மக்கள் எல்லோரும் சேர்ந்து திசைகாட்டி க்கு வாக்களித்து நாட்டை முன்னேற்ற உதவுவோம் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையட்டும் உங்கள் வாழ்த்துக்கள்❤❤❤
❤ நான் இதுவரை இந்தச் செனலில் பார்த்த நேர்காணல்களில் மிகச்சிறந்த நேர்காணல் இதுதான். கருத்தாளர் மிகச்சிறந்த ஒரு நிர்வாகி என்பதால் மிகவும் கூர்மையாகவும் நேர்த்தியாகவும் பேசுகிறார். இந்தக் கருத்துக்களின் பின்னர் இந்த ஐயாவை எந்தப் பதவியிலும் நிச்சயமாக அமர்த்த மாட்டார்கள். காரணம், இவர் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்பதுதான். 37:19 வாழ்த்துக்கள். சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத் - அனுராதபுரம்.
அனைவருக்கும் வணக்கம் ஐயாவின் நேர்மையான நியாயமான பதில்கள் மிகச்சிறந்தது பல தடவை தமிழரசு திசை திருப்பப் பார்த்தார் ஐயாவின் ஆளுமை மிகத் தெளிவாக உள்ளது நன்றி
நீங்கள் சொல்வது தவறு, திரு.தமிழரசு ஆணித்தரமான, ஆக்கபூர்வமான கேள்விகளைத்தான் கேட்கின்றார் ஆனால், திரு.செல்வின் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கவனமாக சமாளித்து பதில் சொல்கின்றார், தமிழரசின் கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்கியிருந்தால் பல விடயங்கள் அம்பலமாகியிருக்கும். அதனை மிகவும் சாணக்கியதாக திரு.செல்வின் அவர்கள் தவிர்த்திருப்பது அப்பட்டமாக தெரிகின்றது. அதே நேரம் அது அவரது எச்சரிக்கையுடனான ஆளுமை நிறைந்த பதில்கள்தான், அதிலும் தவறேதும் இல்லை.
நேர்காணல் செய்பவர் பல உண்மைகளை வெளிக்கொணர பார்க்கின்றார், அவருடைய கேள்விகள் நியாயமானதுதான். அதனை ஜேவிபிக்கு எதிரானது என நீங்கள் ஏன் அர்த்தப்படுத்துகின்றீர்கள்?
சரியான நிதானமான நல் விளக்கம். இந்த பனை சபையின் கடந்த கால ஊழல்கள் ஏற்கனவே பட்டியல் இடப்பட்டுள்ளன. இவர் போன்ற நேர்மையான நிர்வாகிகளுக்கு இந்த சபை பொருத்தமான இடமல்ல. முந்தைய ஊழல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
Selvin Anna is real gentleman..very true genuine...very smart knowledgeable person..Tamil politicians has to learn from him. ...we all are missing his kind service.
வேண்டாதாக வாதம் இப்போது இருக்கும் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையே, அரச திட்டம் மாற்றதுக்கானதே தமிழர் எப்போதுமே எதிர்வாத போக்குடையவர்கள் (Negative policy ) என்பது தெளிவான ஒன்று.
அரசியல் செய்வது வேறு அரசு நிர்வாகத்தை செய்வது என்பது வேறு அரச நிர்வாகத்தை நிர்வாகக் கட்டமைப்பை படித்தவர்களால் மாத்திரம் தான் அதை செய்ய முடியும் அரசியல்வாதிகளால் அதை திறம்படச் செய்ய முடியாது அதற்கு உதாரணம்தான் இந்த ஐயா சொல்கின்ற விடயம்
ஐயா உங்கள் கருத்துக்கள் உங்கள் அனுபவம், திறமை மற்றும் தூரநோக்கு என்பனவற்றைக் காட்டுகின்றது. ஆனால் நமது இளைஞர்கள் இவற்றைப் புரிந்து கொள்வதாக இல்லை. நீங்கள் ஒரு யதார்த்தமான நிலையை வெளிக்காட்ட முனையும் போது தமிழரசு வழமை போன்று சுமந்திரனை தேவையின்றி இழுக்கிறார்.
Dear "lanka sri" we very much appreciate this interview. This gentle man has enough honest analysis of the machinery of the the government. Honestly. Saying our TAMIL POLITICIANS SHOULD GO TO HIM TO LEARN THIS UBJECT.
