இது சீனாவின் கதை |History of china in tamil | The history Payanam|Arif video

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 41

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up and God bless you

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar 2 года назад +4

    நம்ம ஆளுங்க வரலாற்றை தெரிஞ்சு கொள்ளணும்.அது தெரியாமல் தான் இன்னும் அடிவாங்கி கொண்டு இருக்கோம். நல்லா பேசுறீங்க பாய் வாழ்த்துக்கள்💐

  • @babafakrudeen7670
    @babafakrudeen7670 3 года назад +8

    இந்த பதிவு அருமையாக உள்ளது உங்கள் தேடல் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob3117 3 года назад +3

    மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிய்யடும்

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar 2 года назад +2

    தாய் மொழி கல்வி ரொம்ப ரொம்ப அவசியம்..❤️அருமையா பதிவு செய்தீங்க பாய் .இந்த வீடியோவில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்து இதுதான்..

  • @mansoorali4935
    @mansoorali4935 3 года назад +5

    jazakallah khair
    Waiting for ottoman empire series....

  • @NoorJahanS473
    @NoorJahanS473 2 года назад +1

    இந்த சமயத்தில் உங்கள்பதிவு மிகமுக்கியம் உங்கள் தேடல் தொடரட்டும் அல்லாஹ்வுக்காக இன்ஷாஅல்லாஹ்

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மிகவும் அவசியமான பதிவு அருமையான பதிவு

  • @meeramaideen9092
    @meeramaideen9092 2 года назад +2

    தாய் மொழியைகேவலமாக பார்க்கும் மக்கள் இருக்கும் வரை......நாடு.
    அருமை அருமை

  • @iyappankathir1830
    @iyappankathir1830 2 года назад +1

    இந்த அருமையான வரலாற்றுப் பதிவு சீன தேசத்தை பற்றி மட்டும் அல்லாது இந்தியாவுக்கு சீனா எவ்விதமான அச்சுருத்தலை அளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை தங்களது பதிவில் இருந்து தெரிய வருகிறது. இன்னும் நம் இந்திய நாடு வேற்றுமைகளை ஒன்றுபட்ட தேசமாக உருவாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 года назад +2

    வ அலைகுமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ!
    தெரிந்து கொள்ள வேண்டிய அரசயல் வரலாற்று தகவல் சகோ:
    ஜஸாக்கல்லாஹூ ஹைரன்

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 2 года назад +1

    அருமை.

  • @rajibegum6808
    @rajibegum6808 2 года назад +1

    (👍)

  • @rajmohamedm9514
    @rajmohamedm9514 3 года назад +1

    💝Jazakallah Khaer
    I'm waiting for Dajjaludaya Fitnah Series....

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    Super super super video

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 3 года назад +1

    Assalamu alaikum wa Rahmatullahi wa Barakathahu Bhai...
    Love you Bhai ❤️
    Masha Allah ❤️ Always giving us good content.

  • @kumarmaran885
    @kumarmaran885 2 года назад +1

    இன்று துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது என்றால் ஒன்று சுல்தானின் ஒட்டோமான் பேரரசு இன்னொன்று அட்டாதுர்க் கமால் பாட்சா அவர்கள் காட்டிய வழியாகும்.

  • @rocketmail6043
    @rocketmail6043 2 года назад +1

    Good

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    Anna super super super video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    Anna 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 2 года назад +1

    Giving importance to mother tongue in education is to be focused !

  • @rajmohamedm9514
    @rajmohamedm9514 3 года назад +1

    Subhanallah❣
    "Brother indiavil Thaai Mozhi Karralai Vida (English) Aangilatthirku Adutthadhaaga Arabic Karral Perigik Kondu Varugiradhu Enna Seivadhu?

  • @pandiarajapandiaraja9734
    @pandiarajapandiaraja9734 2 года назад +1

    கேப்ட்டன் வீழ்த்தபடுவான்

  • @rahamathulla7989
    @rahamathulla7989 3 года назад +2

    Assalamu alaikum brother

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    Tamil Muslim mosque 625 628 6th history world video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    China Muslim xinjiang 1400 years history world video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +2

    China Muslim uyghur 1400 years history world video

  • @fazilmohammed3343
    @fazilmohammed3343 3 года назад +1

    Bhai karuppu kodi thirakka padukirathu subject yennachi bhai

    • @thehistorypayanam1930
      @thehistorypayanam1930  3 года назад +1

      பாருங்கள்;ruclips.net/video/n0_A_eSTMK8/видео.html

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    British empire Tamil Muslim Malaysia history world video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад +1

    Tamil Muslim 7th history world video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад

    Anna Japan malaysia war 2 Tamil Muslim video

  • @thangajayapragasan5837
    @thangajayapragasan5837 Год назад +1

    Appo communist ullagai aalla ninaipathu muthalalithuvathuam thane anna????

  • @spotlight1997
    @spotlight1997 Год назад +1

    இந்தியா தேசம் கிடையாது இது ஒரு கூட்டாட்சி நாடு

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад

    Anna China Muslim 1400 years history world video

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 года назад

    Anna China zheng he Muslim 1405 1433 North America south America North Africa South Africa history world video