பணியாளர்கள் நீண்ட காலம் இங்கு பணிபுரிந்து வருவதைப்பார்க்கும்போதே அந்த தியேட்டர் ஓனரின் உயர்ந்த மனசு தெரிகிறது.அவரது பணிவு மற்றும் ஊழியர்களின் பேச்சு கண்கலங்க வைக்கிறது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
மிகுந்த வருத்தமாக உள்ளது.கண்ணியமாக பேட்டியளித்த உரிமையாளருக்கு எமது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.லக்ஷ்மி தியேட்டர் சிறிய மினி தியேட்டராக தொடர அங்குள்ள மக்களின் விருப்பத்தோடு நாமும் இணைந்து பிரார்த்திப்போம்
பல சொகுசு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ஊரில் ஒரு திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்றால் பல ஆண்டுகளாக படம் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு தான். இதயம் வலிக்கும் . இரண்டு மாதங்கள் எங்கள் ஊர் டெண்ட் சினிமா கொட்டகையில் ஆபரேட்டர் உதவியாக இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்க போவதாக செய்தி அறிந்து அங்கு சென்று பார்த்து கண் கலங்கினேன்.நான் அதில் படம் பார்த்ததில்லை.
நான் இந்த லஷ்மி தியேட்டரில் & லஷ்மி டூரிங்கி டாக்கீஸில் ஒரு 1000 படமாவது பார்த்திருப்பேன். மனதிற்கு மிகவும் கஷடமாக இருக்கிறது. ஒரு மினி தியேட்டர் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.
We will be missing Lakshmi theater a lot. When we thought to go to any cinema we prefer this theater second show for convineant timing and cleanliness. Thanks to Mr.Prabu for making a video of the last minutes of the theater.
நான் திண்டுக்கல். இந்த ஊருக்கு (பெரிய நாயக்கன் பாளையம், கோவை ) போனதுகூட இல்லை. இருந்தாலும் இந்த நிகழ்வு மனதை மிகவும் பிசைகிறது. டைட்டானிக் கப்பல் முழுகும்போது வந்த உணர்வு போல் உள்ளது... என்னிடம் மட்டும் பணம் இருந்தால் கண்டிப்பாக இதை வாங்கி குறைந்த கட்டணத்தில் (50 முதல் 75) அனைவரும் ரசிக்கும் படியான படங்களை போடவேண்டும் என்று ஆசை...❤
இந்த தியேட்டர் எனது நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு சென்று விட்டது வருத்தத்துடன் இந்த நிகழ்வின் பயணங்கள் தொடர வேண்டும் என்று விரும்பும் திரையரங்கம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் உங்களுடன் நாங்களும் நினைவுகளுடன் விடைபெறுகிறோம்
பெரிய நாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு லட்சுமி திரையரங்கம் 1985 ஆண்டு தொடக்கம் அதற்கு முன்னர் டூரிங் டாக்கீஸ் சுமார் 20 ஆண்டு சுற்றியுள்ள 1 கிலோ மீட்டருக்குள் இருந்தது
இந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும் ஜாக்கிசான் படங்கள் கேப்டன் பிரபாகரன் நான்கு வாரங்கள் அப்பவே ஓடியது நான் முதல் முதலாக இந்த தியேட்டரில் ரிலீஸானபோது கலி யுகம் பிரபு சார் நடித்தது சார்லி சாப்ளின் படம் அனைத்து படங்கள் இதில் காண்பிக்கப்பட்டது சிறு நகரமாக இருந்தாலும் மிக ரம்மியமாக இருக்கும் அதே போல இந்தத் தியேட்டர் மூடும் பொழுது மிக மிக கடினமாக இருக்கிறது மிகவும் நல்ல தியேட்டர் மிக கஷ்டமாக இருக்கிறது
நாங்கள் பல படங்கள் இங்கு பார்த்திருக்கிறோம்.. (கட் அடித்து 2003-2006) அதில் மறக்க முடியாதது நியூ படம்.. இன்று வருத்தமாக உள்ளது இந்த திரையரங்குகை மூடுவது பற்றி கேட்கும் போது
Enga ponalum corporate theatres ku kudukura munnirimai indha madhiri chinna theatres ku makkal kudutha nalla irukum, cbe la paadhi theatres ku Idhe nilamai thaa 😢 Idhella oru emotion and golden memories for peoples aana idhe idathula Vera edho multi complex or showroom vandhurum 50 + years of era it’s going to end
கோவை மாவட்டத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற பெரியநாயக்கன்பாளையத்தின் மிக முக்கியமான அடையாளம் இந்த லட்சுமி தியேட்டர். என் சொந்த ஊர் நாயக்கன்பாளையம். என்னுடைய சிறு வயதில் என் தந்தையுடன் Jurrasic Park படம் பார்த்தேன். எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் மறக்க இயலாது. டிக்கட் விலை 5 ரூபாய் இருக்கும் (அனேகமாக). 😂😂😂😂 என் மனதின் வலியை வெளிப்படுத்த இயலவில்லை...... Dr.P.Viswanathan.
