Kanden Engum Song S Janaki Ilaiyaraja Kaatrinile Varum Geetham

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 675

  • @thaaraniarumugam604
    @thaaraniarumugam604 Год назад +67

    எவ்வளவு சீக்கிரம் காலம் ஓடி விட்டது இந்த பாடல்களை எல்லாம் கேட்டு முடிந்த பிறகு கண்களில் வழிகிற கண்ணீரை யாரும் பார்க்க கூடாது என்று மறைக்க தோன்றுகிறது

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 3 года назад +171

    உறைய வைக்கும் இசைக்கோவைகள்.... பிறவி பயன் அடைந்தாச்சு எங்கள் இளையராஜாவே...

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Somebody said viji basker???

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Ilayya or viji????

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 3 года назад +1

      1000 esai amaibalargallu jamam nam 1 illayaraja edhu unmai fan

    • @Footballedit1997
      @Footballedit1997 2 года назад

      Sir, we are very excited and proud of you that you have made this excellent comment.

  • @royceemmanuel2233
    @royceemmanuel2233 2 года назад +57

    அப்ப எனக்கு வயது 16 ஆசியாவிலே பெரிய தியேட்டர் என்ற மதுரை தங்கம் தியேட்டரில் 85பைசா டிக்கட்ட வாங்கி போகும் போது நடிகை கவிதாவின் சிரித்தமுக கட்அவுட் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க ஜிகினா பளபளக்க ஓடிசென்று படம்பார்த்தேன் அப்பா இளையராஜாவின் இசையில் அந்த படத்தோடு நான் ஐக்கியமாகிவிட்டேன். கவிதாவை தத்ரூபமாக படம்வரைந்த ஓவியரை மறக்கமுடியாது.

    • @deenadayalan4355
      @deenadayalan4355 Месяц назад

      நானும் தான்

    • @syedhussain2064
      @syedhussain2064 Месяц назад

      அதே அதே சகோ நெல்லை ரத்னாவில் பார்த்தது

    • @ramsp35
      @ramsp35 9 дней назад

      மதுரை தெற்கு மாசி, சிட்டி சினிமா தியேட்டரில் பார்த்த ஞாபகம்.

  • @subbarao71
    @subbarao71 3 года назад +81

    இந்த பாடலை கேட்கும்போது நாம் சொர்க்கத்திற்கே செல்வதுபோன்ற ஒரு உணர்வு.நான் அப்பொழுது 8ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.பொது இடத்தில் மனமகிழ் மன்றம் ஒன்று இருக்கும்.பெரிய வானொலி ஒன்று வைத்திருப்பார்கள்.அதில் கேட்கும்போது இருக்கும் ஒரு சுகம் தனி சுகமே !!!

    • @navskrishnavskrish8176
      @navskrishnavskrish8176 3 года назад

      Ooty ah?

    • @lakshmishankaran9028
      @lakshmishankaran9028 Год назад

      Yes absolutely...I must be 5 years or 6 years then...when I first heard this song in loud speaker it was mesmerizing...The very first first song when I was growing at my early childhood. .I was enquiring about this song when I was in high school...but unfortunately no one knew...Thanks to you tube ❤I'm hearing this song from 2014 only...Janaki amma dhaan The nightingale of India according to me

    • @veniveni2022
      @veniveni2022 Год назад

      Yes

  • @packialakshmi9935
    @packialakshmi9935 11 месяцев назад +41

    அந்த காலத்தில் இலங்கை வானெலில் கேட்கும்போது மெய் மறந்து கேட்ட பாடல் ராஜா சார் இசை

  • @sangaravelsarvankumar7187
    @sangaravelsarvankumar7187 6 лет назад +309

    இதயத்தை வருடி ஆத்மாவினுள் நுழைகிற ஜானகியின் மயக்கும் குரல் .
    மனதை எங்கெங்கோ கொண்டு செல்கிற,இளையராஜாவின் தெய்வீக இசை .அற்புதம்.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +48

    Waah என்ன குரல். உயிரை உருக்கும் குரல். இனிமேல் யாரும்மா பாடப் போகிறார் கள். இந்த இசையை பிரசவிதது விட்டு இசை ஞானி ஒன்று ம் தெரியாதது போல் உள்ளார். இசை இம்சை ராஜன் பல்லாண்டு காலம் வாழ்க.

    • @kumaravelsakthi2973
      @kumaravelsakthi2973 2 года назад +1

      நாமெல்லாம் இந்த பாடலை ரசிக்க கொடுத்து வைத்த God is great

  • @sukkirantamilmusicchannel8545
    @sukkirantamilmusicchannel8545 3 года назад +74

    என்ன அருமையான இசை... குரல்...
    கேட்கும் போது எற்படும் உணர்வு வர்ணிக்க முடியாது...
    இசைஞானி... இசை விஞ்சானி..

