எனக்கு கண்ணீர் வரவில்லை. நான் மனிதப்பிறவி இல்லை. ஏன் வரவில்லை? நான் காண்பது ஒரு கற்பனை கதை. கதாபாத்திரங்கள். போலி. உண்மை அல்ல. கொட்டாரக்காராவில் கற்பனையில் தோன்றிய கதை. Story by Kottarakkaara, the malayalam writer கதை எப்படி? நடிகர்கள் எப்படி நடித்தார்கள்? பாடலை, ஒளிப்பதிவு, இசை எப்படி? இவற்றைத்தான் நான் உள்வாங்கினேன். சிறப்பு. அனைவருக்கும் நன்றி. சினிமாவியும் இலக்கியத்தையும் உண்மை என்று நம்பி கண்ணீர் விடுவோர் உண்மை மனிதர்கள் துயரங்களை கண்டும் காணாத மாதிரி போவார்கள். கண்டால் தனக்கே ஆபத்து வரும் என்பதால். இதை கண்ணதாசன் இப்படி சொல்கிறார்: "பெண் பெருமை பேசிப்பேசி காலங்களிப்பார். தன் பெருமை குறையும் என்றால் பெண்ணை அழிப்பார்"
என் அம்மாவுக்கு இந்த பாடலும் படமும் மிக மிக பிடிக்கும். அவங்க உயிரோடு இருந்த காலத்தில் இப்படி ஒரு வசதி இல்லை. இருந்திருந்தால் ஆயிரம் முறை கேட்க வைத்து மகிழ செய்திருக்கலாமே என நினைக்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
நான் மனம் தளர்ந்த நேரங்களில் இந்தபாடல் மிகவும் எனக்கு ஓரு ஆறுதலக இருந்த பாடல் இது பேன்றபாடல்களுக்கு என்றும் அழிவு என்பதே இல்லை சாக வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று
சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலயில் நானும் இருந்திருக்கிறேன். இப்போது அனைத்து வசதிகளும் இருந்தும் அந்த வாழ்ககை சுகம் இப்போது இல்லை.
சிறு வயதில் கண்ணீர் சிந்தி பார்த்து ரசித்த படம். வறுமையின் கோரம் இப்படியெல்லாம் இருக்க என்ன காரணம் என்று சிறு வயதிலேயே சிந்திக்க வைத்த படம். இந்த பாடலில் கவிஞர் பிழிந்தெடுத்து கொடுத்த சோகசுகமான கவிதை காலத்தை கடந்து நிற்கிறது. ஒரு சினிமா பாடலில் இவ்வளவு உயர்வான ரசனையை ரசிகர்களுக்கு தந்த அமர கவிஞருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.ஏவிஎம் ராஜன் மற்றும் சாரதா அவர்கள் தங்கள் நடிப்பு திறமையால் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. கதாபாத்திரமாகவே இந்த படத்தில் வாழ்ந்திருப்பார்கள். டி எம் எஸ் மற்றும் சுசீலா அவர்கள் தங்கள் குரல்கள் மூலமாக கதைக்கு காட்சிக்கு கொடுத்த உயிரோட்டம் ஆத்மார்த்தமானது. இந்த ஜோடி ஆனந்த் திலும் சரி அழுகை யிலும் சரி அப்படியொரு ஈடுபாட்டோடு காட்சி யோடு ஒன்றி நடிகர்களின் குரலையும் கவிஞனின் உள்ளக்கிடக்கை யும் கொண்டு வருவார்கள். அந்த திறமை இந்த பாடலிலும் முழுமையாக தெரிகிறது. ஒப் பில்லா கூட்டு முயற்சி யின் வெளிப்பாடு இந்த பாடல்.
மனதை மிகவும் உருக்கிய பாடல். பல வருடங்கள் முன்னர் ஓர் நாள் இரவு தூக்கம் வரவில்லை என்றதும் இந்த படத்தினுடைய CD ஐ எடுத்து போட்டேன். படமும் முடிந்து படுக்கைக்கு போனேன். விடியும் வரை தூக்கம் வராமல் அழுதேன். படம் முழுவதுமே சோகம் தான்.
அற்புதமான ஒரு பாடல்,இசை.மற்றும் காட்சியமைப்பு அனைவரது இதயத்தையும் கனக்கச்செய்கிறது.! ஏழையின் குடில் எப்படி என்பதை பாடலின் முடிவில் வரும் கண்ணியமான காட்சியே நம்மை உணர செய்கிறது கணத்த மனதுடன் கண்ணில் நீரோடு.,!!! படம்: துலாபாரம்., இசை:தேவராஜன்.,
இப்படி யெல்லாம் கூட பாடல் வரிகள் அமைக்க முடியுமா. இவ்வளவு அருமையாக இசை அமைக்க முடியுமா. இவ்வளவு அருமையாக பாட முடியுமா. இவ்வளவு அருமையாக நடிக்க முடியுமா. என்னால் நம்ப முடியவில்லை.
