சகலகலா வல்லவன் தெறித்து ஓடிய பெண்கள் !ஏன் ? Umapathy Exclusive Interview | Jeeva Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #jeevacinema #sakalakalavallavan #kamalhaasan #umapathy
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Комментарии • 105

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 10 месяцев назад +11

    முதல் ஆளாய் வந்தேன். தலைவர் உமாபதியை காண..

  • @Sedddd478
    @Sedddd478 10 месяцев назад +11

    சகலகலா வல்லவனும் ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் திரைப்படமும் ஒரே நாள் ரிலீஸ்.. சகலகலா வல்லவன் சூப்பர் டூப்பர் ஹிட்..எங்கேயோ கேட்ட குரல் சுமார்..இரண்டிலும் அம்பிகா கதாநாயகியாக நடித்திருப்பார்..

  • @Sedddd478
    @Sedddd478 10 месяцев назад +16

    நிலா காயுதே பாடலை பாடியவர் spb இல்ல..மலேசியா வாசுதேவன்

  • @RK-tq4km
    @RK-tq4km 10 месяцев назад +9

    நிலா காயுது பாட்டு பாடியவர் மலேசியா வாசுதேவன் & ஜானகி

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 10 месяцев назад +9

    Kamal is the top actor always. I love his movies.

  • @sabeerahameth132
    @sabeerahameth132 10 месяцев назад +5

    என்ன ஜீவா உங்களுக்கு நேத்து ராத்திரி எம்மா பாடல் ரொம்ப பிடிக்கும் போல😅😅😅😅😅

  • @lawryrajali
    @lawryrajali 10 месяцев назад +5

    very nicely said Mr Umapathy. what you said about YGM is 100% true. absolutely no laugh will come when he tries to crack a joke in those days!!!

  • @samsudeenh406
    @samsudeenh406 10 месяцев назад +43

    பட்டிக்காடா பட்டணமா என்று உமாபதி சொல்வது முற்றிலும் தவறு! சகலகலா வல்லவன் அப்படியே பெரிய இடத்துப் பெண் காப்பி! சரியான தகவல்களைச் சொல்லுங்க உமாபதி சார்!

  • @shankarr2822
    @shankarr2822 10 месяцев назад +3

    கமல் சார். ராஜா சார் .avm gruop.spb sir.janaki..இவர்கள் அனைவரும் இம்மண்ணில் தவிர்க்க முடியாத பொக்கிஷங்கள்.... இவர் என்றும் வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு
    காலம்🎉❤

    • @govindatajana2746
      @govindatajana2746 9 месяцев назад

      இவனொரு சரியான தண்ணி வண்டி.

  • @subhashinik4461
    @subhashinik4461 10 месяцев назад +3

    FIRST LINE NEYARGAL SARBAGA VANAKKAM

  • @kavibharathi3087
    @kavibharathi3087 3 месяца назад

    உலக நாயகன் வாழ்க, உமா சார் நன்றி

  • @kmoorthy9317
    @kmoorthy9317 10 месяцев назад +4

    தமிழில் முதல் பேன் இந்திய படம் கமல் நடித்த இந்தியன் திரைப்படம்

  • @abbasm3751
    @abbasm3751 10 месяцев назад +4

    சார் பெரிய இடத்து பெண் படத்தின் ரீமேக் தான்

  • @subbusubbu207
    @subbusubbu207 10 месяцев назад +5

    மாவீரன் படத்தோடு விக்ரம் வரவில்லை புன்னகை மன்னன் வந்தது 1986 நவம்பர் 1 தீபாவளி அன்று. இரண்டு படத்திற்கும் இளையராஜா தான் இசை பாடல்கள் அத்தனை யும் மெகா ஹிட்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 10 месяцев назад +2

    Arumaiyaana uraiyaadal...naala"malarum nenaivugal"
    umapathy ayya vilakum vitham migavum arumai.
    oru siru thirutham ...Nila kaayuthu sung by "Malaysia vasuthavan" ayya and not by SPB ayya!
    wonderful discussion...keep doing more jeeva bro!

  • @jasaer68
    @jasaer68 10 месяцев назад +7

    சகலகலா வல்லவன் படம் முடிந்த உடன்,அதே நிறுவனத்தில் அதே குழுவுடன் ரஜினியை வைத்து பாயும் புலி படம் வந்தது.