நான் இந்த திரையரங்குகளில் டிராபிக் ராமசாமி என்ற படம் பார்த்தேன்.. மிகவும் அர்ப்புதமான திரையரங்கம்.. இவர்கள் டூரிங் டாக்கீஸ் நடத்தும் போது அந்த காலத்தில் கல் தூண் படம் ரிலீஸ் ஆனது.. மிகவும் நன்றாக ஓடியது
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முதலா சென்ற திரையரங்கம் எனக்கு தோணும்போதெல்லாம் இந்த ஒரு திரையரங்கத்துக்கு தான் நான் அதிகமா போவேன்... எங்க ஊர்ல இருக்க லட்சுமி திரையரங்கம் அது இப்பொழுது😭😭😭😭😔😔😔
My favourite theatre in periyanaickenpalayam , cost effective and comfortable, evening show la doors open panniduvanga merku thodarchi malai kathu natural ac Mari irrukum Dts super a irrukum miss this theatre
கோவை செல்வபுரம் சிவாலயா திரையரங்கு உரிமையாளரான எனக்கும் பனிரெண்டு ஆண்டுக்கு முன்னர் இதே மனது வலிக்கும் அனுபவம் ஏற்பட்டது . என்ன செய்ய எல்லாம் காலமாற்றத்தின் விளைவு .
சார்..உங்கள் தியேட்டரின் ஒலி அமைப்புக்கு நான் மிகப்பெரும் ரசிகன்..நான் கடைசியாக மின்சாரக்கனவு பார்த்ததாக நியாபகம்..இப்போது மண்டபமோ அல்லது பால் பண்ணை போன்றோ கண்டேன்...உங்களை சந்திக்க வேண்டும் சார்
இரண்டு நாள் முன்பு தான் திருப்பூர்காரன் ₹200 காசு இருந்தா வாங்க உங்களை வற்புருத்தவில்லை காசு அதிகம் என்று நினைத்தால் வரவே வேண்டாம் என்றான் இவர் என்ன புதுசா காது குத்துறார்
நான் சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரின் மிகப்பெரிய தியேட்டர் இதுதான் என்பதை தெரிவிக்கிறேன் ஒரு மண் குடிசையில் மணல்மேடுகள் குவித்து அதன் மீது உட்கார்ந்து இந்தத் திரையரங்கில் பார்த்த காலங்கள் உண்டு மற்றும் எனது பள்ளி பருவ காலங்கள் முதல் இன்று வரை எனது ஊருக்கு சென்றாள் முதலில் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் என்ன படம் ஓடுகிறது என்று அவளுடன் எதிர்பார்த்து செல்வேன் இன்று எனது மகனும் வந்து விட்டால் இதே திரையரங்கில் விஜய் படமாகிய மாஸ்டர் படத்திற்கு எங்கள் குடும்பத்துடன் சென்றபோது எனது மகன் இந்த தியேட்டரில் நடனமாடி அனைவரும் ரசித்துப் பார்த்து விசில் சத்தமும் கைத்தட்டலும் கிடைத்தது அப்படத்தில் நடித்த விஜய்க்கும் கூட அந்த வரவேற்பு கிட்ட வில்லை எங்களது ஜெனரேஷன் முடிந்து அடுத்த ஜெனரேசையும் கண்டுள்ளது இந்த தியேட்டர் இந்த தியேட்டரில் இரண்டு ரூபாய் டிக்கெட்டில் இருந்து ரூ.50 டிக்கெட் வரை மற்றும் புதிய படங்களுக்கு 150 ரூபாய் வரையிலும் கேட்டு வாங்கி படங்களைக் கண்டு ரசித்துள்ளேன் எனது ஆழ்ந்த தெரிவிக்கிறேன் அந்தத் தியேட்டரின் படியில் நின்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போதும் கூட்டத்தின் நடுவில் பாப்கார்ன் வாங்கும் பொழுதும் வரும் ஆனந்தத்தை சொல்ல கண் கலங்குகிறது இந்த தியேட்டரின் உரிமையாளரும் அவரின் வேலையாட்கள் நாங்கள் பழகிய கேளிக்கைகளும் நிகழ்வு தான்
