40 வருட இலங்கை அரசியலில் மாற்றம் | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 505

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Месяц назад +120

    நன்றி சந்துரு...இறைவனுக்கும் நன்றி...இச்சந்தர்ப்பத்தை எல்லோரும் நல்லபடியாக பயன்படுத்தினால் அதுவே நல்லதொரு சமுதாயத்திற்கு நாம் விதைக்கும் நல்ல விதையாகும்...வாழ்க இலங்கை....நீண்ட ஆயுளை ஆண்டவன் அனுரவிற்கு கொடுப்பாராக..😊

    • @S.Magendiran
      @S.Magendiran Месяц назад +4

      இந்த நாடு நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.நம்பிக்கைதருகின்றது இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம் எங்கள் மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் மக்கள் சிந்தியுங்கள்

  • @mahapara1722
    @mahapara1722 Месяц назад +113

    இனவாதம் இல்லாத அமைதியான நாட்டுக்காக மக்களுக்காக உழைக்கும் அரசியல் வேண்டுமென்றே இருக்கின்றோம் ❤❤❤❤

    • @YogachandhiniKathireshan
      @YogachandhiniKathireshan Месяц назад

      இது சிலருக்கு புரியவே மாடங்குது

    • @pulippadai8806
      @pulippadai8806 Месяц назад +1

      @@YogachandhiniKathireshan இந்தியனுக்கு எமது வலி புரியாது.

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 Месяц назад +67

    மகித்தா குடும்பம் செய்த பாவம். அவர்கள் குடும்பத்தை வாழவிடாது.
    😢

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 Месяц назад +108

    ANURA MASS ❤. இனி தான் நாடு உருப்படும்.. நீ எதை செய்கிறாயோ அது உன்னை தேடி வரும்.

    • @ThulasiRam-y7v
      @ThulasiRam-y7v Месяц назад

      Yes 💯

    • @pulippadai8806
      @pulippadai8806 Месяц назад

      வாய்ப்பில்லை ராஜா. சிங்களவன் அவனாகத்தான் இருப்பான் ஆனால் நீ நிலையற்ற தடுமாறி.

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Месяц назад +73

    இம்முறை akd❤... நல்லவருக்கு
    கரங்கள் பலப்படுத்தனும்...

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Месяц назад +182

    எவன் வந்தாலும் எவன் போனாலும்.
    🇱🇰🇱🇰🇱🇰AK D 🇱🇰🇱🇰🇱🇰
    இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்..மீண்டும்
    💪💪💐💐💐

    • @selviganesh9745
      @selviganesh9745 Месяц назад +5

      That is very difficult. Most of the people have racism. Here need racism for politics

    • @hashansanjula
      @hashansanjula Месяц назад

      100% true​@@selviganesh9745

    • @ribaskaran2174
      @ribaskaran2174 Месяц назад +9

      கடவுளின் தீர்ப்பை யார் மாற்ற முடியும்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Месяц назад

      ​​@@selviganesh9745இனவாதம் பேசி அகதிகளாக பரதேசி மாதிரி அம்மா ஒருநாடு தம்பி அக்கா ஒருநநாடு வாழ்ந்து வியாக்கியானம் பேசி இந்தியா கொடுக்கும் 10 kg அரிசியில் கஞ்சி குடித்து சாக வேண்டியது.ஏங்களை இப்படி வாழ விட்டு சம்மந்தன் போன்றோர் சுகபோக மாக வாழ்ந்து மறை.ந்தார்..ஏன்..
      அரசியல் வாதி காட்டிய வழி இது தான். மக்களும் அவ்வழி.. இதில் என்ன தவறு

