48 நாள் முருகருக்கு விரதம் இருந்தோம்.. அந்நாளில் இருந்து இன்று வரை அசைவம் தொடவில்லை... இனிமேலும் தொட போவதும் இல்லை... பிற உயிரினங்களின் மீதான இரக்கத்தை எங்களுக்கு முருகப்பெருமான் உணர்த்தினார்... முருகா சரணம் 🙏🙏🙏
@@shasti768 காலையில் 6மணிக்குள் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் எங்களுக்கு தெரிஞ்ச திருப்புகழ்.. படித்தோம்... அசைவம் எடுக்கவில்லை.... 48 நாட்களுக்குள் முருகர் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.. ஐயாவை நினைத்து தூங்கும் போது கனவில் வந்தார்... ஐயாக்கிட்ட பாசம் அதிகமாகும்... நீங்களும் இருந்து பாருங்க... எதுவுமே படிக்க முடியலையா பாடலை போட்டு மனதார முருகப்பெருமானை நினைங்க...அவர் ஓடி வருவார்... அவ்ளோ பாசக்காரர்.. அவர் அன்பு மட்டுமே அளவில்லாத திகட்டாத மகிழ்ச்சியை கொடுக்கும்... முருகா முருகா முருகானு மனதார நினைத்தாலே ஐயாக்குட்டி பக்கத்தில வந்து இருப்பார்... முருகப்பெருமான் அன்பை உணர ஆயத்தம் ஆகுங்கள்... முருகா சரணம் ❤️🙏
கோபி அண்ணா வணக்கம் அண்ணா நீங்க நெனச்சா மாதிரி இனிமே எல்லோரும் முருகர் பக்தர்கள் மக்கள் நிறைய பேரை இப்ப தியான வழியா ஞானத்தை கடைபிடிச்சு முருகன் புகழும் நல்ல மக்களும் இனி காணப்படும் நன்றி இனிமே நீங்க அருணகிரி கோபி அண்ணா அண்ணா
வணக்கம் அய்யா.. என் அனுபவம். தியானம் மட்டுமே காரனம் இல்லை.. முருகனை வழிபடுபவர்களுக்கு இந்த ஞானம் வந்தே தீரும்.. நான் தியணம் அதிகம் செய்ய மாட்டேன். ஆனால் நீங்கள் சொன்னது போல் எனக்கும் பல அனுபவம் உள்ளது.. அனைத்தும் ஞான கடவுளின் செயல்.. நான் மற்றவர்களிடம் இந்த அனுபவத்தை பகிர்ந்தேன். ஞானம் வர வில்லை.. அனைத்தும் அவன் செயலே.. எம் பெருமான் முருகனுக்கு அரோகரா
மிகவும் அருமையான காணொளி ஐயா நானும் நிறைய முறை தியானம் செய்யலாம் என்று நினைப்பேன் நீங்கள் சொன்னது போல அசிங்கமான எண்ணம் தான் அதிகம் என் உள்மனதில் வருகிறது அதனாலேயே இன்னும் என்னால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை இந்த காணொளி எனது நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி ஐயா🙏🙏
Nandri sir wait panitu eruntha unga video ku Nan thiyanam panumpothu neega sonnamathri ventha ennangal varum athanala Nan pandrathu Ella ana neenga sollum pothu eppa puriuthu
கோபி சார் வணக்கம்... என் அப்பன் முருகன் தான் என்னைத் தேடி என். வீட்டிற்கு வந்து வேல் எடுத்து துர்சக்திகளை. வேட்டையாடி விட்டார் என்னைக் காப்பாற்ற வந்துவிட்டார். நான் ஒரு சிவ பக்தை..... ஆனால் என் அப்பன் முருகன் என்னிடம் வந்துவிட்டார் .......இன்னும் சொல்லப் போனால் காசு வாங்கிட்டு அடுத்தவங்கள அழிக்க பில்லி சூன்யம் செய்ய சொல்பவர்களையும் அதை செய்யும். மந்திரவாதிகளையும். கண்டிப்பாக முருகன் வேலெடுத்து வேட்டையாடு வார் ....
Banana ayya my daughter study Law exam but one subject fail ,she take 5 time on July sit again why like this happen she take pallkudam for batu cave muruga
Sir ennoda son ku muscular dystrophy nu sollitanga. Adha therinja naal mudhala en doubt ellam unga video va paarthu purinji murugara vanaguren... Karma poga na murugar ku enna pannanum.. Plz sollunga sir.
