திரு உமாபதி அவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கம் கொடுப்பார் அவரிடம் சினிமா பற்றி கேட்டு சாதாரண மனிதனாக ஆக்க வேண்டாம் ஜீவா அண்ணா அவரிடம் ஆக்கபூர்வமான ஒரு பேட்டி எடுக்கவும் உலக நிகழ்வுகள் உள்ளூர் நிலவரம்
ரஜினி பத்தி பேசுறீங்க கமல் பத்தி பேசுறீங்க, விஜயகாந்த் பத்தி பேசுறீங்க பாக்யராஜ் பத்தி பேசுறீங்க... தமிழக அரசு விவசாயிகள் மேல் குண்டர் சட்டம் போட பட்டுளதை பற்றி பேசுங்கள் ஜீவா
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
Bro ஆபாவாணன் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
யோவ்.... நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேட்டி என்ற பெயரில் Fun பண்ணிட்டு இருக்கீங்க.... சிரிப்பு அடக்க முடியவில்லை 😂😂🤣🤣
Uma + Jeeva
Uma + Niveditha
Uma + Valavan
Best combos
செம.... ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்..😂😂😂😂😂 சூப்பர் சூப்பர்..👏👏👏🙏
உமாபதி அண்ணே மதுரை கார இயக்குனர் சங்கிலி முருகன் & பாரதிராஜா பற்றி பேசுங்க ஜிவா சினிமா டுடே👌❤
சூப்பர் .... தம்பிகளுக்கு வணக்கம்
இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤
Superb sir great Umapathy
செம சிறப்பு 😢
Nice 💐👌
Sir, i don't like cinema. But because of jeeva today, I subscribe this channel. By Mohamed.
Seen podaama pothittu po
Rompa nalalu apparam Nalla siripu control pannamutiyama sirichen sir , thanks unga video arumai .
உண்மைதான் .சிரிப்போ
சிரிபபு ❤❤❤❤ 😂😂
உமாபதி தம்பி இவ்வளவு நகைச்சுவையா சொல்லி
ஈசியா தட்டி விட்டுடீங்க .... வாழ்த்துக்கள்
Good sir,I like it
திரு உமாபதி அவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கம் கொடுப்பார் அவரிடம் சினிமா பற்றி கேட்டு சாதாரண மனிதனாக ஆக்க வேண்டாம் ஜீவா அண்ணா அவரிடம் ஆக்கபூர்வமான ஒரு பேட்டி எடுக்கவும் உலக நிகழ்வுகள் உள்ளூர் நிலவரம்
really interesting comparison between director bhagyaraj and director/actor TR Rajendran...
9:42😂😂😂
V சேகர் பத்தி பேசுங்க ஜீவா
ராஜகம்பீரன் அவர்களை சினிமா விமர்சனம் செய்திகளை அறிய அணுகவும்
All in all azhakuraja Umapathy 😊
😂😂செம
உமாபதியிடம் உலக அரசியல் பற்றி கேட்கலாம் .(.இஸ்ரேல், )
பாக்யராஜ் சார் பற்றி பேச பேச சுவாரஸ் யம் தான். திரைக்கதை மன்னன்.
ரஜினி பத்தி பேசுறீங்க கமல் பத்தி பேசுறீங்க, விஜயகாந்த் பத்தி பேசுறீங்க பாக்யராஜ் பத்தி பேசுறீங்க... தமிழக அரசு விவசாயிகள் மேல் குண்டர் சட்டம் போட பட்டுளதை பற்றி பேசுங்கள் ஜீவா
அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டு விட்டது. விவசாயி கள் மீது இருந்த பல வழக்குகளை தள்ளுபடி செய்தவர் ஸ்டாலின். மறந்து விட வேண்டாம்..
😂😂😂
உமாபதி ன பாக்கியராஜ் சார் ரொம்ப பிரியமா இருப்பார்
அப்படினு யார் சொன்னது
உமாபதி தான் சொன்னார்
எப்டியா சிரிக்காம பேசுரேங்க
சிரிப்ப கன்ட்ரோல் பன்னவே முடியல😅😅😅😅😅😅😅
9:16 ஒத்த... ஆ 😂
கஸ்தூரிக்கு அல்வா கொடுத்தது எல்லாம் கற்பழிப்பா? சகோ
Ayalee web serious thaali
Ayala web serious thaali
😂😂😂😂😅😅😅😅
உமாபதிய விட்டா ஜீவாவுக்கு வேறு ஆளே கிடையாது.
அமெரிக்கா முதல் அத்திபட்டி வரை பேசுவார். (மாத சம்பளம் கொடுத்து வைச்சிருக்கார் )😂😂😂
Enna umabathy possukunu IOTHA SOLLITINGE at 9.18 time pls