அதில் நான் மட்டும்தான் உயிரோடு திரும்பினேன் | இன்று கண்ணீர் மட்டுமே மிச்சம்😥 | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Комментарии • 201

  • @AnnaDurai-vt3fh
    @AnnaDurai-vt3fh 8 месяцев назад +63

    ஆயிரம் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகைகள் பின்னாடி செல்லும் கேடுகெட்ட ஜென்மங்கள் திருந்த வேண்டும்

    • @arasiyalaasaan
      @arasiyalaasaan 4 месяца назад +2

      சரியாக சொன்னீர்கள்

  • @vasandhand1388
    @vasandhand1388 7 месяцев назад +75

    அக்கா ஜி நீங்கள் எல்லாம் அழக்கூடாது ஒவ்வொரு போராளிகளும் ஈழத்து குல சாமிகள் அதை தமிழனாய் ஒவ்வொருவரும் உணர வேண்டும்

  • @bharathimohan461
    @bharathimohan461 8 месяцев назад +58

    லண்டனில் இருந்து இமானுவேல் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி இதை தொடர்ந்து ஈழப் போராளிக்கு எல்லா தமிழ் மக்களும் உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள்

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 7 месяцев назад

      Hi anna Bharathi anna nalla irukengela

  • @akashsewani5090
    @akashsewani5090 7 месяцев назад +50

    ஒவ்வொரு மாவீரர்கள் செய்த தியாகம் ஒரு போதும் வினாகது நிச்சயமாக ஒருநாள் தமிழ் ஈழம் அமையும்🌾🌾💪💪

    • @kmpazhanichamy
      @kmpazhanichamy 4 месяца назад +1

      நிச்சயம் தமிழ் ஈழம் அமையும்

    • @rkmix9910
      @rkmix9910 4 месяца назад

      ​@@kmpazhanichamyஎந்த ஈழம் அமைந்தாலும் இங்குள்ள ஈனப்பிறவிகளுடன் வாழமுடியாது தலைவர் இல்லாத தமிழினத்தை எவனாலும் காப்பாத்த முடியாது

    • @arasiyalaasaan
      @arasiyalaasaan 4 месяца назад +3

      நிச்சயமாக

    • @manuutube
      @manuutube 4 месяца назад

      no .. stop this nonsense

  • @thayananthan2662
    @thayananthan2662 9 месяцев назад +42

    வீர பெண்ணுக்கு உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி
    எமக்காக போராடியவர்கள் நாம்
    நீங்கள் செய்த தியாகம் ஒருபோதும் மறக்கமாட்டோம் இதுபோல் நிறைய போராளிகள்
    அவர்களையும் எம் உறவுகளின் உதவியோடு போய் இனம் கண்டு
    அவர்களுக்கும் உதவி செய்யுங்கள் தம்பிமாரே வாழ்த்துக்கள் ஐயா😂😂😂

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 месяцев назад +41

    அவர் சொல்வது உண்மை மாவீரர் என்றால் இளக்காரமாக பார்ப்பவர்கள் பலர். நல்ல பதிவுக்கு நன்றி.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 месяцев назад +30

    தாயே நிங்கள் வீரபெண் நிங்கள் எங்கள் தெய்வங்கள் 😢😢❤️❤️❤️😘😘🐅💪🙏🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 месяцев назад +55

    நீங்க அழக்கூடாது .எப்போதும் நீங்கள் தான் எமது மண்ணின் வீரங்கள் நன்றிங்க தம்பியாக ❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 месяцев назад +49

    தம்பிமார் மிகவும் நல்ல ஒரு காணொளி! எமது நாட்டுக்காக போராடி போர்தொடுத்த அனைத்து வீர்ர்கள்,வீரமங்கைகளுக்கு ஒரு big salutes🙏May your helping hands continue to live and grow!God protect forever!🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 месяцев назад +33

    இந்தப் பெண் போராளியை இயக்கத்தின் துரோகி கருணாவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதயம் கணக்கிறது.

  • @jhonestewart2023
    @jhonestewart2023 8 месяцев назад +24

    வீர பெண்ணே நீங்க என்றும் எங்கள் மனதில் நீங்கள் உயர்ந்த மரியாதைக்குரிய வீர பெண் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான் கண்டியில் இருந்து உங்களை நேசிக்கும் ஒருவன்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 месяцев назад +23

    உண்மையான போராளி தங்கை அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும்.எம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.

