Massகாட்டும் மாஸ்டர் | மதுரையில் ஒரு மாலை நேர வீட்டு உணவகம் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • ஒரு உணவக மாஸ்டர் தான் வேலை பார்க்கும் உணவகத்தை தன் உணவகமாகவே நினைத்து, கஸ்டமர்களையே உரிமையாளர்களாக மதித்து வேலையை செய்யும் பொழுது அதன் மூலம் அந்த உணவகத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அப்படி ஒரு MASTERரோடு மதுரையில் ஒரு சிறு மாலை நேர சைவ உணவகம் இன்று பல நிரந்தர வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. ஆச்சரியப்படுத்தும் மாஸ்டர் திரு.சரவணன் அவர்களின் உயரிய சிந்தனைகளைப் பற்றியதே இந்த பதிவு.
    Sudharsan Tiffen Centre
    சுதர்சன் டிபன் சென்டர்
    contact 99443 39255
    10/1, Krishna Puram 2nd cross street,
    Old Kuyavar Palayam Salai, Madurai - 625009
    goo.gl/maps/vt...

Комментарии • 175

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +35

    Sudharsan Tiffen Centre
    சுதர்சன் டிஃபன் சென்டர்
    contact 99443 39255
    10/1, Krishna Puram 2nd cross street,
    Old Kuyavar Palayam Salai, Madurai - 625009
    goo.gl/maps/vtTdqYXnMyyjTxxCA

    • @prasaths3911
      @prasaths3911 2 года назад

      Please say the address of sudharsan hotel in madurai🙏

    • @sriiamma-6959
      @sriiamma-6959 2 года назад +1

      உணவகத்தை சுத்தமாக பராமரிப்பு செய்யவும்

    • @janakikrishnamurthi5553
      @janakikrishnamurthi5553 2 года назад

      ¹q1a1111111111111111112222222222222222²2222222222222222222222222²2222222222²2222222222222222222222222222222222222222222q¹qq¹¹

  • @RockyBalboa007
    @RockyBalboa007 2 года назад +61

    This master taught me MBA concepts that my professors struggled to teach me in college in a 10 minute video

  • @SakthiBliss
    @SakthiBliss 2 года назад +50

    My brother in law Saravana is the master here. Very honest person. He is actually a body builder too. 😎

  • @karthickdevarajan2102
    @karthickdevarajan2102 2 года назад +47

    This master is a masterpiece. His business acumen and thoughts are no lesser than a corporate leader.

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 года назад +17

    Customer only 👏👏❤❤ இந்த ஒரு வார்த்தை இந்த பதிவில் அதிகமா இருந்தது

  • @massjai9996
    @massjai9996 2 года назад +30

    Owner and master combined great success love it and try this place🍛🍛🍛🍛🍽🍽🍽

  • @pnrao31
    @pnrao31 2 года назад +26

    மற்றும் ஒரு தரமான மற்றும் சேவை மனப்பான்மை, நல்ல குணம் உள்ள இவர்களின் உணவகம்
    மேலும் மேலும் வளர, சேவை தொடர வாழ்த்துக்கள்.....உணவு கொடுப்பது அல்லாமல் நற்சிந்தினை உள்ள உணவகங்களை தேடி அவர்களை எல்லோருக்கும் அடையாளம் காட்டும் MSFக்கு...
    நன்றி நன்றி நன்றி....😍

  • @mani67669
    @mani67669 2 года назад +15

    பொருத்தமான பெயர் சுதர்ஷன் -சுழன்று சுழன்று வேலை செய்யும் பாணி தனி. மாஸ்டர் சரவணன் பாணி தனி. வாழ்க வளர்க.

  • @vijaym3477
    @vijaym3477 2 года назад +2

    இதே மாதிரி மாஸ்டர் எல்லா ஹோட்டல் களில் கிடைத்தால், ஓனர் மற்றும் வாடிக்கையாளர் இரண்டு பேருக்கும் நன்மை,win win policy, அருமை,MSF

  • @ganeshv3113
    @ganeshv3113 2 года назад +38

    Master has a huge clarity towards business 💖

  • @varunv787
    @varunv787 2 года назад +2

    Owner as Working Partner 😍😍😍Nice to hear that word....

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 года назад +4

    Wow , என்ன ஒரு clarity ,என்ன ஒரு தொழில் பக்தி . there is no words to say it . யப்பா !!!

