பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning Benefits in Tamil
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

Комментарии • 760

  • @prabhanjans1205
    @prabhanjans1205 2 года назад +727

    Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.

    • @yogeshgaming9852
      @yogeshgaming9852 2 года назад +4

      🥰🥰

    • @kalidass5237
      @kalidass5237 2 года назад +12

      நிஜமா அண்ணா

    • @prabhanjans1205
      @prabhanjans1205 2 года назад +33

      @@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.

    • @sudharshanisudha4838
      @sudharshanisudha4838 2 года назад +12

      Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku

    • @prabhanjans1205
      @prabhanjans1205 2 года назад +26

      @@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.

  • @காஸ்மீர்ரோஜா
    @காஸ்மீர்ரோஜா 2 года назад +104

    இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே

  • @thanusu3026
    @thanusu3026 2 года назад +24

    அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +150

    வாழ்த்துக்கள் உங்களுக்கு
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது
    அனுபவப்பட்டால் தெரியும்
    பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம்
    நினைத்தாலும் தூங்க முடியாது
    மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட
    மாட்டார்கள் யோகா செய்வேன்
    தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது
    எதுவும் தெரியாவிட்டாலும்
    முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும்
    பழக்கத்தை கடைபிடித்தால்
    பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்

  • @balamuruganramayah9658
    @balamuruganramayah9658 2 года назад +84

    Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM
    Perumal = creating wealth 9am-5pm
    Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation

  • @bajiabbu8912
    @bajiabbu8912 2 года назад +87

    3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம்
    இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️

    • @talkdiamondtamil7209
      @talkdiamondtamil7209 2 года назад

      Naanu

    • @antrofelcy9963
      @antrofelcy9963 2 года назад +2

      27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen
      unmyya thookkam varaama thaan mulechutteen

    • @bajiabbu8912
      @bajiabbu8912 2 года назад +1

      @@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @shainashaina4592
    @shainashaina4592 2 года назад +49

    இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂

    • @kosurvival6603
      @kosurvival6603 2 года назад

      True

    • @sayethabanu1818
      @sayethabanu1818 2 года назад

      100% tru

    • @fazilabanu6924
      @fazilabanu6924 2 года назад

      Yes

    • @ladybird9847
      @ladybird9847 2 года назад

      Mashaa Allah

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 2 года назад

      ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா
      நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..

  • @mailaselvam1038
    @mailaselvam1038 2 года назад +4

    ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி

  • @user-me2en4am6ma
    @user-me2en4am6ma 2 года назад +15

    சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +46

    அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад +26

    அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran 2 года назад +171

    It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person

  • @sakthisingam9771
    @sakthisingam9771 2 года назад +16

    உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐

  • @Sathishrokith
    @Sathishrokith Год назад +12

    சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏

  • @cvinothkumar3314
    @cvinothkumar3314 2 года назад +1

    Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +5

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை

  • @santhanumsms3716
    @santhanumsms3716 Год назад

    Romba usefull aan video sis...adhavida unga voice romba azhagah iruku❤️❤️❤️

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Год назад +3

    ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

  • @vanmathiv6249
    @vanmathiv6249 2 года назад

    Unga voice ketale nimmathiya irukku ....arumayana kural.

  • @vijayaragavan2467
    @vijayaragavan2467 2 года назад +5

    Unga voice super, nalla vishayam sollirukinga thanks

  • @sasikumar-ov6in
    @sasikumar-ov6in 2 года назад +11

    அருமையான பதிவு சகோதரி
    ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு
    புரியும் நன்றி

    • @mariselvam5780
      @mariselvam5780 2 года назад

      உண்மைதான் ஐயா

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +42

    👌❤ Thankyou for sharing the Early Morning Benefits.
    "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      ✅✅✅💪💪💪💪💪💪💪💪

  • @m.dravid3450
    @m.dravid3450 2 года назад +3

    Akka nenga vera level unga voice sweet a iruku

  • @RK-px1ik
    @RK-px1ik 2 года назад +5

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @வீசிவாதமிழன்தமிழன்

    அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,

  • @ajitharavind8321
    @ajitharavind8321 2 года назад +16

    100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 2 года назад +1

    உங்க வாய்ஸ் சூப்பர்

  • @mmmdharshan
    @mmmdharshan 2 года назад +13

    Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 2 года назад

    Tq drr ❤️❤️unga voice nallarukku valga valamudan

  • @Yuvarajc1000
    @Yuvarajc1000 2 года назад +35

    I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.

    • @gokukn2336
      @gokukn2336 2 года назад +1

      bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?

    • @Yuvarajc1000
      @Yuvarajc1000 2 года назад +2

      @@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.

