எம்.ஜி.ஆரை சுட ராமாபுரம் தோட்டத்துக்குச் சென்ற எம்.ஆர்.ராதா! நடந்தது என்ன? Part-4 | Actor Rajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 156

  • @legochannel7605
    @legochannel7605 3 года назад +3

    ரொம்ப அறிவுப்பூர்னமான விஷயங்ஙள எங்களுக்கு அறியத்தந்ததற்கு நன்றி திரு ராஜேஸ் ஐயா அவர்களே.

  • @ksrikant5418
    @ksrikant5418 4 года назад +24

    மற்றவர் விஷயத்தில் அளவோடு பிரவேசித்து கருத்து கூறவேண்டும் என்ற பண்பாடும் அதே சமயம் உளவியல் பார்வையில் ஆழமாக அலசுவதிலும் உங்கள் உயர்ந்த பக்குவம் மிளிர்கிறது.. வாழ்க வளர்க..

  • @thameemulansar63
    @thameemulansar63 4 года назад +44

    காலத்தை வென்றவன்....! காவியமானவன்.....!
    வேதனை தீர்த்தவன்....!
    விழிகளில் நிறைந்தவன்....!
    வெற்றி திருமகன்...!
    புரட்சி தலைவருக்கு நிகர் புரட்சி தலைவர் ஒருவரே....!

  • @venkatraman1970
    @venkatraman1970 4 года назад +16

    MGR is always great

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 4 года назад +11

    உங்களுடைய ஒவ்வொரு காணொளிகளும் முத்துக்கள்

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 4 года назад +6

    Kadavul irukindraar.. athalaal MGR avargal iruthi varai vaalnthaar..
    Elaiyin thalaivan MGR

  • @soundararajan9477
    @soundararajan9477 4 года назад +43

    எப்போதும் போல் சுவாரசியமான காணொலி பதிவு. நான் எம் ஜி ஆர் இரசிகன். நீங்கள் சொன்ன வசனம் தாய் சொல்லை தட்டாதே என்ற படத்தில் உள்ள வசனம். நானும் எம் ஆர் இராதா நடிப்பை இரசித்திருக்கிறேன். ஆனால் எப்பொழுது எம்ஜிஆரை சுட்டாரோ அன்றிலிருந்து அவரை எனக்கு பிடிக்காது. எம்ஜிஆர் சுடப்பட்ட போது நான் சிறுவன். இளைஞனாக இருந்திருந்தால் எம் ஆர் இராதாவை எதாவது செய்திருப்பேன். பெரியார் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றும், எம்ஜிஆர் பிரசாரம் செய்தால் திமுக வென்று விடும் என்பதால், அதைத் தடுக்க எம் ஆர் இராதா எம்ஜிஆரைச் சுட்டார் என்று பேசினார்கள். உண்மை என்ன என்று தெரியவில்லை. எம் ஜி ஆர் அந்த விமானத்தில் பயணம் செய்யாமல் தடுத்தது அவர் செய்த தர்மம்.

  • @kalyanikalyani1789
    @kalyanikalyani1789 3 года назад +13

    Mgr theivam 🙏

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад +8

    Strange ESP power was operative on. MGR .Thank you Rajesh Sir.

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 5 месяцев назад +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 года назад +24

    வாரியார் சுவாமிகளையும் உங்களையும் சிங்கம் , சுண்டலி என்று ஒப்பிட்டு என்ன ஒரு பெருந்தன்மை சார் உங்களுக்கு இவ்வளவு படித்திருந்தும் , என்களை பொறுத்த வரை நீங்கள் என்றுமே ஜீனியஸ் தான் சார் .

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 года назад +13

    Tharmam Thalai kaakum mgr kaluthaium Kaakum. Thanippiravi

  • @mathivanan7997
    @mathivanan7997 4 года назад +6

    ராஜேஷ் சார். ஆச்சரியமான அபூர்வ அதிசய நவரத்தினங்களை செய்திகளாய் வழங்கியமைக்கு நன்றி🙏

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +4

    Thalaivarai suttathal MR Radhavai enaka suthamaaga pidikadhu

  • @pa3160
    @pa3160 3 года назад +8

    Karunanidhi is the culprit behind the shoot out.

