Sir, you are a treasure of Tamilnadu. May you live happily and long and God bless you to keep talking for years and years to come. You have to talk and we have to hear. That would be our great fortune. I was not interested to watch your films but you have won us all with your character and good thoughts for others. May God bless you forever.
No Mr. Sai Ram, I saw her videos, just wanna know how well it works, "Rajesh uncle" will always explore and elaborates it in a perfect way, so I asked him.. 👍
ஐயா நான் கும்பராசி தனுசு லக்கினம் சதய நட்சத்திரம் எனக்கு குருவும் நீசம் சனி சமம் சுக்ரன் நீசம் ஆகையால் நான் பெரியதாக சாதிக்க முடியாது என்று ஜோதிடர் சொல்கிறார் இப்படி பட்ட ஜாதகர்க்கு இப்படித்தான் நடக்குமா...
எனக்கு கும்ப ராசி தனுசு லக்னம் பூரட்டாதி நட்சத்திரம். சுக்ரன் நீசம். வயசு 35. இதுவரை ஒன்னும் பெருசா சாதிக்கல... ஆனா நான் வருத்தப்படலை. என்ன ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிறந்துருக்கோம். ஜாலியா இருப்போம். நடக்கிறது நடக்கட்டும் என்று விட்டுட்டேன்...
@@skmomvlgs3850 நன்றி நான்தான் தவறாக புரிந்து கொண்டேன் மன்னிக்கவும் ஏன்னென்றால் ஜோதிடம் ஒரு கடல் 27 நட்சத்திரங்கள் பன்னிரெண்டு கட்டங்கள் ஒன்பது கிரகங்கள் வைத்து எவ்வளவு தகவல்கள் எடுக்க வேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல வருகின்ற நபர்கள் வித்தியாசமான கேள்விகள் கேட்ப்பாங்க பதில் சொல்வதற்க்குள் தலை சுத்திடும் நிறைய சவால் நிறைந்தது ஜோதிடம் நன்றி
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ம
ராஜேஷ் சார், தங்களின் ஜாதகத்தில் வரும் 7/1/2021 பிறகு உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டுகிறேன். (முதுகெலும்பு,தொடையெழும்பு,பாதம்,மார்பு) சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். நன்றி
Keeper's children as per Islamic rights reserved assets part rightable reference book virasat siraji Arabic term Al virasathu nisful ilm(right is half knowledge).
Lord Buddha has simplified the essence of Karma as follows You are the master and you are the slave. You are the problem and you are the solution. This is the essence of Karma that is what you sow so you reap.
Nenga pesuratha ketute irukalam pola iruke sir intha anubavam ellam kekave kuduthu vachurukan you are precious person 😇
வணக்கம். பல ஆச்சரியமான, எங்களுக்கு தெரியாத, உண்மை நிகழ்ச்சிகளை மிக அழகாக தொகுத்து வழங்கினீர்கள். நன்றி.
Sir, you are a treasure of Tamilnadu. May you live happily and long and God bless you to keep talking for years and years to come. You have to talk and we have to hear. That would be our great fortune. I was not interested to watch your films but you have won us all with your character and good thoughts for others. May God bless you forever.
சார் , சூப்பர், நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது .
We love u sooooooooooooo much sir...U r a treasure for us
உடலில் மச்சம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி சொல்லுங்கள் ஐயா
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம்... கால எந்திரம்(time machine) என்பது உண்மையா... அதை பற்றி கூறுங்கள்..
Arumai sir.l am wondering such a information regarding different types of love. You are a great genius sir.
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
💘True Love👌 இது ஒரு அருமையான பதிவு
Infantile Love
Immature Love
Matured Love
Reiki treatment pathi sollunga uncle... Plz... We're waiting.. 👍
Do you know reiki
No, but I heard that, Dr. Meenakshi MBBS., DGO., from MADURAI is expertised and practiced well.. She also has an RUclips channel..