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 года назад +17

    மற்றும் ஒரு அருமையான பதிவு நன்றி🙏💕 தகவல் களஞ்சியம் msf 🙌

  • @Eaglestime2010
    @Eaglestime2010 2 года назад +8

    நிலையில்லாத உலகில் நிலையான மாஸ் மாஸ்டர் என்று பெயர் தந்த(madras street food) சேனலுக்கு நன்றி
    இப்படிக்கு
    மாஸ் மாஸ்டர் L. S. சரவணன்

  • @sriramajeyammarimuthu4480
    @sriramajeyammarimuthu4480 2 года назад +14

    My favorite shop.weekly 3 times i ll go.madurai best tiffen shop.ultimate taste.

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 года назад +18

    Only MSF can come up with a content like this. That is why I rate this channel as the best Tamil food channel ❤️❤️ their kothu chapati is a dish to die for.. Also their veg briyani

    • @prasad2505
      @prasad2505 2 года назад +1

      Correct Machi 👍. Been eating here with my dad from school days 😊

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +6

    MSF க்கு மனமார்ந்த நன்றி🙏

  • @ganeshs4872
    @ganeshs4872 2 года назад +7

    The master is Master piece 👌👍 super owner blessed 🙏

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 2 года назад

    மிக நல்ல பதிவு. "வாடிக்கையாளர்களே தெய்வம்"... இந்தப் பதிவை எல்லா நிறுவன நிர்வாகங்களும் பார்த்து, புரிந்து, நடைப்படுத்த வேண்டும்.

  • @sudhapriya4593
    @sudhapriya4593 2 года назад +2

    Really if every owner gets master like this they are the king😊master Anna hats off to your respect towards the owner and customers 😊🙏

  • @sugumarthala3955
    @sugumarthala3955 2 года назад +7

    I ❤ you master. Golden words from the master.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +4

    Excellent.. Employer & Employees combo is the best way of magic to run the restaurant business.. கஸ்டமர் தான் முதலாளி..

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 года назад +10

    உண்மை MSF... தொழிலாளர் மனது வைத்தால் தான் முதல் (முதலாளி ) வைத்தவர் உயரமுடியும்

  • @sairamsathya6133
    @sairamsathya6133 2 года назад +2

    How many master like this type of Good thought. 👍 only few people God bless him

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +1

    "கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை மறைந்து விடும்.கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்து விடும்"
    கண்ணில் தெரியாமல் தெளிவான குரலால்
    Review கொடுப்பது
    Amazing.kudos MSF!

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz 2 года назад +3

    Again MSF team found kind hearted person

  • @jawaharjawahar7311
    @jawaharjawahar7311 2 года назад +2

    Congrats My Dear Friend Saravanan I am very Happy & Proud of You & All the Best Akka

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 2 года назад +3

    Again MSF rocking with variety. Good luck and God bless all. With love from kuwait.

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 года назад +6

    That was a masterclass on business management!

  • @rkvsable
    @rkvsable 2 года назад +9

    கஸ்டமர் தான் ஓனர்.
    👏👏🙏🙏

  • @roshinirhea
    @roshinirhea 2 года назад +9

    We used to get the food here once a week. Lot of varieties available and everything is just like home made and tasty too. Very social and friendly owner and all the staffs

    • @vasujayandran
      @vasujayandran 2 года назад

      Saw you on saturday night as u were waiting for take away.

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 2 года назад +2

    Master your speech was very supper row super good vaalga valamudan

  • @ponnammal3372
    @ponnammal3372 2 года назад +2

    நேர்மையான முதலாளி மற்றும் மாஸ்டர்👍👍

  • @equiwave80
    @equiwave80 2 года назад +11

    Thanks for this great veg video!!! Excellent coverage 👌

  • @praja7844
    @praja7844 2 года назад +3

    ❤MASTER THE BLASTER❤ (MSF) ONLY UNIQUE VLOGS.......👏👏👏

  • @lovelymohaidheen2737
    @lovelymohaidheen2737 2 года назад +6

    மாஸ்டர் நீங்க வெரே லெவல்🙏

  • @venkataramani5657
    @venkataramani5657 2 года назад +5

    Really Nice Kindly Charge Rs5= For one Idli And Parrotta Rs10/= Per Piece To Benefit Poor People All Other Items OK In Price Because That Area With Hard Working People Less Income To help Them only I Suggested Madurai No one In Charity Climate only Hot Good Hotel By Souraastraa People Super to view TQ

  • @tamilscan5547
    @tamilscan5547 2 года назад +4

    Master vaailaye vadasuduraar super master 😁😁😁😁

  • @karthikthiru7401
    @karthikthiru7401 2 года назад +6

    Super opening lines💯💯🔥❤

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 года назад +3

    வாழ்க வளர்க பல்லாண்டு. 🙏👍💐

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 года назад +1

    MSF excellent keep going ,master superb

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 2 года назад +3

    இங்கு நிறைய விரைட்டி உள்ளது ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டியது வரும் 🥰🥰🥰

