Sri Lanka-ல் வீசும் காற்றில் எதிர்பார்ப்பின் வாசனை; இது ஏன் Srilanka President-க்கு பெரும் சவால்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள் என்னென்ன? அதனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Srilanka #Economy #EconomicCrisis #AnuraKumaraDissanayake
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 137

  • @ourtaste7287
    @ourtaste7287 17 дней назад +8

    வீசும் காற்றில் எதிர்பார்ப்பின் வாசனை ...அழகான வரிகள்.உண்மைதான். இந்த எதிர்பார்ப்பு எனும் வாசனை கொஞ்சம் அதிகமாகவே அதிகமாகவே இருக்கு எங்களுக்கு. மக்களோட அடிப்படைத் தேவைகளுக்கான செலவைக் குறைத்தாலே போதும்

  • @nisan6968
    @nisan6968 18 дней назад +27

    I love my sri Lanka ❤

  • @MarkFernando-u7d
    @MarkFernando-u7d 18 дней назад +73

    India kulappama iruntha pothum Sri Lanka nalla varum

    • @judejeevanmahendran
      @judejeevanmahendran 18 дней назад +6

      🤣🤣🤣 sirippu thaan varuthu, aana unma 🤣💯

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 18 дней назад

      Amaa ungal naadu BANKRUPT ana podhu INDIA thaaan $4.5BN credit line vazhangi ungal makkaalkku sorum Diselum, LPG yum pharmasiuticals items kidkka mudinjanthu 🙏🙏🙏

    • @Ldivasri
      @Ldivasri 18 дней назад +2

      Yes

    • @SooriyaPragash
      @SooriyaPragash 18 дней назад +1

      100% Indian than kulapum

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 18 дней назад

      இந்தியாவுக்கு அம்புட்டு பயம்

  • @TheSoosai
    @TheSoosai 18 дней назад +77

    ஒரு மாற்றம் தேவைபடின் அனைத்து மக்களும் வரும் பாரளுமன்ற தேர்தலில் AKDக்கு வாக்களிக்க வேன்டும்

    • @ask4773
      @ask4773 14 дней назад

      Paithiyakarana nee

    • @AjithKumara-k9w
      @AjithKumara-k9w 13 дней назад +2

      😂🎉😢😮🎉❤❤😂😂

    • @janiya2216
      @janiya2216 12 дней назад

      @@AjithKumara-k9w වහලා 😹

  • @nilaxshana
    @nilaxshana 18 дней назад +33

    இலங்கை மக்கள் AKDயுடன் நின்று உழைப்பார்கள் என்றால் நிச்சயம் அதுவும் நடக்கும்.❤

  • @sabnaaasmy211
    @sabnaaasmy211 17 дней назад +9

    ஐயோ நாங்கள் 6,7 வருடமாக பட்ட கஷ்டத்தை விடவா ?no problem 😊 அந்த கொள்ளையர்கள் ஆட்சியை விட்டு போனது போதும் எதிர்வரும் காலங்களில் மகளாகிய எங்களால் நாட்டிட்காக சரியான தலைமத்துவத்தை தெரிவு செய்வது நிச்சயம்👍🏻 🤜🏻🤛🏻

  • @VEERANVELAN
    @VEERANVELAN 18 дней назад +29

    இலங்கையில் எவரும்
    பட் டினியால் இறக்கவில்லை.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 18 дней назад +25

    76 வருட ஆட்சியில் நடந்த மோசமான விளைவுகளை ஒரே நாளில் மாற்ற இயலாது

  • @barsadTec
    @barsadTec 18 дней назад +31

    Please indian news Reporter don't interfere in sri lanka , onguluku wera wela illiyada naadarihala

    • @emmanueljohn3881
      @emmanueljohn3881 15 дней назад +1

      India is full of corropted politicians. Don't encourage Sri Lankan politicians also to be like them.

    • @SheriffComstock
      @SheriffComstock 14 дней назад

      🩷

  • @BalasriKrish
    @BalasriKrish 18 дней назад +28

    இந்தியாவின் கரிசனை என்னவென்று தெரியாதா ?சீனா உள்ளே வரக்கூடாது இலங்கை இந்தியாவின் தயவில் ,கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் எனும் வக்கிர சிந்தனை .இலங்கை பிரச்னையை இந்தியாவால் தீர்த்திருக்க முடியும் ஆனால் பிரச்சனை இருக்கும்வரை குளிர்காயும் எண்ணம் .

