💥 Today lunch box 🤤 | முட்டை குழம்பு |ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @haritha.siiibaenglishshift685
    @haritha.siiibaenglishshift685 Год назад +20

    அம்மா முட்டை குழம்புக்கு தேங்காய் கூட சோம்பு வைத்து அரைத்து சேர்த்தல் சுவையாக இருக்கும்....ஒரு முட்டை உடைச்சு ஊத்தனும் அம்மா

  • @ayshasiddique3962
    @ayshasiddique3962 Год назад +2230

    வதக்கு வதக்கு நு வாயில தான் சொல்றீங்க .. ஆனா வதங்க விட மாற்றிங்க😅😅😅😅வெங்கயாத்த

  • @preethijesus7174
    @preethijesus7174 Год назад +130

    Vengayam nalla vadhakunga..appo nalla taste varum....super ma

  • @fathimamubeena6684
    @fathimamubeena6684 Год назад +163

    வதக்கு வதக்கு எண்டு வதக்கி.. கிண்டு கிண்டு எண்டு கிண்டி 😅😅😅😅 வேற லெவல் 🥰❤️

  • @anchanaskumar9669
    @anchanaskumar9669 Год назад +6

    Family members is a word....Family numbers is an emotion🤫😊

  • @prabhuvani3553
    @prabhuvani3553 Год назад +1

    அக்கா நீங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு அவங்க வீடியோ நான் பார்க்க பார்க்க ரொம்ப பிடிக்கும்

  • @prabhavathis7220
    @prabhavathis7220 Год назад +473

    Enga family yaa pakra Mari iruku...😊

    • @asirvatham5132
      @asirvatham5132 Год назад +10

      Cringe aunty 😅😂

    • @rajappank6074
      @rajappank6074 Год назад +2

      இது கொலஸ்டிரால் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது

    • @arunraja5738
      @arunraja5738 Год назад

      இனிவரும் காலங்களின் பாக்காதீங்க aunty

    • @kannipann2630
      @kannipann2630 Год назад

      M*

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 Год назад +21

    வாசம் வயிற்றுப் பசியை தூண்டுகிறது அம்மா😘😘

  • @gajagaja3181
    @gajagaja3181 7 месяцев назад +1

    🎉🎉🎉

  • @peterjeo5809
    @peterjeo5809 Год назад +17

    Neenga podura Ella videovum spr. Neenga inum inum maelum valara vaazhthukal❤️

  • @lakshmi1124
    @lakshmi1124 6 месяцев назад +1

    Chilli gravy 🍛🍛🍛❤❤

  • @vimalas5582
    @vimalas5582 Год назад +16

    Enna kettalum siruchutte senju kudukkum unga porumai super

  • @Meenagaesh
    @Meenagaesh Год назад +411

    Onion tomato nalla vadhakanum

    • @todaytroll3294
      @todaytroll3294 Год назад

      👍🏻👌👌

    • @bkalaiah3904
      @bkalaiah3904 Год назад +12

      Hmm vadhanga ve ila😂

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Год назад +16

      இவங்களுக்கு ஒழுங்கா சமைக்கவே தெரியாது அதான் ஒழுங்கா வதக்காமல் செய்றாங்க 😂😂😂

    • @swathiswathi601
      @swathiswathi601 Год назад +9

      Avanga yeppovume Onion tomato sariya vadhaka matanga😂

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Год назад +6

      @@swathiswathi601 onion tomato nalla vathakunaathaan semma taste ivanga pandra maari panina nallavey irukaathu 🤣🤣🤣 sapdum pothu ellaam thani thaniyaavum kidakum 1st avangaluku naama thaan samaika solli kudukanum

  • @harihari4746
    @harihari4746 Год назад +124

    பொரிச்ச கொழம்பு is a word
    பொச்ச கொழம்பு is a emotion

  • @KeerthanaIyyappan-b3u
    @KeerthanaIyyappan-b3u 8 месяцев назад +1

    Muttai soup super

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Год назад +203

    தேங்காய் அரைத்து அத்துடன் சேர்க்க வேண்டும்

    • @anusasi1725
      @anusasi1725 Год назад +5

      Yes

    • @NaghulVarshan-dv9jr
      @NaghulVarshan-dv9jr 11 месяцев назад +2

      Yes

    • @ramyaramesh8212
      @ramyaramesh8212 10 месяцев назад +2

      ஆமாங்க தேங்காய அரைத்து சேர்த்து முட்டையை ஒடித்து உற்றி வேக வைத்து எடுத்த நல்லாயிருக்கும்

