நள்ளிரவு 2 முதல் 5 மணிக்குள் எழுந்திருக்கிறீர்களா? | பிரபஞ்சம் உங்களுக்கு என்ன சொல்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 485

  • @MithanBaskar
    @MithanBaskar Год назад +92

    என் ஆசையை கேட்க யாருமில்லை என்று நினைத்தேன் . இந்த பிரபஞ்சமே இருக்கின்றது ஆத்மாவாக என் கணவர் இருக்கின்றார் என புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி

    • @muhammedhhassan5304
      @muhammedhhassan5304 Год назад +10

      உங்கள் ஆசையை நிறைவேற்ற உங்களை படைத்தவன் இருக்கிறான்

    • @Prabha-vc8ju
      @Prabha-vc8ju Год назад

    • @ChitraB-zb3ex
      @ChitraB-zb3ex Год назад

      ​@@muhammedhhassan5304zzcr9

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Год назад +86

    இந்த நேரத்தில் முழிப்பவர்கள் இந்த உலக உயிர்கள் நலமாக தெளிவாக வாழ வேண்டும் என்று 5 நிமிடம் வேண்டிக்கொண்டால் இந்த உலக உயிர்கள் உயர்வு பெறும்

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 5 месяцев назад +2

      அந்த உயிர்களுக்கும் இதே.பிரச்சினை இருக்கதானே செய்யும்...

    • @jochellamjochellam
      @jochellamjochellam 4 месяца назад +1

      உண்மை தான் bro... விடியற்காலையில் 3 மணிக்கு தான் பிரம்ம முஹர்த்தம் பிரம்மன் அந்த நேரத்துல தான் யாரு யாருக்கு என்னென்ன விதியோ எழுத ஆரம்பிப்பார்... விடியற்காலை 6 மணி வரைக்கும் பிரம்மன் duty முடியும்.... நல்லதை நினையுங்கள்.... நல்லதே நடக்கும்..... நடப்பதெல்லாம் நம்மைக்கே.... எதுவும் நிறந்தரமில்லை...

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 Год назад +10

    நான் விடியற்காலை தினமும் எழுகின்றேன்.ஏன் அப்படி என புரியாமல் இருந்தேன்.செய்து முடிக்க நினைத்த எண்ணத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்தேன் அதனை செய்து முடிக்க பிரபஞ்சத்தை உதவுமாறு வேண்டுவேன்.வழியை உணர்த்தியமைக்கு சகோதரிக்கு நன்றி.

  • @SteepanFernando
    @SteepanFernando 8 месяцев назад +14

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது

  • @MrRajinig
    @MrRajinig Год назад +91

    நீங்கள் செய்வது உயர்ந்த சேவை...
    நல்ல விசயங்கள் எல்லாம் நீங்கள் கொடுக்கிறீர்கள் இவை எல்லாம் விலை மதிப்பு இல்லாதவை... உங்களுக்கு எல்லா நன்மை இயற்கை கிடைக்கும்..... உங்கள் குழுக்கு வாழ்த்துகள்....

    • @kokilakoki4709
      @kokilakoki4709 Год назад +2

      Really true 💐 thank you

    • @najarajangovinda3134
      @najarajangovinda3134 Год назад +3

      பிரபஞ்சத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

    • @Valli-m5o
      @Valli-m5o Год назад +3

      உங்களுக்கு எப்படி இது தெரியுது*பிரபஞ்ச அனுபவம் உங்களுக்கு கிடைச்சதா

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 Год назад +8

    மிக அருமை
    எனக்கு நடக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் நான் ஆண்டவனுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்துகிறேன்.நான் வேலையில் இருந்த நாட்களை விட இப்போது மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன் பென்ஷன் இல்லாமல்.
    என் வயது 76.காலை 3மணி முதல்4மணிக்குள் எழுந்து விடுகிறேன்.
    நாள் முழுதும் சோர்வும் தெரிவதில்லை.எல்லாமே இயற்கையின் விளையாட்டு?
    தெரியவில்லை.
    எனக்குள் எந்த பெரிய குறையும் இல்லை.

