சினிமாவில் ஒரு உண்மையான, வெளிப்படையான, பகுத்தறிவும் துணிவும் கொண்ட சிறந்த நடிகர் திரு. சத்யராஜ் அவர்கள். மாறுபட்ட வேடங்களை அவர் அளவுக்கு சம காலத்தில் வேறு நடிகர் யாரும் ஏற்று நடித்ததில்லை.
நடிகர் சத்யராஜ் நற் பெயர் வந்த படங்களில் நடித்துள்ளார் வேதம் புதிது.அமைதிப்படை.தாய் மாமன்.மாமன்மகள்.பெரியார் . ஒன்பது ரூபாய் நோட்டு.பாகுபலி கட்டப்பா என்றதால் தான் அவ்வளவு பெரிய வெற்றி பெற்றது நீங்காத நினைவுகள் ❣️❣️❣️
சத்யராஜின் நடிப்புக்கு நடிகன் அமைதிப்படை வேதம் புதிது பூவிழி வாசலிலே அண்ணா நகர் முதல் தெரு, தெற்கு தெரு மச்சான், பிரம்மா, வாழ்க்கை சக்கரம், தாய்மாமன் எல்லாம் மறக்க முடியாத படங்கள்.
தமிழர்கள் கொண்டாடும் சத்யராஜ் என்றால் இவர் தமிழர் இல்லை என்பதே உண்மை ஆனால் தமிழில் பேசுவார், திராவிடர் கழகத்தின் அங்கம் மற்றும் முற்போக்கு சிந்தனை கருத்துகளை ஆதரிப்பவர்,... வித்தியாசமான நல்ல கலைஞன்
சத்தியராஜ் சூப்பராக நடிப்பார் சங்கர் K.S.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் படங்களில் சத்திய ராஜ் நடித்து இருந்தால் இன்னும் பெரிய உயரத்தை அடைந்து இருப்பார்
கே.எஸ்.ரவிக்குமாரின் ஆஸ்தான ஹீரோக்கள் ஆனந்த்பாபுவும், சரத்குமாரும். ஆச்சரியமாக கே.எஸ்.ரவிக்குமாருடன் அவர் இணைந்த ஒரே படம் 'சுயம்வரம்' அதிலும் பல ஹீரோக்களும் பல இயக்குநர்களும். சங்கரிடம் 'நண்பன்' படத்தில் நடித்து விட்டார்.
Dai avanukku oru level ku maela market poiruch..eavanum producer varala..Athan Hero va nadikala...Neenga eanda sombu thookiringa...sathyaraj ah oru interview la sollirukar..
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
உண்மையில் புரட்சி தமிழன் சத்யராஜ் நடிகன் மட்டும் அல்ல சமூக அக்கறை கொண்ட மனிதன் சிறந்த நடிகர் நல்ல மனிதர் குணம் கொண்டவர் ஜீவா டுடே சார் வாழ்த்துக்கள்
ஜீவா சினிமா சேனலில் வந்த நேர்காணல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவு ஏனெனில் நான் சத்யராஜின் ரசிகை.
சினிமாவில் ஒரு உண்மையான, வெளிப்படையான, பகுத்தறிவும் துணிவும் கொண்ட சிறந்த நடிகர் திரு. சத்யராஜ் அவர்கள். மாறுபட்ட வேடங்களை அவர் அளவுக்கு சம காலத்தில் வேறு நடிகர் யாரும் ஏற்று நடித்ததில்லை.
கதை சொல்வதன் மூலமாக கடவுளை உருவாக்கலாம் அருமையான கருத்து
Ultimate brother
நடிகர் சத்யராஜ் நற் பெயர் வந்த படங்களில் நடித்துள்ளார் வேதம் புதிது.அமைதிப்படை.தாய் மாமன்.மாமன்மகள்.பெரியார் . ஒன்பது ரூபாய் நோட்டு.பாகுபலி கட்டப்பா என்றதால் தான் அவ்வளவு பெரிய வெற்றி பெற்றது நீங்காத நினைவுகள் ❣️❣️❣️
உண்மையான தமிழன்…புரட்சித் தமிழன்❤
😆😆😆😆😆😆😆😆
வில்லனாக நடித்தவர் இயல்பில் ஹீரோ. ஹீரோவாக நடித்தவர்கள். தமிழகத்தின் வில்லன்கள்.
பல செய்திகள்.மகிழ்ச்சி
பாராட்டுக்குரிய நடிகர்.
எனக்கு பிடித்த நடிகர் திரு சத்யராஜ் ...... வேதம் புதிது பிடித்த படமும் கூட
ரஜினி - ரகுவரன், கமல் - சத்யராஜ் நல்ல மேட்சிங்
இயல்பான மனிதர்,தமிழக மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர் சத்யராஜ்.
HBD sir 🎉🎉
சத்யராஜின் நடிப்புக்கு நடிகன் அமைதிப்படை வேதம் புதிது பூவிழி வாசலிலே அண்ணா நகர் முதல் தெரு, தெற்கு தெரு மச்சான், பிரம்மா, வாழ்க்கை சக்கரம், தாய்மாமன் எல்லாம் மறக்க முடியாத படங்கள்.
Satyaraj and goundamani my favorite combo..very neutral and open book person..
Puratchi Tamilan Annan Thiru. Sathyaraj avargalin movie athigam parthavan nan, 100/90 padangalai parthullen , miga chirantha nadigar, Nalla manithar , velippadaiyaga pesak kudiyavar , Jeeva romba nantri.
ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Wonderful conversation..👌
yes sir we should respect mr sathyaraj for his honesty and transparency in the media...
எங்கள் சத்யராஜ் வாழ்க,,, நன்றி
💥💥Naan than sathyaraj patri video poda sonnen Magizhchi nandri💥💥
நல்ல இருக்கு
ஜீவா
வாழ்த்துக்கள்
சார்
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
🎉🎉🎉
❤❤
❤
வாழ்த்துக்கள் ஜீவா
❤❤
🎉
🎉🎉🎉🎉 சத்திரியன்
படம்
வெற்றி பெற்றது
காரணம்
திலகர்
வில்லன்
நடிகர்
தான்
காரனம்
ஜீவா
தமிழர்கள் கொண்டாடும் சத்யராஜ் என்றால் இவர் தமிழர் இல்லை என்பதே உண்மை ஆனால் தமிழில் பேசுவார், திராவிடர் கழகத்தின் அங்கம் மற்றும் முற்போக்கு சிந்தனை கருத்துகளை ஆதரிப்பவர்,...
வித்தியாசமான நல்ல கலைஞன்
🌟🌠⭐️
சின்னத் தம்பி பெரிய தம்பி
வேதம் புதிது
அருமையான முயற்சி
வீட்டில விஷேசம் படத்தில் ஒரு அப்பாவி மகனாக ஒரு அப்பாவி கணவராக ஒரு அப்பாவி தந்தையாக சிறந்த வியக்கதக்க நடிகர்
SUPER RAJAKAMPIRAN SIR
சூப்பர் சேனல் ஜீவா
1. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
2. பூவிழி வாசலிலே
3. வேதம் புதிது
4. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
5. மக்கள் என் பக்கம்
6. அமைதிப்படை
7. வால்டர் வெற்றிவேல்
8. பாலைவன ரோஜாக்கள்
9. சின்னத்தம்பி பெரியதம்பி
10. ஜல்லிக்கட்டு
எனக்கு பிடித்த டாப் 10 சத்யராஜ் திரைப்படங்கள்... இதிலும் ரகுவரன், நிழல்கள் ரவி, சத்யராஜ் காம்பினேஷன் படங்கள் வேற லெவல்.
சத்யராஜ் சமகால திரைப்பட நடிகர்களில் சமூக அக்கரை உள்ளவர்.அவர் இன்னும் புதி உச்சங்களை தொடுவார்..
Super cinima news
புரட்சித் தமிழன்
நடிகர் சத்யராஜ் இசைப்புயல் AR. ரஹ்மான் இசையில் கதாநாயகனாக நடித்த ஒரே திரைப்படம் = வண்டிச்சோலை சின்ராசு ( 15.4.1994 ) .
அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த விஜயகாந்த் ,சரத்குமார்,கார்த்திக் அவர்களுக்கு இசைப்புயல் இசை அமைக்கவில்லை
Sathyaraj super
Karu palaniaapan sir aa interview pannunga jeeva
Comedy actor also in Nadigan
சாவி என்ற படம் தான் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த முதல்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சத்யராஜ் கதாநாயகனாக நடித்த படம் சாவி தான்.
Anti hero
Don't ask to subscribe people will do it ...if you doing good.....till now its good
SivakumarVirttavillai
AvarpadangalilchinnaRollkalil
Nadithirukkirar
What happened to your Jeeva today.
Baba ,ragavendhra week screenplay..athanala odala...mottaya paesathingada...thiruvilayadal eanda odichu...
சத்தியராஜ்
சூப்பராக நடிப்பார்
சங்கர்
K.S.ரவிக்குமார்
போன்ற இயக்குனர்கள்
படங்களில்
சத்திய ராஜ்
நடித்து இருந்தால்
இன்னும் பெரிய
உயரத்தை அடைந்து
இருப்பார்
கே.எஸ்.ரவிக்குமாரின் ஆஸ்தான ஹீரோக்கள் ஆனந்த்பாபுவும், சரத்குமாரும். ஆச்சரியமாக கே.எஸ்.ரவிக்குமாருடன் அவர் இணைந்த ஒரே படம் 'சுயம்வரம்' அதிலும் பல ஹீரோக்களும் பல இயக்குநர்களும்.
சங்கரிடம் 'நண்பன்' படத்தில் நடித்து விட்டார்.
தகுதிக்கு மீறிய பணம்
9 Roubai notu
Thagadu thagadu ! Not thagidu !
சத்யராஜ் பற்றி பேசும்போது கூட ரஜினிகாந்த் ட தேவைப்படுவர் அதாண்டா ரஜினி
Ivan intha channel arambichu irupathe rajiniya insult pannathan
Dai avanukku oru level ku maela market poiruch..eavanum producer varala..Athan Hero va nadikala...Neenga eanda sombu thookiringa...sathyaraj ah oru interview la sollirukar..
@@jaganprabha9773அதான் மொட்டையன் கால்ல விழுந்து அவரே அவரை இன்சல்ட் பண்ணிக்கிட்டாரே...
சத்யராஜை ரொம்ப பிடிக்கும்.ஆனா, இந்த பேட்டி ரொம்ப மொக்க.
So many wrong information 👎
தம்பி சிவா ஐயா ராஜ கம்பீரத்தை வைத்து அதிமுக திமுக செய்யும் ஊழல் குறித்தும் பேசுங்கள்
அப்ப ஜீவா டுடே?