😢Bye Bye to Anna Veedu ❤️| Returning from Aruppukkottai to Chennai | Chittu Azhagi ❤️❤️ | Long Drive

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 511

  • @priyaanandes
    @priyaanandes 3 года назад +9

    Tears rolled in my eyes when you hugged your mother.. Happy to have such a wonderful brother. Stay happy always

  • @saranya633
    @saranya633 3 года назад +5

    இப்படி ஒரு அண்ணன் அண்ணி கிடைக்க புண்ணியம் பண்ணிஇருக்கனும் அடுத்த ஜென்ம இருந்தால் எங்க அண்ணாக இருக்கவேண்டும் இப்படி பட்ட வர்களை என்றும் தொலைத்து விடாதீர்கள்

  • @karpagalakshmilakshmanan4278
    @karpagalakshmilakshmanan4278 3 года назад +43

    அம்மா உங்க அண்ணன் தங்கை பாசத்துக்கு முன்னாடி எதுவுமே இல்லை இந்த காணொளியை பார்த்து எனக்கே ரொம்ப மனசு கஷ்டமா ஆயிருச்சு☹️

  • @mohanas9291
    @mohanas9291 3 года назад +45

    I really got emotional and cried when you hug Amma and Anna....

  • @bharathiprabakar6961
    @bharathiprabakar6961 3 года назад +49

    I also cried when your bro send off you, I have also no brother, very touching moment, both are very lucky siblings 👍Great ma

    • @loganayakilogi5505
      @loganayakilogi5505 3 года назад

      Yes 😭😭

    • @HemasKitchen
      @HemasKitchen  3 года назад +1

      Thanq dear.... Don't worry ma... Neengalum namma familythan ❣️❣️

    • @shanthipandian7597
      @shanthipandian7597 3 года назад +2

      @@HemasKitchen எங்களுக்கும் கண்ணீர் வந்துவிட்டது பா. எங்களுக்கு இப்படி ஒரு அண்ணா இல்லை பா

  • @sbalamani92
    @sbalamani92 3 года назад +7

    Very emotional to see leaving brother's house. Miss them a lot. It was a great fun seeing Chittu and Alaghi attrocities.

  • @wahabnasrin4574
    @wahabnasrin4574 3 года назад +69

    உங்களுக்கு அண்ணா 👌👌👌இப்படி எல்லாருக்கும் அண்ணா கிட்டசுராது மாஷா அல்லாஹ்

  • @lathakrish4872
    @lathakrish4872 3 года назад +33

    This is the most saddest moment of all 😢😢I feel you Sis HeMa.. Take care have a safe journey home 🏡❤️💕Bye to you Amma and ur family💞GOD BLESS🙏

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад +13

    ஊருக்கு போகும் போது எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு சந்தோஷம் ❤️❤️. ஆனால் அங்கு இருந்து கிளம்பும் போது எவ்வளவு வருத்தம் எவ்வளவு கஷ்டம்.. அம்மா அண்ணா முகம் வாடி விட்டது.அண்ணனிடம் காசு வாங்குவது எவ்வளவு பெரிய பாக்கியம். ❤️❤️❤️❤️

  • @maheswariselvaraj3100
    @maheswariselvaraj3100 3 года назад +11

    What a brother! Y r lucky Hema.I also cried

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +6

    இதுதான் உண்மையான அம்மா மகள் பாசம் அண்ணன் தங்கை பாசம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கல் சிஸ் ஒரு முறையாவது நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சிஸ்💕💜💕

  • @jitad1394
    @jitad1394 3 года назад +7

    Very beautiful n soothing to watch your vlogs..... I jus started watching ur videos n like them for their simplicity n authentic way of presentation..... Kudos👏👏

  • @bluequeen3203
    @bluequeen3203 3 года назад +77

    உங்க அண்ணா பணம் கொடுக்கும் போது அழுதுவிட்டென் எனக்கு ஒரு அண்ணன் இல்லை இது மாறி

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +14

    😭😭❤️😭😭❤️ எனக்கு அன்பார்ந்த உறவினர் கள் இல்லை வாழ்த்துக்கள் நிங்கள் நல்லா இருக்க வேண்டும் ❤️