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
Anna yesterday da baba film paarthe ❤
சார் உங்களைபார்க்கனும் சார் எங்க வீட்ல ஒரே பிரச்சனையா இருக்குது என்னானே தேரியள சார் சேலம்சார் உங்கபோன்நெம்பர்வேனும் சார்
ஒவ்வொரு காணொளியிலும் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்களை சொல்கிறார். 🙏 முருகா🙏
48 நாள் முருகருக்கு விரதம் இருந்தோம்.. அந்நாளில் இருந்து இன்று வரை அசைவம் தொடவில்லை... இனிமேலும் தொட போவதும் இல்லை... பிற உயிரினங்களின் மீதான இரக்கத்தை எங்களுக்கு முருகப்பெருமான் உணர்த்தினார்... முருகா சரணம் 🙏🙏🙏
Hi mam, 48 days viratham epd erukanum please slunga
@@shasti768 காலையில் 6மணிக்குள் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் எங்களுக்கு தெரிஞ்ச திருப்புகழ்.. படித்தோம்... அசைவம் எடுக்கவில்லை.... 48 நாட்களுக்குள் முருகர் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.. ஐயாவை நினைத்து தூங்கும் போது கனவில் வந்தார்... ஐயாக்கிட்ட பாசம் அதிகமாகும்... நீங்களும் இருந்து பாருங்க... எதுவுமே படிக்க முடியலையா பாடலை போட்டு மனதார முருகப்பெருமானை நினைங்க...அவர் ஓடி வருவார்... அவ்ளோ பாசக்காரர்.. அவர் அன்பு மட்டுமே அளவில்லாத திகட்டாத மகிழ்ச்சியை கொடுக்கும்... முருகா முருகா முருகானு மனதார நினைத்தாலே ஐயாக்குட்டி பக்கத்தில வந்து இருப்பார்... முருகப்பெருமான் அன்பை உணர ஆயத்தம் ஆகுங்கள்... முருகா சரணம் ❤️🙏
JSK Gopi அவர்களின் ஒவ்வொரு காணொளியிலும் ஒரு புதிய தகவல் எனக்கு கிடைப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது
🙏எல்லா புகழும்
🙏முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே 🙏♥️♥️♥️🌺வேலும் மயிலும் சேவலும் துணை...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏♥️♥️♥️♥️
கோபி அண்ணா வணக்கம் அண்ணா நீங்க நெனச்சா மாதிரி இனிமே எல்லோரும் முருகர் பக்தர்கள்
மக்கள் நிறைய பேரை இப்ப தியான வழியா ஞானத்தை கடைபிடிச்சு முருகன் புகழும் நல்ல மக்களும் இனி காணப்படும் நன்றி இனிமே நீங்க அருணகிரி கோபி அண்ணா
அண்ணா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் முருக பக்தி சேவை தொடரட்டும் ஐயா மிக்க நன்றி🎉❤
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻
எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா...🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
Murugaa ..... Unai nambi naa irukan....🙏🙏
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
ஓம் சரவண பவ எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அய்யா..
என் அனுபவம்.
தியானம் மட்டுமே காரனம் இல்லை.. முருகனை வழிபடுபவர்களுக்கு இந்த ஞானம் வந்தே தீரும்..
நான் தியணம் அதிகம் செய்ய மாட்டேன். ஆனால் நீங்கள் சொன்னது போல் எனக்கும் பல அனுபவம் உள்ளது..
அனைத்தும் ஞான கடவுளின் செயல்..
நான் மற்றவர்களிடம் இந்த அனுபவத்தை பகிர்ந்தேன்.
ஞானம் வர வில்லை..
அனைத்தும் அவன் செயலே.. எம் பெருமான் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🌿🌿🌹🥀🥀
அண்ணா!
இன்று நான் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏♥️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
மிகவும் அருமையான காணொளி ஐயா நானும் நிறைய முறை தியானம் செய்யலாம் என்று நினைப்பேன் நீங்கள் சொன்னது போல அசிங்கமான எண்ணம் தான் அதிகம் என் உள்மனதில் வருகிறது அதனாலேயே இன்னும் என்னால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை இந்த காணொளி எனது நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி ஐயா🙏🙏
நன்றி அண்ணா.தியானம் செய்ய வழிகாட்டியதற்கு .மற்ற அனைத்து தகவல்களுக்கும் நன்றி
மிக்க நன்றி அண்ணா மிக்க நன்றி முருகா🎉🎉🎉🎉🎉
Murugan thunai 👑🦚🙇🏻♂️🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
Sir, Super interview! Many interesting things learned 😊
ஓம் சரவண பவ போற்றி
குருவாய் வருவாய அருள்வாய் குகனே
ஓம்பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் துணை
எல்லாப் புகழும் முருகனுக்கே🙏🙏🐓🐓🦚🦚
Thanks anne for meditation guide
மிக்க நன்றி ஆதன் சேனல் மற்றும் JSK கோபி
அருமையான பதிவு🙏🙏🙏🙏
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
Nandri sir wait panitu eruntha unga video ku Nan thiyanam panumpothu neega sonnamathri ventha ennangal varum athanala Nan pandrathu Ella ana neenga sollum pothu eppa puriuthu
கோபி சார் வணக்கம்...
என் அப்பன் முருகன் தான் என்னைத் தேடி என். வீட்டிற்கு வந்து வேல் எடுத்து துர்சக்திகளை. வேட்டையாடி விட்டார் என்னைக் காப்பாற்ற வந்துவிட்டார். நான் ஒரு சிவ பக்தை.....
