ஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்! | Actor Rajesh | Wolf messing

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024

Комментарии • 197

  • @sundararajann6007
    @sundararajann6007 4 года назад +56

    நான் பள்ளியில் படிக்கும் போது triplicane கு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன் அப்போது என் உறவுக்கார பையன் ரோடில் சென்று கொண்டு இருந்த ஒருவருக்கு வணக்கம் சொன்னான் நான் அவனிடம் கேட்டேன் யார் அது பிச்சைக்காரன் போல் இரிகிரான் அவனுக்கு போய் வணக்கம் சொல்கிறாய் என்றேன்.அதற்கு அவன் சொன்னான் இவர் பரிட்சையில் வரும் கேள்விகளை சரியாக சொல்வார் என்று இது நடந்தது நீங்கள் சொல்லும் அதே காலகட்டம் தான்.

  • @anandaraj3366
    @anandaraj3366 4 года назад +46

    உங்கள் வீடியோவை யூ டியூபில் பார்க்கும்போது இலையில் லட்டை பார்ப்பது போல் இருக்கிறது அதை உடனே முதலில் எடுத்து சுவைத்ததும் ..ஆஹா! உங்கள் புத்தக அறிவு வியக்கத்தக்கது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +32

    தமிழ் மொழியில் மிக பழையான பல நூல்கள் உள்ளன.
    அதிலே மிக நுணுக்கமான அறிவுத்திறன்
    ஆற்றல்கள் இருக்கின்றன.
    அனைவரும் தமிழை படிக்கனும்

  • @piraimathi9041
    @piraimathi9041 4 года назад +1

    அரிய தகவல்கள்..ஆழமான சிந்தனை..அபாரமான நினைவாற்றல்..சரளமான இனிய பேச்சாற்றல்..தெளிவான,தீர்க்கமான பேச்சு..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..பாராட்டுக்கள் திரு.ராஜேஷ் சார்..அலைபேசி எண் தர இயலுமா சார்..சோதிடம் பற்றித் தெரிந்து கொள்ள அறிய ஆவல்..முன்பொரு பதிவிலும் கேட்டிருந்தேன்..விடாமல் தங்களது உரையைக்கேட்டு வருகின்றேன்..பொழுதைப் பயனுள்ளதாக மாற்றியமைத்துள்ளீர்கள்..நன்றியும்,மகிழ்வும்..

  • @kjudhayashangarkjudhayasha2539
    @kjudhayashangarkjudhayasha2539 4 года назад +21

    Sir, I'm old student of the t.nagar school, that incident was done 1980's I'm also got some questions from him as I was studying 8th std...& i attending annual exam. Part b & part c he marked. same questions are received ...& I got some huge marks that exams also...i gave him watermelon piece s as compliment after that he wasn't availble..thanks for old remembrance ...I'm always watching u r videos sir.... Udhayashankar . T.nagar .Chennai.

  • @balajikappala9296
    @balajikappala9296 4 года назад +8

    Sir wn I was listening ur lecture in youtube, it has taken me back to 44 years i.e, 1976-77 bcz I was ur student in my 7th std. Now I felt that I m ur class. I m very happy sir.

    • @apn5524
      @apn5524 4 года назад +1

      Balji are you that mirudanga Balaji. I am Arun from Arul Prasad sir 7B class. Swartz sir took science class for me.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 4 года назад +2

    அற்புதமான தகவல்கள் மிகுந்த
    சுவாரஸ்யமாக இருந்தது நன்றி
    சார்

  • @ksiva99
    @ksiva99 4 года назад +7

    You are blessed soul ayya. Ungal thamil arumai.
    I like your dressing style, it gives that கம்பீரம்.
    May you long live.
    நன்றி

  • @ravivenkatramanactor
    @ravivenkatramanactor 4 года назад +21

    Thanks for mentioning about me sir

  • @ashokraj4025
    @ashokraj4025 4 года назад +5

    தமிழ் நாட்டு சித்தர்கள் செய்தைதான் யூதர்கள் செய்துள்ளார்

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 4 года назад +1

    Nice one.. Majority of our tamil ancestors achived this excellence like having completed the +2 exam but everyone was the phd holders in Wolf Messing eyes... I am proud being a tamil

  • @sundararajann6007
    @sundararajann6007 4 года назад +4

    இப்போது ஸ்பேஸ் டைம் என்று சொல்கிறார்கள் ஆனால் நமது ரிஷிகள் கால தேசத்தை கடந்தவர்கள் என்று சொல்லப்பட்ட இரிகிரிது.

