துர்கா ஸ்டாலின் செய்யும் Fish curry | DurgaStalin வீட்டு fish kuzhambu | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2023
  • #durgastalin #durga #stalin #stalinfamily #stalinvideo #stalin_news #stalinspeech #stalinpressmeet #stalinnewstoday #stalin #cmstalinnews #cmstalin #cmstalinspeech #cmstalinhouse #durgastalinhouse #stalinhouse #stalinkitchen
    #durgastalinkitchen #fish #fishcurry #nayakitv #fish #fishcurry #indianfishrecipe #durgastalinfishcurry #stalinvideo
    ........................................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    ...........................................................
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - PART 2
    • Part 2 of Durga Stalin...
    ..............................................
    Don't Miss this!!
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book..
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 670

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +21

    சூப்பர் அம்மா. நல்ல குடும்ப தலைவி நீங்கள். சற்று பணம் வந்தாலே வீட்டு வேலையை செய்ய வெறுக்கும் தலைகனம் பிடித்த பெண்களுக்கு நீங்கள் சிறந்த உதாரணம்.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +40

    இந்த தமிழ் நாடு மக்கள் கலைஞர், அவர் குடும்பத்தை எப்படி யெல்லாம் வசை பாடு கிறார் ர்கள்.
    இந்த எளிமை வியக்க வைக்கிறது.

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 месяца назад +1

      தமிழ்நாடு மக்கள் அல்ல வசை பாடுவது. ஒன்லி டயர் நோக்கில், சங்கீஸ்& தும்ப்ளர்கள்.

  • @umamaheswarir2004
    @umamaheswarir2004 Год назад +27

    திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் தாளிப்பு வடகம் செய்முறையையும் வீடியோ போடுங்கள். நன்றி

  • @SATHISH_72
    @SATHISH_72 Год назад +170

    இவ்வளவு எளிமைய ஒரு முதல்வரின் மனைவியா. நன்றி அம்மா.

  • @sasisugu
    @sasisugu Год назад +17

    அற்புதம், 👌🙏
    தான் சாப்பிடாவிட்டாலும் கணவருக்காக நான்வெஜ் சமைத்து கொடுக்கும் புதுமை பெண் திருமதி துர்காஸ்டாலின் அவர்கள் எல்லா பெண்களுக்கும் முன்மாதிரிதான்💐துர்காம்மா விடம் எனக்கு பிடித்தது அவர்களுடைய எளிமை. பணிவான பேச்சு. 💐🥰🙏
    *எங்கள் வீட்டிலும் அப்படிதான்
    நான் சுத்த சைவம் .
    அவர் அசைவ பிரியர். ஆனால், செய்து கொடுப்பேன். இப்படி நிறைய பெண்கள் இருக்கலாம்.

  • @npudhur8077
    @npudhur8077 Год назад +10

    பின்னாடி வரும் இசை காணொளியின் அழகை கெடுத்து விட்டது

  • @marunachalam3422
    @marunachalam3422 10 месяцев назад +11

    நம் முதல்வரின்மனைவிஎவ்வளவுஎழிமையானவர்இந்தகாலத்தில்இப்படிஒருபெண்இவரைப்போல்எல்லாபெண்களும்இருக்கவேண்டும்

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +280

    தான் இறைச்சி உண்ணாத போதும் தன் குடும்பத்தினருக்காக அக்கறையுடன் சமைக்கும் தாய்மார்களில் ஒருவர் துர்காம்மா. தானே மீன்களை சுத்தப்படுத்தும் விதத்தில்தான் அவரின் அதீத அன்பு வெளிப்படுகிறது. சமையல் சாதாரண விஷயமல்ல அதில் சமைப்பவரின் ஈடுபாடு கூடும் போது குடும்ப அமைதியும் நிம்மதியும் கைகூடும். வாழ்த்துகள் நாயகி டிவி. 💙💐

