மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 70

  • @nanthinijegarajasingam7316
    @nanthinijegarajasingam7316 2 месяца назад +10

    வாழ்த்துக்கள் அக்கா பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது இப்படி தான் இருக்க வேண்டும். எங்கள் இனம் அழிந்து கொண்டு வருகிறது அந்த நிலையில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல பிள்ளைகளாக வளர்த்து விடுங்கள்

  • @Successful606
    @Successful606 2 месяца назад +15

    மூன்று பெண் தேவதைகள், மூன்று சத்திகளுக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வாழ்க வாழ்க.🌹🌹🌹❤❤❤🙏🙏🙏

  • @Muvventhan
    @Muvventhan 2 месяца назад +6

    Dk இவர்களுக்கு ஓட்டோ ஒன்று வேண்டிக்கொடுத்தால் சகளத்துக்கும் நன்மையாக இருக்கும் புலம்பேர்ந்தோர் நல்ல உள்ளங்கள் செய்தால் ♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 2 месяца назад +15

    இவர்கள் யாரிடமும் உதவி பெறாமல் இருந்தவர்கள் இப்போது தேவைப்படுகிறது முடிந்தவர்கள் செய்வார்கள் மனம் நோகுமாறு பதிவிடாமல் இருப்பதே மிக சிற‌ப்பாக இருக்கும்

  • @silverglen5632
    @silverglen5632 2 месяца назад +17

    நன்றி கார்த்திக், எதிர்காலத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவிக்கும் தாய்மார், குடும்பத்துக்கு உதவிசெய்யும் திட்டம் வரவேற்கதக்கது. உதவி செய்த மகன் சந்திரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள், உங்களைப்போல நல்ல மகனை பெற்ற அம்மா சின்னையா தனலச்சுமியின் ஆத்மா உங்களை என்றென்றும் வாழ்த்திநிற்கும்.
    வாழ்க வளமுடன்.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 месяца назад +7

    வாழ்த்துக்கள்❤❤❤ அக்கா தங்க கட்டிகளை வடிவாக பார்க்கவும் மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤

  • @thanamalar1490
    @thanamalar1490 2 месяца назад +3

    கார்த்திக் அண்ணா நீங்க சொன்ன மாதிரி உங்க வீடியோவில இப்போ தான் பாக்கிறன்

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa 2 месяца назад +3

    முன்று. மூத்துக்கள். முன்று அஹரலக்சுமி. வழ்த்துக்கள்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 месяца назад +2

    அம்மாவின் ஆத்ம சாந்திக்காக கடவுளை வேண்டுகிறோம்

  • @rajdri8957
    @rajdri8957 2 месяца назад +3

    Real blessing. we can bless with help.

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 месяца назад +3

    Congratulations to you and all the best for your future 👍

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 месяца назад +5

    Congratulations God bless you

  • @NealCaffrey-dz7js
    @NealCaffrey-dz7js 2 месяца назад

    Congratulations! Kanka, Jamuna & Kaveri. They need some financial help.. pls.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 2 месяца назад +7

    கடவுள் கொடை பிள்ளைகள் வாழ்த்துகள்

  • @jenajeya5253
    @jenajeya5253 2 месяца назад

    Super 👍 merci beaucoup

  • @sorupansoru5318
    @sorupansoru5318 2 месяца назад +3

    வாழ்த்துக்கள்

  • @Muvventhan
    @Muvventhan 2 месяца назад

    வாழ்த்துக்கள் dk 👌👍♥️

  • @SMalar-p9h
    @SMalar-p9h 27 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 2 месяца назад

    Congratulations baby's god bless you ❤❤❤

  • @thillainathan5809
    @thillainathan5809 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா தம்பி அம்மா அப்பா

  • @thanamalar1490
    @thanamalar1490 2 месяца назад

    தனலட்சுமி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்

  • @BhavaniS-u7r
    @BhavaniS-u7r 2 месяца назад +5

    ஆட்டோ இருந்தால் மாதமும் 48000 Hospital போக்குவரத்தில் save.

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 месяца назад +2

    ஓம் நமச்சிவாய ❤

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 2 месяца назад

    வாழ்த்துகள். 🎉🎉🎉

  • @tharmipavish6356
    @tharmipavish6356 2 месяца назад +3

    Congrats 🎉

  • @vadijega1720
    @vadijega1720 2 месяца назад

    Good job Karthik.

  • @mayuranajantha4291
    @mayuranajantha4291 2 месяца назад +1

    கடவுளின் கொடை

  • @varmivarmi9633
    @varmivarmi9633 2 месяца назад +2

    Congratulations

  • @RavindranKanthasamy
    @RavindranKanthasamy 2 месяца назад

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 2 месяца назад +1

    Thambi Kat. Piilliperupavarkaluikku. Oruvar. Co. R. Audi. Vainki koduikkumpadi. Makkail. Kailpadapokirarkail. But. Karthik Annavidam. Audo vangamudijathu???????thanks.