இந்த மனிதரை பல Jaffna Managers Forum நிகழ்வுகளில் நான் படம் பிடித்துள்ளேன்.மிகவும் எளிமையும் வெளிப்படைத் தன்மையும் கொண்டவர். அவர் சேவை எமக்கு கிடைக்காமல் போவது எமக்கு பெரும் இளப்பு.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் அனைவரும் ஐந்து பிள்ளைகளை பெற்று வளர்த்து விடும்கள் நாட்டுக்கு நன்மையாக இருக்கும் நன்மைகள் தரும் பத்து மரக்கன்றுகளை நாட்டும்கள்
Yes, you are on the spot. Those who were bearing and got used to the old for 7 decades demanding new the complete change within one month. That too when the old are still active. And for sure we won't get all fulfilled and we should not forget appreciate the good which is happening after decades. We are good at pointing fingers on the other side without strengthening own side. Hired coughers.
Mr. Selvin Iranius a big salute for the face slapping clear answers in a diplomatic manner. And you know the palmyrah board case but tactfully handled.
எம். ஜி. ஆர் சில நாடுகளைச் சுற்றி வந்துவிட்டு உலகம். சுற்றும் வாலிபன்.என தனது திரைப்படத்திற்கு பெயர் வைத்தாராம்.என் அப்பா சொல்லி சிரிப்பார்..... இங்கே சர்வதேச நாடுகள் எதிர்ப்பாம். எந்த நாடுகள் என குறிப்பிட முடியுமா?😂
I saw an article against selvin that he was previously a fraudulent administrator. So I think This is a naming and shamming on him by some people who are interested on the job. This behind the seen activity of tamil palmaira board employees that made the government advices to come to a changed decision making.
The heading not suitable for this discussion, Tamilian replaces by tamilian . So , it reveals, that interviewer’s mindset, against to NPP, but, Mr. Selwin speaks gentle way, this type people required to our country ❤
Any new government will have to work along with the existing government civil servants. It’s not easy to change new policies.. This NPP government doesn’t have experience. Furthermore, fundamentally they are against for Tamils , same as all Sinhala parties. Tamils should not be fooled by NPP.
அதானியால் 20,000 பனை மரங்கள் காற்றாலைக்கு வரும் காற்றுக்கு வழி விட வேண்டுமென்பதற்காக வெட்டி எறியப்பட்டதாம் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அதுதான் பனை அபிவிருத்தியா??😂
Does Tamilarasu support to appoint a "ulalvathi ? Tamilarasu should learn what kind of question and how to ask in an interview. Not look like prepared well in any interview. The new youtubers are so much better. Stop asking 1000 words questions without any meaning.
Don’t give up hope. You will get a better offer than this position. You are deserved which the present set up have weaknesses till the election is over. Good luck to you.😂
The new man who appointed has been made a big name list who took Panai development board money for their needs. So including this former man going to face inquiries very soon. So who wants interview from this man. Yes, all the talented ones proofed their talent to steal the public money only not give their talented service to people. All these big thieves should go to prison for life time. Not the "maddukalan" "kolikalan. ok
I lost all the respect I had for this person after he give this interview. He was removed from his position not because he is a tamil the government have other reasons for their actions. His aligations against the government is baseless they must be given time to form the government and the cabinet of ministers and replacement of high officers from top to bottom who ever in corruption and misfits for their position. The government have called back many foreign mission high ranking officials. Politically this types of tiles head lines a good to reduce the number of votes for NPP.
His arguments lack validity and are directed at an emotionally charged audience. Following its armed struggle, the NPP reformed itself and, when viewed objectively, stands morally and ethically superior to our Tamil parties. His arguments are typical rhetoric, likely stemming from envy over not securing the position. He shouldn't jump to conclusions and should wait for the next available offers. The NPP may have to choose you for one of these future positions, given the few individuals among Tamils who are ethically and morally distinguished.
Yes, you are correct. But this gentleman was comparing LTTE with JVP only not the NPP, that too about the base or the root or the core strings of the armed struggle. JVP was unable survive as an armed movement mainly because of administrative structural shortcomings, geoethnical issues & betrayals like Tamil side had. Even after the war if LTTE was given a chance to govern they would have proved as their mindset up was to make an own state where JVP wanted to take over the govt already running. I hope this is what Mr Iranius tried to say and it should not be painted different colour.
அரசின் சீனி, அரிசி, பெற்றேல் வைத்தியசாலை என அனைத்தும் அரசாங்க அதிபர்கள் மூலம் இயங்கியது. ஆசிரியர்களுக்கு அரச உத்தியோகத்தவர்களுக்இ அரசுதான் சம்பளம் கொடுத்தது.
