நெஞ்சம் மறப்பதில்லை | Nenjam Marappathillai Duet | P. B. Sreenivas, P. Susheela Hit Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Movie : Nenjam Marappathillai
    Song : Nenjam Marappathillai Duet
    Singer : P. B. Sreenivas, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

Комментарии • 1 тыс.

  • @ponkuna
    @ponkuna 2 года назад +68

    எனது வயது 72. இன்றைம் என் நெஞ்சம் இந்தப்பாடலையும் சுசீலாவின் குரலையும் இன்னமும் மறக்கவிலை

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul Год назад +7

      அய்யா நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @realhuman23
      @realhuman23 Год назад +7

      @@Gaminggodpuresoul இது தான் வாழ்த்து என்பது. நன்றி! நன்றி!😊😊😊

    • @Thillaikalaiart
      @Thillaikalaiart 7 месяцев назад

      நெஞ்சம் மறப்பதில்லை

    • @jagathamohan892
      @jagathamohan892 6 месяцев назад

      Good

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan 6 дней назад +1

      ThankyouBrother😂Mr Gaminee

  • @vraj62
    @vraj62 8 месяцев назад +31

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்.

  • @கவிக்குடிமகன்
    @கவிக்குடிமகன் 3 года назад +181

    அம்மா சுசீலா அவர்களே
    உங்கள் காந்தக் குரல்
    காலத்தையே பிடித்து
    நிற்க வைக்கிறதே

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад

      ஓகே - MSV இந்த பாடலை ட்யூனை உருவாக்குவதற்கு 8 மாதங்கள் தினமும் பல ட்யூன்களை ஸ்ரீதர்க்கு பாடி காண்பித்திருக்கிறார். MSV ன் அயரா உழைப்பில் சுசீலா மேடத்தின் தேன் குரலில் பாடல் வெற்றி பெற்றுள்ளது.

    • @jothiarunachalam4206
      @jothiarunachalam4206 3 года назад

      @@ganesanr736 do you know in any way MSV or from memory interviews

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад

      @@jothiarunachalam4206 MSV யே இந்த தகவலை பலமுறை நேர்காணலில் சொல்லியிருக்கிறார். நெஞ்ஜம் மறப்பதில்லை பாடலுக்கு குறைந்தது ஒரு எட்டு மாதம் ஸ்ரீதர்க்கு ட்யூன் போட்டு காண்பித்துள்ளார். இந்த ட்யூனில் ஸ்ரீதர் த்ருப்தியடைந்தார்.

    • @rajendrankuppuswamy8906
      @rajendrankuppuswamy8906 3 года назад

      Paarmagalepaar

    • @thangadurai6036
      @thangadurai6036 3 года назад

      Super song

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 года назад +180

    பி. சுசீலாம்மாவின் தேன் குரலோசையில் அந்த ஆரம்ப ஹம்மிங் +மெல்லிசை மன்னரின் அற்புத இசை மனதை அள்ளி செல்லும்.கவியரசரின் அற்புதமான வரிகளில் மனம் மயங்கும். இந்த பாடலை என்றும் நம் நெஞ்சம் மறக்காது.

    • @subramaniamk2912
      @subramaniamk2912 2 года назад +12

      ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாது.

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 2 года назад +6

      மன்னர்கள் இசை

    • @nithyananthamg8104
      @nithyananthamg8104 2 года назад +9

      ஆயிரம் தடவை இல்லை லட்சம் தடவை கேட்டபின்னும் மீண்டும் கேட்கும்போது புதிதாக கேட்பது போல இருக்கும்

    • @johnnyc5332
      @johnnyc5332 Год назад +2

      Without technology, the hummimg vibrato...WOW WOW WOW....The clarity and diction of the beautiful Tamil language!

    • @radharadha1701
      @radharadha1701 10 месяцев назад +1

      Super patell 3:43

  • @anandarajkuppu8328
    @anandarajkuppu8328 3 года назад +231

    இந்த பாடலை கேட்கையில்...
    என்மனம் வலிக்கும்....!!!
    எங்கோ என் இதயம் அந்தரத்தில் லயிக்கும்....!!!

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar8203 3 года назад +155

    எந்த காலத்திலும் நெஞ்சம் மறப்பதில்லை இப்பாடலை கேட்க.