@@krishnaprasath313 do you learn from her
No Mr. Sai Ram, I saw her videos, just wanna know how well it works, "Rajesh uncle" will always explore and elaborates it in a perfect way, so I asked him.. 👍
@@krishnaprasath313 I also want to know
மிகவும் சுவையாக வும் அருமையாகவும் உள்ளது.
All videos of you are really Excellent, World is full of Mystery, Suspense, Excitement and Wonderful, Thanks for your Videos, God Bless You
அன்பு இராஜேஸ்,
நீங்கள் சொல்வது உண்மை தான்,
கம்பன் கைகேயியை பற்றி ஒரு சொல்,
ஒருமகள் காதலினால் உலகை நோய் செய்தாள்.
Enna artham.....ulagai noi seithal?
மிகவும் நன்றி ஐயா
Share positive information about astrology... spread positivites
ஐயா நான் கும்பராசி தனுசு லக்கினம் சதய நட்சத்திரம் எனக்கு குருவும் நீசம் சனி சமம் சுக்ரன் நீசம் ஆகையால் நான் பெரியதாக சாதிக்க முடியாது என்று ஜோதிடர் சொல்கிறார் இப்படி பட்ட ஜாதகர்க்கு இப்படித்தான் நடக்குமா...
எனக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு , ஆனால் தன்னம்பிக்கையும் , முயற்சியும் இருக்கும் யாரும் சாதிக்கலாம்.
எனக்கு கும்ப ராசி தனுசு லக்னம் பூரட்டாதி நட்சத்திரம். சுக்ரன் நீசம். வயசு 35. இதுவரை ஒன்னும் பெருசா சாதிக்கல... ஆனா நான் வருத்தப்படலை. என்ன ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிறந்துருக்கோம். ஜாலியா இருப்போம். நடக்கிறது நடக்கட்டும் என்று விட்டுட்டேன்...
Very good information,thank you sir.🙏
Thanks for your message sir.....
Law of attraction, twin flame pathi sollunga sir. செய்திகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது.
பொக்கிஷம் ராஜேஷ் அவர்கள்
Jothidar Murugesan no switched off... I'm Very sad
Appa ammapettaila irundhu samiyar 2per vandhu past ellam solli sapadu,dressukku panam vangi kondu ponargal sonnathellam 90/ unmai eppadippa
Yes I also tried. His phone is switched off.
@@bhuvaneswariswaminathan6687 yenga nadandhuchu ?
Thank u for this video💕💕💕👍
வாழ்த்துக்கள் 🔥🔥🙏
உங்கள் கதைகள் நல்லா இருக்கு இன்னும் நிறையா நீங்கள் தரவேண்டும்
எவ்வளவு பெரிய தகவல்கள் தருகிறார் கதைன்னு ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்ங்களே
இது கதை அல்ல, காவியம்😍😍
@@maharajan6982 நிச்சயமா நிறைய தகவல் தான் நமக்கு கேட்கும் போது ஒரு கதையே இருக்கு அதுதான் நான் கூறினேன்
@@skmomvlgs3850 நன்றி நான்தான் தவறாக புரிந்து கொண்டேன் மன்னிக்கவும் ஏன்னென்றால் ஜோதிடம் ஒரு கடல் 27 நட்சத்திரங்கள் பன்னிரெண்டு கட்டங்கள் ஒன்பது கிரகங்கள் வைத்து எவ்வளவு தகவல்கள் எடுக்க வேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல வருகின்ற நபர்கள் வித்தியாசமான கேள்விகள் கேட்ப்பாங்க பதில் சொல்வதற்க்குள் தலை சுத்திடும் நிறைய சவால் நிறைந்தது ஜோதிடம் நன்றி
@@maharajan6982 என் வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு விஷயம் நடந்து இருக்கிறது கைரேகை பார்த்தேன் அவர் சொன்னது என்ன நடந்திருக்கிறது 17 வருடத்திற்கு முன்
Interesting
Thanks a lot 🙏🙏🙏
Kaalappayanam patriya ungal karuthu Enna Sir..??