  • @haritagger3603
    @haritagger3603 Год назад +7

    உங்களுடைய எளிமை சுத்தம் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது சூப்பர் 👍👍👍👍

  • @sankari8691
    @sankari8691 Год назад +16

    அருமை அம்மா முதல்வர் ஐயாக்கு அழகான அறிவான ஆசிர்வாதமான மனைவியை கொடுத்திருக்கும் கடவுளுக்கு நன்றி அந்த குடும்பமே கொடுத்து வைச்சிருக்கு நான் இல்லனா மீனே வாங்க வேண்டாம்னு சொன்னாங்க பார்த்தீங்களா அது அருமை மீனை சரியா கழுவலனா வயிறு கெட்டுபோகும் இதுதான் அம்மா சமையல் பார்த்து பார்த்து செய்வாங்க 😇😇😇

  • @gracyc1490
    @gracyc1490 Год назад +75

    குடும்ப பாங்கோடு பாசத்துடன் சமைக்கும் விதம் அருமை 🎉🎉

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 Год назад +127

    அன்பு,அமைதி,அறத்தின் இலக்கணம் துர்கா அண்ணி அவர்கள்.

  • @anithaponraj51
    @anithaponraj51 Год назад +62

    மியூசிக் மட்டும் இல்லேன்னா இன்னும் கொஞ்சம் கேட்க நல்லா இருந்திருக்கும்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +10

    இதுவரைக்கும்நான்உட்பட அனைத்து மக்களும்எந்தகட்சியின்முதலமைச்சரின்வீட்டையும்இதுவரைபார்த்ததில்லைநாயகிசேனலுக்குநன்றி

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 Год назад +14

    வணக்கம்... எனக்கு இந்த அம்மாவை ஏனோ தெரியலை ரொம்ப பிடிக்கும்.... from Malaysia

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +12

    இவங்களோட.எளிமைதான்.உயர்வுக்குகாரணம்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад

      தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @Balaji1993-od9eu
    @Balaji1993-od9eu 6 дней назад +1

    நமது முதல்வர் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Год назад +12

    நம்ம CM sir அவர்களுக்கு அவியல் மிகவும் பிடிக்கும். அவரே சொல்லி இருக்கிறார்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +37

    எளிமை யதார்த்தமான பேச்சு முதல்வரின் மனைவியா என்று வியக்கவைக்கிறது

  • @srinivasanr318
    @srinivasanr318 Год назад +13

    அமைதின் உருவம் நன்றி அம்மா

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 Год назад +20

    Super mam.... Neighbor aunty partha madhri iruku. Very simple, very humble

  • @jeevamalar1455
    @jeevamalar1455 Год назад +16

    Azhagu devathai..simplicity and boldness love youmma❤

  • @victors3798
    @victors3798 Год назад +25

    ச்சே இவ்வளவு எளிமையான முதல்வர் சமையல் அறையா சத்தியமாக நம்பவே முடியவில்லை அதனால்தான் இவ்வளவு எளிமையான முதல்வர் நமக்கு கிடைத்து இருக்கிறார் வாழ்க நம் முதல்வர்

  • @d.jananijanani4077
    @d.jananijanani4077 Год назад +17

    Cm wife getha sofa la ukandhutu interview kudukama normala house wife mari cooking panni katranga super ma. Simply super mam

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +72

    மிக எளிமையான சமையலறை. பாரம்பரியமான சமையல். துர்காம்மா அவர்களின் யதார்த்தமான பேச்சு அனைத்தும் அருமை.

  • @venkatesan.gvenkatesan9687
    @venkatesan.gvenkatesan9687 Год назад +22

    எங்கள் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    அவர்களை காப்பாற்றி வரும்.அன்னையை.வணங்குகிறேன்

  • @mgsindica1840
    @mgsindica1840 Год назад +359

    பணம், பதவி என வந்தாலும் அதெ பழமை மாறாத எளிமையான வாழ்க்கை முறையை கலைஞர் போல் வாழ்வதையும், இவ்வளவு எளிமையான சமையலறையை நம்பமுடியவில்லை! நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!

