ஒருத்தி ஒருவனை || Oruthi Oruvanai || P. B. Srinivas, P. Susheela,Kathal Duet Melody H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2017
  • ஒருத்தி ஒருவனை || Oruthi Oruvanai || Singers || P. B. Srinivas, P. Susheela ||Music by K. V. Mahadevan,Directed by K. S. Gopalakrishnan,Starring _S. S. Rajendran,C. R. Vijayakumari ,Pushpalatha|| Movie : Saradha (1962)| P. B. Srinivas, P. Susheela,Kathal Duet Melody H D Song
  • КиноКино

Комментарии • 470

  • @user-gi1od4do3p
    @user-gi1od4do3p 6 месяцев назад +15

    விஜயகுமாரியின் அழகும் முகபாவங்கலும் நலினமும் நடிப்பும் மிக மிக அற்புதம் மொத்ததில் மயக்கும் காவியம்

  • @monistephan6919
    @monistephan6919 2 года назад +83

    பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இனி வரும் காலங்களில் இது போன்றதொரு பாடலை கேட்பது அரிது

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 3 года назад +88

    இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் . அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம் அப்பப்பா கவிதை கவிதை

  • @johnstephan8786
    @johnstephan8786 2 года назад +30

    மறைக்க முயன்றேன் முடியவில்லை..... உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை.... என் அன்பு காதலியின் நினைவில்...மரிய பெலினா எங்கிருந்தாலும் உன் நினைவில்...

  • @Eswarand-zb5lw
    @Eswarand-zb5lw 9 месяцев назад +12

    கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
    என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை..
    வாதம் செய்வது என் கடமை அதில்
    வழியைக் காண்பது உன் திறமை.. ❤😍😍

  • @raghavanparthasarathy5985
    @raghavanparthasarathy5985 3 года назад +64

    தெளிவான உச்சரிப்பு கருத்தாழமிக்க சொற்கட்டு செவியில் புகுந்து நெஞ்சில் நிறைக்கும் இனிமையான இசை ஆண்டுகள் பல கடந்தும் அழியாத இளமை

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @ganapathis2703
      @ganapathis2703 2 года назад +1

      SSRAAIPOLENIORunadikarellai

  • @bowciabegam9705
    @bowciabegam9705 2 года назад +24

    பிரிந்தவர் மீண்டும்
    சேர்ந்து விட்டால்
    பெண்மையின் நிலையென்ன
    மௌனம்
    என்ன வரிகள்
    பெண்மையைபுரிந்துஎழுதிய
    புலவரின் கவிநயம்
    இங்கே
    காதலன் ஆசிரியர்
    ஆயினும் கேள்வி
    அவளிடம்
    பதில்ஆசிரியர்கூற
    வார்த்தைகளில் ஜாலம்
    புரிகிறார்
    வாதம் செய்வது
    என் கடமை
    அதில் வழியைகாண்பது
    அவளின் திறமை
    அருமை அருமை அருமை
    அதை ரசிக்கும்
    எங்களுக்கு பெருமை
    கவிஞரின் காலத்தில்
    நாங்கள் வாழ்ந்தது பெருமை
    இனியாருக்கும்இல்லை
    இந்த திறமை

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Год назад +1

      Yeah. Rightly said. What a decent love song. Can't expect in these days. See the Heroine dress. Ashamed to say that nowadays actress are not even dressed, let lone properly dressed. Wow. Just a salute.

    • @vam.jahabardeenvam.jahabar1357
      @vam.jahabardeenvam.jahabar1357 Год назад +1

