சுதா நம் குடும்பத்தில் தம் மகனை டாக்டருக்கு படிக்கவைக்க ஆசைப்படும் பெற்றவர்களை அவர்களின் ஆசையை நிறைவேற்றி தான் கஷ்டப்பட்டு படித்து டாக்டராகி ய மணிகன்டனுக்கு என் பரிபூரண ஆசிர்வாதங்கள் .தம்பி மேன்மேலும் கைராசி டாக்டர் என்ற பெயருடன் சிறப்பாக வாழ வாழ்த்தும் மதுரையிலிருந்து மல்லிகா பாட்டி .
பெரிய விஷயமான்னு யாருமே கேக்க மாட்டாங்க படிப்பில் சாதித்த பிள்ளைகளை பார்க்கும் அனைவரும் சந்தோசம் தான் படுவாங்க அடிப்படை குடும்பத்தில் பிறந்து ஒரு மருத்துவராவது சாதாரண விஷயம் இல்லை இது பெற்றவர்கள் சாதனை என் மகன் பெற்ற வெற்றி வாழ்த்துக்கள் மனநிறைவோட ஒரு தாயா என் ஆசிர்வாதங்கள் என் குழந்தைக்கு
வாழ்த்துக்கள் அக்கா இது மிகப்பெரிய வெற்றி. நானும் உங்கள் நிலையில் தான்இருக்கின்றேன் என் பிள்ளைகளையும் இந்தியர்களாகிய பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன். பாட்டியை பார்க்கும்போது என் பாட்டியை பார்ப்பது போல் இருக்கிறது .என் கண்ணீரை அடக்கமுடியவில்லை .வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
மிகப் பெரிய அளவில் வெற்றி ங்க அம்மா. பாட்டியை தாத்தாவை யும் எனக்குப் பிடிக்கும் பாட்டியைப் போல பாட்டி எங்க பாட்டிமா இருப்பாங்க ஆனால் இப்போது அவங்க இல்லை. மிக்க மகிழ்ச்சி ங்க அம்மா ❤❤..கண்டிப்பாக உங்கள் எளிமையும் தெளிவும் உறுதியும் ஊக்கமும் சிக்கனமான வாழ்க்கை முறை இதுவே உங்களை உயரத்தும் ❤மா
Evalo kasta pattu patika vachi irukika..... super sister...ethu pola middle class family la iruthu ஒருத்தர் மேல varuvathu vera level happiness..... great.....
சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு ஒரு பெருமை எவ்வளவு ஒரு சந்தோஷம் அவ்ளோ அருமையா வளர்த்து இன்னைக்கு டாக்டர் ஆகிட்டீங்க உங்க மகனை எங்களுக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கு அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் டாக்டர் தம்பிக்கு ஆசிர்வாதம்
என் பிள்ளை படிச்சி டாக்டர் ஆன மாதிரி எனக்கு அப்படி ஒரு சந்தோசம். கண்ணு கலங்கிடிச்சி, ஏன்னா கஷ்டப்படுறவங்களுக்குத்தான் தெரியும் பிள்ளைகளோட படிப்பு எவ்வளவு முக்கியம்னு. நானும் ரெண்டு பிள்ளைகளை படிக்க வச்சிக்கிட்டு இருக்கேன். வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன். முடிஞ்ச வரைக்கும் இல்லாதோறுக்கு உதவியா இருக்கணும்.💐💐💐❤❤❤
வாழ்த்துக்கள் மரு. மணிகண்டன். பிள்ளைகளின் படிப்பிற்கான வெற்றி எல்லா பெற்றோர்க்கும் நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். அதனால் உங்கள் கொண்டாட்டங்கள் தொடரட்டும்.
