❤ நான் என் அன்பு மனைவியிடம் கோபம் வந்த பல சமயங்களில் சண்டைபோடாமல் இருப்பதற்கு இந்த பாடலே மிக முக்கியமான காரணம். மணைவியை நேசி, அவள் மனதினை புண்படுத்தாதே என்று இந்த பாடல் கூறுகிறது
உண்மை தான். கே. வி. எம். அவர்களின் தனி முத்திரை இந்த பாடலில் உள்ளது. டி. எம். எஸ்-பீ.சுசீலா அவர்களின் தேன் குரலுக்கு உயிர் கொடுத்த எஸ். எஸ். ஆர்-விஐயகுமாரி இவர்களின் நடிப்பு.
கணவன் மனைவி சரசம் பொதுவாக யாருக்கும் காணக் கிடைக்காது. ஆனால் தமிழ்த் திரையில் மட்டும்தான் காண முடியும். அந்த வகையில் தமிழ் சினிமா தனித்தன்மை வாய்ந்தது. ஜெமினி-சாவித்திரி, ராஜன்-புஷ்பலதா, SSR-விஜயகுமாரி என்று மூன்று ஜோடிகளின் கண்ணியமான காதல் காட்சிகளை கண்டு களிக்கும் வாய்ப்பை பெற்றோம். அப்படி நடிப்பது எளிது என்றும் கொள்ளலாம்; கடினம் என்றும் சொல்லலாம், வரும் ஆனால் வராது என்பதைப் போல.
@@saravananrrsaravananramamo4429 இரண்டு வருடங்களுக்கு முன் நான் போட்ட பதிவுக்கு இப்போது உங்களிடமிருந்து பாராட்டு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது சரவணன். நன்றி. உங்கள் பெயரில் MGR ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் எது என்பதை சொல்வீர்களா!
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன் முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசியபடியே கொடுக்க வந்தேன் ❤️❤️
@@bossraaja1267 1. ஞாயிறு - சூரியன், உனது கண்கள் சூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது.. 2. திங்கள் - சந்திரன், என் காதலியான நீ, முழு நிலவே ஒரு பெண்ணாக நடந்து வந்தது போல அழகாக இருக்கிறாய். 3. செவ்வாய் கோவைப்பழமாக - என் காதலியான உன்னுடைய இதழ்கள் கோவைப்பழம் போல சிவந்து செவ்வாயாகக் காட்சி அளிக்கிறது. 4. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே பெண்ணின் வடிவத்திலே, உனது உருவத்தில் அழகாக நடக்கிறது...
இறைவன் இருக்கின்றாnaaaaa????? Manidan ketkiraan ??????? Same k.dasan ( இறைவன் இருக்கிறான் உன் கண்ணுக்கு-------------? என்னங்க இது????? ஒரு பக்கம் இல்ல சொல்றது ( ஒரு பக்கம் இருக்கின்றான் சொல்றது உன்னக்கு தெரியலய
கண்களில் கண்ணீரோடுதான் இதனைக் கேக்கமுடியும் !அப்படியானக் கவிகள்!! அந்த ஹம்மிங் டிஎம்எஸ்சீன் ஸ்டைலான ஞா யிறு என்பது பல்லவி வரிகள் எஸ்எஸ ஆரின் கனிவும் காதலும் பொங்கும் கண்கள் விஜயக்குமாரியின் வெட்கத்தோடான புன்னகை எல்லாமே பிரமீக்கவைக்கும் கேவீஎம்மின் இசை ஆஹா! என் சோல் சாங் இது!
என்ன ரசனை அம்மா உங்களுக்கு. உணர்ச்சி பூர்வமான பதிவு. அடிக்கடி உங்கள் விமானங்கள் பார்ப்பேன். நீங்கள் சொல்வது சத்தியம். கண்ணீர் வராமல் இந்த பாட்டை கேட்டு இன்புற முடியாது. வாழ்த்துக்கள் சகோதரி.
தமிழை இந்த மாதிரி அருமையாக உச்சரிப்பதற்கு TMS /சுசீலா அவர்களைப் போல் எந்த பாடகர்/பாடகிகள் கிடையாது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவருடைய தாய் மொழியும் தமிழ் மொழி அல்ல.
நீங்கள் வியப்பது போலவே லட்சக் கணக்கான ரசிகர்கள் சுசீலா விஷயத்தில் வியந்து வியந்து விடை கிடைக்காமல் அந்த வியப்பையே அவருக்கு புகழ் மாலையாக சமர்ப்பித்துக் கொண்டு வருகிறோம். TMS விஷயம் வேறு. செளராஷ்ட்ரருக்கு எல்லா வகையிலும் தமிழ்தான் தாய்மொழி; வீ்ட்டில் பேச்சு மட்டும்தான் செளராஷ்ட்ரம். TMS சுசீலா பாடல்கள் இல்லாமல் போயிருந்தால் திரைப் பாடல்களின் மேல் இந்த அளவுக்கு ஈடுபாடே எவருக்கும் இருந்திருக்காது.
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் சளிக்காமல் இருக்கும் அவ்வளவு இனிமையான பாடல் 1978 இந்த பாடலை சிலோன் வானோலியில் இரவின் மடியில் என்ற தலைப்பில் ஒளிபரப்புவார்கள்.
சுசீலாவின் ஹம்மிங் ஒன்றே போதும்! இப்பாடலுன் நம் மனது சேர்ந்து பயணிக்க! TMS ன் தமிழ் உச்சரிப்பு.... பாட்டை தேவ கானமாகவே ஆக்கிவிட்டது! இரவில் தூங்குவதற்கு முன் இதுமாதிரியான பாடல்கள் சோகமான நம் மனதையும் சுகம் கொள்ளச் செய்யும்!