எவ்வளவு அருமையான பொருள் நிறைந்த பாடல்!பாடலின் முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தமில்லாமல் வரும் இக்கால பாடல்களை எழுதியவர்கள் இனிமேல் எழுதுபவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்!!
இந்தப் பாடல் நம்மை உருக வைக்கும் ! பிரபல இசையமைப்பாளர் தேவராஜனின் அமுதகனமிது ! டிஎம்எஸ்சின் சோகம் ததும்பும் குரல் நம் கண்களில் கண்ணீரைத். தளும்பவைக்குது ! அந்தக்குழந்தை அழகு! சாரதா ஏவிஎம்ராஜன் அருமை! கவிகள் அருமை ! ஒருசில மியூசீசீயனின் இசையும் ராகமும் நம்மை அழச் செய்திடும் ! அதுதான் நல்ல இசை மேதாவிகளுக்கான சிறப்பு ! தேவராஜன் மிகமிகப் பிரபலமான இசையமைப்பாளர் ! இவர்ப் பாடல்கள் எல்லாமே மனதை வருடுவையாகவே இருக்கும்! இவர் எம்எஸ்வீயின் நண்பர்! மலையாளத்தில் இவர்தான் king ! இவர் தான் அன்னை வேளாங்கண்ணீக்குப் போட்டவர்! நீலக்கடலின் ஓரத்தில் எத்தனை ஃபேமஸ் என்பது எல்லாருக்குமேத் தெரியும்! கிறிஸ்தவங்களாகிய நாங்க இப்டித்தான் ஒதுக்கப்படுறோம் ! திறமை அறிவு ஞானம் இருந்தும் அழிக்கப்படுறோம்! இது என்னிக்கு த் தீருமோ ?!?!
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே. எத்தனை ஆண்டுகள் கடந்து இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் குளமாகின்றன ஆம் ஏதோ ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிகள் வானம் பார்த்த பார்த்து இந்த வருடம் விவசாயம் செழிக்குமா நாம் வயிறார சாப்பிட்டு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று ஏங்கும் உள்ளங்களை நினைத்து கண்ணீர் மலமல வென கொட்டுகிறது என் செய்வேன் இறைவா மனது தாழ மறுக்கிறதே...உண்மையில் இறைவன் இருக்கின்றானா இருந்தால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு.
4 வயதிலேயே என் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய பாடல்!இலங்கையில் பதுல்ல மாகாணம் பசர டிவிசன் கோணகுல எஸ்டேட்டில் பிறந்தவன்! பசர டவுனில் திரையரங்கத்தில் இந்தப் படத்தைக் குடும்பத்தாரோடு பார்த்தேன்!அகவை 4 அல்லது5 தான்! நான் பார்த்த முதல் திரைப்படம்! அந்த நாளில் எங்கள் முகம் பார்த்து அழும் அம்மாவை, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நினைத்துப் பார்த்துக் கண்ணீர் விடுகின்றேன்! இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் ஆரம்பித்த அந்தக் கண்ணீர்ப் பாடலின் அவலம் என் வாழ்வில் ஐம்பது வயதைக் கடந்த பின்னும் இன்றும் தொடர்கிறது!! எங்களுக்காகவே எழுதப்பட்ட பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது? வறுமையை ஜெயித்து விட்டேன்!...ஆனால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன்! என் குழந்தைப் பருவத்தில் எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை இந்தப் பாடல் வரிகளில் உள்ளது போலவேதான் இருந்தது!!
நான் 9ம் வகுப்பு படித்த போது பார்த்த படம். படம் முடிந்ததும் யாருடன் பேசவில்லை. அழுதுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாதப் படம் இப்போது என் வயது 70.
படம் : துலாபாரம் குரல் : டி.எம்.எஸ்., சுசீலா பாடல் : கண்ணதாசன் இசை : ஜி.தேவராஜன் நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே (பூஞ்சிட்டு) செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப் பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி கண்ணுறங்கு கண்ணுறங்கு.. பொன்னுலகம் கண்ணில் காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு.. (பூஞ்சிட்டு) மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு மகராஜன் செல்வங்கள் விளையாடும் கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும் இல்லாத உள்ளங்கள் உறவாகும் கண்ணுறங்கு கண்ணுறங்கு.. பொன்னுலகம் கண்ணில் காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு.. (பூஞ்சிட்டு)
இது 4 தலைமுறைகளாக கேட்கும் பாடல். என் அம்மா நான் என் மகள் மற்றும் இப்போது என் பேத்தி. Ever green song. இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் அம்மா நினைவு தான். அவர் என்னை தூங்க வைக்க பாடும் பாடல்.