  • @TGAProMKM
    @TGAProMKM 10 месяцев назад +4

    super sir thanks for keep on covering the history of popular tamil movies in case by case basis,keep the good work....

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 10 месяцев назад +3

    Yg.மகேந்திரன் உலக மகா கொடூரத்தின் உச்சம் அப்போது DD வரும் துப்பறியும் சாம்பு நாடகம்.. எவ்வளவு பெரிய மனதைரியம் கொண்டவர்களும் இந்த துப்பறியும் சாம்பு பார்த்தால் செத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றும் ...

  • @sivasankar4028
    @sivasankar4028 10 месяцев назад +3

    Very good and Correct explanation bro Valthukal,
    Y G M Avan oru kamadiyana No No No..bro..

  • @nagulmari-zo5fg
    @nagulmari-zo5fg 10 месяцев назад +2

    jervagu kamal sir meethu vanmam.

  • @selvakumarj6021
    @selvakumarj6021 10 месяцев назад +1

    மலரும் நினைவுகள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 10 месяцев назад +9

    ஒய். ஜி. மகேந்திரா பொளக்கப்பட்டார் !😂😂😂

  • @inglishtv6459
    @inglishtv6459 10 месяцев назад +5

    மாட்டுக்காரவேலன் பட சாயல் தான் சகல கலா வல்லவன் படம்

  • @kkarthickk19
    @kkarthickk19 10 месяцев назад +1

    Super sir!!

  • @RK-tq4km
    @RK-tq4km 10 месяцев назад +7

    கமலின் மரோசரித்த்ரா, ஏக் துஜெ கேளியே, சாகர சங்கமம் போன்ற படங்கள் பெங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் கிட்டதட்ட 600 நாட்கள், பெங்களூரில் 3 வருடங்கள் ஓடியது. கல்யாணராமன், மூன்றாம் பிறை போன்ற படங்கள் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது. இதெல்லாம் ஜீவாவுக்கும், தொப்பி காரனுக்கும் தெரிய வாய்ப்பில்லை.

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад +7

    I was in 2 nd year college at that time. Saw this movie a few times in Sona theatre in trichy. 😊

    • @joshuakumar5893
      @joshuakumar5893 10 месяцев назад +2

      Kavery theater

    • @tonalddrump8370
      @tonalddrump8370 10 месяцев назад +2

      @@joshuakumar5893 it was running in both. It was the first movie screened at Sona.
      The owners son was our college students Union chairman. He took us all for a free show at Sona after he won the elections. If I remember right his name was Chockalingam.

  • @user-wm2fp5nq2y
    @user-wm2fp5nq2y 9 месяцев назад

    ஜீவா அவர்களே " நிலா காயுது நேரம் நல்ல நேரம்" மலேசியா வாசுதேவன் அவர்களின் புகழ் மகுடத்தில் ஒரு மைல்கல் ஆகும்.மலேசியா அவர்களின் திறமை பல இடங்களில் இருட்டடிப்பு செய்யப்படுவது காலத்தின் கோலம்.அதேபோலத்தான் திறமைவாய்ந்த ஜெயச்சந்திரன் அவர்களினால் பாடப்பெற்ற புகழ்வாய்ந்த பாடல்கள் மற்றொரு பாடகர் பாடியது போன்ற பிம்பம் ஜோடிக்கப்பட்டது ..

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 10 месяцев назад +1

    மலரும் நினைவுகள்
    எங்கள் ERA

  • @arivazhagana3931
    @arivazhagana3931 10 месяцев назад +1

    சிறந்த அனுபவங்கள்

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 10 месяцев назад +15

    சலங்கை ஓலி கமலின் கிளாசிக் . கற்பனை பண்ண முடியாத நடிப்பு பரத நாட்டிய நடனம் யாராலும் இன்றுவரை நடிக்க முடியாது

    • @marimuthun6315
      @marimuthun6315 9 месяцев назад

      பிரபு தேவா ஆடமாட்டாரா.?