  • @maujethabegam8180
    @maujethabegam8180 Год назад +42

    உங்கள் குரல் மென்மையாகவும், ரம்மியமாகவும் இருக்கு சகோதரி. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. நீங்கள் பேசுவது மிகவும் நல்ல விசயங்கள், அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது தீய விசயங்கள அதிகம் நாடுபவர்கூட உங்கள் குரலில் இதை கேட்கும் போது நல்ல விசயங்கள்ல ஆர்வம் திரும்பும். உங்கள் குரல்ல நல்ல விசயங்கள கேட்கும்போது மனசு மிகவும் அமைதியாகிறது, ஒரு மென்மையான ஆறுதல் கொடுக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி. நன்றி

  • @STR20787
    @STR20787 6 месяцев назад +2

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏

  • @indhumathi5472
    @indhumathi5472 Месяц назад +2

    Thankfully prapanjjathhukku Thankyou

  • @mikesai9754
    @mikesai9754 Год назад +23

    என் சந்தேகத்தை தெளிவு படுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    உங்கள் அருமையான பதிவுக்கு நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vallimurugan1250
    @vallimurugan1250 Год назад +22

    எல்லாமே சரி சகோ 3.30 க்கு எழுந்து தியானம் செய்ய வேண்டும்.
    தியானம் என்பது மூச்சின் மீது கவனம்

  • @MartinA-cl4sj
    @MartinA-cl4sj Год назад +18

    மிகவும் அருமையான வார்த்தைகள்... ரொம்ப நன்றி 👌👌👌

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Год назад +91

    இரவு நேர வேலை பார்க்கும் நபர்களுக்கு பிரபஞ்சம் எப்படி வேலை செய்யும் என்று தயவுசெய்து இக்கால நடைமுறை வாழ்க்கைக்கும் ஒரு பதிவு போடுங்கள் சகோதரி

  • @SARVANAN528
    @SARVANAN528 Год назад +16

    🙏💟🙏👸நன்றிங்க மாதா. பல குழபங்களுக்களுக்கு தெளிவான பதில் பிரபஞ்சமும் இறைவனும் தந்தாங்க.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 10 месяцев назад +1

    கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கு....நீங்க சொன்ன அனைத்தையும்.
    மறுக்கமுடியாத உண்மை
    ஒரு நல்ல தெளிவு கிடைத்தது....நன்றி மா

  • @RajraramShanthi
    @RajraramShanthi Год назад +4

    பிரபஞ்ச தாய்க்கு நன்றி

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Год назад +5

    வணக்கம்!
    பிரபஞ்சம் பற்றிய கருத்துடன் கூடிய தகவல் அருமை!
    கடவுள் கருணை!!!

  • @tamilchinna4677
    @tamilchinna4677 4 дня назад

    எனது கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தேன் பல ஆண்டுகளாக, நன்றி சகோதரி 🙏

  • @seenivasanp7747
    @seenivasanp7747 4 месяца назад

    அம்மா, அம்மா நீங்க பிரபஞ்ச பத்தி நீங்க சொன்ன விஷயங்கள் நல்லா இருக்கு இதை அனுபவத்தில் பார்த்து வருகிறேன் நன்றி

  • @sathiyap73
    @sathiyap73 Год назад +6

    நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி

  • @VelankanniRaj-dq1ei
    @VelankanniRaj-dq1ei День назад

    thank you much to universe always i am also fine 🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад +28

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Год назад +8

    Thank you very much madam.
    Explanation excellent.
    Very useful lines.
    Very powerful words.
    Congratulations.
    God bless you.

  • @varalakshmi1819
    @varalakshmi1819 Год назад +8

    Thunga kudadhu nu sonnadhuku thanks pa.naa 3-5 pray pannitu.. 6 ku thungiduven.

  • @sangeethap5197
    @sangeethap5197 Год назад +8

    Interesting to hear more about Universe 😍. Thank you universe and thank you sister 😊

  • @kumaravelkumaravel7148
    @kumaravelkumaravel7148 6 месяцев назад +1

    ❤ மேடம் உங்கள் வாய்ஸ் சூப்பர் நல்லா இருக்கு ❤

  • @sgurusguru7479
    @sgurusguru7479 3 дня назад

    சகோதரி... உங்களது உச்சரிப்பு மிகவும் அருமை.. தொடர்ந்து உங்களது ஆடியோக்களை கேட்டுவருகிறேன்.. எனக்கு ஒரு சந்தேகம்.. அதாவது எனக்கு நீங்கள் கூறுவதுபோல் முழிப்பு வருகிறது. ஆனால் அது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வால் வருகிறதா அல்லது நீங்கள் சொல்வது போல் பிரபஞ்சம் ஏற்படுத்தும் உணர்வா? எப்படி நான் எடுத்துக்கொள்வது..