வறுமை என்னவென்று தெரிய காரணமாக அமைந்த படம். உழைக்கும் வர்க்கம் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் உள்ளது. கொரோணா காலத்தில் அடிக்கடி இந்தப்பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
என் அப்பா நாங்கள் தூங்குவதற்கு பாடும் பாடல்... நான் என் பெண் குழந்தைக்கு என் தங்கை பிள்ளைக்கு பாடியும் அளுக்கவில்லை. என் உயிர் இருக்கும் வரை என் அப்பாவின் நினைவுகளோடு 😢❤
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..
இந்த பாடலுக்கான comments-ல் பல பேர் சொல்லியிருப்பது... " இந்த பாடல் என் அம்மாவுக்கு பிடிக்கும்.. என் அப்பாவுக்கு பிடிக்கும்.." என்றும்... இதை பாடலை கேட்கும் போது என் ஈரக்கொலையே நடுங்குகிறது... ஏனென்றால் என் ஐயாவுக்கு, என் அம்மாவுக்கும் பிடித்த பாடல்... எனக்கும் தான்..
This song was originally made in Malayalam and remade in Tamil...Aana tamil dhan sandham sariya porundhi irukku...Perfect rhythm and sounds very sophisticated and modern...but not a single word from other languages...
நாளைக்கு 2023 பொங்கல் தை முதல் நாள்.... கைல பத்து பைசா இல்லை.... Dress எடுக்கல... 😔😔😔😔😔 பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே 😭😭😭😭
இந்த படத்தின் கிளைமேக்ஸ் ல யார் ஒருவர் கண்ணில் நீர் வரவில்லை அவர்கள் மனித பிறவியே இல்லை. எப்படிப்பட்ட கள்மனதையும் உருக வைக்கும்
எனக்கு கண்ணீர் வரவில்லை. நான் மனிதப்பிறவி இல்லை. ஏன் வரவில்லை?
நான் காண்பது ஒரு கற்பனை கதை. கதாபாத்திரங்கள். போலி. உண்மை அல்ல.
கொட்டாரக்காராவில் கற்பனையில் தோன்றிய கதை. Story by Kottarakkaara, the malayalam writer
கதை எப்படி? நடிகர்கள் எப்படி நடித்தார்கள்? பாடலை, ஒளிப்பதிவு, இசை எப்படி?
இவற்றைத்தான் நான் உள்வாங்கினேன். சிறப்பு. அனைவருக்கும் நன்றி.
சினிமாவியும் இலக்கியத்தையும் உண்மை என்று நம்பி கண்ணீர் விடுவோர் உண்மை மனிதர்கள் துயரங்களை கண்டும் காணாத மாதிரி போவார்கள். கண்டால் தனக்கே ஆபத்து வரும் என்பதால். இதை கண்ணதாசன் இப்படி சொல்கிறார்:
"பெண் பெருமை பேசிப்பேசி காலங்களிப்பார்.
தன் பெருமை குறையும் என்றால் பெண்ணை அழிப்பார்"
3:57 3:57 @@vinayagampalavesam849
Yes yes yes true brother. Nanum than
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலையங்கள் ஆடுது சோறின்றி என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள்.
இந்த வரிகளை நான் ரொம்ப ரசிப்பேன்.உங்கள் பதிவுக்கு நன்றி.
This song is time tested and everlasting and the actors are living in the character.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் வரிகள்
REAL STORY - SO SAD - POOR PEOPLE LIFE IN ?? WHAT INDIAN GOVERNMENT ???
😂@@ravid6329
என் அம்மாவுக்கு இந்த பாடலும் படமும் மிக மிக பிடிக்கும். அவங்க உயிரோடு இருந்த காலத்தில் இப்படி ஒரு வசதி இல்லை. இருந்திருந்தால் ஆயிரம் முறை கேட்க வைத்து மகிழ செய்திருக்கலாமே என நினைக்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
.
சூப்பர் சார்
Unmai
@@rajaraja-qh4ne the
@@thilagavathyshanmugam3780 s madam
சிறு வயதில் இந்த பாடலை கேட்டு
அழுதுவிட்டேன்
இப்போதும் அழுகிறேன்
ஆஹா அருமையான
பாசப்பாடல்
உண்மை சார்
@@padmanarasimhan9600 நன்றி
படம் அப்படி
@@udayasooriyan191 நன்றி
Me too
நான் மனம் தளர்ந்த நேரங்களில் இந்தபாடல் மிகவும் எனக்கு ஓரு ஆறுதலக இருந்த பாடல் இது பேன்றபாடல்களுக்கு என்றும் அழிவு என்பதே இல்லை சாக வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று
Ungalukku mattum illai. Anaithu adithattu people's kkum yettra song. Mass.