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Месяц назад

      ​@@ribaskaran2174கடவுளே அனுரா வை நாட்டிற்கு அனுப்பி உள்ளார் .கொஞ்சம் இறந்து விட்டார் கள்.
      கொஞ்சம் வெளிநாடுகளில் எதுக்கும் வழி இல்லாமல் இருக்கும் ஏழைகளை வைத்து தமிழ் கட்சிகள் தாங்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.. கண் இருந்தும் குருடர்கள் மாதிரி இருக்கிறார்கள் அவர்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வா.என்று தான். இவரை அனுப்பி வைத்தார் கடவுள்

  • @GaneshanMurthi
    @GaneshanMurthi Месяц назад +44

    மலையக அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம் புதியவர்களை கொன்டுவருவோம்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад +4

      நிச்சயமாக மாற்றம் தேவை பழையவர்களை மாற்ற வேண்டும் அப்போது தான் மலையக மக்களுக்கு மாற்றம் எட்படும் இத்தனை காலம் எதுவுமே செய்ய வில்லை இனியும் செய்ய மாட்டார்கள் வாக்களித்து ஏமாற வேண்டாம் அனுரகுமார அவர்களை ஆதரித்து வாழ்வில் மாற்றத்தை எட்படுத்துங்கள்

    • @SangeethSangeeth-w1w
      @SangeethSangeeth-w1w Месяц назад

      Yes

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc Месяц назад +9

    அண்ணா நான் ஓமானில் இருக்கிறன் நாங்கள் இவங்கைக்கு வரும்போது இனவாதமற்ற நாடாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்ஙிறன்❤

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Месяц назад

      Correct..mum mathamum, mum molikalum onru paddu caala vendum..maelum ஒற்றுமை தேவை

  • @Optimus987
    @Optimus987 Месяц назад +31

    Chandru looks very happy today❤

  • @Ragavan0401
    @Ragavan0401 Месяц назад +58

    சிங்கள மக்கள் மிக மகிழ்ச்சி

    • @pulippadai8806
      @pulippadai8806 Месяц назад

      உங்கொப்பன் சிங்கள வா

  • @SkDhoni-k8y
    @SkDhoni-k8y Месяц назад +64

    AKD fire 🔥 I always support npp❤ AKD

  • @francisravinranath3705
    @francisravinranath3705 Месяц назад +35

    Happy News 🎉❤🎉GOD BLESS SRILANKAN❤🎉

  • @tripletube1110
    @tripletube1110 Месяц назад +35

    அனுரடா💥💥 ❤️❤️❤️❤️❤️❤️🧭🧭🧭🧭🧭🧭🧭 love Anura.
    Ashen, oba palaya pakayo....

  • @navambrunner
    @navambrunner Месяц назад +13

    இலங்கை என்னும் இந்த சிறிய நாட்டில் வாழும் ஒவ்வொரு உயிரும் நமது நாடு நமது சொந்தம் நமது இனம் என எப்ப எண்ணுகிறார்களோ அப்பதான் விடிவு

  • @t.r4587
    @t.r4587 Месяц назад +22

    கேட்க்கும் போதே தேன் வந்து பாயுது காதினிலே ❤️
    Akd வாழ்க 🙏

    • @Abi75789
      @Abi75789 Месяц назад

      Yes..absolutely 😂❤❤

  • @RaguO
    @RaguO Месяц назад +30

    கிழக்கில் நீங்கள் சொன்ன மாதிரி இளைஞர் , பெண்கள், படித்தவர்களை தெரிவு செய்யுங்கள் அடாவடித்தனம் செய்யும் எந்த பட்டாளங்களையைம் மக்கள் முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும் . பழைய ஆயுத குழுக்கள் ஆயுதம் கழைப்பட்டு மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் , பயமின்றி வாழவேண்டும்..!

    • @AmeenAalli-dq3mt
      @AmeenAalli-dq3mt Месяц назад

      நன்றி

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Месяц назад

      Yes..

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @wickisingam5820
    @wickisingam5820 Месяц назад +20

    இந்த முறை வரலாறு காணாத வெற்றி AKD கிடைக்கும் 🎉

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 Месяц назад +16

    அரசன் அண்றறுப்பான் தெய்வம் நிண்றறுக்கும் எனும் உண்மை உணர்ந்தேன்...

