Katrinile Perum Song K J Jesudas Thulabaaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 342

  • @narayanansrinivasan8541
    @narayanansrinivasan8541 2 года назад +71

    கே ஜே அண்ணாவின் இனிமையான குரல். ஏழைகளுக்கு வறுமை மட்டுமே நிரந்தரம்.. நல்லவர்களை இந்த உலகம் வாழ வைக்காது.

  • @sivaramansenapathi2775
    @sivaramansenapathi2775 3 месяца назад +14

    என் அப்பா விருப்பி கேட்ட பாட்டு. இப்போது அவர் அமரர் ஆகிவிட்டார். இப் பாட்டை கேட்கும் பொது அவர் ஞாபகம் வரும். 🙏🏿🙏🏿🙏🏿

  • @nagarajanm4898
    @nagarajanm4898 25 дней назад +5

    இந்தப்பாடலை கேட்டால் மனதில் உள்ள எல்லா அழுக்குகளும் கரைந்து ஓடி விடும்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Год назад +8

    நம் மனம் வருத்தமான சூழ்நிலையில் இருக்கும் போது இப்பாடல் இதமளிக்கும் . எதையும் தாங்கும் வலிமை தரும் ஏனெனில் எப்பொழுது எது வேண்டுமானாலும் நமக்கு மட்டுமல்ல யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது அதற்குள் இறைவனை உணர்ந்து அவனையே பற்றிக் கொள் மனமே என எச்சரிக்கை செய்கிறது என் மனதிற்கு

  • @krishnanparamasivan3879
    @krishnanparamasivan3879 7 лет назад +66

    எத்தனை யுகங்கள் மாறினாலும் மறக்கமுடியாத அருமையான K J ஏசுதாஸ்
    பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +90

    தேவராஜனீன் இசை நம்மை உருக்கும் ! இதைக்கேட்டால் நான் சூன்யமாய் போனாப்புல ஒரு உணர்வு!! அவரின் இசையை வர்ணிக்க எனக்குத் தெரியலை!இதில் எல்லாப் பாட்டுக்களுமே அருமை!!நன்றீ!!

    • @krishnantc2235
      @krishnantc2235 2 года назад +3

      Very correct

    • @sabareeshsurvesh712
      @sabareeshsurvesh712 2 года назад +5

      ஹெலன் தேவராஜன் ஒரு மிகப்பெரிய ஜாம்பாவான் LIKE A VISWANATHAN

    • @saravananveerakeralam6654
      @saravananveerakeralam6654 Год назад +4

      தேவராஜ் மாஸ்டர் இசையால் நம்மை உறைய செய்து விடுகிறார்

    • @sundarsundar4779
      @sundarsundar4779 Год назад +2

      Yathartham.unmai

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +27

    யேசுதாஸ் ஐயா அவர்களின் குரலும் பாடலுக்கான இசையும் பாடலின் வரிகளும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். இதுதான் பாடல்.

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Год назад +8

    தேவராஜன் இசையில் ஜேசுதாசின் குரலில் சோகம் ததும்பும் பாடல். அருமை.

  • @imrankhanattur6962
    @imrankhanattur6962 3 года назад +65

    எப்பேர்ப்பட்ட கல் மனமும் கரையும். இப்பாடல் கேட்டு. மனம் அழ துடிக்கும்

  • @dr.t.n.geethadevarajan1702
    @dr.t.n.geethadevarajan1702 8 месяцев назад +2

    Emotion packed lyric tune singing,200% efficiency,they were all like that❤

  • @davidraja
    @davidraja 2 года назад +21

    இப்பாடல் பள்ளி பருவ நாட்களின் நினைவுகளை கிளரி விடுகிறது. தாய் தந்தையரின் ஞாபகம் வருகிறது. கண் கலங்க செயகிறது.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 лет назад +49

    Brilliantly composed by G Devarajan to KaNNadasan's Excellent lyrics and Yesudoss's mind boggling rendition.