    • @skipper2594
      @skipper2594 18 дней назад

      india and sri lanka is two different countries, so they have to cope

    • @skipper2594
      @skipper2594 18 дней назад +1

      and sri lanka need to give whats best for its people , not for indians

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 16 дней назад +8

    இலங்கை வரலாற்றில் எந்த சூழ்நிலையிலும் பட்டினிச்சாவு என்பதே கிடையாது.
    இந்தியா உட்பட சில மேற்குலக நாடுகளில் அவ்வகை சம்பவங்கள் ஏராளம் உள்ளது.

  • @anbudanazees5194
    @anbudanazees5194 18 дней назад +18

    ஐயையோ இலங்கையை பற்றி இந்தியாவுக்கு எவ்வளவு கரிசனை.

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 15 дней назад +4

    முன்பு இருந்த ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 18 дней назад +25

    புதிய ஆட்சி இலங்கையில் வந்ததும் டெல்லியில் பேதி பலருக்கு 😂😂😂

    • @samiqra1538
      @samiqra1538 11 дней назад

      இந்தியா டெல்லிக்கு அநுரவை அழைத்தும் அவர் செல்லவில்லை.

  • @نبيذه
    @نبيذه 18 дней назад +6

    உடனேசெய்யமுடியாதுகாலம்வேனும்நன்றி

  • @MOHAMMEDZAIDH-ss5pv
    @MOHAMMEDZAIDH-ss5pv 18 дней назад +9

    ITS JUST A BEGGING 💪💪💪

  • @AlaviyaJawhar-j8x
    @AlaviyaJawhar-j8x 18 дней назад +21

    Our last hope AKD

  • @kmahroof3650
    @kmahroof3650 11 дней назад

    இன்ஷாஅள்ளா எல்லாம் நல்ல முறையில் நடைபெறும் புதிய ஜனாதிபதிக்கு பலம் கொடுப்போம்

  • @mohammednisar1220
    @mohammednisar1220 12 дней назад +1

    ● A prosperous country is a beautiful life ❤❤❤❤

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 15 дней назад +1

    He will make srilanka great for sure

  • @mlhn97
    @mlhn97 17 дней назад +1

    Its a challenge for a leader but we are with him in his successes and failures after trying.
    Never lose hope

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 18 дней назад +6

    அத்தியாவசிய பொருள்களின் விலைகள் கட்டம் கட்டமாக குறைக்கப்பட வேண்டும்

    • @samiqra1538
      @samiqra1538 11 дней назад

      உன்மை தான்.
      இருந்த போதும் தற்போது இறக்குமதி செய்யபடும் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்து செல்கிறது

  • @peterthomas1861
    @peterthomas1861 18 дней назад +4

    Dear BBC,
    no posting about the pitiable conditions of UK?

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 15 дней назад +5

    You guys should give him some time to do things. He is not a magician to do magic. First of all let him clean the parliament and it's MPs about their extravagant expenses. After that let him look into the other problems. You guys were keeping quiet with the former governments who made you to queues for everything. Let him take time to breath.
    You, media people also should support him and encourage him in all the good things he does to improve the standard of living of the people. First of all he has to control the unnecessary expenses. The holes in the purse should be stitched first before filling it. It is common sense.
    PLEASE DONT ENCORAGE THE CULPRITS WHO ARE AGAINST AKD's ADMINISTRATION.

  • @ChellaDurai-eq6bv
    @ChellaDurai-eq6bv 18 дней назад +1

    Congrats to President AKD...opening Sri Lanka to the world...as never bf..n May God bless U❤

  • @ShankarShankar-u7h
    @ShankarShankar-u7h 11 дней назад

    அனைத்தும் நல்ல படியாக நடக்கும்

  • @MohammadNaleem-zr1mt
    @MohammadNaleem-zr1mt 8 дней назад

    மக்கள் இப்பொழுதுதான் பொறுமை காக்க வேண்டும் திருடர்கள் போனதே பெரிய விடயம்

  • @sufairaazad2802
    @sufairaazad2802 18 дней назад +5

    Definitely our president can do everything in the future

  • @deepabaddu239
    @deepabaddu239 14 дней назад

    முதலில் உணவு உற்பத்தியை பெருக்கவும், மக்களுக்கு உணவு போதுமான அளவு கிடைத்தபின்னர் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த முடியும்.. சிறிய ஆலோசனை 🙏🙏🙏