Well said... so true...
Inntha paadhal ketkum pouzhutheallam eann kannil eann ammavai ninaiththu kanneer pearughi varum. Ammavai marakka mudhiyadhu.
Ççccçcçcccccccçcçcçcç CcV ] ,c.®] . . , ]
இளமையில் குழந்தையாக இருக்கும்போது வறுமை காரணமாக குழந்தைகள் கேட்பதை வாங்கிகொடுக்க முடியாத பெற்றோர்களின் மனநிலையை விளக்கும் இனிமையான பாடல் கவிரு ரி
சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலயில் நானும் இருந்திருக்கிறேன். இப்போது அனைத்து வசதிகளும் இருந்தும் அந்த வாழ்ககை சுகம் இப்போது இல்லை.
@@davidraja 😊 1:22
@@davidraja kj v
இப்படி பட்ட பாடல்கள் கேட்கும் போது நாம் இன்றைய பாடல்களை நினைத்து ஏக்க பெரு மூச்சு தான் விட வேண்டும்.
இப்ப உள்ளது பாடலா யார் சொன்னது
சிறு வயதில் கண்ணீர் சிந்தி பார்த்து ரசித்த படம். வறுமையின் கோரம் இப்படியெல்லாம் இருக்க என்ன காரணம் என்று சிறு வயதிலேயே சிந்திக்க வைத்த படம். இந்த பாடலில் கவிஞர் பிழிந்தெடுத்து கொடுத்த சோகசுகமான கவிதை காலத்தை கடந்து நிற்கிறது. ஒரு சினிமா பாடலில் இவ்வளவு உயர்வான ரசனையை ரசிகர்களுக்கு தந்த அமர கவிஞருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.ஏவிஎம் ராஜன் மற்றும் சாரதா அவர்கள் தங்கள் நடிப்பு திறமையால் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. கதாபாத்திரமாகவே இந்த படத்தில் வாழ்ந்திருப்பார்கள். டி எம் எஸ் மற்றும் சுசீலா அவர்கள் தங்கள் குரல்கள் மூலமாக கதைக்கு காட்சிக்கு கொடுத்த உயிரோட்டம் ஆத்மார்த்தமானது. இந்த ஜோடி ஆனந்த் திலும் சரி அழுகை யிலும் சரி அப்படியொரு ஈடுபாட்டோடு காட்சி யோடு ஒன்றி நடிகர்களின் குரலையும் கவிஞனின் உள்ளக்கிடக்கை யும் கொண்டு வருவார்கள். அந்த திறமை இந்த பாடலிலும் முழுமையாக தெரிகிறது. ஒப் பில்லா கூட்டு முயற்சி யின் வெளிப்பாடு இந்த பாடல்.
டிஎம்எஸ்அல்ல'யேசுதாஸ்பாடியது
மனதை மிகவும் உருக்கிய பாடல். பல வருடங்கள் முன்னர் ஓர் நாள் இரவு தூக்கம் வரவில்லை என்றதும் இந்த படத்தினுடைய CD ஐ எடுத்து போட்டேன். படமும் முடிந்து படுக்கைக்கு போனேன். விடியும் வரை தூக்கம் வராமல் அழுதேன். படம் முழுவதுமே சோகம் தான்.
கண்ணதாசனை தவிர யாருக்கு வரும் இப்படி கற்பனையும் எளிமையும்.
இந்த மாதிரி பாடல்களை கேட்ட நாம் இன்றைக்கு எந்த மாதிரி பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் பாத்திங்களா... எல்லாம் நம்ம தலையெழுத்து..
உண்மை
@@muralidharant6954 ளன்ன செய்ய எல்லாம் விதி...
@@sasikumar6306 @
இறங்கும்போது இந்த பாடல் கேட்டுககொண்டே இறங்கவேண்டும் என்பது என் விருப்பம்.
Supar MUTHUKUMa udumalai
துலாபாரம்.அருமையான பாடல்.ஊர்வசி பட்டம் வாங்கியவர்.பாடல் நான் கேட்கும் போது மனதில்.....
நன்றி.