  • @mahadevan7558
    @mahadevan7558 2 года назад +69

    எங்கள் சுசிலா அம்மா தவிர வேறு யாராலும் இந்த பாட்டை உயிர் கொடுத்து பாட முடியாது

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Год назад

      முடியவே முடியாது

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Год назад +2

      10000% உண்மை. அந்த ஹம்மிங் யாராலும் பாட முடியாது. சரஸ்வதியின் மறு உருவம் சுஷீலா அம்மா

  • @ragavank3532
    @ragavank3532 9 месяцев назад +5

    பாடல் கேட்டு முடியுமுன் அழுதுவிட்டேன் மனதை கசக்கி பிழியும் பாடல் தமிழுக்கே உண்டான சிறப்பு.

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 года назад +233

    இனி இந்த பாடலை யார் பாடினாலும் இதில் உள்ள உயிர் தன்மை கிடைக்காது.

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 2 года назад +66

    இந்த பாடலை கேட்க நினைத்த உடனே "தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் "என்ற வரிகள் தான் என் மனதில் தோன்றும், எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிமையான, எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

    • @dvchandrasekar
      @dvchandrasekar 8 месяцев назад

      I think this line was criticised by Ilayaraja in a public programme where the singer and the music director were also present saying there is no meaning in it although it was excellently sung by Susheela and composed by MSV.
      If I’m correct then he is wrong. Probably he was indirectly hinting at his old lyricist VM who insisted on the lyrics more than the composition. If so, then he must read the story of this movie which is about reincarnation and Kannadhsan’s lyrics were never wrong as he was only describing the idea behind the story indicating that the heroine was supposed to have kept her mind Way on a flower in the previous life which came back afresh now in the next life.

    • @VgopalaneditorfocusVgopalanedi
      @VgopalaneditorfocusVgopalanedi Месяц назад

      Kannadasan was able to foresee the rise of Annamalai and thamarai!​@@dvchandrasekar

  • @vinothsbk4981
    @vinothsbk4981 3 года назад +314

    2020 la indha pidichavanga like podunga..😘😘😘😘😘😘😘😘😘

    • @seenivasanvasan9234
      @seenivasanvasan9234 3 года назад +5

      2021

    • @rameshthangavel1975
      @rameshthangavel1975 3 года назад +2

      2021

    • @arumugamk5498
      @arumugamk5498 3 года назад +4

      @@rameshthangavel1975 என்வாழ்நாள் முழுவதும் தினமும் காலை வேளையில் கேட்டுகிட்டே இருப்பேன் .

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад +1

      Nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @ManiKandan-dq6qf
      @ManiKandan-dq6qf 2 года назад +1

      2022 bro very nice song

  • @karunakarana6409
    @karunakarana6409 4 года назад +190

    What a mind blowing lovely song ...
    இசையரசியின் தித்திக்கும் தேன்குரலை என்றென்றும் நெஞ்சம் மறப்பதில்லை ...

    • @Santhralekha
      @Santhralekha 4 года назад +8

      எனக்கு பிடித்த பாடல்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад +2

      Nice song you can sing this song available karaoke tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @saroselvi9329
      @saroselvi9329 2 года назад +2

      Yes..Unmai Honey Voice..Amma

    • @saroselvi9329
      @saroselvi9329 2 года назад +1

      Ammavin kural Thein

    • @SrilRajakaruna
      @SrilRajakaruna 10 месяцев назад +1

      ​@@Santhralekha❤❤❤❤❤
      4:09

  • @sangeethasangeee
    @sangeethasangeee 2 года назад +155

    காதலின் வெற்றி என்பது சேர்ந்து வாழ்தலில் இல்லை. அது ஒரு தெய்வீகமான, நிபந்தனைகள் அற்ற ஒரு உணர்வு. சுத்தமான அன்பு தோற்பதில்லை. மனித நிலையின் புறத்தோற்ற காரணிகள் தோற்க்கின்றன

  • @tamillovesongwhatsappstatu6789
    @tamillovesongwhatsappstatu6789 3 года назад +71

    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
    உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை
    நெஞ்சம் மறப்பதில்லை...
    காலங்கள் தோறும் உன் மடி தேடி
    கலங்கும் என் மனமே
    காலங்கள் தோறும் உன் மடி தேடி
    கலங்கும் என் மனமே
    வரும் காற்றினிலும்
    பெரும் கனவிலும்
    நான் காண்பது உன் முகமே
    நான் காண்பது உன் முகமே
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
    உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை
    தாமரை மலரில் மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்
    தாமரை மலரில் மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்
    ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
    உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை

    • @gunendrarajahnagulambigai5778
      @gunendrarajahnagulambigai5778 2 года назад

      Super. Ungal super service super.