    • @Abi75789
      @Abi75789 Месяц назад

      Yes, absolutely agree with you 👍 👏 😂❤

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @PinCode-b7p
    @PinCode-b7p Месяц назад +22

    அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்றுயறுப்பான் எவரரென்டாலும் செய்தபாவங்களை அனுபவித்தேயாகவேண்டும்

  • @thamvijay6081
    @thamvijay6081 Месяц назад +43

    இனிமேல் கூட்டமைப்பு வேண்டாம் அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்திற்கேவாழ்ந்தார்கள்

  • @DineskaDineska
    @DineskaDineska Месяц назад +12

    ❤ 🎉 எல்லாம் நன்மைக்கே அண்ணா 🎉

  • @kidsvideos-mq7bb
    @kidsvideos-mq7bb Месяц назад +2

    மலரட்டும் மகிழ்ச்சியும் அமைதியும் 🌹🌹🌹🌹🌹

  • @malikaskeen8955
    @malikaskeen8955 Месяц назад +31

    மஹிந்த மன்னா போகட்டும்
    நாடு முன்னேறட்டும்

    • @t.r4587
      @t.r4587 Месяц назад

      23 புலிகேசி 😂

  • @thangarajaharumugam2758
    @thangarajaharumugam2758 Месяц назад +11

    Newton's மூன்றாம் இயங்கியல் விதி
    ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு
    இதுவே இயற்கை விதி
    இதுவே இறைநீதி
    மகிந்த குடும்ப்பத்திற்கு இப்போதாவது விளங்கி இருக்கும்

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Месяц назад +15

    சூப்பர்

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 Месяц назад +14

    சந்துரு ஒரு நல்ல சினிமா படத்தை பலதடவை பார்க்க ஆசை வரும்.கடந்த காலங்களில் அப்படி பார்க்கும் படியாக எந்த படமும் வரவில்லை.ஆனால் உங்கள் செய்திகளை பலதடவை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.🎉

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @NanthakumarNanthakumar-bb3tb
    @NanthakumarNanthakumar-bb3tb Месяц назад +5

    நாடு இந்த நிலைமைக்கு வந்ததுக்கும் அவர்கள் தான் காரணம் அண்ணா

  • @IgeethaIyappan
    @IgeethaIyappan Месяц назад +14

    Good news thanks

  • @Rishad-h2j
    @Rishad-h2j Месяц назад +11

    All people Happy😊♥️♥️♥️ AKD♥️♥️♥️

  • @moooooo6505
    @moooooo6505 Месяц назад +27

    Npp❤❤❤❤❤❤❤❤❤ jaffna ❤❤❤❤❤❤❤❤AKD❤❤❤

  • @dhushagaran6424
    @dhushagaran6424 Месяц назад +1

    Nalla kondu poringa RUclips channel continue pannunga bro
    My best wishes

  • @habrimohammed4234
    @habrimohammed4234 Месяц назад +12

    தமிழ் அரசியலையும் முஸ்லிம் அரசியலையும் அவை சார்ந்த மக்கள் தற்காலத்தில் நிராகரிப்பது தற் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இவ்வளவு காலமும் இவர்கள் சார்ந்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். அவர்களும் அவர்களின் குடும்பங்களுக்கும் தான் நன்மை அடைந்திருக்கிறார்கள்.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Месяц назад +2

      Exactly

    • @AmeenAalli-dq3mt
      @AmeenAalli-dq3mt Месяц назад

      பழைய முஸ்லீம் அரசியல்வாதிகளையும் வீட்டுக்குள்ள அனுப்ப வேண்டும்

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 Месяц назад +2

    இன்றைய செய்திகளுக்கு மிக்க நன்றிகள்👏வணக்கம்

  • @regi1811
    @regi1811 Месяц назад +3

    Very useful information
    Thank you 🙏

  • @kmr7409
    @kmr7409 Месяц назад +5

    Excellent report.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Месяц назад +14

    மகிந்த பரம்பரையை கொன்றொழித்தால் மட்டுமே. நாடு முன்னேறும் .