வேண்டாதாக வாதம் இப்போது இருக்கும் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையே, அரச திட்டம் மாற்றதுக்கானதே தமிழர் எப்போதுமே எதிர்வாத போக்குடையவர்கள் (Negative policy ) என்பது தெளிவான ஒன்று.
மக்கள் எல்லோரும் சேர்ந்து திசைகாட்டி க்கு வாக்களித்து நாட்டை முன்னேற்ற உதவுவோம் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையட்டும் உங்கள் வாழ்த்துக்கள்❤❤❤
❤ நான் இதுவரை இந்தச் செனலில் பார்த்த நேர்காணல்களில் மிகச்சிறந்த நேர்காணல் இதுதான். கருத்தாளர் மிகச்சிறந்த ஒரு நிர்வாகி என்பதால் மிகவும் கூர்மையாகவும் நேர்த்தியாகவும் பேசுகிறார். இந்தக் கருத்துக்களின் பின்னர் இந்த ஐயாவை எந்தப் பதவியிலும் நிச்சயமாக அமர்த்த மாட்டார்கள். காரணம், இவர் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்பதுதான். 37:19 வாழ்த்துக்கள்.
சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத் - அனுராதபுரம்.
தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை
அப்படி தமிழரில் அக்கறை உள்ள நாடு எதுப்பா
இந்த விடயத்தை அரசுக்கு எதிராக திசை திருப்ப வேண்டாம்.
அனைவருக்கும் வணக்கம் ஐயாவின் நேர்மையான நியாயமான பதில்கள் மிகச்சிறந்தது பல தடவை தமிழரசு திசை திருப்பப் பார்த்தார் ஐயாவின் ஆளுமை மிகத் தெளிவாக உள்ளது நன்றி
ஆமாம், தான் வேண்டாத பதில் வரும் போது, இடை மரிப்பது, இந்த அரசு மூவராக இருந்து கொண்டு என்று தொடங்கும் போது திசை திருப்புவது!😂 நல்ல நெறிமுறை😂
நீங்கள் சொல்வது தவறு, திரு.தமிழரசு ஆணித்தரமான, ஆக்கபூர்வமான கேள்விகளைத்தான் கேட்கின்றார் ஆனால், திரு.செல்வின் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கவனமாக சமாளித்து பதில் சொல்கின்றார், தமிழரசின் கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்கியிருந்தால் பல விடயங்கள் அம்பலமாகியிருக்கும். அதனை மிகவும் சாணக்கியதாக திரு.செல்வின் அவர்கள் தவிர்த்திருப்பது அப்பட்டமாக தெரிகின்றது. அதே நேரம் அது அவரது எச்சரிக்கையுடனான ஆளுமை நிறைந்த பதில்கள்தான், அதிலும் தவறேதும் இல்லை.
தற்பொழுது நியமிக்கப்பட்ட தமிழர் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்தால், இந்த நியமனத்தின் பின்னனியை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.
பேட்டி கண்டவர் மக்கள் சக்திக்கு எதிரான ஒரு மனநிலையோடு கேள்விகளை கேட்பதாக தெரிகிறது. செல்வின் அவர்களின் பதில்களில் தெளிவு இருக்கிறது.
நேர்காணல் செய்பவர் பல உண்மைகளை வெளிக்கொணர பார்க்கின்றார், அவருடைய கேள்விகள் நியாயமானதுதான். அதனை ஜேவிபிக்கு எதிரானது என நீங்கள் ஏன் அர்த்தப்படுத்துகின்றீர்கள்?
தமிழரசுக்கு ADK மேல் ஏன் இவ்வளவு கோபம்?
ஏ….கேடியின் வரலாறு தெரிந்தால் அவர்களின் பேருனவாத முகம் தெரிந்தால் அதுவும், ஒரு தமிழனாக இருந்தால் உங்களுக்கும் அதைவிட கோபம் வரும்.
சரியான நிதானமான நல் விளக்கம். இந்த பனை சபையின் கடந்த கால ஊழல்கள் ஏற்கனவே பட்டியல் இடப்பட்டுள்ளன. இவர் போன்ற நேர்மையான நிர்வாகிகளுக்கு இந்த சபை பொருத்தமான இடமல்ல. முந்தைய ஊழல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
இந்த நியமனத்தில் உள்ள முக்கிய பிரச்சினை யாழ்ப்பாணத்தில் புரையோடிப்போயுள்ள சாதிப்பிரச்சினை மட்டுமே.இதை ஒருவரும் வெளிப்படையாகப் பேசத் தயாரில்லை.