    • @ShiVa-zg3pi
      @ShiVa-zg3pi 2 года назад +4

      ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை...

  • @sakthiraju8978
    @sakthiraju8978 2 года назад +41

    என் இளமைக் காலத்தில் இப் பாடலைக் கேட்டாலே கண்ணீர் கரைபுரண்டு ஓடும் காரணம் பிரிவு.

  • @bhuvaneshkumarr7527
    @bhuvaneshkumarr7527 Год назад +21

    கண்ணதாசனை தவிர எவனாலும் இப்படி ஒரு பாடலை இனி எழுதவும் முடியாது MSV போல இசையமைக்கவும் முடியாது....

  • @danperiasamy1725
    @danperiasamy1725 3 года назад +74

    சுசீலா அவர்களின் கணீரென்ற குரலில் மனம் மெய் மறந்து பாடலோடு ஒன்றி விடுகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அந்த ஹம்மிங் மிகவும் அற்புதம். அதற்காகவே நான் மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்பதுண்டு.

    • @dhansantha
      @dhansantha 2 года назад +2

      Great song

    • @cheransengodan3310
      @cheransengodan3310 2 года назад +2

      Yes I'm a 25 years old girl and this song is my most favorite song of all time... I'm married and it's a love marriage

  • @dhakshnamoorthyu5901
    @dhakshnamoorthyu5901 2 года назад +17

    மறுபடியும் மறுபடியும் ரீ வைன்ட் ப ண்ணி பண்ணி ஒவ்வொரு வரியையும் இசையில் ஒவ்வொரு இசைக்கருவியின் Composing யும் மீண்டும் மீண்டும் கேட்கும் போது எப்படி இப்படியெல்லாம் ....MSV அய்யாவின் மூளையே ஒரு பெரிய *MUSIC UNIVERSITY* என்றல்லவா தோன்றுகிறது.

  • @dineshstallone2738
    @dineshstallone2738 3 года назад +127

    2021 தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். ஓரு தூதும் இல்லை உன் தோற்றம் இல்லை....கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை......i mostly hear lines often...till now....simple three sentence but it will deliver many meaning when we hear...with MSV

    • @ragupathi6287
      @ragupathi6287 3 года назад +10

      Bcz this one kannadasan lyrics.. 😍

    • @b.sathyanarayanan4327
      @b.sathyanarayanan4327 3 года назад +3

      சரியான வரிகளை தேர்வு செய்து மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்,அன்பரே!!!

    • @nageskandasamy452
      @nageskandasamy452 3 года назад +1

      Nicely worded

    • @jeevapoovali5332
      @jeevapoovali5332 3 года назад +1

      My favourite song always.

    • @neelakantanjg3374
      @neelakantanjg3374 3 года назад +7

      இளையராஜாவை கவர்ந்த வரிகள் என ஒரு பேட்டியில் கூறினார்

  • @nagarajanm4898
    @nagarajanm4898 3 года назад +133

    இசை தெய்வீகமானது என்பதற்கு இந்த பாடல் உதாரணம்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @yamaha3d569
      @yamaha3d569 2 года назад

      இசைக் கடவுள் மெல்லிசை மாமன்னர் இசையமைத்தால்
      தெய்வீகமாகத்தானே இருக்கும்.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 года назад +150

    கண்ணதாசன் வரிகளில், P.சூசிலாவின் குரலில் இப்பாடலை கேட்பது பாலில் பழத்தை குழைத்து பருகிய முதல் அனுபவம்!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад +3

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @samsudeena9350
      @samsudeena9350 Год назад

      ​@@vasundrajaggi7657l NJ

  • @karthikeyan4514
    @karthikeyan4514 2 года назад +348

    என் கணவர் இறந்து 15நாள் ஆகுது இந்த பாட்டை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @nancys2116
    @nancys2116 4 года назад +87

    நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் மூடவில்லை ❤️❤️❤️

  • @charbak9071
    @charbak9071 2 года назад +85

    I am from Odisha but when I heard this song in 1964 sung by one of my Tamil friend little that I knew that it will leave an imprint in my memory that I remembered the name of the film -- Karpagam and First few words Nenjam marapathileyee...Then after this many years I tried and got as some good soul has down loaded this beautiful song.