      என் வாழ்கையில் மறக்கமுடியாத பாடல் இன்றும் ஒருமுறை கேட்காமல் இருப்பதில்லை

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 месяцев назад +12

    இந்த பாடலை இந்த காலத்தில் பலர் மறந்து விட்டார்கள் உண்மை காதலை சொன்ன பாடல் இது

  • @asokrajts1305
    @asokrajts1305 2 года назад +12

    காதல் வாழ்க்கையில் ஈடுபட்ட ஒரு பெண் கடக்கக்கூடிய சம்பவங்கள் / சந்தர்ப்பங்கள் / எடுக்கக்கூடிய திருப்பங்களை காதலி சொல்ல அதற்கு காதலன் அருமையாக காரணம் தந்து விளக்கம் கொடுக்கிறார்.
    S S ராஜேந்திரன் - விஜயகுமாரி ஜோடியின் பல நெஞ்சத்தில் ஊடுருவி நீங்கா இடம் பெறும் திரைப்படம காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @johnstephan8786
    @johnstephan8786 2 года назад +23

    2004 ல் எனது காதலியை நினைத்து அடிக்கடி பாடும் பாடல்.. கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை...... என்னை கேலி செய்தார் மனம் பொருக்கவில்லை..........

    • @monistephan6919
      @monistephan6919 Год назад +1

      ஒரு நாள் உங்கள் முன்னாள் காதலி உங்களிடம் பேசும் காலத்தை நம்மை படைத்த இறைவன் வழி செய்வார்

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      ஒங்களுக்கு மட்டும் இல்ல ஸார் - காதலில் விழாதவர்கள் மிக மிக குறைவு. இதில் ஆண் பெண் வித்யாசம் கிடையாது. காரணம் அந்த வயது. அப்போது தூண்டபடும் ஹார்மோன்களின் செயல்பாடுகள்.

    • @ramalingam9923
      @ramalingam9923 Год назад

      Excalantt

    • @chellappanadar
      @chellappanadar 3 месяца назад

      Hu hu hu in​@@monistephan6919

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o 9 месяцев назад +9

    அடடா என்ன அருமையான பாடல்............ கதாநாயகி கேள்வி கேட்க கேட்க கதாநாயகன் பதில் அருமை அருமை 👍 அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அரிந்தால் மறையும் என் உருவம்...... மறக்க முயன்றேன் முடியவில்லை 👌👌👌🥰🤩🥳

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Год назад +28

    விஜயகுமாரி யின் துள்ளல் நிறைந்த நடிப்பு மிகவும் அற்புதம்.

    • @arumugam8109
      @arumugam8109 8 месяцев назад

      சூப்பர்🌹🙏🙋

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 лет назад +68

    திரை இசைத் திலகம் கே வி .மகாதேவன் இசையமைத்த பாடல்களில் இது ஒரு மாணிக்க கல் .

  • @MrashokmrAshok-uv9dp
    @MrashokmrAshok-uv9dp 2 года назад +59

    என்னை மிகவும் கவர்ந்த பாடல் ♥️♥️♥️

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @karthikashri45
      @karthikashri45 2 года назад +1

      எனக்குத்தான்

  • @sunkovai2007
    @sunkovai2007 Год назад +9

    சுசீலா அம்மா ,சீனிவாச அய்யா பற்றி என்ன சொல்ல! வாழ்க! வளர்க! அவர்களுடைய புகழ்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 2 года назад +10

    மறைக்க முயன்றேன் முடியவில்லை. உனை மறக்க முயன்றேன் நடக்கவில்லை. எவ்வளவு நிதர்சனமான உண்மை

    • @arumugam8109
      @arumugam8109 4 месяца назад

      அழகான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +54

    கேவீஎம்மின் இசையில் அற்புதமான கானம்!!சுசீலாவின் இனியக் குரல்!!வீணையின் நாத த்துடன் ஆரம்பிக்கும் அருமையானப் பாடல்!!இதில் வரும் தந்திரக் காட்சிகளும் சுவையூட்டுபவை!!விஜயகுமாரி யின் எழிலும் எஸ் எஸ்ஆரின் பதிலும் பாட்டுக்கு மெருகூட்டுபவை!!வீணையின் நாதமே தொடர்ந்து ஒலிக்கும் இப்பாட்டில்!!அற்புதமான இக்கானத்தைக் கொடுத்த கேவீயை மறக்க முடியுமா?!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 года назад +2

