திருடர்கள் காட்டை தாண்டி குடும்பத்திற்காக படிக்கும் 12 வயது சிறுமி | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping #arugambay #சூரன்போர்

Комментарии • 75

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +18

    மாணவர்களின் தேவைகளுக்காக உதவிய பிரகிக்கும் திவாவிற்கும் CA உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    Hearty Congratulations Daughter!!!✌️✌️✌️
    நல்லா படிச்சு முன்னேறி அம்மாவை நல்லபடியா கவனிக்க வாழ்த்துகள்....!!👍💯👍
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +13

    தங்கைக்கு எனது வாழ்த்துக்கள் ,இன்னும் நன்றாக படிங்கோ, உதவிய உறவுக்கு மிக்க நன்றி.

  • @ThamasonThamason
    @ThamasonThamason 5 месяцев назад

    உதவி. செய்யுங்கள். அதை. ஒரு வரை. உயர்த்துவதற்காக. செய்யுங்கள். தம்பி. இறைவன். உங்களை. அந்த. கடமையை. செய்வதற்காக....... 👌🕉️🕉️🕉️🕉️

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 10 месяцев назад +4

    உதவி செய்யுங்கள் அதை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்யுங்கள்🙏🤝💕🫰🥰

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 месяцев назад +3

    சூப்பர் அந்த தங்கச்சி பேசிறது அருமை நன்றாகப் படித்து நல்ல ஒரு கணித ஆசிரியராக வாழ்த்துக்கள்♥️♥️♥️🙏🏽🙏🏽🙏🏽

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 10 месяцев назад +8

    சூப்பர். தங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா😊

  • @الحمدلله-خ2ع9ر
    @الحمدلله-خ2ع9ر 10 месяцев назад +4

    முதல் தம்பிமார் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்
    பண உதவி செய்த உறவுகளுக்கும் நன்றிமா
    பிள்ளைகளை செல்வங்களை இறைவன் அருளால் நன்றாக படித்து நல்ல நிலைமையில் வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.. இந்த செல்லங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Thaya70
    @Thaya70 10 месяцев назад +2

    அன்பானா சேரலதான் காயவ்லி மிக்க நன்றி இவர்களுக்கு உங்கள் உதவிகரம் கொடுத்து உதவி செய்த எம் உறவே நன்றி. நன்றி

    • @Rani-v5o1u
      @Rani-v5o1u 10 месяцев назад

      தம்பிங்களா , வாழ்க்கைக்கு கல்வி ரொம்ப முக்கியம் குடும்ப நிலை உணர்ந்து பிள்ளையும் படிக்குது எங்களால் தேடி கொடுக்கமுடிந்தது கல்வி ஒன்றுதான் வாழ்த்துக்கள்

  • @rupina27
    @rupina27 10 месяцев назад +10

    முயற்சி செய் மா... நன்றாக படி உன் எதிர்காலம் நன்றாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.. 🙏 🙏....

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 10 месяцев назад +6

    இந்த தங்காவின் முயற்சி எங்கோ கொண்டு விடும் படிங்க தங்கம் நன்றிங்க தம்பியாக

  • @neelsbakee107
    @neelsbakee107 10 месяцев назад +3

    மிக்க நன்றிகள்! இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து கதைத்தைருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் 🙏❤️

  • @bairathymani
    @bairathymani 21 день назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @thayananthan2662
    @thayananthan2662 10 месяцев назад +2

    மகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤
    உதவிய எம் உறவுக்கு கோடான கோடி நன்றி. எங்கள் உறவுகள் செய்யும் உதவிகள் சொல்ல வார்த்தை இல்லை. இந்த தங்காவுக்கு தண்ணீர் வசதி கிடைத்தால் அதை வைத்து பிள்ளைகளை படிக்க உதவியாக
    இருக்கும். பார்க்க கவலையாகத்தான் இருக்கிறது
    தம்பிகள் இருவருக்கும் நன்றி
    ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 10 месяцев назад +1

    பிள்ளைகளை கஷ்ரத்தின் மத்தியிலும் படிப்பிக்கிற தங்கைக்கு நன்றிகள்.பிரகலாதன்,திவா உங்கள் சேவை தொடர வாழ்த்துகள். உதவியவர்களுக்கும் நன்றிகள்.

  • @inushanthinu2456
    @inushanthinu2456 10 месяцев назад +5

    அண்ணா நான் உங்களை களுவாவாஞ்சிக்குடி people's bank ல கண்டேன் அண்ணா

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +2

    Valthukal Thampyakal ungal canal valara valthukal

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️q❤️சில பேர் மாற்ற யூ உப் காரர் கள் இடம் உதவி வாங்கி இருப்பார்கள் ஆக விசாரித்து உதவி செய்ய வேண்டும் ok

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад +4

    Try try one day you can fly children's 🎉god bless you child 🙏 🙏 🙏 ❤❤❤

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 10 месяцев назад +7

    சூப்பர் நன்றாகப் படிக்கவும் 🎉😂

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 10 месяцев назад +1

    மிகவும்நல்லதுநன்றிதம்பி

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 10 месяцев назад +5

    பிரகலாதன் ,திவா உங்களுடைய காணொளியில் செய்த உதவி பிரச்சனை வந்திருக்கு ,விசாரிங்க செய்யுங்க