  • @bkramesh4019
    @bkramesh4019 Год назад +6

    மனதை உருக வைக்கும் பாடல் ஏதோ மனதின் ஆழத்தில் புகுந்து ஒரு விதமான ஏக்கம் கலந்த உணர்வு மேலிடும் நன்றி நண்பரே

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Год назад

      இப்ப வரும் படம் பார்த்து விட்டு வெளேயே வரும் போது கதை இல்லை பாட்டு இல்லை மால

  • @konguorchestraerode4233
    @konguorchestraerode4233 Год назад +11

    கண்ணீர் வழிய வழிய வருகிறது மனது என்ன் மோ செய்கிறது பேசமா அம்மா கருவறைக்குள் மீண்டும் போய் விடலாமா போல் உள்ளது. இது பாடல் அல்ல தெய்வம் நம்மி டையே பாடுகிறது.

  • @veeriahjenganathan4749
    @veeriahjenganathan4749 2 года назад +33

    இந்த படம் பார்க்கும்போது
    எனக்கு ஏழு வயது
    இப்போது 59 வயது
    இப்போதும் என் கண்களில்
    கண்ணிர் வருகிறது

    • @venkatesan.d9270
      @venkatesan.d9270 Год назад +5

      எனக்கும் உங்கள் வயது. இருவருக்கும் ஒரே உணர்வு.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад

      இறைவனுக்கு எந்த வேஷமோ?
      கொலைகாரன் வேஷம்.
      கடவுளுங்க திருட்டுப்பசங்க.

    • @antonyraj1963
      @antonyraj1963 6 месяцев назад +1

      உண்மை

    • @hariharansr9074
      @hariharansr9074 4 месяца назад

      வணக்கம்
      காற்றினிலே பெரும்
      காற்றினிலே
      என்னபிமான ப்பாடகர் பாடிய ஒரு
      அருமருந்தானப்பாடலாகும்‌
      இசையமைப்பாளர்
      தேவராஜனாரின்‌
      மலையாளப்பாடல்களைக்கேட்காமலிருக்க‌
      முடியது‌!
      இந்த ப்பாடல் என்மனம்விரும்பும்‌
      பாடலல்லவா‌!
      வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
      எஸ் ஆர் ஹரிஹரன்

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 26 дней назад

      இந்த படத்திற்கு எனது குடும்பத்தினருடன் fiat 1100 car இல் 1968 இல் வேலூர் இல் ஒரு தியேட்டரில் சென்று பார்த்தது ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு வயது 4.

  • @kathirvelassociates3904
    @kathirvelassociates3904 7 лет назад +68

    எத்தனை யுகங்கள் மாறினாலும் மறக்கமுடியாத அருமையான K J ஏசுதாஸ்
    பாடல். HATS OFF TO THE LEGEND

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 3 года назад +61

    நிதர்சனமான உண்மை வரிகள்
    கவியரசர் பின்னி பெடலெடுத்து விட்டார்...

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +7

    பாடல் கேட்கும்போதெல்லாம் இதயம் கனத்துப் போகிறது.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 2 года назад +20

    யேசுதாஸ் அவர்களின் குரல் சோகத்தையும் உருக்கத்தையும் ஒன்று சேர தரும் மற்றும் ஒரு பாடல்! இதேபோல"கனவு காணும் வாழ்க்கை யாவும்" பாடலும் கூட. நான் அவர் பரம விசிறி! வாழ்க நீ எம்மான்!