    • @DivyaPrem-d5p
      @DivyaPrem-d5p 8 месяцев назад

      Ldlxkdk😊

  • @raffikraja8600
    @raffikraja8600 Год назад

    அக்கா. முட்டை., Kulambu. செம. வாழ்த்துக்கள். அருமை. செம. ஹெல்த். இருக்கு ம் 😍😍😍😍😍

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +79

    முட்டை குழம்பு சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா 👌👍பொறிச்ச குழம்பு அப்படின்னா என்னம்மா சொல்லுங்க சிஸ்டர் 👍❤️♥️💜💜💜💜

    • @pavitamizhinee4517
      @pavitamizhinee4517 Год назад +5

      Puli oothama kaaikari vachu kari kulambu madhiri seiradhu ta sis poricha kulambu. Enga amma cauliflower potato pottu vaipanga

    • @rahmathkassim6472
      @rahmathkassim6472 Год назад

      Ya I also want to know
      Yesterday I try the curry wow was soo good

    • @achisamayal3148
      @achisamayal3148 Год назад

      Sis athu peru kuruma thana

  • @harigaransenthamizh
    @harigaransenthamizh 11 месяцев назад

    Super ❤❤na try pana semmaya irunthuchi ❤❤

  • @priyakumar1087
    @priyakumar1087 Год назад +52

    எளிய செய்முறை அம்மா 👍

  • @joseA-f3e
    @joseA-f3e 11 месяцев назад

    அக்கா உங்க விரிவாக்கம் ரொம்ப அழகா அருமையாக இருந்தது

  • @goodfuturechannel7739
    @goodfuturechannel7739 5 месяцев назад +6

    முருங்கைக்காய் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். தேங்காய் அரைத்து ஊற்ற வேண்டும்

  • @shalinishalini2408
    @shalinishalini2408 Год назад

    Pacha pattani kulumbu recipe sollunga aunty

  • @nishabanu2006
    @nishabanu2006 Год назад +95

    Vadhaku vadhaki kindu kindi 😂😂😂 nalla pesuriga aunty unga videos romba nalla iruku 🥰🥰🥰

  • @Settukani
    @Settukani Год назад

    Supper ma unga samaiyal video Enakku rombha half fullla Irukku Ma Ungala paakka en appa amma mathiri Irukku Nice Samaiyal videos 🙂🙂🙂🙂🙂

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      தேங்க்யூ தேங்க்யூ பா

  • @sivaraj..2932
    @sivaraj..2932 Год назад +49

    வதக்கு வதக்கி சொல்றீங்க ஆனா வெங்காயம் நல்லா வதங்களையே😂

  • @Anandhakumar333
    @Anandhakumar333 7 месяцев назад

    Family members nu sonneengaley vera level sir neenga ❤

  • @GayathriGayathri-dd7kx
    @GayathriGayathri-dd7kx Год назад +31

    super Amma unga kitta Romba nalla kettan inniku sachitinga ❣😍love you Amma tq

  • @JayanthiJayanthi-j8w
    @JayanthiJayanthi-j8w Год назад

    அக்கா நீங்க சொன்ன மாதிரியே நானும் குழம்பு வச்சு சூப்பரா இருக்கு ரொம்ப

  • @karthickg162
    @karthickg162 Год назад +8

    NXT time egg udachi uthi parruga inum taste erukum amma 😋😋😋😋

  • @AbiRami-b7z
    @AbiRami-b7z 2 месяца назад

    Amma samayal super ❤❤❤

  • @sadasivan3271
    @sadasivan3271 Год назад +12

    Kulambu neenga thanni vedurathuku pathila cocount milk pottu seinga inum supper ha irukum

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 3 месяца назад +1

    பொச்சி குழம்பா....
    🥱🥱🥱

  • @nandhusai1197rtxvc
    @nandhusai1197rtxvc Год назад

    Super amma .enji poondu, sombu, melagu,seeragam, pattai serthu araithal tasta irukkum.

