மட்டக்களப்பில் விகாரை அமைக்கவந்த பௌத்த பிக்குகளை விரட்டியடித்த தமிழரசுக்கட்சி இளைஞர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament #SriLankaElection2020 #SriLankaCurrentSituation #SriLankaBreaking #SriLankaTodayUpdates #SriLankaNewsTamilToday #SriLankaTamilNewsToday #Lka
    இலங்கையின் இன்றைய முக்கிய செய்திகள் | இலங்கையின் இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் | லங்காசிறியின் பிரதான செய்திகள் | லங்காசிறி செய்திகள் | இன்றைய பிரதான செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | தமிழ்வின் செய்திகள்
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe us: www.youtube.co...
    Facebook: www.facebook.c...
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 768

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 4 года назад +51

    ஒற்றுமையே யானை பலம்🤝💪💪💪💪இதேபோல தேர்தலில் ஒற்றுமையாக ஒரு கட்சியாக இருங்கள் உரிமைகளை வெல்லலாம்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 года назад +50

    தமிழர்களின் ஒற்றுமையே வலிமை ❤️

  • @sshivalingam1265
    @sshivalingam1265 3 года назад +38

    சாணக்கியன் ஓர் உன்னத அரசியல் தலைவர்
    வாழ்க

  • @saadiqjaisar9153
    @saadiqjaisar9153 3 года назад +45

    சாணக்கியன் போன்ற தைரியமிக்க தலைவனை வாழ்த்துவதோடு துனை நிற்பது எமது கடமை ஒற்றுமையுடனும் ஒருமனதுடனும் ஒன்றினைவோம்

  • @tamil1397
    @tamil1397 4 года назад +205

    தமிழ் மக்கள் ஒன்று பட்டு செயற்படவேண்டும்.
    தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்💪💪

    • @sakthisakthi-bx1yv
      @sakthisakthi-bx1yv 3 года назад +1

      adikkanum tharathi tharathi kalla naeyal super 😅😂

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 3 года назад

      Realy gread shanakkiyan bro

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 3 года назад

      Pleas strong aa irunga wittukkodukka wendam iwenellam pancella irukkawum thahidhi illa

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் வேண்டும் தேவை இல்லாமல் உயர் ஜாதி தமிழர்களோடு இலங்கை போரில் விட்டுவிட்டார்கள்

    • @dorissivananadan5647
      @dorissivananadan5647 3 года назад +1

      Yes your cricket good

  • @s.gnanapragasamravi8335
    @s.gnanapragasamravi8335 3 года назад +15

    சானக்கியனின் சானக்கியம் சிறப்பு
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    வாழ்க வளர்க தமிழ்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற பௌத்த மதத்தில் சேர்த்துவிடுங்கள் அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்

  • @rpvel2935
    @rpvel2935 3 года назад +35

    சாணக்கியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்....வீர தமிழ் மகன் ....🙏🙏🙏

  • @karthikraj6964
    @karthikraj6964 4 года назад +193

    இனி ஒன்று இனைவும் தமிழனுக்கு வலிமை சேர்ப்போம் .

    • @yasarmuktar262
      @yasarmuktar262 3 года назад +2

      Nichchayama bro

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +1

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை இருக்கவேண்டும் நிம்மதியா இருக்க முடியாது

    • @selliahs.m.9576
      @selliahs.m.9576 2 года назад

      @@yasarmuktar262 e

  • @starmusic5842
    @starmusic5842 3 года назад +66

    தமிழர்களே நீங்க ள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் ஓன்று சேர்ந்து குரல்கொடுத்தால் இப்படியான செயல்கள் தடுக்கப்படலாம்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும்

  • @indhurani7848
    @indhurani7848 3 года назад +18

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @pandisuriya9203
    @pandisuriya9203 3 года назад +9

    அருமை என் இனமே. தமிழ் நாட்டில் இருந்து

  • @malaialagu7525
    @malaialagu7525 4 года назад +79

    அருமை என் தமிழ் உரவுகளே தமிழர் ஒற்றுமை ஓங்குக வாழ்க தமிழ்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்த பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்வ்ந்து விடுங்கள்