நீங்க ஏன் என் வாட்ஸ்அப்பை விட்டுப்போனீங்க?!?! உங்க புது நம்பர் எனக்குத் தெரியாதில்லை!? உங்களுக்கு என் வாட்ஸ் அப் ல் இருக்கப்புடிக்கலை அதானே? நம்ம பிரண்ஷிப்வேணுன்னா நீங்கவாட்ஸ்அப்பை ஒப்பன் பண்ணுங்க ! ஒங்களோட இதேதான் ! 👸
கிளிமொழிபேசும் கன்னடத்துபைங்கிளி அவருக்கு இனிமைசேர்ப்பது சுசீலாம்மா குரல் இந்த பாரிவள்ளலின் அழகை என்னென்பது இவர்களைவர்ணித்த கவிஞ்சரின் வர்ணஜால வார்த்தைகள் பாடிய சௌந்தரராஜனய்யா இசையமைத்த மாமேதைகள் இந்த நூற்றாண்டின் பொக்கிஷங்கள்❤ இப்பாடலை கேட்ககேட்க மனம் மிகவும் மகிழ்ச்சியில் மிதக்கும் ❤❤❤❤❤❤❤❤
💚என் கால நடிகர்கள் 💚 என் கால நடிகைகள் 💚என் கால பாடல்கள் 💚என் கால இசை 💚என் கால மனிதர்கள் 💚 என் பால்ய நண்பர்கள் 💚இதையே மனம் 💚விரும்புகிறதே 💚மனம் தவிக்கிறதே 💚மனம் தத்தளிக்கிறதே 💚இதயம் கனக்கிறதே ♥️எதுவுமே இல்லையே♥️ 💚 கண்ணுக்கு எட்டிய💙 💚வரை யாரும்💙 💚தென்படவில்லையே💙
ஆஆஆ !!! என்ன இனிமையான பாடல் இளமையாக நாங்கள் இருந்தாலும் இந்த பழமைக்கு அடிமையானோம். அமுது ததும்பும் வரிகள் இவ்வளவு நாட்களாக என் செவிக்கு கேற்க வில்லை. முதலில் கேட்க ஆரம்பித்து பலமுறை மறுபடியும் கேற்க தூண்டும் அருமையான பாடலப்பா. 😇 வாழ்க தமிழ் வளர்க என்னாலும்......
மனத்தில் கவலைகள் இருக்கும் போது இப்படிப்பட்ட பாடலை கேட்கும் போது மனத்தில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்துவிடும். பாடல் எழுதியவர், இசை அமைத்தவர், பாடலை பாடியவர்கள் அனைவரும் தெய்வத்தின் பிள்ளைகள்.
Gnayiru enbathu......enru paadal beginning itself......what a pleasant melody......reduces tension.... pleasant......now no music director can give such melodious song......superb K V MAHADEVAN ........
அன்று கேட்ட அருமையான மெலடி சாங். இரவின் மடியில் மனதை மலர வைக்கும் பாடல். அன்றைய படங்களில் காதலில் கண்ணியம் கட்டுப்பாடு இருக்கும். அந்த காலம் எங்கள் பொற்காலம். மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்
லட்சிய நடிகர் & லட்சிய நடிகை இருவரது நடிப்பிலும், திரையிசை திலகத்தின் மென்மையான இசையும், வாலிப கவிஞரின் அற்புதமான வரிகள் இரவு நேரத்தில் கேட்க வேண்டிய பாடல்
❤️வயது ஏற ஏற இது போன்ற தேன் துளிகள் மிகவும் மிகமிகவும் தித்திக்கின்றன. "சப்புக் கொட்டிக் கொண்டு" பார்க்கிறேன் இப்போது பிரியமான பழைய படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் இல்லாமல், பால்ய நண்பர்கள் இல்லாமல் தனியாக... தன்னந்தனியாக". அந்நாள் பழைய படங்களை மட்டுமே திரையிட்ட சிதம்பரம் ப்ளூடைமண்ட் தியேட்டர் குறித்த இனிய நினைவுகள் மனங்களில் பசும்பாலாய் நிறைகின்றன❤️ மரணம் மட்டுமே இனிக்குமோ இனி!
டி எம் எஸ் ஐயா சுசிலா அம்மா இவர்களின் தமிழின் இனிமையும் குரலின் இனிமையும் ஒன்று சேர அமைந்த ஆயிரம் பாடல்களில் முதல் இடத்தை பிடிக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று இனிமையோ இனிமை அத்தணை இனிமை சுப்பிரமணியன் அவனியாபுரம்
இந்தப்படம் பார்க்கும் போது அதிகமான ஜோடிகள் கணவன் மனைவியுடன் மல்லிகை பூ வாசம் கம கம என்றிருக்கும் அந்தநாள் ஞாபகம் டி எம் எஸ் இவர்க்குரளோடு ஒன்றிஇருப்பார்
வரி தந்த வள்ளல் வாழ்க. பெண் அவள் பின்னாலே என் அன்பு கலந்த மனம் மகிழ்ந்து வாழ்ந்து வருகிறேன் எனக்குள் இருக்கும் ஒரு ஆசை மனதில் ஒரு மாற்றம் இல்லை என்று நினைக்கிறேன். மனதில் நினைவுகள் எல்லாம் சேர்ந்து கற்பனை செய்து ரசிக்க மனம் வேண்டும் பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன். 06.11.2021...