  • @GowriGowri-d1x
    @GowriGowri-d1x 2 месяца назад +1

    கடவுளின்பெயர்வைக்க 3:58வும்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 месяца назад +2

    ஐயோ. மூன்றும் அழகான குழந்தையாக இருக்கிற து. பால்மா ஏனைய செலவுகள் அதிக ம் பீவம் உதவியாக செய்யுங்க எனக்கு இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை இல்லாத கவலை. குடிடிகள் வாழ்க ஒனிறு அழுகிறது. தாயிடம் கொடுங்க பால் கொடுங்க அம்மா.

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 2 месяца назад +3

    God bless you ❤❤❤❤

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx 2 месяца назад

    👌👍💕💕🤲🤲🤲

  • @Jabay-vu5xk
    @Jabay-vu5xk 2 месяца назад

    ❤❤❤❤

  • @arikaranpavi4113
    @arikaranpavi4113 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 2 месяца назад

    Maikkale. Piillikaluikku. Kaijiil. Oru. Thuni or. Meillia. Travail. Poiddu. Thuikka vendum. Naiddiil nilamyjiil. 3. Piilli kavanamaga. Valarikkavum. Naanum. 2. Piillikalum valartha. Grandma than. Thanks. Lo

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад

    I couldn't understand why some people were against this family. They didn't plan these results , but they have three little princesses, and they don't know the reactions of mothers here. Everyone is happy to give a hand, but a three wheeler !

  • @GowriGowri-d1x
    @GowriGowri-d1x 2 месяца назад

    கடவுள்பெயர்வைக்கவும்❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊 5:47

  • @SivaVani-zm6vl
    @SivaVani-zm6vl 2 месяца назад

    😭😭😭😭😭👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 2 месяца назад

    ❤❤❤🙏🏽🙏🏽

  • @S.Saseepan
    @S.Saseepan 2 месяца назад

    😮😢😮😢😮

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

    You are sitting very close !

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 2 месяца назад +1

    தம்பி.
    மூன்று பிள்ளைகள் பற்றி கதைக்கிறியள்.
    நான் வீட்டிலை ஆறாவது பிள்ளை.வடிவு வேறை.
    எனக்கு உதவி செய்யாயளோ..?

    • @christykini1512
      @christykini1512 2 месяца назад +1

      நீ என்ன கேள்வி கேட்கிறாய்? போய் வேலையைப் பார். வேறு ஆட்களின் உழைப்பில் வாழப் போகிறியா?

  • @vasanthakumary7627
    @vasanthakumary7627 2 месяца назад +14

    சொல்லுறனென்று கோவிக்கவேண்டாம் ஏற்க்கனவே இவர்களுக்கு இர‌ண்டு பிள்ளைகளை வளர்ப்பதே கஸ்ர்ரம் தெரியூம் பிறகேன் மூன்றாவது பிள்ளை பெறவேணும் அறிவில்லையா இப்படியானவர்களுக்கு உதவுவது ஏற்றூக்கொள்ளமுடியாது

    • @Gigdom
      @Gigdom 2 месяца назад +30

      பாலன் பஞ்சம் 10 மாதம் செல்வத்தில் சிறந்த செல்வம் பிள்ளைச்செல்வம் இது புரியாமலா ஏன் பெத்தது என்று கேட்கிறீங்கள்

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 2 месяца назад

      பிள்ளை இல்லை என்று பலர் இருக்கையில் ஏன் பிள்ளை பெற்றீர்கள் என்று கேக்க உங்களுக்கு‌ அறிவு இல்லையா இது கடவுள் கொடுத்த வரம் கருத்து சொல்லுறன் என்ற பேருள கண்டதையும் எழுதாதிங்க😢😢

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 месяца назад +1

      No, no, we all understand, a lot of people crying for a baby, trying a lot of treatment, that is totally different concept. This family is very low socioeconomic backround, so there is no need to go for third child. Overseas government help a family like this, some Business organisations help them, in Sri Lanka unfortunately we don’t have this facilities. These three children to be look after by the family, three girls O M G, in Sri Lanka how difficult . I can’t imagine.

    • @shiromyshiromy2428
      @shiromyshiromy2428 2 месяца назад +1

      உண்மை. Thevaiyaanavargalukku help seiyamaaddinam thevaiyellamall help pannuvinga. பிள்ளை peththalum help seirengalo.appa நிறைய peralam

    • @shiromyshiromy2428
      @shiromyshiromy2428 2 месяца назад

      @@Gigdom ean paththeenganu yarum kedgala.aduththavangalai nampi ean peththinganu kedkuram

  • @krishnamanoharan4990
    @krishnamanoharan4990 2 месяца назад +2

    ஏற்க்கனவே இவர்களுக்கு இர‌ண்டு பிள்ளைகளை வளர்ப்பதே கஸ்ர்ரம் தெரியூம் பிறகேன் மூன்றாவது

  • @krishnamanoharan4990
    @krishnamanoharan4990 2 месяца назад +1

    இப்படியானவர்களுக்கு உதவுவது ஏற்றூக்கொள்ளமுடியாது

  • @jetexpressmaintenance8470
    @jetexpressmaintenance8470 Месяц назад +1

    Congratulations

  • @ganesamoorthyyogaranee707
    @ganesamoorthyyogaranee707 2 месяца назад +1

    ❤❤❤