  • @rasathijeyakumar559
    @rasathijeyakumar559 3 года назад +8

    சாணாக்கியனின் தமிழ்ப்பற்று மெய்சிலிப்பதுடன் ஆனந்தகண்ணிர்வருகிறது வாழ்த்துக்கள்

  • @SKumar-tx5ej
    @SKumar-tx5ej 4 года назад +97

    தமிழர்களுக்கு. ஒற்றுமை மிக முக்கியமானது.அது இல்லையென்றால். எதுவுமே சாத்தியமில்லை. துரோக சிந்தனை ஒதுக்கி. ஒற்றுமையாய்.ஒன்று பட்டு நின்றாள் வெற்றி தமிழருக்கே. தமிழை வாழ வைப்போம். தமிழர் என்று செருக்கொடு.வீரு கொண்டு எழுவோம்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக வாழ முடியாது

    • @himathri8185
      @himathri8185 2 года назад

      சாதி மதம் பாராமல் தமிழர் ஒன்றிணையுங்கள்.... வாழ்த்துக்கள் சாணக்யன் அவர்களே

  • @mohammedimthiyas1191
    @mohammedimthiyas1191 4 года назад +69

    மறுபடியும் பிரபாகரன் வர வேண்டும் எங்கள் ஆதரவு எப்பவும் அன்னனுக்கே

  • @wijaysunthar6084
    @wijaysunthar6084 3 года назад +138

    துணிந்த அமைச்சர் சானக்கியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +3

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும்

    • @kanthaiyarajan5224
      @kanthaiyarajan5224 2 года назад +1

      Very great 👍💪 Brother 🙏 Sanakyan
      VAALTHUKKAL 🌹💓

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +9

    உங்கள் ஒற்றுமைக்கு நன்றி 🙏

  • @வை.முரளி
    @வை.முரளி 3 года назад +23

    🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪 தமிழர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை எவராலும் நெருங்க கூட முடியாது

  • @mangaladevithangavel3023
    @mangaladevithangavel3023 3 года назад +8

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வும் வாழ்த்துக்கள்

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 4 года назад +165

    மக்கள் இப்படித்தான் வெளியிறங்கிபோராட்டம்செய்வேன்டும் பயந்துஉள்ளுக்குயிருக்ககூடாது

  • @கர்த்தர்நல்லவர்-ழ1ட

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +4

    ஒற்றுமை உணர்வு பூர்வமாக செயல்பட வேண்டும் தமிழ் மக்கள்

  • @srilankasrilanka3535
    @srilankasrilanka3535 4 года назад +274

    சிறுபான்மை மக்களின் ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள்

    • @zumayazahra6740
      @zumayazahra6740 4 года назад

      😙😙😙😙😙

    • @nirmalanirmala9030
      @nirmalanirmala9030 4 года назад +2

      💪👍👍

    • @azamnisthar4958
      @azamnisthar4958 3 года назад +1

      Otrumai tamil makkal valthukkal👌😍

    • @tkedits2665
      @tkedits2665 3 года назад +1

      யார் சிறுபான்மை நண்பா

    • @aravind270
      @aravind270 3 года назад +2

      கோவில் கட்டவும் மசூதி கட்டவும் கண்டவர்களிடம் அனுமதி பெற அவசியம் இல்லை

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 4 года назад +172

    தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து செயல்படவும்

    • @dhanushkadhanushka8889
      @dhanushkadhanushka8889 4 года назад +7

      செம்ம நண்பா 👍👍👍👍 வாழ்க தமிழ் தமிழன்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +1

      ஒன்று எதிர்காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் வேண்டும்

    • @villaiyan136
      @villaiyan136 3 года назад

      @@mathumithathayumanvan6284 வௌ

    • @rammoorthi6644
      @rammoorthi6644 3 года назад

      @@mathumithathayumanvan6284 உண்மை தான் ஆனால் இந்த நிலை மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்

    • @kabi8
      @kabi8 3 года назад +2

      @@mathumithathayumanvan6284 ungala Mathiri sathi pathi kathaikurava irunga mattum tamilanuku vidivu kalam varathu