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha6091 2 года назад +21

    பாடல் வரிகள் மட்டுமல்ல கேட்பவர் மனதில் தான் நெஞ்சம் மறப்பதில்லை . ❤❤❤

  • @anandharajasai
    @anandharajasai 4 месяца назад +1

    அருமையான பாடல். கேட்க கேட்க மீண்டும் கேட்கக்கூடிய ஒரு பாடல். மனதில் ஒருத்தரை நினைத்து விட்டால் அவர்களை மறக்க முடியாது. தேவிகா அம்மா அந்தப் பாட்டை அவங்களே பாடின மாதிரி வாய் அசைத்து இருப்பாங்க நடித்திருப்பார்கள் அருமை

  • @brightjose209
    @brightjose209 4 года назад +167

    காலங்கள் தோறும் உன் மடி தேடி
    கலங்கும் என் மனமே
    வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும்
    நான் காண்பது உன் முகமே
    நான் காண்பது உன் முகமே

    • @subramaniammathimani675
      @subramaniammathimani675 3 года назад +7

      கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள் இவை

    • @vijayakumark7165
      @vijayakumark7165 3 года назад +1

      😪😪💐💐🙏🏼

    • @oamtelevision9810
      @oamtelevision9810 3 года назад +1

      Super

    • @balasubramaniansomasundara6973
      @balasubramaniansomasundara6973 3 года назад +2

      மறக்க முடியாத நினைவுகள்

    • @selvamanim337
      @selvamanim337 2 года назад +4

      இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் எனக்கு பிடித்த வரிகள்.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +34

    இந்தப் பாடல் ஒரு காவியம் என்றால் மிகையாகாது 🌹👌

  • @laxmandurai7885
    @laxmandurai7885 2 года назад +11

    பாடலை தந்த கவியரசே !
    எங்களை அதனுடன் உணர்வோடு கலந்து பயணம் செய்துவீட்டீரே !
    உங்கள் தமிழ் மொழி தொண்டு எம்மை ஆச்சிறியத்தில் மூழ்கடித்துவிட்டது. .
    இடத்துக்கு ஏற்றவாறு சொற்களை பயன்படுத்துவதில் நீர் சிறப்பானவரே !
    உம்மை புகழ தமிழ் தாயிக்கு மட்டும் தகுதியுண்டு !.
    மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பது சாலச்சிறந்தது நன்று !

  • @jafar4452
    @jafar4452 2 года назад +11

    இறக்கும் வரை நினைவில் உள்ள பாடல்

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 года назад +8

    என்னமோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் தாரை தாரை யாக வருகிறது.🫀🫀🫀🫀🫀🫀

    • @venkataramang8608
      @venkataramang8608 2 года назад

      திரு ஜெய குமார் அவர்களுக்கு, இந்தப் பாடலை கேட்கும் பொது கண்ணீர் வழிகி்றதென்றால் அது தோல்வியினால் ஏற்படும் வெளிப்பாடு. விரும்பிய நபரை இழந்தவர்கள் எல்லோரின் நிலையும் இதுதான். இறைவனின் திருவிளையாடல். நமக்கு வேதனை அவனுக்கு பொழுதுபோக்கு.

  • @mohanrajs862
    @mohanrajs862 29 дней назад +2

    நான் இளமையில் காதலில் விழும் போது இந்த பாட்டுக்காக பலமுறை படம் பார்த்தது உண்டு.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +41

    நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை மறப்பதில்லை". கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை. P.சுசிலா அவர்களின் குரல்வளம் அற்புதம். விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையமைப்பு அருமை. கல்யாணகுமார், தேவிகா இருவரின் நடிப்பு அற்புதம்.

  • @ganesanalankaramuthu7413
    @ganesanalankaramuthu7413 2 года назад +5

    இசையரசியின் தேனினும் இனிய குரலை எந்நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை.