    • @jarinamansoor7952
      @jarinamansoor7952 2 года назад

      I'm studying fr group 1....I vl try

    • @futurebanker9375
      @futurebanker9375 2 года назад +1

      @@gokukn2336 paravalla bro
      Endhiruchitu
      Thirumba thoongunga
      Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga
      First perfection pakkathinga

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 2 года назад +5

    Mam...unga voice la story kekkum pothu...manasukku inimaiyaa irukku...😍☺️☺️💐

  • @AathmikYoga
    @AathmikYoga 2 года назад +46

    True true true!! Myself a yoga teacher and my guru’s too spoke much about this golden time and it’s benefits. I teach my students to get rid of their problems by performing yoga in this time!! Great video

  • @mano.j789
    @mano.j789 2 года назад +2

    Thank you sis...enku enda life a edum success a amayala.....na idha tmrw a irndhu kadaipidipeen....I Hope naldha nadakum u

  • @jickyrao
    @jickyrao 2 года назад +1

    Thappana vishayangala solli tharadhinga. Vidiyarkalaila elundhiricha neraya time kedaikkum. Useful ah irukkum. Adha intrest aana vishiyangala senji palagikalaam.

  • @BabuBabu-gw3bm
    @BabuBabu-gw3bm 2 года назад

    Vazhga valamudan

  • @anagapandiyammal8305
    @anagapandiyammal8305 2 года назад

    Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds

  • @avscreation9066
    @avscreation9066 2 года назад +3

    Unga voice alaga iruku motivationa iruku

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад +7

    I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍

  • @dhanasekarang3000
    @dhanasekarang3000 2 года назад +3

    பிரபஞ்ச பஞ்சபூத சக்திகள்
    எனை ஆட்கொள்ள எத்தனிக்கிறேன்.
    என் இனிய சகோதரிக்கு
    என் உளமார்ந்த நன்றி
    கலந்த வணக்கம்!....🙏

  • @DivyaDivya-qd9jt
    @DivyaDivya-qd9jt 2 года назад

    Yes......Your right......Nanum try panni erukenen......Yallam nalla padiya dha nadakkum.....

  • @sekarkaiya5760
    @sekarkaiya5760 2 года назад

    வணக்கம் அருமையான பதிவு

  • @anandhakumar277
    @anandhakumar277 2 года назад

    வாழ்த்துக்கள் குருவே துணை

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 года назад +9

    Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕

  • @daslimasugumar72
    @daslimasugumar72 2 года назад +5

    Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍

  • @svbharanikumar920
    @svbharanikumar920 2 года назад +17

    வணக்கம்.......
    நாம் பிரம்மமுகூர்த்தத்தில் கேட்கும் தவங்கள் யாவும் வரங்களாக பிரபஞ்ச சக்தியிடமிருந்தோ அல்லது இறை சக்தியிடமிருந்தோ கிடைக்கப்பெறும்.......
    நன்றி...நன்றி...நன்றி.......

  • @btsforeverandever
    @btsforeverandever 2 года назад

    மிக்க நன்றி இது உபயோகம் இருந்தது

  • @indianculturaltv
    @indianculturaltv 2 года назад +4

    நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே

  • @SHIVAAAAAAAAA18
    @SHIVAAAAAAAAA18 2 года назад +1

    Migundha nandringa... Thank you so much...

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @logeshwarenugendrarajah8866
    @logeshwarenugendrarajah8866 2 года назад +5

    Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation

  • @minions4012
    @minions4012 2 года назад +11

    Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍

  • @pshanmugam7330
    @pshanmugam7330 2 года назад +24

    Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos

  • @umamaheswari3100
    @umamaheswari3100 2 года назад

    அருமை... ஸ்ரீ

  • @manikandand8196
    @manikandand8196 2 года назад +1

    Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala

  • @ysentysent5077
    @ysentysent5077 2 года назад

    நன்று சகோதரரி.

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp 2 года назад +3

    Good voice, keep it up.......keep posting , thanks

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக்க நன்றி அம்மா

  • @sakthivijay3104
    @sakthivijay3104 2 года назад +2

    Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam

  • @osro3313
    @osro3313 2 года назад +1

    நன்றி 🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 месяцев назад

    Excellent Excellent Excellent quality information. Thanks for sharing the video. God bless you and your family. 🙏🙏🙏🙏

  • @Manavalankan
    @Manavalankan 2 года назад

    Arumai arumai thank.you. video

  • @samiyapp
    @samiyapp 2 года назад +4

    தமிழன் உலக விஞ்ஞானத்தை தலைமை ஏற்று நடத்துவது தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் உலக தமிழ் இன மக்களுக்கு பெருமை பெருமை......

  • @Satvic12
    @Satvic12 Год назад

    You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much

  • @sangeethap5197
    @sangeethap5197 Год назад +1

    Wake early 💪👏. Thank you sister . Informative video ❤️

  • @dearuniverse1176
    @dearuniverse1176 2 года назад

    அருமை... ம

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 года назад +4

    Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍

  • @VijayPrakash-pk
    @VijayPrakash-pk 2 года назад

    Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 2 года назад

    All gud info ..neenga daily what time wake pandreenga? Mam

  • @BlessingsOfUniverse777
    @BlessingsOfUniverse777 2 года назад +3

    Unga voice peacefull ah eruku mam.🥰

  • @DevendraKumar-qc8he
    @DevendraKumar-qc8he 2 года назад +4

    Cinematic butyful voice.....good content thx...be blessed ever...