பனைஅபிவிரித்திசபையில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது இவரும் கடந்தகாலங்களில் பனைஅபிவிரித்திசபையில் இருந்துள்ளார்
நீங்கள் சொல்வது சரிதான்.தமிழர்களுக்கு ஒன்றும் ஆகாது.எங்களுடையதை நாம் காட்ட வேண்டும்
Selvin Anna is real gentleman..very true genuine...very smart knowledgeable person..Tamil politicians has to learn from him. ...we all are missing his kind service.
சிறந்த நேர்காணல்
பெரிய ஊடகங்களில் வராத செய்திகளை இதுபோல ஊடகங்கள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது
❤❤❤
தமிழ் அரசுக்கட்சியா
அனுராவுக்கு எதிராக எச்சரிக்கை விட்ட அந்த சர்வதேச நாடு எது என்று கூறமுடியுமா
வேண்டாதாக வாதம் இப்போது இருக்கும் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையே, அரச திட்டம் மாற்றதுக்கானதே தமிழர் எப்போதுமே எதிர்வாத போக்குடையவர்கள் (Negative policy ) என்பது தெளிவான ஒன்று.
அரசியல் செய்வது வேறு அரசு நிர்வாகத்தை செய்வது என்பது வேறு அரச நிர்வாகத்தை நிர்வாகக் கட்டமைப்பை படித்தவர்களால் மாத்திரம் தான் அதை செய்ய முடியும் அரசியல்வாதிகளால் அதை திறம்படச் செய்ய முடியாது அதற்கு உதாரணம்தான் இந்த ஐயா சொல்கின்ற விடயம்
vote for anura
HARINI Most educated prime minister in the history of Sri Lanka 🇱🇰 She also has a solid background as a humanitarian. Well deserved
For this , Anura & prime minister needs to give explanation for safeguard their good political image towards election.
NPP க்கு வாக்களித்து அனைத்து தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புவோம்
காரணம் இல்லாமல்
எதுவும் நடக்காது????
மக்கள் சிந்திக்க வேண்டும்?
இந்த நிலை மாற்றம் யாரால் ஏற்பட்டது என்பதுதான் மிக மிக முக்கியம்
1996 களில் திருகோணமலையில் நான் நானறிந்துகொண்ட ஆற்றில் மிக்க--மிகச் சிறந்த நிர்வாகி. அற்புதமான மனிதநேயர், திரு இரேனியஸ் செல்வின் அவர்கள்.
நல்ல நிருவாகி.வாழ்த்துகள் ஐயா.
Vote for Akd ❤
ஐயா உங்கள் கருத்துக்கள் உங்கள் அனுபவம், திறமை மற்றும் தூரநோக்கு என்பனவற்றைக் காட்டுகின்றது. ஆனால் நமது இளைஞர்கள் இவற்றைப் புரிந்து கொள்வதாக இல்லை. நீங்கள் ஒரு யதார்த்தமான நிலையை வெளிக்காட்ட முனையும் போது தமிழரசு வழமை போன்று சுமந்திரனை தேவையின்றி இழுக்கிறார்.
இதுதான்உண்மைஜாயா
Lanka sri க்கு Any problam? அநுர அரசைப் பொறுப்பேற்று ஒன்றரை மாசமே ஆகியுள்ளது.75 வருட புரையோடிப்போன பிரச்சனைகளை சரிசெய்ய ஒன்றரை மாத காலம் போதுமா?
NPP❤
அருமை ஐயா
இலங்கை முன்னேறுவதற்கு வாய்ப்புஇல்லை இனவாதத்தின் வேர் அறுக்கப்படவில்லை
Super interview
❤NPP
நிதானமான பதில்கள்
தமிழரசு இந்த விடயத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. சுமந்திரன் பற்றி கேட்டிருந்தால் நல்ல சமா வைத்திருப்பார்.
Dear "lanka sri" we very much appreciate this interview. This gentle man has enough honest analysis of the machinery of the the government. Honestly. Saying our TAMIL POLITICIANS SHOULD GO TO HIM TO LEARN THIS UBJECT.
அவர் unp மற்றும் epdp உடைய மிகவும் ஊழல் நிறைந்த நபர், அவர்கள் கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்து நியமனத்தை ரத்து செய்தனர்
Very good
இந்த மனிதரை பல Jaffna
Managers Forum நிகழ்வுகளில் நான் படம்
பிடித்துள்ளேன்.மிகவும்
எளிமையும் வெளிப்படைத்
தன்மையும் கொண்டவர்.