  • @balasupramanian2639
    @balasupramanian2639 2 года назад +15

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று தெரியாது.. கேட்கும் போதெல்லாம் என் மனம் சோகத்தில் மூழ்கிப்போகின்றது. என்ன தொடர்பென்று இன்னும் அறிய முடியவில்லை.

  • @pandij4975
    @pandij4975 10 месяцев назад +4

    இனி இது போன்ற பாடலை யாராலும் எழுதவோ முடியாது இந்த பாடலுக்கு நான் அடிமை
    இந்த நேரத்தில் கேட்க்குறேன்
    29/11/23
    23.11

  • @sivadasang5816
    @sivadasang5816 Год назад +6

    ஒருவராலும் மறக்க முடியாத அருமையான பாடல். நாயகனின் மடியில் நாயகி தலை வைத்து படுத்திருப்பது போல் ஒரு காட்சியையும் இந்த பாடலில் அமைத்திருக்க வேண்டும். என்னவோ ஸ்ரீதர் அதை மறந்து விட்டார். நம்முடைய மனதை விட்டு இந்தப் பாடல் ஒரு நாளும் அகலாது. தேனினும் இனிமையான சுசிலா அம்மாவின் குரல் அருமை அருமை. இந்தப் பாடலை எத்தனையோ பாடகிகள் பாடுகிறார்கள். சுசிலா அம்மா பாடுவதைப் போல் அமைவதே இல்லை. நன்றி.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Год назад +14

    அடடா,எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,பாடலை மறக்க முடியாது,இன்னொரு உலகத்திற்கு அழைத்து செல்கிறது

  • @mohan1771
    @mohan1771 2 года назад +6

    லதா மங்கேஷ்கருக்கு மிகவும் பிடித்த சுசீலம்மா பாடல் 🥰

  • @us6629
    @us6629 2 года назад +6

    உண்மையில் நெஞ்சம் மறப்பதில்லை.. இந்த பாடலை காலமெல்லாம்..

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +16

    கவிஞர் அதிக நாட்கள் எழுத✍🏻 எடுத்துக்கொண்ட பாடல் 💞💞 நெஞ்சம் மறப்பதில்லை 💞💞💞💕

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 3 года назад +26

    காதலில் வெற்றி கண்டால் பாசம் கொஞ்ச நாள்தான்.
    காதலில் தோல்வி கண்டால் பாசம் வாழ்நாள் முழுவதும்.

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 года назад +64

    காலத்தைவென்ற பாடல்,இசை,குரல்,இயக்கம்,ஒளிப்பதிவு

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

  • @meharali6354
    @meharali6354 3 года назад +47

    இந்த இசை நம்மை இவ் உலகத்தில் இருந்து தனிமை படுத்துகிறது.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Yes nice song you can sing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN

    • @yamaha3d569
      @yamaha3d569 2 года назад

      இசையில் மாமன்னரல்லவா?

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 Год назад +7

    இதுமாதிரி
    பாடல்கள் உண்டா..
    காலத்தால் அழியாதவை.
    சுசீலா அம்மாவிற்கு
    எவ்வளவு கொடுத்தாலும் தகும்.
    டைரக்டர் ஶ்ரீதரையும் பாராட்டியே ஆக வேண்டும்.
    பாடலுக்காக ஆறுமாதம்
    கஷ்டப்பட்டுதேர்ந்தெடுத்து
    உருவாக்கினார். சூப்பர்
    👍💐

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      இக்காலத்தில் ஆறு மாதங்களில் 100 படங்கள் எடுத்து ரசிகர்களை பாடல்களால் வதைத்து, அந்த படங்களை டப்பாவுக்குள் தள்ளி விடுகிறார்கள்.

    • @punniakodychinnathambi4769
      @punniakodychinnathambi4769 Год назад

      Great 🎉😂

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 2 года назад +21

    மறுபடியும்
    இன்று
    நினைவுகள்
    இதயத்தை
    தொடுகிறது.

  • @murugesanmani9364
    @murugesanmani9364 3 года назад +24

    ஆம். நெஞ்சம் மறப்பதில்லை. இறைவனையே எண்ணி எண்ணி அவரின் திருவடிகளை அடைய ஆசைப்படுகிறேன்.

