இந்த பாடலின் அழகே அதன் வார்த்தைகளின் கோர்வைதான். வார்த்தைகளை மாற்றி பாடக் கூடாது. நேற்றைய பொழுது கண்ணோடு, இன்றைய பொழுது கையோடு, நாளைய பொழுதும் உன்னோடு... என்றுதான் பெண் பாடுவார். இந்த வரிசை கிரமத்தை மாற்றக் கூடாது. மேலும் இதன் ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பிலும் கவனம் மிகவும் தேவை. ..".உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில்" என்பதை ...விளக்கேற்றி ... என்று பாடுவதால் பொருளே மாறு பட்டு விடுகிறது. மற்றபடி முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.
குரல் வளம், நளினம், பாவனை, உடல் மொழி, பெண்மை, அழகு என அனைத்திலும் நம்மை கிரங்க வைக்கிறார் ஜோதி. மேடை பாடகிகளில் இவர் ஒரு குறிஞ்சி மலர். நான் இவரது பரம ரசிகன்.
Exactly like tm soundarajan this person singing without any difference in the voice.this song brings the feel of exactly like tms.and this person must be congrulated for this song.
இருவரும் இணைந்து மிக மிக அருமையாக பாடுகிறார்கள் அருமையான காக்கும் கரங்கள் திரைப்பட பாடல் இனிமையான இசை அருமையான ராகம் இருவரும் புன்சிரிப்புடன் பாடுகிறார்கள். வாழ்த்துக்கள் .இந்த பாடாலை தினமும் ஐந்து முறையாவது கேட்பேன்
I dont mean to be offtopic but does anybody know of a method to get back into an instagram account? I was dumb forgot my password. I would appreciate any tips you can give me
உங்கள் சேனலிலுள்ள இதைப் போன்ற பழைய்ச் பாடல்களை மீண்டும் மீண்டும் பல முறை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. பாடகரும் பாடகியும் முக பாவனைகளோடு பாடுவது மிகவும் சிறப்பு.. பாராட்டுகள்..
இருவரின்குரலும்அருமை இறைவனேமுன்னோர்கள்விதைத்த இசைமுத்துக்களை அழியவிடாமல் வாழையடிவாழைப்பரம்பரையாகமேலோங்கி வழரட்டும் வாழ்க தமிழக கலைஞர்கள் இதுஇலங்கைஅன்புரசிகன்
Good song jothi and Siva nice voice thanks lot futher songs ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ My father Indian My mother Colombo ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr r thamarikkannan No 20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka
இருவரின் குரலிசை அம்சம்... அற்புதம்...என்ன ஒரு மெல்லிசை....அதுவும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் வரிகள் இன்னும் சொல்லவா வேண்டும். "இன்னொரு பிறவி எடுத்து வந்தேன்...இனிய ஒரு பாடலை கேட்க வந்தேன்...பின் ஒரு பிறவி எடுத்து வந்தேன் இனிய பாடகர்களை கண்டு கொண்டேன்..." இருவருக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
This stage performance overshadowed the real movie song! Both the singers are exemplary in rendition as well as expressions! Stage Performance touching new heights!
சிவகாந்தனின் குரல் அழகாகவும் கிட்டத்தட்ட TMS அய்யாவின் குரலை நெருங்குவதாகவும் இருந்தது. மிகச்சிறிய அளவில் அவ்வப்போது ஒலிக்கும் நாசிக்குரல் ( nasal voice ) உருவாகாமல் பயிற்சி மேற்கொண்டால் சிகரம் தொடலாம்.
.Ms Jothi & Mr TMS Sivakanthan -- Both are singing this song in a Beautiful manner What a sweet voice .. & Melodious Voice from Ms Jothi Keep it up . God Bless you Both.. Mor & More Old Songs from Both the Singers ..Often.. Best Wishes.
No word to express the fantastic performance... sweet memories of yesteryear memories revealed ... what a composition of MSV...we are too blessed when we hear this everlasting melody ever and never come again...
Both are excellent singers superb singing the song with unique face expressions every day after seeing the video only I am going to the bedroom for sleep
Malaysia isai valga valtukal
ஜோதி ரொம்பவும் அழகாக இருக்கிறார்கள் உடல் நலினம் மிகவும் அருமை.காந்தன் அப்படியே TMS மாதிரியே பாடுகிறார். வாழ்த்துக்கள்.