  • @JoJo-uk1jk
    @JoJo-uk1jk Год назад +149

    அவுச்சி வச்ச முட்டை is a word
    வெவுச்சி வச்ச முட்டை is a emotion 😂

    • @konguadhitya5207
      @konguadhitya5207 Год назад +4

      Coimbatore side ipdidhan solluvanga

    • @Pandiaraj-e5j
      @Pandiaraj-e5j Год назад

      😂😂😂

    • @nishahemanth2509
      @nishahemanth2509 Год назад

      😂

    • @thulasi9015
      @thulasi9015 Год назад

      😂😂😂😂😂

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g 11 месяцев назад

      சார்அவித்து.வைத்தமுட்டை..தமிழ்.அவிச்சுவச்ச.பேச்சுத்தமிழ்ங்க.
      ஒங்கல.வடையமட்டும்தான்சாப்பிடச்சொல்றாங்க..தமிழ்பாடம்எழுத்துப்பிழைபார்க்காதீங்க.நீங்க.என்னங்க??தமிழாசிரியராங்க.சாரிகோவிச்சுக்காதீங்கக❤❤🎉

  • @ranjanim912
    @ranjanim912 Год назад +1

    enaku ugala romba pudikum😍..na you tube vanthave uga video tha 1st pappa..😍😍😍❤❤❤

  • @vijayavijaya7592
    @vijayavijaya7592 Год назад +7

    உங்க சமையல் எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப புடிக்கும் ஒரு முட்டையை உடைத்து ஊத்துனா இன்னும் டேஸ்டா இருக்கும்

  • @BharathiBharathi-zv4dj
    @BharathiBharathi-zv4dj Год назад

    சுப்பர்அம்மாசெய்ததுசமையல்

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +18

    வதக்கு வதக்குனு வதக்கி ஒரு கிண்டு சூப்பர் 👍👌👍முட்ட குழம்பு 👍

  • @fazilahmed371
    @fazilahmed371 Год назад

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா...முட்டை கொழும்பு.....super....Thank you so much....அப்பா gift தாருங்கள் அம்மா உங்களுக்குக் செய்து தந்தமைக்கு. நன்றி. வாழ்க வளமுடன்.

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நான் என்னையே என் மனைவி கிட்ட கொடுத்துட்டேன் பா என்ன விட பெரிய கிப்ட் இருக்கா

    • @fazilahmed371
      @fazilahmed371 Год назад

      @@ts_family_2311 இல்லை..correct super super ..நல்ல மனம் வாழ்க...யென்றும் மன நிறைவுடன். Thank you so much.

  • @balasundariramesh9186
    @balasundariramesh9186 Год назад +6

    அந்த முட்டைய பொத்தி ஊத்தி வச்சாலும் சூப்பரா இருக்கும்

  • @periyanayakinandhini1992
    @periyanayakinandhini1992 11 месяцев назад +2

    கொஞ்சம் தேங்காய் அரைச்சி விட்ட சூப்பரா இருக்கும்..

  • @MAHIMAHI-or9pn
    @MAHIMAHI-or9pn Год назад +100

    Ongalukku appdi kettucha😂😂😂

    • @sksuganya2029
      @sksuganya2029 Год назад +4

      nanum apadithan nenaicen..2 time parthen aprom than purinjathu 🤣🤣

    • @devipriya3287
      @devipriya3287 Год назад +1

      உங்களுக்கும் அப்படிதானகேட்டுச்சு 😆🤣

    • @vennilaviswalingam2291
      @vennilaviswalingam2291 Год назад +2

      eppadi bro

    • @UCHAngelAshika
      @UCHAngelAshika Год назад +4

      Epdi ketuchu🙄

    • @PrinceArcon
      @PrinceArcon Год назад

      yes 😂😂😂

  • @baspavibaspappy9627
    @baspavibaspappy9627 Год назад +1

    Video semmmaaa aundy Ungle saptu avunga eapdi erukunu solldrathu alagu 👌👌👌

  • @zulfisheik5044
    @zulfisheik5044 Год назад +209

    Akka Muttai kulambu illaka Muttai rasam😂

    • @Chnchn1212
      @Chnchn1212 Год назад +2

      போதும் இப்படி சாப்பிட்டா போதாதா,. முட்டை தொக்கு தான் வேணுமா

    • @zulfisheik5044
      @zulfisheik5044 Год назад +7

      @@Chnchn1212 appadi sollala sir or mam but konjam kuruma mathiry iruntha innum super 👌 irukum😋

    • @nihaarika321
      @nihaarika321 11 месяцев назад

      😂

    • @agalyap3131
      @agalyap3131 8 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @rajalakshmie11
      @rajalakshmie11 5 месяцев назад

      Crct😂

  • @sundaramk1790
    @sundaramk1790 Год назад +1

    அக்காவின் அடுக்குதொடர் பேச்சு அருமை🎉🎉❤

  • @suganthijohn4818
    @suganthijohn4818 Год назад +185

    இவங்க வெங்காயம் தக்காளி மட்டும் வதங்கவே வதங்காது.