      மிகவும் ஆழ்ந்த ரசனை.உன்னிப்பான கவனிப்பு.ஒவ்வொரு வார்த்தையோடும் இணைந்து கைகோர்த்து ரசித்திருப்பது அருமையிலும் அருமை.ரசனை என்றால் இதுதான்.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 года назад +2

      அன்பான தோழிக்கு சுபதினம் படத்தில் வேறென்ன வேண்டும் உன்னை தவிர என்ற பாடலும் தொட்ட கைகள் சிவந்ததடி பட்டுப்போலே என்ற பாடலையும் கேட்டு கருத்தை பதிவு செய்யவும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад +3

      அன்பான தோழீ ஜெயக் கொடி!!உங்களுக்கென் இனிமையானக் காலை வணக்கம்!!
      மஞ்சள் பூசிக் குளித்து!!
      மங்கள க் குங்கும ம் இட்டு!!
      மல்லிகை மலர்கள் சூடீ!!
      மணமாய் நீ மணக்க!
      உனை வாழ்த்தும் உன் தோழீ!!

    • @mohan1771
      @mohan1771 3 года назад +1

      கண்ணதாசனை மறந்து விட்டீர்களே...

    • @calebpaul5333
      @calebpaul5333 2 года назад

      Helen poornima yen pbs iyavai vetutenga

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +39

    எக்காலத்துக்கும் பொருத்தமான பாடல். அடக்கம் என்பது பெண்ணுருவம் ; அதை அறிந்தால் மறையும் என்னுருவம். அருமையான அடிகள். எப்படித்தான் dislike செய்தார்களோ?

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад +1

      நன்றி

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +2

      அவர்கள் ரசனை அது.நமக்கு கவலை வேண்டாம்.அவருக்கு தான் நஷ்டம்.

    • @abdulsalam4894
      @abdulsalam4894 10 месяцев назад +1

      யார் இந்த ஹத்தீ ஜாபி

    • @khatheejabi1258
      @khatheejabi1258 10 месяцев назад

      @@abdulsalam4894 neenga yaarunga?

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Год назад +14

    கண்ணதாசனை நினைத்துவட்டால் கவிதையும் கனவுகளும் கண்ணுக்கே குன்றை அப்பா ரவி

    • @murugank8644
      @murugank8644 7 месяцев назад

      ஆமாம், ஆமாம்

  • @Creditnotmine
    @Creditnotmine 2 года назад +14

    Iravum...Pakalum un Uruvam...Wow what a genuine love lines 💓

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +9

    காணுமிடமெல்லாம்...காணும் பொருளெல்லாம்..கண்ணன் உருவமோ...எத்தனை இனிமை குரலிலும்

  • @umadhurai2134
    @umadhurai2134 2 года назад +31

    காலத்தால் அழியாத பாடல் அருமை.

  • @rajesh50443
    @rajesh50443 Год назад +14

    இது போன்ற பாடல்கள் இனிவருவது கடினம்.

  • @selvamk9920
    @selvamk9920 Год назад +4

    அன்றைய காதல் பாடல்கள் எவ்வளவு அருமையாக இன்றைய காதல் பாடல்கள் எவ்வளவு அருவருப்பாக என்று பழைய பாடல்கள் இதமானவை வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @seltinmary1373
    @seltinmary1373 Год назад +4

    மிகவும் பிரபலமான அழகான. நல்ல உச்சரிப்பு உள்ள. இரண்டு கம்பீரங்கள் நடித்த பாடல்

  • @anantharamanr4298
    @anantharamanr4298 Год назад +10

    ரம்மியமான இசை மயக்கும் வரிகள் மனதை கொள்ளை கொள்ள கூடிய பாடல்.

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Год назад +7

    காதலுக்கு விளக்கம்சொல்லும்யதார்த்தமானபாடல் கேட்க இனிமையானபாடலும்கூட.