ஏழ்மையை சொல்லும் பாடல்
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோரின்றி இதயங்கள் வாடுது வாழ்வின்றி அற்புதமான வரிகள்
என் குழந்தை பருவத்தில் இப்படித்தான் வாழ்ந்தேன்.. இப்போது என் வயது 56
😢
எத்தனை முறை கேட்டும் நம் இதயத்தில் என் றும் நீங்காத துயரத்தை ஏற்படுத்தும் இனிய பாடல்
செ. சம்பத் திருவரங்கம்
அற்புதமான ஒரு பாடல்,இசை.மற்றும் காட்சியமைப்பு அனைவரது இதயத்தையும் கனக்கச்செய்கிறது.!
ஏழையின் குடில் எப்படி என்பதை
பாடலின் முடிவில் வரும்
கண்ணியமான காட்சியே
நம்மை உணர செய்கிறது
கணத்த மனதுடன் கண்ணில்
நீரோடு.,!!!
படம்: துலாபாரம்.,
இசை:தேவராஜன்.,
Fgmb
அற்புதமன விளக்கம் உடன்குடியாரே!
@@helenpoornima5126 நன்றி மேடம்...!
நன்றி
அருமையான விளக்கம்
@@lathasuresh4606 நன்றி சகோதரரே...!
அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். பாடல் ஒலி பெருக்கியில் கேட்பேன். படம் பார்த்தது இல்லை.. உழைப்பவனுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை.
இப்படி யெல்லாம் கூட பாடல் வரிகள் அமைக்க முடியுமா. இவ்வளவு அருமையாக இசை அமைக்க முடியுமா. இவ்வளவு அருமையாக பாட முடியுமா. இவ்வளவு அருமையாக நடிக்க முடியுமா. என்னால் நம்ப முடியவில்லை.
Old is gold
எவ்வளவு அருமையான பொருள் நிறைந்த பாடல்!பாடலின் முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் சம்பந்தமில்லாமல் வரும் இக்கால பாடல்களை எழுதியவர்கள் இனிமேல் எழுதுபவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்!!
இந்தப் பாடல் நம்மை உருக வைக்கும் ! பிரபல இசையமைப்பாளர் தேவராஜனின் அமுதகனமிது ! டிஎம்எஸ்சின் சோகம் ததும்பும் குரல் நம் கண்களில் கண்ணீரைத். தளும்பவைக்குது ! அந்தக்குழந்தை அழகு! சாரதா ஏவிஎம்ராஜன் அருமை! கவிகள் அருமை ! ஒருசில மியூசீசீயனின் இசையும் ராகமும் நம்மை அழச் செய்திடும் ! அதுதான் நல்ல இசை மேதாவிகளுக்கான சிறப்பு ! தேவராஜன் மிகமிகப் பிரபலமான இசையமைப்பாளர் ! இவர்ப் பாடல்கள் எல்லாமே மனதை வருடுவையாகவே இருக்கும்! இவர் எம்எஸ்வீயின் நண்பர்! மலையாளத்தில் இவர்தான் king ! இவர் தான் அன்னை வேளாங்கண்ணீக்குப் போட்டவர்! நீலக்கடலின் ஓரத்தில் எத்தனை ஃபேமஸ் என்பது எல்லாருக்குமேத் தெரியும்! கிறிஸ்தவங்களாகிய நாங்க இப்டித்தான் ஒதுக்கப்படுறோம் ! திறமை அறிவு ஞானம் இருந்தும் அழிக்கப்படுறோம்! இது என்னிக்கு த் தீருமோ ?!?!
இமான்,ஹாரிஸ் ஜெயராஜ்,விஜய் ஆன்டணி,ஜஸ்டின் இவர்களும் கிறித்தவர்கள் தான்
No
No
No conversion pl
Late: G. Devarajan master was born as a hindu.... lived as an athiest...
மிகவும் சோகத்துடன்.வெளிவந்தபடம்.ஏ
வி.ம்.ராஜனுக்கு.டிஎம்ஸ்.குரல்.பொருத்தமாஉள்ளது
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே. எத்தனை ஆண்டுகள் கடந்து இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் குளமாகின்றன ஆம் ஏதோ ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிகள் வானம் பார்த்த பார்த்து இந்த வருடம் விவசாயம் செழிக்குமா
நாம் வயிறார சாப்பிட்டு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று ஏங்கும் உள்ளங்களை நினைத்து கண்ணீர் மலமல வென
கொட்டுகிறது என் செய்வேன் இறைவா மனது தாழ மறுக்கிறதே...உண்மையில் இறைவன் இருக்கின்றானா இருந்தால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு.