What magic! Minimum instruments...mesmerizing tune.....magical voice...soothing lyrics.....They have not realized what treasure they have left behind! Shows the passion, devotion and commitment! Hats off KVM TMS PS
உலகத்தில் சிறந்த மொழி நம் தமிழ் மொழி உலகத்தில் சிறந்த பாடலாசிரியர்கள்உருவாகுவதும் நம் தமிழ் மண்ணில்தான் உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர்கள் இருப்பதும் தமிழ் மண்ணில்தான் சிறந்த நடிகர் நடிகைகள் தோன்றுவதும் இந்த தமிழ் மண்ணில்தான் சிறந்த ரசிகர் ரசிகைகள் இருப்பதும் இந்த தமிழ் மண்ணில்தான் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு எழுச்சி பெறுக தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்
உண்மை உண்மை உண்மை சதவீதங்களில் கணக்கிடமுடியாது. என்றும் முதுமையை காணாத முதல் மொழி நம் முத்தான முத்தமிழ் மொழியாம் தமிழ் மொழி அமுதமொழி . தமிழராய் பிறந்தவர்களை பெருமிதத்தோடு நடைபோட வைக்கும் மொழியாம் தமிழ்மொழி.
இந்த பாடல் சிறப்பாக இருப்பதற்கு பாடல் வரிகள், பாடியவர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் காரணம். எவ்வளவு அழகான உடல் மொழி. இனி அந்த காலம் வரப் போவதில்லை என்பதை நினைக்கும் போது மனது வலிக்கிறது
I like this song very much . Whenever I listened old song definitely I will listen this song. Hero , heroine and picturisation every thing is fantastic .
தமிழ் மொழிக்கு தொண்டாட்ரிய கலைஞர்கலுள் SSR அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். அதை சாரதா படத்தில் பார்க்கலாம். அதில் உள்ள வசனங்களின் பேச்சு பாங்கு அனைத்தும்.
One of the many mesmorising and evergreen songs sung by LATE TMS SIR AND P SUSEELA MADAM Hearing this song after a very long time , Thank you very much for uploading this wonderful song
She is always known to outsmart TMS in modulations and so many other ingredients. TMS enjoyed singing with her and allowed her to excel gracefully and that is how their teaming in songs went a long way and they both sat in the ivory throne in the hearts of their fans.
SSR is famous for Ratthakanneer whereas Vijayakumari is famous for Boombuhar. Vijakumari's Boombukar act and scintillating dialogue touches my heart with tears in my eyes. Likewise SSR's act in Ratthakanneer has melted many stone hearts. This admirable song delights my heart.
இந்தப் பாடலைக்கேட்கும் போதெல்லாம் பாடலின் வரிகளும் மெட்டும் ஒரு சேர உடலுக்குள் இருக்கும் உயிரை கரைப்பது போல் ஓர் உணர்வு. இதுபோனற பாடல்களுக்காவது இசையிடம் வாழ்நாளைக்கூடுதலாக கேட்கவேண்டும்.-இசைவாணன்-29-07-2021-
❤ நான் என் அன்பு மனைவியிடம் கோபம் வந்த பல சமயங்களில் சண்டைபோடாமல் இருப்பதற்கு இந்த பாடலே மிக முக்கியமான காரணம். மணைவியை நேசி, அவள் மனதினை புண்படுத்தாதே என்று இந்த பாடல் கூறுகிறது
❤ ஓராயிரம் முறை கேட்டுவிட்டேன்.இனிமை எந்த இடத்தில் இல்லை என்று கண்டு பிடிக்க முடியவில்லை. கல்கண்டின் எந்த இடத்தில் இனிமை இருக்காது?❤❤
இன்றும் இந்த பாடலை மக்கள் விரும்பி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் பொற்காலத்தில் தோன்றிய பாடல் இது . Really mesmerizing song
Tttt
உண்மை தான். கே. வி. எம். அவர்களின் தனி முத்திரை இந்த பாடலில் உள்ளது. டி. எம். எஸ்-பீ.சுசீலா அவர்களின் தேன் குரலுக்கு உயிர் கொடுத்த எஸ். எஸ். ஆர்-விஐயகுமாரி இவர்களின் நடிப்பு.
Eedd@@ravicharles5192
இந்த மாதிரி பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க மீண்டும் பிறவி எடுத்து வர வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது
இந்த மாதிரி பாடல்களை எழுத இனி யார் வருவார் கண்களில் நீர் கசிகின்றது
கணவன் மனைவி சரசம் பொதுவாக யாருக்கும் காணக் கிடைக்காது. ஆனால் தமிழ்த் திரையில் மட்டும்தான் காண முடியும். அந்த வகையில் தமிழ் சினிமா தனித்தன்மை வாய்ந்தது. ஜெமினி-சாவித்திரி, ராஜன்-புஷ்பலதா, SSR-விஜயகுமாரி என்று மூன்று ஜோடிகளின் கண்ணியமான காதல் காட்சிகளை கண்டு களிக்கும் வாய்ப்பை பெற்றோம். அப்படி நடிப்பது எளிது என்றும் கொள்ளலாம்; கடினம் என்றும் சொல்லலாம், வரும் ஆனால் வராது என்பதைப் போல.
Super
@@saravananrrsaravananramamo4429 இரண்டு வருடங்களுக்கு முன் நான் போட்ட பதிவுக்கு இப்போது உங்களிடமிருந்து பாராட்டு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது சரவணன். நன்றி. உங்கள் பெயரில் MGR ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் எது என்பதை சொல்வீர்களா!
Super anaalise
@@jagathesandamodaraswamy6906 Thank you Sir.