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 Год назад +13

    எப்போது கேட்டாலும் என் மனதை மிகவும் கவர்ந்த பாடலென இந்தப்பாடலைத்தான் சொல்வேன்.ஏழைகளின் வாழ்வில் என்றும் சோகம்தானா

    • @ElangoUma-qk8oe
      @ElangoUma-qk8oe Месяц назад

      Iravunuku oru kannil wennai oru kannil sunnambu yarai nokuvathu

  • @nagarajanm4898
    @nagarajanm4898 25 дней назад +1

    இந்த பாடலையெல்லாம் கேட்டு உணர்ந்தாள் மனிதனுக்கு எதிரியாக யாரும் இருக்க முடியாது

  • @k.kumaravelk.kumaravel4989
    @k.kumaravelk.kumaravel4989 3 года назад +31

    இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு தத்ரூபமான பாடல் வராது

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Месяц назад +2

    சிறு வயதில் என் தந்தை இந்த பாடலை இலங்கை வாணொலியில் வைப்பார் அப்பொழுது சுகமாக இருந்தது இப்பொழுது சோகமாக மாறி விட்டது அதுதான் காலத்தின் கோலமோ
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @chakravarthychakravarthy9882
    @chakravarthychakravarthy9882 4 года назад +62

    காலத்தால் அழியாத காவியம் எல்லோர் உள்ளங்களிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்4/5/2020

  • @imrankhanattur6962
    @imrankhanattur6962 2 года назад +29

    பாடல் கேட்டு இப்போதும் அழுது கொண்டிருக்கிறேன்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +1

      me to friend

    • @sz5dj
      @sz5dj Год назад +1

      ௨ண்மை

    • @nagarajanm4898
      @nagarajanm4898 24 дня назад

      ஆம்‌ தூய மனது உள்ளவர்களால் தாங்கி கொள்ள முடியாது

  • @kumarvs3691
    @kumarvs3691 Месяц назад

    ഈ ഗാനം ആദ്യം മലയാളസിനിമയായ തുലാഭാരത്തിൽ. വയലാർ-ദേവരാജൻ-യശുദാസ് ടീം അനശ്വരമാക്കിയ ഗാനം. ❤ "കാറ്റടിച്ചു കൊടുങ്കാറ്റടിച്ചു" എന്ന് തുടങ്ങുന്നു. അതിലെ "മനുഷ്യനെ സൃഷ്ടിച്ചത് ഈശ്വരനാണെങ്കിൽ ഈശ്വരനോടൊരു ചോദ്യം കണ്ണുനീർ കടലിലെ കളിമൺ ദ്വീപിത് ഞങ്ങൾക്ക് എന്തിന് തന്നു" എന്നും"മനുഷ്യനെ തീർത്തത് ചെകുത്താൻ ആണെങ്കിൽ ചെകുത്താനോടൊരു ചോദ്യം സ്വർഗ്ഗത്തിൽ വന്നൊരു കനിനീട്ടി ദുഃഖ കടലിലെറിഞ്ഞു എന്തിനീ ദുഃഖ കടലിലെറിഞ്ഞു" ഈ വരികൾക്ക് ഉത്തരം കണ്ടെത്താൻ കഴിയുന്നില്ല.

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 5 лет назад +27

    Legendary song originally from Malayalam reminiscing a life of a worker who loses his job and how the family suffers. A wonderful song sung by the legend in his early days. The Malayalam version of this movie is wonderful as well. Most of mayala movies of 1960s and 70s portrayed poignancy in a rare way that stands appreciated ever.

    • @jackraven7850
      @jackraven7850 Год назад +2

      LIKE OPPOL,NELLU,CHEMMEEN,
      IDHA IVIDAVARA...
      WHAT A MOVIES..👍💪

  • @narayanansrinivasan8541
    @narayanansrinivasan8541 2 года назад +23

    K.j அண்ணாவின் இனிமையான குரல். மனதை பிழியும் வரிகள்

    • @NaveenKumar-zg8ub
      @NaveenKumar-zg8ub 2 года назад

      Kj yesudas sir kuralin uruvame illadha aatma i respect kj yesudas sir

  • @gisakstone5917
    @gisakstone5917 11 месяцев назад +5

    .அன்றும்கேட்கிறேன்இன்றுகேட்கிறேன்மனசுக்கு.இதமானபாடல்கள்

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Месяц назад +1

    படம் துலாபாரம்
    இந்த படம் பார்க்கும் போது அழுகை தான் வருகிறது நான் சிறுவனாக இருந்த போது இந்த படம் பார்த்தேன்

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 лет назад +83

    நல்லவர்களை இந்த உலகம் வாழவைக்காது என அன்றே அறிவுறுத்திய படம் .