  • @MrJenu246
    @MrJenu246 4 года назад +2

    fantastic videos sir its very intersting please upload this kind of paranormal videos and mystic videos its very intersting sir....we expect contineous videos from you...thank you sir..

  • @ragujeyan05
    @ragujeyan05 4 года назад +14

    அண்ணே நான் உங்ககளுடைய நிகழ்ச்சி காலை பார்ப்பேன் சுவாரசீயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் எனக்கு ஒரு கேள்வி இருக்கு ஏங்களுக்கு தமிழ்ழீலம் கடைக்குமா தமிழ்லர் நாங்கள் இழத்தை ஆலுவோமா?

    • @ramananramanan568
      @ramananramanan568 4 года назад +3

      திராவிட கொள்கைகளை கைவிடுங்கள், இந்திய வெறுப்பினை கைவிடுங்கள், பிராமண வெருப்பினை தூக்கி எறிந்து விடுங்கள். தமிழீழம் நிச்சயம் கிடைக்கும்.

    • @vks2776
      @vks2776 4 года назад

      @@ramananramanan568
      ஹா ஹா நல்ல ஜோக்

    • @ramananramanan568
      @ramananramanan568 4 года назад +2

      @@vks2776 இதில் என்ன ஜோக் உங்களுக்கு இருக்கிறது?

  • @prakashpadmanaban9416
    @prakashpadmanaban9416 4 года назад +4

    ஐயா அகஸ்திய ஜீவ நாடி ஜோடிதர் பாபுவை பற்றி கூறவும்.

  • @mparunbe2011
    @mparunbe2011 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.. நன்றி

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +5

    Good ✍️🙏

  • @madrasnarayan
    @madrasnarayan 4 года назад +3

    நான் நம்ம ஸ்டாலின் நினைச்சிட்டேன்😁

  • @johngideon6540
    @johngideon6540 4 года назад +5

    சென்னையில் எனது நண்பர் ஓருவர் வயது முப்பது தான் இருக்கும்.கை ஜோதிடத்தில் அவருக்கு புலமையுண்டு.ஒரு நபர் கையை பார்த்தே பல விடயங்களை கூருவார்.நான் பார்த்து வியந்த விடயம்.எனது சிறு வயது infatuationனின் hair styleலை பேப்பரில் வரைந்தார்.நான் அதிர்ந்து போய்விட்டேன்,நான் அந்த பெண்ணை காதலித்தது ஓரிருவர் தவிர வேரு யாருக்கும் தெரியாது ஏன் அந்த பெண்ணுக்கே தெரியாது.எப்படி கூறினிர்கள் என்று அவரிடம் வினவிய போது, அந்த பெண் உங்களை ரோம்ப டிஸ்டர்ப் பண்ணியிருப்பா போல,உங்கள் கையை பார்க்கும் போது அது என் மனதில் பலிச்சிட்டது என்று கூறினார்.அவர் தனது 26ம் வயதில்(அப்போது எனக்கு வயது 33) மேர்கண்ட பலன் கூறினார். ஆனால் இவர் தோழில் முறை ஜோதிடர் இல்லை.சும்மா ஒரு hobby போல் செய்வார்.

    • @gangasampath8839
      @gangasampath8839 4 года назад

      Great

    • @kjudhayashangarkjudhayasha2539
      @kjudhayashangarkjudhayasha2539 4 года назад

      Number please

    • @rrr0723
      @rrr0723 4 года назад

      Antha person enga irukar sir ipo

    • @johngideon6540
      @johngideon6540 4 года назад +1

      @@rrr0723 அவர் வட சென்னையில் இருக்கிறார் அய்யா....