  • @arulprakasamkasi7669
    @arulprakasamkasi7669 2 года назад +4

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +4

    Nalla cook Amaivadhu god kudutha varam.nalla cook vandhutta owner kum customer kum nalladhu adha Vida owner um nalla support pannara vangala irukkanum..enga rendum irukku.
    Adhan unmaya hotel Oda vetri nu sollaradhu.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @jagadeesan9269
    @jagadeesan9269 2 года назад +3

    Msf ungala paaratta vaarthaigal illa ippadiyum sila hotels irukkunu ungala vida ivlo alagana captions naa vera entha oru review channels la ivlo best ah paathathu illa MSF😎🤘unga videos starting la irunthu paakuren aarpattamo,kuraigalo ungal kitta paakala vaalthukkal

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 года назад +2

      Thanks for your feed back and support Jega deesan

  • @jaglinuxmint
    @jaglinuxmint 2 года назад +6

    This is not just a video this is a lecture class in how to run a restaurant

  • @rajendran7037
    @rajendran7037 2 года назад +4

    Super sir 👍🙏🙏🙏

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 года назад +3

    சுதர்சன் டிபன்செண்டர்
    வாழ்த்துக்கள்

  • @babua6225
    @babua6225 2 года назад

    சிறப்பு. வாடிக்கையாளரை மதித்து நடத்தும் உணவகம். பல ஓட்டல் ஊழியர்களும் உரிமையாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 2 года назад +5

    நலம் பெறுக

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад +1

    வாழ்க வளமுடன் சுத்தம் சுகாதாரம் முறை படி சுத்தமான சமையல் பாத்திரங்கள் பொருள்களை கொண்டு சமைக்க வேண்டும் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் அவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் அஜினமோட்டோ புட் கலர் சோட உப்பு குருடாயில் போன்ற பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது சத்தான உணவு வகைகள் வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க வளமுடன் வெண்ணெய் போட்டு சப்பாத்தி அருமை

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 года назад +4

    மதுரனாலே பாசம் தான்,அக்கறை😍😍😍

    • @guruanu1389
      @guruanu1389 2 года назад

      Muthalali koodava irunthy parthalthan best benefit anthavahaiyil good

  • @karthikeyang5079
    @karthikeyang5079 2 года назад +1

    Very nice employee and employer co operation.

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 года назад +3

    Great !!!!!!!

  • @n.s.saravanansaravanan3814
    @n.s.saravanansaravanan3814 2 года назад +1

    All food is excellent 😋😋. in this hotel. Yes we are lived in this area.Musroom briyani in this hotel special.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +4

    தமிழ்நாட்டிலேயே திருப்பூரில் மட்டும்தான் ஒரு புரோட்டா ரூ 10 இரண்டு இட்லிகள் ரூ10 ஒரு ஊத்தாப்பம் ரூ் 10 தோசை ரூ 10 ஊத்தாப்பம் ரூ10 ஆம்லெட் ரூ10 கலக்கி ரூ 10 முட்டை புரோட்டா ரூ 40 2 லெக் பீஸ் உடன் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி ரூ 120 ஒரு கிலோ மட்டன் பிரியாணி 240 இரண்டு சப்பாத்திகள் ரூ 20 இன்னும் நிறைய உணவகங்களில் இன்னும் நிறையவகை உணவுகள் தமிழ்நாட்டிலேயே விலை குறைவு தரமும் அதிகம்.... வேறு எங்காவது இந்த மாதிரி குறைவான விலையில் தரமான உணவு பொருட்கள் கிடைக்குமா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 2 года назад +3

    மாஸ்டர் ❤❤❤❤

  • @sangeethas7281
    @sangeethas7281 2 года назад +1

    Nice master and owner...

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 2 года назад +1

    MSF always rocking

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 года назад +1

    வாழ்த்துக்கள் 👌👌👌

  • @maithreyianna4348
    @maithreyianna4348 2 года назад +3

    Homely sourashtra / palkar tiffin center
    V good taste

  • @celinsharonm6775
    @celinsharonm6775 2 года назад

    Antha ponnu azhaga erukka 😍😍😉

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    வாழ்க வளமுடன்

  • @rajab8697
    @rajab8697 2 года назад +2

    Master vera level 😍😍😍

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +3

    Saapaadu paarka nalla irukku. Try panna vendiya unavagam - Madurai.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 года назад +3