  • @viswanathan8453
    @viswanathan8453 3 года назад +150

    பள்ளி கூடத்திற்கு பாடப்பையை எடுத்து கிளம்பி போகும் போது இலங்கை வானொலியில் இப்பாடசாலை போட்டு நம் கால்களை தடுமாறி நிலை குலைய வைத்த பாடல் வரிகள்

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 3 года назад +96

    வாயிற்க்கு கொடுக்கப்படும் உணவுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் செலவு இல்லாமல் செவிக்கு உணவு ஜானகி அம்மாவின் குரலும் இளையராஜாவின் இசையும். வாய் உணவால் சக்தியோடு பல நோய்கள் வருகின்றன. அந்த நோயை தீர்க்க இந்த மாதிரி செவி மூலமா மருந்து கொடுக்க வேண்டி உள்ளது. Wah what a wonderful singer sj & what a God's gifted musician isaignani mottai

    • @subbarao71
      @subbarao71 3 года назад +2

      உண்மை உண்மை உண்மை சத்தியம்

  • @falconairchennai3240
    @falconairchennai3240 Год назад +38

    இப்பாடல் சிறிது சிந்து பைரவி ராகத்தை தழுவியது. கேரளா மலை பிரதேசத்தில் எடுக்கும் போது பல நாட்கள் வெய்யில் வராததால் பணியிலேயே எடுத்தது. ஜானகி அம்மா குரல் இப்பாடலுக்கு உயிர் கொடுத்ததால் தான் இன்றளவும் நம் மனதிற்கு மருந்தாக இருக்கிறது. வாழ்க இசைஞானி

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 года назад +233

    என்ன குரல்..என்ன ராகம்..என்ன இசை..இளையராஜா, இசைத் தாயின் கருவறையில் ஜனித்த பெருமகன்..!

    • @SrinivasanSrinivasan-bl7mu
      @SrinivasanSrinivasan-bl7mu 3 года назад +7

      God give to World mr Illayaraja

    • @subbarao71
      @subbarao71 3 года назад +2

      தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் நண்பரே

    • @ssivaperumal5884
      @ssivaperumal5884 2 года назад +1

      ராகம். :-ஸ்ரீராகம்

    • @kumar9319
      @kumar9319 Год назад

      Raja sir,,,,,God's s gift to us...especially tamils...

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 Год назад

      Super sir absaloutly

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 года назад +73

    அப்போதெல்லாம் லவுட் ஸ்பீக்கரில் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஓடுவேன்..... எத்தனை இனிய அனுபவம் அது.......

    • @logandurairp2951
      @logandurairp2951 3 года назад

      Me also

    • @saraswathythangaraj6222
      @saraswathythangaraj6222 7 месяцев назад +1

      Indha kaalathil irukave pidikala indha pattu ketkumbothu manasu valikum அருமை

    • @Pravi-t8o
      @Pravi-t8o 3 месяца назад

      💖❤️🤍 சூப்பர் ப்ரோ

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад +16

    இந்த பாடல் வெளி வந்தபோது எனக்கு 6 வையதுதான். அப்போது நான் கொழும்பில் இருந்தேன். இலங்கை வானொியிலும் இந்த பாடல் கேட்டு இளையராஜா ரசிகன் ஆனேன். வாழ்க இளையராஜா . S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post ceylon colony b.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 11 месяцев назад +15

    ❤ இந்த ஒரே பாடலை ஜானகி அம்மா ஒரு தடவையும், வாணி அம்மா ஒரு தடவையும் பாடுவார்கள்...

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +129

    இசை ஞானியின் இசையில்,
    ஜானகி அம்மாவின் குரலில்
    என்றும் இனிக்கும் தேவாமிர்தம்
    இன்று வரை நம் செவிகளுக்கு
    இனிமையாக சூப்பர் !!!
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் வண்ணங்களில்.
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கில் ஒரு மாலை நேர காட்சியாக பார்த்தது,
    படம்: காற்றினிலே வரும் கீதம்.
    இசை: இசைஞானி இளையராஜா.

    • @Manivannan-bb6gf
      @Manivannan-bb6gf 3 года назад +3

      Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar

    • @santhisanthosh9762
      @santhisanthosh9762 3 года назад

      9

    • @umar569
      @umar569 3 года назад +1

      Vani jayaram

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +1

      @@umar569 மேடம். வாணி அம்மா... பாடிய பாடலின் காட்சியமைப்பு மிகப்பெரிய பங்களாவில் இருக்கும்,
      சரியாக கவனித்து கேட்டு பார்க்கவும்...!