இது போல் திண்டுக்கல்லில் சக்தி. சென்ட்ரல். என். வி. ஜி. பி. சோலைஹால். கணேஷ். நாகா. லஷ்மி சுமார் 7 தியேட்டர் கள் மூடப்பட்டுவிட்டன தற்போது 2 தியேட்டர்கள் இயங்குகிறது
பேட்டி எடுக்குற பெரிய மனுஷா...தியேட்டர் உரிமையாளர் ..அதனை மூடி விட்டார்..அந்த தியேட்டரை பற்றியும்..தியேட்டரின் ஆரம்பத்தையும் முடிவை நெருங்கிய காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் ...கங்குவா படத்தின் விமர்சன மீடியா செய்திகளை அவரிடம் கேட்பது எந்த விதத்தில் சரி.
காலத்தின் கோலம்.இதேபோல் நாங்கள் சினிமா படம் பார்த்த.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லதா தியேட்டர்.முரளி தியேட்டர்.போய்விட்டது . காவேரி தியேட்டர் மட்டுமே உள்ளது
தமிழ் நாட்டுல ஆயிர கணக்கான தியேட்டா்கள் உள்ளது, எந்த ஊா், எந்த தியேட்டா் என்பதை சாெல்லாமல் ஒ௫ முகப்புரை, நெறியாளரை ஒ௫ முட்டாள் என்று திட்ட தாேன்றுகிறது😁
நீண்டநாள் துறையூரில் என் வாழ்க்கை சுமமாய் போனது. தியேட்டர் மூடப்பட்ட போது சொல்லமுடியாத வருத்தம்.எப்படி நம்வாழ்க்கை போகும் என்று நினைத்து பலநாள் தூக்கம் போய் உடல்நலம் குன்றியது.
Many theatre's was closed due to advanced technology. For example many movies are uploaded in you tube, ott platform actresses getting more money but they never considered the theatre in Chennai itself many theatre's was closed and demolished for constructing of malls,car parking, hotels etc what to do . Advanced technology spoils every thing.
பணியாளர்கள் நீண்ட காலம் இங்கு பணிபுரிந்து வருவதைப்பார்க்கும்போதே அந்த தியேட்டர் ஓனரின் உயர்ந்த மனசு தெரிகிறது.அவரது பணிவு மற்றும் ஊழியர்களின் பேச்சு கண்கலங்க வைக்கிறது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
மிகுந்த வருத்தமாக உள்ளது.கண்ணியமாக பேட்டியளித்த உரிமையாளருக்கு எமது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.லக்ஷ்மி தியேட்டர் சிறிய மினி தியேட்டராக தொடர அங்குள்ள மக்களின் விருப்பத்தோடு நாமும் இணைந்து பிரார்த்திப்போம்
எனக்கும் இந்த திரையரங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இருந்தாலும் எனக்கு கண் கலங்குகிறது 🥺
உண்மை....
So sad@@vetrivelrajeswari7498
Emotional
பல சொகுசு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ஊரில் ஒரு திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்றால் பல ஆண்டுகளாக படம் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு தான். இதயம் வலிக்கும் . இரண்டு மாதங்கள் எங்கள் ஊர் டெண்ட் சினிமா
கொட்டகையில் ஆபரேட்டர் உதவியாக இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்க போவதாக செய்தி அறிந்து அங்கு சென்று பார்த்து கண் கலங்கினேன்.நான் அதில் படம் பார்த்ததில்லை.