❤
Beautiful song
தமிழுக்கு பெருமை சேர்த்த பாடல்கள் நன்றி
🙏
Ssssssss100 true
❤ எத்தனை முறை இதே பாட்டை கேட்பீர்கள் என்று கேட்கும் என் அன்பு மனைவிக்குத் தெரியாது, நான் தினம் தினம் அவளை நேசிப்பதே இந்த ஒரு பாடலால் மட்டுமே!❤
உங்களைப் போலவே நானும்
கலக்கிட்டீங்க பாஸ்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 3:41 3:41 3:41 3:41 என்று ஜூன் 3:41
Yes brother
எதற்காக இந்த பாடலை கேட்கிறேன் என்பதற்கு அவர் கூறிய காரணம்
அருமை
♥️கவிஞர் வாலி♥️
♥️அவர்களின்♥️
♥️வாள்வீச்சு வரிகள் 💚
♥️TMS ன் கம்பீரக் குரல்♥️
♥️மனம் மயங்கும் இசை♥️
💚ரசிக மனங்கள்♥️
💚வெல்லப்படுகின்றன♥️💚
உண்மை தான் ஞாயிறு திங்கள், செவ்வாய் கிழமைகள் சொல்லி வர்ணனை சூப்பர்!👍
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன்
❤️❤️
First paraku ஏnna meaning??????
@@bossraaja1267
1. ஞாயிறு - சூரியன், உனது கண்கள் சூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது..
2. திங்கள் - சந்திரன், என் காதலியான நீ, முழு நிலவே ஒரு பெண்ணாக நடந்து வந்தது போல அழகாக இருக்கிறாய்.
3. செவ்வாய் கோவைப்பழமாக - என் காதலியான உன்னுடைய இதழ்கள் கோவைப்பழம் போல சிவந்து செவ்வாயாகக் காட்சி அளிக்கிறது.
4. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே பெண்ணின் வடிவத்திலே, உனது உருவத்தில் அழகாக நடக்கிறது...
இறைவன் இருக்கின்றாnaaaaa????? Manidan ketkiraan ??????? Same k.dasan ( இறைவன் இருக்கிறான் உன் கண்ணுக்கு-------------? என்னங்க இது????? ஒரு பக்கம் இல்ல சொல்றது ( ஒரு பக்கம் இருக்கின்றான் சொல்றது உன்னக்கு தெரியலய
ஒன்னு yesss or no இப்படி half half
இந்த மாதிரி பாடல்களை எழுத இனி யார் வருவார் கண்களில் நீர் கசிகின்றது உண்மை
காலத்தால்.அழியாத.
தெய்வீகக்குரல்❤.TMS
Very.nice Super.super
கேட்க கேட்கத் தெவிட்டாத பாடல். இசை மற்றும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு முத்து. எவ்வளவு அழகாக ஒலிக்கின்றது.
எத்தனை முறைகள் இந்த பாடலை கேட்டாலும் காதுக்கு இனிமை,இனிமை,இனிமை
இவர்களால்தான்தமிழ் பெருமை பெற்றது.
கண்களில் கண்ணீரோடுதான் இதனைக் கேக்கமுடியும் !அப்படியானக் கவிகள்!! அந்த ஹம்மிங் டிஎம்எஸ்சீன் ஸ்டைலான ஞா யிறு என்பது பல்லவி வரிகள் எஸ்எஸ ஆரின் கனிவும் காதலும் பொங்கும் கண்கள் விஜயக்குமாரியின் வெட்கத்தோடான புன்னகை எல்லாமே பிரமீக்கவைக்கும் கேவீஎம்மின் இசை ஆஹா! என் சோல் சாங் இது!
என்ன ரசனை அம்மா உங்களுக்கு. உணர்ச்சி பூர்வமான பதிவு. அடிக்கடி உங்கள் விமானங்கள் பார்ப்பேன்.
நீங்கள் சொல்வது சத்தியம். கண்ணீர் வராமல் இந்த பாட்டை கேட்டு இன்புற முடியாது.
வாழ்த்துக்கள் சகோதரி.
விமானங்கள் என்பது தவறு
விமர்சனங்கள் என்று படிக்கவும்
தமிழை இந்த மாதிரி அருமையாக உச்சரிப்பதற்கு TMS /சுசீலா அவர்களைப் போல் எந்த பாடகர்/பாடகிகள் கிடையாது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவருடைய தாய் மொழியும் தமிழ் மொழி அல்ல.
அது தவறு ஜாதி ரீதியாக வேண்டுமானால் மொழி யை நீங்கள் மாற்றலாம்.ஆனால்TMS மதுரை
@@harishprabhakaran4354 i guess he meant p.suseela ma
@@swatantrika8893 mm irukalam
அருமையான நடிப்பு ssr
நீங்கள் வியப்பது போலவே லட்சக் கணக்கான ரசிகர்கள் சுசீலா விஷயத்தில் வியந்து வியந்து விடை கிடைக்காமல் அந்த வியப்பையே அவருக்கு புகழ் மாலையாக சமர்ப்பித்துக் கொண்டு வருகிறோம். TMS விஷயம் வேறு. செளராஷ்ட்ரருக்கு எல்லா வகையிலும் தமிழ்தான் தாய்மொழி; வீ்ட்டில் பேச்சு மட்டும்தான் செளராஷ்ட்ரம். TMS சுசீலா பாடல்கள் இல்லாமல் போயிருந்தால் திரைப் பாடல்களின் மேல் இந்த அளவுக்கு ஈடுபாடே எவருக்கும் இருந்திருக்காது.
நேற்றைய பொழுதும் கண்ணோடு💞🥰😍
இன்றைய பொழுதும் கையோடு💞
நாளைய பொழுதும் உன்னோடு😍🥰
நிழலாய் நடப்பேன் பின்னோடு,💞💞💞
அழகான வரிகள்
அழகான வரிகள்
Lyrics lover
என்ன சொல்ல
Super song ❤ வாலி ஐயா என்றைக்கும் வாலிப கவிஞர் தான்
What a beauty!!!!
