இத்தனை வயதிலும் இணைபிரியாத காதல் | மனைவிக்கு உணவு இல்லை என்று தற்கொலை செய்தேன் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 102

  • @NimilaD-w3s
    @NimilaD-w3s 10 месяцев назад +21

    தம்பி தீவான் இந்த அம்மவும் அப்பாவும் மேலதிக உதவிகள் தேவை என்று கேட்டு வாங்கிருக்கலாம்.ஒரு கிழமைக்கி முன்புதான் Jt view theepa. அக்காவின் சனல்முலம் கடைக்கி தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்தார்கள். அவர்கள் செய்த உதவியை ஞாபகப்படுத்திருந்தால் மிக்க சந்தோசம்...

  • @SRILANKANTWINTHROTTLERS
    @SRILANKANTWINTHROTTLERS 10 месяцев назад +6

    திவா பிரகலாதன் இவர்கள் உதவி பெற்று இரண்டு கிழமையிலே உங்களிடம் உதவி பெற்றுள்ளார்கள் என்றால் இவர்களின் வயதிற்கு உண்மையை மறைத்தது பிழைதானே. மேலும் உதவி இவர்களுக்கு தேவையில்லை.

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 2 месяца назад

    Intha kalatthula eppadi oru appa amma vaa 😮😢❤❤❤❤God bless you appa amma 😊😊😊😊😊

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 10 месяцев назад +4

    வணக்கம் பிரகலாதன் திவான் உங்கள்இருவரையும்ஒன்றாக பாக்கும் போது சந்தோஷமாக இருக்குநீங்கநல்லா இருக்கவேண்டும் நீங்கசெய்யும் உதவிகட்கு நல்லா இருப்பீர்கள் நன்றி திவான் அன்புடன் மகேஸ்

  • @Basugo29
    @Basugo29 10 месяцев назад +2

    நல்ல நடிப்பு அருமை நீங்கள்
    நன்றாக ஏமாந்து விட்டீர்கள்

  • @KarthikKarthik-jj6hs
    @KarthikKarthik-jj6hs 10 месяцев назад +7

    மகன் பிரகலாதன் திவா இருக்கும் நண்றி இதட்க்குமுன் இவர்களுக்கு தீபா என்ற தங்கை உதவி செய்யத வீடியோ பார்த்து இருக்கிறேன்

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 10 месяцев назад +6

    இவங்க இப்படி வாங்கி பழகிட்டாங்க போல 2week க்கு முன்னாலதான் இன்னொரு help கிடைசிச்சிருக்கு

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 10 месяцев назад +1

      Yes they dont want to work they are not old so many people without legs and hands workîhard Why you re giving much money First time

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 месяцев назад +4

    மகத்தான உதவி தம்பியா பிள்ளைகள் கைவிட்டாலும் சொந்தம் செய்யாத உதவியை இருவரும் செய்திருக்கிறீங்க நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 месяцев назад +5

    உழைக்கும்போது 1000/-க்கு குடித்தால் இந்த நிலையை எதிர்பார்கவேண்டியதுதான்.கடையை நடத்தவும்.தம்பியவைக்கு நன்றி.

  • @rupina27
    @rupina27 10 месяцев назад +7

    இப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்குறது இல்லை மா... உங்களுக்கு கிடைச்சிருக்கு.. நீங்க lucky ma🥰
    சந்தோமாக இருக்கணும் நீங்க இரண்டு பேரும் ❤️🥰
    உதவிய உறவுகளுக்கும் அதனை கொண்டு சேர்த்த உங்கள் இருவருக்கும் நன்றி 🙏

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +3

    Valthukal Thampi

  • @shanmugamn5438
    @shanmugamn5438 10 месяцев назад

    அருமைத் தம்பிகளே உங்கள் சேவை மகத்தானது
    ஆண்டவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்
    சிலர் பொய் சொல்கிறார்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கவும் விட்டு விடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்
    அவர்கள் வறியவர்கள் என்று தெறிந்தால் அது போதும் அல்லவா
    அவர்கள் உங்கள் அருளை வேண்டி நிற்கிறார்கள் சிறிதளவாவது உதவினால் அவர்களும் பயனடைவார்கள் மகிழ்வார்கள்
    நீங்கள் தவம் செய்கிறீர்கள்
    உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்