  • @Creditnotmine
    @Creditnotmine 2 года назад +13

    50 yrs apramum intha paadal evlo alaga iruku....really awesome

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 года назад +36

    பாடல் இசை ,கவிதை வரி, பாடுபவர்கள், நடிகர்கள் எல்லாமே அருமை. மறக்கமுடியாத பாடல்.🙏🙏🌹❤️

  • @msel04
    @msel04 2 года назад +18

    காதல் என்பதற்கு தெளிவான விளக்கம்..

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 2 года назад +15

    ஒருத்தி ஒரே ஒருவனை மட்டும் நினைத்திருந்தால் அதுதான் உண்மையான காதல். அந்த காலத்திற்கு ஏற்ற பாடல்..

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      எஸ்🙏 எஸ்🙏 எஸ்🙏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +17

    என்ன இனிமையான பாடல் இருவரின் குரல் மெட்டு super super. காலமெல்லாம் கேட்டு ரசிக்கலாம்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      எஸ்🙏 எஸ்🙏 எஸ்

  • @Mani.Govindan
    @Mani.Govindan 3 года назад +30

    காதல் ஒன்றும் பாவமானதல்ல என்று நயமாக சொன்ன பாடல். புனிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன குரல்கள் மற்றும் நடிகர்கள்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @srinivasaraghavan8277
    @srinivasaraghavan8277 Год назад +4

    Superb song. See. What an expression right from beginning of the song. Vijayakumari, I suppose, what an actress. But most underrated actress ever. She gave many laudable performances, but still.,, I feel very sad for her. But, what a song, again.

  • @mohanapriyakesavaraj2844
    @mohanapriyakesavaraj2844 2 года назад +14

    என் தற்போது உள்ள மன நிலைமை - பாடல் வரிகள்..

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 года назад +16

    பார்ப்பவரையும் கேட்பவரையும் சிந்திக்கவும் ஏங்கவும் வைக்கும் பாடல்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +16

    21.11.2021..
    இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் புரிந்து கொண்டு...
    நன்றி.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 2 года назад

      இது போன்று நிறைய பழைய பாடல்களை, இன்னும் பல வருடங்களுக்கு, அசை போட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காது.

  • @rajendrang2008
    @rajendrang2008 2 года назад +36

    என்றும் அழியாத அருமையான பாடல்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 2 года назад +8

    அருகில் வந்தாள்
    உருகி நின்றாள்
    அன்பை தன்தாளே
    அமைதியில்லா வாழ்வை தந்து எங்கு சென்றாளோ

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Good🙏

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 9 месяцев назад

      மலரே மலரே நீ யாரோ வஞ்சனைசெய்தவர்தான் யாரோ.

    • @arumugam8109
      @arumugam8109 4 месяца назад

      ​@pushpalee👌🙏🌹🍍🌙laisaac8409

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 года назад +9

    விஜயகுமாரி நளினம் அற்புதம்.

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Good🙏

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Год назад

      I really like the way, she shows her expression. What an actress. Current actress need to learn a lot. But I doubt it

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      இனிய🙏 இரவு. வணக்கம்😊👋🙋

  • @asokanasokan4373
    @asokanasokan4373 11 месяцев назад +4

    Explanation regarding true love and family for men, women in this song.....l was also a singer in college days when l like this old song very much and now also....

  • @pavithra.mmuthukumar7198
    @pavithra.mmuthukumar7198 4 года назад +15

    Ninnaikum nilaiulum Naan illai
    Unnai nerungum thagudhium enakillai what a line.... Still connectible in 2019

  • @mariammalvadivel4538
    @mariammalvadivel4538 Год назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ❤️❤️

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      சூப்பர்🙏

  • @ramiahsellan9092
    @ramiahsellan9092 Год назад +9

    காலமெல்லாம் நினைவில் நிற்கும் காதல் வரிகள்

    • @asharamesh4701
      @asharamesh4701 Год назад

      கனவருக்கு
      மிகவும்
      பிடித்த.பாடல்
      எனக்கும்‌பிடிக்கும்
      சூப்பர் ‌பாட்டு

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 2 года назад +10

    இதுதான் என் வாழ்க்கையின் முதல் கேள்வியாய் இருந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தபோது இனிமேல் யாரையும் நினைக்கக்கூடாது என்று போதையில் திளைத்து என் வாழ்க்கையை இழந்தேன்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 4 месяца назад

      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.