  • @shanthir9332
    @shanthir9332 Месяц назад +1

    இந்த பாடலை கேட்டாலே என் அப்பா நினைவு வரும் கண்ணீர் கொட்டும்

  • @jayagowri584
    @jayagowri584 3 года назад +24

    காலத்தால் அழியாத மனதை ஊடுருவி செல்லும் பாடல்

  • @jackraven7850
    @jackraven7850 Год назад +14

    'காந்தக் குரலோன்' தாஸேட்டன்.
    இப்பாடலை KJY அல்லாது வேறு யார் பாடியிருந்நாலும்,
    இந்தளவு தாக்கத்தை
    உண்டாக்கியிருக்காது..
    இன்ன்னும் நூறாண்டு காலம் அவர்
    வாழவேண்டும்,
    பாடவேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujindinyvinodan8723
    @sujindinyvinodan8723 Год назад +3

    காலத் தால் அழகு மட்டும் அல்ல அருகில் உள்ள நினைவு களை அன்றையபாடலுடனும்அந்த காட்சிகள் நான் படித்த பள்ளி வாழ்க்கை படம் பிடித்து கொண்டு என் இனிய நினைவுளை வண்ண மயமாக்கியது

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 лет назад +22

    கண்ணில் நீர் வரவைத்த பாடல் ,மறக்கமுடியாதது .

  • @KGaming2302
    @KGaming2302 Месяц назад +2

    தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு. ஆஹா வைர வரிகள்.

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 10 месяцев назад +8

    சூனியத்தை ஒழித்து இறை ஞானத்தை உணரவைக்கும் பாடல். எப்போது கேட்டாலும் கண்கள் குளமாகி அணை உடைந்து பெருக்கெடுத்துவிடும்.

  • @bennnambiar558
    @bennnambiar558 6 лет назад +20

    beautiful song, without me realising, my tears just start flowing

  • @NaveenKumar-zg8ub
    @NaveenKumar-zg8ub 2 года назад +2

    Appa appapaa intha voice unara mudium uruvam illai idharkumel pesa thetiyai k j yesudas sir

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஆண்டவனும் கோவிலில் தூங்கி விடும் போது யாரிடத்தில் கேள்வி கேட்பது?

  • @ravid6329
    @ravid6329 3 года назад +19

    என்ன ஒரு அற்புதமான பாடல்.

  • @bhavanipr8471
    @bhavanipr8471 7 лет назад +22

    Beautiful Song,Sung by the legend, hats off to the writer & composer.

  • @umabalaji3120
    @umabalaji3120 2 года назад +6

    எத்தனை முறைகேட்டாலும் தெகட்டாத பாடல்

  • @pudhumugamtamil
    @pudhumugamtamil 6 месяцев назад +2

    இந்த பாடலில் இனம் தெரியாத இதமான ஒரு வெறுமை உள்ளது..

  • @muruganmurugan5311
    @muruganmurugan5311 13 дней назад

    அறுபத்தைந்து வருடங்கள் கடந்தும் மனதை விட்டு விலகாத பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +6

    ❤️என் நண்பன் டெல்லி ரங்கராஜன் இதில் வரும் ஏவிஎம் ராஜன் போல் அச்சு அசலாக அச்சு வெல்லக்கட்டி போல் இருப்பான். Alas😭 Gone are the days of 1970s and 80s😭

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 7 месяцев назад +4

    அந்த காலத்திலியே இருந்திருக்கலாம்.

