பிறவி குறைபாடு உள்ள சிறுமியின் சாதனை | கல்விக்கு உடல் ஒரு குறை இல்லை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 146

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 9 месяцев назад +32

    நான் இவட நியூஸ் பார்த்த உடனே உங்களதான் நினைச்சேன் உங்க மூலமா இவக்கு ஏதும் help கிடைக்கும் என்று weldone sister and brothers

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 9 месяцев назад +14

    இப்படியான பிள்ளைகளுக்கு கடவுள் தான் துணையிருப்பார். பலன் கொடுப்பார். ஞானமும் கொடுப்பார் வருங்காலம் ஆண்டவர் துணை நின்று நடத்துவாராக🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +28

    வாழ்த்துகள்/நன்றிகள் பிரகி திவாவிற்கு இந்த தன்னம்பிக்கையான தேடலுக்கு.....!!👍🙏👋
    மெத்த பாராட்டுக்கள் குறைகளை நிறைகளாக மாற்றிய சிறுமிக்கும் தாய்க்கும் அவர்களது தன்னம்பிக்கைக்கும்.....!!👍👋👍
    தாய்தான் எதற்கும் ஆதாரம்...!!✌️✌️✌️
    உதவிய உறவுக்கும் மிக்க நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @freedapeter4669
    @freedapeter4669 9 месяцев назад +3

    அம்மா ஊட்டச்சத்து உணவு எடுத்து கொடுத்தால் நல்லது தம்பிமார் நன்றாக உதவி கொடுத்து உதவ முன்வருவபவர்களுக்கு நன்றி கடவுள் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு கேட்டு மன்றாடுகின்றேன். முருங்கைக்கீரை அகத்திகீரை எடுத்து சாப்பிட்டால் நன்று

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 9 месяцев назад +3

    வாழ்க வளமுடன் உங்கள் பிரகா திவா நீங்கள் இப்படியான விடயங்கள் வெளிக் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌👏🏽😁🌍❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 месяцев назад +15

    சந்தோசமாக உள்ளது இன்றைய காணொளி

  • @kapilkp4154
    @kapilkp4154 9 месяцев назад +6

    எவ்வாறான பிள்ளைகளை இன்னும் இன்னும் ஊக்குவிக்க வேண்டும் அண்ணா congratulations sister ❤❤❤❤

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 9 месяцев назад +5

    உடல் தான் ஊனம்.
    உள்ளத்தில் ஊனமில்லை.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 месяцев назад +4

    தங்கா வாழ்த்துக்கள்🎉❤❤ உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற எங்களின் வாழ்த்துக்கள் 🎉 இந்த பதிவை தந்த தம்பிமார்களுக்கு நன்றிகள்🎉🎉❤❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 9 месяцев назад +5

    இப்படியான காணொளிகள் வெளியிடுவது மிகவும் நன்று வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @YogeshwariSelvaraj-ho4tb
    @YogeshwariSelvaraj-ho4tb 9 месяцев назад +2

    நல்அறிவைகொடுத்த
    இறைவனுக்ஆயிரம்ஆயிரம்நமஸ்காரம்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 месяцев назад +7

    தங்கச்சி உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் உங்கள் அம்மா அப்பாவுக்கும் வாழ்த்துக்கள். மேலும் தங்கச்சி உங்கள் கனவு நிறைவேற கடவுளை 🙏🏽

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 месяцев назад +6

    இன்றைய கானொளி பார்த்து சந்தோசம் அடைந்தேன் தம்பி நன்றிங்க தம்பி உதவிய அண்ணாவிற்க்கும் நன்றிங்க

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k 9 месяцев назад +6

    செம்ம முயற்சி தான் எல்லாம்

  • @nadanachandransangayrapill8398
    @nadanachandransangayrapill8398 9 месяцев назад +3

    This is not mother .she is God. She is proud of mother. 🌈🌺🌈🌸🌈🌺🌈🌸

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 месяцев назад +10

    அருமையான பதிவு.விதுர்ஷா வாழ்த்துகள் அம்மா.இன்னும் மேன்மேலும் சிறப்புற அமைய இறைவனை வேண்டிநிற்கிறோம்❤🇨🇭🇨🇭✌️

  • @CeyloneseSL
    @CeyloneseSL 9 месяцев назад +3

    மேலும் இந்த பிள்ளையின் உயர் தர கல்விக்கு கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம்.. முயற்சி செய்பவர்களை ஊக்குவிப்போம்..

  • @sudhasubha2550
    @sudhasubha2550 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தங்கை, உங்க அம்மா, அப்பா கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால் உங்க கஷ்டம் எனக்கு தெரியும்.