  • @sharmii7668
    @sharmii7668 2 года назад +3

    நன்றி அக்கா 🤝🙏🙏

  • @thivyasankar7812
    @thivyasankar7812 2 года назад +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏✨️✨️✨️✨️✨️

  • @athreyap2590
    @athreyap2590 5 месяцев назад

    I became great fan of your voice ❤ madam

  • @gopalggopalg1944
    @gopalggopalg1944 2 года назад

    Arumaiyana pathivu

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 Год назад

    அருமை

  • @bathragurups4877
    @bathragurups4877 2 года назад +3

    Your voice is so good that can change any body’s mind mam

  • @nitesh2958
    @nitesh2958 2 года назад

    Supper நானும் பிரம்ம முகூர்த்த தியானம் செய்கிறேன். நன்றி

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 года назад

    Medam yr tone and speak style very cute. Message super thank you.

  • @priyalakshmibl3601
    @priyalakshmibl3601 2 года назад +18

    You can use Indian lifestyle.....for cinematography. It will be even more in sync and therefore more convincing. ThankQ for the information

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад +1

    Thank u universe
    Nan 3.30 clock two months
    EHunthividigran I am happy happy
    Wonderful video

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 2 года назад +4

    Nice voice thank you❤

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 10 месяцев назад

    Yes
    It's true.
    Thank-you Universe. ❤❤❤

  • @friendsgaming219
    @friendsgaming219 Год назад +2

    Thankyou so much sweet sister 😘

  • @avscreation9066
    @avscreation9066 2 года назад +2

    Very useful videos valthukal

  • @arunvj1237
    @arunvj1237 5 месяцев назад +1

    Hot water tha kutukknuma sister...normal water kutukkalam akka

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 года назад

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @vivekanand9287
    @vivekanand9287 2 года назад +1

    Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.

  • @jeyasri7797
    @jeyasri7797 2 года назад +3

    I became your biggest fan sis...... Please upload the secret full audio book

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 Год назад +1

    Thank you ☺️ Akka

  • @MuthuKumar-bn3or
    @MuthuKumar-bn3or 2 года назад +1

    It was amzaing mam. I yesterday saw this viedo and i tried today .i feel calmness and happiness in that time. I love it very much. Tq for making this viedo.😁😊👏🙏

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs 2 года назад +1

    அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @aim4857
    @aim4857 2 года назад +1

    Many improve in my life.past 41 yearsto till date
    I am proud of your helping mind.congrats and thank you

  • @Meenasaravanan-yl6dy
    @Meenasaravanan-yl6dy 8 месяцев назад

    Vedio voice information super

  • @saranyanaidu3910
    @saranyanaidu3910 2 года назад +16

    3 am ku elundhiricha mattum miracle nadandhudadhu. Being silent is important. Adhavadhu ukandhu meditation pannanum. Then enna venum nu kekanum. Keta ketadhu mattum than kedaikum. Kekalana ellame kedaikum.

    • @sakthis9612
      @sakthis9612 2 года назад +2

      Edho onu venumnuthanama meditation eh panrom aprm epdi ethuvum kekama irukamudiyum

    • @meenu10682
      @meenu10682 2 года назад +4

      @@sakthis9612 kaykurathuku pathila neega nanri sonigana ungaluku kaytadhavida perusa kediakum

    • @saranyanaidu3910
      @saranyanaidu3910 2 года назад +3

      @@sakthis9612 Irundhu parunga. Adhu than saranagadhi nilai.

    • @sakthis9612
      @sakthis9612 2 года назад +1

      @@saranyanaidu3910 ilama nenga solrathu nala puriyuthu... But already aasai patuviten... Athuku ena panrathu nuthan kekura

    • @saranyanaidu3910
      @saranyanaidu3910 2 года назад +3

      @@sakthis9612 3.15 to 4.15 meditation senjitu aasa patta edhadhu onnu kelunga. Nadakum

  • @sudarshans2539
    @sudarshans2539 Год назад

    Semma voice very motivating sis❤

  • @spraveen1361
    @spraveen1361 Год назад +1

    Naa ketta pala vasayam kedaichathu❤🎉

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 2 года назад +8

    Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏

  • @arunddsupport5318
    @arunddsupport5318 2 года назад

    Excellent sis unga voice speach amazing super

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 2 года назад +9

    Nandri universe nandri sister nandri 🙏🌌🌌👍

  • @lifesai23
    @lifesai23 7 месяцев назад

    Mam i have mild hearing loss plz put subtitles if possible..thank you mam..