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v Месяц назад +1

    Super Thanks ❤❤❤

  • @VickyneswaranVicky-w7z
    @VickyneswaranVicky-w7z Месяц назад +6

    தமிழ் மக்களே தமிழ் பகுதிகளில் நாப்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு எவனுக்கும் வாக்கு அளிக்காதீர்கள்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад

      அர்ச்சுனா என்ற நபரை மட்டும் நம்பவே வேண்டாம் ஆபத்து அவனின் நாடகத்தை நம்ப வேண்டாம்பழைய அரசியல் பைத்தியங்களையும் நம்பவே வேண்டாம் யாருமே நல்லவர்கள் இல்லை தமிழர் பெயரில் பல இனதவர்கள் அரசியலில் நுழைவர்கள் விபரத்தை அறிந்த பிறகே ஏட்க வேண்டும் தூய தமிழனாக இருக்க வேண்டும் அதுதான் தமிழருக்கு நல்லது

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Месяц назад +16

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்....

  • @MalnyimalaMali
    @MalnyimalaMali Месяц назад +5

    அண்ணா அந்த நபர் சொன்னது சரிதான் அரச அதிகாரிகலும் ஊளள்தன்😴😴😴🤔🤔🤔👍👍👍

  • @sthiyagur2330
    @sthiyagur2330 Месяц назад +5

    Always waiting for your video Anna

  • @chan4052
    @chan4052 Месяц назад +15

    தமிழ் மக்கள் தெளிவடைந்து விட்டார்கள் நாம் அநுரபக்கமே

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @ambi3663
    @ambi3663 Месяц назад +1

    Good news reader Chandru. செய்திகளை கேட்க நெஞ்சு கொஞ்சம் குளிர்கிறது. என்றாலும் பொறுமையாக அரசியலை கவனிப்போம்.

  • @AnitamaryMary
    @AnitamaryMary Месяц назад +8

    Super 👌 🎉

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Месяц назад +4

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @SudhaSudha-tg1bw
    @SudhaSudha-tg1bw Месяц назад +2

    today your reportukku thanks. god bleees AKD sir

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed Месяц назад +9

    Iraivaa.. 2/3 perumpaanmai kidaikkanum nppku.so, we must vote for npp ❤❤❤

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 Месяц назад +4

    Super keep going on 🎉🎉🎉

  • @MaliniBavananthan
    @MaliniBavananthan Месяц назад +4

    மகிழ்ச்சி ✌️

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Месяц назад +3

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Месяц назад +1

    Hi bro unkalin thakavalka Anaithu super ❤❤❤❤

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Месяц назад +3

    அவர்களுக்கு நன்கு தெரியும் படு தோல்வி அடைவோம் என்று மக்கள் துரத்துகிறார்கள் தாங்களாகவே விளகி விட்டார்கள் அதே போல தமிழ் அரசியல் வாதிகளும் விலக வேண்டும்

  • @AshraffAshraff-ng7pp
    @AshraffAshraff-ng7pp Месяц назад +8

    AKD 💥❤💥

  • @balasaraswathysivathanupil6469
    @balasaraswathysivathanupil6469 Месяц назад +3

    God bless Sri Lanka

  • @faissamara9700
    @faissamara9700 Месяц назад +4

    Nice 👌 update

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 Месяц назад +8

    Nice we are with npp

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 Месяц назад

    அருமையான நல்ல தரமான செய்திக்காக
    வாழ்த்துக்கள்

  • @MTMRIYAS
    @MTMRIYAS Месяц назад +5

    anurakki vote panninadhukku mahilchi adaihiren.❤❤❤❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 Месяц назад +9