  • @yesurajan507
    @yesurajan507 10 месяцев назад +3

    தவறு. சகலக்கல வல்லவன் படம் mgr அவர்கள் நடித்த பெரிய இடத்து பெண் காப்பீத்தான். ஜீவா அவர்கள் கவனிக்கவம். ஜீவா சினிமாவுக்கு வாயுத்துகள். நன்றி

  • @chandrasekaranrajaram4069
    @chandrasekaranrajaram4069 10 месяцев назад

    இதை பற்றி பேசும் போது எனக்கும் பழைய நினைவுகள் வந்தது. நான் மதுரக் காரன்

  • @sureshkanna821
    @sureshkanna821 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +5

    உமாபதிஉருட்டுபொய்உருட்டு, பெரிய இடத்துபெண்படத்தின்உல்லாடா, உல்டாதான்சகலகலாவல்லவன்னுஉவகுக்கேதெரியும்,. வச்சிசெய்ரபாலுவுக்குடப்கொடுக்க ஆள்வந்துவிட்டதுபராக்
    .

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 10 месяцев назад +3

    தமிழ் சினிமாவில் உள்ள இல்லக்களை பேச வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்

  • @nanthakumar2362
    @nanthakumar2362 10 месяцев назад

    அருமை உமா சார்

  • @shanthakumarkalimuthu8440
    @shanthakumarkalimuthu8440 10 месяцев назад +3

    Thalaivar had explained how Periya idathu penn MGR movie became Sakalavallavan which was the then No.1 Tamil Industry movie and I turned into a big fan of Kamal in 1982, I was studying 2nd std during the movie release on April 14th 82. Why you people did not speak about Engeyo ketakural which was no match for Sakalakalvallavan. Mr. Jeeva you please understand the height of our thalaivar. Next, Thoongathe Thambi Thoongathe thrashed all the records. So it's not Sakalakalavallavan alone. Kamal's big hits were Kaakisattai, Punnagai Mannan, Salangai oli, and Sippikul muthu. No hero movies from Telugu ran for many days like Thalaivar Kamal movies. Stop all unwanted comparisons, other heroes were given hype by newspapers but in reality they are no match to Kamal. Sir actually gave realistic views in this interview. Kamal is a Mount Everest and others can act, but no match to our Thalaivar of the 80s, 90s, 2000s, ......

  • @RK-tq4km
    @RK-tq4km 10 месяцев назад +7

    யோவ், 1997 இல் இந்தியன் படம் முதல் 58 கோடி வசூல் படம்யா. தொப்பி, கொஞ்சம் ரெகார்ட் புரட்டி பார்த்திட்டு பேசு.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 10 месяцев назад

    Happy new year song sagala kala vallavumukku munnadiye Sangili film nallorin valvai kakka. Happy new year

  • @ar.elangovan568
    @ar.elangovan568 9 месяцев назад +1

    சகலகலாவல்லவன் படம் சேலம் ஒரியண்டல் தியேட்டரில்ஓடியது
    3 மாதம் வரை டிக்கட்டே கிடைக்கல

  • @jacobjerson5737
    @jacobjerson5737 10 месяцев назад

    Excellent fight in the movie

  • @ramcfd
    @ramcfd 10 месяцев назад +1

    what Kamal achieved in 30s still now many not achieved even in their 50s

  • @srinivasannagarajan4188
    @srinivasannagarajan4188 10 месяцев назад +1

    This film is the remake of Periya idathup pen. Not Pattikkada Pattanama.

  • @ganeshr5825
    @ganeshr5825 10 месяцев назад +2

    mr. umapathy sakalakalavallavan is unofficial remake of periya idathu penn not pattikaada pattinama.

  • @IfthikarNishamdeen
    @IfthikarNishamdeen 6 месяцев назад

    Umapathi ser makkal thilagam m g r nadittha periya idatthu pen padatthin maru vadivame sagala kala vallavan

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 6 месяцев назад

    ' பெரிய இடத்துப் பெண்' உண்மையான சகலகலா வல்லவன் MGR ன் படத்தின் மறு உருவாக்கம்தான். கூடுதல் மசாலா தூக்கலா௧ போட்டு தாங்கள் கூறியபடி விரசம் தெளித்து AVM பிரமாண்டமாக அளித்த படம்.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 10 месяцев назад +1

    சகலகலாவல்லவன் பெரிய இட த்துபெண்

  • @babusultan4839
    @babusultan4839 10 месяцев назад

    சூப்பர் 👍👍👍👌👌👌🌹🇦🇪🇦🇪👍👌

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 6 месяцев назад

    பெறிய இடத்து பெண் கதை உல்டா கதை

  • @AjithKumar-yu2pl
    @AjithKumar-yu2pl 9 месяцев назад

    Apoorva sagodarargal industry hit ya.. Highest ever footfalls in tn...