Do we have an actress and actor like this?
♥️நேற்றைய பொழுது
♥️கண்ணோடு;
💙இன்றைய பொழுது
💙கையோடு;
💚நாளைய பொழுதும்
💚உன்னோடு;
💜நிழலாய் நடப்பேன்
💜பின்னோடு.
💎மனம் தொட்ட
💎சாகாவரம் பெற்ற
💎வைர வரிகள்.
@Himsagar,
உங்கள் ரசனை மற்றும் விமர்சனம் அபாரம். பழைய பாடல்கள் நம்மை இணைக்கின்றன.வாழ்த்துகள்
@@srinivasaraghavan5527நன்றி சகோ.
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் சளிக்காமல் இருக்கும் அவ்வளவு இனிமையான பாடல் 1978 இந்த பாடலை சிலோன் வானோலியில் இரவின் மடியில் என்ற தலைப்பில் ஒளிபரப்புவார்கள்.
சுசீலாவின் ஹம்மிங் ஒன்றே போதும்! இப்பாடலுன் நம் மனது சேர்ந்து பயணிக்க! TMS ன் தமிழ் உச்சரிப்பு.... பாட்டை தேவ கானமாகவே ஆக்கிவிட்டது! இரவில் தூங்குவதற்கு முன் இதுமாதிரியான பாடல்கள் சோகமான நம் மனதையும் சுகம் கொள்ளச் செய்யும்!
சாகா வரம் பெற்ற பாடல்
இந்த பாடல் இரவில் தூங்கும் போது கேட்பேன் மனதுக்குள் சந்தோஷம் கிடைக்கும்
Amanga
இந்த பாடல் என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச்செல்கின்றது.
எனக்கு 12வயது இருக்கும்போதே இந்தபாடலை பாடிமகிழ்திருக்கேன் அத்தனை இனிமை,இனிமை!
♥️பாடலைப் படைத்த அனைத்து பிரம்மாக்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்♥️
நீங்க ஏன் என் வாட்ஸ்அப்பை விட்டுப்போனீங்க?!?! உங்க புது நம்பர் எனக்குத் தெரியாதில்லை!? உங்களுக்கு என் வாட்ஸ் அப் ல் இருக்கப்புடிக்கலை அதானே? நம்ம பிரண்ஷிப்வேணுன்னா நீங்கவாட்ஸ்அப்பை ஒப்பன் பண்ணுங்க ! ஒங்களோட இதேதான் ! 👸
இப்ப உங்களுடைய கமென்ட் வருவதில்லை. என்ன காரணம், சாகர்
♥️எங்கேயாவது தியேட்டரில் இந்த படத்தை திரையிட்டால், என் வயதை கொண்ட (62/2022) நண்பர்கள் உடன் பார்க்க வேண்டும்♥️♥️
கிளிமொழிபேசும்
கன்னடத்துபைங்கிளி
அவருக்கு இனிமைசேர்ப்பது
சுசீலாம்மா குரல்
இந்த பாரிவள்ளலின்
அழகை என்னென்பது
இவர்களைவர்ணித்த
கவிஞ்சரின் வர்ணஜால
வார்த்தைகள்
பாடிய
சௌந்தரராஜனய்யா
இசையமைத்த மாமேதைகள்
இந்த நூற்றாண்டின்
பொக்கிஷங்கள்❤
இப்பாடலை கேட்ககேட்க
மனம் மிகவும் மகிழ்ச்சியில் மிதக்கும் ❤❤❤❤❤❤❤❤
இது விஜயகுமாரி. சொந்த இடம் கேரளா என்று நினைக்கிறேன். கன்னடத்து பைங்கிளி என சரோஜா தேவியை அழைப்பார்கள்.
💚என் கால நடிகர்கள்
💚 என் கால நடிகைகள்
💚என் கால பாடல்கள்
💚என் கால இசை
💚என் கால மனிதர்கள்
💚 என் பால்ய நண்பர்கள்
💚இதையே மனம்
💚விரும்புகிறதே
💚மனம் தவிக்கிறதே
💚மனம் தத்தளிக்கிறதே
💚இதயம் கனக்கிறதே
♥️எதுவுமே இல்லையே♥️
💚 கண்ணுக்கு எட்டிய💙
💚வரை யாரும்💙
💚தென்படவில்லையே💙
என்ன அருமையான இசை??மனதை எங்கேயோ இழுத்து செல்கிறதே...
செம்மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த முதல் தமிழ் பாடல் நன்றி
ஆஆஆ !!! என்ன இனிமையான பாடல் இளமையாக நாங்கள் இருந்தாலும் இந்த பழமைக்கு அடிமையானோம். அமுது ததும்பும் வரிகள் இவ்வளவு நாட்களாக என் செவிக்கு கேற்க வில்லை. முதலில் கேட்க ஆரம்பித்து பலமுறை மறுபடியும் கேற்க தூண்டும் அருமையான பாடலப்பா. 😇 வாழ்க தமிழ் வளர்க என்னாலும்......
ஆழ்மனதை வருடி மகிழ்ச்சியும் இன்பமும் தரும் மறக்கமுடியாத பாடல்! இதனை உருவாக்கிய பிரம்மாக்களுக்கு வணக்கம்!
L
He is ssr rite he is u r?
அருமையான பதிவு ஆழமான கருத்து இனிமை குரல் இசை தேன் தத்ரூபமாக நடிப்பு இனிப்பு
மனத்தில் கவலைகள் இருக்கும் போது இப்படிப்பட்ட பாடலை கேட்கும் போது மனத்தில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்துவிடும். பாடல் எழுதியவர், இசை அமைத்தவர், பாடலை பாடியவர்கள் அனைவரும் தெய்வத்தின் பிள்ளைகள்.