இதயம் தொட்ட வரிகள் மறக்க முடியாத பாடல் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும் நன்றி
வறுமை எத்தனை கொடுமையானது என்பதனை இந்த பாடலின் மூலம் அறியலாம் ஏழைகளின் வாழ்வில் எப்பொழுதுதான் வறுமை ஒழியும்
4 வயதிலேயே என் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய பாடல்!இலங்கையில் பதுல்ல மாகாணம் பசர டிவிசன் கோணகுல எஸ்டேட்டில் பிறந்தவன்! பசர டவுனில் திரையரங்கத்தில் இந்தப் படத்தைக் குடும்பத்தாரோடு பார்த்தேன்!அகவை 4 அல்லது5 தான்! நான் பார்த்த முதல் திரைப்படம்! அந்த நாளில் எங்கள் முகம் பார்த்து அழும் அம்மாவை, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நினைத்துப் பார்த்துக் கண்ணீர் விடுகின்றேன்! இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் ஆரம்பித்த அந்தக் கண்ணீர்ப் பாடலின் அவலம் என் வாழ்வில் ஐம்பது வயதைக் கடந்த பின்னும் இன்றும் தொடர்கிறது!! எங்களுக்காகவே எழுதப்பட்ட பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது? வறுமையை ஜெயித்து விட்டேன்!...ஆனால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன்! என் குழந்தைப் பருவத்தில் எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை இந்தப் பாடல் வரிகளில் உள்ளது போலவேதான் இருந்தது!!
Sir super iam mohan samy from tirupur
ஸ்பஷ்டமான உச்சரிப்பு...
மற்றும் பாவம், உணர்வு குறையாமல் தொடுத்த பாடல் அல்லவா... இசையும் நெஞ்சை வருடுகிறது.... பிரமாதம்
**ஸ்பஷ்டமான**நல்ல சரியான வார்த்தையைப் பயன்படுத்திய உங்கள் கமெண்ட் ஏ க்ளாஸ்.
எதோ ஒரு வலி இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்.
Yes
Me too, my mom always sang to myself in my childhood 😂 that so am still feeling that and living perfect life still now. And now also not get married..
எவ்வளவு நாசூக்கான வரிகள்,காட்சி அமைப்பு,நடிப்பு.... அனைத்தும் அருமை.
நான் 9ம் வகுப்பு படித்த போது பார்த்த படம். படம் முடிந்ததும் யாருடன் பேசவில்லை. அழுதுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாதப் படம் இப்போது என் வயது 70.
படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
(பூஞ்சிட்டு)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
Super
Nice...
இயக்குனர் யார் அண்ணா...
Ever lasting song annotating real life of rich and poor
Devarajan music couldn't believe .
கண்ணீர் உப்பிட்டு, காவேரி நீரிட்டு, கலயங்கள் ஆடுது சோறின்றி…..
ஏழைகள் வாழ்வில் நடப்பதை கோடிட்டுக்காட்டும் கண்ணதாசனின் ஒப்பற்ற வரிகள்
இப்போதும் என் கண்களில் கண்ணீர வரவழைக்கும் மிக மிக அருமையான பாடல்
உழைக்க தெரிந்தவனுக்கு கண்ணிர் ஒரு பொருட்டே அல்ல
😢😢😢😢😢😢😢indha padathai parthi azhadhavarhal illai urvasi virudhu desiya virudhu vangi koduthadhu saradhaku😢😢😢😢😢
இது 4 தலைமுறைகளாக கேட்கும் பாடல். என் அம்மா நான் என் மகள் மற்றும் இப்போது என் பேத்தி. Ever green song. இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் அம்மா நினைவு தான். அவர் என்னை தூங்க வைக்க பாடும் பாடல்.
வறுமையை படித்த ஒவ்வொரு தாயும் இந்தப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்த காவிய படம்
உண்மைதாங்கசூப்பர்ங்க
😮❤
சோகத்திலும் சுகம். அழுது அழுது ரசிக்கவைத்தபாடல்
மிகவும் அற்புதமான வரிகள் ஏழைகளுக்கான இந்த பாடலின் வரிகளில் என்றும் மறக்க முடியாது இந்த பாடலும் சரி இந்த துலாபாரம் படமும் அற்புதமான படம்
வறுமை என்னவென்று தெரிய காரணமாக அமைந்த படம். உழைக்கும் வர்க்கம் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் உள்ளது. கொரோணா காலத்தில் அடிக்கடி இந்தப்பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
True
உழைக்கும் வர்க்கத்தின் மீது தாங்கள் பாசம் கொண்டுள்ள மைக்கு வாழ்த்துக்கள்
Corona Kaalathil/Kaalathilum : My God!
Rraealytrue
சின்ன வயது ஞாபகங்கள் வருகிறது என்ன என்று புரியாத வயதினிலே இந்த படத்தை பார்த்து அழுததும் நினைவுக்கு வருது
துலாபாரம்.அருமையான பாடல்.ஊர்வசி பட்டம் வாங்கியவர்
வறுமை வாழும் குழந்தை கடவுள் துணை இருக்க வும்பாடல்அடையாளம்
உண்மை வரிகள் ஏழைகள் வாழ்வது கண்ணீரில் தான்.
