மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி | mathi meen kulambu in Tamil | Fish Kulambu in tamil | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி | mathi meen kulambu in Tamil | Fish Kulambu in tamil | ts family
    #food #youtubeshorts #trending #tamil #recipe #meenkulambuintamil #tamilfood
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    our instagram link : ...
    (or)
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

Комментарии • 588

  • @sahayadhas5127
    @sahayadhas5127 22 дня назад +2

    அக்கா உங்க கை பக்குவம் சூப்பர் உங்க ஸ்டைலே வேற லெவல் அக்கா எல்லா பொருட்களுக்கும் அவங்க இவங்க என்று மரியாதையாக சொல்லுகிறீர்கள் நல்ல அக்கா உங்க கூட பிறக்காமல் போய்ட்டேனே நன்றி அக்கா👍👍👍

  • @shanthiramalingam3732
    @shanthiramalingam3732 7 месяцев назад +2

    உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @rathikacreation3245
    @rathikacreation3245 Год назад +242

    மீன் குழம்புக்கு வெந்தயம் போட்டு தாளித்து பாருங்க சூப்பரா இருக்கும்

  • @yogarajahveluppillai8241
    @yogarajahveluppillai8241 4 месяца назад +10

    வணக்கம் அக்கா உங்கள் சமயல முதல் முறை பார்க்குறேன் அருமை

    • @amutha-u8x
      @amutha-u8x 2 месяца назад +1

      2 nd time parunka arumai poidum.😅

  • @cho276
    @cho276 14 дней назад

    அன்பு மகளுக்கு நன்றி. உன்னுடைய ரெசிப்பி மிகவும் அருமை ு

  • @mgsindica1840
    @mgsindica1840 Год назад +43

    புளியுடன் உப்பை ஊரவைப்பது சிறந்த நுணுக்கம். இரண்டிலும் சிறு மணல் துகள்கள் இருக்கும், அகற்ற ப்படுகிறது. உங்கள் பதிவேற்றங்கள், உண்மையான வீட்டு சமையல் கலை; சிறப்பாக இருக்கிறது. நன்றி.

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 Год назад +3

    Super sagothari vazhththukkal

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 7 месяцев назад +1

    வெந்தயம் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கனும் புளி ஊத்தி செய்ற குழம்புக்கெல்லாம் சூப்பரா இருக்கும்❤

  • @priyav545
    @priyav545 Год назад +14

    Akka neenga pesurathum unga samaylaum romba arumaiya iruku .athoda very good family. Keep it up 👍

  • @subranithish3598
    @subranithish3598 Год назад +10

    உங்களின் சமையல் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. அதைவிட நீங்க சமையல் பொருட்களை குறிப்பிடும் போது இவங்களல்லாம் என்று சொல்கிறீர்களே ரொம்ப நல்லா இருக்கு. உங்களை பார்த்து மற்றவங்க பேச கற்றுக்கொள்ளணும் என்று நான் நினைக்கிறேன். சூப்பர்.

  • @S.marismaha1996
    @S.marismaha1996 7 месяцев назад

    வேற லெவல் உங்க வீடியோஸ் எல்லாம் இன்னைக்குத்தான் பார்த்தேன் உங்க வாய்ஸ் செம்ம அம்மா🌺🖤

  • @ravichandran-cv6xw
    @ravichandran-cv6xw Год назад +3

    Super sister.neenga sonna vitham arumai.

  • @VijayalakshmiKarthikeyan-vg9mc
    @VijayalakshmiKarthikeyan-vg9mc 7 месяцев назад

    சூப்பர் பாக்கும்போதே நாக்கில் ஈஸிச்சில் ஊருது

  • @kolangalchannel
    @kolangalchannel Год назад +3

    மத்தி மீன் குழம்பு சூப்பர்

  • @vanujagan6340
    @vanujagan6340 Год назад +2

    Super akka nanum enga veetula unga video pathutu cook panna super ha erunthuchi akka

  • @jeevaoviya7510
    @jeevaoviya7510 Год назад +20

    நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அம்மா சூப்பர் 🙏

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Месяц назад

    Sollikkodukkum.murai.very.super.