நான் இந்த லஷ்மி தியேட்டரில் & லஷ்மி டூரிங்கி டாக்கீஸில் ஒரு 1000 படமாவது பார்த்திருப்பேன். மனதிற்கு மிகவும் கஷடமாக இருக்கிறது. ஒரு மினி தியேட்டர் வந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.
Aiya you have any time
I worked in samichettipalayam..
தியேட்டர் மட்டுமல்ல இந்த சினிமாவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது இளைஞர்கள் தமிழை மறந்து கெட்டுப்போய்விட்டர்கள் உரிமையாளரே உண்மையை கூறிகின்றார்
கூடவே கிரிக்கெட்.
இரண்டும் மக்களை வைத்து அவர்கள் பெருங்கோடிஸ்வரர்கள் ஆக்கும் தொழில்.
கரகாட்டக்காரன் உட்பட
பல.படம் பார்த்து ரசித்த திரையரங்கம்.
அதே போல பழனியப்பா
முரளிகிருஷ்ணா திரையரங்கங்கள்.
அது ஒரு அழகிய காலம்
I worked in samichettipalayam..
அருமையான தியேட்டர். பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள அமைதியான தியேட்டர்...
Yes bro ❤
We will be missing Lakshmi theater a lot. When we thought to go to any cinema we prefer this theater second show for convineant timing and cleanliness. Thanks to Mr.Prabu for making a video of the last minutes of the theater.
I worked in samichettipalayam..
நான் திண்டுக்கல். இந்த ஊருக்கு (பெரிய நாயக்கன் பாளையம், கோவை ) போனதுகூட இல்லை. இருந்தாலும் இந்த நிகழ்வு மனதை மிகவும் பிசைகிறது. டைட்டானிக் கப்பல் முழுகும்போது வந்த உணர்வு போல் உள்ளது... என்னிடம் மட்டும் பணம் இருந்தால் கண்டிப்பாக இதை வாங்கி குறைந்த கட்டணத்தில் (50 முதல் 75) அனைவரும் ரசிக்கும் படியான படங்களை போடவேண்டும் என்று ஆசை...❤
Super sir 🙏👌
எனது வாழ்த்துக்கள்!🌹
Exactly 💯
எனக்கும்தா bro ….. வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்
நான் 1995 to 2000 வரை அதிக படம் பார்த்த திரையரங்கம். என்னால மறக்க முடியாத ஓர் அற்புதமான அனுபவம் கல்லூரி காலங்களில்...
All will end even ur life
I worked in samichettipalayam..
I worked in samichettipalayam..
Tearing my eyes. Raghu ayya God bless you.
சனிக்கிழமை இரவு மூன்றாவது காட்சி என்று ஒன்று தமிழகத்திலே நான் பார்த்த ஒரே திரையரங்கம். என் கண்களில் நீர் திவலைகள்...
1990 கால கட்டத்தில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 6தடவை இந்த தியேட்டரில் பார்த்துள்ளேன்
ஏந்த ஊர்ல இருக்கு
எந்த வூர்?
I worked in samichettipalayam..
கோவை.பெரியநாய்க்கன்பாளையம்@@thanigaivelumanickam9420
Coimabatore...
Periyanaikenpalayam,
Veerapandi pirivu,
#Lakshmi Theatre❤... 😢
நன்றி!
Tbanks
I worked in samichettipalayam..
இந்த தியேட்டர் எனது நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு சென்று விட்டது வருத்தத்துடன் இந்த நிகழ்வின் பயணங்கள் தொடர வேண்டும் என்று விரும்பும் திரையரங்கம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் உங்களுடன் நாங்களும் நினைவுகளுடன் விடைபெறுகிறோம்
Appo avan poolu umphuda
உலகக் கோப்பை தோற்றதால் அணி வீரர்களின் வீட்டை உடைப்பார்கள் சினிமா சரியில்லை என்றால் தியேட்டரின் சேரை உடைப்பார்கள் இது தான் புதிய இந்தியா
Great and grattitude owner....May god bless him❤
பெரிய நாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு லட்சுமி திரையரங்கம்
1985 ஆண்டு தொடக்கம்
அதற்கு முன்னர் டூரிங் டாக்கீஸ் சுமார் 20 ஆண்டு சுற்றியுள்ள 1 கிலோ மீட்டருக்குள் இருந்தது
I worked in samichettipalayam..