    AKD❤❤❤❤

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 Месяц назад +6

    Alhamdhulillah

  • @malarselliah1730
    @malarselliah1730 Месяц назад

    உங்கள் பேச்சு தெளிவு& சொல்ல வேண்டிய விடயங்களை சுருக்கமாக சொல்லி முடிக்கிறீர்கள். நன்றி

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @NjNada
    @NjNada Месяц назад +4

    Verrygood

  • @pragashivetha505
    @pragashivetha505 Месяц назад

    Thanks, Chandru 🙏🙏🙏

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Месяц назад

    நன்றி அண்ணா

  • @shakirshah4161
    @shakirshah4161 Месяц назад

    Thanks for quick review ❤

  • @Thuwan_vlog
    @Thuwan_vlog Месяц назад +6

    Akd ❤

  • @rifadcool
    @rifadcool Месяц назад +4

    வெறும் RUclips channel நடத்தியதற்காக வாக்கு கேட்கும் தகுதி பெற முடியாது.

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Месяц назад +3

    Akd❤❤❤❤com on ❤❤❤❤

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma Месяц назад +8

    கொடுப்பதும் எடுப்பதும் இறைவனின் கையில்

  • @wickisingam5820
    @wickisingam5820 Месяц назад +5

    AKD jeyavewa 👍👍👍👍👍👍👍

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Месяц назад +1

    வணக்கம்♥இலங்கை மக்களுக்காக மாற்றம் தேவை பழையவர்களை மாற்ற வேண்டும் ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:12:10:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @aronharish6447
    @aronharish6447 Месяц назад +3

    🎉super super bro

  • @chinnaguna6745
    @chinnaguna6745 Месяц назад

    Chandru bro apdiyea sollitinga enna tamil katchchi evalo days eamathitu than irukkanga nu super 👌👌🎉🎊👏👏👏💐

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l Месяц назад +3

    எந்த எந்த மாவட்டத்தில் யார் யார் போட்டி போடுகிறார்கள் தொகுப்பாக தாருங்கள்

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Месяц назад +3

    Happy Happy 🎉🎉🎉🎉

  • @mohamediyoobibralebbe7094
    @mohamediyoobibralebbe7094 Месяц назад +1

    Welcome your efforts

  • @sukrimond5584
    @sukrimond5584 Месяц назад +12

    சுமார் 74 வேட்பு மனுக்கள் நிதாகரிக்கப்பட்டிருக்கிறது நீங்கள் ஏன் ஒருவரை மட்டும் கூறுகிறீர்கள் நீங்கள் NPP மீது தவறான வின்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தயவு செய்து மக்களிடம்

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @hafeelsh3907
    @hafeelsh3907 Месяц назад

    Hi This Hafeel from Qatar. Chandru Bro you are doing absolutely a amazing job. Thank you for giving us news with its reliability. I am Following your you tube channel other any TV channels for daily updates. Keep doing well.

  • @maiaVip-ej6tr
    @maiaVip-ej6tr Месяц назад +3

    Samma well done 😮

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 Месяц назад +9

    A k D👑👑

  • @shnavishanmugamoorthi
    @shnavishanmugamoorthi Месяц назад +3

    நல்ல ஓரு செய்தி .அரசியல் கலாசாரத்தையே இல்லாமல் செய்த குடும்பம். ஆனால் புலி பதுங்குவது நல்லதுக்காக அல்ல.