  • @prrmpillai
    @prrmpillai 4 года назад +6

    its an international level research

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 4 года назад +12

    அப்போது திமுக எதிர்பாளர் எம் ஆர் ராதா. எம்ஜிஆர் திமுககாரர்

  • @a.ashwinkrishna1703
    @a.ashwinkrishna1703 4 года назад +4

    Always very inspiring session with rajeev sir

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +1

    SUPER 🙏
    👑. 💐. 🕊️. 🌹. 🎁

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 года назад +1

    Arumaiyana pathivu !!

  • @guhaanandan
    @guhaanandan 3 года назад +3

    Mr. Rajesh, you just echoed the voice of
    DMK. MGR's expulsion was the result of
    Karunanidhi's jealous over the stunning popularity of the former. Madurai DMK
    conference, MGR's late entry to the stage at the mid of MK's public address and the subsequent rattlings ,the almost emptied status of the conference ground after MGR's early
    of conference and the rusted basic
    temperament of MK were the reasons for MGR's expulsion. The entire West Masi Veedi of Madurai was like a battlefield when the fans of MGR took out into procession just a day before the release of Ulagam Sutrum Valibhan
    still brings the haunting nostalgia of DMK and MK. Please don't misguide

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 4 года назад

    Excellent explanation sir. Ur great ..

  • @harisha6810
    @harisha6810 4 года назад +1

    அருமை சார்

  • @sundar2701
    @sundar2701 4 года назад +7

    👍🏼❤
    Only reason is #Vengeance and #stomach burning🔥🔥🔥

  • @ranganathannr3762
    @ranganathannr3762 4 года назад +6

    I think, if my memory is right, com. Lamba also went along with them. Do you know this?. The Pilots escaped !.

  • @xmansurya
    @xmansurya 4 года назад +3

    Woowww samaaa sir

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад +1

    Thanks a lot

  • @user-tv9sb3ix6r
    @user-tv9sb3ix6r 3 года назад

    Super sir

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 4 года назад +1

    Mr Radha.. Arumaiyana nadigar. Western style vabthu kalakuvaar. Avar MGR'rai suttathe yaen endru puriyavillai. Naanum makkal thilagam rasigan.,

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 года назад +3

    Criminals can always escape with the help of Psychologists!
    It's just a matter money and popularity!
    Film personalities are adept in concealing and revealing things selectively to obfuscate truth.
    It's their profession.
    Unfortunately Thamizhnadu chooses it's political leaders from this profession.

  • @RajuRaju-jk1tp
    @RajuRaju-jk1tp 2 года назад

    என்னோட farit mr.rajesh

  • @andrameda5499
    @andrameda5499 4 года назад +7

    Athan m g r gunam

  • @anjukpl6014
    @anjukpl6014 4 года назад +3

    இன்றைய தலை முறையினருக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் .. வாழ்த்துக்கள் சார்..

  • @ramvasu7108
    @ramvasu7108 4 года назад

    thanks

  • @sriarrow
    @sriarrow 4 года назад +2

    Even M.R.Radha's son Radharavi said that he was very strict in money and miser. I reckon Rajesh lies to praise him.

  • @neppolianthiyagarajan7421
    @neppolianthiyagarajan7421 4 года назад

    Super

  • @kgvijaykumar1802
    @kgvijaykumar1802 4 года назад +11

    M N Nambiar acted against MGR and handled Gun n Knife and also finally goes to police arrest.
    But for him sub conscious mind not working??
    He did not tried criminal activities outside cinema's

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад +4

    Compare this with MGR Karnan supporting DMK Duryodhana bringing strangely operative .

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 года назад

    Wow

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 года назад

    Gud super sir

  • @andrameda5499
    @andrameda5499 4 года назад +2

    Athanalthan t n thalaivar aanar

  • @marymagdalene891
    @marymagdalene891 4 года назад +1

    Nakeeran channel gods news mattum edit panni other news mattum poduraga why?