இந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும் ஜாக்கிசான் படங்கள் கேப்டன் பிரபாகரன் நான்கு வாரங்கள் அப்பவே ஓடியது நான் முதல் முதலாக இந்த தியேட்டரில் ரிலீஸானபோது கலி யுகம் பிரபு சார் நடித்தது சார்லி சாப்ளின் படம் அனைத்து படங்கள் இதில் காண்பிக்கப்பட்டது சிறு நகரமாக இருந்தாலும் மிக ரம்மியமாக இருக்கும் அதே போல இந்தத் தியேட்டர் மூடும் பொழுது மிக மிக கடினமாக இருக்கிறது மிகவும் நல்ல தியேட்டர் மிக கஷ்டமாக இருக்கிறது
Periyanaickenpalayam Lakshmi theatre One of My Favourite theatre
இந்த தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்த்துள்ளேன்....😢 குறிப்பாக விக்ரம் அவர்களின் சாமி திரைப்படம் 50 நாட்கள் ஓடியது
Sami such a wonderful dts effect la movie parthen
I worked in samichettipalayam..
@@murugan_kovai sir nan electronics shop irruku nearby pioneer college
இஅ
. அண்ணன் மிகவும் நிதானமாக பேசுகிறார் வாழ்த்துகள்🙏🙏👏சினிமாவை சினிமாவாகபார்க்கவேண்டும். என்று சொன்னீர்கலே. அதுதான் மிக.. மிக அருமை. வாழ்த்துக்கள் ஆண்ணா🎉🎉
நாங்கள் பல படங்கள் இங்கு பார்த்திருக்கிறோம்.. (கட் அடித்து 2003-2006) அதில் மறக்க முடியாதது நியூ படம்.. இன்று வருத்தமாக உள்ளது இந்த திரையரங்குகை மூடுவது பற்றி கேட்கும் போது
Enga ponalum corporate theatres ku kudukura munnirimai indha madhiri chinna theatres ku makkal kudutha nalla irukum, cbe la paadhi theatres ku Idhe nilamai thaa 😢 Idhella oru emotion and golden memories for peoples aana idhe idathula Vera edho multi complex or showroom vandhurum 50 + years of era it’s going to end
கோவை மாவட்டத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற பெரியநாயக்கன்பாளையத்தின் மிக முக்கியமான அடையாளம் இந்த லட்சுமி தியேட்டர். என் சொந்த ஊர் நாயக்கன்பாளையம். என்னுடைய சிறு வயதில் என் தந்தையுடன் Jurrasic Park படம் பார்த்தேன். எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் மறக்க இயலாது. டிக்கட் விலை 5 ரூபாய் இருக்கும் (அனேகமாக). 😂😂😂😂 என் மனதின் வலியை வெளிப்படுத்த இயலவில்லை......
Dr.P.Viswanathan.
I worked in samichettipalayam..
நான் இந்த திரையரங்குகளில் டிராபிக் ராமசாமி என்ற படம் பார்த்தேன்.. மிகவும் அர்ப்புதமான திரையரங்கம்.. இவர்கள் டூரிங் டாக்கீஸ் நடத்தும் போது அந்த காலத்தில் கல் தூண் படம் ரிலீஸ் ஆனது.. மிகவும் நன்றாக ஓடியது
I worked in samichettipalayam..
கடைசி வரை இந்த திரையரங்கம் எந்த ஊரில் இருக்கிறது என்று சொல்லவே இல்லை இதை வீடியோ எடுத்து போட்டவருக்கு மிக்க நன்றி இது மாதிரி வீடியோக்களை போடுங்கள்
Mettupalayam road, coimbatore
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முதலா சென்ற திரையரங்கம் எனக்கு தோணும்போதெல்லாம் இந்த ஒரு திரையரங்கத்துக்கு தான் நான் அதிகமா போவேன்...
எங்க ஊர்ல இருக்க லட்சுமி திரையரங்கம் அது இப்பொழுது😭😭😭😭😔😔😔
2002 அழகி பாடம் பார்த்தேன்
Laximi theatre, periyanaiken palayam, coimbatore. Near hatsun dairy.
Fantastic moments
My favourite theatre in periyanaickenpalayam , cost effective and comfortable, evening show la doors open panniduvanga merku thodarchi malai kathu natural ac Mari irrukum Dts super a irrukum miss this theatre
I worked in samichettipalayam..