    • @rrr0723
      @rrr0723 4 года назад +1

      @@johngideon6540 avar number kudunga sir.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 4 года назад

    Arumai
    Vaalthukkal
    Vaalha valamudan

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 года назад

    கோடியில் ஒரு அற்புத மனிதர்
    நீங்கள்

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 4 года назад +1

    Dear sir, Please explain about Hilter's hatred towards Jews. I don't seem to understand the reason behind it.

  • @fshs1949
    @fshs1949 4 года назад

    நன்றி. நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்கிறீர்கள்.

  • @Mindlab11
    @Mindlab11 4 года назад +1

    Sir I'm addicted to ur speech... Very informative👌👌

  • @rameshkannan1449
    @rameshkannan1449 4 года назад +1

    Really really good info

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 4 года назад

    4th dimension and time can not be learnt but can be acquired by seeing and focusing our movement of breath constantly for a period of time

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 года назад +2

    Continue your work need more information from u sir

  • @Ram-yz7bc
    @Ram-yz7bc 4 года назад

    Rajesh sir !!! It is really a great pleasure for me to talk to you as today only I started thinking about doing comments . Because I have been watching these RUclips videos since last 7 years but seriously in last two months only as per my need. I have my urgent important doubt in my friend' horoscope. I have checked my videos about astrology and sprituality. Finally I have concluded that you are the one and one the best most practical and open hearted person like my family member. Anyhow this is my urgent reply. If possible please reply me. Also, I would like to share with you about many important words and many answers from you also. According to me in RUclips channel history you are the one and only best "Monopoly " true person who speaks about the truly true spiritual facts in all the issues/informations which are very... very helpful for all the common peoples all over the world. Keep doing your great service with full and best energy and I am definitely 100 percent confidently acknowledging that God would bless you like anything for your wonderful and excellent speech to mankind on this Earth. All the very.... very best for all your activities and may God bless you the best and ultimate. Bye....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад

    அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @sriMuruga1103
    @sriMuruga1103 4 года назад +1

    மிகவும் அருமை ராஜேஷ் சார் மற்றும் ஓம் சரவணபவ சேனல்க்கு தெரிவித்து கொள்கிறேன்.. Nastrodamus பற்றி சில episode பேசுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Ram-yz7bc
      @Ram-yz7bc 4 года назад

      Sir ! Please explain in detail about what is meant by " Nastrodamus" ?

  • @balajivarshan9835
    @balajivarshan9835 4 года назад +1

    Sir can you share any information about netaji subhash chandra bose

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 4 года назад

    ஐயா உங்களின் பதிவு அருமை...தயவு செய்து நமது முப்பாட்டணர்கள் நமது தமிழர்களாகிய சித்தர்களை பற்றிய பதிவையும் வெளியிடுங்கள்

  • @kavithasankar9355
    @kavithasankar9355 4 года назад

    A valuable historical information

  • @anandsamy71
    @anandsamy71 4 года назад +1

    ஏனய்யா உமக்கெல்லாம் இந்த வயசுலயும் அறிவு வளரவில்லையேய்யா. ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளயோ ?

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 года назад

    அருமையான பதிவு

  • @rajkumarran7975
    @rajkumarran7975 4 года назад +1

    அருமை

  • @rajendraj4509
    @rajendraj4509 3 года назад +1

    உங்களுடைய வீடியோ போதையாக மாறிவிட்டது.. 🙏🙏

  • @vishnul8462
    @vishnul8462 4 года назад +4

    ஐயா உங்களிடம் ஒரு விண்ணப்பம்
    நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி எனவே நீங்கள் புரட்சி மற்றும் உலக வரலாற்றை நீங்கள் கூற விரும்புகிறேன் 🙏🙏

  • @kmurugesanmurugesan7367
    @kmurugesanmurugesan7367 4 года назад +1

    நன்றிசார்

  • @MyJanarth
    @MyJanarth 4 года назад

    Nice, Sir I am also some time having like super natural power that I feeling, some time I can say about future little bit when I deep think with my mind more than 10year's, I felt something in this world. 😧

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Год назад

    Good

  • @smarisankar5497
    @smarisankar5497 4 года назад

    Arumai sir thank you

  • @saunderajensanggar1418
    @saunderajensanggar1418 4 года назад

    Rajesh sir u are super i like all your interview

  • @anantharajan5501
    @anantharajan5501 4 года назад +1

    ரமண மகரிஷி பற்றி video போடுங்க... Sir...