  • @gladstoneb879
    @gladstoneb879 8 месяцев назад +4

    One among a million...beautiful lyrics and actions...

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 3 года назад +20

    Super song. No song in tamil equals this song. Kudos to music director K.V.Mahadevam/ simply superb. Beautiful vijaya kumari. excellent expression.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Год назад

      All of your words, are in my mind also. Why Vijayakumari don't got that much recognition those days, even after giving so many steller performances. I really wonder.

  • @sukumaranvenkatachalam9782
    @sukumaranvenkatachalam9782 2 года назад +14

    உச்சரிப்பை கவனியுங்கள்.கவிஞர், பாடகர்கள், இசையமைப்பாளர் அனைவரும் ஆட்சி செய்கிறார்கள்.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 года назад +29

    இரவில் தூக்கம் வரவில்லையா
    இந்த பாடலின் இனிமையையும் பாடலின் வரிகளையும் கவனியுங்கள்..

  • @krishnamadhesu
    @krishnamadhesu Год назад +6

    பஞ்சு அருணாசலம் எழுதிய முதல் பாடல் இது. ஆனால் கண்ணதாசன் பெயரில் வெளிவந்தது

    • @Elshadai64
      @Elshadai64 Год назад

      Super information thanks

    • @shaun_raja
      @shaun_raja 2 месяца назад

      Yes, same way this was composed by Anirudh in his previous incarnation but it came in KVM’s name
      யாருய்யா நீங்க எல்லாம்

    • @krishnamadhesu
      @krishnamadhesu 2 месяца назад +1

      பஞ்சு அந்த நேரத்தில் கண்ணதாசனின் உதவியாளராக மட்டுமே இருந்தார். தான் சொந்தமாக எழுத முயற்சி செய்து இந்த பாடலை எழுதி கண்ணதாசனிடம் காட்டும் போது, அவர் நீ எழுதியதாக கூறினால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று கூறி தான் எழுதியதாக கூறி படத்தில் இடம் பெற செய்தார். இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்கள் ஊடக பேட்டியில் கூறியுள்ளனர். பஞ்சு கண்ணதாசனின் அண்ணன் மகன். சாரதா படத்தின் தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசன் கண்ணதாசனின் சொந்த அண்ணன். விபரம் தெரியாமல் கமெண்ட் போடும் நீ யார்

    • @shaun_raja
      @shaun_raja 2 месяца назад

      @@krishnamadhesu நான் யார? ஒக்கா புருசன்😂
      I very well know who KKD is and how PA and ALS are related to him. What is the evidence for your story? You are pretty much saying that KKD stole the work of his nephew and passed it as his own. Just so you know, he isn’t a mediocre lyricist and has written even better lyrics than this one. So he didn’t have to steal the work of his nephew. Before passing such insensitive comments on a celebrated lyricist who is no more, think if there is evidence. This is what they said about “பாட்டும் நானே” and then KKDs son posted a video refuting the same.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад +3

    கணவன், மனைவி, இருவரும்,சூப்பர், சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +17

    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அது காதல் என்றும்..
    இந்த படம்
    " சாரதா "
    இந்த படம் பார்த்துக் விட்டு
    அழுதார்கள் தான் அதிகம் உள்ளது. அவ்வளவு மென்மையாக கதை கொண்டு போய் உள்ளார்கள். நான் சிறுவனாக இருந்த போது என் குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரும் பார்த்து கண்ணீர் வந்த படம் இந்த "சாரதா"தான் என்று நினைக்கிறேன்.
    நன்றி வணக்கம்.! 🙏
    நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன்.
    இந்த படம் பார்த்து எனக்கு கூறுங்கள். ரிப்ளை செய்யுங்கள்.
    நன்றி காலை வணக்கம். 🙏

  • @palammuru
    @palammuru 4 года назад +67

    கவிஞர், எமகாதகன் கண்ணதாசன் அல்லவா?