  • @kumaresantamilan
    @kumaresantamilan 7 месяцев назад +17

    மாவீரர்கள் தமிழின காவல் தெய்வங்கள்😢😢🙏🙏

  • @loganathanloganathanmeenak371
    @loganathanloganathanmeenak371 8 месяцев назад +21

    எமது தெய்வமே உம்மைப் போற்றி வணங்குகிறேன்!கலங்காதே!
    புலம்பெயர் உறவுகளே! நமக்கானதேசத்தை கட்டியமைப்பது எப்போது?
    யூதர்கக்ளைப் பார்த்து நாம் பாடம் கற்பிக்க வேணுமோ?

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +37

    பிரகி திவாவிற்கு கோடி நன்றிகள் இந்த சகோதரிக்கு உதவி உதவிகளை மேன்மைபடுத்தியதற்கு...!!💯🙏💯
    உங்களையும் உதவிய உறவையும் கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார்....!!💐🙏💐
    வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @eishaeisha2453
    @eishaeisha2453 9 месяцев назад +25

    உன்னமயான கருத்து எங்கள் போராட்ட கால வரலாற்றை மறைக்கவும் முடியாது யாராலும் மறக்கவும் முடியாது❤

  • @rajvel4078
    @rajvel4078 8 месяцев назад +15

    எதை தந்தும் வீரச்சியின் காயங்களை ஆற்ற முடியாது😢 நன்றி நண்பா உன் செயல் பாராட்டத் தக்கது 🎉

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 месяцев назад +14

    இந்த மக்களுக்காகவா நாங்க போராடினோம் 😭😭😭😭.. கவலைப்படாதீர்கள் அக்கா.... தம்பிமாரின் கண்களில் பட்டு விட்டீர்கள் இனி அவர்கள் பார்த்துக் கொள்வார் 🙏... இவ்வளவு காயங்களோடு கண்கள் கலங்குகிறது 😭😭😭

  • @AnnaDurai-vt3fh
    @AnnaDurai-vt3fh 8 месяцев назад +17

    உங்களுக்கு ஆயிரம் சல்யூட் ...நீங்கள் பல்லாண்டு பல நூறாண்டு வாழ்க வாழ்க வாழ்த்துகிறோம்..

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +24

    இந்த வீரபெண் கண்ணீர் விட வைத்திற்ரோம்😢,தயவுசெய்து உதவுங்கள் உறவுகளே 😢பதிவுக்கு நன்றி பிரகலா& திவாதம்பிமார் மிகவும் நல்ல ஒரு காணொளி! எமது நாட்டுக்காக போராடி போர்தொடுத்த அனைத்து வீர்ர்கள்,வீரமங்கைகளுக்கு ஒரு big salutes🙏May your helping hands continue to live and grow!God protect forever!🙏இந்த சகோதரியை பார்க்க கவலைதான் என்னசெய்வது அவர் சொன்னது நடந்தது தான் இப்படியானவர்கள் கஷ்டம் என்று அறியும்போது கவலைதான் சில விஷயங்கள் சொல்லமுடியாது இப்படியானவர்களை கண்டு உதவி செய்தவர்களுக்கும் செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பிங்களா திவாவை காணோமே ஏன் ? மின்னுவதெல்லாம் பொன்னல்லவாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  • @stephenvincent4534
    @stephenvincent4534 6 месяцев назад +7

    புறநானூற்று தமிழ் பெண்ணை கண் முன் காட்டியதற்கும் ஈழ போராட்ட நிகழ்வுகளை பற்பல காணொளிகளில் தொகுத்து வழங்கியமைக்கும் காணொளி நிர்வாகிக்கு நன்றிகள் பல. அனைத்து போராளிகளுக்கும் உதவிக்கரம் நீட்ட இந்திய தமிழர்களும் முன் வர வேண்டும்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 9 месяцев назад +15

    வெளிக்கொணர்ந்த திவா பிரகலா நன்றி நம்ம கதை சோக கதையாயிற்று 😢😢

  • @selvaraj7025
    @selvaraj7025 8 месяцев назад +8

    எம்சகோதரிக்கு உங்களால்முடிந்தஉதவிகளைசெய்யுங்கள்உறவுகளே ஈழமண்ணிற்க்காக போராடியவீரஅக்காவுக்குநன்றிசெலுத்தி உதவிசெய்யுங்கள்ஈழஉறவுகளே நான்இந்தியாவில்இருக்கிரேன்முடியலஇப்படியானபோராளிகளுக்குஉதவிசெய்யமுன்வாருங்கள்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 9 месяцев назад +70