ஆண் குரல் அருமை அருமை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள்.
இந்த பாடலின் அழகே அதன் வார்த்தைகளின் கோர்வைதான். வார்த்தைகளை மாற்றி பாடக் கூடாது. நேற்றைய பொழுது கண்ணோடு, இன்றைய பொழுது கையோடு, நாளைய பொழுதும் உன்னோடு... என்றுதான் பெண் பாடுவார். இந்த வரிசை கிரமத்தை மாற்றக் கூடாது. மேலும் இதன் ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பிலும் கவனம் மிகவும் தேவை. ..".உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில்" என்பதை ...விளக்கேற்றி ... என்று பாடுவதால் பொருளே மாறு பட்டு விடுகிறது. மற்றபடி முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.
JOTHIMAA T.M.S.SIVAKANTHAN VERY HAPPY SOMUCH NICELY WITH YOU.IAM VERY HAPPY SOMUCH.
Both are having excellent Voice..
Kamaraj sir u r right
நேற்றைய பொழுது பெண் சரியாகத் தான் பாடியுள்ளார்கள் . கவனமாக கேட்டுப் பாருங்கள்
விளக்கேற்றி மட்டும் தான் தவறு
ஜோதி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு முகம் புன்சிரிப்பு குரல் இனிமை சுப்பர்
ஜோதி அவர்களுக்கு ஜோதி போன்ற முகம் ஜோரான குரல். வாழ்க வளமுடன். சிவ காந்தனுக்கு காந்தம் போன்ற குரல். இந்தப் பாடலை இருவரும் மிக அருமையான பாடி உள்ளனர்.
Excellent combination .Godbless
அருமையான பாடல் பகிர்வு... வாழ்க இந்த இசை கலைஞர்கள்... நமது மக்கள் நமது நலன்.
யெம்மாடி ஜோதி ஏன் என் கண்ணில் பட்டு எங்கள் மனதை சித்திரவதை செய்கிறாய் 🥰🥰🥰🥰
If
Get v ct
யோதி அபிநயம் ஆஹாஅருமை தமிழ்திரைஉலகம் உங்களைகண்டுகொள்ளவில்லையா இருவரின்குரலும்அருமை
நன்றி அருமையான பாடலை அருமையாக பாடினீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உண்டு
நிச்சயமாக ஆண்டவன் ஆசியால்தான் இவ்வாறு பாட முடியும்
குரல் வளம், நளினம், பாவனை, உடல் மொழி, பெண்மை, அழகு என அனைத்திலும் நம்மை கிரங்க வைக்கிறார் ஜோதி. மேடை பாடகிகளில் இவர் ஒரு குறிஞ்சி மலர். நான் இவரது பரம ரசிகன்.
Exactly like tm soundarajan this person singing without any difference in the voice.this song brings the feel of exactly like tms.and this person must be congrulated for this song.
இந்த பாடல் அபுர்மாவாக ரிமேக் செய்து மேலும் மேலும் இனிமையை உண்டாகி இருக்கிறது. இந்த காக்கும் கரங்கள் பாடல் திரைப்படத்தில் பார்க்க அருமையாக இருக்கும்.
இருவரும் இணைந்து மிக மிக அருமையாக பாடுகிறார்கள் அருமையான காக்கும் கரங்கள் திரைப்பட பாடல் இனிமையான இசை அருமையான ராகம் இருவரும் புன்சிரிப்புடன் பாடுகிறார்கள். வாழ்த்துக்கள் .இந்த பாடாலை தினமும் ஐந்து முறையாவது கேட்பேன்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை நல்லகுரல் இனிமை வாழ்த்துகள்
I dont mean to be offtopic but does anybody know of a method to get back into an instagram account?
I was dumb forgot my password. I would appreciate any tips you can give me
@Lyle Elias instablaster ;)
Superb, இருவரும் மிகவும் நேர்த்தியாக இனிமையாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்
உங்கள் சேனலிலுள்ள இதைப் போன்ற பழைய்ச் பாடல்களை மீண்டும் மீண்டும் பல முறை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. பாடகரும் பாடகியும் முக பாவனைகளோடு பாடுவது மிகவும் சிறப்பு.. பாராட்டுகள்..