  • @selvam984
    @selvam984 4 года назад +28

    Vijayakumar eyes acting classic

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @abiandpappykutty2714
      @abiandpappykutty2714 Год назад

      His name is SSR, ss rajendran

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 2 года назад +15

    Used to listen from radio and first time watching the visuals. Thanks. My late mother's favorite actor SSR & Vijayakumari. I like them too.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @kavithapalrajan6494
    @kavithapalrajan6494 2 года назад +6

    கேட்டு கொண்டே இருக்கனும் போல இன்றும் இருக்கிறது.

  • @jansiranitamilselvan1092
    @jansiranitamilselvan1092 3 года назад +10

    அருமையான பாடல் சூப்பர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +4

    🌹இரவும் பகலும் உன்னுரு வம் ?அதில் இங்குமங்கும் உன்னுருவம் ?அடக்கமென் பது ?பெண்ணுருவம் ?அ தை அறிந்தால் ?மறையும் என்னுருவம் ?மறைக்க மு யன்றேன் முடியவில்லை ?உன்னை மறக்க முயன்றே ன் ?நடக்கவில்லை ?நினை க்கும் நிலையிலும் நானில் லை ?உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை ?🎤🎸🍧😝😘.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 месяца назад

    அர்த்தமுள்ள கேள்விகள், அம்சமான பதில்கள் . கவி அரசு கண்ணதாசனின் காதல் ரசம் சொட்டும் பாடல்

  • @panneerselvamv8282
    @panneerselvamv8282 Год назад +2

    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்,. அப்புறம் என்ன திருமணம் தான். 👌👌👌👌

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +6

    19.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன் .மதுரை சிரிப்பு அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு.

    • @ganesh-nd7rp
      @ganesh-nd7rp 2 года назад +1

      What about other districts?

    • @sundaramr9188
      @sundaramr9188 2 года назад

      @@ganesh-nd7rp மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Beautiful song brother you can put your voice for this songruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர். அவர்களுக்கு ஒரு நமஸ்காரம்🍓🍎

  • @rjai7396
    @rjai7396 2 года назад +5

    My favorite songs I feel happy..beautiful songs. Thank you so much

  • @vam.jahabardeenvam.jahabar1357
    @vam.jahabardeenvam.jahabar1357 Год назад +2

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் எப்படியும் தினமும் கேட்காமல் இருப்பதில்லை

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 месяца назад

    கேட்டேன் கேட்டேன் பல முறை அந்த நாளில் இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் 1 இல் 🎉🎉🎉🎉🎉கேட்டேன்! இன்னும் கேட்பேன்!

  • @sambathmk3197
    @sambathmk3197 3 года назад +20

    I am 2k kida....but i love this song mostttttt

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @ganesanr736
    @ganesanr736 3 года назад +174

    இந்த பாட்ட 58 பேர் dislike பண்ணிருக்காங்களே ? கொரோனா 3 வது அலை என்ன - 30 வது அலையும் வரும். 29.6.2021

    • @AbdulAziz-uj7nn
      @AbdulAziz-uj7nn 2 года назад +18

      தமிழ் தெரியாத பண்ணாடையாக இருக்கலாம் ..அதுதான் டிஸ் லைக்

    • @ashokmaniam
      @ashokmaniam 2 года назад +5

      They may not know the true meaning of kadal or they may be lonley without a partner

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +8

      @@ashokmaniam லிரிக்ஸ் மீனிங் விடுங்க. பாட்டு எவ்ளவு அருமையா நுணுக்கமா மென்மையா ட்யூன் பண்ணிருக்கார் இசை மேதை கேவி மஹாதேவன் அவர்கள். PBS ம் சுசீலா வும் எவ்ளவு ஸ்ரத்தையா ஒழச்சு பாடிருக்காங்க. இத ரசிக்கல்லேன்னா - வாழ்க்கைல இந்த ஜன்மங்கள்லாம் எத ரசிக்கபோறாங்க ?