  • @vram5853
    @vram5853 4 года назад

    Excellent story teller, Rajesh sir

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp 3 года назад +1

    ராஜேஷ் சார் உங்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.
    ஹிட்லர் 1945ல்தான் இறந்தார் என்று உறுதியாக இனி சொல்லாதீர்கள்.
    1945ல் ஹிட்லர் இறந்தார் என்றால், கொலம்பியாவின் சாண்டமரியா ஏரி அருகே ரகசியமாக தனி விமானத்தில் இறங்கி தலைமறைவாக 1963ம் ஆண்டுவரை வாழ்ந்தவர் யார்?
    ஸ்பெயின் அதிபர் ஃபிராங்கோவின் அரண்மனையில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்தவர் யார்?
    ச்சராட்டா தீவில் ரகசியமாக வாழ்ந்து, பிற்பாடு ரியோ டி ஜெனிரோவில் ரகசியமாக வாழ்ந்தவர் யார்??
    ஹிட்லர் இங்கு சிலகாலம் வாழ்ந்தாராமே? என்று அவரின் உறவினர்களிடம் 2004 சி.ஐ.ஏ. விசாரித்தபோது, ஏன் மிரண்டு விசாரணைக்கு பயந்து ஓடினார்கள்?
    பிரேசிலில் உலக ஆயுத வியாரிப்பெண்ணின் அரவணைப்பில் மர்மமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த, மீசையை மழித்துகொண்டு காபரே டான்ஸையெல்லாம் ரசித்த மனிதர் யார்??
    2004ம் வருடம் ஹிட்லர் வாழ்ந்ததாக கண்டுபிடித்த இடங்களில் பெருமளவில் வயிற்று வலிக்கான டானிக் குப்பிகள் கண்டெடுத்தார்களே!!
    அதை பயன்படுத்திய ரகசிய புள்ளி யார்??
    மனித நடமாட்டமே இல்லாத ஆபத்து நிறைந்த ஒரு காட்டில் ரகசிய பங்களாவை அவசரமாலக கட்டி, அங்கு வாழ்ந்த மனிதன் யார்??
    ஆகவே, 1863 வரை ஹிட்லர் உயிருடன் இருந்தார் என்பதே அமெரிக்கா கண்டுபிடித்த உண்மை..
    ஹிட்லரின் இறந்த உடலின் மண்டை ஓடு என்று ரஷியாவால் கொடுக்கப்பட்ட மண்டை ஓடு, 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் மண்டை ஓடு..
    நிச்சயம் அது ஹிட்லரின் காதலியினுடையது அல்ல.
    கற்பினியான தன் காதலியை ஹிட்லர் கொன்றிருக்க வாய்ப்பே இல்லை.
    கொலம்பியாவில் வாழ்ந்த ஹிட்லருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, இன்றும் அவரின் வம்சம் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை..
    நன்றி

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 4 года назад

    vazhga valamudan keep it up

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 года назад

    miga arumai Sir

  • @maharajas9610
    @maharajas9610 4 года назад

    Dear sir you are rocking we are. Waiting to watch more from you

  • @creativei3394
    @creativei3394 4 года назад

    Shobaaaaaaa English padam patha effect da ... ana nalla time pass aguthu sir ... continue ... :)

  • @vengatesangopal6600
    @vengatesangopal6600 3 года назад

    Rajesh sir you are one of the legend.i want to meet you

  • @TheYoga1212
    @TheYoga1212 4 года назад +2

    Sir Neenga nalla irukanum 🙏🏻🙏🏻

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 года назад +1

    Yudhargal anaivarumae nam adhisivan aruliya aasevaga kotpadugalai thirudi senravarvargale.
    Aasevagathai yudhargal nambum alavirku nam thamizh sonthangal namba marukirathu
    Thayavu seithu nam aasevaga anmigathai nambuvom.