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g 11 месяцев назад +5

      ஏன்வதங்கணும்.அதாங்கசத்து😂😂😂😂

    • @amirthavalli4103
      @amirthavalli4103 8 месяцев назад

      Ama

  • @abirami5988
    @abirami5988 Год назад +1

    Naangalum ipdi than mutta kuzhampu vaipom but thenga arachi uthuvom kuzhampu kothichathum muttai udachi uthi seivom antha teaste um vera level la irukkum

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Год назад +11

    Super Amma unga samayal Vera level superb😋😋😋

  • @MaheshKarthi-x8y
    @MaheshKarthi-x8y Год назад +1

    Neenga pandra kulambu recipe kulam thengai arachi oothamattakkingale yen?

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 Год назад +5

    Akka nenga solrathu than super👏👏 akka. Kadakada nu solringa la vera level👏👏

  • @sajanalexander1106
    @sajanalexander1106 Год назад

    அம்மாவின்
    நறுக்கு நறுக்குனு நறிக்கி
    நொறுக்கு நொறுக்குனு நொறுக்கி
    கிண்டு கிண்டுணு கிண்டி...
    😅😅😅😅😅😅 வேற லெவல் நீங்க 😅

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      தேங்க்யூ

    • @sajanalexander1106
      @sajanalexander1106 Год назад

      பதிலழித்ததுற்க்கு நன்றி அம்மா 😍

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 8 месяцев назад +5

    வார்த்தைகளுக்கு அலங்காரம் இல்லாம நீங்க பேசறது அழகு டாட்டா

  • @pavithrasuresh-qv2ut
    @pavithrasuresh-qv2ut 8 месяцев назад

    I tried taste too good

  • @chitramuthumale481
    @chitramuthumale481 Год назад +7

    super muttai Kulambu Akka

  • @sandhiyas2302
    @sandhiyas2302 Год назад

    Akka kudal kulambhu podunga akka

  • @pramisalin697
    @pramisalin697 Год назад +4

    Arumai amma different style ❤❤❤

  • @kayalkayal7848
    @kayalkayal7848 11 месяцев назад +2

    akka unga dish super

  • @venkatmanivenkatmani9274
    @venkatmanivenkatmani9274 Год назад +6

    Vera level akka ❣️

  • @jayasudhajayaseelan9757
    @jayasudhajayaseelan9757 Год назад

    Muttai odachii oothi kolambu senji kaminga

  • @ragvimarudhamuthu5468
    @ragvimarudhamuthu5468 Год назад +5

    Paakave nalla irruku amma ❤

  • @KowsalyaKowsalya-b7p
    @KowsalyaKowsalya-b7p 9 месяцев назад +1

    Amma un samayal super dooper amma

  • @devisuthakar7173
    @devisuthakar7173 Год назад +32

    Thakali & onion nalla masika vendam ma appatha kolmbu Nala taste irkuom

  • @DeepaP-r2m
    @DeepaP-r2m 10 месяцев назад

    மீன் குழம்பு எப்படி வைக்கணும் வெந்தய குழம்பு எப்படி குழம்பு வகைகள் சொல்லுங்க அக்கா

  • @Iam_Arun
    @Iam_Arun Год назад +55

    Mixing is word, Vathakku vathakku is emotion😁😂

    • @harunabu7342
      @harunabu7342 11 месяцев назад

      sabiyabenmsister

    • @Vairamani-u6f
      @Vairamani-u6f 4 месяца назад

      Hi

    • @Vairamani-u6f
      @Vairamani-u6f 4 месяца назад

      In all ur comments ur finding some two words from the video and telling that this is a word and this is emotion don't u have better idea to comment
      There is no emotion called vathaku vathaku even in dictionary also

  • @spideygamer9635
    @spideygamer9635 Год назад

    Akka mutta vehavachi podatheenga odachi appadiya kulambula podunga ok va nalla irukkum

  • @baskaranp157
    @baskaranp157 Год назад +4

    அருமையான குடும்ப உணவு

  • @PAVANG-c6i
    @PAVANG-c6i 4 месяца назад +1

    Ennathu pochu.. kolamba... 😅😂😂😂

  • @priyankajp7487
    @priyankajp7487 Год назад +6

    Super Amma😍😍

  • @GayatriGaayu-pk8jl
    @GayatriGaayu-pk8jl 3 месяца назад

    Thengai ,soombu.,,araithu vuthina nallarkkum.. Muttai masala tha sekkanum,,, 😊ellana arachii vuthi vakkalam amma apti tha seivnga anga v2la

  • @sureshbabu-fy7tf
    @sureshbabu-fy7tf Год назад +4

    எங்க அம்மா ஸ்டைல் முட்ட குழம்பு சாப்பிட அருமையாக இருக்கும்...