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +6

    நன்றி அண்ணா 💪💪💪💪💪

  • @sekars8638
    @sekars8638 3 года назад +7

    தமிழனின் ஒற்றுமைக்காக நான் என்னும் சொல் போனாலும் பரவாயில்லை தமிழனின் ஒற்றுமை தமிழனின் வெற்றி வாழ்க தமிழ் ஈழம் வெல்க தமிழ் ஈழம் அன்னை தமிழுக்கு வணக்கம்

  • @colinfelix994
    @colinfelix994 3 года назад +31

    தமிழரின் ஒற்றுமை ஓங்குக
    நன்றி திரு.சாணக்கியன்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அகிகரம் இருக்கும்

    • @anthonyanthony8589
      @anthonyanthony8589 3 года назад

      @@mathumithathayumanvan6284 இன்னமும் ஜாதி பாக்கூரங்கலா

    • @Parveen-sv7rl
      @Parveen-sv7rl 3 года назад

      @@anthonyanthony8589 இந்த கிறுக்கன் இதே கமெண்டை தான் மாறி மாறி copy paste செய்து போட்டுக்கொண்டு உள்ளான் இவனையேல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      @@Parveen-sv7rl எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்த்துவிடுங்கள் அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் இந்துக்கள் ஒற்றுமை என்பது கலவரத்தின் போது மட்டுமே மற்ற நேரங்களில் தாழ்தப்பட்டவன் தோட்டல் தீட்டு என்பது

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      @@anthonyanthony8589 பார்க்கிறார்கள் இலங்கையில் இருக்கும் வெள்ளாளர் சமூகம் சரியா

  • @makumary7693
    @makumary7693 3 года назад +30

    ஒன்று பட்டால் மாத்திரமே எதையும் சாதிக்க முடியும்

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 4 года назад +131

    விடமாட்டோம் சிங்களவனை.....!
    நாம் தமிழா்....!!

    • @singaporemax9054
      @singaporemax9054 3 года назад +1

      Yss

    • @naveedofficial2000
      @naveedofficial2000 3 года назад

      Edhuku?

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +4

      தயவு நன் உங்களிடம் ஒன்று கேட்பேன் நானும் தமிழன் அனல் நம்ம எல்லாரும் ஒற்றுமையாக வாழ முடியாது ஒவ்வைருவம் வெவ்வேறு ஜாதி அப்படியே இலகங்கையில் தமிழ் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும்

    • @sandeepkumar-mb5pv
      @sandeepkumar-mb5pv 3 года назад

      @@mathumithathayumanvan6284 vellalar na yarru bro??

    • @arshadhasrin8090
      @arshadhasrin8090 3 года назад

      Yes iam Muslim 🤲🤲🤲

  • @ramachandranpragash2776
    @ramachandranpragash2776 4 года назад +40

    சிருபான்மை மக்கள் அனைவரும் ஒத்துமையா இருந்தா பெரும்பான்மை பலவீனமாகிரும்.
    பெரும்பான்மையின் பலமே நமக்குள்ளே ஒத்துமையின்மையே.

    • @abdullrahuman2056
      @abdullrahuman2056 4 года назад +2

      முற்றிலும் உண்மை.

    • @abdullrahuman2056
      @abdullrahuman2056 4 года назад +1

      முற்றிலும் உண்மை.

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +1

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும்

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 года назад +1

      @@mathumithathayumanvan6284நீங்கள் சொல்வது உண்மை

    • @kabi8
      @kabi8 3 года назад

      @@DeepaKumari-dd5yq ungala Mathiri aduthavan solli keakura naaigal irukum mattum urupadavee mattingada naaigalea

  • @மலையகதமிழன்பாலா

    சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்கலாம்

  • @losinisada3978
    @losinisada3978 3 года назад +9

    தமிழினம் வளர்க ஒற்றுமை வளர்க

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад +8

    இனியாவது தலை நிமிருங்கள் தமிழர்ளே👍🔥❤️

  • @ksskassociaton1677
    @ksskassociaton1677 3 года назад +6

    தமிழர்கள் ஒன்று படுவோம் உச்சிமீது வானிடிந்து விழுந்தாலும் அச்சப்பட வேண்டாம்

  • @avalukkuthimiravarnallavar5022
    @avalukkuthimiravarnallavar5022 4 года назад +22