    • @meerasahib8396
      @meerasahib8396 Год назад

      அனைத்தையும் படைத்த இறைவனை நெஞ்சில் ஏற்றிக் கொள்ளுங்கள்

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 2 года назад +10

    உண்மை அன்பின் வெளிப்பாடு இந்த பாடல் - கண்ணதாசா வணங்குகிறேன்

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 2 года назад +4

    காலங்கள் தோறும் உன் மடி தேடி .கலங்கும் என் மனமே

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 года назад +7

    100 முறையாவது இந்த படத்தை பார்த்து இருப்பேன்.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 3 года назад +4

    ஆம் நெஞ்சம் மறப்பதில்லை.இந்த படத்தை,இதில் நடித்த கல்யாணகுமார்,அழகான தேவிகா எம்.என்.நம்பியார்ஆகியோரையும் காலங்கடந்தும் அழியாப் புகழ் பெற்ற இப்பாடலை பாடிய காக்கிநாடா அமரர் P.B.சீனிவாஸ் ஹம்மிங்கின் பேரரசி சுசீலா அம்மா,பாடலின் அரசர்,அமரத்துவம் பெற்றபாடலின் இசையையும் என் நெஞ்சம் மட்டுமல்ல எல்லாருடைய நெஞ்சங்களும் மறக்காது.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 5 месяцев назад +1

    போதையில் மட்டுமே ஏழைகளால் சிரிக்க முடியும் இந்த உலகத்தில்.ஆனால் அவர்களுக்கு மறு உலகில் மகிழ்திருப்பார்கள்.ஆண்டவர் அவர்களுக்கு விண்ணக வாழ்வைக் கொடுத்து அவர்களை மகிமைப்படுத்துவார்.❤❤❤.

  • @veeramanivasanth9582
    @veeramanivasanth9582 2 года назад +4

    மனதை தொட்ட பாடல் பல நினைவுகள் வந்தது போகும் இப்பாடலை கேட்க்கும் போது

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 года назад +1

    அன்றைய ரசிகர்களுக்குஇதுஒருவரப்பிரசாதபாடல்.இந்தப்பாடலில்ஒரு தெய்வீகத்தன்மைஇருக்கும்ஶ்ரீ

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 3 года назад +11

    தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் அழகான கவிதை வரிகள்

  • @michealjeevanesan9545
    @michealjeevanesan9545 3 года назад +39

    நெஞ்சிருக்கும் வரை பாடலில் நினைவிருக்கும்

  • @karthikeyankadarkarai3141
    @karthikeyankadarkarai3141 2 года назад +6

    இந்தபடம் 1989களில் இரவு 10மணிக்கு இலங்கை ரூபவாகினியில் பார்த்தது... அன்று எந்த signal problem ம் இல்லாம முழுவதுமாக பார்த்தோம்... நம்பியார் மிரட்டியது மறக்கவே முடியாது...
    பொதிகைக்கு அன்று அதன் பெயர் DD... (விஜய்டிவி DD அல்ல) இந்த படத்தை ஒளிபரப்பும் படி நேயர்விருப்ப கடிதமும் எழுதினேன்...🥰

  • @mirthugnjayanbharathan7274
    @mirthugnjayanbharathan7274 3 года назад +2

    ரம்மியமான பாடல்...என்ன ஒரு ராகம்...இசை....சங்கமம்..
    மனதிலிருந்து நீங்காத பாடல்.. பாடலை உருவாக்கியவர்களுக்கு கோடனாகோடி 🙏

  • @arumugamm1400
    @arumugamm1400 2 года назад +7

    காலத்தால் அழிக்க முடியாத பாடலும் குரலும் என்றும் வாழ்க

  • @thangasamy7629
    @thangasamy7629 3 года назад +2

    கண்ணதாசன் நல்ல பாடல் வரிகள்,ஹம், எளிய இசை, இனிமையான P. சுசீலாவின் குரல் ,மறக்க முடியாத பாடல்.தேவிகா மற்றும் கல்யாணக்குமார் நடிப்பு அருமை.

  • @muralilokesh5345
    @muralilokesh5345 4 года назад +157

    ஹம்மிங்!! சொல்ல வார்த்தை இல்லை என் மனம் சலனபடும் போது இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்பேன் மனம் ஒருநிலைபடும்

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 Год назад +2

    I can never forget on my old life history by this song ,in my younghood

  • @hajialis5196
    @hajialis5196 3 года назад +4

    இந்தப் பாடலைக் கேட்கும்போது
    என் பழைய காதல் நினைவலைகள் உள்ளத்தில்
    அடிக்கின்றன.