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Месяц назад +1

    பூஞ்ச் செட்டு கண்ணத்தில் பாடல் வரிகள் அருமை அருமை

  • @sivaprasad6079
    @sivaprasad6079 3 года назад +43

    ஏழைகள் வாழ முடியாது என்றும் தொடரும்

  • @kamarrajn2103
    @kamarrajn2103 5 лет назад +26

    The actor name is veerachamy ( who is acting in "Mudhal Mariyadhai" film as "Saamy enakku oru unmai therinjaaganum Saamy". In Vasool Raja MBBS film acting as "hospital cleaner". Good performance.

    • @emjoe1850
      @emjoe1850 4 года назад +1

      kamarraj n The actor is AVM Rajan.

    • @tpalanichamy
      @tpalanichamy 4 года назад +5

      The fisherman singing the song is veerasamy

    • @yisroelfernandez812
      @yisroelfernandez812 4 года назад +2

      Thanks for the information ......veerasamy

    • @kamarrajn2103
      @kamarrajn2103 4 года назад +3

      @@emjoe1850 sir, I telling about the fisherman.

    • @RAMESHKUMAR-iz8dr
      @RAMESHKUMAR-iz8dr 2 года назад

      nandri

  • @saiprasath7064
    @saiprasath7064 11 месяцев назад +2

    வறுமையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்

  • @jafar4452
    @jafar4452 Год назад +4

    இறப்பின் இறுதி வரை இப்பாடல் நினைவில் வரும்

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 года назад +14

    படம். துலாபாரம். இசை. தேவராஜன். பாடல். கன்னதாசன். பாடியவர். ஏசுதாஸ். அருமையான பாடல். நன்றி

  • @thiruvengadamj9712
    @thiruvengadamj9712 4 года назад +27

    Hats off k j yesudas charming voice

  • @tamilalagan1913
    @tamilalagan1913 Год назад +9

    சோகம் மனதை சூழும் போதெல்லாம் ஆறுதல் தரும் பாடல் 29.7.23

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 6 лет назад +34

    கண் கலங்க வைக்கும் பாடல்

  • @sadananthim106
    @sadananthim106 2 года назад +3

    தாழாத சோகத்திலும் வாழ்க்கை தத்துவம் அழகாய் புரிகிறதே

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 лет назад +35

    ❌நெஞ்சை உலுக்கும்❌
    ❌ உண்மைகள்.❌
    ❌ஏவிஎம் ராஜன் -சாரதா❌
    ❌ நல்ல ஜோடி❌
    ❌Above all one thing❌
    ❌K.J. ஜேஸுதாஸ் குரல்❌
    ❌நல்ல இசை❌
    ❌மனங்களை வெல்கின்றன❌

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 года назад +1

      வணக்கம் ஐயா 🙏❤🌹🌹
      சிறப்பு உங்கள் பதிவு
      என் பணிவின் வணக்கம் 💞🌹🙏

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 года назад

      @@prakashprakash.m7949 Thank you Dear Prakash.

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 2 года назад +1

      நெஞ்சத்தை மட்டுமல்ல, காலத்தை வென்ற பாடல், சாகர்

  • @kavinilavankavithai4681
    @kavinilavankavithai4681 2 года назад +6

    வாழ்க்கையின் பாதை அவன் பாதை அல்லவோ ! 🙏❤️

  • @rajaduperad2872
    @rajaduperad2872 6 лет назад +66

    ஜனாதிபதி விருது வாங்கிய படம். தர்மம் ஏழைகளுக்கு உதவாது என்ற உண்மையை கூறும் படம். கதாநாயகியாக நடித்த சாரதா ஆந்திரா வில் M.P. ஆக இருந்தார். சிறந்த குடும்ப தலைவி மற்றும் சிறந்த பெண்மணி.