    Super Tamil makkale

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் பௌத்த மதத்தில் சேர்த்துவிடுங்கள்

  • @t.puwaneshwaranpuwanesh9697
    @t.puwaneshwaranpuwanesh9697 3 года назад +7

    Good job no pansala we want kovil Tamil ஒற்றுமைக்காக நாம் பாடுபடுவோம்

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 года назад +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @fasilqadirijishthi7356
    @fasilqadirijishthi7356 3 года назад +8

    ஒரு இடத்தையும் இவனுகள் விட்டு வைக்க மாட்டானுகளே!
    தமிழர்கள் ஒன்றுபட்டால் எவனாலயும் எதையும் புடுங்க முடியாது....

  • @rajanmk1707
    @rajanmk1707 3 года назад +8

    இது போன்ற நிகழ்வு களைத்தான் தமிழக அரசியலிலும் மத்திய அரசு திணிக்க பார்க்கிறது.

  • @niyoniyonj5941
    @niyoniyonj5941 3 года назад +15

    தமிழருக்கு ஒற்றுமை அவசியம்
    சாணக்கியன் M.Pku வாழ்த்துகள்

  • @mohomedrameez3534
    @mohomedrameez3534 3 года назад +12

    Well done sanackyan. a great politician I ever seen. keep it up.

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 4 года назад +67

    முன்னமே செய்த பாவம் போதும்..
    இனி இடம் கொடாதிருப்போம்.

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதம் மாறினால் உயிர் கப்பற்றி கொள்ளுங்கள்

  • @venkadeshkumar9267
    @venkadeshkumar9267 3 года назад +16

    தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க

  • @perumalpathmanathan3113
    @perumalpathmanathan3113 2 года назад +9

    நல்வாழ்த்துக்கள், தமிழ் மக்கள் அனைவரும் சாணக்கியன் ஐயா அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 4 года назад +16

    உறவுகள் ஒன்று பட்டு செயல்பட்டால் நாம் வெற்றி பெறுவோம்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +2

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்த்துவிடுங்கள்

  • @bremraj8708
    @bremraj8708 4 года назад +12

    அந்த பிக்கு ஆம்பளயா ...இல்ல செய்கையில் அபிநயம் தெரிகிறதே .......சரி அந்த பிக்கு ஏதுவாக இருந்தாலும்....பின்வாங்க வைத்த எம் ஈழ அண்ணன்களுக்கு தமிழ்நாட்டு தம்பியின் வாழ்த்துக்கள்..

  • @itsjustme----1223
    @itsjustme----1223 4 года назад +7

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @dineshdinesh6378
    @dineshdinesh6378 4 года назад +18

    Good tamil people. Namaku nade ellai edaiyavathu vittu ynagada.poradunga good

  • @msnagoorkani9576
    @msnagoorkani9576 3 года назад +7

    தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 года назад +9

    ஒற்றுமையே உயர்வு விழித்திருப்போம்

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 года назад +8

    சாணக்கியன்
    தமிழரின் நம்பிககை
    நட்சத்திரம்,

  • @fasilqadirijishthi7356
    @fasilqadirijishthi7356 3 года назад +1

    வாழ்த்துக்கள் தமிழ் நண்பர்களே
    I love you

  • @subramanianp6336
    @subramanianp6336 2 года назад +4

    இனப்படுகொலையை தமிழர்கள் மறந்து விடக் கூடாது. தமிழீழம்தான் ஒரே தீர்வு

  • @sritharvadivel4613
    @sritharvadivel4613 3 года назад +8

    மக்கள் புரட்சி ஆணியே புடுங்கேலாது.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 года назад +5

    இதுதான் ஒற்றுமையின் பலம்... நாம் தமிழர்

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 3 года назад +4

    Srilankan tamilan 💪💪💪💪💪💪👌👌👌👌

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 года назад +7

    Super super இப்படியே தமிழர்கள் ஓற்றுமையாக இருந்து இவர்களை விரட்டி அடிங்க

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 3 года назад +5

    அங்கே இருப்பர்கள் பயமின்றி அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். இங்கே இருப்பவர்களின் உதவி அவர்களுக்கு கிடைத்தால் போதும்.

