எனக்கு 3 மணி 3-30 மணிக்கு திடீரென முழிப்பு வரும் அந்த நேரத்தில் நீங்கள் சொல்வது மாதிரி எனக்கு வேண்டியதை கேள்வியாக கேட்பேன் அன்று மாலைக்கு அதற்கான பதில் கிடைத்து விடும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
எல்லாமே நான் இருந்து பார்த்துட்டேன் ஆனால் எனக்கு வந்தது எல்லாமே பாசிட்டீவாதான் இருந்துச்சு கணவு கூட நடந்த மாதிரியேதா காட்டுச்சு நான் மிகவு ம் நம்பிக்கையொடு வெயிட் பன்னுனேன் கடைசியில் அது வேற ஒருத்தருக்கு போயிருச்சு டோட்டலா அப்செட் எப்படி இதுக்குமேல பாசிட்டீவா நம்மிக்கையோட இருக்கறதுனு தெரியல எல்லாமே சிரியா இருந்து ஏன் நடக்கலேனு சொல்லுங்க பார்ப்போம்
மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கும் நான் உயிராக நேசிக்கின்ற பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏நான் அடிக்கடி பட்டாம்பூச்சியை பார்ப்பேன் அதுவும் எனக்கு மிக அருகில் வந்து போகும் அந்த நிமிஷம் நான் பிரபஞ்சத்திற்கு சொல்வேன் அப்போது என்மனசு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். thanks to universe 🙏🌈🙏🌈🙏🌈🙏🌈
பல நாட்கள் இரவில் எந்நேரத்திலும் திடீரென்று விழித்துக்குவேன் தூக்கம் வராமல் விழித்து அவதிப்படுவேன் இன்று இந்த வீடியோ பார்த்த பிறகு சில விசயத்தை தெரிந்து கொண்டேண்
Sister ugalukku nari ..prabanjathukku nanri🙏🤝🙋. Nan athi kalai 2:30..3:00 mulippu varu yen ippadi kulappam irunthathu ...orunan phone la intha vidio parthenn.appo yellam puronththu..thank you ..ungal vidio vukku 💐👍
I watched the video of your universe. It's very nice. My heart is light. I am very affected by my husband. He is having a relationship with another girl. My heart is very broken and I am in a lot of trouble. From tomorrow, you and I can follow the same as you said in the video. Please pray for me.
நான் அந்த பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொள்கிறேன் 😔 உங்களை போல் அழகான குரல் வளம் உடைய ஒரு பெண் என் வாழ்க்கையில் அமைந்தால் நான் அப்பொழுது சொல்வேன் நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே 🥺 நீண்ட நாளாக வாழ்கை தனிமையில் மட்டுமே சென்று கொண்டு இருக்கிறது 😒 அந்த பிரபஞ்சம் இதைப் பற்றி கொஞ்சமும் நினைத்து பார்க்க வில்லை ❤️🔥❤️🔥❤️🔥😔
Heyyy guyssss .... I'm addicted to this word... Apart from this personally, im looking for my growth and changes in to my life after watching your evry single videos I'm following the value content. So it's knowing or unknowingly its altimatly changing my inner mind. Thanks a lot... ❤
இந்த வீடியோ கூட குழப்பமான என் மனதை தெளிவு படுத்தி பிரபஞ்சம் தான் கூற வைருவதை என்னை கேட்கச் சொல்வது போல் அறிவுத்துவதாக உள்ளது ... மிகவும் நன்றி சகோதரி 😊
அந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் தான் கேட்கின்றான்... அனைவரும் உறங்கும் அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Yes madam,some picture kuda ennala paarkka mudikirathu.oru elephant povathagavym,oru elephant varuvadhaga ஒரு பெண் நடந்துப்போவதையும் என்க்கு உணர்த்தி இருக்கிறாங்க. வரும்காலம் பெண்களுக்கான காலம் என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டேன்.நான் எடுத்து இருக்கும் முடிவு சரியானது என்பதை உணர்ந்துக்கொண்டேன். 5:13 ❤❤❤❤❤❤❤❤❤❤