  • @appavi3959
    @appavi3959 18 дней назад +1

    Sri Lanka GDP is estimated to be $408 billion dollars by World Economics for 2023 - 43% larger than official estimates. At current prices, Tamil Nadu's gross state domestic product (GSDP) is estimated to be Rs. 28.3 trillion (US$ 341.79 billion) in 2023-24 and increase at a CAGR of 11.66% between 2018-19 and 2023-24.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 18 дней назад +3

    என்ன மாற்றம் நடந்தாலும் யார் வந்தாலும் சிறுபான்மையினர் மனதில் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கலந்த பயமற்ற ஆனந்த சுதந்திரம் கிடைக்க வழிவிடுவார்களா அந்த பெரும்பான்மையினர்

    • @wmaka3614
      @wmaka3614 18 дней назад

      சரியான சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @nish4279
      @nish4279 18 дней назад

      Neenga Srilanka wa?

    • @RR-ck5vj
      @RR-ck5vj 18 дней назад

      ​​@@nish4279INDIAN
      ஏதாவது தவறு இருந்தால் சொல்லவும்

    • @emmanueljohn3881
      @emmanueljohn3881 15 дней назад

      There's no MINORITY OR MAJORITY. ALL ARE EQUAL CITIZENS. It is the politicians who speak about minority and majority. Whether you are a minority or majority, the stomachs are the same. Needs are the same. Just thing of it. Just because you are the majority, you don't get everything for free, just like your politicians.

    • @RR-ck5vj
      @RR-ck5vj 15 дней назад

      @@emmanueljohn3881 வலியை அனுபவ உணரும் போது தான் தெரியும்

  • @ShankarShankar-u7h
    @ShankarShankar-u7h 11 дней назад

    பாராளுமன்ற பெரும்பான்மை அமைய வேண்டும் Npp க்கு

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 13 дней назад

    எதிர்காலம் இலங்கை மூவினமக்களையும்
    ஒற்றுமையாக சரிசமமாக கொண்டுச்செற்றால் இலங்கை ஒரு சொர்க்க பூமியாக மாரும்

  • @prathabaran901
    @prathabaran901 15 дней назад

  • @farook1986naleem
    @farook1986naleem 18 дней назад

    இன்ஷாஅல்லாஹ் இலங்கையில் நல்ல அட்ச்சி நடந்து நல்ல நிலைமைக்கு வரும்

  • @angelinejohnchristie5783
    @angelinejohnchristie5783 16 дней назад

    BBC, we love Our President AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CharithaSovis
    @CharithaSovis 15 дней назад

    Dear Tamil people, the country is waiting to see AKDs NPP wining atleast few seats from Jaffna district and Vanni district in the upcoming parliment election! ❤

  • @SradhakrishnanRadha-s4p
    @SradhakrishnanRadha-s4p 16 дней назад +2

    உங்கள் நாட்டை மேம்படுத்த நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்
    ரோஷம் சூடு சொரணை இருந்தால் இந்தியாவிலிருந்து வரும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் உங்களுடன் வியாபாரம் செய்யாததால் நாங்கள் அடையப்போகும் நஷ்டம் ஒன்றுமில்லை. இந்திய பொருளாதாரம் உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும்

  • @AMfeedtraders
    @AMfeedtraders 17 дней назад

    wait and see akd 💪

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 18 дней назад +2

    அரசியலில் சகஜம்

  • @msusila8443
    @msusila8443 12 дней назад

    👍👍👍👍👍❤❤❤😁😁😁

  • @Vky279
    @Vky279 18 дней назад

    New try new hope whatever happen doesn't matter
    Because it's our decision
    If it's pass keep it
    If it's fail back to normal
    😂🎉

  • @real9640
    @real9640 13 дней назад +1

    You take care about your India Not Sri lanka. Our president knows what's his doing. Mind your words

