அசைவ பிரியர்களை நாடிவர வைத்த CHETTY NADU MESS | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #MSF #MADRASSTREETFOOD
    ஒரு உணவகம் எந்த மூலை முடுக்கில் அமைந்திருந்தாலும் அதன் சுவையும் தரமும் வாடிக்கையாளர்ளை தேடி வரவைத்துவிடும்.., அப்படி மதுரையில் ஒரு சிறிய சந்தில் அமைந்திருக்கும் 60 வருடங்கள் பழமையான CHETTY NADU MESSக்கு இன்று பலரும் தேடி செல்கின்றனர். மதியம் மட்டுமே செயல் படும் இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.
    Chetty Nadu Mess
    N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
    12pm to 4.30 pm - Lunch only
    Phone: 0452 262 0584
    goo.gl/maps/1z...

Комментарии • 90

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +13

    Chetty Nadu Mess
    N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
    12pm to 4.30 pm - Lunch only
    Phone: 0452 262 0584
    goo.gl/maps/1zDKXFWASTzgvLx78

  • @MuthuKumar-zz9yg
    @MuthuKumar-zz9yg 3 года назад +4

    இவரின் உபசரிப்பு அருமை ஐந்துவருடங்களுக்கு முன்பாகநான் சாப்பிட்டுள்ளேன் எனக்கு தெரிந்தவரையில் நண்டு லாலிபப் இவர் தான் அறிமுகப் படித்தினர் நான் இவரிடம் குஜ்ராத்திற்கு பார்சல் வாங்கி வந்துள்ளேன் அயிரை மீன் உள்ளே உள்ள தொட்டில் Live வாக இவரிடம் இருந்ததை என்னிடம் காட்டினார் இவர் சிலேட்டில் கணக்கு போடும் அழகுகே தனி என்ன ஒரு குறையென்றால் இவரதுகடைக்கு வந்து போவதற்கு பார்கிங் வசதியில்லை அனைத்து வசதிகளைம் இருந்தால் மதுரையில்No1 ஹோட்டல் இதுதான் அம்மா மெஸ் ஹாம்சா கோணர் அஞ்சப்பர் இவர்கள் அனைவரும் இவருக்கு பின்னால் தான்

  • @divakarravi2891
    @divakarravi2891 3 года назад +9

    Chetty Nadu always unique ❤️

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 года назад +9

    எங்கள் அடுத்த டூர் மதுரைக்கு MSF🙏🙏👌👌👌

  • @santhakumarckm
    @santhakumarckm 3 года назад +3

    Unga reviews videos la enaku pudichathu inthe video than arumai
    Madurai pona kandipa inthe mess ku poven thank you👌👌👌👍👍

  • @rockmani7969
    @rockmani7969 3 года назад +6

    என்னா பெருசா சேவை மனப்பான்மையில் அந்த ஓட்டலில் விக்கிறாங்க.அரை பிளேட் சிக்கன் பிரியாணி .180ரூபாய் யாம் .இதுதான் பகல் கொள்ளை .

  • @balajiimurugan
    @balajiimurugan 3 года назад +8

    This channel discovers awesome eateries which other vloggers follow. Great video as usual MSF!!

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад +2

    செம செம செம சூப்பர் 11.38
    அந்த ஓனர் ஓட்டல் வியாபாரத்திற்கு மிகப்பெரிய ரகசியம் சொன்னார்

  • @elann5232
    @elann5232 3 года назад +5

    கடை உரிமையாளரின் உயர்ந்த உள்ளம்....யதார்த்தம்...பொன்னான வரிகள்...அருமை.
    மேலாக...
    நோயற்ற வாழ்வு போதும்.....வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை....
    உண்மை...வாழ்வின் வெற்றி எது என்பதை அறிந்தவர்.
    மனம் போல்....எண்ணம் போல் வாழ்வு.
    இறைவன் அவருக்கு அருளட்டும்.

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 3 года назад

    Wow sooooooo super
    I am from rajapalayam
    Now I am saying Chennai
    I don't know about this mess
    Now I will go to
    chettinadu mess now I am in Madurai thank you very much brother 🇮🇳🙏🙏👌👍💯👌

  • @karthick9609
    @karthick9609 3 года назад +4

    Awesome 👍
    Superb MSF❤️

  • @seenuvenkat7551
    @seenuvenkat7551 3 года назад +6

    Perfect stress buster for me

  • @vijay5486
    @vijay5486 3 года назад +9

    எங்க மதுரைக்கு இன்னொரு பெயர் உபசரிப்பு. இதுல எங்கள மிஞ்ச ஆளே இல்ல. மதுரைக்காரன் டா 😎🔥

  • @devasankarj7026
    @devasankarj7026 3 года назад +5

    1991 la irunthu 2004 varai sapdrikom.Muttai kari, Ayirai fish taste top.Lastla curd rice sapdum pothu Ginger pickle owner vaippar, Taste super. Naan appo parthapothu owner epdi iruntharo apdiye irukkar.Aduthu seekram varuven.Naanga Virudhunagar theater karanga.