    • @rajalakshmin2332
      @rajalakshmin2332 Год назад +3

      Samayal

    • @mgsindica1840
      @mgsindica1840 Год назад +6

      @@rajalakshmin2332 Typical Thanjavur style! Vadagam thalippu will give unique aroma, believe only Thanjavur origin and descendent will do this practice. Delicious.

    • @rexPeter
      @rexPeter Год назад +2

      Anni rombha suppera vaiyunga

    • @theresaamali9205
      @theresaamali9205 Год назад +1

      Very nice ma 👍

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj Год назад +5

      Cm wife is simple. But kiruthika nu oruthi irrukale...over scene.

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 6 месяцев назад +9

    நான் உங்களை இது வரைக்கும் பாத்தது கிடையாது இப்போதுதான் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமாக உள்ளது மேம்

  • @fathima5635
    @fathima5635 Год назад +4

    ஸ்டாலின் sir ஆட்சி எப்போதும் சிறப்பு வாழ்க பல்லாண்டு ஐயா

  • @priscilladaniel3481
    @priscilladaniel3481 Год назад +4

    Sister you are good example for the family women's
    GOD bless

  • @kathirthangamani8796
    @kathirthangamani8796 Год назад +17

    Critics apart, she's literally looking like our mothers. Not at all looking like CM family. Very simple lady, money doesn't changed her❤️

  • @users1742
    @users1742 Год назад +44

    Audio clear aaah illa madam. Music sound adhigama iruku. Andha pazhamozhi etho solranga Kari kazhuvi kedum meen kazhuvaama kedumnu adhuku romba kasta pattu kekavrndiyadha pochu. Video pakura intrest a pochu tension pannitiga poga.

    • @balakumar6989
      @balakumar6989 Год назад +1

      Kaluvuna Kariyum Kaluvatha Meenum kulambukku Udhavadhunu Solluvanga.

    • @users1742
      @users1742 Год назад

      @@balakumar6989 thank you bro

    • @jacobbernard8738
      @jacobbernard8738 Год назад +2

      Thank you Mrs.Durga Stalin Madam!Though I am a doctor,with no servant,I do all house work plus cooking.My husband waters plants&takes care.we both are senior citizens&live in Bangalore.I also make fish curry the same style of Mrs.Durga.No doubt CM.Stalin Sir likes her cooking.She is also v.good,calm lady.She once told in an interview her husband likes pauruppu orundai kulambu.Waiting to see her cook that recipe.She is simply excellent!

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +4

    பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.கறி கழுவி கெட்டது மீன் கழுவாம கெட்டது.இந்த பழமொழி அழகாக சொன்னார்கள் பெருமதிப்பிற்குரிய அண்ணியார் அவர்கள்

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Год назад +22

    சமையலும் பண்பும் சிறப்பு

  • @chellakand7714
    @chellakand7714 Год назад +11

    மாதம் ஒருமுறை எல்லா மனைவிகளும் இந்த மீன் குழம்பை மாதம் ஒருமுறை கணவனுக்கு மனைவிகள் செய்து தரணும் என்று உங்க கணவனிடம் சொல்லி சட்டசபையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பும் படி துர்கா அவர்களை தாழ்மையுடன் கேட்டக்கொள்கின்றேன்😀👌 This week end I will try.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 Месяц назад

      Ravi return pannidum yempa antha aaloda vayitru erichchala kottikkareenga!antha aal rss agent pa

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +42

    நாயகி அம்மா வுக்கும் எங்கள் துர்கா அம்மாவுக்கும் வணக்கம் மீன் குழம்பு வைக்கும் போதே மண் சட்டி மணமும் மீன் குழம்பு மணமும் அருமையாக இருக்கும் அம்மா வின் எதார்த்தமான பேச்சே அவ்வளவு அழகு இதே போல் துர்கா அம்மா நிறைய ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் நன்றிகள் நாயஙி🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapadma5686
    @padmapadma5686 Год назад +31

    தமிழ்நாட்டின் காவலர் எங்கள் முதல்வரருக்கு கடவுள் தந்த வரம் துணைவியார் துர்கா அம்மா அவர்களை வணங்குகிறோம்...