    • @mohan1771
      @mohan1771 2 года назад +1

      @@umar569 S. Janaki

  • @arumugamm6040
    @arumugamm6040 Месяц назад +1

    மகிழ்ச்சியான சூழலில் வருகின்ற இந்த பாடலை பாலமுரளி கிருசுணா பாடியதும் சோகமன கட்டத்தில் சானகி பாடியதும் இருவேறு கோணத்தில் பாடியிருக்கும் இந்த பாடலின் இனிமை வியக்க வைக்கின்றது. அத்தனை புகழும் இசைஞானிக்கே.

  • @amirtharajc4287
    @amirtharajc4287 2 года назад +97

    இன்றைய காலத்தில் இது போன்ற ஒரு பாடலை கேட்பது மட்டுமா பாடவும் முடியாது. ஜானகி அம்மா தி கிரேட்

    • @Suryaladiestailors2247
      @Suryaladiestailors2247 Год назад +3

      Janaki amma illa vanijeyaram amma

    • @nagendrakumarshanmugam8674
      @nagendrakumarshanmugam8674 Год назад +3

      ​@@Suryaladiestailors2247 படத்தி்ல் இருவர் குரலிலும் இப்பாடல் உண்டு

    • @satheeshkumar8686
      @satheeshkumar8686 Год назад +3

      ஜானகி அம்மாவின் குரல் கேட்கும்போதே கண்டுபிடித்துவிடலாம். வாணி ஜெயராம் குரல் வேறு. The legendary voice "Janaki Amma"

    • @pranavshivani9853
      @pranavshivani9853 Год назад

      @@Suryaladiestailors2247 r

    • @sribalajitradingcompany9887
      @sribalajitradingcompany9887 Год назад +1

      Vani jayaram song

  • @maduraimahi
    @maduraimahi 3 года назад +148

    ராகதேவன் இசையில் தனக்கு கொடுத்த அத்தனை பாடல்களையும் சிக்சர் ஆக்கிய ஒரே பாடகி ஜானகியம்மா மட்டுமே.இணை ஆண் பாடகர்களை பிரமிக்க வைத்த இந்திய கானகுயில்.

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 года назад +130

    எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா

    • @sajjadkhan-gl5ou
      @sajjadkhan-gl5ou 3 года назад +3

      Romba sari anna She is a great singer.

    • @darulraj1
      @darulraj1 3 года назад

      This is vani Jayaram

    • @srk7404
      @srk7404 3 года назад +2

      @@darulraj1 No. Janaki amma

    • @abdulazeez4834
      @abdulazeez4834 3 года назад

      @@darulraj1
      ஜானகி பாடியது

    • @darulraj1
      @darulraj1 3 года назад +1

      @@abdulazeez4834 yes. This is Janaki. There is also another version sung by Vani Jairam

  • @nagarajnarasimhan
    @nagarajnarasimhan 2 года назад +35

    மனதை வருடும் அம்மாவின் குரல் ஞானியின் இசை,புல்லரிக்கும் மனது....என் கல்லூரி காலங்களில் திருப்பத்தூர் தங்கமணி அரங்கில் 1979ல் ரசித்த மயக்கும் பாடல், அந்த நினைவுகள் மறக்கமுடியாது

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 2 года назад +47

    இந்த ஒரு பாட்டிற்காக மீண்டும் மீண்டும் பிறப்பேன்.

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 года назад +56

    தமிழ்திரை இசைப்பாடல்களை ஆரம்பமுதல் இன்றுவரை வரிசைப்படுத்தினால் எல்லாவிதத்திலும் முதலிடத்தைப்பெறுவது இந்தபாடலாகத்தானிருக்குமென்பது எனது தேர்வாகும்.

  • @Mjthinagaran
    @Mjthinagaran 4 года назад +239

    இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் முதல் காதல், முடிவில்லா காதல் என் இதயத்தை வருடும் ஓர் உணர்வு வரும். வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நன்றி ராக தேவனே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Edrav
    @Edrav Год назад +2

    Just Closed The Eye's & Listen...What A Magnificent Mesmerizing S.Janaki Amma Voice...My All Time Favorite Legend & My One Of My Favorite Song...
    👍🔥❤️

  • @இசைப்பிரியை-ம5த

    இசைஞானி யால் மட்டுமே
    சாத்தியம் ஆஹா ராஜா 💋

  • @jayalaljayalal4155
    @jayalaljayalal4155 Год назад +2

    அடடா என்ன ஒரு குரல் என்ன ஒரு ராகம் என்ன ஒரு இசை

  • @karaimurasutv2529
    @karaimurasutv2529 7 лет назад +163

    வயலின்களின் துரத்தல், புல்லாங்குழலின் ரிதம், இவற்றுக்கிடையே எஸ்.ஜானகி அவர்களின் குரலிசைப் பயணம்! இசைஞானி இளையராஜாவின் இன்னிசைப் பட்டுக் கம்பளத்திலேறி பறக்கிற உணர்வு மேலிடுகிறது.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 3 года назад +56

    உள்ளத்தை என்னமோ செய்கிறது.உயிரிலும்
    உடலிலும் என்னமோ கலக்கிறது இந்த இசை...