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +1

    அம்மா வீட்டுக்கு போனாலே ஒரு சந்தோஷம் தான் ஊருக்கு கிளம்பும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் இப்படி அண்ணா கிடைக்க கடவுள் ஆசீர்வாதம் தான் சிஸ்டர் நீங்களாவது போன் பேசிகொள்ளளாம் சிட்டு அழகி ரொம்ப மிஸ் பண்ணும் பாவம் ❤

  • @nithyanithya-vx9um
    @nithyanithya-vx9um 3 года назад

    அன்று சினிமாவில் தான் பாசமலர் பார்த்தேன். ஆனால் இன்று நிஜ வாழ்க்கையில் பாசமலர் பார்க்க அழகாக உள்ளது. சுத்தி போடுங்க ஹேமா

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 3 года назад +1

    வாயில்லா ஜீவனிடம்
    காட்டும் வாத்சல்யம்
    அன்பு
    கூப்பிடும் அழகு
    ஜோர்

  • @VJ-bg6rq
    @VJ-bg6rq 3 года назад +32

    While you leaving Anna home i got tears in my eyes 😔😔

  • @shanthimurali7779
    @shanthimurali7779 3 года назад +15

    I am also crying when you leave your brother house..😥..

  • @mangalaramamurthy1904
    @mangalaramamurthy1904 3 года назад +12

    எங்க அண்ணனும் உங்க அண்ணன் போல்தான் பாசமுள்ள அண்ணன்

  • @manivannand2518
    @manivannand2518 3 года назад +8

    மீண்டும் சென்னையா? என்ன பண்ரது , வீடு வந்து தானே ஆகனும். மனசு கேட்கல , கவலை ...

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 года назад +22

    I cried when your brother 🤗 hugged you. Still my eyes wet.

    • @HemasKitchen
      @HemasKitchen  3 года назад +1

      ❤️❤️❤️❤️❤️

    • @revathidakshinamoorthy8395
      @revathidakshinamoorthy8395 3 года назад +1

      அவங்க அழாம சமாளிச்சுகிட்டு நம்மல அழ வெச்சுட்டாங்க 😀

  • @sokmuruganantham3475
    @sokmuruganantham3475 3 года назад +36

    அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தாலே தனி சந்தோஷம் hema sister

  • @chithravijayan6301
    @chithravijayan6301 3 года назад +7

    I got tears in my eyes ma while leaving ur anna home.am new subscriber amma

  • @TasteofThuvarankurichy1221
    @TasteofThuvarankurichy1221 3 года назад +1

    ஹேமா சிஸ்டர் நீங்க குடுத்து வச்சவங்க உங்க அண்ணே great மா 🙏

  • @jameelagaffoor1285
    @jameelagaffoor1285 3 года назад +1

    Please tell where did u buy that big tiffan box carrier?

  • @umaashwath7471
    @umaashwath7471 2 года назад

    Genuine , all of them so natural , best of all - not bit conscious of camera .
    Recently saw this vlog , Like viewing it.

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад

    பெண்களுக்கு எவ்வளவு வயசானாலும் அண்ணன் தம்பி வீடும் தாய் வீடு போலதான் ஜெய் வாராஹி

  • @sujathasundar4040
    @sujathasundar4040 3 года назад +7

    அண்ணன் தங்கை உறவுக்கு ஈடு இல்லை எனக்கு அப்பா தான் பணம் கொடுப்பார்கள் எனக்கு தம்பி தான் உள்ளான்.சிட்டுவும் அழகியும் பிரிந்து விட்டது இனி சண்டை போட்டுக்கொள்ளமுடியாது

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 3 года назад

    அம்மா வீடு நாவே ஜாலியும் சந்தோஷமும் தான் ஆனால் இருந்து விட்டு பிரிந்து போகும் போதுதான் அந்த வழி 😍😍😔😔

  • @akiladd9222
    @akiladd9222 3 года назад

    When I see your brother, I remember my brother's this brother, sister relation is so touching. I miss my brother's. God bless you both be happy always.