வணக்கம் அக்கா!🙏 இது சாதாரண விஷயம் இல்லை மிகப்பெரிய சாதனை!👍👏👏 நானும் என் மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என் கனவு நிறைவேறவில்லை. தங்கள் மகன் படித்து பட்டம் வாங்கியதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😊 உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!💐💐😍❤️✨ வாழ்க வளமுடன்!🙏💐🎊🎊✨
டாக்டர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள் ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகள் டாக்டர்
மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க . அனைவரும் நலமுடன் இருக்க பாட்டி மாவின் மனம் நிறைந்த கள்ளம்கபடமற்ற வாழ்த்துக்கள் அவர்களின் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருக்கிறது ❤❤❤
நீங்க சந்தோஷப்பட்டது நாங்க எங்க பையன் வாங்கின மாதிரி அவ்வளவு சந்தோஷம் எங்களுக்கு உங்க கண்ணுல தண்ணீர் வந்தது எங்களுக்கும் வந்தது இந்த மாதிரி ஒரு சந்தோசம் பிள்ளைகள் தரும் போது சந்தோசம் சந்தோசம்
இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா . மனசாட்சிக்கு உண்மையான மருத்துவர் மருத்துவ உலகில் இறைவனுக்கு சமம். தங்கள் மைந்தன் மணிகண்டனும் மருத்துவ துறையில் பேரும் புகழும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 👍👍👍
சிஸ்டர்,கொஞ்ச நாட்களாக நானும் உங்கள் சேனல் பார்த்து வருகிறேன். உங்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சு கண்களில் கண்ணீரை வரவைத்தது.உங்களை போல் தான் நானும் போராடி என் பிள்ளைகளை படிக்க வைத்தேன். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் .இந்த திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் மகனின் மகத்துவமான மருத்துவ சேவை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
பாட்டியும் தாத்தாவும் இயற்கை அனுபவ வைத்தியர்கள்..பேரன் DR. Manikandan படித்து பட்டம் பெற்றுள்ளார்.🎉🎉🎉.பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த மகன்...வீடியோ பார்க்கும் அனைத்து Subscriberகளை வாழ்த்தும் பாட்டியும் குடும்பத்தாரும் பல்லாண்டுகாலம் இதே மகிழ்ச்சி பொங்க வாழவேண்டும்...டாக்டர் சிறந்த சேவை செய்ய இறைவனை பிராத்திக்கின்றேன்❤❤❤
மிகவும் சந்தோசமாக இருந்தது... மகன் பட்டம் பெறுவது நான் பணிபுரியும் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா... வாழ்க வளமுடன்...
மேன்மேலும் பல பட்டங்கள் பெற்று மருத்துவ சேவை புரிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.🎉🎉 பிள்ளையை நன்றாக வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாசமுள்ள மகன் நன்கு கவனித்துக்கொள்ள இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🎉🎉
அம்மா உங்க பேரன் மருத்துவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்,i think பேரன் தான் முதல் தலைமுறை பட்டதாரி என்று நினைக்கிறேன் அதான் இவளோ பூரிப்பு உங்கள் குடும்பத்துக்கு.
Hearty hearty congratulations to Dr . Manikandan💐💐👏🏻👏🏻பெற்றோர்க்கு தம் குழந்தைகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெருமையான தருணம்தான். Mannaifoods உங்களுக்கும் வாழத்துக்கள்💐💐அம்மா நீங்கள் உலகமெல்லாம் இருக்கும் எல்லாரையும் மனதார வாழ்த்தும்போது தங்கள் பேரனும் ஒரு குறைவும் இல்லாமல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார் . மருத்துவர் என்பவர் கடவுள் மாதிரி🙏உயஇர் காக்கும் பணியில் தங்கள் பேரன் மென்மேலும் சிறப்படைந்து சீரும் சிறப்புமாக வாழ மற்றவர்களை நீங்கள் வாஞ்சையோடு வாழ்த்துவது மாதரி நானும் மனதார வாழ்த்துகிறேன் அம்மா🙏💐💐
அன்பு குழந்தைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉👏🏻🤝💐 அன்பு சகோதரியே, நீங்கள் பேசும் போது ஆனந்த கண்ணீர் வந்தது. அம்மாவின் மகிழ்ச்சியும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நெகிழ்ச்சியாக இருந்தது 💯. அம்மாவுக்கு அன்பான முத்தங்கள் ❤❤
உண்மை இதுதான் பெற்றோர்களுக்கு பெரிய விசயம். மனதார வாழ்த்துகிறேன் மகனே❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
😮 great achievement by mom and son do study M.D and do great service best wishes.