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 Год назад +18

    சூப்பர் அக்கா நான் மத்தி மீன் குழம்பு வச்சதே இல்ல அக்கா 😌 நீங்க வைக்கிறது பாத்ததும் நிஜம நாக்குல தண்ணீர் வந்துட்டு கா 😋😋

  • @bhuvaneswaridharanitharan5595
    @bhuvaneswaridharanitharan5595 7 месяцев назад +2

    மீன்குழம்புக்கு வெந்தயம் போட்டால் வாசனையாக இருக்கும் 👍

  • @sayashyalzan5452
    @sayashyalzan5452 11 месяцев назад

    Only jilapi.kendai meen.athu tha rusi.vera lavel

  • @dds1913
    @dds1913 3 месяца назад

    ஐயா வேற லேவள்.சூப்பர் பாடம் ஐயா

  • @muruganm9860
    @muruganm9860 Год назад

    மத்தி மீன் கொலம்பு super எலும்பு கொலம்பு செஞ்சி காட்ட வேண்டும்

  • @subhasubha3611
    @subhasubha3611 Год назад +17

    Wow, super amma . enakku meen kulambu romba pudikkum... Coming Sunday na kandippa try panna poren 👍❤️🔥

  • @uva.m2577
    @uva.m2577 2 месяца назад

    நன்றி அக்கா ❤

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 Год назад

    களையான முகம் உங்களுக்கு எதார்த்தமான உங்கள் விளக்கம் அருமை.

  • @menakaprajana5860
    @menakaprajana5860 8 месяцев назад +1

    Tnq for the nice explanation mam

  • @durgaiyan.m6980
    @durgaiyan.m6980 Год назад

    Vathakku vathakkuni vathakki
    Amukku amukku nu amukki,
    Kalakku kalakkunu kalakki,,
    Nasukku nasakku nu nasukku,
    Pithukku pithukkunu pithukku,
    Sema interesting

  • @janakir7119
    @janakir7119 Год назад +1

    அரூமைசகோதரி.

  • @perarivalan5217
    @perarivalan5217 9 месяцев назад

    சூப்பரா இருக்கு அம்மா

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +3

    Nalla irugu😋👌🏻👌🏻👌🏻👌🏻❤🐟🐟 akka na seji paguran unga name solunga Akka

  • @SanthaKumari-ij1wi
    @SanthaKumari-ij1wi 10 месяцев назад

    Akka innaiku mathimeen unga style la seithuparthen very taste supera irunthichu

  • @arunaaralesh5235
    @arunaaralesh5235 6 месяцев назад

    Super akka unga speech romba Nala iruku

  • @AMR.RaNiSh
    @AMR.RaNiSh Год назад +1

    Coconut poda vendama, fish kulambuku malli thalaya ?

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol Год назад +1

    Meen kulambu super amma😋😋😋😋but venthayam pottu thaalicha nalla taste irukum amma😊😊

  • @samaikatheriyaatharasi6283
    @samaikatheriyaatharasi6283 Год назад +1

    Unga videos ellame 👌

  • @AA-bs7my
    @AA-bs7my Год назад +4

    👏👏👏 super aunty meen kolambu arumai 👏👏👏👏na kuda ipudithan saiven 👍👍👍 aunty 👌🏽👌🏽👌🏽

  • @manimuthukumaran548
    @manimuthukumaran548 Год назад +3

    அக்காவின் சமையல் மிகவும் அருமை

  • @gilbertalias8038
    @gilbertalias8038 7 месяцев назад

    Your modulation is super you respect every incridents

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Год назад

    நீங்கள் பேசும் அழகு சூப்பர்

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Год назад +6

    புளி கழுவனும்.பூண்டு சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து தட்டிப்போட்டு பாருங்கள் குழம்பு சூப்பராக இருக்கும் .

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Год назад +18

    You give respect to the ingredients. That's nice 😊

  • @gokulGS2006
    @gokulGS2006 Год назад +1

    சூப்பர் அம்மா நல்லா இருக்கிங்களா பார்த்து செய்ங்க அம்மா

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ம்ம் நல்லா இருக்கேன் பா வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்கப்பா

  • @anithavinothakrishnan376
    @anithavinothakrishnan376 Год назад

    Akka . Vendhayum, seeragam podunga super erukum

  • @divyabharathis1675
    @divyabharathis1675 Год назад +1

    Intha masala kuda pachakarivepillai potu araichaa flavour nalla irukum innum. Good morning akka

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஓகே காலை வணக்கம்

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 4 месяца назад

    Super fish kulambu sister. Your way of talking with self confidence is amazing. Keep it up

  • @raradha238
    @raradha238 11 месяцев назад

    Akka karuvaattu kozhambu video podunga

  • @adhilakshmi4373
    @adhilakshmi4373 Год назад +1

    Akka naga rendu Peru athuku ethamari kulambu milakai thul araika alavu solluga plzzzzz