  • @annadurai839
    @annadurai839 8 месяцев назад +1

    வாழ்க வையகம்
    வாழ்க பிரபஞ்சம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பஞ்சபூதம்
    நன்றி அம்மா 🙏

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 Год назад +3

    பிரபன்ச்சத்துக்கு நன்றி 🙏🙏🙏

  • @kirijariya5203
    @kirijariya5203 Год назад +1

    Nice speech ❤️ akka enoda life la irukkura Ella vishyamum sollittinga ......... thank you akka❤️

  • @Gallivanting_star
    @Gallivanting_star Год назад +5

    Thank you for passign this information to all. I wake up at 3:33 even if I sleep at 1 o clock. I get some fragrance smell or sometimes ordor, or dreams n when I open my eyes, it ll be 3:33. I'm truly grateful for our UNIVERSE. Made me spiritually strong and gave me many success in life.

  • @Warrior_Soul
    @Warrior_Soul Год назад +1

    Unga videos headset potu... Apdiye thaniya amaithiya ukkandu kekulam... Because ur videos definitely worth for this...

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Год назад +8

    Thank you universe 😍😍😍😍😍

  • @akmehandiart5762
    @akmehandiart5762 Год назад +1

    Hi sis unga video pathu enkita niraiya na mathikita tq sis than intha video ku aparam (The power of silent) pathi video podunga sis ellarukume theva padara oru visayam (அமைதி) plzzzzzzz sis lv u so much

  • @dhanasekarandhanasekaran5897
    @dhanasekarandhanasekaran5897 Год назад +2

    அருமையான பதிவு சகோதரி நன்றி வாழ்க வளமுடன்

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Год назад +13

    தங்களுக்கும் நன்றி பிரபஞ்ச சக்திக்கும் நன்றி

  • @tkmtkm6502
    @tkmtkm6502 Год назад +4

    எனுடைய பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என்று யேசனையில் இருந்த எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது தங்களுக்கு கோடானகோடி நன்றி

  • @Robinhood005
    @Robinhood005 Год назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🥳 THANK YOU UNIVERSE FOR EVERYTHING GOING GOOD """"""

  • @gjeyanthi9880
    @gjeyanthi9880 11 месяцев назад +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @rajkumars2806
    @rajkumars2806 10 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @karupumurugw2782
    @karupumurugw2782 6 месяцев назад

    Arumaiyanapathivu NANDRI.

  • @DhanaLakshmi-jx7mo
    @DhanaLakshmi-jx7mo 7 месяцев назад

    அம்மாவுக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்ததற்கான பிர பஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள்❤❤❤

  • @saravanandhivya7865
    @saravanandhivya7865 10 месяцев назад +1

    I don't know dear❤ what you have done but listening to your voice 😌and videos just gave me peace and chills... Thank you universe for sharing this magic 🪄 to me

  • @SankarSankar-gw7qk
    @SankarSankar-gw7qk Год назад

    மிக்க நன்றி அம்மா நான் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையான விஜயம் ரொம்ப அருமையா சொன்னீங்க மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்

  • @premalatha4310
    @premalatha4310 2 месяца назад

    நன்றி பிரபஞ்சம்

  • @murugananthams1202
    @murugananthams1202 Год назад +4

    Super message noted thank you so much ❤️ congratulations ❤️

  • @Vives-l8w
    @Vives-l8w 3 месяца назад

    Thank you sister very much for your useful information...u r a god's child

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 Год назад +7

    Mam
    தினமும் 2.43 am க்குமேல் தூக்கம் வரவில்லை என்ன செய்வது.

  • @sivagnanajothi2893
    @sivagnanajothi2893 Год назад +2

    Goodevening. Thankyou.