சுதா நம் குடும்பத்தில் தம் மகனை டாக்டருக்கு படிக்கவைக்க ஆசைப்படும் பெற்றவர்களை அவர்களின் ஆசையை நிறைவேற்றி தான் கஷ்டப்பட்டு படித்து டாக்டராகி ய மணிகன்டனுக்கு என் பரிபூரண ஆசிர்வாதங்கள் .தம்பி மேன்மேலும் கைராசி டாக்டர் என்ற பெயருடன் சிறப்பாக வாழ வாழ்த்தும் மதுரையிலிருந்து மல்லிகா பாட்டி .
வாழ்த்துக்கள் மணிகண்டன் டாக்டர் 🎉
Vaalthukkal 🎉🎉🎉
பெற்றோர்க்கும் பாட்டி தாத்தா இவர்களுக்கு பெரிய பேரின்பம் இது தான் 👍🏽🙏🏽
நம்மை போல நடுத்தர வர்க்கத்திற்கு எல்லாம் படிப்பு தான் மிகப்பெரிய சொத்து. வாழ்த்துகள் டாக்டர் மணிகண்டன்
வாழ்த்துக்கள் Dr மணிகண்டன். உங்களால் குடும்பத்திற்கு எவ்வளவு பெருமை பாருங்கள். வாழ்க வளத்துடன். 👍👍👍👍👍👍👍👍👍
மருத்துவத் துறையில் மிகப்பெரிய சாதனை புரிய மனமார வாழ்த்துகிறேன்
Thagalen Magan valka madrum thampee yalli yaleyavar panam assai illamall valadum
Vaazhga Valamudan Thambi
அக்கா நாங்களும் சந்தோஷம் அடைந்து பெருமையை பகிர்ந்து கொள்கின்றோம்
ஈன்ற பொழுதில் பெரிது வைக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்
வாழ்த்துக்கள் தம்பி
Thank you
All the best and bless your family to get all prosperous and wealth...thatha and Patti I wish both of them for healthy and long live
வாழ்த்துக்கள் தம்பி
பெரிய விஷயமான்னு யாருமே கேக்க மாட்டாங்க படிப்பில் சாதித்த பிள்ளைகளை பார்க்கும் அனைவரும் சந்தோசம் தான் படுவாங்க
அடிப்படை குடும்பத்தில் பிறந்து ஒரு மருத்துவராவது சாதாரண விஷயம் இல்லை இது பெற்றவர்கள் சாதனை
என் மகன் பெற்ற வெற்றி
வாழ்த்துக்கள்
மனநிறைவோட ஒரு தாயா என் ஆசிர்வாதங்கள் என் குழந்தைக்கு
Naan unga channel papen. Arumaya erukum.Peran doctoranadu romba Santosh am amma. Ennudaya nal vaazhthukal. Thambiku drushti suthi podungamma. God bless u all.🎉
S. Sister U don't underestimate....
❤❤❤❤❤❤❤
Congratulations Dr Manikandan 🎉🎉🎉🎉
டாக்டர் மணிகண்டன் வாழ்க வளமுடன் நீ நூராண்டுகாலம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ என்மணமார்ந்த வாழ்த்துக்கள் 🙌🙏👨🎓💐🇮🇳
குடும்பத்தில் ஒருவர் மருத்துவர் ஆவது உங்களுக்கு மட்டும் அல்ல யாராக இருந்தாலும் அது பெரிய விஷயம் தான். மிகவும் பெருமையான தருணம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் 🌹 வாழ்த்துக்கள் டாக்டர் மணிகண்டன்
Thank you
பாட்டியின் ஆசீர்வாதம் பேரனுக்கு முழுமையாய் கிடைத்திருக்கிறது!மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
சாதாரணம் இல்லைம்மா.உண்மையாக இதுதான் பெரிமையான தருணம்.வாழ்க பல்லாண்டு.