    • @RAMESHKUMAR-bs5tu
      @RAMESHKUMAR-bs5tu 5 лет назад +8

      ,தர்மம் ஏழை மற்றும் நேர்மையானவர்களுக்கு உதவாது

    • @paanaam
      @paanaam 5 лет назад +1

      படம் பெயர் என்ன என்று குறிப்பிடவில்லையே

    • @faizulhassan7391
      @faizulhassan7391 5 лет назад

      @@paanaam tulaabaaram

    • @paanaam
      @paanaam 5 лет назад +1

      @@faizulhassan7391
      நன்றி

    • @ranganathanrenganathan9673
      @ranganathanrenganathan9673 5 лет назад

      Tamil cinimaoldso ngs

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 года назад +2

    Great tragedy song. Rendition excellent. Music superb. Good picturization. Poignant. 21-10-21.

  • @skynila2007
    @skynila2007 11 месяцев назад +1

    Black and white.. மன விரக்தியை, எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறதோ என்ற பயத்தை காட்ட சிறந்த வழி.. கலர் ல இது கிடைக்காது....அதே போல horror அமானுஷ்யம் போன்றவைக்கும் black and white best

  • @Udumalaivk
    @Udumalaivk 3 года назад +8

    ஆடுவது நாடகம் ஆழுக்கொரு பாத்திரம் 😢😢😢

    • @yaakesyaakes4062
      @yaakesyaakes4062 3 года назад +2

      பாடலும் சரி படமும் சரி அனைவரயும் கண்ணீர் மல்க வைக்கும். அருமை

  • @gisakstone5917
    @gisakstone5917 3 года назад +5

    எங்கம்மா இறந்த போது நான் ரொம்ப கஸ்பட்டேன்அப்போதுஇந்தபாடல்கேட்டால்அழுகையாகவரும்ஆனால்மனதிற்க்குஇதமாகயிருக்கும்

  • @vedapurieswaran3470
    @vedapurieswaran3470 2 года назад +4

    சோகத்தை ஒவ்வொரு வார்த்தை யிலும் மற்றும் ஒவ்வொரு இசையிலும் நுழைத்து வார்த்தெடுத்த பாடல்.

  • @sthiruvengadam9802
    @sthiruvengadam9802 4 года назад +20

    Kadavul living in yesudas voice

  • @elangovane8534
    @elangovane8534 2 месяца назад +1

    துலாபாரம் இந்த படத்தை முழுக்க பார்த்தால் அழைகை அழுகையாக வரும்

  • @sivaprasad6079
    @sivaprasad6079 3 года назад +13

    மனதை உருக்கும் திறன் இசைக்கும் உண்டோ

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 3 года назад +1

      அந்தகாலத்து இசைக்குஉன்டு

    • @bkramesh4019
      @bkramesh4019 2 года назад

      கண்டிப்பாக உண்டு நன்பரே

  • @sridharans5638
    @sridharans5638 3 года назад +7

    Viewing this song, tears flowing down.

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 2 года назад +1

    What fantastic music by musician Devarajan wonderful

  • @anandakrishnan9501
    @anandakrishnan9501 Год назад +1

    കാറ്റടിച്ചു കൊടും കാറ്റടിച്ചു....
    കായലിലെ വിളക്കുമരം കണ്ണടച്ചു....
    ( മലയാളം super song )

  • @NaveenKumar-zg8ub
    @NaveenKumar-zg8ub 2 года назад +5

    My heart toutching voice kj yesudas sir i love your voice

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +3

    அரிய தேடல்
    பாராட்டுக்கள்

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 3 года назад +2

    Excellent jyesdas very nice song

  • @anoldschool
    @anoldschool 3 года назад +2

    Reminds me of my Periyappa திரு. ராஜகோபால். Now he is no more. We Discussed this movie and its ideological background, both socio-economical & human nature & humanity.

  • @thamizhmannan3185
    @thamizhmannan3185 2 года назад +3

    Malayalam lyrisist Vayalar's pallavi alone taken by Kavignar Kannadasan,the rest is his own which bears Kannadasans stamp of brilliance in writing philosophical sonngs.Both Vayalar and Kavignar shared a cordial friendship during their lifetime.

  • @ramasara848
    @ramasara848 4 года назад +5

    wn i was primy 6 scll i sing this song annuall now im 60 still gold.