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 4 года назад +87

    எழுபதுகளில் இந்திப் பாடல்களுக்கு இணையான இசை வழங்கியவர் இளையராஜா.

    • @Manivannan-bb6gf
      @Manivannan-bb6gf 3 года назад +1

      Thirudan ilayaraajaa ellai Ethan music Vijaya Baskar

    • @ramasamymv9079
      @ramasamymv9079 3 года назад +1

      But, MSV also given super duper hit songs throughout 70's.

    • @kjagadeesan2776
      @kjagadeesan2776 3 года назад +3

      @@ramasamymv9079 இளையராஜாவைப் பற்றி பேசுகையில் எதற்கு குறுக்கு சால் ஓட்டினமாதிரி எம்.எஸ்.வி..?

    • @rila1965
      @rila1965 3 года назад +1

      @@Manivannan-bb6gf please see the title card of the movie music by ilayaraaja

    • @madhu6898
      @madhu6898 7 месяцев назад

      ​@ramasamymv9079 Bro , Msv music was stereotypical on those days, and Illlayaraja brought the revolutions. Wrighter Sujatha rightly told. , every Rajas songs has its own merits and make you wonder.

  • @raisudeena993
    @raisudeena993 3 года назад +46

    ❤️❤️❤️😘என் பள்ளி பருவத்தை நோக்கி என் நினைவுகளும்,...ஏதோ அறியாத உடல் புல்லரிப்புடன் 👌...ரத்தத்தோடு கலந்த இசை இது தான்..இதுவே தான். 😍🌹

  • @yazhinies2446
    @yazhinies2446 3 года назад +7

    எனக்கு ஒரு துப்பாக்கியினை கொடுத்து யாரை கொல்ல வேண்டுமோ கொல்லலாம் என சொல்லி.... உனக்கு தண்டனை இல்லை என்று சொன்னால்....இசைக்கடவுள் இசைஞானிய கொல்லுவேன்.....என் இளமையை திருடிய ஞானி....இப்போ 48 வயசுலயும் ஒரு மயக்கத்தை கொடுத்துக்கொண்டே இருக்கார்....ஆனால் ஒன்று நான் புண்ணியம் செஞ்சவன் என்றே நினைக்க தோன்றுகிறது....இல்லையேல்.... இசைஞானி வாழும் இந்த நூற்றாண்டிலும் நான் வாழ்கிறேனே.....இறைவனுக்கு நன்றி....

    • @kamarajm4106
      @kamarajm4106 10 месяцев назад

      Dai sadistic,அந்த gun எனக்கு kidaitha,நான் உன்னை kolven,becuz நானும் maestro rasigan 😊

    • @venkatesan.d9270
      @venkatesan.d9270 3 дня назад

      உண்மை. எனக்கு 61 வயதாகிறது அவர் தமிழ் திரையுலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஓராயிரம். ஒவ்வொருவர் மனதையும் கொள்ளை கொண்டது அலாதியானது! வாழ்க நீ எம்மான்!

  • @arputharaj7270
    @arputharaj7270 Год назад +3

    நான் கேட்டு சொக்கி போன பாடல் great voice of janaki amma

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 года назад +13

    இரண்டு இசை மேதைகள் ஒரு சேர தந்த ஒரே காலத்தில் இசை படம்
    பாடல் அந்தமான் காதலி
    காற்றினிலே வரும் கீதம் மனதை மயக்கியவை.