அவர்கள் இருவரது வாழ்வும் இந்த பாடலுக்கு இலக்கியமாக அமைந்துவிட்டது.
xxxx
Xxxxx
காலத்தை வென்று மனதில் ரீங்காரமிடும் பாடல்.சூப்பர்.
லவ்லிஸாங்இரவில்கேட்பதற்குஇன்பம்தான்.மியூசிக்.பி.சுசிலா.டி.எம்பாடினாலேதாலாட்டுதான்❤❤
ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் ❤❤❤
எஸ் எஸ் ஆர்🎉விஜயகுமாரி சூப்பர் சூப்பர்.. ❤
What a meaningful lyrics,music,voice of TMS and susila madam. என்றும் மனதில் நிலைத்திருக்கும்.
Gnayiru enbathu......enru paadal beginning itself......what a pleasant melody......reduces tension.... pleasant......now no music director can give such melodious song......superb K V MAHADEVAN ........
ஆஹாஹா! அன்பானக்கணவன் மனைவியின் அன்பினை க்காதலை இதைவிட எந்தப்பாடலும் சொல்லிட முடியாது! எஸ்எஸ்ஆரும் விஜயக்குமாரிமாவும் பண்பீன் சிகரங்கள்! உள்ளார்ந்த அன்பை க்கண்களீல் வெளிப்படுத்தும் இவர்களைப்போல நான் யாரையும் பாத்ததில்லை! என்னா அன்பு கனீவு !இனிய தம்பதிகளை இதிலே பாக்கலாம்! கேவிஎம்மின் இதமான இசை இதயத்தை த் தழுவ இருவரின் கண்ணீயமான க்காதல் மனதை இழுக்க டிஎம்எஸ் செசீமாவின் குரல்கள் நெஞ்சை நெகிழ்த்த கவிகள் உள்ளத்தை உணர்த்த அப்டியே மயங்கிப்போகிறேன் இதிலே லயித்து ! நீங்களூம் அப்டித்தானே ?!?!நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
இனிய இரவு✨ 🌚⏰ நமஸ்காரம்🍎 பூர்ணிமா🙏 அற்புதமான ஒரு பாடல்
ஹெலன்,காதலை அழகாக விமர்சனம் செய்கிறீர்கள். விரசமில்லாத உணர்வு பூர்வமாக காதலை அனுபவிப்பது இனிமை. வாழ்த்துக்கள் சகோதரி.இளமைகால நினைவுகள் கண்களை குளமாக்குகின்றன
சாதனையாளர்களின் தமிழ் சங்கமம். அங்கமெல்லாம் புல்லரிக்கும் இசையும் குரல்களும். பாடல் வரைந்தவர் உள் வாங்கி வரைந்த காவியம்
அன்று கேட்ட அருமையான மெலடி சாங். இரவின் மடியில் மனதை மலர வைக்கும் பாடல். அன்றைய படங்களில் காதலில் கண்ணியம் கட்டுப்பாடு இருக்கும். அந்த காலம் எங்கள் பொற்காலம். மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்
❤ மகாலட்சுமி
❤ சங்கர்
❤ பாறையில்
❤பொளியப்பெற்ற
❤ காதலர்கள்
❤ பெயர்கள்.
❤ஆச்சு வயது 65, ஆனால்
❤மனம்
❤விரும்புகிறதே
❤ இன்னும் அந்த
❤ பொல்லாத
❤காதலை.
அவ்வளவு ஒரு மெல்லிய இசை ஜோடி பொருத்தம் கண்களுக்கு விருந்து
இந்த திரைப்படத்தின் மூலம் கலைஞரால் தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
🎉என் பணிக் காலத்தில் இதே போன்று என்னை மனமார நேசித்தவளும் உண்டு. அவளின் இனிய நினைவுகள்🎉
vi 0:53 😊😊
இவ்வரிகள் இறைவனும் இயற்கையும் கொண்ட காதல்....
( கைகூடாத காதல்)
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்....
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்..,
கைகூடப்போகும் காதல்..
இன்னொரு பிறவி எடுத்து வந்தேன்....
பேசிய படியே கொடுக்க வந்தேன்..,
இக்காதல் வாழ வாழ்த்துகிறோம்...
லட்சிய நடிகர் & லட்சிய நடிகை இருவரது நடிப்பிலும், திரையிசை திலகத்தின் மென்மையான இசையும், வாலிப கவிஞரின் அற்புதமான வரிகள் இரவு நேரத்தில் கேட்க வேண்டிய பாடல்
This particular ever green song by TMS ayya will live forever in our hearts❤
அழகான அழுத்தமான தமிழ் உச்சரிப்பு TMS ஐயா குரல் 💞💞💞💞
♥️வயது ஏற ஏற💚
♥️உடலும் உள்ளமும்💚
♥️மரமாகி கல்லாகி💚
♥️சவமாகி சிவமாகி💚
♥️கனக்கிறதே💚
♥️இறைவா💚
♥️உன் பொற்பாதம்💚
♥️காண சேர💚
♥️மனம் விழைகிறதே💚
😍Aiyoo 😍 என்னா பாடல் 💓💓💞💞 வரிக்கள்💓 என்னா இசை💞💓🎹🎼 அதைவிடவும் இனிமை யான குரல்🎤🎧🎤🎵🎼🎼💞💓💞💓💓💞
❤️வயது ஏற ஏற இது போன்ற தேன் துளிகள் மிகவும் மிகமிகவும் தித்திக்கின்றன. "சப்புக் கொட்டிக் கொண்டு" பார்க்கிறேன் இப்போது பிரியமான பழைய படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் இல்லாமல், பால்ய நண்பர்கள் இல்லாமல் தனியாக... தன்னந்தனியாக". அந்நாள் பழைய படங்களை மட்டுமே திரையிட்ட சிதம்பரம் ப்ளூடைமண்ட் தியேட்டர் குறித்த இனிய நினைவுகள் மனங்களில் பசும்பாலாய் நிறைகின்றன❤️ மரணம் மட்டுமே இனிக்குமோ இனி!