செல் தட்டி சிவகுமார் குடும்பம் ஒரு பாரம்பரிய தியேட்டரையே முடித்து கட்டிவிட்டார்
இந்தத் தியேட்டரை செல்தட்டி குடும்பமா முடித்து வைத்தது?எப்படி?அல்லது வேறு தியேட்டரா?அப்படியானால் எந்த தியேட்டரை ?இது புது செய்தியாக உள்ளதே!
எந்த தியேட்டர்
கோவை செல்வபுரம் சிவாலயா திரையரங்கு உரிமையாளரான எனக்கும் பனிரெண்டு ஆண்டுக்கு முன்னர் இதே மனது வலிக்கும் அனுபவம் ஏற்பட்டது . என்ன செய்ய எல்லாம் காலமாற்றத்தின் விளைவு .
சார்..உங்கள் தியேட்டரின் ஒலி அமைப்புக்கு நான் மிகப்பெரும் ரசிகன்..நான் கடைசியாக மின்சாரக்கனவு பார்த்ததாக நியாபகம்..இப்போது மண்டபமோ அல்லது பால் பண்ணை போன்றோ கண்டேன்...உங்களை சந்திக்க வேண்டும் சார்
இரண்டு நாள் முன்பு தான் திருப்பூர்காரன் ₹200 காசு இருந்தா வாங்க உங்களை வற்புருத்தவில்லை காசு அதிகம் என்று நினைத்தால் வரவே வேண்டாம் என்றான் இவர் என்ன புதுசா காது குத்துறார்
இவரெல்லாம் திருப்பூர் சுப்பிரமணியன் இருநூறு ரூபாய் உ.பி.
அவருடைய மனவருத்தம் அவர் கண்ணில் தெரிகிறது.தங்களுக்கு மன அமைதி வேண்டுகிறேன்.
I missu❤ theatre
சிவாஜி காலம் பொற்க்காலம் இந்த காலம் பொருக்கிகள் காலம்.
All kalam poruki kalam patu kakalam
இந்த தியேட்டர் கோவை பெரியநாய்க்கப்பாளையத்தில் உள்ளது
நான் இலங்கை. எனினும்
இதை தொடர்ந்து பார்க்க.
விரும்பவில்லை. மனம்
வேதனை அடைகிறேன்.
லட்சுமி தியட்டேர் படம் பார்த்து சந்தோஷ பட்ட மக்களிலில் நானும் ஒருவன்
ரொம்பவும் மன வருத்தம்😢😢
நான் சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரின் மிகப்பெரிய தியேட்டர் இதுதான் என்பதை தெரிவிக்கிறேன் ஒரு மண் குடிசையில் மணல்மேடுகள் குவித்து அதன் மீது உட்கார்ந்து இந்தத் திரையரங்கில் பார்த்த காலங்கள் உண்டு மற்றும் எனது பள்ளி பருவ காலங்கள் முதல் இன்று வரை எனது ஊருக்கு சென்றாள் முதலில் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் என்ன படம் ஓடுகிறது என்று அவளுடன் எதிர்பார்த்து செல்வேன் இன்று எனது மகனும் வந்து விட்டால் இதே திரையரங்கில் விஜய் படமாகிய மாஸ்டர் படத்திற்கு எங்கள் குடும்பத்துடன் சென்றபோது எனது மகன் இந்த தியேட்டரில் நடனமாடி அனைவரும் ரசித்துப் பார்த்து விசில் சத்தமும் கைத்தட்டலும் கிடைத்தது அப்படத்தில் நடித்த விஜய்க்கும் கூட அந்த வரவேற்பு கிட்ட வில்லை எங்களது ஜெனரேஷன் முடிந்து அடுத்த ஜெனரேசையும் கண்டுள்ளது இந்த தியேட்டர் இந்த தியேட்டரில் இரண்டு ரூபாய் டிக்கெட்டில் இருந்து ரூ.50 டிக்கெட் வரை மற்றும் புதிய படங்களுக்கு 150 ரூபாய் வரையிலும் கேட்டு வாங்கி படங்களைக் கண்டு ரசித்துள்ளேன் எனது ஆழ்ந்த தெரிவிக்கிறேன் அந்தத் தியேட்டரின் படியில் நின்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போதும் கூட்டத்தின் நடுவில் பாப்கார்ன் வாங்கும் பொழுதும் வரும் ஆனந்தத்தை சொல்ல கண் கலங்குகிறது இந்த தியேட்டரின் உரிமையாளரும் அவரின் வேலையாட்கள் நாங்கள் பழகிய கேளிக்கைகளும் நிகழ்வு தான்
I worked in samichettipalayam..