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 3 года назад +1

    Nice Hema ,,,Your trip,Your family members love and affection.God continue to bless you

  • @savithric139
    @savithric139 3 года назад +32

    ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க? அருப்பகோட்டைநாங்க விரும்பிபாக்கறோம். அருமையான அண்ணா
    வாழ்கவளமுடன்

  • @gpdzone3677
    @gpdzone3677 3 года назад +2

    Hii hama sister very nice vlog so😢😢 missing amma and anna all others and aruppukottai very long journey how will you manage 🤔பிருந்தாகும் தேவகும் சுத்தி போடுங்க கண் பட போகுது 👁️

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 года назад

    சூப்பர் ஹேமா மேடம் உங்கள் அண்ணா மாதிரி எனக்கும் அண்ணா இருக்கிறார்கள் இதே மாதிரி பாச மலர் தான் நல்ல குடும்பம் ஒரு கோயில் போன்றது இந்த மாதிரி ஆனந்தம் என்றும் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muralivenkatesan2146
    @muralivenkatesan2146 3 года назад +6

    Endraikkum inda anbu paasam thodaranum.vazhga valamudan.

  • @maggiepeter6506
    @maggiepeter6506 3 года назад +2

    Sathiyama soldren unga Annan thangai pasam ennai kankalanga vaithathu rendu.perum vazhga valamudan

  • @maheshrangasamy8490
    @maheshrangasamy8490 3 года назад +15

    So lovely feeling while watching the bond between your brother n you amma..

  • @BJ-br7zi
    @BJ-br7zi 3 года назад

    Na enga appa veetlendhu kelambura feeling♥️😢... Indha video paathu azhadha married women irukkamatanga♥️, I pray for your family ,ellarukum nalla health and happiness andavar kodukanum🙏.

  • @anands8400
    @anands8400 3 года назад +5

    Lovely family ❤️. Nowadays it becomes very rare to see such bonding and love among the people in family.Aunty you are really blessed ❤️

  • @RR-so6cc
    @RR-so6cc 3 года назад +1

    No ☹😭 y soon ... Enakae kastama eruku very nice place temple Mari house only happy feeling ... I love aruppukottai 1 yr I stayed there very superb people there plz all b in one place forever deva thambi ya sowmi ku mapillai aakidunga 🤗🤗🤗🤗 plz b happy always together 😍😍😍

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 3 года назад +2

    Hi Mam semmma video we miss your brother family 💞❤️❤️💞👌👌🙏🙏🙏

  • @sujithasekar7792
    @sujithasekar7792 3 года назад +2

    Nice video.true love unga anna family.

  • @jessymalathi42
    @jessymalathi42 3 года назад

    Our eyes too are wet when u leave ur mom's home.aruppukottai vadai appadi yenna special

  • @thahirabanu3992
    @thahirabanu3992 3 года назад

    Nega chennai la endha place la irikinga hema aunty.....

  • @Judiramesh15
    @Judiramesh15 3 года назад +14

    Nangalum Ungal Anna veeda romba miss panrom aunty,i miss Alagi lotzzzz❤️❤️❤️

  • @rkanupama6291
    @rkanupama6291 3 года назад +2

    Very nice and emotional vlog. We siblings love each other so much. Problem is no one will express love for each other. When i saw you both hugging each other.. I got so emotional. Stay blessed

    • @revathidakshinamoorthy8395
      @revathidakshinamoorthy8395 3 года назад

      இதற்குப் பெயர்தான் ஈகோ.பாசம் என்றாலும் காதல் என்றாலும் you should express in action and deeds. 👍

  • @tamilarasivinothkumar6767
    @tamilarasivinothkumar6767 3 года назад +9

    Epadi mam ivlo planning, organized ah irukinga...ungala mathiri iruka asaya iruku mam....pls put one video how you struggled in your life to come this position...Ena pakkuravanga kannu vachura kudathu mam...

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 3 года назад +1

    Soo loving! Sister and brother bond goals..it made me emotional too😓😓😭

  • @premilamesipam6131
    @premilamesipam6131 3 года назад

    Thank you for sharing your vacation with us. sure made me feel homesick for India and family. What I loved the most was seeing all the fruit they sold by the roadside. we get jackfruit, guavas and all that, but, no jamuns or Sita pal. we get Ram pal/cherimoyas here. have a tree in the back yard with some fruit but no Sita pal. no Jamuns last year or this year due to covid, so it was a treat to see it. thanks again! Stay safe!

