Murukku | ஆடி 18க்கு முறுக்கு சுட்டாச்சு... எங்க ஊரு முறுக்கு... இப்படி செய்யுங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июл 2023
  • #murukku #function #cookingchannel
    Pure vegetables contact number
    73737 54565
    73737 34565
  • ХоббиХобби

Комментарии • 121

  • @smileflower.916
    @smileflower.916 Год назад +4

    மாலை நேர வணக்கமுங்க மா..
    திருவிழாக்கள் வரும் போது சமையல்கலை சற்று அதிகமாக விழாக்களை வரவேற்கும் அனைவர் இல்லங்களிலும்,நீங்கள் எல்லா திருவிழாக்களையும் அதற்கான வழிபாடுமுறைகளோடு முன்பே செய்து கொண்டாடுவது சிறப்புங்க மா..
    முறுக்கு மாவு பக்குவம் மிக சிறப்புங்க மா..செய்யுமழகும் சுற்றிய அக்கா சுறுசுறுப்பும் மிக அருமைங்க மா..
    நீங்கள் நிறம் மாறாமல் எடுத்த அழகு உங்கள் அனுபவத்தின் பேரழகை புன்னகை பக்க வைத்தத்துங்கள் மா...
    பச்சை குழந்தையும் சமைக்கும் உங்கள் செய்முறை விளக்கங்களால்..மிக மென்மையும் தனமையுமாக சொல்லி தருகிறீர்கள் மா..வாழ்த்துகள் மா..

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h Год назад +9

    சூப்பர், நானும் இதே மாதிரி தான் செய்வேன் ❤

  • @subhasubbu3292
    @subhasubbu3292 Год назад +1

    தெளிவான விளக்கம் நன்றி அம்மா

  • @sarojasrk5771
    @sarojasrk5771 Год назад +2

    Looking yummy 😋 😍 Thank you Sister❤🙏🌷

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 Год назад

    Murukku semma super yummy tq Saras

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +2

    Nice healthy snacks

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Год назад +1

    Good evening nk ma'am . we too prepare in the same method nk
    Thank you nk .👌💗

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад +1

    Super amma முறுக்கு good fine.❤❤

  • @shanthic9819
    @shanthic9819 9 месяцев назад

    I made your murukku recipe for this Diwali and it turned out so well and yummy...thank you😊

  • @UshaRani-rd1rj
    @UshaRani-rd1rj Год назад +1

    சூப்பரா இருக்கு மா.🎉🎉🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Год назад +4

    Super amma 🎉🎉🎉🎉

  • @selvee6669
    @selvee6669 Год назад

    Murugu Super Super Akka 👍👍👌👌👌😍😍 Selvee 🇲🇾

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Год назад +1

    அருமையான முறுக்கு

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 Год назад

    நன்றாக உள்ளது

  • @easysmarts
    @easysmarts Год назад

    அருமை

  • @hemanth9967
    @hemanth9967 Год назад

    Super amma❤❤❤❤

  • @banumathis3718
    @banumathis3718 Год назад

    And yummy.

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Год назад

    Super amma

  • @jamunaj7289
    @jamunaj7289 Год назад

    Super amma nice

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா முறுக்கு

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад

    அம்மா சூப்பர்ங்க மா நானும் டிரை பண்றேன் நன்றிங்க மா இனிமே உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கறேன் ங்க மா 👍🙏

  • @malathiramesh6550
    @malathiramesh6550 Год назад

    Super mam❤

  • @kalashanmugam6470
    @kalashanmugam6470 Год назад

    Super super

  • @psviswanathan4027
    @psviswanathan4027 Год назад

    Nice amma

  • @user-gi7vy6ue9l
    @user-gi7vy6ue9l Год назад

    சூப்பர்மா

  • @abiaravindh
    @abiaravindh Год назад

    Super 👌

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Год назад

    சூப்பர் சூப்பர் மா👍👍

  • @sivagamisphysicsclass5331
    @sivagamisphysicsclass5331 Год назад

    nice

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Год назад

    இந்த மாதிரிதான் நானும் முறுக்கு செய்வேன்

  • @meenakaruppiah1529
    @meenakaruppiah1529 Год назад

    Super sarasu.🎉

  • @shanthishankar1035
    @shanthishankar1035 Год назад

    Super akka

  • @sangeethar262
    @sangeethar262 Год назад

    Super nga amma. Ennoda ammavum ipdi dan seivanga.