  • @ஆயுர்வேதிக்
    @ஆயுர்வேதிக் 15 дней назад

    Thank you

  • @premarprema4922
    @premarprema4922 Год назад +2

    Super iam preganancy ur videos motivated me now I feel better thank you sis i love ❤you so much

  • @rajar1327
    @rajar1327 10 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @rajinirajmanoharan4511
    @rajinirajmanoharan4511 10 месяцев назад +1

    பிரபஞ்ச த்திற்கு கோடானுகோடி நன்றிகள்

  • @kathkathri697
    @kathkathri697 5 месяцев назад

    நன்றி அக்கா

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i Месяц назад

    பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @senthuransenthur1936
    @senthuransenthur1936 Год назад +3

    நான் அலாரம் வைத்து 3மணிக்கு எழுந்து இருப்பேன் சாமி கும்பிட தியானம் பண்ணமாட்டேன் இறைவனிடம் என் கோரிக்கையை பாசிடீவ் ஆக வேண்டிகொண்டே சின்ன சின்ன வேலைகள் செய்து குளித்து 4.45 க்கு விளக்கு ஏற்றுவேன் ஆனால் தோல்வியை மட்டுமே கண்டுள்ளேன் வயது 55 ஆனால் இறைவன் என்னை காப்பாற்றவார் என்ற நம்பிக்கை உள்ளது

    • @v.thamaraiselviv.thamarais4732
      @v.thamaraiselviv.thamarais4732 Год назад +1

      நீங்க இந்த time ல எழும்பி செய்றதே அந்த பகவானோட அருள் தான் அம்மா கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்

  • @Sermalai-d1q
    @Sermalai-d1q 8 месяцев назад

    Very useful continual 7days I am facing this pbm , doc said no pbm in health wise did ct scan , blood pressure tests .. everything normal
    Pending pbm is torchuring me

  • @sridhark510
    @sridhark510 Год назад +31

    இப்போது இரவு 8 மணிக்கோ 9 மணிக்கோ யார் உறங்குகிறார்கள்..
    அது....அந்த காலம்..
    காலம் மாறி விட்டது..
    இரவே பகலாக பலருக்கு உள்ளது...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      கொடுமை

    • @sarmilan1317
      @sarmilan1317 Год назад

      நாம் இதன்படி செயற்பட்டால் நன்றாக இருக்கும்.❤

    • @ElavaRasan-ef9yh
      @ElavaRasan-ef9yh 5 месяцев назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @arunKumar-fp1dr
    @arunKumar-fp1dr Год назад +2

    நன்றி sago

  • @gjeyanthi9880
    @gjeyanthi9880 11 месяцев назад +1

    சூப்பர் அம்மா நா ரொம்ப குழப்பதுல இருந்தே நமக்கு ஏ இந்த மாதிரி ஆகுது பயந்துடே

  • @MahibanUmarani
    @MahibanUmarani 9 месяцев назад +1

    Super, unmai,🎉🎉🎉🎉

  • @chelliahr2194
    @chelliahr2194 9 месяцев назад

    Excellent nd exhaustive explanation about my awakening times as narrated by you maa.Im elderly nd Sicily Police officer.I -ll try to do de Diyanam seeking for my goals nd likings for my health nd de good safe life of my one son nd a daughter families.Thank you so much paa.
    I love The Universe nd blessings by inducing me to get up nd listen to The Universe..I'm thankful my University quantum..

  • @AshokAshok-gv1ym
    @AshokAshok-gv1ym Месяц назад

    Nanri sothari

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Год назад +4

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு

  • @mallikak9693
    @mallikak9693 Год назад

    Sister head pain vidave mattuthu sister neegal arumaiya pesuringal dear sistet

  • @Mahakarthi-vu1le
    @Mahakarthi-vu1le 7 месяцев назад

    அருமையான பதிவு நநனனறி❤

  • @remishaanish3624
    @remishaanish3624 Год назад

    Subscribe, like panniten sema akka superb.. na dailyum 2.44 ku elumbuven akka tane elumthruven aduthu thukam varathu irunthalum purandu purandu paduthu thungiruven inime kandipa thungamaten...

  • @selvababu3820
    @selvababu3820 Год назад +2

    Thank you sister for your good information

  • @avinesh7826
    @avinesh7826 10 месяцев назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி நற்பவி நற்பவி 🎉🎉🎉

  • @malumalu8750
    @malumalu8750 Год назад +1

    நன்றி சகோதரி

  • @manikandanameasyenglishgra9433

    Super, thanks ur words and tqu universal systems

  • @dewidewi3863
    @dewidewi3863 Год назад +1

    Superb good 👍 👌 👏 . Beautiful sharing sis

  • @AshokAshok-gv1ym
    @AshokAshok-gv1ym Месяц назад

    Pira panjamthkum nanri

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉 congratulations to all mam thanks 🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @SelvarajRajagopal
    @SelvarajRajagopal 10 месяцев назад

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @lohir446
    @lohir446 Год назад +16

    appreciate your unbeatable effort.