  • @menakaanand
    @menakaanand Год назад +24

    சூப்பர் மா.. சிறந்த குடும்ப தலைவி, பணிவு, பொறுப்பு, கடமை இவை அனைத்தும் உடைய பெண்மணி..🎉🎉🎉🎉🎉

  • @rammahprabhamk9737
    @rammahprabhamk9737 Год назад +1

    Excellent madam..... thank you so much 😍🙏♥️

  • @physics9781
    @physics9781 Год назад +9

    Down to earth Simple and humble living. Great

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 5 месяцев назад

      Daily oru new silk saree..ithu thaan unga simple s

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Год назад +126

    தெய்வாம்சம் கொண்ட முகம் துர்கா அம்மா உங்களுக்கு 🙏🏿

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +3

    Durga mam ur very simple .C.M.sir lucky vazgavalamudan 🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @maheswarans812
    @maheswarans812 Год назад +19

    Music irritating ah iruku

  • @banurekas7983
    @banurekas7983 Год назад +3

    சிறப்பு அம்மா.👌💐🙏⭐

  • @anu7818
    @anu7818 Год назад +21

    Excellent 💐💐

  • @rvvanitha
    @rvvanitha Год назад +217

    துர்கா‌ அம்மா நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கிறது.பெண்களின் ரோல் மாடல் அவங்க.

    • @villagepapavlogs486
      @villagepapavlogs486 Год назад +58

      ஏன்? உங்கள் அம்மா மனைவி சமைக்க மாட்டாங்களா?

    • @ganeshpandis1996
      @ganeshpandis1996 Год назад +27

      ​@@villagepapavlogs486 correct....amma pontadiya paarata matanga

    • @Noname-mw1bn
      @Noname-mw1bn Год назад +12

      Cooing therinja than women ku role model ah. Cooking theriyala na avangala enna?

    • @vanigomathy7499
      @vanigomathy7499 Год назад +7

      Apa unga amma ungaluku roll madal ilaya first unga amma pugazunga avanga mediyala pakarthuku video podranga

    • @umakamaraj2777
      @umakamaraj2777 Год назад +18

      எல்லா வீட்டிலும் பெண்கள் செய்றது தானே இதுல என்ன பெருமை வேண்டி இருக்கு?

  • @lakshmir9556
    @lakshmir9556 Год назад +4

    👌 சாப்பிடணும் போல் உள்ளது

  • @gracegetsirani8432
    @gracegetsirani8432 Год назад +3

    Durga Stalin madam should live long life becas mam is very humble and simple .she is an example for all the women.hats of madam

  • @rajikaashmi
    @rajikaashmi Год назад +24

    Very simple life style.semma super.

  • @MohanRaj-dw4xf
    @MohanRaj-dw4xf Год назад +5

    Such a Simple Person Madam is

  • @santhanaraj9633
    @santhanaraj9633 Месяц назад

    ஆச்சரியமாக இருக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா

  • @nandhinisivaraj8412
    @nandhinisivaraj8412 Год назад +6

    Namma cm . We feel they are one of our family members when we seeing like this.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Год назад +55

    Kindly avoid background noises such a beautiful cooking we could not hear properly. Thank you
    Regina Suresh

  • @suthav564
    @suthav564 Год назад +2

    wow fish curry. super.i am fish curry fan

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 Год назад +7

    எதுக்கு இந்த music. ஓன்னுமே புரியல. தயவுசெய்து மியூசிக் போட்டு வைக்கவேண்டாம்.