  • @ttthala6396
    @ttthala6396 3 года назад +5

    சாணக்கியன் யார் எப்டிபட்டவன் என்று தெரியாம உணர்ச்சிவச படுற என் இனமே வாழ்க🙏🏾

  • @muruganthozhar2990
    @muruganthozhar2990 2 года назад

    அருமை வாழ்த்துக்கள் தோழர்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான். மிக கவனம் தமிழர் ஒற்றுமை எதிர்ப்பு தான் பலம்.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 года назад +1

    தமிழக மக்கள் ஒற்றுமையா செயல்பட வேண்டும்......

  • @sundarraj480
    @sundarraj480 4 года назад +15

    We have to support celon tamil

  • @mohammadshiron2203
    @mohammadshiron2203 3 года назад +5

    God bless you my tamil people

  • @අයිෂාමරියම්
    @අයිෂාමරියම් 3 года назад +3

    Good thamilan ❤

  • @sekars8638
    @sekars8638 3 года назад +6

    புத்த விகாரை அமைப்பதாக இருந்தால் அதையும் தமிழர்கள் மட்டுமே அமைக்க வேண்டும் சிங்களவர்களுக்கு அதில் இடமில்லை வாழ்க தமிழினம் வெல்க தமிழ் ஈழம்

  • @kumargiri7714
    @kumargiri7714 3 года назад +11

    தமிழருக்கு குரல் கொடுங்கள்

  • @christopherpaul1299
    @christopherpaul1299 4 года назад +14

    The guy in white shirt is the best candidate to represent tamils in the parliament.

    • @pissukella9868
      @pissukella9868 4 года назад

      @Adele
      What is your Nation?. Tamil or Sinhala?. If you answer my question i wil explain it for you

    • @Operera3414
      @Operera3414 3 года назад

      He is a Minister

  • @logesvaranramasamy4626
    @logesvaranramasamy4626 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @sudharshansudharshan7638
    @sudharshansudharshan7638 3 года назад +6

    யாழ் தமிழ் கொழும்பு தமிழ் மலையகத் தமிழ்

  • @kusumvasanth6645
    @kusumvasanth6645 4 года назад +114

    வேலுப்பிள்ளை பிரபாகரின் பிள்ளைகளிடம் பிரச்சினை வேண்டாம் விளைவு பாரதூரமாக இருக்கும் 😡😡

    • @pissukella9868
      @pissukella9868 4 года назад

      @Adele
      Mahung?.
      ha ha Fake ID.
      ha ha ha ha ha ha

    • @danialdany4632
      @danialdany4632 3 года назад

      Venna matsuri kathikka vena

    • @panzerkomander3832
      @panzerkomander3832 3 года назад

      ஆமா வசந்த குசு வந்து புடிங்கி விடுவார். 🤣🤣🤣👎

    • @danialdany4632
      @danialdany4632 3 года назад +2

      @@panzerkomander3832 yai venna onakku enna prchana

    • @panzerkomander3832
      @panzerkomander3832 3 года назад

      @@danialdany4632 பார்டா, ரொட்டி துண்டுக்கும், 500/= காசுக்கும் பிறந்த மார்க்கத்த மாத்துன நாதாரிக்கு வர்ர ரோசத்த. 🤣🤣🤣👎

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 года назад +3

    ஓர்மத்திறகு வாழ்த்து தமிழ்மக்களே.