அவர் சேவை எமக்கு கிடைக்காமல் போவது
எமக்கு பெரும் இளப்பு.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் அனைவரும் ஐந்து பிள்ளைகளை பெற்று வளர்த்து விடும்கள் நாட்டுக்கு நன்மையாக இருக்கும் நன்மைகள் தரும் பத்து மரக்கன்றுகளை நாட்டும்கள்
❤❤❤
There are some people who spend their time in finding faults ñot appreciate good deeds.
Yes, you are on the spot. Those who were bearing and got used to the old for 7 decades demanding new the complete change within one month. That too when the old are still active. And for sure we won't get all fulfilled and we should not forget appreciate the good which is happening after decades. We are good at pointing fingers on the other side without strengthening own side. Hired coughers.
கேள்வி பதில் உங்கள் அனுபவ அறிவுப் பின்புலத்தைக் கொண்டது. உலக சமூக கட்டமைப்பு மாறாத வரையும் ..... உலகம் போரை நோக்கிச் செல்லும்
ஐயாக்கு கவலை பதவி போனதுக்கு
0:00
👍🏻👍🏻👍🏻
Aa black sticker to AKD admnistration.
தயவுசெய்து எந்த கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துங்கள்.
மாம்பழம சின்னம் தவராஜா×3 மான் சின்னம் மணிவண்ணன்.இப்படியானவர்களுக்கு போடுங்கள்.
யார் வெல்வது என்பதல்ல யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் தமிழரின் தீர்மானமாகவேண்டும்.
தமிழ தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) & தவராசா அணி (மாம்பழம்)
யாருமில்லை அனுரா மட்டுமே.
@@georgehorton3293 எமக்கு நாமே வாய்க்கரிசி
Mr. Selvin Iranius a big salute for the face slapping clear answers in a diplomatic manner. And you know the palmyrah board case but tactfully handled.
Be positive. Believing AKD is much better than believing Suthumathu M.A.
செல்வின் ஐயாவின் ஆற்றலும் நிர்வாகத்திறனும் எமக்குக் கிட்டாமல் போனது எம் தவக்குறைவே!
இவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்னும் நினைப்பு…..
எம். ஜி. ஆர் சில நாடுகளைச் சுற்றி வந்துவிட்டு உலகம். சுற்றும் வாலிபன்.என தனது திரைப்படத்திற்கு பெயர் வைத்தாராம்.என் அப்பா சொல்லி சிரிப்பார்.....
இங்கே சர்வதேச நாடுகள் எதிர்ப்பாம். எந்த நாடுகள் என குறிப்பிட முடியுமா?😂
தாங்கள் பொதுவேட்பாளர் தீர்மானத்தை கொண்டு வந்ததே ரணிலை அரியணையில் ஏற்றவே என்பது இப்போது தங்கள் பேச்சிலிருந்து நன்றாக புரிகிறது
I saw an article against selvin that he was previously a fraudulent administrator. So I think This is a naming and shamming on him by some people who are interested on the job. This behind the seen activity of tamil palmaira board employees that made the government advices to come to a changed decision making.
Npp
ரணிலின் ஆட்சியில் இருந்தவர் திறமையானவர் என்றால் அனுரா அவரை ஆலோசகராக அமர்த்துவதில் என்ன தப்பு?
😮😮
Hi all tamils at the moment Anura moving good will see our problems how he handle
Neengal solvathusarithan wait and see.
காற்று ஆலைக்கா அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப் பட்டதான குற்றச்சாட்டு உண்மையா??
thirai marivil illai thitai maraivil thamizhai sariyaaka uchariynkal kolai pannaatheerkal.
The heading not suitable for this discussion, Tamilian replaces by tamilian . So , it reveals, that interviewer’s mindset, against to NPP, but, Mr. Selwin speaks gentle way, this type people required to our country ❤
,புறணி வேண்டாம்
சுப்பர் ஐயா நேர்த்தியான நேர் கானல்
ஐயா இவ்வளவும் தெரிந்த நீங்கள் ஏன் நியமனத்தை ஏற்றவர்கள்? நியமனம் தொடர்ந்திரூந்தால நீங்கள் கூறிய இவ்வளவு குறைகளும் கூறியிருப்பீர்களா? 11:38 11:39 ளும்
Any new government will have to work along with the existing government civil servants. It’s not easy to change new policies.. This NPP government doesn’t have experience. Furthermore, fundamentally they are against for Tamils , same as all Sinhala parties. Tamils should not be fooled by NPP.