பெருமையான
❤
வாழ்த்துக்கள் அக்கா இது மிகப்பெரிய வெற்றி. நானும் உங்கள் நிலையில் தான்இருக்கின்றேன் என் பிள்ளைகளையும் இந்தியர்களாகிய பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன். பாட்டியை பார்க்கும்போது என் பாட்டியை பார்ப்பது போல் இருக்கிறது .என் கண்ணீரை அடக்கமுடியவில்லை .வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
உங்களை மாதிரி ஒரு பாட்டி இருந்தா எனர்ஜியான பாட்டி இருந்தா இந்த மாதிரி பட்டம் வாங்கலாம் வாழ்த்துக்கள் தம்பி ❤🎉
உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் மகனும் நன்றாக இருக்கவேண்டும் . 👍👍👍👍🙌
Valthugal thangam,,Seradi satgru saie Arulum Asirvathamgal,,om Sai ram,,
நம்ப ஊர் பையன் டாக்டர் நினைக்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குது மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் டாக்டர் மணிகண்டன் 💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏
Thank you
டாக்டர் மணிகண்டன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்👍🏻🙏🏻✨️
❤❤❤❤❤மணிகண்டன்தம்பிக்குவாழ்த்துக்கள்
Hearty congratulations !!! Attain great heights !!!!! 🎉🎉🎉🎉🎉🎉🎉
Brothe Congratulations.
Wish you all the Best.
God Bless you
Brother Congratulations.
God Bless you all in all.
Valthukkal thambi
கல்வி தான் நம்மை உயர்த்தும்..கல்வியே ஆகச் சிறந்த சொத்து❤ வாழ்த்துகள் தம்பி🥰
வாழ்த்துகள் சகோதரரே....ஏழைஎளிய மக்களுக்கு தங்களின் சேவை தொடர வேண்டும்.
மிகப் பெரிய அளவில் வெற்றி ங்க அம்மா. பாட்டியை தாத்தாவை யும் எனக்குப் பிடிக்கும் பாட்டியைப் போல பாட்டி எங்க பாட்டிமா இருப்பாங்க ஆனால் இப்போது அவங்க இல்லை. மிக்க மகிழ்ச்சி ங்க அம்மா ❤❤..கண்டிப்பாக உங்கள் எளிமையும் தெளிவும் உறுதியும் ஊக்கமும் சிக்கனமான வாழ்க்கை முறை இதுவே உங்களை உயரத்தும் ❤மா
ஒரு உயிரை காப்பாற்ற கூடிய படிப்பு மா.. டாக்டர் என்பவர் கடவுள். எவ்வளவு பெரிய சாதனை..வாழ்கவளமுடன் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you 💘
Evalo kasta pattu patika vachi irukika..... super sister...ethu pola middle class family la iruthu ஒருத்தர் மேல varuvathu vera level happiness..... great.....
சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு ஒரு பெருமை எவ்வளவு ஒரு சந்தோஷம் அவ்ளோ அருமையா வளர்த்து இன்னைக்கு டாக்டர் ஆகிட்டீங்க உங்க மகனை எங்களுக்கே அவ்ளோ சந்தோஷமா இருக்கு அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் டாக்டர் தம்பிக்கு ஆசிர்வாதம்
என் பிள்ளை படிச்சி டாக்டர் ஆன மாதிரி எனக்கு அப்படி ஒரு சந்தோசம். கண்ணு கலங்கிடிச்சி, ஏன்னா கஷ்டப்படுறவங்களுக்குத்தான் தெரியும் பிள்ளைகளோட படிப்பு எவ்வளவு முக்கியம்னு. நானும் ரெண்டு பிள்ளைகளை படிக்க வச்சிக்கிட்டு இருக்கேன். வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன். முடிஞ்ச வரைக்கும் இல்லாதோறுக்கு உதவியா இருக்கணும்.💐💐💐❤❤❤
சிஸ்டர் மிகவும் சந்தோஷமாக இருக்கு நீங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும்
வாழ்த்துக்கள் மரு. மணிகண்டன். பிள்ளைகளின் படிப்பிற்கான வெற்றி எல்லா பெற்றோர்க்கும் நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். அதனால் உங்கள் கொண்டாட்டங்கள் தொடரட்டும்.
மணிகன்டனுக்கு....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மனம் போல் வாழ்வு 💐🤗❤️
வணக்கம் அக்கா!🙏
இது சாதாரண விஷயம் இல்லை மிகப்பெரிய சாதனை!👍👏👏
நானும் என் மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ரொம்ப ஆசைப்பட்டேன்.