    இந்த வீரபெண் கண்ணீர் விட வைத்திற்ரோம்😢,தயவுசெய்து உதவுங்கள் உறவுகளே 😢பதிவுக்கு நன்றி பிரகலா& திவா❤

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 9 месяцев назад +14

    தம்பிகளா கோடி நன்றி உங்களுக்கும் உதவிய நல்லுள்ளங்களுக்கும்❤தம்பிகளா செல்வங்களா உங்கள் கேள்விகளை முன்னால் போராளிகளிடம் வீடியோவில் கேட்பதை கொஞ்சம் குறைத்தால் போதுமானது விளங்கிக் கொண்டால் நல்லம் நன்றி❤

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 месяцев назад +19

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 месяцев назад +10

    தம்பி,அந்த அண்ணாவை வீட்டோடு வருமானத்தை திட்டக் கூடியதாக வாழ்வாதார உதவி செய்து கொடுங்கள்..... பாவம் அந்த அண்ணா நம் மண்ணிற்காக நிறைய கஷ்டப்பட்டு..... என்றும் குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறார்😭😭😭😭... அவருக்குள் இருந்து உணர்ந்து செயல்படுவோம் 😭😭😭😭

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 9 месяцев назад +6

    மறந்து செல்லும் நம் சமுதாயம் எங்கள் தலைவர் சொல்லும் வாசகம் ஈழ த்தில் ஏழைகள் இருக்க கூடாது என்பதே. தலைவரால் அனுப்ப பட்டவர்கள் கூட இவர்களை போல் உள்ளவர்களை மறந்து உல்லாசமாக வாழ்கின்றார்கள். அருமை தம்பிகள் நல்ல கருத்துக்களை சொன்னிர்கள். வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @GaneshThamu
    @GaneshThamu 7 месяцев назад +10

    வீரத்தமிழிச்சி.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 месяцев назад +15

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🇨🇭🇨🇭🇨🇭

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 9 месяцев назад +11

    திவா அப்பப்பா சூப்பர்

  • @Blazeaken972
    @Blazeaken972 9 месяцев назад +21

    திவாகர் and பிரகலாதன் வாழ்த்துக்கள். உங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டுயிருங்கள்🙏🏾🙏🏾🙏🏾

  • @user-wy4tm2zw4r
    @user-wy4tm2zw4r 7 месяцев назад +4

    உங்களின் தியாகங்கள் ஒரு போதும் வீண் போகாது ஒருநாள் நிச்சயம் ஈழம் மலர்ந்து தீரும் உங்களின் பேட்டியை காணும் போது எங்களின் கண்கள் குளமாகிறது

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 месяцев назад +5

    வாழ்க நூறாண்டு அக்கா உங்களின் கனவு நிறைவுறும் நன்றி தம்பி

  • @janakanjana3947
    @janakanjana3947 9 месяцев назад +9

    வாழ்த்துக்கள் திவா பிரபா

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் அக்கா உங்களை போன்ற வீரர்களின் தியாகத்தால் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்

  • @user-ee4nn5to7x
    @user-ee4nn5to7x 7 месяцев назад +5

    இசைனிலா மாத்திறமல்ல நு த்துக்கும் மேட்பட்டவர்கள் தமிழ் நாட் டு உறவுகள் வீரச் சாவு,இ இது வரலாறு.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 8 месяцев назад +5

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Vision! God is with u all always! Greetings from Norway!

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 месяцев назад +6

    இந்த சகோதரியை பார்க்க கவலைதான் என்னசெய்வது அவர் சொன்னது நடந்தது தான் இப்படியானவர்கள் கஷ்டம் என்று அறியும்போது கவலைதான் சில விஷயங்கள் சொல்லமுடியாது இப்படியானவர்களை கண்டு உதவி செய்தவர்களுக்கும் செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பிங்களா திவாவை காணோமே ஏன் ? மின்னுவதெல்லாம் பொன்னல்ல

  • @sairavi33
    @sairavi33 9 месяцев назад +4

    புலம்பெயர் உறவுகளே தங்களால் இயன்ற அளவு முழுமையான உதவி செய்யுங்கள்.