Mam one thing today I feel stressed and doubted about my public exam on Tuesday when I see this video I felt confident and get clear and calm mind. This greetings goes to univers and beyond the ordinary ❤❤❤❤❤❤❤❤thank you so much mam and this is the sing from universe for me 😮😊
இந்த மாதிரி விஷயங்கள் கேட்பதற்கு நன்றாகவே உள்ளது ஆனால் என் வாழ்வில் இதுபோன்று பல சூழ்நிலைகளை கடந்து விட்டேன் இரவுகளில் நீங்கள் சொல்கிற நேரங்களில் முழிப்பு வரும் கனவு வரும் எல்லாமே கடந்து விட்டேன் ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை முழுவதும் ஏமாற்றமாகவே உள்ளது ஆனால் இந்த பிரபஞ்சத்தை நான் முழுமையாக நம்புகிறேன் என் வாழ்விலும் இந்த பிரபஞ்சம் பேசும் என்று நான் முழுமையாக கடவுளை வணங்குபவன் தியானம் செய்பவன் கடவுளோட ஓ பிரபஞ்சத்தோடு பேசும் முயல்பவன் நான் விஞ்ஞானி மற்றும் அஞ்சானி அதாவது அறிவியலை தேடுபவன் ஆன்மீகத்தையும் தேடுபவன் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ள முயல்பவன் ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை இதைப்பற்றி பேசினால் என்னை பைத்தியக்காரன் என்கிறார்கள் ஏனென்றால் நான் சமூகத்திற்கு ஏற்ற மாதிரி வானவில்லை அப்படி என்று கூறவில்லை யாரையும் ஏமாற்ற தெரியவில்லை அதைத்தான் பைத்தியக்காரன்னு நினைக்கிறார்கள்
Thank u sister thank u universe ❤️🙏 indha kanoli moolam Nan vanangum god muruganaium mayilaium parka mudindhadhu thogai viritha mayilai parka vendum endru universeidam ennudaya oru problem solve aga vendum endru kettu konden solve agi vidum endru nambikkai vandhu vittadhu thanks universe I love universe ❤️🙏
Intha video pathutu irukum pothu number sign universe kudukum nu sollum pothu just enoda mobile la time pakkuren 10:11 trible one patha udaney rompa happy ❤😊
எனக்கு 3 மணி 3-30 மணிக்கு திடீரென முழிப்பு வரும் அந்த நேரத்தில் நீங்கள் சொல்வது மாதிரி எனக்கு வேண்டியதை கேள்வியாக கேட்பேன் அன்று மாலைக்கு அதற்கான பதில் கிடைத்து விடும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
Eppa...thala...eanga..thala..irukka..nee...😮😮😮
எல்லாமே நான் இருந்து பார்த்துட்டேன் ஆனால் எனக்கு வந்தது எல்லாமே பாசிட்டீவாதான் இருந்துச்சு கணவு கூட நடந்த மாதிரியேதா காட்டுச்சு நான் மிகவு ம் நம்பிக்கையொடு வெயிட் பன்னுனேன் கடைசியில் அது வேற ஒருத்தருக்கு போயிருச்சு டோட்டலா அப்செட் எப்படி இதுக்குமேல பாசிட்டீவா நம்மிக்கையோட இருக்கறதுனு தெரியல
எல்லாமே சிரியா இருந்து ஏன் நடக்கலேனு சொல்லுங்க பார்ப்போம்
Unmaithan enakum nadanthuruku...
பிரபஞ்சத்துக்கு, இரவு பகல் எப்படி இருக்க முடியும்,😂😂😂😂
Same pinch...
அருமையான விளக்கம் சகோதரி
பிரபஞ்சநேரம் விளிப்பு வருகின்றது
பிரபஞ்சத்திற்கு நன்றி
மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கும் நான் உயிராக நேசிக்கின்ற பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏நான் அடிக்கடி பட்டாம்பூச்சியை பார்ப்பேன் அதுவும் எனக்கு மிக அருகில் வந்து போகும் அந்த நிமிஷம் நான் பிரபஞ்சத்திற்கு சொல்வேன் அப்போது என்மனசு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். thanks to universe 🙏🌈🙏🌈🙏🌈🙏🌈
Enaku 2 clock daily vilipu varthu ithu prabanjamaa eliputhu
❤ இந்த பதிவை பார்த்தேன் மனதில் ஒரு சந்தோசம் நன்றி சகோதரி ❤❤❤
பிரபஞ்ச சமிக்ஞைகள் உண்மையானவை.