    • @kamalsaromuni
      @kamalsaromuni 4 года назад

      @@gandhimathis1602 நன்றி , இனி தமிழில் பதிவிட முயல்வேன்

  • @kannanm188
    @kannanm188 4 года назад

    Thank you sir

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад

    Amazing

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 года назад

    What an intellectual speech !!

  • @sathishsathya7258
    @sathishsathya7258 4 года назад +3

    Hi Sir,
    As told earlier, you're always rocking.
    Would like to meet you soon, please help me with your office address and your availability.

  • @mahesha320
    @mahesha320 4 года назад +1

    We love you sir please start your own channel

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 года назад

    Super sir your speach

  • @Ram-yz7bc
    @Ram-yz7bc 4 года назад

    Excellent sir

  • @summerwind3217
    @summerwind3217 4 года назад +1

    முற்றிலும் உண்மை. அவன் ஒரு சாத்தானின் படைப்பு.

  • @xmansurya
    @xmansurya 4 года назад

    New subscriber only for Rajesh sir

  • @vetriselvan6188
    @vetriselvan6188 4 года назад +2

    Scientist einstein,edison,innum pala scientist yudargale.tesla va azithathu edison.

    • @janakyraja4181
      @janakyraja4181 4 года назад +2

      Very true. Thomas edison gained fame for the invention of Nikola Tesla.

    • @vetriselvan6188
      @vetriselvan6188 4 года назад

      @@janakyraja4181 exactly friend.

  • @superchat8337
    @superchat8337 4 года назад

    Sir enga appku ilayam vayathil kaalil ezhuthu mulamaaga kuri solum oru thaiva sathakthi erunthathu sir

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 4 года назад

    We are supporting to you sir

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 4 года назад +3

    He could not foresee his relatives death by Hitler's army

  • @karthickkaarthy9548
    @karthickkaarthy9548 4 года назад +1

    ஐயா, வைகிங்ஸ் (VIKINGS) பத்தி கொஞ்சம் சொல்லுங்க, அவங்க உண்மையிலே அவ்ளோ காட்டுத்தனமா தான் இருந்தான்கலா, அவங்கள பத்தியும் அவங்களோட கிங் ராகுனர் லோத்ப்ரோக்(Ragnar Lothbrok) பத்தியும் சொல்லுங்க plz,,, உங்க குரல்ல அவங்கள பத்தி கேக்கணும்னு இருக்கு,,,

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 4 года назад

    ஈழத்தமிழன் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா சுகந்திரமாக வாழ இனி வரும் காலம் அமையுமா
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்ப்புதம்
    வாழ்க வையகம் ஐயா

  • @anandann6415
    @anandann6415 4 года назад

    Om Muruga n thunai

  • @VijayaKumar-ub1vo
    @VijayaKumar-ub1vo 4 года назад

    Great sir

  • @v.kvigna500
    @v.kvigna500 4 года назад

    Super

  • @arunpandiyan8888
    @arunpandiyan8888 4 года назад

    Nalla eruku 😊

  • @saravananthiyagu9350
    @saravananthiyagu9350 4 года назад

    Sir really amazing.... We love you 😍

  • @prasanaaj2175
    @prasanaaj2175 4 года назад

    Rajash sir one more thing while you see wolf messing photos in Google you may see 70% to 80% according to my view he shows no 3 in is finger he separates his 3 finger or used 3 fingers or keep a pen to separate 3 fingers so there is something 3 is doing in his or 9 combination is more important in his work

  • @user-ri6zz2wl2q
    @user-ri6zz2wl2q 4 года назад +2

    ஐயா கவிராஜன் அவர்களின் தொடர்பு எண் கிடைத்தால் பதிவிடவும்

    • @selvarajs890
      @selvarajs890 4 года назад

      கவிராஜன் ! ஆனால்? ......😢

    • @radya17
      @radya17 4 года назад

      Who is Kavi rajan

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад

    Sir you are my inspiration

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 года назад

    super Sir

  • @karuppusamysamy9871
    @karuppusamysamy9871 4 года назад

    நடிகர் திரு ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம் ஐயா நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றி ஒரு முழு வீடியோவை போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

  • @elangovank1582
    @elangovank1582 4 года назад

    ஐயா 🙏👌👌👍

  • @praburaj9114
    @praburaj9114 4 года назад

    Super sir..