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 9 месяцев назад +2

    நாண்றி.தம்பி௧லா.❤❤❤இந்தா.சின்னவயதில்.❤❤நி௩்௧ல்.❤❤❤செய்யும்.௧ரியம்.பேரிது❤❤❤தம்பியா.❤❤❤மிண்டும்.உ௩்௧ள்.❤❤பாயணம்❤❤❤தேடர❤❤❤வழ்த்து௧ல்.❤❤❤❤தம்பி.திபா.தம்பி❤❤பிர௧லதன்.வழ்௧வலன்முடன்...❤❤❤❤

  • @muvivave1317
    @muvivave1317 9 месяцев назад +1

    நான் இந்த தங்கையின் நியூஸ் பார்த்தோம் நீங்கள் உதவி பன்னுவயல் என நினைத்தேன்.வாழ்த்துக்கள் தங்கை .முடியாதது எதுவும் இல்லை முயற்சி எடுத்தால் எல்லாம் முடியும். எதையும் ஒரு குறைபாடக எடுக்க கூடாது.வாழ்த்துக்கள் நன்றி தம்பி.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 месяцев назад +6

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.நிச்சயமாக சகோதரி உங்களுடைய தன்நம்பிக்கை வீணாகாது.வாழ்த்துக்கள்.🙏👍😀

  • @vtvscreations5735
    @vtvscreations5735 9 месяцев назад +4

    அருமை சகோதரி நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புற வேண்டும்.
    தொடரட்டும் உங்கள் நற்பணி சகோதரர்களே

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் மகளே பலவெற்றிமேலும்பெற இறைவனைவேண்டுகிறேன்

  • @ammuvijay4533
    @ammuvijay4533 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் தங்கச்சி தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி.
    நன்றி திவா & பிரகலாதன்.

  • @Blazeaken972
    @Blazeaken972 9 месяцев назад +4

    பிரகலாதன் and திவாகர் அழகான வேலை செய்தீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🏾🙏🏻🎉

  • @Shambedda815
    @Shambedda815 9 месяцев назад +4

    Cod bless you sister ❤,
    A/L pass aahi university poha All the best🥰

  • @ifna6282
    @ifna6282 9 месяцев назад +3

    Wow....இந்த தங்கச்சியை newsல பார்த்தேன். Such a talented hardworking beautuful anjel😍💙.... இன்னும் வாழக்கைல இந்த தங்கச்சி முன்னேற வாழ்த்துக்கள்.... all credits goes to the mom of this anjel 💙. I pray for ur bright and healthy future thangechima......

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தங்கச்சிமென்மேலும் சேவை தொடரவாழ்த்துக்கள் தம்பியா

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 месяцев назад +1

    சூப்பர் திவா பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 9 месяцев назад +3

    Super congratulations good help thampi thanks.

  • @roypillai356
    @roypillai356 9 месяцев назад +1

    தம்பிமாரே
    அருமை யான காணொளி....
    பாராட்டுக்கள்...🇫🇰...

  • @y.kayali7147
    @y.kayali7147 9 месяцев назад +2

    Valththukal sakothari unmaikume enna alakana eluththu❤❤❤

  • @tamiln314
    @tamiln314 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தங்கச்சி மேலும் வெற்றி பெற இறைவன் துணை

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  • @HelenElizabeth-zx9rs
    @HelenElizabeth-zx9rs 9 месяцев назад +4

    God bless sister vidhursha, From Bangalore.

  • @cauveryhome5242
    @cauveryhome5242 9 месяцев назад +4

    அருமை அண்ணன்

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy 9 месяцев назад +5

    வாழ்த்துக்கள் மகள்

  • @kandankandan
    @kandankandan 9 месяцев назад +3

    ஓம் மனா தங்கம் முயற்சி எடுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 месяцев назад +4

    Congratulations vethusa 🎉🎉god bless you child 🙏 🙏

  • @rupina27
    @rupina27 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் மா 🥰🥰🥰

  • @kisonorbert3302
    @kisonorbert3302 9 месяцев назад +5

    Congratulations sis 👏

  • @sudhasubha2550
    @sudhasubha2550 9 месяцев назад +3

    All the best Vithursha, God bless you ma, Two brothers kum Congratulations 🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 9 месяцев назад +1

    Intha vidijova parkka rompa santhosama irukku anna valththukkal anna God bless you anna

  • @sivastudio3282
    @sivastudio3282 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 9 месяцев назад +3

    Valthukkal thambimar nanum ungalukku Sakthi TV link anupunan

  • @user-qs8on8xz7z
    @user-qs8on8xz7z 9 месяцев назад +7

    Congratulations 🎉🎉🎉 god bless you sister ❤

  • @user-wo3jb6zv7m
    @user-wo3jb6zv7m 9 месяцев назад +4

    God bless you ma❤❤❤

  • @user-ye6zy6ub4r
    @user-ye6zy6ub4r 9 месяцев назад +6

    Congratulations thangam 😍😍😍🎊

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 9 месяцев назад +1

    வாழ்த்துகள். Rj tailzha மூலம் வெளிப்படுத்தியதற்கு நன்றிகள்

  • @chitrav2494
    @chitrav2494 9 месяцев назад +2

    Nandri brothers....🙏

  • @mahikutty1038
    @mahikutty1038 9 месяцев назад +4

    Semma super.....unga confident ku nega nalla varuviga ❤

  • @berhanha9769
    @berhanha9769 9 месяцев назад +2

    Valththukal.