  • @swamysa5696
    @swamysa5696 Год назад +3

    சூப்பர் 👌👍😋 அம்மா

  • @vijayalaksmiselvam4482
    @vijayalaksmiselvam4482 Год назад

    Good afternoon amma

  • @ramasamyvivekanandan7222
    @ramasamyvivekanandan7222 Год назад

    Thank you so much ma..
    Murukku recipe super ma

  • @ramalakshmics2060
    @ramalakshmics2060 Год назад +5

    அம்மா மிகவும் அருமை உங்க புடவை ரொம்ப நல்லா இருக்கு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍

  • @umamaha158
    @umamaha158 Год назад

    👌👌👌👌

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Год назад

    Usually my mother in law do like this she is no more when I seen this recipe We will recall how she will made good soul

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад

    We will try ❤

  • @sandhyavembu3945
    @sandhyavembu3945 Год назад +1

    Murukku seimurai super Akka. Puzungal arisi evalavu neram ooranum?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்

  • @kannanpr-rn6uo
    @kannanpr-rn6uo Год назад

    Karur side hotel karikulumbu
    Nonveg recipe video upload madam

  • @merabalaji6665
    @merabalaji6665 Год назад

    I will do amma

  • @miduns.i8297
    @miduns.i8297 Год назад +2

    Karur karanga always mass in samayal varieties

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      Ohhhh... super super... Thank you so much 🙏😍

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 Год назад

    கடலைமாவு சேர்க்க தேவையில்லையா அம்மா முறுக்கு சூப்பர் மா👌👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      நான் சேர்க்க மாட்டேன்ங்க 👍

  • @vimalaking9282
    @vimalaking9282 Год назад

    Padi kanaku theriyadunga maa
    1 padi Inna evlo alavu in gram maa reply panunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад +1

      எந்த அளவில் அரிசி எடுக்கிறீர்களோ அதே அளவில் பாதி அளவு பொட்டுக்கடலை எடுத்து அரைத்து செய்யலாம் 👍

  • @hameedunnisa3063
    @hameedunnisa3063 11 месяцев назад

    1padi means how many kg rice

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh Год назад +1

    எங்க அம்மா round இட்லி அரிசி la செய்வாங்க. அது தான் ரொம்ப நன்றாக இருக்கும்

    • @merabalaji6665
      @merabalaji6665 Год назад

      Round idli arisi ன்னா கொஞ்சம் வெள்ளையாக இருக்கும் அதுவா

  • @menaka408
    @menaka408 Год назад

    Diwan cot cover link send me mam

  • @brm4453
    @brm4453 Год назад

    Idly arisi ental pachai or pulungl arisi?

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +1

    Vegetables Thanjavur ku anuppuvaggala

  • @shanthisrinivasan2140
    @shanthisrinivasan2140 Год назад

    How to store this murruku for a week.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      Air tight box la cover pannittu store pannalam

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 9 месяцев назад

    சூப்பர் அம்மா சூப்பர் அம்மா வெண்ணெய் தான் சேர்க்கணுமா அம்மா டால்டா சேர்க்கலாமா அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 месяцев назад

      வெண்ணெய் இல்லை என்றால் சூடு பண்ணிய ஆயில் சேர்க்கவும்.டால்டா avoid பண்ணலாம் 👍

  • @umalakshmi1626
    @umalakshmi1626 Год назад

    Achu enge kidaikum

  • @selvanayakipalanisamy2841
    @selvanayakipalanisamy2841 Год назад

    Amma vum ipadi than seivanga

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 Год назад

    PADI ENDRAL. ETHANAI GRAM

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 2 месяца назад

    Butterum pottu oilum oothi pisanja murukku pirinjirathanga

  • @mithrakarthik8067
    @mithrakarthik8067 Год назад

    Angammal enga?

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад

    Vanakkam ma
    Good morning
    suuuuuuuuuuuuuuuuuuuper super muruku ma.
    Nandri.