ஊடறுப்பு அறுப்பு?
Mr. Selvin knows. He does not want to say .
அவர் பணத்தை திருடி தவறாக பயன்படுத்தினார்
ஊடறுப்பு
அதானியால் 20,000 பனை மரங்கள் காற்றாலைக்கு வரும் காற்றுக்கு வழி விட வேண்டுமென்பதற்காக வெட்டி எறியப்பட்டதாம் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதுதான் பனை அபிவிருத்தியா??😂
🫣
Does Tamilarasu support to appoint a "ulalvathi ?
Tamilarasu should learn what kind of question and how to ask in an interview. Not look like prepared well in any interview. The new youtubers are so much better.
Stop asking 1000 words questions without any meaning.
Don’t give up hope. You will get a better offer than this position.
You are deserved which the present set up have weaknesses till the election is over.
Good luck to you.😂
😂😂😂😂😂😂😂😂😂😂
😅😅😅😅😊😅.
Poruthar puvi aalvar.pirachanaiyum iruppathupol therikirathu.
கேள்வி கேட்ப்பவர் துன்பத் தமிழ் வானொலி பிரபா அண்ணாவா ஏன் முகம் காட்டுவதில்லை(தமிழரசு)
தமிழரசு என்ற பெயரில் நீங்கள் நடாத்தும் கூத்துக்களை விமர்சிப்பதால் முகம் காட்டுவதில்லைப் போலும்
The new man who appointed has been made a big name list who took Panai development board money for their needs. So including this former man going to face inquiries very soon. So who wants interview from this man. Yes, all the talented ones proofed their talent to steal the public money only not give their talented service to people. All these big thieves should go to prison for life time. Not the "maddukalan" "kolikalan. ok
0
I lost all the respect I had for this person after he give this interview. He was removed from his position not because he is a tamil the government have other reasons for their actions. His aligations against the government is baseless they must be given time to form the government and the cabinet of ministers and replacement of high officers from top to bottom who ever in corruption and misfits for their position. The government have called back many foreign mission high ranking officials. Politically this types of tiles head lines a good to reduce the number of votes for NPP.
Useless
Thamilarasu why are you so angry with NPP? Are they worse than other Sinhalese? Or is there any other hidden reason?
Go home😢
His arguments lack validity and are directed at an emotionally charged audience. Following its armed struggle, the NPP reformed itself and, when viewed objectively, stands morally and ethically superior to our Tamil parties. His arguments are typical rhetoric, likely stemming from envy over not securing the position. He shouldn't jump to conclusions and should wait for the next available offers. The NPP may have to choose you for one of these future positions, given the few individuals among Tamils who are ethically and morally distinguished.
வெறுவாய்NPP, நினைத்தது ஒண்ணு நடப்பது ஒண்ணு, முழுசப் போறார் அம்மான் புள்ள 🤣🤣
You thives
Stop cry
Ah you are dacklas dhevantha friend ok ok ( Wolf is crying because lamb in rain) go out man go 😮
LTTE அரச கட்டமைப்பை உருவாக்க ஆயுத பலத்தை பயன்படுத்தியது. ஆனால் ஒரு அரசால் அப்படி செய்ய முடியாது.
Yes, you are correct. But this gentleman was comparing LTTE with JVP only not the NPP, that too about the base or the root or the core strings of the armed struggle. JVP was unable survive as an armed movement mainly because of administrative structural shortcomings, geoethnical issues & betrayals like Tamil side had. Even after the war if LTTE was given a chance to govern they would have proved as their mindset up was to make an own state where JVP wanted to take over the govt already running. I hope this is what Mr Iranius tried to say and it should not be painted different colour.
அரசின் சீனி, அரிசி, பெற்றேல் வைத்தியசாலை என அனைத்தும் அரசாங்க அதிபர்கள் மூலம் இயங்கியது. ஆசிரியர்களுக்கு அரச உத்தியோகத்தவர்களுக்இ அரசுதான் சம்பளம் கொடுத்தது.
Panai abiviruthu chairman velinaatru sutra payanam pirachchinai ondru ulladu adai kurum ayya. Summa olarama neengal yaar enbathu emakku theryum.
neengal yaar enbathu emakku theryum. "theriyave theriyaathu
Your talks all against anura .your talks rubish
நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் சரிகான முடியாது... நீங்கள் விடிய விடிய கூவினாலும்.