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam 16 дней назад

    🙏🏿
    செய்தி இறுதியாக முடிக்கும் போது.
    வெளவாலை காட்டினீர்கள்.
    எது தலைக்கீழாக மாறப்போகிறது,
    என எதிர்வு கூறுகிறீர்கள?
    🇱🇰

  • @TheTamilnwes
    @TheTamilnwes 18 дней назад

    நாட்டில் தற்போது அத்தியவசிய பொருள்களின் விலை எரிபொருள் விலை மின்சாரம் கடனம் மலைபோல் உயர்ந்தள்ளது. இப்போது புதிய ஜனாதிபதி அனுரா வந்து மக்களின் அன்றாட தேவைக்கு பயன் படுத்தப்படும் தொலைபேசி கட்டனத்தையும் அதிகரித்துள்ளார்.

    • @aeudhaTV
      @aeudhaTV 18 дней назад +6

      அவர் அதிகரிக்கவில்லை. ஒரேயொரு தனியார் நிறுவனம் அதிகரித்துள்ளதாக தகவல்.

  • @alexx2836
    @alexx2836 18 дней назад +3

    இந்த அரசாங்கத்தையும் எங்கள் நாட்டையும் கட்டி எழுப்புவதற்கு இந்தியாவிடம் உலக நாடுகளிடமும் உதவி கோருகிறோம்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 18 дней назад +2

    இலங்கையில் சர்வதேச தரத்தில்
    உல்லாசபிரயாண கட்டிடமைப்பு உண்டு

  • @vasanthsarma4871
    @vasanthsarma4871 15 дней назад

    Avasaram ethuvum illai oru oraaga than seivaar iwlo naall patta kastam konjam konjamaaga kuraikkattdume avarukkum moochi vittu welai seiya naama idam tharanum athattuku makkal porumaiya kadai pitikkanum

  • @KJothiJothi-s4q
    @KJothiJothi-s4q 15 дней назад

    Mudiyum anura sir ku kudimakkal hagiya namum othulaithal so anura sir ku yengal votes haliethu help panuwam tamil musiliem sinhala venam nam hanaiwarum srilankan yenndra nokathula payanipam

  • @prathabaran901
    @prathabaran901 15 дней назад +1

    We love ADK❤❤❤

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 12 дней назад

    This economic probulams resole one methods easy methods this all taken money and this money taken group persons ßfrom the his missuse peoples

  • @sameemamm
    @sameemamm 14 дней назад

    Allah helping AKD

  • @Rishad-h2j
    @Rishad-h2j 18 дней назад +1

    AkD❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SaravananRengarajan
    @SaravananRengarajan 18 дней назад +2

    For LGBTQIA+ anything he will do ?

    • @ChannaJayawardhana-h1o
      @ChannaJayawardhana-h1o 17 дней назад +2

      He might do something about it.. even the prime minister Dr.Harini amarasooriya is a supporter..

  • @MohamedAshraf-mn1gp
    @MohamedAshraf-mn1gp 14 дней назад

    Janathi pathi Thumani Api Lasthi Apey masa padiya Rata wenwenuwa deannatahariyam maragayak kiyanna

  • @MuhammadFarook-ng9yv
    @MuhammadFarook-ng9yv 9 дней назад

    0:25

  • @puwaneswary4861
    @puwaneswary4861 18 дней назад

    A K d com form god Bless hem

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 18 дней назад +1

    Do Agriculture and supply 25%for local consumption at a low price through MD LIKE those days . We never see a piece of fish though we are islanders. We never drink our proper tea the dust only we get . We don't wear our gems ! We don't eat our vegetables meat etc . I kg chillie 2000 1kg black gram 1600
    Basic things prices too high . For the beginning little import necessary like dhal chick pea which we are not producing . The protein supplements needed but until we produce to the local market. Expoert oriented economy welcomed only after feeding g people who voted for you . When their heart and stomach filled naturally their blessing will deposit on you .
    "MAKKAL SEVAI MAHESAN SEVAI "

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 15 дней назад

    சுமை தூக்கும் வண்டி இழுக்கும் இவர்களுக்கு டீசல் வண்டி தாருங்கள்

  • @UdayaDharshan
    @UdayaDharshan 18 дней назад

    India talaidama tamil nadu maddum vantha pothum india varuthunu sonnathum sinhala makkal srilanka tamil makkalaum tappa nenakiranga india la tamil maddum illanu solli puriya vekkave kastama irukku😢😢😢