  • @sumathiloganathan3298
    @sumathiloganathan3298 4 года назад

    (Muthuramalingam devar) pathi video podunga we are all waiting

    • @sampathcmda7614
      @sampathcmda7614 3 года назад

      100% true about separation of mgr from dmk

  • @venkatraman1970
    @venkatraman1970 4 года назад +3

    Dharmam thalai kaakkum

  • @prabakar1787
    @prabakar1787 3 года назад

    அந்த ஏழு நாட்கள் படம் பற்றி அதன் கிளைமேக்ஸ் பற்றி சொல்லுங்கள் சார்..

  • @sarahdurai6450
    @sarahdurai6450 4 года назад

    The subtitles are damp irritating

  • @babugani9919
    @babugani9919 4 года назад

    Rajsh sir tiruchirappalli ulla mr danalaksmi illam iditu veru eado nadanduulladu. Karanam teriyadu.

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 4 года назад

    Money,, creed, lust , power,, betrayal is part of cinema,, thats led to shooting of mgr,,,,,

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад

    MGR vs Mr Radha fight reason mgr against radha his Cinema Jop

  • @rajadaransumathi6815
    @rajadaransumathi6815 3 года назад

    O original subject

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 4 года назад

    Almost Raguvaran also same

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b 4 года назад +9

    இருவரின் குனமும் கிட்டத்தட்ட ஒன்று தான் EGO அவர்களின் பேச்சை கேட்டு கொண்டால் இவர்களை போல நல்லவர்கள் இல்லை கேட்கவில்லை என்றால்?இதுதான் விடை.

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +1

      சத்தியமா எத்தனை யுகங்கள் கடந்தாலும் நீங்கள் வெல்ல முடியாது!
      காரணம் உங்கள் நெற்றியிலே போலிகள் ஜாக்கிரதை என்று ஒட்டப்பட்டு இருக்கிறது!
      தமிழராய் நாங்கள் போன நூற்ராண்டிலேயே 67லேயே வென்று விட்டோம்!
      இன்னும் தூங்கிக்கொண்டு ஏமாந்து கொண்டு ஏமாற்றி கொண்டு இருந்தால்....

    • @user-sc4em6ms7b
      @user-sc4em6ms7b 4 года назад +2

      @@ckrishna1986 அப்போதே வென்றிருந்தால் இப்போது இறப்பது தமிழனாக இருந்திருக்க மாட்டார்கள் .ஈழத்தில் தமிழர்கள் எங்கள் தாத்தாகளின் சொத்தை லாவகமாகபிடிங்கி சிங்களர்களுக்கு வழங்கியிருக்கமாட்டார்கள் . ஈழத்தில் எங்கள் தமிழினத்தை அழிக்க நாங்கள் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்திருந்தால் நிச்சயமாக முப்படை கொண்ட புலிகளின் தியாகபடை அழிந்திருக்கவிடமாடோம்.தமிழர்களின் திருவெங்கடம் குடகு சித்தூர் பாலகாடு மலபார் இவைகளை அண்டைமாநிலங்களுக்கு தாரை வார்த்திருக்க மாட்டோம்.இன்று வரை பார்பணர்களுக்கும் திராவிடருக்கும் அடிமையாக பிழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. உண்மையான வெற்றி எப்போது நாம் அடைகிறோமோ அது தான் உண்மையான வெற்றி.போலியாகயிருந்திருந்தால் என் சமூகம் மூடதனமாக நம்பி கொண்டிருக்கும் திராவிடர்களின் பெயரைதான் வைத்திருப்பேன்.