    • @yoganathanganesapillai5479
      @yoganathanganesapillai5479 Месяц назад

      AKD உண்மையான சமத்துவத்தை கடைபிடிப்பாராயின் திருகோணமலை தமிழர் பிரதேசம் என ஏற்று அங்கு தமிழர் ஒருவரை நியமித்திருக்கலாம். நான் அறிந்தவரை ஹேமச்சந்திரா என்ற அவருடைய தமிழ் ஆதரவாளரை களமிறக்கியிருக்க வேண்டும். மற்றும் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்க வேண்டும். AKD தந்திரமாக தமிழர் ஆதரவை பெறுவதற்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை கூறி வஞ்சகமான முறையில் தமிழரின் ஆதரவை பெறுவதுபோல் தோன்றுகிறது! தமிழரே விழிப்பாக இருங்கள். ஆங்கிலேயர் நாட்டை இலங்கையரிடம் ஒப்படைக்கும் போது, பேரினவாதிகளை நம்பி "சேர்ந்து வாழுவோம்" என்று ஒப்புக்கொண்டதினால் இந்தளவுக்கு எங்களின் வடக்கு கிழக்கு பூர்வீக பூமியை இழக்க வேண்டியதாயிற்று. எனவே எம்மக்களே புதிய தமிழ் உணர்வுள்ள தன்னலமில்லாத பொதுநலவிருப்பமுள்ள தமிழர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!

  • @aslammohamed521
    @aslammohamed521 Месяц назад

    Ippa welangicha brother chandru AKD 🎉🎉 Is the beat leader

  • @learningenglishsrikanthaja858
    @learningenglishsrikanthaja858 Месяц назад

    ජයවේවා සහෝදරයා
    අපි බැලූවා

  • @thusyanthanbala2384
    @thusyanthanbala2384 Месяц назад +1

    மஹிந்த குடும்பம் போல் தமிழ்நாட்டிலும் ஒரு குடும்பம் எல்லாத் துறைகளிலும் ஊழல் ஊழல் ஊழல் விரட்டி அடிக்க யார் தான் வருவாரோ😢

    • @Rajaage
      @Rajaage Месяц назад +1

      கருணாநிதி குடும்பம் தானே!?

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Месяц назад +1

    New generation must take the main stage.... Love the idea of AKD...

  • @environmentfactsbytsp
    @environmentfactsbytsp Месяц назад +8

    Super 👌

  • @KabKish
    @KabKish Месяц назад +2

    அண்ணா எமது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டு களவாணிகள் யாரையும் நம்ப முடியாது 👍

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Месяц назад +2

    Hi
    Sirappu.
    Vaazhthukkal
    👍🙏👍🙏👍🙏

  • @dheenmohamed4273
    @dheenmohamed4273 Месяц назад +2

    Hi Anna. From Dubai 🇦🇪

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 Месяц назад

    அருமை 😊😊

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 Месяц назад

    இது ஒரு தமிழர்களின் முதல் வெற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @CFERNANDOFERNANDO
    @CFERNANDOFERNANDO Месяц назад

    Welcome to AKD again again!! I'm with you my brother !! You can do, from Mannar 👍

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Месяц назад +7

    ❤🎉😊
    God blessing u 4❤🎉🎉🎉

  • @kalatharma8723
    @kalatharma8723 Месяц назад

    ஆசைதான் அதிகம் .இன்னும் விட்டுக் கொடுத்து போகும் பக்குவம் இல்லை(தமிழ்)…..

  • @RajanidhanushaRanjanidhanusha
    @RajanidhanushaRanjanidhanusha Месяц назад +7

    God bless you ❤❤❤

  • @shanshan8873
    @shanshan8873 Месяц назад +2

    well verry good

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy Месяц назад +1

    Super news anna thanks 🎉🎉🎉❤❤

  • @sivakathiravelu5011
    @sivakathiravelu5011 Месяц назад +2

    Good morning waiting for your report

  • @andrewselvaratnam91
    @andrewselvaratnam91 Месяц назад

    சகோதரா, வெளியேற்றபட்டார் என்பதற்கும், போட்டியிடவில்லை என்பதற்கும் வித்தியாசம் உண்டு

  • @mafaesa.m8427
    @mafaesa.m8427 Месяц назад

    நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாது 😮எது நடந்தாலும் 😮நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் சரி 😮❤A K D❤❤🙏🙎