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 года назад +2

    இவ்வுலகத்தில் காதல் உள்ளவரை இந்தப்பாடலை நெஞ்சம்மறக்காது.♥♥♥.

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 года назад +17

    காலத்தால் அழியாத கானம் !
    இனிமை! இனிமை ! தேன் சொட்டும் இனிமை

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Год назад +2

    3 தடவ கேட்டேன் சலிக்கல. என்ன ஒரு அற்புதமான பாடல். 👏👍👍

  • @kamatchimari2536
    @kamatchimari2536 3 года назад +2

    எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️ இந்த பாடல் என் மாமாவிற்கு சமர்பனம்❤️❤️❤️

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Год назад +1

    காதல் என்பது தெய்வீகமான
    மானசீகமான உறவு.

  • @AshrafAli-dy5tr
    @AshrafAli-dy5tr 3 года назад +8

    இது போன்ற பாடலை வரும் தலைமுறை நிச்சயமாக இயற்றவும் ரசிக்கவும் இயலாது இது நமது காலத்திற்கு கிடைத்த கிப்ட்

  • @ragavank3532
    @ragavank3532 3 года назад +1

    இரவில் இதுபோன்றபாடல்கல் கேட்கும்போது மனது லேசாகிவிடும் நிம்மதியானதூக்கம்வரும் அனைவரும் கேட்கலாம்

  • @kuppanmunian576
    @kuppanmunian576 3 года назад +37

    Salute to the great Sridhar, MSV, Kannadhasan, P. Susheela

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn Год назад +1

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்த நடிப்பு பாடல்கள் அந்தக்காலம்................

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +5

    படம் நெஞ்சம் மறப்பதில்லை பாடல் நெஞ்சம் மறப்பதில்லை இப்பாடலையும் மக்கள் நெஞ்சம் மறப்பதில்லை நமது திரை ஜாம்பவான்கள் மறக்க விடவில்லை மறக்க முடியாது

  • @govindranganathan7419
    @govindranganathan7419 5 месяцев назад

    P.Suseela mesmerizing voice especially humming, Kannadasan lyrics and MSV music is outstanding in this song. Evergreen song even after 60 years.

  • @sivaramanjohnson5150
    @sivaramanjohnson5150 4 года назад +86

    Any 2020watching this song😍😍😍

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 Год назад +1

    நெஞ்சில் நீங்காத காணம் என்றென்றும் பசுமை திகட்டாத தேனமுது இந்த பாடலுக்கு மயங்காதவர் எவரும் இல்லை

  • @leelavathileela7049
    @leelavathileela7049 4 года назад +44

    My favorite song ever 😇still childhood whenever I hear this song I felt it I have been hearing from past..
    Best feeling ever

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Месяц назад

    இந்த பாடலைப் பாடினால் மூச்சு திணரி விடுவார்கள். இப்போது உள்ள பாடகிகள்.

  • @rkkrishnamoorthy8663
    @rkkrishnamoorthy8663 3 года назад +18

    காலத்தால் அழியாத பாடல்மறுபிறவியும்கேட்டவோண்டும்

  • @sivakumar-jh8yg
    @sivakumar-jh8yg 8 месяцев назад

    இந்த மாதிரி பாட்டு எல்லாமே இந்த பிறவியில் கேட்க வைத்த ஆண்டவனுக்கு நன்றி.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +3

    மறக்காமல் இருக்கும்...நெஞ்சம் மறப்பது இல்லை..பாடல் வரிகள் கேட்கிறேன்.அன்பு நட்பு நினைவின் எண்ணம்.பாடலுக்கு நன்றி.