    • @s57691
      @s57691 4 года назад +1

      Hello mr Radavodu MGR rai yum ondraga parladir gal
      MGR oru Arpudapiravi

  • @krishnanr9151
    @krishnanr9151 4 года назад

    Acid orutharmel ootruvathu kodumayin kodumai

  • @krshkumar90
    @krshkumar90 4 года назад +1

    Vaarthaiku oru ad ah da badu

  • @kannank4824
    @kannank4824 3 года назад

    Natikar. Thilakam. Thalaivar. Thiru. Sivaji. Avarkalai. Patri. Pesalame

  • @kumard6451
    @kumard6451 4 года назад +13

    7:39 - இந்த சம்பவம் குறித்து ஆரூர்தாஸ் அவர்களது கட்டுரையை படித்துள்ளீர்களா.?தாஸ் குறிப்பிட்டதாவது:- தனக்கு கால்ஷீட் தராததால் அதைக்கேட்டு நிர்பந்திக்க குடிபோதை ஏற்றிக்கொண்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு mgr வீட்டுக்கு போய் அவர்க்கு பக்கவாட்டில் நின்று துப்பாக்கி நீட்டி இருக்கிறார்..தவறுதலாக வெடித்துவிட்டது அறிந்து , உடனே தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்..ஷோபாவுக்கு பின் பாய்ந்து ஒளிந்து கொண்டு பின் வீட்டுக்கு வெளியே விரைந்தார்MGR .வீட்டுக்கு வெளியே இவரை ரத்தம் வழிய பார்த்து பதறியவரி டம் (உதவியாளரிடம்!)உள்ள ராதா அண்ணனை போய் முதல்ல கவனிங்க என்று கூறிவிட்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்.

    • @rajav100
      @rajav100 4 года назад +2

      How many verses are thr for this single incident ???

    • @abiramigg3533
      @abiramigg3533 4 года назад

      This one is the correct version out of jealousy he shot.mgr, radha was in the process of getting mgr call sheet for his benami production which mgr has known and denied him call sheet for the same.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +1

    Hindi film actor is touted as tragedy king because of his acting in most number of tragedy films.
    Because of this pattern of tragedy in most of his films, he suffered depression. He even had gone abroad & consulted expert psychiatrists.
    As per their advice, he stopped acting in tragedy films later. The first happy ending film he acted after his treatment was Ram Aur Shyam the remake of MGR film Enga veetu pillai.

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 года назад

      mesmerized liking enjoying two pegs of whisky ddilip kumar tragedy king great actor he spoke hibdustani language so sweet you feel l

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 года назад

      hindustani means mixing of urdu and hindi no language has the sweetness of it

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад

    Agressive induction by neuron psychology seems to be a strange phenomena requiring investigation.The fatalistic action of cruel God of neurons sometimes misbehave.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад

    🙏🙏🙏🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +2

    X, Yai suda plan pannugirar yenral motive yenna Y yenna seithar enrellam voru inaiyathalaththil vanthathu. 1967 il Naan PUC. Aatchi maariyathal Amarar MGR avargalukku prachnai illai yenru voru seithiyum appothu ulaviyathu.

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 3 года назад

      Apo ungal vayathu 🙄

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Yenge my dear@@vijayKumar-ne4cq guess pannungal !( guessing power increase agum) voru velai error Vanthal DOB THARUGIREN.
      place of birth COLOMBO, SriLanka.

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 3 года назад

      @@sivavelayutham7278 kandipa enoda father age ungalku irkum 65 or 70 ya sir ?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Yes my dear@@vijayKumar-ne4cq 70+ DOB 22-1-1951 Colombuvil vil, Inge 15-06-1950. Very very good, nice.
      Ninuivupaduththa ninaivupaduththa brain puththunarchiperum, vaazhgavalamudan!!

  • @antxaveace
    @antxaveace 4 года назад

    Added to the fury of Madras Rajagopal Radhakrishnan ( M R Radha ) against MGR was the news that MGR had planned to kill Perunthalaivar Kamarajar due to the inevitable shooting incident ( in which a particular community people' were killed )in Mudukulathoor when Kamarajar had been the chief minister holding police law and order portfolio) , as M R Radha had a great respect for Kamaraj.