உணர்ந்தவர் அறிவர்
நல்ல பதிவு 🎉
அருமை மனசு நிறைவா இருக்கு... எல்லாம் நல்லதா நடக்கும்.... நன்றி... மனசு நிறைவுடன் நான் நன்றி சொல்கிறேன்... நன்றி நன்றி.....
எனக்கு 62வயதாகிறது,நான் சிறு வயதில் இ௫ந்தே விடியற்காலை 4-30மணிக்கு கண் விழிப்பேன்.நான் நினைத்த பல நல்ல விஷயங்கள் நடந்தன.உங்கள் பணி தொடற வாழ்த்துக்கள்.
இந்த வயதிலும் இவ்வாறான விடயங்களில் நீங்கள் நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது எனக்கு ஓர் முன்னுதாரணமாக உள்ளது. நன்றி
அருமை பிரபஞ்சம் பற்றி அறிய விரும்பியதை பிரபஞ்சமே காட்டி தந்த feeling❤
நன்றி 🙏🙏🙏அருமை யான பதிவு, பரபஞ்சத்திற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள் கோடானுகோடி நன்றி கள் நன்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம்....நான் நிறைய அனுபவித்து கொண்டு தான் இருக்கேன்...பிரபஞ்சம் என் கோரிக்கை க்கு செவி சாய்க்கிறது என நம்புகிறேன்....
முற்றிலும் உண்மை….❤️💐🙏
அருமையான தகவல் பிரபஞ்சத்திற்கு நன்றி.. நன்றி நன்றி..❤🙏🏻
செம சூப்பர் மா ilike very much your speech
Hi divine sister how are you. துக்கம் தெளிந்தது சரி ரொம்ப நாள் கழித்து உங்க வீடியோ பார்த்த இந் வீடியோ வந்தது நன்றிங்க😊🙏
பல நாட்கள் இரவில் எந்நேரத்திலும் திடீரென்று விழித்துக்குவேன் தூக்கம் வராமல் விழித்து அவதிப்படுவேன் இன்று இந்த வீடியோ பார்த்த பிறகு சில விசயத்தை தெரிந்து கொண்டேண்
அருமையான பதிவு அருமை பாஸிட்டிவ் வார்த்தைகள் வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நன்றி பிரபஞ்சமே நன்றி பிரபஞ்சமே நன்றி பிரபஞ்சமே
நன்றி பிரபஞ்சம் ❤️❤️❤️🔥🔥🔥🔥
நன்றி 🙏🙏🙏 உங்கள் மூலமாக சில உண்மைகளை உணர்ந்தேன் பேராற்றல் மிக்க பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏
Good information
Thank you universe 🙏
Thank you anjels 🙏
Thank you sister 🙏
ஓம் சாய் அப்பா துணை❤❤❤❤❤
இந்த மாதிரி எனது வாழ்வில் நடந்தது என்பதை நீங்கள் சொல்லும் போது உண்மை ❤❤
Super, super mam. Manadhukku niraiva irukku. 🎉🎉🎉
A very good analys 11:13 11:13 is of waking up in between universe time is good.
Sister ugalukku nari ..prabanjathukku nanri🙏🤝🙋. Nan athi kalai 2:30..3:00 mulippu varu yen ippadi kulappam irunthathu ...orunan phone la intha vidio parthenn.appo yellam puronththu..thank you ..ungal vidio vukku 💐👍
நன்றிங்க உபயோகமான பதிவு
thank you universe❤
thank you angel ❤
thankyou mam❤
Oru time naan universe kita rainbow 🌈 symbol keten .. athum intha veyil naal la .. ketu next day evening en veetuku pinnadi ..eppavum poha maaten anniki ponaen.. symbol paathen.. enaala antha santhosathai thaanga mudiyaama sirikiren aana kannula kanneer vanthuchu.. really universe namma ketaa kandipa kodukkum❤
Yen bro keakuradudan keaka oru 5 lakhs keakalamla
Arumai brother ❤❤❤
Dont be kidding.. really fact .