  • @jeya7868
    @jeya7868 9 месяцев назад +4

    Super amma👏🙏👍 👌👌👌👍👍👩‍🎓

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 месяцев назад +5

    Well-done bro,god bless

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @thilipanchand9694
    @thilipanchand9694 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தங்கம்

  • @user-bd9zh6oe5g
    @user-bd9zh6oe5g 9 месяцев назад +2

    Super ma congratulations nanum antha ur than ❤❤❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 месяцев назад +1

    Vallthukkal Praba n Thiva🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад +2

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @sathiavivek4630
    @sathiavivek4630 9 месяцев назад +3

    God will bless you to you go all the way high ❤

  • @ajanthinithiruchelvam7008
    @ajanthinithiruchelvam7008 9 месяцев назад +2

    Super 👌👌👌👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤God bless you 🙏🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад +2

    God bless you sister ❤Valga valamudan sister

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 9 месяцев назад +1

    Great help brother and wish you all the best for sister and she will do the best in al level exam too congratulations

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 9 месяцев назад +2

    வாழ்த்துகள்

  • @mathisanmathu
    @mathisanmathu 9 месяцев назад +5

    Congratulations 🎉🎉

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 месяцев назад +1

    God bless you ma🙏🙏🇨🇭🇨🇭

  • @mathumathu644
    @mathumathu644 9 месяцев назад +2

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-gb6wk2jo7t
    @user-gb6wk2jo7t 9 месяцев назад +4

    Congratulations sis...❤

  • @bajibaji4750
    @bajibaji4750 8 месяцев назад +1

    Congratulations Vithursha🎉God bless you

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 месяцев назад +1

    சந்தோசமானகாணொளிவாழ்த்துக்கள்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 9 месяцев назад +1

    Vallthukal sister 🙏👍❤️❤️👌

  • @vasanthakumarybalasunthara5999
    @vasanthakumarybalasunthara5999 9 месяцев назад +2

    Congratulation

  • @arunthavampanchadcharam5431
    @arunthavampanchadcharam5431 9 месяцев назад +1

    God bless you

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 9 месяцев назад +2

    Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 месяцев назад +2

    Super 👌🇩🇪

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 9 месяцев назад +1

    Congratulations
    God bless you

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 месяцев назад +1

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @venthank12
    @venthank12 9 месяцев назад +1

    Grate, congralation,

  • @BahaiVikash-bv2kv
    @BahaiVikash-bv2kv 9 месяцев назад +2

    Congratulations

  • @arunthathyvigneswaran7476
    @arunthathyvigneswaran7476 9 месяцев назад +3

    Congratulations ❤

  • @ThuvarakaThuva-gy9pb
    @ThuvarakaThuva-gy9pb 9 месяцев назад +1

    🎉Valththukkal 🎉

  • @SenthilKumar-jh2dt
    @SenthilKumar-jh2dt 8 месяцев назад +2

    👍🏻💓anna unga voice sariya puriyala, antha anna voice clear oruku

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 8 месяцев назад +1

    It is good motivated video ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 месяцев назад +1

    God will bless you sister, well done

  • @lakenitha
    @lakenitha 9 месяцев назад +1

    ❤ vaalthukkal thampikal❤😊

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 месяцев назад +2

    Congratulations ma God bless you

  • @user-ys7lc7lc8i
    @user-ys7lc7lc8i 9 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @ljk689
    @ljk689 8 месяцев назад +1

    best of luck 🥰🥰

  • @user-qi9yk6jk3i
    @user-qi9yk6jk3i 9 месяцев назад +2

    Super❤❤

  • @user-dk7hl5po8b
    @user-dk7hl5po8b 9 месяцев назад +1

    Good

  • @vadijega1720
    @vadijega1720 9 месяцев назад +1

    Good job brothers.

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 9 месяцев назад

    ❤thanks❤

  • @thavapriyanpriyan4180
    @thavapriyanpriyan4180 9 месяцев назад

    God 🙏 you congratulations

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 9 месяцев назад

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @sivatech6049
    @sivatech6049 9 месяцев назад

    Mika. Nanri. ThMpi

  • @user-dk7hl5po8b
    @user-dk7hl5po8b 9 месяцев назад +1

    Annan theyvanai paatiya paaka ponga

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 9 месяцев назад

    Super 👍

  • @dilaksandilaksan9967
    @dilaksandilaksan9967 9 месяцев назад

    Congratulations Akka