  • @kalaiyarasivinothan8623
    @kalaiyarasivinothan8623 10 месяцев назад +14

    ஏன் தம்பி ஒரே குடும்பத்திற்கு உதவசெய்கின்றீர்கள
    எத்தனை போராளி, மாவீர்ர்கள் உறுப்புக்களை இழந்து கஷ்டப்படுகின்றனர்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 месяцев назад +4

    தம்பியா கட்டாயம் தவசிகுளம் மா வீரனின் அம்மா ஒரு முறை பார்க்க முடியுமா திவா பிரகலா plz

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +2

    உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +2

    Tanks you so much helping family s God bless you

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 10 месяцев назад

    God Bless 🙏🙏 you brothers.jeases ungalukkul nalla erudayathai koduthu anegarai ungal moolam bless pannitu erukkar.ungalayum bless pannuwaraga.ungal Pani thodara nangalum bless panrom

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

    • @اندراسريلانكا
      @اندراسريلانكا 10 месяцев назад

      வாழ்த்து௧்௧ள்❤❤பிரப்ா❤திவா.❤திவா🎉🎉மீண்டும..தோடரட்டும்❤உ௩்௧ள்.பாயணம்.❤❤தொடரட்டும்.தம்பிகுடிகல

  • @MajuRestaurand
    @MajuRestaurand 10 месяцев назад +2

    Hi friends u are very great like a god tq so much friends

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 10 месяцев назад +1

    தம்பிங்களா வறுமையில் வாடும் மக்களை உங்கள் கண்முன்னே கொண்டு வருவது இறைவன் அவருக்கு முதல் நன்றி இப்படிய மக்களை தேடிச்சென்று உதவுர உங்களுக்கும் உங்கள் மூலம் உதவுரவங்களுக்கும் கோடி நன்றிகள்

  • @shawwww12
    @shawwww12 10 месяцев назад +1

    தம்பி இவங்களுக்கு ஏற்கனவே சணல் ஒன்று கிட்டடியில் உதவி செய்திருக்கினம்

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa 10 месяцев назад +1

    Good famille 🎉❤❤❤Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @thirunavukkararsoekandiah3704
    @thirunavukkararsoekandiah3704 10 месяцев назад +4

    தம்பிகளா இவர்களுக்கு ஒருமதந்துக்குமுன்பு தீபா உதவி செ.ய்தார்

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏👌👍👍🙏

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 10 месяцев назад +2

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 10 месяцев назад +1

    இவர்கள் ஏற்கனவே நிறைய ஏமாற்றியிருக்கின்றார்கள். ஏமாற்றுக்காறர்.

  • @nillq
    @nillq 10 месяцев назад +1

    Super Super amma appa🙏🙏🙏🙏

  • @alahanvel7678
    @alahanvel7678 10 месяцев назад +1

    Super cool

  • @thayananthan2662
    @thayananthan2662 10 месяцев назад

    உதவிய உறவுக்கு கோடி கோடி நன்றி எம் உறவுகள் செய்யும் உதவிகள் வார்த்தையால் சொல்ல முடியாது இந்த ஏழை தாய் தந்தை முடியாத நிலையில்
    இருக்கும் போது இப்படி ஒரு உதவி கிடைத்தது சந்தோஷம்
    உங்களை வாழ்தி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    தம்பிகள் இருவருக்கும் என் சார்ந்த நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
    எப்போதும் இறைவன் உங்க கூடவே இருப்பார் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +2

    Valga pragalathan bro ❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 месяцев назад +2

    TThanksss ❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +1

    Supar ❤❤❤God bless you

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +3

    Cute 👫 couple ❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 10 месяцев назад +2