Simple a night na keykura mathiri na eyapo vandhalum teiangal a star varum ... venumuna try panunga bro ..hopefully
@@muthamudhaprathapraj8064 adavadhu thevaya irukurada keakkanum...puriyalana vidu bro
I share your happiness too🎉😊
Thank you, universe
வாழ்க வளமுடன் maa
🙌🙌🙌🤝👍💐💐
Na feel panni irukken sister rompa correct than. Kelviyum kettu irukken pathiluk kedachu iruku sister 100%tru
அருமையான பதிவு நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்
Thankyou Universe
Thank you universe for helping me❤ Love you ❤️
Thank you universe enakum epoadi feel agirukku
பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி நன்றி பிரபஞ்சம்
I watched the video of your universe. It's very nice. My heart is light. I am very affected by my husband. He is having a relationship with another girl. My heart is very broken and I am in a lot of trouble. From tomorrow, you and I can follow the same as you said in the video. Please pray for me.
Thank you for sharing. Good information ❤
நன்றி💞
அழகான குரல் ❤❤
Super ma good information about prabnjjam&all details Tq to you &prabanjam
Onga video patha dhae prapajam ya kitta pesun marri iruku akka ta so much❤❤❤❤❤❤❤❤❤
Is that true??
Thanks universe and beyond the ordinary 👍👍👍🙏🙏🙏🙏🙏 it univers gifted chanel ❤❤
அருமையான பதிவு ❤
எனக்கும் 3 - 4 மணிக்குள் விழிப்பு வருகிறது சகோதரி அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்றிகள் சகோதரி
பிரபஞ்சம் நம்மிடம் பேசுவது உண்மைதான் நன்றி
நான் அந்த பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொள்கிறேன் 😔 உங்களை போல் அழகான குரல் வளம் உடைய ஒரு பெண் என் வாழ்க்கையில் அமைந்தால் நான் அப்பொழுது சொல்வேன் நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே 🥺 நீண்ட நாளாக வாழ்கை தனிமையில் மட்டுமே சென்று கொண்டு இருக்கிறது 😒 அந்த பிரபஞ்சம் இதைப் பற்றி கொஞ்சமும் நினைத்து பார்க்க வில்லை ❤️🔥❤️🔥❤️🔥😔
All the best
அப்படி யா
True 3am i got the answer for my project which i tried for a month it was successful I believe it❤❤ thnk u universe
Heyyy guyssss .... I'm addicted to this word... Apart from this personally, im looking for my growth and changes in to my life after watching your evry single videos I'm following the value content. So it's knowing or unknowingly its altimatly changing my inner mind. Thanks a lot... ❤
நன்றி பிரபஞ்சமே
Thank you universe💫✨
Hope!!! I Learnt something better today. Thank you universe.
Thank you universe your my good friend thank you universe ❤🌌
இந்த வீடியோ கூட குழப்பமான என் மனதை தெளிவு படுத்தி பிரபஞ்சம் தான் கூற வைருவதை என்னை கேட்கச் சொல்வது போல் அறிவுத்துவதாக உள்ளது ... மிகவும் நன்றி சகோதரி 😊
Yes absolutely correct 👍
I like you sister 🎉 universe Romba nambara🎉🎉🎉
Truth truth truth ❤ Everywhere to everyone
I am middle aged house wife. I have lot of problems in my family. U speech motivated me and wil try for sure. 👍
Thangs mm pirapanjathuku nanri nanri nanri verry hapy
Truth ... Happened happening ❤❤
Thank universe for this message.
Thank u universe thank u universe thank u universe
அந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் தான் கேட்கின்றான்... அனைவரும் உறங்கும் அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Adu thaan Thahajjud thola solli islam solludu.Alhamdulillah !!
Yes brabanjathai badaitha iraivan allahvidam(allahukku meaning vanakkathirkku thaguthiyaanvan agila ulagangalayum padaitha iraivan) kealungal
@@khairuldawluth.Yes alhamdulillah masha allah
Allah Thahajju nerathil muthal vaanathirku vanthu naam ketkum nam thevaihalai niraivertri tharuhiraan. Subhaanallah.