  • @kirubanandanmuthu
    @kirubanandanmuthu 17 дней назад

    this is happning since 1948 to 2024 untial no one good pm

  • @ViyakishRavindran-sr3iu
    @ViyakishRavindran-sr3iu 17 дней назад +3

    கள்வி இல்ல கல்வி 🤣🤣🤣 வடிவாக உச்சரிங்க bbc அன்பரே😂

    • @emmanueljohn3881
      @emmanueljohn3881 15 дней назад

      Indians don't know how to pronounce the Tamil words. You guys call yourselves Tamilians, but you don't know how to pronounce the Tamil words, including the news reporters. SHAME ON YOU THE INDIAN TAMILIANS.

  • @mohamedazam536
    @mohamedazam536 9 дней назад

    Dear Indian youtubers ungalukkellam ennathan problem???

  • @ask4773
    @ask4773 14 дней назад

    50 nalaikku athiradiya than irukkum. Appuram normala irukkum 😂😂😂

  • @AnushaThivarakan
    @AnushaThivarakan 13 дней назад

    டா;! 5:32

  • @nirmalsiva1
    @nirmalsiva1 18 дней назад +2

    Sri Lanka has lost moral all grounds to seek financial assistance from India.
    Even if India comes forward to help, Sri Lanka will show its natural cunningness of leaning towards China eventually

  • @MuharrimAbdullattiff-i6k
    @MuharrimAbdullattiff-i6k 18 дней назад +4

    Of course, India is Hindutva sanghi’s are ruling country,
    But, every Hindutva sanghi’s are remember.
    We are SriLankans.
    We’re using India and Hindutva sanghi’s same like toilet paper!!! No more anything talk!!!

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr 18 дней назад

      ரத்த வெறிகொண்ட ஜிகாதிகள் நாடுகளை அடிமையாக்க துடிக்கும் சீனா இவை இரண்டும் வெளியேறாதவரை இலங்கை முன்னேறமுடியாது. தொப்புள் கொடி உறவுகளான பௌத்தர்களும் இந்துக்களும் சகோதர உணர்வுடன் பயணிக்க வேண்டும். இலங்கை மக்கள் ரத்தவெறி ஜிகாதிகளிடமும். சதிகார சீனாவிடவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @SingawarVidula-fq8ef
    @SingawarVidula-fq8ef 12 дней назад

    மக்களை கண்துடைப்பாக வைத்துருக்கிறார்கள் பழைய

  • @Agasthiyar
    @Agasthiyar 15 дней назад

    உங்கள் ஊடகம் முதலில். சிங்கப்பூர் லீ குவான் அவர்கள் செயல்பாடு பற்றி இலங்கை மக்கள் மற்றும் புத்திஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ilovemylifeiamsingle3189
    @ilovemylifeiamsingle3189 13 дней назад

    J

  • @RifziRamsiya-09
    @RifziRamsiya-09 18 дней назад +2

    Dai enge naatu enne nadentha ungalukku enneda

    • @MohamedSameer-xz5zz
      @MohamedSameer-xz5zz 18 дней назад

      தங்களை விட வளர்த்துவிடுவார்களோன்னு பயம் எச்சக்கல நாய்களுக்கு

    • @somasundaram4604
      @somasundaram4604 18 дней назад

      There is no god.there is no religion 😂

  • @AnushaMehan
    @AnushaMehan 18 дней назад +1

    Indha vandhuttanuga srilankava thookki nirutha

  • @Aliahbhaat
    @Aliahbhaat 16 дней назад

    சிங்கள பெண்கள் தமிழ் பேசுவது நல்ல மாற்றமே!!

  • @Jkwordin
    @Jkwordin 13 дней назад

    இந்தியா தலையிடாமல்‌ இருந்தாலே‌ இலங்கை‌ நல்லாஇருக்கும்

  • @ShanEthir
    @ShanEthir 15 дней назад

    ❤❤❤

  • @VasanthyG
    @VasanthyG 16 дней назад

  • @ariyarasakarthic2559
    @ariyarasakarthic2559 18 дней назад