  • @sureshkanna821
    @sureshkanna821 10 месяцев назад

    இரண்டு பேருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள் இஸ்ரேல்லில் இப்போது நடக்கும் விடையத்தை பற்றி பேசவும் நீங்கள் இருவரும் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும் பொக்கிஷம் தான் பார்கிறேன் இஸ்ரேல் விடையத்தை கையில் எடுக்கவும் நல்ல ரீச் கிடைக்கும்

  • @baranidaran413
    @baranidaran413 6 месяцев назад

    YG mahathiran pathi sonnathu 💯 correct sir 😂😂😂😂😂👌

  • @MAM-lk8go
    @MAM-lk8go 10 месяцев назад +3

    எப்பா ஜீவா அது பெரிய இடத்து பெண் ரீமேக் நல்ல விபரம் தெரிஞ்ச ஆள கூபிட்டு பேசு படம் எந்த வருசம் வந்துசுன்னு கூட தெரியல

  • @shankarr2822
    @shankarr2822 10 месяцев назад

  • @Kuberan_22
    @Kuberan_22 10 месяцев назад

    Upgraded version of a Old movie

  • @chandrasekaranrajaram4069
    @chandrasekaranrajaram4069 10 месяцев назад +1

    வி கே ராமசாமி பற்றி சொல்லவில்லை

  • @prabakaran3392
    @prabakaran3392 10 месяцев назад

    விக்ரமும் மாவீரனும் ஒன்றாக வந்தவையல்ல.1986 தீபாவளிக்கு மாவீரனும் புன்னகை மன்னனும் வெளியானது.மாவீரன் ஓடவில்லை.

  • @askaraskar8431
    @askaraskar8431 10 месяцев назад

    Nilakayudhe songs spb alla malesiya vasudhevan

  • @SenthilMurugeshan-xg1yd
    @SenthilMurugeshan-xg1yd 10 месяцев назад

    Spm entha padathukkum screenplay kidayathu ellame panju arunachalamthan story naletge ulla ritter

  • @Vijaykumar-ok2sh
    @Vijaykumar-ok2sh 10 месяцев назад +1

    Boss rajini Vida Kamal than most time industrial hits koduthurukaru ponga da mentals

  • @n.karthikn.karthik5090
    @n.karthikn.karthik5090 10 месяцев назад +1

    Jeeva annanukku nethu raathiri song romba pidikkum Pola...

  • @allenjohn2798
    @allenjohn2798 10 месяцев назад +1

    பெரியஇடத்துபெண்ணூம்அதேகதைதான்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 10 месяцев назад +1

    உமாபதியின் விமர்சனம் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த மாதிரி இருக்கிறது

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 9 месяцев назад

    பட்டிக்காடா பட்டணமா????
    பெரிய இடத்துப் பெண்!!! You to jeeva?

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 10 месяцев назад

    தோழர் மாவீரன் புன்னகை மன்னன் இரண்டு படங்களுக்கு தான் போட்டி தோழர் ராஜகம்பீரன் அவர்களை அனுகவும்

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 10 месяцев назад

    Rajini all movi remeak

  • @mask2705
    @mask2705 10 месяцев назад +1

    ஜீவா, ஏன் உங்க மதிப்பை நீங்களே இப்படி கெடுத்துக்கறீங்க. சினிமாவைப் பற்றி பேசுவது வெட்டித்தனமானது. அதுவும் இந்த உமாபதி ஒரு குப்பை. அவருடன் சேர்ந்து சேர்ந்து நீங்களும் குப்பையாக ஆகுறீங்க.

  • @benoitblanc420
    @benoitblanc420 10 месяцев назад +2

    Sakalakavallavan
    CRINGE FEST

  • @rajendranp1442
    @rajendranp1442 10 месяцев назад +1

    Sakalakal vallavan padam copy of MGR in peria eadathu pen

  • @JeevaCinema
    @JeevaCinema  10 месяцев назад

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @maninew15
    @maninew15 10 месяцев назад

    இல்லை.MGR நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தழுவல்

  • @ahamedsalik8042
    @ahamedsalik8042 9 месяцев назад

    பெரிய இடத்து பெண்
    எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதீங்க

  • @muralinarayanan2063
    @muralinarayanan2063 10 месяцев назад

    Ivaru periya vingani puthusu puthusa kandupediparu give respect to creators don't simply say something