அய்யா வோடநேர்காணல் என். கண்ணீல் நீர் சிந்தியாது. நெறியாளர்க்கு. நன்றி.
பெரிய நடிகர்கள் நினைத்தால் இந்தமாதிரி திரைஅரங்கங்களை காப்பாற்றமுடியும்.ஏனோ அவர்கள் நினைப்தில்லை...
We are missing old theatre
கல்லூரி நாட்களில் இங்கு நிறைய படம் பார்த்தேன்.
Cinema hero and heroines is our chief minister
😊😊😊யோவ் அந்த கர்ண கொடூரமான BGM நிறுத்துயா!😊😊😊
Correct
Emotional aayityen sir
நானும் என் நண்பர்களும் பள்ளி நாட்களில் காரமடையில் இருந்து இங்கு சென்று படம் பார்ப்போம் சந்தோஷமான நாட்கள்
திரையரங்கம் இல்லா தமிழகம் வேண்டும்.
yes.
எதுக்கு? பைத்தியம் புடிச்சி சுத்தவா?
எத்தனை குடும்பம் சினிமா நம்பி பிழைக்குறாங்க தெரியுமா உனக்கு எடுபட்ட நாயி
அந்த காலம் பொற்கலாம் இந்த காலம் பொருக்கி காலம்.
1980. 1990 காலகட்டத்தில் சினிமா தியேட்டர் பஸ் ஓனர் னாவே பணக்காரன் என்ற ஒரு தோற்றம் இருந்தது ஆனால் இன்றோ 😢😢
இந்த தியேட்டரில் தான் புஷ்பா 2 பாத்தேன். 😢😢😢😢
❤ very sad to hear about closing 😕
இது போல் திண்டுக்கல்லில் சக்தி. சென்ட்ரல். என். வி. ஜி. பி. சோலைஹால். கணேஷ். நாகா. லஷ்மி சுமார் 7 தியேட்டர் கள் மூடப்பட்டுவிட்டன தற்போது 2 தியேட்டர்கள் இயங்குகிறது
Expecting again at least a mini Theatre for workers.
Super
Coimbatore Verapandi privu Lakshmi theatre naa inga tha baasha padam patha 😮😢😢
I worked in samichettipalayam..I saw batsha in KG
Coimbatore verapandipirivi laksmi theatre 18years my first favourite theatre
I worked in samichettipalayam..
அத்திபட்டி கிராமத்தில் கால் மிதித்த அனைவருக்கும் சமர்ப்பணம்என்னுடைய அத்திப்பட்டி கிராமமே காணாமல் போய்விட்டது என்று என் பேரனிடம் சொல்வேன்
Ennoda childhood remember in laxmi theater my last movie bahubali maximum 600 seat sitting
Last 20 years seen many films at low cost very sad to hear
I feel So sad pl don't close Pl open & show the cinemas&give life to that those employees Pl I am so so sad
பேட்டி எடுக்குற பெரிய மனுஷா...தியேட்டர் உரிமையாளர் ..அதனை மூடி விட்டார்..அந்த தியேட்டரை பற்றியும்..தியேட்டரின் ஆரம்பத்தையும் முடிவை நெருங்கிய காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் ...கங்குவா படத்தின் விமர்சன மீடியா செய்திகளை அவரிடம் கேட்பது எந்த விதத்தில் சரி.
Wherevis this lakshmi theatre
சோறு போடும் விவசாயிகள் பலர் கஷ்டப்பாங்க.... நாமளும் கால மாற்றதுகேர்ப்ப இத மாதிக்களாம்... ஆனா விவசாயம் ????
Enga ooru periyanaickenpalayam❤❤
Intha theater enga oorala than iruku
Veerapandi pirivu , Mettupalayam road, coimbatore
😢😢
I worked in samichettipalayam..