Super nice song
வாலி! அற்புதமான பாடல் வரிகளை தந்து வாழ்கறீர்கள். நீங்க ஒரு அசுரன். அற்புதமான இசைக் கோர்வை. இனிய குரல்கள்.
இந்தமாதிரியான பாடல்காட்சி நிறைந்த படங்கள் ரிலீஸ் ஆன தியேட்டார்களில் கணவன் மனைவி ஜோடி மல்லிகை பூத்து வாசம் வீசும்
What a beautiful composition, just melts the soul!
These are historical,classic hits
SSR &Vijayakumari,one of the best pairs
டி எம் எஸ் ஐயா சுசிலா அம்மா இவர்களின் தமிழின் இனிமையும்
குரலின் இனிமையும் ஒன்று சேர அமைந்த ஆயிரம் பாடல்களில் முதல் இடத்தை பிடிக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
இனிமையோ இனிமை அத்தணை இனிமை
சுப்பிரமணியன்
அவனியாபுரம்
இந்தப்படம் பார்க்கும் போது அதிகமான ஜோடிகள் கணவன் மனைவியுடன் மல்லிகை பூ வாசம் கம கம என்றிருக்கும் அந்தநாள் ஞாபகம் டி எம் எஸ் இவர்க்குரளோடு ஒன்றிஇருப்பார்
💚 வாழ்வின் அலுக்கவே அலுக்காத சில விஷயங்களில் எம்ஜிஆர் ன் முகத்திற்கும், இந்த பாடலுக்கும் என்றென்றும் தனி இடம் உண்டு 💚
SSR. MGR கிடையாது.
என்ன சார், MGRஐ இந்த பகுதியில் இணைத்து விட்டீர்கள். அதுவும் ரத்தின சுருக்கமாக. பரவாயில்லை மகிழ்ச்சிதான்.
வரி தந்த வள்ளல் வாழ்க. பெண் அவள் பின்னாலே என் அன்பு கலந்த மனம் மகிழ்ந்து வாழ்ந்து வருகிறேன் எனக்குள் இருக்கும் ஒரு ஆசை மனதில் ஒரு மாற்றம் இல்லை என்று நினைக்கிறேன். மனதில் நினைவுகள் எல்லாம் சேர்ந்து கற்பனை செய்து ரசிக்க மனம் வேண்டும் பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
06.11.2021...
மலேசியா பாட்டாளி வர்க்கத்தின் இதயத்தை தொட்ட தமிழ் வார்த்தையை மற்ற இன மக்களும் மயங்கிய இசை
What magic! Minimum instruments...mesmerizing tune.....magical voice...soothing lyrics.....They have not realized what treasure they have left behind! Shows the passion, devotion and commitment! Hats off KVM TMS PS
உலகத்தில் சிறந்த மொழி
நம் தமிழ் மொழி
உலகத்தில் சிறந்த பாடலாசிரியர்கள்உருவாகுவதும்
நம் தமிழ் மண்ணில்தான்
உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர்கள் இருப்பதும் தமிழ் மண்ணில்தான்
சிறந்த நடிகர் நடிகைகள் தோன்றுவதும் இந்த தமிழ் மண்ணில்தான்
சிறந்த ரசிகர் ரசிகைகள் இருப்பதும் இந்த தமிழ் மண்ணில்தான்
தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு எழுச்சி பெறுக
தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்
00
0 un l00
00⁰000000pppppppp0pp
🥰
உண்மை உண்மை உண்மை சதவீதங்களில் கணக்கிடமுடியாது. என்றும் முதுமையை காணாத முதல் மொழி நம் முத்தான முத்தமிழ் மொழியாம் தமிழ் மொழி அமுதமொழி . தமிழராய் பிறந்தவர்களை பெருமிதத்தோடு நடைபோட வைக்கும் மொழியாம் தமிழ்மொழி.
அருமையான பழைய பாடல். நன்றி.
இந்த பாடல் சிறப்பாக இருப்பதற்கு பாடல் வரிகள், பாடியவர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் காரணம். எவ்வளவு அழகான உடல் மொழி. இனி அந்த காலம் வரப் போவதில்லை என்பதை நினைக்கும் போது மனது வலிக்கிறது
காலம் மாராத காவியங்கள். ..அருமையான பாடல். வாழ்த்துக்கள் 07-01-2022
Mesmerizing ! மனதை வருடி எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது !!