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад +2

    இசைஞானி வியந்த அற்புத பாடல். அற்புதம் அற்புதமே

  • @harimenon8239
    @harimenon8239 4 года назад +13

    Evergreen song.......M.S Viswanathan Ayya piranathathu Keralavil...Ana avunga thamil nadin uyiru....antha alavukku koduthu vachirukkanka .........Susheela amma vude Mani osai ethnai murai kettalum mathivarathu...... really tough song

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 4 месяца назад +1

    உன் முகம் பார்த்து நான் எவ்வளவு நாட்கள் ஆகின்றது '
    நீ பார்த்த உனது ' விழிகள்
    என்னை மறக்க செய்த நாட்கள் '
    நான் எப்படி மறப்பேன் ' நீ ' சொன்ன வார்த்தைகள் '
    நாம் சந்தித்த இடங்கள் 'நீ'
    என்னிடம் காட்டிய'
    அந்த உன்மையான பாசம்'
    நான் எப்படி மறப்பேன்'நீ'
    என்னை மறந்திருப்பாயோ'
    காதல் என்றாலே
    கண்ணீர் மட்டும் தானா கடவுளே 🙏

  • @devis837
    @devis837 4 года назад +12

    காலத்தால் அழியாத அற்புதமான பாடல்.தேவி

  • @mkprakash7326
    @mkprakash7326 Год назад +1

    Greatest master mr k k, k k thaan. No body else now doing this lovely songs, including music directors also. Mr Sridhar one of my number one Director. Fine movies in my life.

  • @takeitnow2020
    @takeitnow2020 4 года назад +45

    wht ta lyric friend molama indha song ketean.. Really superb addicted 😘
    தாமரை மலரில் மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்
    ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை..

  • @ramalingame7845
    @ramalingame7845 3 года назад +46

    கண்ணதாசன் எழுதுவதற்கு அதிகம் நேரம் எடுத்துக்கொண்ட பாடல்.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 года назад +136

    காதலில் வெற்றி சில நாட்கள் வரை! காதலில் தோல்வி இறுதி நாள் வரை!!

  • @nalinasegrem646
    @nalinasegrem646 Год назад +2

    1973 i was my loving my neighbour girl but she left me and went to her home town that was beautiful moment in my life .. this song still sings .. .. true lovè.. kadhal only once bloom...❤❤❤

  • @barathibarathi204
    @barathibarathi204 4 года назад +41

    3 legends msv kanadasan p susila amma great

    • @gurunathan9125
      @gurunathan9125 4 года назад +2

      how can you forget Director Iyakunar sigaram Sridhar

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 9 месяцев назад +1

    காலத்தில் அழியாத பாடலை கொடுத்த கவிஞருக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் இந்த பாடலை பாடிய பாடகிக்கும் நன்றிகள் நன்றிகள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +21

    இருவல்லவரின் இத்தகையப் பாடலைக் கேட்ட என் காதுகள் மட்டமானவனின் மட்டரகத்தைக் கேட்க மறுக்கின்றன!

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 3 года назад

      இளையராஜா மீது ஏனிந்த கோபம் சகோதரி

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 3 года назад

      ஏன் அவர்களின் கருத்து உண்மைதானே.இந்த இசைகளை கேட்டு காப்பி அடித்தவர்தானே இளையராஜா உச்சம் தொட்ட அந்த இருவரின் கால்களை கழுவி குடித்தால் கூட இந்த தற்குறிக்கு புத்தி வராது.மேடையில் வயிற்றுக்கு பாடுபவர்களிடம் ராயல்ட்டி தொகை கேட்கும் கோடீஸ்வரன்.பிச்சைகாரன் சோற்றில் புகுந்த சனியன்.

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 Год назад

    What a song & composing of legends msv& ramamorthy iyya @ susilamma , kalyankumar marvellous,❤ super ,true love exposition - manoharan nanrigal to kalaigzargal

  • @armadhan2312
    @armadhan2312 3 года назад +4

    இப்பாடலை பலரின் "நெஞ்சம் மறப்பதில்லை"

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Месяц назад

    எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு உண்டாவதில்லை

  • @gunasekarank.s1933
    @gunasekarank.s1933 2 года назад +4

    Whenever I hear the song I feel pain in my heart. These type of love song never come again in features. Heart touching song

  • @MADHU.3369
    @MADHU.3369 2 года назад +1

    ಈ ಹಾಡನ್ನು ಕೇಳುತ್ತಿದ್ದರೇ ನನಗೆ ನನ್ನ ಬಾಲ್ಯದ ನೆನಪು ಮರು ಕಳಿಸುತ್ತದೆ.
    THANKS

  • @umamaheswariv9631
    @umamaheswariv9631 3 года назад +15

    What a superb humming by Suseelamma my all time favourite voice👍

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Год назад

    தேவகானத்திற்கு மறுபெயர் பி.சுசீலாவின் தேன்குரல் 👌👌