  • @MokanMokan-uq1mi
    @MokanMokan-uq1mi 7 месяцев назад

    துணிந்த. அமைச்சர். சானக்கியன். அவர்களுக்குவாழ்த்துகள்

  • @manimagali6935
    @manimagali6935 4 года назад +1

    தமிழ்மக்கள் போராட்டமே பலம்வாந்தபோராட்டாம் நிருபவித்துகாட்டுங்கள் உறவுகலே

  • @b.k.pstarabdulhalikabdulha8525
    @b.k.pstarabdulhalikabdulha8525 3 года назад +3

    Padam Eduthu Eduthu than sirupaanmai makkalai mirikka parkura Engaludaiya Otrumaiyaal than intha mathiri veriyanuhola Oda weika mudiyum...
    SANAKIYAN ANNA youre gread man👍👍

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 года назад +1

    Very very good welcome Jananayagam otrumai Nam Palam Super Super

  • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்

    கேக்குறதுக்கு ஆள் இல்லையென்றதும் குளிர்விட்டுப்போச்சு.....

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 года назад +2

      பிள்ளைவாள் கேக்குறதுக்கு மட்டக்களப்பில் கருணா வாள் இருக்கிறாரே

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +3

      எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உயர்சாதி தமிழர்களிடம் அடிமை யாக இருக்கக் கூடும் நிம்மதியாக இருக்க முடியாது வெள்ளாளர்கள் கையில் தான் அதிகாரம் இருக்கும்

  • @yasarmuktar262
    @yasarmuktar262 3 года назад +6

    Saanakyen avarhaluku valtukkal
    Otrumaye palam 👏👏👏

  • @salmansls3335
    @salmansls3335 4 года назад +19

    ஒற்றுமையே பலம்

  • @sudharshansudharshan7638
    @sudharshansudharshan7638 3 года назад +2

    தமிழர்களின் ஒற்றுமையே தமிழர்களின் வெற்றி

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h 6 месяцев назад

    சரியான வேலை தமிழன்டா

  • @blackflowetblackflower9777
    @blackflowetblackflower9777 4 года назад +51

    தமிழ் மக்கலு எனது வாழ்த்துக்கள்

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 3 года назад +3

    Good good good job. Did very good work. Never leve anyone inside our place. They use our kindness and take away our rights. We have to be together and fight against our enemies.

  • @Tamil_Gv2024.
    @Tamil_Gv2024. 3 года назад

    இனி தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தலைவன் பிரபாகரன் அவர்கள் தான்

  • @misriyamisiri961
    @misriyamisiri961 4 года назад +12

    Good job

  • @jathisanjathisan438
    @jathisanjathisan438 3 года назад +3

    Sanakkiyan 🙏🙏🙏🙏🙏

  • @peacebeuponus8951
    @peacebeuponus8951 3 года назад +4

    Hammaaa..
    Namma Saanakyan Anna 💥💥💥❤️❤️❤️

  • @GulljanGulljan-di1uv
    @GulljanGulljan-di1uv 4 года назад +13

    Thamilarkal onru paddu ethirkka vendum 💪

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 3 месяца назад

    நாம் தமிழர்கள் ஒற்றுமையே பலம்

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 3 года назад +4

    Sinhala makkalul nallwarhalum undu like chantrika madam,mangala samarWeera,victor ivan but most of them love racism. Mr brave chanakkiyan sir you are really maanamulla thamil pesum makkalin thalaiwan.i am proud of you.

  • @சக்திதேவேந்திரன்

    சூப்பர்

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 Год назад

    இப்படி ஒற்றுமையாக இருங்கள் உறவுகளே

  • @suriyasuriya9904
    @suriyasuriya9904 4 года назад +9

    Tamil💪💪💪🔥🔥👌

  • @nandasimbufanda...7100
    @nandasimbufanda...7100 3 года назад

    செம்ம super

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад

    தமிழ் இனம் வாழ்க

  • @drahisa6382
    @drahisa6382 3 года назад +6

    Tamiln da💪💪💪💪

  • @vvvvvvvv9579
    @vvvvvvvv9579 2 года назад

    Sanakkiyan sir ungkalukku vaalththukkal

  • @abdeenriyasdeen4080
    @abdeenriyasdeen4080 3 года назад +7

    Sanakkiyan sir great

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 4 года назад +7

    Well done tamil arasu katchi

  • @chandrankumaran100
    @chandrankumaran100 7 дней назад

    தமிழ் உணர்வாழர்கள் சாணஙக்கியன் அஅர்களை பலப்படுத்துங்களா.ஒற்றுமையுடன்.நன்றி.