  • @lawrancevetharaj3512
    @lawrancevetharaj3512 3 года назад +19

    ஒய்வு இல்லாத ஒரே தொழில் சமையல் மட்டும்மே.....

  • @mg-gk8uy
    @mg-gk8uy 3 года назад +6

    உங்க வீடியோஸ் அருமை சகோ

  • @rubanraj_0715
    @rubanraj_0715 3 года назад +3

    காரைக்குடிக்கு பெருமை எங்க செட்டிநாடு சாப்பாடுதான்💥😋

  • @தீரன்-ர3ற
    @தீரன்-ர3ற 3 года назад +6

    In ower area puting 2rupee idli, 5rupee doasa , 5rupee poori, 15rupee pongal,, 8rupee omlet in morning,,, and afternoon 30 rupee unlimited meals with fish, and chicken fry 30,duck fry 40,kadi fry market price minimam 40 starting, goat fry 80,,,,,,and night only paniyarm 6veraity ,,, or all sales in old lorry different type so so so so good

    • @infologs2651
      @infologs2651 3 года назад +1

      Which area bro..,? therinja naangalum saapuduvomla.

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 3 года назад +4

    Your videos are awesome

  • @nithyamurugesan309
    @nithyamurugesan309 3 года назад +5

    U are always unique bro as a food reviewer

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 года назад +3

    Super bro. Greetinga from Gaja.

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 года назад +1

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்..

  • @gilliganesh6364
    @gilliganesh6364 3 года назад +2

    Super taste hotel,na pooiruken ,my favorite hotel, lovely taste good response ,lot of verities

  • @santhiak269
    @santhiak269 3 года назад +1

    Super bro best video good information

  • @indhumathisampath8109
    @indhumathisampath8109 3 года назад +2

    Arumai anna

  • @humarilu1
    @humarilu1 3 года назад

    Definitely I will visit this place. Million Thanks for sharing Bro ! You are Super Food Vlogger ! Great Effort ! I appreciate !

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +1

    அருமை

  • @KN-xr5mt
    @KN-xr5mt 3 года назад +2

    Watched second time 😀

  • @jpchennai
    @jpchennai 3 года назад +1

    We tried this hotel.. Too much hype and priced higher.. No bill only chalk piece kanakku. Mutton in Briyani not at all cooked, on saying they charged for kushka alone. Suvarotti and crab omelet was good.. I suggest to have meal with different side dish

  • @Nambkrishnan
    @Nambkrishnan 3 года назад +1

    Super 👌

  • @Praveen-xt8by
    @Praveen-xt8by 3 года назад +1

    Video super

  • @arusuvaiaustralia3414
    @arusuvaiaustralia3414 3 года назад +1

    Kovilpatti!!!!me also from Kovilpatti...

  • @umeshumi7228
    @umeshumi7228 3 года назад +3

    👌👌👌🤤🤤🤤🍗🍗

  • @mariammal9930
    @mariammal9930 3 года назад

    Super

  • @msvineesh
    @msvineesh 3 года назад +1

    Sama sama 😍

  • @balamurugan-lp6su
    @balamurugan-lp6su 3 года назад +1

    Nice

  • @manimaranyu6795
    @manimaranyu6795 3 года назад +1

    Hi prabhu sir good evening sir

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 года назад +1

    3:05 LIKE IT MSF

  • @sydsatish
    @sydsatish 3 года назад +2

    Blows my mind how much rice these people gobble

  • @gokulseethappan792
    @gokulseethappan792 3 года назад +1

    Hello MSF👋👋

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 года назад +1

    விலை பட்டியல்
    வெள்ளாட்டுக் கறி பிரியாணி முட்டை தால்ச்சா ரைத்தா.......280.00
    நாட்டு கோழி பிரியாணி முட்டை தால்ச்சா ரைத்தா......180.00

  • @seerkalanm3834
    @seerkalanm3834 Год назад

    வடக்கு கோபுரத்தில் எந்த இடத்தில்
    உள்ளது

  • @user-gc1su1mz3v
    @user-gc1su1mz3v 3 года назад

    Thank you sir supper review

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 3 года назад +1

    Avadi... Poonamallee..side video podungae sir... Yenga areala yellame mosamana kadai thaan..

  • @mkumar7168
    @mkumar7168 3 года назад

    Madurai style👍

  • @indumathi7309
    @indumathi7309 3 года назад +1

    Hi madars street food chennai hotel pathi podinga

  • @shanmugasundharam8683
    @shanmugasundharam8683 3 года назад +2

    நூறு ரூபாய்க்கு சாப்பாடு ஹோட்டல் இருக்கு தெரியுமா

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh 3 года назад

    Semma foods super...