காவிரி.கரையோரமான.எங்கள்.கிராமத்தில்..நாங்கள்.சாப்பாடிற்கு.கஷ்டப்பட்ட..காலத்தில்...துலாபாரம்.என்ற..இந்த.படத்தை...எஙகள்.ஊர்.டூரிங்.தியேட்டரில்..0.45.பைசா.கட்டணத்தில்.பார்த்தேன்...
..இந்த.பாடலில்.வரும்....கண்ணீர்.உப்பிட்டு..காவேரி.நீரிட்டு..கலயங்கள்..ஆடுது.சோறின்றி...இதயங்கள்.ஏங்குது.வாழ்வின்றி.....என்ற.வரிகள்...இன்றும்..என்.இதயத்தை.பிழிந்து.எடுக்கின்றது.....2021லும்..
அருமையான பதிவு.
கண்களை குளமாக்கிவிட்டு செல்லும் பாடல்.
எனது சிறு வயதிலேயே பிடித்தமான பாடல்கள் அருமைங்ங
இலங்கை வானொலியில் கேட்ட பாடல், நன்றி 🙏
Ama nanga adikadi keppo .....
Marakka mudiyatha naatgal... Redio la pattu pottathum athe ketukita amma appa la velai papanga.....
வாழ்க்கையில் உள்ள யதார்த்ததை இந்த மாதிரி பாடல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்... நன்று
எனது குழந்தை பருவ காலங்களில் ரேடியோவில் கேட்டது. நன்றி.
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பொழுது கேட்டாலும் அழுகை வரும் காலம் பல ஆனாலும் நினைவைவிட்டுபோகாது
எப்பேர்பட்ட கல் நெஞ்சக் காரர்களையும் கண்ணீர் விட வைத்துவிடும் படம்,பாடல்கள் என்று சொல்வார்கள்.
😨😨😥😥😭😭😓😓😣😣😣😣
What an evergreen song by Our respected T. M. S & P. S. Both A. V. M. Rajan & Urvasi Saradha have lived in the character.
🥵
என் அப்பா நாங்கள் தூங்குவதற்கு பாடும் பாடல்... நான் என் பெண் குழந்தைக்கு என் தங்கை பிள்ளைக்கு பாடியும் அளுக்கவில்லை. என் உயிர் இருக்கும் வரை என் அப்பாவின் நினைவுகளோடு 😢❤
எங்க அப்பாக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அம்மா சொன்னாங்க
கண்ணதாசன் வரிகள்.......கேட்கும் பொழுது... கவலை... நெஞ்சில் சில நிமிடங்கள் கூடு கட்டுகிறது....
Ama
எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல். மிகவும் மிகவும் மிகவும் அருமை 1/10/22
Even after thousand years there will be nobody who can write like this except KANNADASAN.
Heart touching n evergreen song.The music composition. n sweet voice of Suseela amma stand perennial joy.
Even she is smiling to encourage him
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..
இந்த படத்தை பார்த்து தான் அதிக முறை அழுதிருக்கேன்
கவியரசர் வறுமையைகூரும் போதும்கவித்துவம் உச்சம் கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோரின்றி
இந்த பாடலுக்கான comments-ல் பல பேர் சொல்லியிருப்பது... " இந்த பாடல் என் அம்மாவுக்கு பிடிக்கும்.. என் அப்பாவுக்கு பிடிக்கும்.." என்றும்...
இதை பாடலை கேட்கும் போது என் ஈரக்கொலையே நடுங்குகிறது...
ஏனென்றால் என் ஐயாவுக்கு, என் அம்மாவுக்கும் பிடித்த பாடல்... எனக்கும் தான்..
ஏழைகள் எப்போதுமே கண்ணீரில்தான் வாழ்கிறார்கள்.
இனிமையான பாடல் அருமையாக உள்ளது பழைய அர்த்தமுள்ள பாடல்கள் சூப்பர்
தியேட்டரில் இந்த படம் பார்தவர்கள் அழாதவர்களே இருக்க மாட்டார்கள்.
❤❤❤
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
(பூஞ்சிட்டு)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
She sings of optimism. He sings of reality.