    Super ❤

  • @dhanushdhanush5173
    @dhanushdhanush5173 10 месяцев назад +2

    இவங்க சொல்றது எல்லாமே பொய் ப்ரோ😢😢😢

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад +1

    Good work bro 😂god bless you all❤🙏

  • @hanifaisna4063
    @hanifaisna4063 10 месяцев назад +2

    Wow super cappals❤

  • @yogathasthiruchelvam8698
    @yogathasthiruchelvam8698 10 месяцев назад +5

    தம்பி இவையிண்டை பித்தலாட்டம் எல்லாத்தையும் jt views ஜ் பாருங்கோதெரியும்

    • @alexarulrajab4281
      @alexarulrajab4281 10 месяцев назад +1

      தம்பி 2000ரூபா வைத்து எத்தனை நாள் சாப்பிடலாம்.

    • @yogathasthiruchelvam8698
      @yogathasthiruchelvam8698 10 месяцев назад

      ​@@alexarulrajab4281
      Bro
      நீங்க இரண்டாவது வீடியோவை பாக்கேலைபோல
      அதைப்பார்த்துட்டு கொமன்ர்
      போடுங்கோ

    • @jenithakrishna7622
      @jenithakrishna7622 10 месяцев назад

      2000/- இல்லை ஒரு இலட்சம் செலவு செய்து கடைக்கு தேவையான சாமான்கள் அவங்களுக்கு உடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கா நானும் இப்பதான் jt view பார்த்தன்

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 10 месяцев назад

    Hi pirakalathan thivan thampy evarkal jt view mulam help kidaiththu erukku

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 10 месяцев назад +1

    Super ❤❤❤❤❤

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +1

    Happy birthday Thambi ❤and sister ❤

  • @J.kubendrapandiKubendran
    @J.kubendrapandiKubendran 10 месяцев назад +1

    I love you appa amma good life

  • @vadijega1720
    @vadijega1720 10 месяцев назад +1

    They don’t deserve this much help. Many people waiting for these helps outside.

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +2

    Don't worry Amma❤😢😢

  • @abinayaabi5703
    @abinayaabi5703 10 месяцев назад +2

    Peragalathan ❤❤

  • @berhanha9769
    @berhanha9769 10 месяцев назад

    Valththukal.makankal

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 10 месяцев назад

    Very ❤Very ❤nice video 🎉

  • @ohmsai5413
    @ohmsai5413 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💋💋💋💋💋😃அப்பாஅம்மா

  • @saveLanka
    @saveLanka 10 месяцев назад +1

    Beware of fake victims. Yes they seem to be poor people but they are not genuine.
    They received help a week ago. The shop you mentioned was part of the help. They received goods so they can sell and manage their life.
    I don’t think they deserve for help

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 10 месяцев назад

    Amen 🙏🙏🙏🙏 alleluia 😊

  • @sasisasisasi966
    @sasisasisasi966 10 месяцев назад +2

    ❤❤

  • @Q8gh
    @Q8gh 10 месяцев назад

    Super❤❤❤❤❤❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 месяцев назад +1

    பனைமரம் நெருக்கமாக வளர்க்கவும். யானைகள் வராது.

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 3 месяца назад

    Hi piragaladhan🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 10 месяцев назад

    ❤❤❤தம்பிகுடிகல❤❤வல்த்து௧ல்.❤❤❤❤❤❤❤💚💚❤❤💜💜💜💙💙💙💛💛💛👍👍👍👍👍👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +2

    இந்த சோடி இருவரும் நடிக்கிறார்கள். இந்த சோடி இருவரும் RUclipsr JT view தீபாவிடம் எல்லா உதவிகளையும் பெற்றவர்கள். அவவின் சனலுக்கு போய் பாருங்கள். எல்லா உண்மைகளும் விளங்கும். இனிமேல் இப்படியானவர்களிடம் ஏமாறாதீர்கள். நன்றி.