Yes madam,some picture kuda ennala paarkka mudikirathu.oru elephant povathagavym,oru elephant varuvadhaga ஒரு பெண் நடந்துப்போவதையும் என்க்கு உணர்த்தி இருக்கிறாங்க. வரும்காலம் பெண்களுக்கான காலம் என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டேன்.நான் எடுத்து இருக்கும் முடிவு சரியானது என்பதை உணர்ந்துக்கொண்டேன். 5:13 ❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful explanation with ur beautiful voice sis ❤
222 இந்த video பார்க்கும் போது tq universe
நன்றி மிகவும் அவசியமான பதிவு
நற்பவி 🙏🏻
Your voice fantastic madam.
Really super.
Mam one thing today I feel stressed and doubted about my public exam on Tuesday when I see this video I felt confident and get clear and calm mind. This greetings goes to univers and beyond the ordinary ❤❤❤❤❤❤❤❤thank you so much mam and this is the sing from universe for me 😮😊
Rompa thanks sister naa rompa necative thought ah iruntan but ippo ila then naa government teaching exam elutaporan so unka speak useful ah iruntatu
Nice speech sister I like this and happy
Yes I have a super power I can analys past present future god promise and this video conform that
ரொம்ப நன்றி தோழி ❤
அருமை.
Thank you to universe
I love universe thank you universe
Thank you sister thank you universe
நன்றி நன்றி நன்றி
அருமை யான பதிவு
Unga voice nalla iruku sis
Romba nandri ma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இந்த மாதிரி விஷயங்கள் கேட்பதற்கு நன்றாகவே உள்ளது ஆனால் என் வாழ்வில் இதுபோன்று பல சூழ்நிலைகளை கடந்து விட்டேன் இரவுகளில் நீங்கள் சொல்கிற நேரங்களில் முழிப்பு வரும் கனவு வரும் எல்லாமே கடந்து விட்டேன் ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை முழுவதும் ஏமாற்றமாகவே உள்ளது ஆனால் இந்த பிரபஞ்சத்தை நான் முழுமையாக நம்புகிறேன் என் வாழ்விலும் இந்த பிரபஞ்சம் பேசும் என்று நான் முழுமையாக கடவுளை வணங்குபவன் தியானம் செய்பவன் கடவுளோட ஓ பிரபஞ்சத்தோடு பேசும் முயல்பவன் நான் விஞ்ஞானி மற்றும் அஞ்சானி அதாவது அறிவியலை தேடுபவன் ஆன்மீகத்தையும் தேடுபவன் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ள முயல்பவன் ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை இதைப்பற்றி பேசினால் என்னை பைத்தியக்காரன் என்கிறார்கள் ஏனென்றால் நான் சமூகத்திற்கு ஏற்ற மாதிரி வானவில்லை அப்படி என்று கூறவில்லை யாரையும் ஏமாற்ற தெரியவில்லை அதைத்தான் பைத்தியக்காரன்னு நினைக்கிறார்கள்
நானும் தேடுகின்றேன்.......பலன் இல்லை....ஏன் எனக்கு மட்டுமா இப்படி😢😢😢😢😢😢😢
It will happen only when you believe without doubt.. All the best
yeannakkum same
Thank u sister thank u universe ❤️🙏 indha kanoli moolam Nan vanangum god muruganaium mayilaium parka mudindhadhu thogai viritha mayilai parka vendum endru universeidam ennudaya oru problem solve aga vendum endru kettu konden solve agi vidum endru nambikkai vandhu vittadhu thanks universe I love universe ❤️🙏
You are amazing dear❤
Tanqqqq so much universe ends video pathaduku lot of tanqqqqq😊
Very use full video thank you so much 🙏🙏
Super thank you sister😊😊
Superb 👍👍👌👌
சூப்பர் சூப்பர் சிஸ்டர்❤
Great.thanks
Good Message...
ama alcome grugeku nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💐💐💐💐💐
Thankyou universe.
Good. Thank you for your explain madam
Intha video pathutu irukum pothu number sign universe kudukum nu sollum pothu just enoda mobile la time pakkuren 10:11 trible one patha udaney rompa happy ❤😊
Thank you dear
90% ஒர்க் ஆகுது அண்ணா.🤩🤩
நன்றிம்மா.
I love you universe thank you my gratitude
Thank you for the wonderful video