Kannadaasa ❤
No words are enough to describe this beautiful song. I wish those in the cinema industry can come up with such amazing sings
சாகா வரம் பெற்ற அருமையான குரலில் இனிமையான பாடல்
I can't bear any more such tragedy movies.After seeing themovie, I could not sleep for two days
சிறந்த தேசிய விருது வாங்கிய படம்.இனிமையான குரல்கள் TM சௌந்தரராஜன் மற்றும் சுசீலா அம்மாள்
Rajan actor deserves more than what he got in Tamil film industry
இறைவன் ஏனோ ஏழைகள் மீது கருணை வைப்பதில்லை
இது பாடல் அல்ல வாழ்க்கைப் பாடம் கவியரசரின் சொல்லாடல் சிறப்பு
Very tear and painful song ! When I hear this song get tears fell down !!!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
This song was originally made in Malayalam and remade in Tamil...Aana tamil dhan sandham sariya porundhi irukku...Perfect rhythm and sounds very sophisticated and modern...but not a single word from other languages...
Nice, poetic contrast of optimism and reality. One of my favorite songs
Very well said!
என்றும் என் நினைவில் நீங்காத பாடல்களில் இந்த பாடல் முக்கியமான பாடல்
பழமை என்றும் இனிமை💛🖤
நாளைக்கு 2023 பொங்கல்
தை முதல் நாள்....
கைல பத்து பைசா இல்லை....
Dress எடுக்கல... 😔😔😔😔😔
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே 😭😭😭😭
😓😰
en son intha padalai avan siru vayathil kettu rasippan udan sernthu paduvan ippothu avan age26
..
கண்ணில் கண்ணீர் இதயம் கனக்கிறது
என்ன ஒரு அழகான நடிகை சாரதா. ஒரு குடும்பப் பெண்ணின் எளிய மற்றும் இயல்பான வெளிப்பாடுகள்
எனக்கும் பிடித்த அருமையான பாடல் நானும் ஒரு காலத்தில் என் பிள்ளையை தூங்க வைத்தது இந்த பாடலை பாடித்தான்
Legend movie... More than 25 kalichu parkum pothu its realy painful..
Poonjittukannangal thulabaram endrum songs THIGATTAMAL nandraha இருக்கு old songs is Gold 34 caret gold edu sarvam unmai
One movie which I never wanted to see again in my life!!! My God what a sorrowful story and what an acting by the heroine.
Poonchittu kannangal
Pon mani deepathil
Paal pongal pongudhu panneerile
Pongal piranthalum
Deepam erinthaalum
Yezhaigal vaazhvadhu kanneerile
Intha yezhaigal vaazhvadhu kanneerile
Selvargal illaththil
seeraattum pillaikku
Pon vanna kinnaththil paal kanji
Selvargal illaththil
seeraattum pillaikku
Pon vanna kinnaththil paal kanji
Kanneer uppittu kaaveri neer ittu
Kalayangal aaduthu sorinri
Idhayangal yengudhu vaazhvinri
Kannurangu kannurangu
ponnulagam kannil kaanum varai
Kannurangu
Poonchittu kannangal
Pon mani deepathil
Paal pongal pongudhu panneerile
Pongal piranthalum
Deepam erinthaalum
Yezhaigal vaazhvadhu kanneerile
Intha yezhaigal vaazhvadhu kanneerile
Maanikka ther pole maiyittu pottitu
Maharajan selvangal vilaiyaadum
Maanikka ther pole maiyittu pottitu
Maharajan selvangal vilaiyaadum
Kannadi valayalum kaagitha pookkalum
Kanne un meniyil nizhalaadum
Illadha ullangal uravaagum
Kannurangu kannurangu
ponnulagam kannil kanum varai
Kannurangu
Poonchittu kannangal
Pon mani deepathil
Paal pongal pongudhu panneerile
Pongal piranthalum
Deepam erinthaalum
Yezhaigal vaazhvadhu kanneerile
Intha yezhaigal vaazhvadhu kanneerile
I am saw this film all family want to this film all of them cry I'm sure telling THULLABARAM very very nice song and nicemovie
எனக்கு எனக்கு இந்தப் பாடல் ரொம்ப புடிக்கு
Excellent my favorite super song
An evergreen duet of Devarjan Master.
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணிரிலே
Super
@@okgoodflowtech1185 yv6
TMS 💐 susila அம்மா தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரித்து பாடுகிறார்கள் 🙏
One of the great tamil song.
♥️Empty stomach♥️
💚and💚
♥️Empty pocket♥️
♥️know the value of ♥️
♥️this song♥️
I like very much this song. Kulanchinathan periyakottagam
ஏழையின் சிரிப்பில் இறைவண்
Enakku pidittha padal a v m rajan oprvasi saradha nadippu arumai super very very super indha padal ettu thikkum olikkum avlo arayana padal
If this song doesn't make you shed tears you're not human! 😢
இது பாடல் மட்டுமல்ல. வாழ்க்கை