    • @davidraja
      @davidraja 2 года назад +1

      Me too. When I was in 6th Std, on a school tour, I saw this movie in Periyakulam Rahim Talkies. I’m 60 now with same feeling. Wonderful song.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +1

    Sogathai pizhindhu sugamaay thandhu unnadha gaanam-Haji Haja from Qatar

  • @sathya1508
    @sathya1508 5 лет назад +28

    தர்ம்மமே மாறுபட்டால் எங்கு செல்வது.....

    • @sathya1508
      @sathya1508 2 года назад

      I am here after 3 yrs...,😭😭😭😭

    • @jayanthi4828
      @jayanthi4828 Месяц назад

      🪃🪃👁🪃🪃🪃 4:16

  • @anbanrassa8104
    @anbanrassa8104 5 лет назад +16

    Absolutely striking to the heart song

  • @marimuthusamyexcelleent2562
    @marimuthusamyexcelleent2562 7 месяцев назад

    What a lovely and meaningful song

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 5 месяцев назад +2

    SUPER SONG SAD SONG K.J YESUDAS VOICE BUTIFUL LEGEND KANADASAN LYRICS SUPER OLD IS GOLD

  • @muralitharank1736
    @muralitharank1736 5 лет назад +19

    Jesudas's soulful sad solo song.

  • @NSB668
    @NSB668 3 года назад +7

    அன்று கறுப்பு வெள்ளை.இன்றோ வண்ணங்கள்,அதே வாழ்க்கை முறைகள்.

  • @annaduraipalanisamy7632
    @annaduraipalanisamy7632 Год назад +2

    அழவைத்துவிட்டார் இசை அமைப்பாளர்! சரியான ஆளை பாடவைத்துவிட்டார்!

  • @sandu783
    @sandu783 3 года назад +11

    Great lyrics by Vayalar Ramavarmma Music by Devarajan master wonderful

  • @elangovanelango6496
    @elangovanelango6496 2 года назад +1

    மனதை கசக்கி பிழியும் சோகம் தொற்றிக் கொள்கிறது கேட்கும்ஒவ்வொறுமுறையும்

  • @jagannathanvenkatesan8373
    @jagannathanvenkatesan8373 3 года назад +8

    lovely song from KJ Yesudas

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 2 года назад +2

    காலத்தால் அழியாத கோலங்கள் 🙏💚

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Месяц назад

    ஆண்டவனும் கோயிலில் தூங்கி விடும் போது கோயில் மணி ஓசை ஏழைக்கு உதவாத போது எங்கே தர்மம்

  • @saminathan4888
    @saminathan4888 Год назад +5

    30.01.23 உலகமே சூனியம் தான்.பலருக்கு வலியுடனான வாழ்க்கை

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 3 года назад +5

    When I was seeing this film a lot of tears came out

    • @nspremanand1334
      @nspremanand1334 Год назад

      True I also got same feeling,one of saddest movie, songs and story of the film is great.

  • @tamilankumar3530
    @tamilankumar3530 7 лет назад +6

    sema super song.line is superb

  • @marimuthusamyexcelleent2562
    @marimuthusamyexcelleent2562 5 месяцев назад

    Meaning full and heart touch song

  • @bharathimurugan5400
    @bharathimurugan5400 5 лет назад +11

    பாரதிமுருகன் நெஞ்சை உருக்கும் பாடல் ஜேசுதாஸ் பாடல் கள்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 8 месяцев назад +1

    வலையை இழுப்பவர் நடிகர் வீராசாமி போல் தெரிகிறது.

  • @1980myjay
    @1980myjay 4 года назад +12

    This lockdown time perfect song for migrant labour

  • @balajias2172
    @balajias2172 3 года назад +2

    VERRY NICE SONGS THANKS KJ YESUDAS AYYA THANKS

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 года назад +4

    அருமையான படம்
    ஏ.வி.எம்.ராஜன்.சாரதா
    நடித்த படம்.துலாபாரம்.