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 Год назад

    Egg kukambu Sema anni anni enaku மோர் குழம்பு sollikudunga athoda link iruntha anupunga anni

  • @jeni4794
    @jeni4794 Год назад +3

    Nanum ipdi than Akka seivan mutta kozhambu 😊

  • @s.shyamsundar2519
    @s.shyamsundar2519 5 месяцев назад

    முட்டை பிரியாணி மட்டன் பிரியாணி செய்யங்க அக்கா

  • @ajay4129
    @ajay4129 Год назад +32

    Pochu kolabu nu kekuthu brother 🤣🤣🤣

  • @48sarulatha.s45
    @48sarulatha.s45 Год назад

    Neega yenoda childhood memories ha kodu variga unaga preparation of food style patha enn Amma yenaku childhood pani thada mari iruku I miss that days and tasty food

  • @Chnchn1212
    @Chnchn1212 Год назад +4

    உங்கள் பேச்சு மற்றும் வீடியோ அருமை

  • @chitralekha5890
    @chitralekha5890 Год назад

    Unga cooking super sis... But oil and sweets la white sugar athigama add panringa

  • @vaishudoll2028
    @vaishudoll2028 Год назад +3

    Konjam thengai arachu oothanum appo than neenga sonna kulambu complete agum 🙌

  • @umae8675
    @umae8675 5 месяцев назад

    1st comment அ பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

  • @venkatvani4244
    @venkatvani4244 Год назад +7

    Nalla vadakku vadhaku nu vadhaki signature word ❤❤

  • @TamilSelvi-ou4qy
    @TamilSelvi-ou4qy Год назад

    Akka muttai kolampuku coconut thevailaya ka

  • @mythilimythili2693
    @mythilimythili2693 Год назад +34

    Enaku Mattum than apadi ketucha😂

  • @gunasekaran4690
    @gunasekaran4690 4 месяца назад

    பொரிச்ச குழம்பு is word...
    பொச்ச குழம்பு is emotion...😂😂😂😂

  • @evilgaming5554
    @evilgaming5554 Год назад +4

    Super ka

  • @anandkk9270
    @anandkk9270 Год назад

    Akka mutton curry recipe pannugo pls🙏🙏❤️❤️❤️❤️

  • @abikasi1718
    @abikasi1718 Год назад +4

    Ennathu pochu kuzhambahh😂🤣

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 Год назад

    Poricha kulambu recipe podunga

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад +4

    Vera mari ❤

  • @lavanyashangmuggam2550
    @lavanyashangmuggam2550 Год назад

    I like egg curry, but I use fish curry masala instead of chicken curry masala... also add anchovies... the taste will totally different...
    I truly like your videos and the family bonding...

  • @dhineshs2935
    @dhineshs2935 Год назад +3

    Vadhakku vadhakku nu vadhakku kindu kindunu kindi😂❤

  • @muthuramalingam9048
    @muthuramalingam9048 Год назад

    Akka semiya vachu pannunga

  • @dineshkumars7954
    @dineshkumars7954 Год назад +5

    மூட்டை குழம்பு வேரலவல்❤

  • @SrinivasanS-ls3ce
    @SrinivasanS-ls3ce 11 месяцев назад

    Amma unga samyal enku pudikum ❤️❤️❤️❤️

  • @praveenas2951
    @praveenas2951 Год назад +8

    Super Amma

  • @gowthamkt1006
    @gowthamkt1006 8 месяцев назад

    Amma, evvalavu neram samaika vendum

  • @romangaming0073
    @romangaming0073 Год назад +11

    Kindu kindunu kindi 😂

  • @ponrajkalai5402
    @ponrajkalai5402 Год назад

    Uodaithu otriya muttai colambu recepi sollunga

  • @bhuvanamahalingam911
    @bhuvanamahalingam911 Год назад

    Venkatesh bhat slang la pesura maadhiri iruku akka..
    Neenga unga styleliye pesunga,...

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      இது என்னோட ஸ்டைல் தான் பா

  • @sharan5776
    @sharan5776 Год назад +1

    Ma nanum senja ma super ra eruku ma edhe mari easy ya seiga ma🥰☺️