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 2 года назад +7

      ரசனை தெரியாதவர்கள் அவர்கள் அவ்வளவு தான் அறிவு அவர்களுக்கு

  • @vishwanathgiriraj6884
    @vishwanathgiriraj6884 4 месяца назад +1

    Excellent picturisation - credits to K S Gopalakrishnan a renowned Director

  • @mumarag7283
    @mumarag7283 5 месяцев назад +1

    ssr அழகு விஜயகுமாரி அழகோ அழகு காதில் பாய்ந்த தேன் இதயத்தில் இனிக்கிறது

  • @ms6063
    @ms6063 Год назад +3

    Tamizh ! I always wonder how close you come to express the feelings that is abstractly hovering in my heart ! Any other medium looks impossible but.

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 года назад +14

    That is Real GOLDEN ERA Life. Rejoice about those TIME. Which we CANN'T even DREAM.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @RameshBashyam
    @RameshBashyam 3 года назад +16

    evergreen song, comes out as a madai overflowing

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @sivakumarc3230
      @sivakumarc3230 Год назад

      இந்த பாடலை என்னால் கேட்காமல்
      இருக்கவே முடியவில்லை

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +10

    மறக்கமுடியுமா
    மல்லிகை மனம்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft Месяц назад

    இரவும் பகலும் உன உருவம இங்கும் அங்கும் உள் உருவம எவ்வளவு அழகான வரிகள

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 11 месяцев назад +2

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்

  • @deepakeaswardeepakeaswar4302
    @deepakeaswardeepakeaswar4302 Год назад +1

    மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க நினைத்தேன் நடக்கவில்லை

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 6 месяцев назад

    இருவரும் சேர்ந்து நல்ல அழகான தோற்றம் பாடல் அழகான வரிகள் நடனம் ஆடும் சிறப்பு

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +8

    இவர் தான் நடிகையர் திலகம்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Год назад +1

      After seeing Poompuhar... Her acting as kannagi is really excellent and deserves national award winning acting

  • @balajin8611
    @balajin8611 6 месяцев назад

    Beautiful lyrics/music by kannadasan-KVM with PBS-Susila excellant song

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад

    பூவுலகின் இயற்கையின் படைப்பில் உண்ணதமான மனித இனத்தின் உருவமான ஆண் பெண் படைப்பின் இயல்பான காரணம் என்னவென்ற கவிஞரின் விளக்கம்.. ஆண் பெண் ஈர்ப்பில் தான் இன உற்பத்தியை கண்ட இயற்கையின் கட்டளை ... அதற்கு நம் பழகு மொழியில் வரிகள் சொன்ன கவிஞர்... மனித சமூக அமைப்பின் கடமைகள்.... அது உறவாகி வளம் பெரும் வழி... ஈர்ப்பின் இலக்கணம் பாடிய பெண் குரல்... அதற்கு மௌனம் பாடிய ஆண் குரல்..... கறபனைகளான வரிகள்...

  • @mmanimaniraj
    @mmanimaniraj 2 года назад +2

    மறக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை

  • @santhiselvarasu4207
    @santhiselvarasu4207 3 месяца назад

    உண்மையான காதலின் வடிவத்தை சித்தரிக்கும் பாடல்.❤

  • @Appulaal
    @Appulaal 4 года назад +18

    Beautiful song and beautiful editing.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Год назад +2

    ಅಮರ ಗಂಧರ್ವರು ನೀವು,ನಿಮ್ಮ ಪಾದಕ್ಕೆ ಸದಾ ಶರಣು ಸುಶೀಲಮ್ಮ & peebannaa 🙏🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад +5

    I think that kannadasan and p suseela were created by God just to create songs that are immortal.