இலட்சிய நடிகர்,நடிகை.அற்புத நடிப்பு
Male : Gnaayiru enbadhu kannaga
Thingal enbathu pennaaga
Sevaai kovai pazhamaaga
Serndhae nadanthathu azhagaaga
Male : Gnaayiru enbadhu kannaga
Thingal enbathu pennaaga
Sevaai kovai pazhamaaga
Serndhae nadanthathu azhagaaga
Female : Netraiya poludhu kannodu
Indraiya poludhu kaiyodu
Naalaiya poluthum unnodu
Nizhalaai nadappen pinnodu
Female : Netraiya poludhu kannodu
Indraiya poludhu kaiyodu
Naalaiya poluthum unnodu
Nizhalaai nadappen pinnodu
Male : Oorukku thunaiyaai naan irukka
Enakkoru thunaiyai edhirpaarthen
Oorukku thunaiyaai naan irukka
Enakkoru thunaiyai edhirpaarthen
Female : Ullathin kovilil vilakaetra
Maivizhi kinnathil nei vaarthen
Ullathin kovilil vilakaetra
Maivizhi kinnathil nei vaarthen
Male : Gnaayiru enbadhu kannaga
Thingal enbathu pennaaga
Female : Naalaiya poluthum unnodu
Nizhalaai nadappen pinnodu
Male : Munnoru piravi eduthirundhen
Unnidam manadhai koduthirundhen
Munnoru piravi eduthirundhen
Unnidam manadhai koduthirundhen
Female : Pinnoru piravi eduthu vandhen
Pesiya padiyae kodukka vandhen
Pinnoru piravi eduthu vandhen
Pesiya padiyae kodukka vandhen
Male : Gnaayiru enbadhu kannaga
Thingal enbathu pennaaga
Female : Naalaiya poluthum unnodu
Nizhalaai nadappen pinnodu
I like this song very much .
Whenever I listened old song definitely I will listen this song.
Hero , heroine and picturisation
every thing is fantastic .
மனதை ஊடுறுவி சொக்க வைக்கும் பாடல்...மறக்க இயலாது...என்றுமே!..
அருமையான பாடல் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும்.. ❤
அருமையான பாடல் அழகான ஒளி பதிவு
மயக்கும் இசை வேறு என்ன சொல்ல....
4th
வாவ்😮😮❤❤❤அற்புதமான ஒரு பாடல் இனிமைஇனிமை
உண்மையான கணவன் மனைவி ராஜேந்திர ன் விஜய குமரி அழகான இந்த பாடலை
ஆயிர ம் முறை கேட்டு மகிழ்ந்தேன் சிவாஜி மணி முழி காட்டு எடையார்
என்ன அருமையான பாடல். இது போன்று பாடல் இனிய பாடல் இனி கிடையாது.
தமிழ் பட பாடல்களில் இதற்கு இணையான பாட்டு எதுவுமில்லை அடுத்தது பொன்மேனி தழுவாமல் பெண்ணின்பம் அழியாது
பாடலை எழுதியது கவிஞர் வாலி
03--11--2024. எனக்கு 71வயது. இந்தப்பாடலைக் கேட்டதுமுதல் இப்போதுவரை பாடுகிறேன். தூய அன்பு பிறக்கும்போது... மனம் குளிரும் பாடல்.
Music,lyrics and singing superb.
தமிழ் மொழிக்கு தொண்டாட்ரிய கலைஞர்கலுள் SSR அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். அதை சாரதா படத்தில் பார்க்கலாம். அதில் உள்ள வசனங்களின் பேச்சு பாங்கு அனைத்தும்.
இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் என்று
என் மனைவிக்கு தெரியும்
சேர்ந்தே ரசிப்போம்
One of the many mesmorising and evergreen songs sung by LATE TMS SIR AND P SUSEELA MADAM Hearing this song
after a very long time , Thank you very much for uploading this wonderful song
Susheela singing oops her modulation stirs the heart ...romance ultimate romantic voice
She is always known to outsmart TMS in modulations and so many other ingredients. TMS enjoyed singing with her and allowed her to excel gracefully and that is how their teaming in songs went a long way and they both sat in the ivory throne in the hearts of their fans.
பாடலை எழுதிய
இசையமைத்தபாடியநடித்தவர்கள்அனைவருமேமகாதிறமைச ஆம் லிகள்
TMS and P.Suseela voice is beautiful.
SSR is famous for Ratthakanneer whereas Vijayakumari is famous for Boombuhar. Vijakumari's Boombukar act and scintillating dialogue touches my heart with tears in my eyes. Likewise SSR's act in Ratthakanneer has melted many stone hearts. This admirable song delights my heart.
❤️ எத்துனை முறை தான் கேட்பாய்?❤️
❤️அலுக்கவே அலுக்காதா❤️
❤ஆண் ️மனமே உனக்கு?❤️
அளவில்லாமல். இல்லை. மனதிற்கு பிடித்த பாடலால்.
எஸ்எஸ்ஆர் மற்றும் விஜயகுமாரி இருவரது நடிப்பில் வந்த திரைப்படஙகளின் பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமை...!!!
இந்தப் பாடலைக்கேட்கும் போதெல்லாம் பாடலின் வரிகளும் மெட்டும் ஒரு சேர உடலுக்குள் இருக்கும் உயிரை கரைப்பது போல் ஓர் உணர்வு. இதுபோனற பாடல்களுக்காவது இசையிடம் வாழ்நாளைக்கூடுதலாக கேட்கவேண்டும்.-இசைவாணன்-29-07-2021-
Very good comment.
சிவாஜி ஐயா தன் முத்திரை பதித்த நடிப்பால் ஆட்டி படைத்தவர்
உண்மையான தலைவரிடம் உண்மையான சீடராக இருந்தவர்
அன்பான கணவன். பாசமனா மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful song, meaningful lyrics, nice music,SSR,Vijayakumari+TMS,PSUSEELA superb rendition.
Lovely song
கணவன், மனைவி,சூப்பர்,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாலி ஐயாவின் வரிகள் 🥰 வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலயே ✍🏻❤🔥
பாடலை ரசிக்கவும் நம்மைப் போல் நல்ல ஆர்வம் இருந்தால் போதும் dear Hari.
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன் என்ன ஒரு இனிமையான வரிகள்
தீபக் ஊட்டி