    Superb master

  • @SakthiBliss
    @SakthiBliss 2 года назад +1

    Tried venpongal, kothu parotta, chilli parotta, kalaan masala dosa. Divine. Their quantity of pongal is good. Just one pongal filled my stomach :) HOwever I could not resist dosa. Then parcelled other two for the family. Family also told me all good. It's so small shop with 4 workers but serving huge queue. I thought it will take long time to get my order but to my surprise the master saravanan is kinda super fast and skilled to do many at once.
    Really loved the food and more than that the people. It's sourashtra shop and you can always witness many waiting outside for parcel than people eating inside (family crowd dont want to eat in small place but parcel it). Plan accordingly. Only evening hotel not in noon/morning remmber.
    Love for MSF for showcasing this sourashtra hotel to the people !!! Good narration by the host :) As always

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 2 года назад +5

    Requesting MSF to make videos of Good Veg Hotels in Namakkal/Salem. Awaiting for long time.

  • @muthuraja7625
    @muthuraja7625 2 года назад +3

    Bro u are Rocking 💯 I like ur all vedios.m

  • @dawooddawood5609
    @dawooddawood5609 2 года назад +2

    There should be a good welcome for the customers. Food must be tasty and the rates must be reasonable. Must have more varieties of different types of food. This hotel has all the facilities, good hospitality, delicious vegetarian food, reasonable prices. Well done.

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 2 года назад +5

    Keep it up God bless

  • @phoenixbird4896
    @phoenixbird4896 2 года назад +3

    Neenga than supr king💯

  • @selvaranikk2317
    @selvaranikk2317 2 года назад +1

    Men meylum valra engal valthukal....

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q Год назад

    வாழ்த்துக்கள். உங்கள்சேவைமக்களுக்குதேவைமகிழ்ச்சிமென்மேலும்வளறவாழ்த்துக்கள். 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🤤🤤🤤😋😋😋

  • @vinothkumar3556
    @vinothkumar3556 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @rameshthimma4018
    @rameshthimma4018 2 года назад +2

    சுவை

  • @nithyanithya5410
    @nithyanithya5410 2 года назад

    Super speech

  • @alagesanmudaliyar1198
    @alagesanmudaliyar1198 2 года назад +3

    Very nice cooking men

  • @LifestartsonLOVE
    @LifestartsonLOVE 2 года назад +4

    Sir ur videos always unique and amazing👍👍👍👍👍👍

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 года назад +3

    Everything good. But building is unsafe during emergency. Way is very narrow. Try to shift some other place as early as possible. Customers safety main.

  • @ajayd4704
    @ajayd4704 2 года назад +3

    Master🔥🔥🔥.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 года назад

    THANK YOU 👍 👌 🙏

  • @dhayalandhaya9364
    @dhayalandhaya9364 2 года назад +1

    Master vera level

  • @hariharand8567
    @hariharand8567 2 года назад +2

    உண்மை தான் நல்ல தரமான உணவகம்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    I am from pondycherry Inge irukum veg hotels 90% ego pidichavanunga customer Mel erindhu erindhu vizuvanunga avanunga grow aaga maatanunga neengal nichaiyam mellum melum valarveergal master unmaiyave great attitude and business ideas are excellent

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 2 года назад +2

    Super 🔥🔥🔥 veg treat 👌👌👌👍👍

  • @nagakumar1254
    @nagakumar1254 2 года назад +2

    Hats Off

  • @richierichie168
    @richierichie168 2 года назад +3

    Semma ...

  • @asbenterprises8019
    @asbenterprises8019 2 года назад +1

    Great chef

  • @sudhamadamotharan7911
    @sudhamadamotharan7911 2 года назад

    அருமையான பதிவு

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 года назад +2

    வாழ்த்துக்கள்தங்னக

  • @anandh185ab
    @anandh185ab 2 года назад +3

    nanbaroda juice shop ku video panni thara mudiyuma MSF nanba,?? he is doing his own style of innovative (non-alchoholic) cocktails, juices, etc.,

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 года назад

      Pls share details to widescreencreations@gmail.com

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 года назад +2

    Super

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 2 года назад +1

    Super Anna😗😗

  • @ArunKumar-hu2lu
    @ArunKumar-hu2lu 2 года назад +2

    Valltukkal

  • @rajab8697
    @rajab8697 2 года назад +4

    Thala vanakkam 😍😍😎

  • @indirans6072
    @indirans6072 2 года назад +2

    Super anna 👍👍👍

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 года назад +1

    @Madras street food please try ramana mess Tiruvannamalai for Verity rice parcel 20 rs more than 10 verities...

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 2 года назад +1

    True 👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +2

    Vera level volgs