எண்ணம் போல் வாழ்க்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 55

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    Vvt....... UK....... தாஸ்

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 11 месяцев назад

    Neer help seivathal kadavul ungkal kastathai satiseivar nanri thambi❤
    Neetum umathu kudumbamum nalla itukka vendum❤❤❤❤❤❤

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +3

    செம செம👌👏👏👏👏👏 வாழ்த்துக்கள். ஆமா இல்ல, இப்படி எல்லாம் நாமளே யோசிக்கேல்ல🤔. மேலும் சிறப்பு தான், ஆனா உதவுபவர்களோ, புலம்பெயர் தமிழர்களோ இப்படி எல்லாம் பொறாமை, கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள் மிக குறைவு, நாட்டில் தான் அதுகும் சமீப காலமாக RUclipsrs உடைய வளர்ச்சிகள் அதீதமாக உள்ளது, அவர்களிலே பலரும், அதோடு அங்கு தான் இந்த போட்டி பொறாமைகள் மற்றும் சகிப்புத்தன்மைகள் இல்லாது, பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்கிறார்கள். மேலும் கார்த்தி நீங்கள் ஒரு நம்ம "சீரடி பாபாவின்" நேரடி பார்வையில் நற்குணங்களுடன் மற்றவர்கள் மீது, அதிலும் எதிரியாக இருந்தாலும் அன்பு செலுத்தும் ஒராலுக்கு, எந்த கெட்ட சக்த்திகளும் உங்களை பாதிக்காது, அதுதான் அழகா கூறிநீர்களே, செம👏👏👏👌. உங்கள் பணி கலங்கம் அற்றது, அதையே இன்னும் மேம்படுத்தி தொடர்ந்து செயல் படுங்கள். மேலும் உங்களுக்கு வர இருக்கும் புதிய காருக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள். இலகுவாக விடுங்க, சீரடி பாபா இடம் விடுங்க அவரே பார்த்து கொள்வார். பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி👏👌. 🇩🇰🇱🇰🙏 ஹரன்.

    • @Dkvanni
      @Dkvanni  Год назад

      Anna thanks 🙏

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 7 месяцев назад

    ❤❤❤❤❤❤..makan..valka.nanri❤❤❤

  • @Babu-x3d
    @Babu-x3d Год назад

    ❤ வாழ்த்துக்கள் ❤ thambi take care.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +7

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள். உதவி செய்த உறவுக்கு மிக்க நன்றி.🇳🇱🇱🇰🙏

    • @Dkvanni
      @Dkvanni  Год назад

      Thanks 🙏 anna

  • @piraparaki9095
    @piraparaki9095 Год назад +5

    அண்ணே நீங்கள் வேற நிலையில் இருந்து குடுத்தீங்கள் பாருங்கோ அதுதான் சிலருக்கு சரியான பாடம் ❤❤❤❤❤❤❤❤

    • @Dkvanni
      @Dkvanni  Год назад

      Thanks 🙏 ❤sako

  • @thalayasingamsellathurai-oh2kk

    கார்த்திக் வாழ்க. வளமுடன் பணி தொடர. வாழ்த்துக்கள்

  • @vlogwithvenu
    @vlogwithvenu Год назад +2

    கார்த்தி அண்ணா வாழ்த்துக்கள் 🥳😍😍
    Romba santhosama irukku 🤍🤗
    Congratulations Anna 💞🥳🥳

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +1

    Yes your moter bike chain problem that I know I saw your situation,,, your doing great job,,, your helping true poor people,,,not like athours you tube,,bes wishes continue your help poor people,, god bless you Karthik

  • @chandran4053
    @chandran4053 Год назад +1

    சிறப்பான சம்பவம் நடக்க போகுது.....😅♥

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Год назад +1

    வணக்கம் கார்த்தி🙏🏽 உண்மையாக இவாக்கு நல்ல உதவியென்றால் நீங்கள் இவாடை பிள்ளையை ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுங்கோ