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 8 месяцев назад +4

    தலைவணங்கி வாழ்த்துகிறேன் வணக்கம் பாராட்டு

  • @PalaniYA3011
    @PalaniYA3011 3 месяца назад

    ஈழ நாட்டுக்கு நீர் ஒரு நட்சித்திரம்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @village_kavinar
    @village_kavinar 8 месяцев назад +7

    சகோதரி தமிழினமே உனக்கு வணக்கம் சொல்லும்

  • @viswavgviswa5239
    @viswavgviswa5239 8 месяцев назад +5

    நான் எப்படி உதவி செய்வது என் தெய்வத்திrku (thamilakathilirunthu)

  • @srinivasanshanthi6000
    @srinivasanshanthi6000 8 месяцев назад +5

    கடவுள் உன் குடும்பத்தை காப்பார் தங்கயே

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 4 месяца назад +1

    உங்கள் காலில் விழ வேண்டும்.
    உங்களின் தியாகத்திற்கு ஈடு இல்லை.

  • @balasadhi
    @balasadhi 7 месяцев назад +2

    Very emotional - no words , one cannot hear only, but they have gone through this , OMG. Give them peace.

  • @vishwanathmuruganantham6048
    @vishwanathmuruganantham6048 4 месяца назад +1

    வீரம்செரிந்தமண்.வாழ்க

  • @Mahalakshmi-qi1hw
    @Mahalakshmi-qi1hw 4 месяца назад +1

    அக்கா நீங்கள் ஒரு தெய்வம்

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 4 месяца назад

    அன்பு சகோதரி நீங்களா நகைப்புக்கு உரியவர்கள்.
    நீங்கள் தமிழ் குடி காத்த தெய்வம்
    உங்களோடு இருந்து வீரச்சாவை
    அடைந்தவர்கள் தமிழினம் காத்த மகா தெய்வங்கள். உங்களை
    போற்றி வணங்குவதற்கு
    சத்தியமாக இரு கைகள் போதாது.
    தமிழர்கள் கையில் ஆட்சி
    அதிகாரம் வரும்போது.
    தமிழ் இனத்திற்காக நீங்கள் கொண்ட லட்சியம் நிச்சயமாக நிறைவேறும்.

  • @k.manivannankrishtappa8517
    @k.manivannankrishtappa8517 5 месяцев назад +1

    அம்மா நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் தயவுசெய்து சென்னை வந்தால் நான் உங்களை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

  • @protamilgaming2707
    @protamilgaming2707 4 месяца назад +1

    Akka akka valga valamudan pallandugal ❤❤❤

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 2 месяца назад

    எனது இரண்டு அண்ணாவும் இப்படி தான் இன்னும் எங்கு என்று தெரியவில்லை எங்கள் குல சாமிகள் 😢

  • @nagendrannagendran-mu6nx
    @nagendrannagendran-mu6nx 8 месяцев назад +3

    இமான் அய்யா வாழ்க வளமுடன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 месяцев назад +4

    Tanks you so much helping God bless you

  • @ManiMani-qy1dr
    @ManiMani-qy1dr 4 месяца назад

    Thanks immanuvel.Vazga.Valamudan

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 9 месяцев назад +3

    Great help pirakalathan god bless you and sponsor 🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 9 месяцев назад +2

    Thiva Praba your helping vedio very thanks for you, Their sorrows are will save very soon. we pray for God save their life.

  • @sivarajp2962
    @sivarajp2962 4 месяца назад +1

    அம்மா உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு.

  • @hepzhiba396
    @hepzhiba396 3 месяца назад

    Ithaiyam kanathu kankal kulamahina. Tamizhan patta vethani ninaithu parkka mudiyavillaiyea. GOD bless you sis. From Tamilnadu. INDIA.

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 6 месяцев назад +2

    ஆங்கிலம் கலக்காமல் பேசு தம்பி ❤❤

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y 9 месяцев назад +7

    Great job ❤❤

  • @fernandoloyola29
    @fernandoloyola29 5 месяцев назад

    Thank you so much for showing the actual pain of our family members in Colombo

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 4 месяца назад +1

    Good work

  • @user-yc7om5ge7w
    @user-yc7om5ge7w 2 месяца назад

    நீங்க வீரர்ருகள் உங்களுக்கு நாங்கள் தலை வணங்கிறோம்

  • @deltonsebastian
    @deltonsebastian 8 месяцев назад +1

    Helton Immanuel thank you brother 🤝

  • @berhanha9769
    @berhanha9769 9 месяцев назад +3

    Valththukal.makan

  • @nagendrannagendran-mu6nx
    @nagendrannagendran-mu6nx 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அருமை அருமை 😊

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 месяцев назад +4

    God bless you Rj 🙏

  • @user-kaarmugil
    @user-kaarmugil 8 месяцев назад +2

    Veera vanakkam......Tamil puligaleyh

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 9 месяцев назад +4

    Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤

  • @chitrav2494
    @chitrav2494 9 месяцев назад +2

    God bless you...🙏🙏🙏... nandri brothers....🙏🙏🙏

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 7 месяцев назад

    Respected video sir. thanks. great help extended by other Tamil. On seeing this video I am happy that people are living after bad stuggles God is watching. God bless all tamils spread all over the world., especially sriland tamils. thanks. I too will join.