  • @2strokesmokersrx814
    @2strokesmokersrx814 3 года назад +3

    நானும் மதுரை தான் அண்ணா

    • @suganyadevi3210
      @suganyadevi3210 3 года назад

      Nanum tha

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 года назад

      நான் நானாமூனா தெரு
      தெற்கு வாசல்

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 года назад +1

    Super msf

  • @pougaigangmei2222
    @pougaigangmei2222 2 года назад

    Could you put subtitle in English for items and price

  • @GokulGokul-iz2to
    @GokulGokul-iz2to 3 года назад +1

    Keep it up Nice video bro

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 3 года назад

    மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு அசைவ உணவு என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது அது என்னவோ பெரிய பெருமையுடன் பேசு உணவக முதலாளிக்கு என்னவென்று சொல்வது

  • @billamurugan2172
    @billamurugan2172 3 года назад

    ennadey omblete pinchurchu ennaya oru omblete poda theriyalaya

  • @kumaresankrishnasamy9761
    @kumaresankrishnasamy9761 3 года назад +3

    Boss... Please try the below hotel and put the review
    Hotel Kumaran
    Kumaran Chettinadu Hotel
    103, Jeenis Rd, Saidapet East, West Saidapet, Saidapet, Chennai, Tamil Nadu 600015

  • @dishnumukul1632
    @dishnumukul1632 3 года назад +1

    Price podunga bro

  • @premnathkumar5548
    @premnathkumar5548 3 года назад +2

    Mutton Biriyani 180..... Wow.... Ithukagavea polam

    • @rahulxavier390
      @rahulxavier390 3 года назад

      mutton biriyani 280...chicken biriyani is 180 bro.

  • @2strokesmokersrx814
    @2strokesmokersrx814 3 года назад +2

    என் தாய்க்கு சாப்பாடு இருக்கு அடுத்து நான் சாப்பிட விரும்புவது உங்களது சாப்பாட்டை மட்டும் தான் மை ஃபேவரிட் முட்டை கறி , ரமேஷ் அண்ணா

  • @GRK427
    @GRK427 3 года назад

    Pondy la 70 roopaiku super briyani kidaikum...180roopaya 1/2 plate

  • @mprasath5256
    @mprasath5256 3 года назад

    nanum maduraikaranthaaaaa

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +3

    Good but why all are seeking or finding non veg hotels sir ??? 40% is vegetations, if you have doubt please chech govt data as per 2001 & 2006.
    I encourage you and your team to some extent,,, bcoz am an vegetarian by born and by DNA.
    Rajan
    Toronto
    Canada

  • @smellofsoil9221
    @smellofsoil9221 3 года назад +1

    1/2 பிரயாணி₹180 குறைஞ்ச ரேட்டா?

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw Год назад

    நல்லவே இல்லை குழம்பு இலை போடும் போது சாப்பாடு மட்டும் போதும் சைடிஸ் வேணாங்க என்று மட்டும் சொல்லி பாருங்க உங்களுக்கு இலையை போட மாட்டானுங்க உணவகம் சாப்பாடு =100 ரூபாய் சைடிஸ் ரூபாய் அதாவது மட்டன் 200 கட்டாயமாக ஒரு சைடில் வாங்கி ஆக வேண்டும்

  • @varatharajans5352
    @varatharajans5352 3 года назад +1

    location please

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 года назад +2

      Chetty Nadu Mess
      N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
      A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
      12pm to 4.30 pm - Lunch only
      Phone: 0452 262 0584
      goo.gl/maps/1zDKXFWASTzgvLx78

    • @varatharajans5352
      @varatharajans5352 3 года назад +1

      @@madrasstreetfood thank u

  • @nkumar4573
    @nkumar4573 3 года назад

    Naanga first Chennai ah irukkumo nu shock aagiten...yenga Inga ful lah "halal" hotels thane irukku chennaj nu

  • @thanusourish1580
    @thanusourish1580 3 года назад +2

    biryani half plate (chicken) 180 rs 😯romba romba athigam

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 года назад

      No sar தால்ச்சா ரைத்தா சார்

    • @crownbrain537
      @crownbrain537 3 года назад +1

      Thalsha appadina yenna

  • @venkateshbiofire
    @venkateshbiofire 2 года назад

    Half plate chicken biryani 200 Rs quite expensive

  • @1960sksrn
    @1960sksrn 3 года назад

    Music not good

  • @rajkumaarb
    @rajkumaarb 3 года назад +1

    .

  • @aroorsalah
    @aroorsalah 3 года назад +1

    மட்டன, சிக்கன் ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா?

  • @vijay7967
    @vijay7967 3 года назад +2

    Madras nu channel vachutu yen ipdii panra ..chennai la konja video edudhu podu bro

  • @sowndharyaviswanathan7950
    @sowndharyaviswanathan7950 Год назад

    பண்ணையமதங்காது

  • @Sky-oh2cd
    @Sky-oh2cd 3 года назад +1

    Near tempel non veg hotel chutya