ஆனால் என் கனவு நிறைவேறவில்லை.
தங்கள் மகன் படித்து பட்டம் வாங்கியதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😊
உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!💐💐😍❤️✨
வாழ்க வளமுடன்!🙏💐🎊🎊✨
Dr. மணிகண்டன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் நூறு வருஷம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு....உங்கள் மருத்துவ சேவை இனியதாய் அமைய வாழ்த்துகள்...
டாக்டர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்
சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகள் டாக்டர்
அம்மாபாப்பாஇதுஎல்லாம்சாதாரணவிசயம்இல்லைப்பா என்னபுண்ணியம் நீங்க செய்தால்தான் இந்த கொடுப்பினை வாழ்க வளமுடன்.
மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க . அனைவரும் நலமுடன் இருக்க பாட்டி மாவின் மனம் நிறைந்த கள்ளம்கபடமற்ற வாழ்த்துக்கள் அவர்களின் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருக்கிறது ❤❤❤
நீங்க சந்தோஷப்பட்டது நாங்க எங்க பையன் வாங்கின மாதிரி அவ்வளவு சந்தோஷம் எங்களுக்கு உங்க கண்ணுல தண்ணீர் வந்தது எங்களுக்கும் வந்தது இந்த மாதிரி ஒரு சந்தோசம் பிள்ளைகள் தரும் போது சந்தோசம் சந்தோசம்
💯💥 உண்மை💫
இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா . மனசாட்சிக்கு உண்மையான மருத்துவர் மருத்துவ உலகில் இறைவனுக்கு சமம். தங்கள் மைந்தன் மணிகண்டனும் மருத்துவ துறையில் பேரும் புகழும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 👍👍👍
நன்றி மா
வாழ்த்துக்கள் மணிகண்டன். வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. 🎉🎉🎉❤❤
CONGRATULATIONS Manikandan
Congratulation manikandan❤
வாழ்த்துக்கள்.உன்னைப்பெற்ற உன் பெற்றோருக்கு பெருமை சேர்த்த தம்பிக்கு என் வாழ்த்துக்கள்.உன்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.God bless you.
சிஸ்டர்,கொஞ்ச நாட்களாக நானும் உங்கள் சேனல் பார்த்து வருகிறேன். உங்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சு கண்களில் கண்ணீரை வரவைத்தது.உங்களை போல் தான் நானும் போராடி என் பிள்ளைகளை படிக்க வைத்தேன். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் .இந்த திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் மகனின் மகத்துவமான மருத்துவ சேவை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
😮she has struggled in her life and achieved great things
வாழ்த்துக்கள் மென்மேலும் சந்தோஷமாக சிரித்து கொண்டே வாழ ஆசிர்வாதங்கள் என்றுமே 🎉
படிப்பு பட்டம் தான் நமது பெரிய சொத்து. சந்தோஷமாக இருக்கு. வாழ்த்துக்கள்.
நன்றி மா
பாட்டியும் தாத்தாவும் இயற்கை அனுபவ வைத்தியர்கள்..பேரன் DR. Manikandan படித்து பட்டம் பெற்றுள்ளார்.🎉🎉🎉.பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த மகன்...வீடியோ பார்க்கும் அனைத்து Subscriberகளை வாழ்த்தும் பாட்டியும் குடும்பத்தாரும் பல்லாண்டுகாலம் இதே மகிழ்ச்சி பொங்க வாழவேண்டும்...டாக்டர் சிறந்த சேவை செய்ய இறைவனை பிராத்திக்கின்றேன்❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாட்டி தாத்தாவிற்கு கிராமத்து மண்ணின் மனம் மணிகண்டன் டாக்டருக்கு எங்கள் ஏய் வாழ்த்துக்கள்
உங்கள் பையன் இன்னும் மென்மேலும் உயர்ந்து நல்ல முரறையில் மருத்துவம் பாற்க்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Congrats thambi
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி ❤
உண்மையாக ரொம்ப நெகிழ்ச்சியான வீடியோவாக இருந்தது. டாக்டருக்கும் டாகடர் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்🎉💐💐💐
மருத்துவ துறையில் சிறந்த மருத்துவ ர் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளர்க 🎉🎉🎉🎉
அக்கா இன்று தான் முதன் முதல் உங்க வீடியோ பார்க்கிறேன்.உங்கள் மகன் மணிகண்டன் மக்களுக்கு நல்ல சேவை செய்ய வாழ்த்துக்கள் 🎉🎉😊
Yenukum rombe santhosham patdi
My best wishes dr manikandan. God bless you all. Tq patdi. Fr. Malaysia
டாக்டர் படிப்பு சாதாரணம் இல்லமா பெருமைக்குரிய விஷயம் பாட்டியும் நீங்களும் எவ்வளவு உதவறீங்க நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு🙏🙏🙏
Dr . மணிகண்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துககள்
டாக்டர் மணிகண்டனுக்கு வாழ்கள் நிறைய சந்தோசம் என் பிள்ளை வாங்கியது போல் இருந்தது
இது ரொம்ப பெரிய விசயம். பெருமைக்குறிய விசயம். உங்களைப்போலவே அவரும் கடின உழைப்பாளி! வாழ்த்துகள்!