    • @sugunamohan3257
      @sugunamohan3257 Год назад

      எனக்கு மிகவும் பிடிக்கும் துர்கா அம்மாவை ஏன் என்றால் அவர்கள் மிகவும் கடவுளை வணக்குவது பந்தா இல்லாம் மற்றவர்கள் மீது அக்கரைகாண்பது எல்லாம்

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 Год назад +4

    Durga Amma rompa simple normala erukkarathu nalla erkku

  • @agnessamson1605
    @agnessamson1605 Год назад +3

    Very genuine and simple person.

  • @premalatha9575
    @premalatha9575 Год назад +2

    அருமை அம்மா

  • @sangeetharajasekaran586
    @sangeetharajasekaran586 Год назад +2

    Super durga amma

  • @udayakumarudayakumar7342
    @udayakumarudayakumar7342 Год назад +8

    சாதரண குடும்பத்து அம்மா மாதிரி இருக்கிங்க அம்மா

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Год назад +3

    Super Sister 👌 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +2

    Super samayal...

  • @Prabanjam004
    @Prabanjam004 Год назад +7

    ரேஷன்ல நல்லெண்ணை கொடுத்தால் மக்கள் அரோக்கியமாகா இருப்பார்கள்

  • @laddoosmixerworld7861
    @laddoosmixerworld7861 Год назад +8

    முழுமையான தமிழ் நாட்டு மருமகள்

  • @barkavikavi2750
    @barkavikavi2750 Год назад +2

    Super madam your way of cooking skill is super 👍

  • @radhakrishnanradhakrishnan7006
    @radhakrishnanradhakrishnan7006 Год назад +22

    Such a nice women
    Your family will long for your blessings from God 🙏❣️

  • @kevinshifrah
    @kevinshifrah Год назад +5

    Super 😋😋😋

  • @marrylucia3336
    @marrylucia3336 Год назад +3

    சூப்பர் அம்மா

  • @StellazKitchen
    @StellazKitchen Год назад +44

    Finally we got cooking video from our cm house. Nice video mam.

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 11 месяцев назад +2

    Down to earth lady💯 Food RUclipsrs scene potu design Ah ena enamo vechurupanga. Bt ivanga Simple Ah pannitanga

  • @balajiraja1706
    @balajiraja1706 Год назад +2

    மாண்புமிகு துர்கா ஸ்டாலின் அம்மாவே..கோடி வணக்கங்கள். 2014 சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி போட மறுக்கிறார்..உங்கள் ஸ்டாலின் ஐயா..நாங்கள் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறோம் பணி இல்லாமல் சொல்லுங்கள் அவரிடம்

  • @sharmilaahamed6728
    @sharmilaahamed6728 Год назад +35

    Very simple and humble madam. Wish long and healthy life for durga madam and her family 🥰🥰🥰

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 11 месяцев назад +1

    சைவம் ஆனால் கணவர் மற்றும் உறவுகள் விருந்தினர்களுக்கு அசைவம் சமைத்து பந்தி வைக்கின்றார் திருமதி.துர்கா ஸ்டாலின் இதுமிகவும் பாராட்டவேண்டியசெயல் வாழ்த்துகள் மேடம்

  • @sgmyamuna
    @sgmyamuna Год назад +13

    Madam, பாக்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே?!! உங்க வீட்டு ஆளுங்களுக்கு புத்தி சொல்ல கூடாதா??
    😂😂

  • @maninagappan5577
    @maninagappan5577 Год назад +4

    👏👏👏👏👌

  • @bhoopathya9824
    @bhoopathya9824 Год назад +2

    Super Amma

  • @kalaiperiyasamy5753
    @kalaiperiyasamy5753 Год назад +2

    Supper,👌👌👌👌

  • @pmpillai339
    @pmpillai339 Месяц назад

    she is as such following Thanjavur Delta habits.
    ❤❤❤❤❤
    proud of you mam.