  • @chitrabs968
    @chitrabs968 3 года назад +1

    Emotional video.i am also enjoying your trip.பாசகார அண்ணா தங்கைச்சி. Nice to see you all.stay blessed 👍❤️🥰

  • @jothimalar652
    @jothimalar652 3 года назад +3

    Too miss you...your அருப்புக்கோட்டை vlog.... 😔...... Hema amma😭

  • @udayanavakotinavakoti6091
    @udayanavakotinavakoti6091 3 года назад +1

    Chittu missing alaghi... Rendu perum semmaya veladitu irundhaagum... Pavam chittu kutty

  • @bharathiprabakar6961
    @bharathiprabakar6961 3 года назад +1

    Nice video coverage from Aruppukottai to Chennai 👌🏻. Marudhani vekkalaya madam.

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 года назад +1

    💞💞சந்தோஷச் சாரல்💞💞
    ❣️❣️❣️தினம்❣️❣️❣️
    ஜன்னல் தேடி வரும்
    சொந்தங்கள்❣️❣️❣️
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @santhiya6983
    @santhiya6983 3 года назад +16

    Nangalum Unga amma veeta miss panrom ma

  • @palaniappank1126
    @palaniappank1126 3 года назад +5

    வணக்கம் அக்கா உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வரும்போது மனசுக்குள் ஒரு வருத்தம் அளிக்கிறது என் கண் கலங்க வைத்தது 🙋🙋🙋🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️

  • @kabileshsks3808
    @kabileshsks3808 3 года назад

    அழகான குடும்பம் பாக்கவே அழகாய் இருந்தது நான் கோவையில் இருந்து அக்கா,ஆசையா இருக்கு அக்கா உங்க அண்ணா, அம்மா கூட ஹக் பண்ணும் போது எனக்கு அழுகையே வந்தது அக்கா 🥰💞

  • @pushpar3409
    @pushpar3409 3 года назад

    Nice family so happy to see u all together in ur mom's 🏡 and enjoying ,...

  • @sathishvishnujith
    @sathishvishnujith 3 года назад +2

    Home tour podunga Fridge tour podunga

  • @gayathripandiyan7498
    @gayathripandiyan7498 3 года назад +1

    Super family👌👌👌👌

  • @padminiramachandran2369
    @padminiramachandran2369 3 года назад +1

    Very sweet family god bless your family

  • @mercyviju6560
    @mercyviju6560 3 года назад

    Happyfamily nice brother sister god bless you all

  • @nandhinihavisha8139
    @nandhinihavisha8139 3 года назад +1

    It's very hard to leave our family....thirumba unga family kuda sekarama naga ungala pakanum OK VA aunty..

  • @suganyavijay3505
    @suganyavijay3505 3 года назад

    Amma super very good family uinga video narayaa prathurukkan amma aanaa comment pannathu Ellaa eppa romba interesta erukku yaa ponnu neeinga tour Poona video paathu very fantastic vlog sonna amma 🥰🥰🥰🤩🤩🤩👌👌👌

  • @santhiramesh7372
    @santhiramesh7372 3 года назад +2

    I missing alagi.when u go to Madurai pls go fast aunty 😭😭😭😭😭😭😭😭

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 года назад

    நிஜமாவே என் கண்கள் கலங்கிவிட்டது.என் அண்ணனை விட்டு பிரிந்த மாதிரி இருந்தது

  • @mythilirajan1827
    @mythilirajan1827 3 года назад +25

    Nagalum Anna v2ah miss pannuvom hema Amma💯❤️😭😭😭

  • @bavadha7612
    @bavadha7612 3 года назад +1

    Pasamana family. We too also miss this cute join family.

  • @balasundari3754
    @balasundari3754 3 года назад +8

    Sis neenga chiddu carry panndrathu romba super....so much carrying

  • @deventhiganesh9430
    @deventhiganesh9430 3 года назад

    Hi we r also from arupukottai, vellakottai... 😊 U r from which area?

  • @rajivmannansrisai2519
    @rajivmannansrisai2519 3 года назад

    Intha mathiri Anna kidaikka neenga romba kuduthuvachavanga really u so lucky.