  • @Tambi-y8d
    @Tambi-y8d 10 месяцев назад +1

    ❤❤❤❤Rj

  • @thomasthiru2086
    @thomasthiru2086 10 месяцев назад +1

    தம்பிமார் இன்னும் மட்டக்கிளப்பு மக்கள் ஏராளம் பேர் இருக்கிறாரகள் நீங்க வேறு இடம் மாறி விட்டீர்கள் எப்படி நியாயம்

    • @truthisbitter9801
      @truthisbitter9801 10 месяцев назад

      நானும் மட்டு தான்.. காசு அனுப்பும் அநேகர் யாழ் மக்கள். அதனால் மட்டு வை மட்டும் பார்க்க முடியாது.. எல்லா இடங்களையும் கவனிப்பது முக்கியம். யூடுபேர் மட்டு என்றால் அங்கே மட்டும் செய்யணும் என்று அவசியம் இல்லை.

    • @truthisbitter9801
      @truthisbitter9801 10 месяцев назад

      @BTT805 அப்படி என்றால் மட்டு ல இருக்கிற வசதியான ஆட்கள் காசு குடுக்க வேண்டிய தானே. புலம் பெயர் மக்கள் அநேகர் யாழ் மக்கள் அவர்கள் யாழ் க்கு மட்டும் தான் செய்யுங்க என்று சொன்னால் ஏற்று கொள்வீர்களா? முட்டாள் தனமான பேச்சு

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 10 месяцев назад +2

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚💚

  • @shawwww12
    @shawwww12 10 месяцев назад

    இனி வேற ஆட்களுக்கு கொடுங்கள்

  • @fathimaizza4533
    @fathimaizza4533 10 месяцев назад +1

    Hi I'm Latha

  • @SanuOfficial19
    @SanuOfficial19 10 месяцев назад

    🔥🔥🔥

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 месяцев назад +1

    என்ன பாசம் 2பேரும். சாப்பிட கஷ்டமா இருக்கிறதை பாக்கும்போது வேதனையாக இருக்கு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽

  • @U.nithyaKala
    @U.nithyaKala 10 месяцев назад +1

    Rj ❤❤❤❤❤ u

  • @MylanSellathurai
    @MylanSellathurai 10 месяцев назад +1

    😢

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu 10 месяцев назад

    India vathaa thabi prakalanathan 42 age na cal pana edipiya pa

  • @MohamedAjwath-p7o
    @MohamedAjwath-p7o 10 месяцев назад

    இவர்களுக்கு jt view நல்லா உதவி செய்து இருக்கிறார்கள்

  • @amayababy9194
    @amayababy9194 10 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @பிரவீன்
    @பிரவீன் 10 месяцев назад +2

    🤲🤲🤲😭😭😭😭😭💔💔💔

  • @سارهمحمد-و3ص7ل
    @سارهمحمد-و3ص7ل 10 месяцев назад +1

    🤲🤲🙏🙏😭😭👌👍

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 10 месяцев назад

    Hiok🎉🎉🎉🎉

  • @nimal134
    @nimal134 10 месяцев назад

    They lair all Ready They get fun with ather RUclipsr

  • @AsmiyaAsmiya-bu9vm
    @AsmiyaAsmiya-bu9vm 10 месяцев назад

    ANATU WAYASUTAN TAMBI

  • @NanthanarmalaNanthanarmala
    @NanthanarmalaNanthanarmala 3 месяца назад

    அண்ணாஇவங்களுக்கு4யூரிப்பியில்உதவிகிடைத்திருக்குஇவங்கள்நடிக்கிறாங்கள்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 10 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 10 месяцев назад

  • @varmivarmi9633
    @varmivarmi9633 10 месяцев назад

    உங்கள்பணிஇன்னும்வளரநாங்கள்ஆதரவாஇருப்போம்திவாபிரகலாதன்வாழ்த்துக்கள்

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 10 месяцев назад

    ❤❤❤❤❤