  • @rathishkumar2187
    @rathishkumar2187 6 месяцев назад +1

    Super Excellent Congratulations 👍🙏

  • @mohanas8639
    @mohanas8639 2 года назад +3

    Enaku migavum piditha paadal

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      அற்புதமான பாடல் 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய 🍳☕️காலை 🙏🍇

  • @ranjaniv7871
    @ranjaniv7871 7 месяцев назад +2

    Lovely Song Super Line❤❤❤❤❤

  • @ConDual020
    @ConDual020 Год назад +1

    Min 3:09
    வாதம் செய்வது
    *என் கடமை* அதில்
    வழியைக் காண்பது
    *உங்கள் திறமை* 🤔
    😄😄😄

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 месяцев назад +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 78
    படம் - சாரதா 1962
    இசை - கே.வி. மஹாதேவன்
    பாடியவர் - பி. சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்
    இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
    பாடல் - ஒருத்தி ஒருவனை நினைத்து
    RUclips link - ruclips.net/video/T8piDlTHqXQ/видео.html
    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
    உறவுக்குப் பெயரென்ன? காதல்
    அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
    அந்த உரிமைக்குப் பெயர் என்ன? குடும்பம்
    நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
    அந்த நிலைமையின் முடிவென்ன? துயரம்
    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு
    பெண்மையின் நிலை என்ன? மௌனம்
    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
    உறவுக்குப் பெயரென்ன? காதல்
    இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
    இங்கும் அங்கும் உன் உருவம்
    இரவும் பகலும் உன்னுருவம் - அதில்
    இங்கும் அங்கும் உன் உருவம்
    அடக்கம் என்பது பெண்ணுருவம் - அதை
    அறிந்தால் மறையும் என்னுருவம்
    அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை
    அறிந்தால் மறையும் என்னுருவம்
    மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
    மறக்க முயன்றேன் நடக்கவில்லை
    மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை
    மறக்க முயன்றேன் நடக்கவில்லை
    நினைக்கும் நிலையிலும் நான் இல்லை - உன்னை
    நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
    உறவுக்குப் பெயரென்ன? காதல்
    கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
    கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
    கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
    கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
    வாதம் செய்வது என் கடமை அதில்
    வழியைக் காண்பது உன் திறமை
    வாதம் செய்வது என் கடமை அதில்
    வழியைக் காண்பது உன் திறமை
    கண்டேன் கண்டது நல்ல வழி அது
    காதலன் உடனே செல்லும் வழி
    கண்டேன் கண்டது நல்ல வழி - அது
    காதலன் உடனே செல்லும் வழி
    சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் - நீ
    சொன்னதை நானும் யோசிக்கிறேன்
    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
    உறவுக்குப் பெயரென்ன? காதல்

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    விஜயகுமாரி. அழகு😍💓 அற்புதமான💕😍 நடனம் அருமையான💘👌 பாடல் சூலை*1*

  • @HalloHelloBonjour
    @HalloHelloBonjour 6 лет назад +13

    Ilamai, adakam, self control of 80s Love.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Raaja S

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

    • @sekarvara6094
      @sekarvara6094 2 года назад

      No 60s love

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Год назад +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @SubaShree-hi5gx
    @SubaShree-hi5gx 2 месяца назад

    Intha mathir song katkum pothu mind relax uh iruku❤❤

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +7

    Superb beautiful 😍 duet melody song and voice and 🎶 and lyrics

  • @sampathvadivel452
    @sampathvadivel452 4 года назад +15

    I like this song.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @Osho55
    @Osho55 2 года назад +2

    P Suseela Tamizh paadam sollith tarugiraar ulagukku Tamizhai eppadi paada vendum endru!!! Ennavoru menmaiyaana adhe neram unarvu mangaadha ucharippu!!!

  • @neelakantan.abangera7944
    @neelakantan.abangera7944 2 года назад +8

    Ever green song, no ward to say anything more 👍🏼

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/A0vJ6uJKpcI/видео.html

  • @umasharmila9683
    @umasharmila9683 4 года назад +15

    Awesome lyrics 👌🌺

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 4 года назад +1

      உண்மை ,பாடல் வரிகளில் கண்ணியம் உண்டு.

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      Alaganapadal🙏🍎✌

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 Год назад +2

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @sundariashok
    @sundariashok Год назад +2

    Enaku romba romba piditha padal