நன்றி மா
Vashthukal Patti May God bless you
வாழ்க வளமுடன் மகனகளே🎉🎉. தாத்தா பாட்டி அம்மா அப்பாவை நன்கு பார்த்து கொள்ள வேண்டும். அன்புள்ள பாட்டி👵👵
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்.வாழ்த்துக்கள்
Thank you
எங்க மகனே வாங்கிய மாதிரி சந்தோசம்.வாழ்கவளமுடன்.
நன்றி மா
❤Godblessyou congratulations
byAmma
Congrates Dr. D. Manikandan
மிகவும் சந்தோசமாக இருந்தது... மகன் பட்டம் பெறுவது நான் பணிபுரியும் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா... வாழ்க வளமுடன்...
மேன்மேலும் பல பட்டங்கள் பெற்று மருத்துவ சேவை புரிய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.🎉🎉
பிள்ளையை நன்றாக வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாசமுள்ள மகன் நன்கு கவனித்துக்கொள்ள இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🎉🎉
Thank you
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு 👏👏👏👌🌹
நல்ல முறையில் மருத்துவ சேவை செய்ய வாழ்த்துகிறேன்....
அம்மா உங்க பேரன் மருத்துவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்,i think பேரன் தான் முதல் தலைமுறை பட்டதாரி என்று நினைக்கிறேன் அதான் இவளோ பூரிப்பு உங்கள் குடும்பத்துக்கு.
Hearty hearty congratulations to Dr . Manikandan💐💐👏🏻👏🏻பெற்றோர்க்கு தம் குழந்தைகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெருமையான தருணம்தான். Mannaifoods உங்களுக்கும் வாழத்துக்கள்💐💐அம்மா நீங்கள் உலகமெல்லாம் இருக்கும் எல்லாரையும் மனதார வாழ்த்தும்போது தங்கள் பேரனும் ஒரு குறைவும் இல்லாமல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார் . மருத்துவர் என்பவர் கடவுள் மாதிரி🙏உயஇர் காக்கும் பணியில் தங்கள் பேரன் மென்மேலும் சிறப்படைந்து சீரும் சிறப்புமாக வாழ மற்றவர்களை நீங்கள் வாஞ்சையோடு வாழ்த்துவது மாதரி நானும் மனதார வாழ்த்துகிறேன் அம்மா🙏💐💐
வாழ்த்துக்கள் பா உண்மையாவே சந்தோஷப்படுகிறேன் அம்மா. வாழ்க வளமுடன். நீங்களும் அம்மாவும் மிகவும் அன்பா எதார்த்தமா எளிமையா இருக்கிறது ரொம்ப கவர்ந்த விஷயம், எளிமையா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.சுபா,அம்மா உங்களோடு நானும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்.வாழ்த்துக்கள் டாக்டர் மணிகண்டன்.❤❤❤❤
அம்மா இத பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு என் புள்ளையும் dr படிக்கணும்னு எனக்கு ஆசை அவன் நல்லா படிக்கணும்னு இறைவண்ட வேண்டிக்கோங்க அம்மா
கண் கலங்கியது அம்மா வாழ்த்துக்கள் தம்பி 😅
அன்பு குழந்தைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉👏🏻🤝💐
அன்பு சகோதரியே, நீங்கள் பேசும் போது ஆனந்த கண்ணீர் வந்தது.