  • @thambi.povoma5030
    @thambi.povoma5030 4 года назад +4

    Whattt ?? M.R.Radha acid oothunaraaaa ??? Dae... Ithula enna perumai mairu... Evalo dhairiyam.. ithula perumai vera ivangala pathi pesum bothu..
    Star aaita ellamae seri aaiduma ?? Enna da ithu

    • @TheWqswqs
      @TheWqswqs 4 года назад

      Exactly what I thought..

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад

    Sometimes an agressive force is operative unkowingly induced as destiny on M.R.Radha strangely by hands of cruel god operated neuron behaviour.

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +2

    Pon manachemmal MGR great human

  • @janaram3720
    @janaram3720 4 года назад +2

    M R radha is pure physco ithulla enna spl episode

  • @binusaravanan
    @binusaravanan 4 года назад +9

    What a waste discussion. No one knows what happened between them. All others spreading rumours and dialogues
    Crap. Poi pullaingala padikka vaikangada

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 4 года назад

    Mr radha . Manithan list el ella pola erukku

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 4 года назад

    m g r the great man in india and rajesh anna too and m r ratha sir made bad name him self andhis family too because who is bad man in born and he design explosive bom in thirupathy temple and likely bom was wet after saved people and temple so bad man M R Ratha he was huge black mark in tamil nadu london jeyakrishnan

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 года назад

    Watch RADHA RAVI interview and then believe this video

  • @veeravelukr2619
    @veeravelukr2619 4 года назад +1

    அப்ப.... சுட்டான் சுட்டேன் என்பது?

  • @04minutes53
    @04minutes53 4 года назад

    Ellam sarithaan ...nakeeranoda piracharam thaan koddumai

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 4 года назад

    Eppadi parthalum mr radha vai MGR vittu erukka kudathu.

    • @s57691
      @s57691 4 года назад

      Adudan avar relese la vandum yaarum Rada vai karunanidi ya thavira care pannale avla periya nadigaraga irundum avaruku marysdai kidaikala

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 4 года назад

    Nallavanimattumpesu

  • @jagadeshnarasimha9464
    @jagadeshnarasimha9464 4 года назад +4

    Mr Rajesh you dont have guts tell truth. Why he shot "kolgaikaga mattume" persaonal "kidayadhu" adu ungalukku terium.
    Chumma vudadha puralai.
    Periyar Kamaraj ku adaravaga erundar MGR ner edira velapattar.
    So periyar ku adaravaga shoot pannaru.

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 4 года назад

    டிஸ்லைக்

  • @thamizharasi7440
    @thamizharasi7440 3 года назад

    எம்ஜிஆர் தனிப்பட்ட வாழ்க்கை வேற மாதிரி.தயவுசெய்து கிளற வேண்டாம்

    • @suryajothika444
      @suryajothika444 3 года назад

      Ellaroda thani patta vaazkayum vera mathiri dhan

  • @shreenidhis8159
    @shreenidhis8159 4 года назад +1

    M. R. . Radha. Mosamana. Manithara ??

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад

    பொறாமை பொச்சாப்பு காரணம்.

  • @tnpsc.123
    @tnpsc.123 4 года назад +1

    Mr radha yen acid oothuran..

  • @suryajothika444
    @suryajothika444 3 года назад

    MR Radha psycho naai.. Kaama veriyan

  • @shivamvlogz8618
    @shivamvlogz8618 4 года назад

    Poda amaey kundi ottai

  • @sivakumar-fg8nr
    @sivakumar-fg8nr 4 года назад +1

    Poi pesitu thiriyatha

  • @Ravichandran-bm2nl
    @Ravichandran-bm2nl 4 года назад +1

    Poda daii poda naa MR daa

  • @MeditationMusicFort
    @MeditationMusicFort 4 года назад

    ruclips.net/video/gSh5JK0-BHk/видео.html Rajesh poi solkiraar.

  • @nagarajanr3038
    @nagarajanr3038 3 года назад

    Dont believe MGR.MGR had cheated Chandra babu and Asokan who believed him full and full.

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 4 года назад

    Super sir