  • @Mahakarthi-vu1le
    @Mahakarthi-vu1le 7 месяцев назад

    அருமையான பதிவு நநனனறி

  • @InstaBeastOfficial
    @InstaBeastOfficial Год назад +7

    Sister ,seriously I am getting waking at sharply 2: 00 AM sharply, without alarm for continuously 9 days till now , what it mean?

    • @ilaiyarasanvaratharajan
      @ilaiyarasanvaratharajan Год назад +2

      2 to 3 கல்லீரல் புதுப்பிக்கும் நேரம் இந்த நேரத்தில் தூங்குவது அவசியம்

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 Год назад +1

    Thank you My dear

  • @nandukutty6149
    @nandukutty6149 Год назад +2

    நன்றி

  • @sinthujasinthu7314
    @sinthujasinthu7314 Год назад +10

    Thank you so much universe 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @Marwaan708
    @Marwaan708 Год назад

    Really hat's off you...I can't believe this .. ennaku eppadidan irukku ennale ppurikka muriyale..but Nan Muslim Nan ideyalla namburen thankyou sister soo much

  • @sathya83393
    @sathya83393 Год назад +1

    Nandri prabanjamae ✨👍

  • @rajeswari7373
    @rajeswari7373 11 месяцев назад

    Really a wonderful post...thank you ma....

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq Год назад +31

    ராத்திரி 4மணிக்கு முன்னுக்கு வரனும் எந்திரிச்சவன காட்டிலும்
    ஒன்னுக்கு வந்து எந்திரிச்சவனே அதீகம்

  • @kokilakoki4709
    @kokilakoki4709 Год назад +2

    Wow super 💐💐 thank you so much 🙏🙏🙏💕💕💕 sister

  • @kannanV-cl9nr
    @kannanV-cl9nr 19 дней назад

    Sister past 4 months ah ennoda love thirumba varanum nu universe and God kitta pray pannitu irundhen ippolam neraya changes nadakudhu and past 4 days 1 to 4 mulippu varudhu vandhathum avaru pathi than thinking varum and pray pannitu universe ku thanks sollitu oru 1 hour ku aprm thungiduvan sister pls idhu universe ennoda prayers nadakum nu sollura symptoms ah irukuma plz sis reply me...

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 Год назад +10

    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி.

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam1205 Год назад +2

    ஒரு சில சமயங்களில் நான் யாரை நினைத்து மேனபிஸ்ட் செய்கிறேனே, அவர்கள் என்னுல் இருந்து இயக்குவது போல் சில நொடிகள் பலமுறை உணர்ந்து உள்ளேன் இது எதனால் என்று சொல்ல முடியுமா. நன்றி

  • @ramanujamnarayanan6040
    @ramanujamnarayanan6040 Год назад +2

    Eppudi vazhkkai oda nokkaththai kandu pudikkurathu nu oru video podunga

  • @osro3313
    @osro3313 Год назад

    அருமையான வீடியோ👌👍🙏🦋

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 Год назад +1

    Thank you, thank you universe 😊

  • @bharathibharathi6723
    @bharathibharathi6723 Год назад +8

    Ur voice is just awesome

  • @jayalakshmis1430
    @jayalakshmis1430 Год назад +2

    Better idea

  • @ilangeshwaransivan9125
    @ilangeshwaransivan9125 8 месяцев назад

    I must do and try thank you

  • @Muttharamma
    @Muttharamma 5 месяцев назад +5

    எனக்கும் கரெக்டா 2மணிக்குமேல் எழுந்து 5 மணிக்கு வரை தூக்கம் வராது 5 மணிக்கு மேல் தான் தூக்கம் வரும்

  • @ramyasubramani4270
    @ramyasubramani4270 Год назад

    Enakku correct ah 4.30ku vikkal vandhirum ezhundhirucha udanae vikkal ninnudum. Thank you for your information. Thank you universe

    • @ramyasubramani4270
      @ramyasubramani4270 Год назад

      Manifestation ezhuthanumnu ninaichen athukaga than universe enna ezhupividuranganu ninaikuren

  • @sivanmanisivanmani-dn9rn
    @sivanmanisivanmani-dn9rn Год назад +1

    Very good that is an pramma mugurtha times

  • @AliAkbar-qn4wh
    @AliAkbar-qn4wh Год назад +4

    Very informative thanks