அம்மாவின் மகிழ்ச்சியும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நெகிழ்ச்சியாக இருந்தது 💯. அம்மாவுக்கு அன்பான முத்தங்கள் ❤❤
இது பெரிய சாதனை உங்களை மாதிரி கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் கள். நீங்கள் வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள் மணிகண்டன் Dr க்கு
பாட்டி தெய்வத்திற்கு சமமானவர்கள் வணங்குகிறேன் பாட்டி🙏
Congratulations, Dr.Manikandan
Dr.மணிகண்டன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மனம் நிறைந்த.... சந்தோஷமும்... நன்றி.. அக்கா. அனைவருக்கும்.
. பாராட்டுவதில் மிக பெருமையடைகிறேன்...
நன்றி மா
மிகவும் சந்தோசமாக இருக்கிறது.கண்கள் ஆனந்த கண்ணீரில்😊
என் மகளும் மருத்துவ படிப்பு இந்த வருடம் முடிக்கப்போகிறாள்.அந்த சந்தோசம் இப்போதே அடைகிறேன் ❤
Super
ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் மகனே.
வாவ் ஹேப்பியோ ஹேப்பி நம் போன்று அடித்தளத்தில் இருந்து வந்தவர்களுக்கு இது தான் நம் வாழ்நாள் சாதனை மணிகண்டன் மென் மேலும் வாழ்க வளர்க! 💐💐💐💙💙💙💙🙌🙌🙌🙌👌👌👌👌
வாழ்த்துக்கள். உண்மையில் பெரிய சாதனை.
பாட்டிக்கு ஸ்பெஷல் வாழ்த்து. 🙏🏼
வாழ்த்துக்கள் தம்பி பாட்டி உங்கல் முகத்திலையே தெரிகிரது அவ்லோ சந்தோசம்👌👌👌👌👌👌👌👌
Many happy moment Dr.D.Manigandan.🎉
God bless you ever thambi ❤❤❤❤❤❤
மணிகண்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். மேன்மேலும் சாதனை படைக்க வேண்டும்
Congrats Manikandan vazhthukal 🎉❤,unga kudumbatharku perumai serthu eruka , paati, thathaku romba santhoshatha koduthu erukai, unga oorlaye nalla doctora erukanum❤
En kannil thannir vanthu vittathu rompa nekilchi ya irunthuchu super
Conrajulation Dr.Manigandan M.B.B.S
Proud paati romba happy
ரொம்ப சந்தோஷம். மேன் மேலும் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். Congratulations 🎉🎉🎉
Congrats Mr.Manikandan MBBS.ungala pakurappa enga ammachi ya va Partha mathiri irruku.
Enakku 2 babies irruku ippa than schooling padikiranga.nanum wait pandrean.
Ammachi Yoda blessing ku Romba thanks🙏
my hearty congrats God bless your son
பெற்றவர்களின் உழைப்பு, குடும்பத்தாரின் அன்பும் dr மணிகண்டனை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்❤
நன்றி
G.Revathi from Chennai vathukkal thami Dr Manigandan
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் டாக்டர் மணிகண்டன் உங்கள் மருத்தவ சேவை நாட்டுக்கு தேவை தம்பி
Congratulations Dr. Manikandan. God Bless You. Have a Bright Future
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன் மருத்துவர் என்று பார்த்த குடும்பத்தார்.❤😅😅
Thank you
மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்
Best wishes TO DR. MANIKANDAN❤🎉உங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தாய் தந்தையின் உண்மையான உழைப்பின் வெற்றி 🎉 வாழ்த்துக்கள் Dr.மணிகண்டன்🎉
வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் ஆசீர்வாதங்கள்
மிகவும் மகிழ்ச்சி அம்மா கடவுள் அருள் என்றும் உங்களுக்கு கிடைக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மக்களுக்கு சேவை செயுங்கள் dr manni
டாக்டர்.மணிகண்டன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்