  • @perumalmuruganperumalmurug8269
    @perumalmuruganperumalmurug8269 2 года назад +8

    அருமை அருமை ஐயா 100 அண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +23

    என்ன ஒரு இசை
    என்ன ஒரு குரல்
    என்ன ஒரு வரிகள்
    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காது

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 3 месяца назад +1

    வித்தியாசமான இசையை வழங்கி, ஜானகி அம்மாவின் கானமழையில் தென்றலாய் இனிக்க வைத்த இசை ஞானியை பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை. வாழ்க வளர்க அவர் தம் புகழ்.❤🎉🎉

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz 2 года назад +63

    இளமையில் கேட்ட பாடல், இன்று கேட்கும்போது உள்ளமும் உடலும் நடுங்குகிறது.நான் பிறந்தது 1964

  • @palanig5165
    @palanig5165 2 года назад +14

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் லேசாகி வாலிப வயது எண்ணங்களையும் ஏக்கங்களையும் உண்டாக்கும்

  • @saravanandoraiswamy8656
    @saravanandoraiswamy8656 5 лет назад +202

    ஏவராலும் ஈடு கட்ட முடியாத ஒரு பாட்டு , குரலும் சரி இசையும் சரி

  • @anbarasil1593
    @anbarasil1593 Год назад +18

    S. Janaki யின் குரல், அனைத்தையும் மறக்கச்செய்யும் மிக, மிக இனிமையான குரல்.

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 3 года назад +36

    ஜானகி அம்மாள் குரல்.. உறங்கும் உறுப்புகள் உயிர்தெழுந்தது

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 10 месяцев назад +1

    எனக்கு மனசு சோர்வா இருக்கும் போது அமைதியா இசைஞானியின் இந்த அற்புத பாடலை கேட்ட உடனே சோர்வு நீங்கி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வந்துடும்...
    வாழ்க இசைஞானி....

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +43

    தேனினும் இனிய தெள்ளமுதானஜானகியம்மாவின் குரல் மனதை மயக்கும் குரல்..

  • @dadrnduraisingh1784
    @dadrnduraisingh1784 3 года назад +78

    The great tamilan he is symbol & emblem of tamilian culture ISAIGNANI ILAIYARAJAA !!!!!
    please all of ISAIGNANI fans give honour to living legend ISAIGNANI ilaiyarajaa sir!
    He is the person one of the tamilian's KALAI POKKISAM!!!!!
    thanks by
    Duraisingh

  • @devavenkatesh7015
    @devavenkatesh7015 3 года назад +10

    அருமையான இந்த பாடல் இசை அமைத்த ராகதேவன் இளையவன் இளையராஜா ஜானகி அம்மா பாடியவர் என்றும் பல்லாண்டு வாழ்க

  • @sekarsekki5579
    @sekarsekki5579 2 года назад +8

    கள்ளம் இல்லை, காவலுக்கு யாரும் இல்லை யார் அறிவாரோ என்ற வரிகள் தேன் அமுத கானம்.💯%👌👌👌🌹

  • @balachandernatesan152
    @balachandernatesan152 3 года назад +50

    40 வருடங்களுக்கு முன்பு தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்த காற்றினிலே வரும் கீதம். பழைய நினைவுகள் கண் முன்னே

    • @shanmugasigamani4247
      @shanmugasigamani4247 2 года назад +1

      Nanum athai theatril than parthaen
      Malarum ninaiugal.

    • @sagadevansagadevan7868
      @sagadevansagadevan7868 2 года назад

      என் குருநாதர் உடன் கேட்டு ரசித்த பாடல் இன்று அவர் இல்லை இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் அவர் நினைவு

    • @JeevanKumar-kp4hh
      @JeevanKumar-kp4hh Год назад +1

      நான் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +84

    சிவாஜி + பிரபு
    சிவக்குமார் + சூர்யா
    முத்துராமன் + கார்த்திக்
    அப்பா + மகனுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இசைஞானி மட்டுமே! ❤️

    • @basheerahamed2377
      @basheerahamed2377 3 года назад +11

      Only music director to score music for 3 generations
      Sivaji + Prabhu + Vikram Prabhu (60 vayathu maaniram)
      Muthuraman + Karthik + Goutham Karthik (Muthuramalingam)

    • @seshaanand1352
      @seshaanand1352 3 года назад +5

      Muthuraman, Karthik and Gowtham Karthik also he scored music

    • @gopalkrishnan7866
      @gopalkrishnan7866 2 года назад +4

      And also vikram prabhu

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 года назад +5

      அருமையாக சொன்னீர்கள்.
      யாரும் சிந்திக்காத கோணம்.

    • @anbanandhan8826
      @anbanandhan8826 2 года назад +2

      @@seshaanand1352bro sivaji prabu vikramprabu also

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 года назад +62

    இப்போ கேட்கும் போது கூட. புதுமையாய் பொலிவாய் இதமாக உள்ளது. இராக தேவனென்று சும்மா சொல்லவில்லை.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 3 дня назад

    எனது சிறு வயதில் திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் பார்த்தது. இளையராஜாவின் ஆரம்ப கால இசை பிரமிப்பை ஏற்படுத்தும் அதில் இதுவும் ஒன்று. காட்சிகள் அற்புதமானவை.