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад

    Super sir

  • @saravananbabbu2063
    @saravananbabbu2063 4 года назад

    sir did u know or seen anybody like wolf messing in chennai or tamilnadu

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 года назад

    Vithivasathāl #Russia_Adipar* - āga padavivagitha #Stalin* - um, #Germany* - in sarvāthikariyāna #Hitlor* - um #Migapperiya_Kōzhaigal* yenbathē #Varalāru* koorum vunmaiyāgum !!!,...

  • @ayyananpurammaduraiwast2903
    @ayyananpurammaduraiwast2903 4 года назад

    Che guvara pathi solnga

  • @ashogaa
    @ashogaa 4 года назад

    In our (Humans) perspective, we are thinking that an extra terrestrial species called Aliens. Meanwhile, they can think our human community also one of the Alien group. What's your opinion?. How our both community approaches are varying and what is the main lagging point of deviation between us.

  • @raja996555
    @raja996555 4 года назад

    மதிப்புக்குரிய ஐயா. உங்களை எப்படி தொடர்பு கொள்வது நான் லண்டனில் இருக்கிறேன்.

  • @krishnagopalan6843
    @krishnagopalan6843 4 года назад

    Om reeng rahanabavasa

  • @gamingbots4906
    @gamingbots4906 4 года назад

    Sir. High court & supreme Court. Judicial officers are called Hon'ble Justice are. not called Judge.. Thank u

    • @sathishfiles
      @sathishfiles 4 года назад

      For common man its fine to call whatever he feels.... If ur lawyer thats your job to call at your convenience

  • @premkumarn122
    @premkumarn122 3 года назад

    உத்தமரே் கோடிக்கணக்கில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீரே நியாயமா
    நடிப்பல் மட்டும் cm character, police commissioner character , judge character etc.,ஆனால் நிஜ வாழ்க்கையில்…..

  • @saravananthiyagu9350
    @saravananthiyagu9350 4 года назад

    Sir waiting for edger Cayce vedio

  • @purushothmani5313
    @purushothmani5313 4 года назад

    Your concept what sir

  • @anitharamalingam7957
    @anitharamalingam7957 4 года назад +2

    Wolf done many things but he cant save his own family... is he really has power?

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 4 года назад

      That is the real problem of super personalities Mam. They can do Marvelous things for others but personal life will be exactly Zero.

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 года назад

      Every soul must take rest in peace one day

  • @jayakalavanikrishnarao1435
    @jayakalavanikrishnarao1435 4 года назад +1

    respected sir please deduct my future my name is jayakalavani dob 25th July 1959 at 3pm noon I am struggling please guide waiting sir

  • @jaivelu15
    @jaivelu15 4 года назад

    God's blessing u hv got a back of narrating incidents very effectively sad sir u didn't do well in cinema

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 года назад

    ஐயா வணக்கம் உங்களுடைய அலைபேசி எண் கிடைக்குமா என உங்களுடைய பல காணொளிகள் இடம் கருத்து பெட்டியில் நான் கேட்டிருக்கிறேன் இந்த பதிவை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் என்னுடைய இணைய முகவரிக்கு உங்களின் அலைபேசி எண்ணை தயவு செய்து அனுப்ப முயற்சி செய்யுங்கள் அல்லது வாட்ஸ்அப் எங்கயாவது தெரிவியுங்கள்

  • @dilipnchakravarthy
    @dilipnchakravarthy 4 года назад +1

    How can I contact you sir. I would like to share few thing.

  • @MrVishnugiri
    @MrVishnugiri 4 года назад

    கோவை மாவட்டம் துடியலூரில் குழந்தைகளின் காய்ச்சலுக்கு மந்திரித்து ஏடு எழுதுகிறார்கள்.அதை தாயத்துக்குள் போட்டு கட்டினால், குழந்தைகளின் நோய்கள் குணமடைந்து விடுகின்றன. அதை கேள்விப்பட்டுள்ளீர்களா?

  • @xmansurya
    @xmansurya 4 года назад

    Suprise sir saamamamamaa