உண்மையில் என் கண்கள் கலங்குகிறது... பாடலின் வரிகள் மற்றும் வாசிக்கும் விதம் மணம் நெகிழ் கிறது...🎉
ஆடலுடன இசைக் கச்சேரி
அருமையாக உள்ளது
இருவரின்குரலும்அருமை
இறைவனேமுன்னோர்கள்விதைத்த இசைமுத்துக்களை
அழியவிடாமல் வாழையடிவாழைப்பரம்பரையாகமேலோங்கி வழரட்டும்
வாழ்க தமிழக கலைஞர்கள்
இதுஇலங்கைஅன்புரசிகன்
Viramuthu Villvaraja, நன்றிகள் பல கோடி
ஞாயிறு என்பது நீங்கள் தான். அருமை.
Misss jothi what a beauty what a mezmarizr voice,,.red sarees quite beauty,, amma jothi neengal vaalga vakamudan,.neengal endha oor amma
ஜோதி அழகாயிருக்கிறிர்கள் இனிக்கபாடுகிறிர்கள் குரல் இனிமை வாழ்த்துக்கள்.
உண்மை
😂
@@csuthanthiramannan3965
@@csuthanthiramannan3965
U both sang it very nice god bles ull lovely song south africa
காந்தம் போல் இருக்கும் இருவரின் வாழ்த்துக்கள்
தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத காலகட்டத்தில் இருவரின் உச்சரிப்பு நன்றாக உள்ளது குறிப்பாக லளழ உச்சரிப்பு மிகவும் அருமை .
That is Singapore.. Not Madras. 😁😁😁😁😁
இனிமையான பாடல்.நல்லகுரல் வலம் இசை.முக பாவம் எக்சலன்ட்
உங்கள்அன்போசைதாங்க
முடியாமல்திரும்பத்திரும்பக்கேட்கிறேன் வாழ்க
இலங்கைஅன்பு
Good song jothi and Siva nice voice thanks lot futher songs
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
My father Indian
My mother Colombo
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
Mr r thamarikkannan
No 20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka
Wonderful voice. This song takes me tp5childish days hearing in radio.
இருவரின் குரலிசை அம்சம்... அற்புதம்...என்ன ஒரு மெல்லிசை....அதுவும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் வரிகள் இன்னும் சொல்லவா வேண்டும். "இன்னொரு பிறவி எடுத்து வந்தேன்...இனிய ஒரு பாடலை கேட்க வந்தேன்...பின் ஒரு பிறவி எடுத்து வந்தேன் இனிய பாடகர்களை கண்டு கொண்டேன்..." இருவருக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
This stage performance overshadowed the real movie song! Both the singers are exemplary in rendition as well as expressions! Stage Performance touching new heights!
Thank you for the lovely feedback.
@@manex100 you are most welcome !
ஜோதியின் குரல் இனிமை ! பாவமும் அருமை ! சிவகாந்தன் குரல் நன்று
இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள். நன்றி🙏💕
சந்தேகமில்லாமல்
தினந்தோறும் நானகு முறையாவது கேட்பேன்
தமிழ் கலை களைஞ்சிம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். பலே.
malaysian artist
Beautiful Jothy...joyful expressions....both of you have rendered this old classic with such pomp
இருவருக்கும் இனிமையான குரல்
அருமையான காக்கும் கரங்கள் பாடல் சிறப்பாக பாடுகிறார்கள்
சிவகாந்தனின் குரல் அழகாகவும் கிட்டத்தட்ட TMS அய்யாவின் குரலை நெருங்குவதாகவும் இருந்தது.
மிகச்சிறிய அளவில் அவ்வப்போது ஒலிக்கும் நாசிக்குரல் ( nasal voice ) உருவாகாமல் பயிற்சி மேற்கொண்டால் சிகரம் தொடலாம்.
இருவரும் அபார நிறைவேற்றம்.அற்புதம். இவ்வளவுகாலமும் தலைமறைவு ஏன்?
அ௫மையான குரல்வளம் வாழ்த்துக்கள் இ௫வ௫க்கும்
அருமை
நல் வாழ்த்துகள்
Jothi sivakanthan wonderfull fendastic excelant netural singars vita rempo rempo supar.