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    எங்கோ கொண்டு செல்லும் குரல் அதிசயமான இசை

  • @karthiv9813
    @karthiv9813 6 месяцев назад +2

    ஜானகி அம்மாவின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் மனதில் இனம் புரியாத வலி என்றும் கூற முடியவில்லை சந்தோசம் என்றும் கூற முடியவில்லை இளையராஜாவின் இசையோ தேன் அமிர்தம் போல் உள்ளது இந்த பாடலை கேட்கும் போது நான் நானாக இல்லை

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +33

    14.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன். வரிகளில் தெரியும் ஆசைகள் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும் பாடல்.

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 10 месяцев назад +1

    இப்படத்தை எங்கள் ஊர் தியேட்டரில் 10 முறை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் பழைய நினைவுகள் பசுமையான நினைவுகள் அந்த நாட்கள் இனி வருமா

  • @KapZoom
    @KapZoom Год назад +3

    1978 -1981 S Janaki's voice was divine. She had just turned 40 and her voice showed some magical maturity and with the brilliance of her singing, many of IR's early compositions became evergreen super hits.
    In the 80's I preferred her duets with SPB much better! Some solos like naadham en jeevane, radha azhaikkiraaL, rasaave unna nambi, om nama sivaya were remarkable.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 лет назад +46

    "கண்டேன் எங்கும்
    பூ மகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    கண்டேன் எங்கும்
    பூ மகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    தொட்டுத் தொட்டு
    பேசும் தென்றல்
    தொட்டில் கட்டி
    ஆடும் உள்ளம்
    தொட்டுத் தொட்டு
    பேசும் தென்றல்
    தொட்டில் கட்டி
    ஆடும் உள்ளம்
    காதலினாலே
    துள்ளுகின்ற பெண்மை
    இங்கே
    அள்ளிக் கொள்ள மன்னன்
    எங்கே
    நினைத்தேனே
    அழைத்தேனே
    வருவாய்
    அன்பே என்று
    இங்கே இன்று
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    கண்டேன் எங்கும்
    பூமகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    வனக்கிளியே
    ஏக்கம் ஏனோ
    கருங்குயிலே
    மோகம் தானோ
    தூக்கமும் இல்லை
    துவளுது முல்லை
    தழுவிடத்தானே
    தவிக்குது பிள்ளை
    பனிவாடை விலகாதோ
    நினைத்தால் சொர்க்கம் இங்கே
    கண்ணில் உண்டு
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    கள்ளம் இல்லை கபடம் இல்லை
    காவலுக்கு யாரும் இல்லை
    யார் வருவாரோ
    கனிகளும் பழுத்ததம்மா
    கொடி மொட்டு மலர்ந்ததம்மா
    என் வீடு இதுதானே
    எங்கும் எந்தன் உள்ளம்
    சொந்தம் கொள்ளும்
    அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்.."
    ~~~~~~💢~~~~~~~
    💢காற்றினிலே வரும் கீதம்
    💢1978
    💢ஜானகி
    💢இளையராஜா
    💢பஞ்சு அருணாசலம்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 года назад +8

    ஜானகி அம்மாவின் அழகான கொஞ்சும் குரலில்.இனிமையான பாடல் இது

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 5 лет назад +85

    இது போல குரல்,இசைக்கோர்ப்பு 2019 ல் எவரால் சாத்தியப்படும்

  • @harishankar6278
    @harishankar6278 3 года назад +61

    உண்மையில் இந்த மாதிரி பாடல்களை இப்போது கேட்க முடியாது

  • @balajirajendran7904
    @balajirajendran7904 3 года назад +46

    The 70s period was made memorable for us only because of Ilayaraja..
    70 களின் காலகட்டம் இளையராஜாவால் மட்டுமே நமக்கு மறக்க முடியாததாக இருந்தது.
    R.Balaji
    10.01.2022

  • @kishor5464
    @kishor5464 3 года назад +4

    முகப்பு ஹம்மிங்......... செம்ம....... நேத்து வெளிவந்த பாட்டு மாதிரி ......என்னா எக்கோ காம்பினேஷன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +7

    தென்றலிலே ஊஞ்சல் கட்டி ஆடிய வாணி ஜெயராமின் இதழ் சிந்தும் தேன் இனிமை... காற்றினிலே வரும் கீதமாக எதிரொலிக்கும் இளையராஜாவின் இசையோசை... ஆவியாக வந்து அமுத கீதம் பாடிய சங்கீதா.. ஆவியை தேடும் முத்துராமன்..ஆவி பாடும் இசையில் மிதந்த நாம்...