  • @மாப்ஜான்நாமக்கல்

    மிக எளிமையாக புரியும்படி செய்தி காட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணன் கூட நிறைய டிப்ஸ் சொல்றாரு அண்ணனும் நல்லா சமைப்பா ரா ஒருமுறை அண்ணனை சமைக்க சொல்லி வீடியோ போடுங்க

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      டிராகன் சிக்கன் செஞ்சிருக்கேன் வீடியோவா பாருங்க

  • @Manjulaganesan-dc8kv
    @Manjulaganesan-dc8kv 3 месяца назад +1

    Useful...tips..sis

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 10 месяцев назад +2

    மீன் குழம்பு வெந்தயம் நல்லா வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து குழம்பு தாளிக்கவும்

  • @kuttygnanasekar3546
    @kuttygnanasekar3546 Год назад

    சூப்பர் அக்கா மீன்குழம்பு. இடியாப்பம் மட்டன்பாயா உங்க ஸ்டைல்ல செய்து காட்டுங்க

  • @Abdullah-s1c9i
    @Abdullah-s1c9i 8 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @sulochanaa6988
    @sulochanaa6988 Год назад

    Avugalea Evugalea ellam pottu arumayana.mathi meen kulambu saijega sister.. super.Unga metheadlea nanum saiyyaren
    .

  • @kavithasingaram7798
    @kavithasingaram7798 Год назад

    Akka.. unge videos rombe nalla iruke.
    Keep it up ka..

  • @rathanijanthan4308
    @rathanijanthan4308 Год назад

    First time vunka video paakuran super akka

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 Год назад +1

    Super meen kulambu

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Год назад

    Akka neega seivathu ellame super 🙏💐💐💐💐💐💐

  • @sivasakthi986-n4o
    @sivasakthi986-n4o Год назад

    உங்கள் குழந்தைகள் ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் உங்களுக்கு பிள்ளையாக பிறகா வாழ்த்துக்கள் அம்மா நீங்க எந்த ஊர்

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நேர் பை நெய்வேலி

  • @lakshmibala-wb9jf
    @lakshmibala-wb9jf Год назад +1

    Super akka enaku romba pudichieruku

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 11 месяцев назад

    அருமை அம்மா

  • @Tamilselvi-io3ub
    @Tamilselvi-io3ub Год назад +1

    🎊🥳Super Amma fish 🐟🐟🐟 kulambu🤤😋🤤😋🤤 recipe Vear level Amma ✨ Appa ♥️💚♥️🥳🎊I like you Amma💝💝💝💝💝

  • @sivafamily9301
    @sivafamily9301 Год назад +1

    Akka meen kulambu kku karuvadam thalicha nalla irukkum

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நாங்க எப்போதும் தாளிப்பு போட்டு தான் வைப்போம் நல்லா இருக்கும்

  • @vanithavanitha2769
    @vanithavanitha2769 5 месяцев назад

    Today naan try pannen akka very nice❤

  • @sowmiyasree5469
    @sowmiyasree5469 Год назад +3

    Hai amma first time comment from thiruvanamalai your so good speech Vera level 😍😍😍

  • @sindusanthosh5984
    @sindusanthosh5984 Год назад +2

    New subscriber from kerala. ..👌👌👌❤❤🙏🙏

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 месяцев назад +1

    Thanks ma my dear friend

    • @HiHi-e6y7d
      @HiHi-e6y7d 5 месяцев назад

      Thanks ma chllam

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Год назад

    அருமை அருமை அருமை

  • @bhuvanbhuvan1342
    @bhuvanbhuvan1342 Год назад

    Super Amma neenga solrathu ellame super ma

  • @NithyaNithya-m6q
    @NithyaNithya-m6q Год назад

    Meen kolambuku venthayam pottu parunga Amma semaya irukum

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Год назад

    Super Madam Arumai Valthukkal Madam

  • @ravisusila-np9pt
    @ravisusila-np9pt Год назад

    Super akka innakithan unga video pakkuren

  • @sammathi4563
    @sammathi4563 Год назад

    அக்கா மலேசிய மீன் குழம்பில் கத்திரிக்காய், வெண்டிக்காய் பொடுவும். நீங்க ஒரு தடவை ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும். கத்திரிக்காய் தாளிக்கும்போது போட வேண்டும் வெண்டைக்காய் மீனு போடும்போது போட வேண்டும்.