  • @puppykutty7673
    @puppykutty7673 3 года назад +1

    Brunokum, azhagi um pavaM ..romba miss pannuvanga

  • @priyar2685
    @priyar2685 3 года назад

    Tell me pls how i purchase my product

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 3 года назад +7

    Emotional time when ever we return from our mom's house it's very no words 😭 difficult to say

  • @littlebites1169
    @littlebites1169 3 года назад +6

    Thank you hema mam give 15 days vlog very fun and enjoy thank you enjoying day every day

  • @ramesh.d306
    @ramesh.d306 3 года назад +3

    Super hema akka😍😍

  • @simieasaw7655
    @simieasaw7655 3 года назад

    Hello sister you are very simple and a beautiful mother ..how did u potty train your pup . It will be very helpful fr many

  • @jananibalu8702
    @jananibalu8702 2 года назад

    Unga dog so cute ma.romba alaga iruku.

  • @ranand9395
    @ranand9395 2 года назад

    True when going to apk native we reach very fast but coming back from apk it is always very slow time flies very slow

  • @venkatramya6796
    @venkatramya6796 2 года назад

    Lovely brother, Sister bonding

  • @mohanasathish7675
    @mohanasathish7675 3 года назад

    Romba emotional ah irunthuchu akka mrge agi evlo varusham aanalum ladiesku amma veeta vitu varum pothu konjam kashtama than irukum

  • @mohidiya
    @mohidiya 3 года назад

    Ithu pola bro and sister ethanai perukku irukkum. Ammaveedu and mamiyar veedu. I miss my bro.

  • @sasipriya8684
    @sasipriya8684 3 года назад

    Amazing brother really ur so lucky God bless ur family

  • @santhoshs4265
    @santhoshs4265 3 года назад +20

    உங்க வீடியோ superஇருந்தது brindaக்கு எப்ப marriageனு. சொல்லுங்க

    • @aadyan6006
      @aadyan6006 3 года назад +3

      She is small.
      Let her enjoy her days with her mom

  • @harisutha8169
    @harisutha8169 3 года назад

    அடுத்த ஜென்மத்தில் நான் ஹேமா அம்மாக்கு மகள் பிறக்க வேண்டும்

  • @sasisasi8364
    @sasisasi8364 3 года назад +1

    Super amma god bless you

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 3 года назад +8

    உங்க குடும்பத்தை பார்த்தல் சந்தோஷமாகவும்​ இருக்கு பொறாமை ஆகவும் இருக்கு சுத்தி போடுங்க

  • @ranand9395
    @ranand9395 2 года назад

    Uma akkka is my childhood favorite.. good ppl

  • @tamilshankar4066
    @tamilshankar4066 3 года назад

    Intha video parthu nan romba emosonal aagi aluthuttean Amma nan oorukku poittu varmbothum ippadithan irrukkum unga annava parakkum pothu en appa inyapagam varuthu but appa ippo enga kuda illa athanal ennakku oorukku pogavea pidikkurathu illa nan unga Ella vedio vum parpen but comment pannathu illa this is my first comment

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 3 года назад

    Very happy. Returned safely. Enjoy😊

  • @helanhealthcare2981
    @helanhealthcare2981 3 года назад +1

    Neenga unga anna va koopidradhu,brinda nu koopidradhu,deva nu koopidradhu ellam nalla iruku

  • @kirthigasuresh1002
    @kirthigasuresh1002 3 года назад

    Hi.. mam... Pls Aadi Amavasai lunch recipies and padayal epadi podanum nu sollunga mam.. next video le ethir pakarome mam.. romba useful ah irukum .. ❤️❤️

  • @veeramanju4150
    @veeramanju4150 3 года назад +1

    Hema ma u r very special in our life very cute person family la ellaraumea romba cute and sweet

  • @priyachandran7438
    @priyachandran7438 3 года назад +19

    அழகி சிட்டு பிரிவு 😭😭😭😭😭

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 года назад

    Very nice n very lovely family yours sis 😍😍😍😍 you are so lucky have like this brother n mom 😍😍😍👍 take care all 😍😍😍 so lovely i love Road trip 😍😍😍

  • @ushakethar3922
    @ushakethar3922 3 года назад

    Sister and brother bonding lovely,God bless your family

  • @PTMECHRAMACHANDRANS
    @PTMECHRAMACHANDRANS 3 года назад +1

    ஹாய் அம்மா எங்க ஊர் உளுந்தூர்பேட்டை தான் மிஸ் யு அம்மா 😍😍😍😘

  • @dhamodharanharidas1039
    @dhamodharanharidas1039 3 года назад

    Brother sister bonding super aunty....

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 3 года назад

    Hema aunty u r well brought up by ur parents, and so ur kids are........kuddos..... 👍