    • @logandurairp2951
      @logandurairp2951 3 года назад

      Ippadal janakiammavin honey voice vanijeyaram portion second half il varum

  • @vijayaraghavannarayanan2973
    @vijayaraghavannarayanan2973 3 года назад +18

    மலையாள மொழி திரைப்பட இசை அமைப்பாளர் முஹம்மத் சபீர் பாபுராஜ் அவர்களுக்கு அடுத்து ஜானகி அம்மையாரின் குரலை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தியது இளையராஜா அவர்கள் தான்.

  • @jinnamydeen786
    @jinnamydeen786 3 года назад +44

    உங்கள் குரலுக்கு என்றும் தமிழ் மக்கள் அடிமை வாழ்க

  • @ravichander2533
    @ravichander2533 3 года назад +9

    நான் சுசிலாம்மாவின் முரட்டு ரசிகன்ஆனால் இந்த பாடலில் ஜானகியம்மீ அசத்தி விட்டார்

  • @jyothih8162
    @jyothih8162 3 года назад +15

    இனிமை அருமை. வேறு உலகில் இருப்பது போல் தோன்றுகின்றது

  • @rajagobal4120
    @rajagobal4120 Год назад +2

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் ராஜத்தின் நினைவுகள் என் உள்ளே வந்து போகிறது

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +1

    உடன்குடி வித்யாசாலை ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டம்,
    பள்ளியின் சிறு தொலைவில்...
    சண்முகானந்தா திரையரங்கம்,
    திரையிடப்பட்டிருந்த படம்...
    " காற்றினிலே வரும் கீதம் " போஸ்டரில் இரண்டு மூன்று குதிரைகளின் வில்லன்கள்...
    ஆஹா பெரிய சண்டைப்படம் என்று
    திரையரங்கினுல் நுழைந்து படத்தைபார்த்தால் ?அறியாத வயதில் ரசிக்கத்தெரியவில்லை...
    காலங்கடந்து இனிமையை உணர்ந்து இப் பாடல்களையெல்லாம் கேட்கும்போது... ஞானி... ஞானிதான்...!

    • @ganesanr9400
      @ganesanr9400 8 месяцев назад +1

      Very nice song sir..

    • @nausathali8806
      @nausathali8806 8 месяцев назад

      @@ganesanr9400 நன்றி சார்...!

  • @advparan
    @advparan 9 месяцев назад +1

    ஆரம்பம் முதலே இளையராஜாவின் இசையில் ஓர் ஒழுங்கு, நேர்த்தி, தனி இலக்கணம், அதிசயம், ஆனந்தம்.

  • @skynila2007
    @skynila2007 Год назад +1

    கவிதா அழகான திறமையான நடிகை...நாம் இருவர் நமக்கு இருவர் காமெடி இன்னமும் நினைவில்

  • @rajendranc7058
    @rajendranc7058 Год назад +4

    இந்த பாடல் எப்போத கேட்டாலும் சலிப்பே ஏற்படாது. என் மனதை மயக்கும் பாடல்.

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 3 года назад +17

    செலவு இல்லாமல் செவிக்கு உணவு ஜானகி அம்மாவின் குரலும் இளையராஜாவின் இசையும்.

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 3 года назад +11

    Raja The Great.. Ever Green By Rajaaaaaaaaa. Remembering My Child Life 8th Age.... Now I Am In 52..

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Месяц назад

    இலங்கை வானொலியில் தினந்தோறும் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த காற்றினிலே வரும் கீதம் பாடல்கள் கேட்ட நாட்கள் நினைவுகள் வருகிறது மறக்க முடியுமா இலங்கை வானொலியை

  • @gsubbiah4779
    @gsubbiah4779 Год назад +2

    அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர்

  • @samynadhanpsamynathan4576
    @samynadhanpsamynathan4576 5 лет назад +81

    தமிழ்தாயின்மகள்ஜானகியின்
    குரல்இனி மைநானும் தேடி
    கொண்டு செல்ல வேண்டும்
    போல்உள்ளது

    • @musabrazeen2235
      @musabrazeen2235 3 года назад

      வாணி ஜெயராம்

    • @punniakoti3388
      @punniakoti3388 3 года назад

      Sir ஆனால் அவர் telugu but music has no barrier கவிதா she is kannadiga

    • @maduraimahi
      @maduraimahi 3 года назад +1

      @@musabrazeen2235 இது ஜானகி பாடியது.இதில் சோகமான பாடலை வாணிஜெயராம் பாடியிருப்பார்.

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 года назад +14

    வாணி ஜெயராம்.. அவர்கள் பாடிய இதே, பாடலும்.. இனிமையாக இருக்கும்

  • @sugumarp2970
    @sugumarp2970 5 лет назад +153

    இந்த நவீன காலம்..
    இந்த ஒரு பாடலுக்கு இணையாகாது.