  • @sudharaghunathan9455
    @sudharaghunathan9455 Год назад +1

    Super amma🎉🎉🎉

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Год назад +3

    துர்க்கா அம்மா 🎉அமைதி உங்களின் தயவே முதல்வர்.......

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 дней назад

    ❤🎉❤GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤WONDERFUL 🎉

  • @user-kx8pc9vq9s
    @user-kx8pc9vq9s 7 месяцев назад +1

    எளிமையின் இனிமை அம்மா

  • @ragacar2048
    @ragacar2048 Год назад +2

    சூப்பர் மேடம்

  • @IndiaSamayal
    @IndiaSamayal Год назад +1

    Super amma ❤️❤️

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +5

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 💙❤️💜

  • @arunakandasamy
    @arunakandasamy Год назад +10

    ரொம்ப எளிமையா பேசுறீங்க அம்மா. பெரிய சட்டி இல்லைனு நீங்க நினச்சா என்ன வேணும்னாலும் வாங்கலாம் அது தான் உங்க கிட்ட பிடிச்சது 😍

  • @mehithaa9583
    @mehithaa9583 Год назад +1

    Amazing 💓

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 6 месяцев назад

    நல்லது துர்க்கா மேம் உங்கள் ரெசிப்பி வளரட்டும் இன்னும் பல சமையல் ரெசிப்பி வீடியோக்கள் போடுங்க மேம் நன்றி மேம் சூப்பர்

  • @poogo2062
    @poogo2062 Год назад +2

    Very simple receipe. Dhurgaamma very great lady.

  • @vasanthhindiacademy1227
    @vasanthhindiacademy1227 Год назад +1

    Akka very hapoy to say neega enaku romba inspire 👏

  • @ambikam114
    @ambikam114 Год назад +2

    Min kuzhabu super👌👌👌

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Год назад +3

    நானும் சட்டியில் தான் வைப்பேன் மா மீன்குழம்பு👍👌🏻

  • @hemalatha2577
    @hemalatha2577 Год назад +15

    Please Avoid Background Music, Such a beautiful cooking we could not hear properly 😌

  • @indiraindira4799
    @indiraindira4799 5 месяцев назад +1

    Thurga amma roldu madal super 👌 👍

  • @rekharenu727
    @rekharenu727 Год назад +4

    So simple an humble she is..na ipdi yaraum patha thilla no ego or head weightes ..oru cm wife ngra endha karvavum illa

  • @saimathy9610
    @saimathy9610 Год назад +1

    Super ❤👌😘

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 Месяц назад

    Nama veetala eruka samanatha vida kammiyaeruku🤔... Ur way of talk super mam

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад +15

    மீன் குழம்பு சாப்பிடாமல் மீன் சமைப்பது பெரிய விஷயம் தான் சகோ சமைக்கும் பொழுது ஒரு லவ்வோட சமைக்கிறாங்க துர்க்காம்மா ஒளிவு மறைவு இல்லாமல் பேசுறாங்க ஒரு முதலமைச்சரின் மனைவி எந்த ஒரு பந்தாவும் இல்லை அவங்க எளிமை தாய்யுள்ளம் கண்டு வியந்து போனேன் சகோதரி

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Год назад +6

    முதலமைச்சரின் மனைவி என்ற கர்வமோ மமதையோ ஏதுமின்றி சாதாரண குடும்ப தலைவியாக இவர் இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இவர் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது சந்தோஷத்தை தருகிறது வாழ்க நலமுடன்.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Год назад +1

      Vijay TV. பக்தி சேனல் பல nigazchigalil Dayalu kalaiznar வீட்டு பெண்கள் முன்வரிசையில் அமர்ந்து இருப்பார்கள்!

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 Год назад

    Thank. You