U r very impressive in giving informations 👋👋👋
Long live rajesh sir ..iam very lucky to have your friendship..
Super 👌🌹
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.......
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.---------ம
வாங்க நாகர் கோவில் கண்டெடுத்த தாமரைசெல்வாஆஆஆ
உன் எண்ணம் நிறைவேறும் சகோ
அருமை
Thank you Sir 🙏🙏🙏
Thank god , the culprit was finally punished severely.
உங்களை மிகவும் நேசிக்கிறோம் 🌹🌹
Sir my left hand ambu symbol iruku sir adthuku ena artham sir solunga paka MURUGAN vel marie iruku enaku theriala pls athai pathie solunga
Sir, நீங்கள் ஜோதிடம் அறிந்தவர் என்பதால் கேட்கிறேன் இந்த முறை தமிழகத்தில் தேர்தலை பற்றி உங்களுடைய கணிப்பு என்ன என்பதை சொல்லுங்க.
நீங்க சொன்ன முருகேசன் மற்றும் பால்ராஜ் ஜோதிடர்கள் போனை எடுப்பதில்லை
எப்புடி எடுப்பாங்க? அதான் public ல போன் no குடுத்துட்டாரே......ஒரு நாளைக்கு 1000 கால் வருந்து இருக்கும்....போன தூக்கி போட்டு போய் இருப்பாங்க
One side love is true or falsev?
Actor Rajesh Sir Use pandra hair oil details sollunga sir
Jadhagathil sukran valluvaga irundhale thalai mudi nalla irukkum
Very good presentation sir
Your speech 80:20 rule amazing
Mature love= dogs(pets) and human
ராஜேஷ் சார், தங்களின் ஜாதகத்தில் வரும் 7/1/2021 பிறகு உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டுகிறேன்.
(முதுகெலும்பு,தொடையெழும்பு,பாதம்,மார்பு) சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
நன்றி
I wanna contact u to know abt myself , sir .. my humble requests
@@kasishaolin sure, 6380975047
Super sir
Finally , rajesh know ..How to make money
Correct
Sir nalla jothidar soluranu soning but nanga ungala epidi contact panuradhu
Nice sir
Rajesh uncle... 👌 👌
Vanakkam sir.nalla jothidar yar enbathai eppadi therinthu kolvathu .please sollunga sir.ungal videos ellam mei silirkka vaikkirathu.
Nice speech sir
I think its been overdose of cheiro. Please let me know your experience about kanchi
Mahaperiyava
Super stories sir.....😍
Speak about Raasi kal palan
Jothidam patri naame therinthu kolvathu eppadi sir.
Can you plz tell me a very good Astrologist and and a Pharm. reader in Chennai plz
Vallalaar pathi Rajesh sir sollunga
Supre Sir
Interesting video of rajesh sir,but too much of advertising
Super
Very nice
நல்ல ஜோதிடர்களின் விலாசங்கள் தெரிவிக்கலாமே
1 st comment ...
Swami Vivekanand video ????
Kadhalile rendu vagai
Saivam undu
Asaivam undu
Rendil nee yendha vagai kooruuu
ஜோதிடத்தால் அதர்மத்தை அழிக்கமுடியுமா
வணக்கம் ஜயா எனக்கும்
5:52 ♥
Sir Cheiro is palmist. But he predicted without seeing the palm. It seems he has the power of facial reading!
Keeper's children as per Islamic rights reserved assets part rightable reference book virasat siraji Arabic term Al virasathu nisful ilm(right is half knowledge).
s
Lord Buddha has simplified the essence of Karma as follows
You are the master and you are the slave.
You are the problem and you are the solution.
This is the essence of Karma that is what you sow so you reap.
யாரு என்னசொன்னாலும் கேட்கிறது ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது.....பக்தி வந்தால் புத்தி போய்டும் ....
ஜோதிடம் பார்க்க கூடாது
Super sir