  • @CaesarT973
    @CaesarT973 8 месяцев назад +1

    Thank you for your service 🙏🏿

  • @Raghunathan0310
    @Raghunathan0310 8 месяцев назад +1

    Bro diva bring more brothers and sisters who have fought for Tamil Eelam.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 месяцев назад +3

    Welcome my brother

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад +1

    WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 9 месяцев назад +2

    god bless you

  • @user-wy4tm2zw4r
    @user-wy4tm2zw4r 7 месяцев назад +1

    இது ஈழப்போரில் பாதிக்கபட்ட போராளிகளுக்கு உதவி செய்வதற்கு யாரைநாடுவது விபரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 9 месяцев назад +3

    பிரகாலதான் வாப்பா

  • @jawaharlal1853
    @jawaharlal1853 8 месяцев назад +1

    இசைநிலா

  • @ghsvenmankondan6213
    @ghsvenmankondan6213 4 месяца назад

    வணங்குகிறேன்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад

    Hi big salute from Australia 🇨🇰🇨🇰

  • @user-lb6wi5jr3g
    @user-lb6wi5jr3g 4 месяца назад

    உங்கள் தியாகம் தமிழர்களுக்கு ஒரு ஊக்கம் உங்களை நினைத்து நாங்கள் தமிழ்நாட்டில் தலை வணங்குகிறோம் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால் எங்களை கூப்பிடுங்கள்

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 8 месяцев назад +2

    தமிழ் கடவுளர்கள் !

  • @ammuvijay4533
    @ammuvijay4533 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻 May god bless all of you, thanks for sharing 😢

  • @selvakumarharish911
    @selvakumarharish911 9 месяцев назад +5

    சகோதரி தன்நம்பிக்கை குடுத்து தலைவர் வளர்த்து இருப்பார் தன் நம்பிக்கையோடு இருங்கள் ஒரு நாள் நீங்கள் கன்ட கனவு நானவாகும்

  • @user-dk7hl5po8b
    @user-dk7hl5po8b 9 месяцев назад +2

    Anna mullaitheevu theyvanai paatiya Pakka ponga please

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 8 месяцев назад +1

    heart breaking sharing

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 8 месяцев назад +1

    நன்றி தம்பி

  • @sasisasikka6461
    @sasisasikka6461 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RjPiriya07
    @RjPiriya07 9 месяцев назад +4

    எங்க திவாவை காணவில்லை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 7 месяцев назад +1

    நிச்சயமாக வெற்றி வரும் ஒரு காலத்தில் உங்கள் கனவுகள் நிச்சயம் வெற்றி வரும்

  • @user-bo6hv5rq6l
    @user-bo6hv5rq6l 9 месяцев назад +4

    Rj ❤❤❤❤ u

  • @user-wo3zd2pl4j
    @user-wo3zd2pl4j 8 месяцев назад +1

    AandaVan. Moolam. Neengal. Aasirvathikkap. Paduveergal

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 3 месяца назад

    அக்கா❤️❤️🙏🙏🙏🙏🙏🙏💪💪💪👑

  • @muruguthas4856
    @muruguthas4856 7 месяцев назад +1

    வணக்கம் தம்பி நான் சுவிற்சலாந்திலே இருக்கின்றேன் உங்கள் இந்த காணொளி இந்த தங்கையின் தூய்மையான பேட்டி என்னை மிகவும் ஆழ்ந்து யோசிக்கவைக்கின்றது… ஆதலால் எனக்கு இந்த தங்கையின் what’s up Nr அவர்களின் சம்மத்துடன் எனக்கு தருவீங்களா🙏🙏🙏 மேலும் நான் உங்கள் what’s up அதனூடாக தொடர்புகொள்கின்றேன் மிக்க நன்றி🙏

  • @moorthicp4760
    @moorthicp4760 6 месяцев назад

    Salute you 🙌❤❤❤

  • @clindonanand2530
    @clindonanand2530 3 месяца назад

    Akka neenga valum theivam