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஓகே நான் முருங்கை மாங்காய் எல்லாமே நானும் போட்டு வைப்பேன்

  • @VenbaSaravanan-jy7hq
    @VenbaSaravanan-jy7hq 9 месяцев назад

    Mathi mean kolampu super m

  • @roshni2053
    @roshni2053 Год назад

    Mathi meen my favorite enaku romba pedikum

  • @sathiahannamalai1282
    @sathiahannamalai1282 Год назад

    Amma samayal super

  • @elakkiyaselvi4132
    @elakkiyaselvi4132 Год назад

    Chattila meen kulambu vachsa nightla heat pannanuma Amma

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 месяца назад

    Wonderful GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @deivaselva7245
    @deivaselva7245 Год назад +1

    Akka Meen kolambu super 😋😋😋

  • @Christina-insights
    @Christina-insights Год назад +2

    Looks yummy....Amma I want to buy masala from you...please inform how to order

  • @isacmani122
    @isacmani122 8 месяцев назад

    Evgga vakkira unmayave nalla irukkathu thekkai araithu pottal than entha kulambu nalla irukkum

  • @chitrakr4772
    @chitrakr4772 Год назад

    Akka romba azhaga irukeenga

  • @stephen0309
    @stephen0309 Год назад +5

    மத்தி மீன் குழம்பு சூப்பர் அக்கா👌🏽😊🐟

  • @rasheetha6954
    @rasheetha6954 5 месяцев назад

    Akka coconut poda matteengala?

  • @priyankadharani7235
    @priyankadharani7235 Год назад

    Video super Akka .. kodal kari kulambu video poduaga Pannuaga Akka...

  • @valariejones9121
    @valariejones9121 8 месяцев назад

    ❤ very nice and super looking special to enjoy eating super

  • @kavitamudaliar9802
    @kavitamudaliar9802 Год назад

    Akka can u pls make kozhumbu milagai thul for me??

  • @gomathisankar4819
    @gomathisankar4819 3 месяца назад

    Vitu millagai thull apidi araikkanumm nu koncham sollunga sis
    Kari masala thull apidi araikkanumm nu koncham sollunga sis

    • @ts_family_2311
      @ts_family_2311  3 месяца назад

      நம்ம சேனல்ல நீங்க கேக்குற வீடியோ ரெண்டுமே இருக்கு பார்த்து அதே போல நீங்களும் மசாலா அரைத்திடலாம்

  • @thakirhussain9669
    @thakirhussain9669 6 месяцев назад

    Entha samaual seitha kaiki tanga valayal podunga sir throw plastic valayal

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @indhuindhumathi7750
    @indhuindhumathi7750 Год назад

    Akka itly sambar recepi podunga pls

  • @FrankDecroose
    @FrankDecroose 3 месяца назад

    akka remba pazhamaga illama remba patchayagavum illamal irandu maam pazham pottirundhal innum nalla irukkum. irandu kattirikkai vetti pottikkalam. vendakkai konjam kiri kiri pottikkalam meen kulambu innum rusiyagha irukkum. intha moondril yethavuthu ondru podalam. i am frank decroos from Doha Qatar.

  • @geethageethakutty2782
    @geethageethakutty2782 Год назад

    Akka nanga chettinadu murai PADI sombu, venthayam pottu thalipom akka, nenga kadugu matum poduringa. Avalothan vithyasam nalla eruku unga 🐠🐋🐟 kolambu

  • @Rஆதிரா
    @Rஆதிரா 8 месяцев назад

    Super super 👌 👍

  • @thamizarasi68
    @thamizarasi68 6 месяцев назад

    Venezham thaliku pothu potta kozhbu taste irukum.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +3

    Super amma vera level super 🥰🔥🔥🔥🔥 nangalum karchi than pooduvom uppu

  • @selvaranijayakumar5538
    @selvaranijayakumar5538 Год назад +1

    Super akka ur fan Malaysia 👍👍

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      தேங்க்யூ தேங்க்யூ செல்வராணி ஜெய்குமார்

  • @umamageswari4689
    @umamageswari4689 8 месяцев назад

    Wow superb Akka video

  • @regenaregena415
    @regenaregena415 Год назад

    Amma nega vacha suragasatni vaithen ega houspend rooma parturaru so happy rooma nantri Amma

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Год назад

    Hi Alka your voice sama explain super nice kulammu Yammy thanks

  • @ilakkiyasakthi765
    @ilakkiyasakthi765 Год назад

    Kudal kuzhambu podunga akka