    • @brijetemily2181
      @brijetemily2181 4 года назад +7

      உண்மை தான்bro

    • @srm5909
      @srm5909 3 года назад +10

      அப்போ வந்த இது மாதிரி பாடல்கள் இதயத்தை தொட்டு வருடின.
      ஆனால் இப்போது அந்த மாதிரி எதுவுமே வருவது இல்லை.

    • @latharadha9268
      @latharadha9268 3 года назад +1

      @@srm5909km

    • @a.guna.parali6454
      @a.guna.parali6454 3 года назад +5

      உயிரோட்டமுள்ள பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இசையும் குரலும் இனிமை பரளி குணா 👍

    • @balajiragupathi9810
      @balajiragupathi9810 3 года назад +3

      எந்த காலத்திலும் இணை ஆகாது.

  • @RamRam-hc3qn
    @RamRam-hc3qn Год назад +5

    ஜானகி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை

  • @manickamarumugam7005
    @manickamarumugam7005 3 года назад +32

    என்றும் தேனாய் இனிக்கும் பாடல் அம்மா ராகத்தின் அரசனுக்கு வாழ்த்துக்கள்.

  • @RajuBahi-c9p
    @RajuBahi-c9p Месяц назад

    நமது இறந்த கால நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை எவ்வளவு இனிமையான நினைவுகளை மனதில் போட்டு பூட்டி வைப்பது

  • @venkatramans7679
    @venkatramans7679 2 года назад +4

    My wife"s favourite song. Her eyes get filled with tears when she hears this song.

  • @laserselvam4790
    @laserselvam4790 7 месяцев назад +1

    ஜானகியின் அருமையான குரலில்இனிமையான காற்றில் இப்போது ஒளியாக❤❤❤

  • @chelvan.7609
    @chelvan.7609 3 года назад +7

    நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன். ❤️. இனிய இசை...சிறந்த பாடல் வரிகள். 🇲🇾

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam7696 Год назад +1

    HIGHLY MEMORABLE
    SWEET SONG OF
    AYYA ILAYA RAJA OF 1970S
    U-TUBE IS HIGHLY THANKED FOR
    PROVIDING
    SUCH A NICE
    SONG BY MELODY QUEEN S JANAGI.

  • @rajkumarsingaram728
    @rajkumarsingaram728 3 года назад +14

    கேட்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் ஜானகி அம்மா

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 2 года назад +2

    இந்த பாடலுக்கு யாரை பாராட்டுவது இறைவா

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 года назад +9

    ஜானகி அம்மா குரல் அழகான அமைதியான அருமையான பாடல்

  • @somusundaram8436
    @somusundaram8436 3 месяца назад +1

    அதிசயம் ஆணந்தம் காற்றினிலே வரும் இளையராஜாவின் கீதம்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 2 года назад +16

    திரும்ப remix பண்ணாலும் பழைய வடிவம் தரமுடியாது..
    OLD IS ALWAYS GOLD 👍

  • @jayakumardharmalingam2306
    @jayakumardharmalingam2306 3 года назад +11

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 3 года назад +3

    நெல்லை ரத்னா திரை அரங்கில் வெளியானது. எப்போது கேட்டாலும் இது சுகம். இந்த பாடல் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் குரலிலும் ஒலிக்கும் . அந்த பாடல் பதிவிடப்பட்டுள்ளதா?
    Counter point முறை ரிக்கார்டிங்

  • @sathasivam4073
    @sathasivam4073 3 года назад +3

    மிகவும் அருமையான கீதம்

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 года назад +2

    😀😀kavithaaaaa..... super

  • @muralimurali5410
    @muralimurali5410 3 года назад +8

    இசை ஞானி யின் காலத்துல பிறந்ததை பெருமையாக கொள்கிறேன்

  • @Ma93635
    @Ma93635 3 года назад +46

    Humming bird janaki voice is always honey. Ilayaraja music is heaven.

  • @Doresamy62
    @Doresamy62 3 года назад +23

    A song that i heard in 1979...a mystical song that cant be erased from memory...

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 3 года назад +82

    காற்றினிலே வரும் கீதம் அனைத்து பாடல்களும் கீதங்கள்

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 3 года назад +1

      ஆமாம், மத்த இரண்டு பாடல்கள், ஒரு வானவில் போல , சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்

  • @amudhana2853
    @amudhana2853 3 месяца назад

    எப்போதேல்லாம் இந்த பாட்டை கேட்கிறோனோ அப்போதெல்லாம் அழுகிறேன்.... அழுகிறேன். இசைஞானி இசைக்காகவா! ஜானகி அம்மா குரலுக்காகவா.... அழூகிறேன்....