Lovely song. Well done by artistes, musicians, and crew.👋👋👋
அருமை👌 அருமை👌 இனிமை🍯 இனிமை🍯🍯 அபாரம்👍 வாழ்த்துக்கள்🌷💓💓 தொடரட்டும்..🌹🍀
அழகு அருமை இனிமை
ஜோதியின் குரல் மற்றும் முகபாவம் சூப்பர்
Good
Cute move with signing
Both of them are singing well,
particularly Jothi's voice is
amazing. Super.
அருமையான குரல்கள் பாடல்சூப்பர்
மிக மிக
அருமை!!!!!!!
JothiKural'performance SUPER. Congratulations.
Nallathoru Padal'Thanthatharkku NANDRI
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
nalla pavanai bud ,super
Congratulations to both of singers and all dancers 👌👌👌
Every aspect of this song is good - be it the song, the voice, the tune, the BGM and even the group dance.
Super Jothi. Her moment is beautiful
Srilankan tamil beautiful voice also music group👌👌👌🌹🌹🌹
Amazing orchesta.. loved u guys
அருமை,இனிமை. இந்த டான்ஸ் குழுவினரை தவிர்த்து இசைக்கலைஞர்களை காட்டவும்.
There is no song to compare with old songs like this nowdays
Today this Jody singing somewhere place, days gone beuatiful pair.Godbless
.Ms Jothi & Mr TMS Sivakanthan -- Both are singing this song in a Beautiful manner
What a sweet voice .. & Melodious Voice from Ms Jothi
Keep it up .
God Bless you Both..
Mor & More Old Songs from Both the Singers ..Often..
Best Wishes.
5
@@sevuganwaran1126 உங்கள் பதிவு
சிவகாந்தன் & ஜோதி இருவரின் குரல் களும் அருமை..இசையமைப்பும் அருமை. இசைப்பவா்களை காண்பிக்காமல் எதற்கு தேவையில்லாத டான்ஸ்.?
Beautiful and melodious chanting songs.
JOTHI you are singing emotional and sweet
Female voice latest type very good ❤ male voice original ❤both super
Hi pretty lady,awesome...lovely song my dear...hats off to both of you..
Superb orchestra and the singers
சூப்பர் சூப்பர் அருமை
No word to express the fantastic performance... sweet memories of yesteryear memories revealed ... what a composition of MSV...we are too blessed when we hear this everlasting melody ever and never come again...
Thanks for your kind words. I agree with you. The Music Director for this song is KVM. He too has given lots of light music songs
Superb voice by Jothi, we are
expecting more songs from
Jothi. Keep it up.
TMS Back again , Both of you Power full Voice Through, All stage artists, Costumes And Etc , Music ,Super
Nice.very Sweet Voice and hatsoff to Orchestra and back round dancers.
very very little amazing movment by jothi wondeful
BOTH OF THEIR PERFORMANCE IS MARVELOUS.
2022 njoying from kuwait....
your performance is very well. your voice is beautiful.
beautiful song singer jothi awesome really we are enjoyed please update many jothy guna sivakaandhan songs in this plateform
Lovely nice voice jothi andsivgandan
More songs from this duo please MANISEGARAN 👌🙏🙏🙏🙏
Nice vaazhthukkal all team
ஜோதி காகவே பல முறை பார்ப்பேன். I love jothy
Nillai natappen pinnodu intha sceanil unga fesh stail rempo rempo supar jothi
Xcellent rendition both
Lovely singers. Specially jothi madam I like your beautiful voice.
Excellent and both were singing marvellous and music troops did a great job . Very much enjoyed. Thank u all . - from Belfast city- UK
Malaysian singers from Our country with the band.
What a sweet voice,fantastic no words
ஜோதியின் குரல் அருமை. காந்தன் TMS ன் குரல் போலவே உள்ளது. காந்தன் சா்க்கஸ் காரா் மாதிரி ஏன் உடைகள் அனிந்துள்ளாா்.?
Very nice song
Both are excellent singers superb singing the song with unique face expressions every day after seeing the video only I am going to the bedroom for sleep
Excellent! Both of you. What a melodious song!
Arumai singing both of them.. Congrats
superb!
Superb. Please always show the musicians.
ஆமாம் அவர்கள் தான் இவர்களின் முதுகெலும்பு.
Very good rendition , really enjoyed this . Thanks
சிவா சார் குரல் ஓ.கே. இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு
Excellent work and I'm so happy😊😁🙃