  • @sreesree6269
    @sreesree6269 Год назад +2

    Don't use newspapers for keeping the dishes as most othe papers use kerosene for printing as it's not for edible use so we couldn't blame on papers instead avoid using am informing in a concern only

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Год назад

    சங்கவிசங்கரிபிருந்தாரம்யாசெய்யதெரியும்சரிய்

  • @kavithakavi2459
    @kavithakavi2459 Год назад

    Muruku sale pannuvainga i want

  • @kavithakavi2459
    @kavithakavi2459 Год назад

    Muruku sale pannuvingala i want

  • @sudhasenthil1178
    @sudhasenthil1178 Год назад

    அருமையான முருக்கு., எங்க அம்மா திருப்பூரில் இருக்காங்க.அவங்களும் இப்படி தான் முருக்கு செய்வாங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
    அம்மா இதில் வெண்ணெய்க்கு பதில் நெய் சேர்க்கலாமா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் சேர்க்கலாம் 👍

  • @ushajai2509
    @ushajai2509 Год назад

    ரேஷன் புழுங்கல் அரிசியில் செய்யலாமாஅம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      இதே போல செய்யலாம் 👍

  • @indrani3725
    @indrani3725 Год назад

    Kongu parmpariya murukku. 😅😅

  • @UMA-of1id
    @UMA-of1id Год назад

    முறுக்கு மாவு sales pannaringala amma

  • @arunthathikumar66
    @arunthathikumar66 Год назад

    Oil என்ன use பண்ண வேண்டும nga sister

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      கடலை எண்ணெய் நன்றாக இருக்கும் 👍

    • @arunthathikumar66
      @arunthathikumar66 Год назад

      @@SarasusSamayal thank you for your reply sister 🙏

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 Год назад

    உளுத்தம்பருப்பு வறுத்து பொடி பண்ணின து போட்டா இன்னும் வாசனையை இருக்கும் 4 அரிசிக்கு ஓரு உளுந்து

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      உளுந்து மாவு சேர்த்தும் செய்வேன்

  • @indirab5382
    @indirab5382 Год назад

    பெருங்காயம் போடவேணாமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      பெருங்காயம் சேர்க்கலாம்... நான் மறந்துட்டேன்ங்க 🙏

    • @indirab5382
      @indirab5382 Год назад

      @@SarasusSamayal நன்றி அக்கா

  • @smv6358
    @smv6358 Год назад +1

    Muruku பிழிஞ்சவங்கள video ல காமிச்சிருக்கலாமே

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      She didn't like it...enakku konjam mudiyalai...help kku vandhu dhan senjanga...maavu ready pannum varai my work 👍

    • @smv6358
      @smv6358 Год назад

      @@SarasusSamayal அவங்க சந்தோஷ படுவார்கள் என்று நினைத்தேன். உங்கள் பொறுமையான reply க்கு நன்றி

  • @velumanivelumani5718
    @velumanivelumani5718 Год назад

    Super amma❤❤❤❤

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc Год назад

    Super amma

  • @_Free_fire_420
    @_Free_fire_420 Год назад

    Super 👌

  • @pandiselvis2359
    @pandiselvis2359 Год назад +1

    இந்த முறுக்கு நல்ல ருசியாக இருக்கும். நானும் இந்த வாரம் செய்ய போறேன்

  • @menaka408
    @menaka408 Год назад

    Diwan cot cover link send me mam

  • @senthilnathan2133
    @senthilnathan2133 Год назад +1

    கடலைமாவு சேர்க்கலாமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      விருப்பப்பட்டால் கொஞ்சம் சேர்த்து செய்யலாம்.but இந்த டேஸ்ட் வராது.கடலைமாவு சேர்த்தால் எண்ணெய் குடிக்காது 👍

    • @ramyas7538
      @ramyas7538 Год назад

      கடலை மாவிற்கு பதிலாகத் தான் பொட்டுக்கடலை அரைத்து சலித்து பயன்படுத்துகிறோம்

  • @vijayarani8350
    @vijayarani8350 Год назад

    ரேஷன் அரிசியில் செய்யலாமா

  • @janakigandhi4713
    @janakigandhi4713 Год назад

    Super amma

  • @menaka408
    @menaka408 Год назад

    Diwan cot cover link send me mam