ஆனால் என் அப்பன் முருகன் என்னிடம் வந்துவிட்டார் .......இன்னும் சொல்லப் போனால் காசு வாங்கிட்டு அடுத்தவங்கள அழிக்க பில்லி சூன்யம் செய்ய சொல்பவர்களையும் அதை செய்யும். மந்திரவாதிகளையும். கண்டிப்பாக முருகன் வேலெடுத்து வேட்டையாடு வார் ....
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤
நன்றி அண்ணா
🪷🪷🪷எல்லா புகழும் முருகனுக்கே 🪷🪷🪷
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
Vanakkam senthil sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋👋
🙏🌺💐🙏🌺💐🙏🌺💐🙏🌺💐
VERY VERY THANK YOU SIR 🙏💐🌺🙏💐🌺🙏💐🌺
TRUTHFUL LOVE IS GOD
💐🙏🌺💐🙏🌺💐🙏🌺
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ gopi anna super 👏👏👏👏👏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஓம் சரவண பவ 🦚🦚🦚
ஓம் முருகா ஓம் ❤❤❤
Om முருகா போற்றி ❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 முருகா
Thank you, sir 🙏
முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤
Nandri Anna....❤
Super Anna 👌
Om namaha sivaya
Super sir 🙏 👏 🙌 👍 om muruga sir sir ungakit Pasa vaindum sir murga permissionuda
கோபி அண்ணாவின் ஓவ்வொரு பதிவிலும் நம் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது எல்லாம் முருகன் செயல்
iya gopi solvatu anaitum unmai vaalga valamudan
Gopi sir , enakku mental problem irukkunu sollitanga doctor. Ennala routine life kooda vaala mudiyala. Enakku yaro seivinai vachurupangalonu thonuthu sir. Unga moolamaa murugar enakku nalla vali kattanum. Vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏
Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir om saravana bhava
முருகா 🙏
எல்லா புகழும் முருகனுக்கே 🐓🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் முருகா ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ 🙏🙏
Om Saravanan bhava ❤❤❤🙏🙏🙏
சந்தோஷம். ஆனால் தியானத்தில் தமிழகத்தில் ஒரேயொரு நல்ல mp யை யாவது தேர்தடுக்க சொல்ல கூடாதா?
ஓம்சரவணபவ
Super video
ungalai neril santhikka asi Please anumati kodungal
Om muruga potri ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
❤️✨om Saravana bhava namaha 🙏💯
Om Saravana Bhava
அனைத்து நேர்காணலிலும் நெற்றியில் ஒரே மாதிரியான பொட்டு வைத்து இருக்கிறீர்களே ஏதேனும் அதற்கு நோக்கம் உள்ளதா?
Muruga
Murugar asavaitha vendam unarthinar, vadapalani andavar madhu (drinks ) vendam unarthinar, vada palani adavar mega periya devaim.
Ean life na na ivlo ozhuka irruntha they illa, ippo nemathiya irrukan alleam murugar perumanen karunai.
அண்ணா, எந்த திசையை நோக்கி தியானம் செய்யனும்
Anna ennoda paiyan Peru Jana 11thethi paiyanukku roomba mudila oru thathava trakka thandi vittuttu vanthan Amma kannu orumathiri kalar kalara varuthu apdinnu sonna onnu illapa thanni kudi apdinnu sonna Mani 12.30 mayangi vilunthu vaai konay poguthu Kai konay poguthu vaila ratham Kathi azuthu hospital Poonam oru nodila antha Mari achinna ennanu purila Appa Inga nabagam vanthathu murugana kumbitta ithumari nadakkumnu puringathun Anna Murugan than kapathi kudutharu Ella pukazum murukanukky
om muruga
🏵️🙏🙏🏵️🙏🏵️🙏🙏🏵️
Sir unga nuthanga na pls na evlo naala kekren na pls na
🙏🙏🙏
🎉
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
Meditation name please?
Banana ayya my daughter study Law exam but one subject fail ,she take 5 time on July sit again why like this happen she take pallkudam for batu cave muruga
😍😍🙏🙏
கோபி அண்ணா தொலைபேசி எண் வேண்டும் please
தியானத்தை எப்டி வீடியோ எடுப்பது
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
That meditation technique name pls anne
Sir ennoda son ku muscular dystrophy nu sollitanga. Adha therinja naal mudhala en doubt ellam unga video va paarthu purinji murugara vanaguren... Karma poga na murugar ku enna pannanum.. Plz sollunga sir.
Save Hindusim
Thinayanam eppadi pannum ayya
Anna next thirupenkundram ponga na
சேலம் சார்உங்கள பாக்கனும் சார் உங்க போன்நெம்பர் வேனும் சார்
சார் தியானம் எந்த நேரத்தில் இருக்க வேண்டும்
Morning 🌄 3to5
@@venkatsa3807அண்ணா, எந்த திசையை நோக்கி தியானம் செய்யனும்
@@IamDevaCVF எந்த திசை என்றாலும் பரவாயில்லை
@@venkatsa3807 உங்க பதிலுக்கு நன்றி சகோ 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்