  • @ThanushaSenthuran-ps8zs
    @ThanushaSenthuran-ps8zs 10 месяцев назад +4

    Nalla padi sellam 👍🥰🥰

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 10 месяцев назад +1

    திவா மிகவும் சோவாக இருப்பது போல் தெரிகிறது.இருவரும் உடம்பைக் கவனியுங்கள்.ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @kajantirankajantiran8021
    @kajantirankajantiran8021 9 месяцев назад +1

    Unkada pani menmelum thodara valththukkal brither s

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 10 месяцев назад +7

    தம்பிகளா இவர்களின் கஷ்டத்தை சிறுமிகள் உண்மையை எடுத்து கூறியுள்ளார் பணிஸ்மன் கொடுத்த ஆசிரியருக்கு பச்சை மட்டையால் சாத்த வேண்டும் போல் இருக்கு😂😂😂

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E 10 месяцев назад

      சும்மா பணிஸ்மன் இல்லை 200புல்லு புடுங்கவிட்டுட்டார் வாத்தி😊

  • @Dineshkumar-t5h2u
    @Dineshkumar-t5h2u 10 месяцев назад +1

    உறவுகள் கோடி நன்றிகள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 месяцев назад +1

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 месяцев назад +2

    Super good help thampi. Continue OK thanks

  • @spsapeasan8146
    @spsapeasan8146 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 👍

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ❤️❤️

  • @MylanSellathurai
    @MylanSellathurai 10 месяцев назад +5

    God bless you 👌

  • @pirathasatphutharasa2069
    @pirathasatphutharasa2069 9 месяцев назад +1

    தம்பியவை எப்படி உங்களை தொடர்பு கொள்ள ? தொடர்பு இலக்கம் போடுங்க. நன்றி

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 месяцев назад

    சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤👍👌

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +3

    God bless you papa ❤

  • @RajanRajan-hg4mz
    @RajanRajan-hg4mz 10 месяцев назад +1

    Valthukkal tankaye

  • @varathinijathu1009
    @varathinijathu1009 10 месяцев назад +2

    நன்றிகள் 😊

  • @malinithavarajah6834
    @malinithavarajah6834 10 месяцев назад +2

    Well done brothers May God bless you 🙏

  • @YuvaanAadvik
    @YuvaanAadvik 10 месяцев назад +2

    Bro theyvanai paatiya paaka ponga

  • @JkumarJeya
    @JkumarJeya 4 месяца назад

    Yes Brother God bless you Bro 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад +3

    Well-done bro,god bless

  • @josephalfred9211
    @josephalfred9211 10 месяцев назад +2

    Om right information

  • @abinayaabi5703
    @abinayaabi5703 10 месяцев назад +1

    Peragalathan ❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 месяцев назад

    Wow superb child God bless you study well and become a talented person👏🏻👏🏻👏🏻🙏and may your services continue ♥️🙏

  • @berhanha9769
    @berhanha9769 10 месяцев назад +1

    Valththukal.makan

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад +1

    Good job

  • @rajahs500
    @rajahs500 10 месяцев назад +1

    Thampikala valthukal keep going

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa 10 месяцев назад +1

    Good fille 🎉❤❤❤Thank you pro 🎉🎉❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 10 месяцев назад +2

    Super ❤❤❤❤❤

  • @vtvscreations5735
    @vtvscreations5735 10 месяцев назад +1

    உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

  • @varunadeepa7796
    @varunadeepa7796 10 месяцев назад +1

    Good girl ❤❤❤❤

  • @BREETHIBREETHI-r6b
    @BREETHIBREETHI-r6b 10 месяцев назад +4

    suppar boru

  • @amwajiha
    @amwajiha 10 месяцев назад +1

    GooD job 👍👍👍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад

    Congratulations 🎊

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 10 месяцев назад +5

    இன்னும்முயற்சிஎடுத்துபடிக்கவும்கடவுள்ஆசீர்வதிப்பார்உங்களுக்கும்நன்றிதிவாபிரகலாதன்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 10 месяцев назад +2

    ❤❤❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 месяцев назад +3

    👍👍👍💪💪👏👏👏🙏🙏🙏❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 10 месяцев назад

    Please dont give this children's to punishment their life I already struggled please understand god bless this family give your protection 😢

  • @ohmsai5413
    @ohmsai5413 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Tambi-y8d
    @Tambi-y8d 10 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Sanarththan123
    @Sanarththan123 10 месяцев назад +1

    💐💐💐💐💐💐👌👌👌👌👌👌

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 9 месяцев назад +1

    Uggada video Ella parkiranan ethu oru vithiyasama video Nan endaikkum than paththan nanum paggathila than erkiram eggada etaththagga ethai ennum pakka

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏❤️❤️

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 10 месяцев назад +2

    Hiok😊🎉🎉🎉🎉

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽💞💞💚💚💚

  • @mahalingamjeyakumar808
    @mahalingamjeyakumar808 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @ammuvijay4533
    @ammuvijay4533 10 месяцев назад +1

    Super ❤❤❤

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 10 месяцев назад +3

    ❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 10 месяцев назад +2

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan 10 месяцев назад +3

    ❤❤❤