மியூசிக் இல்லாமல் அவர் பேச்சை மட்டும் போட்டால் நன்றாக கேட்கும்
காலத்தின் கோலம்.இதேபோல் நாங்கள் சினிமா படம் பார்த்த.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லதா தியேட்டர்.முரளி தியேட்டர்.போய்விட்டது . காவேரி தியேட்டர் மட்டுமே உள்ளது
Enn vayathu 74. Naan 30 aandugalaaga theatre il padam paarppathillai. Aanaalum intha nigazhvai paarkkumpothu idhayam ganakkirathu.Antha uzhaippaligalin uyirodu ondriponathathu thaan intha theatre. Kann kalangikirathu.
🎉😊😊
அயன், மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்திருக்கிறேன். Periyanaayakkan palayam.
Vaai pechcha vida, thunaiyiruppu dhaan periya vishayam
திண்டுக்கல் ல கூட லட்சுமி ன்னு ஒரு தியேட்டர் இப்ப குடியிருப்பு வளாகமா ஆயிடுச்சி சி 😢😢😢😢
துயரத்தின் எல்லை
Udhayam theatre😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 enga area la than iruku, iniku tha close panitanunga 31.12.2024😢 Chennai landmark 😢
வீரபாண்டி பிரிவு கோவை to மேட்டுப்பப்பாளையம் ரோடு
தியேட்டர் உட்பட பல கார்ப்பரேட் தமிழ் சினிமா துறையை கைப்பற்றியதால் எந்த பரிவர்த்தனைகளும் வெளியேறவில்லை
தமிழ் நாட்டுல ஆயிர கணக்கான தியேட்டா்கள் உள்ளது, எந்த ஊா், எந்த தியேட்டா் என்பதை சாெல்லாமல் ஒ௫ முகப்புரை, நெறியாளரை ஒ௫ முட்டாள் என்று திட்ட தாேன்றுகிறது😁
இந்த தியேட்டரில் நான் படம் பார்த்து உள்ளேன் இது கோயம்புத்தூரில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்
NANRTI AIYA ❤❤❤❤❤❤😂 MANASU KASTTAMMAHA ERUKKU
நீண்டநாள் துறையூரில் என் வாழ்க்கை சுமமாய் போனது.
தியேட்டர் மூடப்பட்ட போது சொல்லமுடியாத வருத்தம்.எப்படி நம்வாழ்க்கை போகும் என்று நினைத்து பலநாள் தூக்கம் போய் உடல்நலம் குன்றியது.
மனசு. கஷ்டமாக உள்ளது
கோவை மாவட்டம் வீரபாண்டிய பிரிவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது இத்திரையரங்கம்.
Lakshmi theatere Coimbatore.clearly stated
En thambi kudi iruntha veedu intha theatre pinpuram naanntha theatrela 4padam paarthuiruken
ஐயாநீங்கநல்லா இருப்பீங்க
Lease ku tharuvaaraa??
அரசாங்கம் வரி விலக்கு கொடுத்தால் இந்த மாதிரி திரை அரங்குகள் மூடாமல் காப்பாற்ற முடியும். ஓரு limit க்கு மேல் வசூல் ஆனால் மட்டும் வரி கட்ட சொல்லலாம்
நெறியாளர் எந்த ஊர் எந்த தியேட்டர் என்று முதலில் சொல்ல வேண்டும்
திருவிளையாடல் தொடங்கி கடைசி படமாக திருவிளையாடல் படத்தை மக்களுக்கு இலவசமாக
விவசாயத்தை விட்டு வெளியேறும் கிராம மக்களிடம் இந்த மாதிரி பேட்டி எடுக்கலாமே...
பெரியநாயக்கன்பாளையம் அருகில் வீரபாண்டி பிரிவு நான் குறைந்தது 50 படம் பார்த்து இருக்கிறேன்
Honest
Many theatre's was closed due to advanced technology. For example many movies are uploaded in you tube, ott platform actresses getting more money but they never considered the theatre in Chennai itself many theatre's was closed and demolished for constructing of malls,car parking, hotels etc what to do . Advanced technology spoils every thing.
🙏
இந்த நெறியாளர் தியேட்டர் பேரையும் ஊரையும் சொல்லாமல் கேமராவைதூக்கிக்கொண்டு வருவது மடமை