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад

    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு றாஜா 🙏🏽🙏🏽🙏🏽👍🏽💗

  • @nava6822
    @nava6822 Год назад +3

    It is a real and genuine talk 👍

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад

    😂😂😂😂😂its true you don’t worry keep it up your work ❤❤

  • @Rajinithilakalingam-vx9zh
    @Rajinithilakalingam-vx9zh Год назад

    Super Bro Congratulations

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +2

    God bless

  • @KokulanKopi-w3j
    @KokulanKopi-w3j Год назад +2

    Congratulations ❤

  • @santhakumarsivaramalingam1157
    @santhakumarsivaramalingam1157 Год назад +2

    Don't worry about this thing you go ahead.

  • @jacobmary1327
    @jacobmary1327 8 месяцев назад

    ❤❤❤

  • @robinsonalmana9788
    @robinsonalmana9788 Год назад +1

    Wel come tamila ❤

  • @francis4260
    @francis4260 Год назад +1

    மகிழ்ச்சி

  • @user-ou8tp2pl5k
    @user-ou8tp2pl5k Год назад +1

    Congratulations

  • @francis4260
    @francis4260 Год назад +1

    Super

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Год назад +1

    மிக்க நன்றிகள்.

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Год назад +1

    akka kanavanudan serthu vaalkira uthavikka poisolkira paarthu kodukkavum

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤

    • @kumardilan3590
      @kumardilan3590 Год назад

      வாழ்த்துக்கள் சகோ
      மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் கடமைகள் தொடரட்டும் வழிகள் தானாக திறக்கும்

  • @KaranMano
    @KaranMano Год назад +1

    ❤❤❤

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +1

    ❤🎉

  • @SarvaniSivarasa-qo6ri
    @SarvaniSivarasa-qo6ri Год назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💪💪💪💪

  • @jegaarun7452
    @jegaarun7452 Год назад +1

    அடாவடியாக போட்ட ஆளுக்கு போட்டீங்களே ஒரு போடு அப்படி போடுறா அரிவாளை அருமையான போடு

  • @satheas26
    @satheas26 Год назад +1

    🫱🫲 👍

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Год назад +1

    Tamil news wird als die ersten elf derr der 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jegaarun7452
    @jegaarun7452 Год назад +1

    அவர் இப்ப நொந்து நூலாய் இருப்பார் இப்ப

  • @suprasupra6729
    @suprasupra6729 Год назад +1

    அம்மாவிடம் பிள்ளையை விட்டுட்டு வேலைக்கு போகலாம் நல்ல சாட்டு பிழைக்க எத்தனை வழி இருக்கு புருஷன் வருவார் இன்னும் 2 பிள்ளையை கொடுப்பார் போவார்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Год назад

      தவரில்லை.இளங்கையில்.நம்.தமிழினம்இன்னும்பெருகவேண்டும்.அவரவர்சொந்ததொழில்செய்யவேண்டும். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்.

  • @muthumanin
    @muthumanin Год назад +1

    😂

  • @sivakumarshangavy4506
    @sivakumarshangavy4506 Год назад +3

    தூற்றுவோர் தூற்றட் டும் நீங்க ள் சரியாக பயநீங்க வாழ்த்துக்கள்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Год назад +1

    ❤❤❤❤❤👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏✋✋✋✋👌👌😍😍😍😍😍😍😍👏👏👏👏👌👌👌👌👌👌❤❤🤗🎉🎉🎉🎉🎉🎉

  • @tharmarajahthambirajah9740
    @tharmarajahthambirajah9740 Год назад +1

    DK God bless you.long way to go👍

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +3

    எதிர் cmnt..ங்களை... Del பண்ணாதீங்க... ....
    ஏன்னா,
    எப்படியான... சூழ்நிலையில்...
    எப்படியான.. மக்கள்.. மத்தியில் வாழ்றீங்க... .. என்பதை... கவனிக்க முடியும்.....