  • @user-yz9sy2zg1k
    @user-yz9sy2zg1k 10 месяцев назад +1

    ஆரம்பமேபொய்

  • @pktvicky
    @pktvicky 10 месяцев назад

    அட பாவிகளா

  • @chellakand7714
    @chellakand7714 10 месяцев назад

    அவுகளுக்கு முடி இருந்தது. முடி வெட்ட நேரம் இல்லாமல் உழைத்தார்கள். கொண்டை வைத்தார்கள். இப்ப சிக் சாம்பு கிளினிக்ஸ் சாம்பு போட்டு 40 வயசில் விக் வைக்கும் படி ஆகி விட்டது.😀

  • @devsen71
    @devsen71 6 месяцев назад

    Too much build up, those days Tamil people were being oppresed and discriminated by Delhi governemnt, people were working hard, studying hard to lift their heads up. Only porukki tharudhalais would go and watch these movies especially of Rajnikanth, kollkoota gumbas would prefer to watch Kamal movies. This was the scenario. If you go and watch all these movies now and also then most of them is like you will puke and shit will come out of your moth. Of course there were a few movies which went out well like mullum malarum etc, that was because of heroine, good storiess etc.. People were tired of MSVs oolu bongos le bongu music after some time. Shankar Ganesh was another poramboke music directeor who would have snake music in all his movies. Illayaraja gave a few hits, again it was because of lyrics. IRs music is 99 percent mediocre.Anybody can give 1% success. People need to think and give out data points. How many songs did Ilayaraja do - ID, IS-Illayaraja Success. OD- how many did others do, OS- How many did others succed. Compare (IS/ID) and (OS/OD).
    All these talks of deifying people with no data is useless talk.
    Jeeva is also irresponsible channel these days. The whole, I mean ole nation was discussing SD Suresh "South India seperate country" issue.
    These two fellows are also not discussing this topic the same day. It is the same will all Tamil channels.

  • @user-yi2xs2kz4u
    @user-yi2xs2kz4u 3 месяца назад

    Kamal hasan brahmin frad frad frad video

  • @vijaykarthi2426
    @vijaykarthi2426 10 месяцев назад

    Jeevaa kurukka kurukka pesaatha

  • @jegannath9192
    @jegannath9192 10 месяцев назад

    Dei devar Magan record breaker da thoppi payale unmai i sollida

  • @sfnet72
    @sfnet72 10 месяцев назад

    Intha kosu (jeeva) thollai thaanga mudila.
    Too much of interruptions, spoiling the conversation flow

  • @ramcfd
    @ramcfd 10 месяцев назад +1

    YG may not be good comedian ,Counter came took time to go high , he don't deserves drubbing ,SS Chandran also bad comedian and Senthil without counter is waste

  • @antovinithcr7337
    @antovinithcr7337 10 месяцев назад +1

    Mr. Umapathi, Sivaji, Jayalalithaa?? Ungaluku sir , madam la varatha?? Do you think u r such a superior to everyone?? Have some respect to others....and, don't think u know everything in this world becas Sakalakala vallavan is a straight copy of Peria Idathu Penn movie., be careful talking about old stuff

    • @jayzmatt6670
      @jayzmatt6670 10 месяцев назад

      Podhum pa English durai ….. 😂

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 9 месяцев назад

    YGM ANOTHER WASTE NO COMEDY SENSE SIRRIPPE VARATHU YGM NADICHCHA

  • @vinayan5762
    @vinayan5762 10 месяцев назад

    சீதபேதி உருட்டு

  • @sures.s2572
    @sures.s2572 10 месяцев назад

    Fully false story

  • @rajakumare3315
    @rajakumare3315 10 месяцев назад

    Per sollum pillar avm. Flop too

  • @SenthilsakthinagarErodes-bd3ff
    @SenthilsakthinagarErodes-bd3ff 10 месяцев назад

    Maaveeran & vikram 1 both falier film

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 10 месяцев назад

    சரியா சொன்னீங்க உமாபதி தோழர், கலையை கலையா மட்டும் பார்க்க வேண்டும், மக்கள் எண்ணத்திற்கு எதிராக இவர்கள் செயல்படுவதை ஒரு போதும் ஆதரிக்க முடியாது

  • @vjs1730
    @vjs1730 10 месяцев назад +2

    டேய் என்னத்தடா பேசுறீங்க? 40 வருடத்துக்கு முன்னால வந்த் படத்துக்கு இன்னைக்கு விமர்சனம் பன்னிகிட்டுஇருகிங்க.