Msf ல இதுதான் சிறந்த காணொளி அப்படின்னு கமெண்ட் போட்டா அடுத்த காணொளி அதை விட சிறப்பாக இருக்கு என்னதான் நாங்க கமெண்ட் பண்றது bro 👌 👌 👌 பாட்டி அருமை பாட்டி 🙏
இந்த மாதிரி பாட்டிங்கள எல்லாம் கிழவி,பெருசுன்னு சொல்லி வீட்டு மூலைல தூக்கிப்போட்டம், இன்னைக்கு 'கொரோனா' வரை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குது. நாங்கள் தொலைத்த எங்கள் மக(ரு)த்துவமிக்க வாழ்வியலின் கடைசி மிச்சங்கள் இவர்கள். இவர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணவு பழக்கத்தையாவது கடத்தி விட வேண்டும். இல்லை நாங்களும் ஒரு நாள் பிராய்லர் கோழி போல ஆகிவிடுவோம்.
அருமை 👌❤️ மதுரையில் இருந்து கொண்டு தெரியாமல் இருந்தது விட்டேன்,,,,, உங்கள் பதிவுக்கு பின் குடும்பத்துடன் சென்று ருசிக்க தயாராகி விட்டோம் 💕 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர 👍
9:04, ipo ellam andha swiggy zomato irukaanga. Paati: adhu ellam kedayaadhu, kadaiku vandhu saaptu poradhu dha thirupthi, 👏👏👌 For these kind of shops there will be a loyal customer, behalf of their reference the customer circle will increase. Corporate ulla vandha shop oda reputation poidum. And this is my opinion...
பாரம்பரிய இயற்கையான கிராமத்து முறையில் தலைமுறையைக் கடந்து வாடிக்கையாளர்களுக்கு உணவை அளிக்கும் பாட்டியின் கனிவான பேச்சு....அருமை
Super ji
@@sarathyvkm85 Nandri..
Msf ல இதுதான் சிறந்த காணொளி அப்படின்னு கமெண்ட் போட்டா அடுத்த காணொளி அதை விட சிறப்பாக இருக்கு என்னதான் நாங்க கமெண்ட் பண்றது bro 👌 👌 👌 பாட்டி அருமை பாட்டி 🙏
நீங்க "கமெண்ட்ன்னு" கமெண்ட் போட்டாலே மகிழ்ச்சி நண்பரே.
I am very happy to see your reply bro 🥰
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
சென்னையிலும் இந்தமாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்
இந்த ஹோட்டல் வந்திருக்கிறேன்.....ரொம்ப சூப்பர்......
இந்த மாதிரி பாட்டிங்கள எல்லாம் கிழவி,பெருசுன்னு சொல்லி வீட்டு மூலைல தூக்கிப்போட்டம், இன்னைக்கு 'கொரோனா' வரை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குது.
நாங்கள் தொலைத்த எங்கள் மக(ரு)த்துவமிக்க வாழ்வியலின் கடைசி மிச்சங்கள் இவர்கள். இவர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணவு பழக்கத்தையாவது கடத்தி விட வேண்டும்.
இல்லை நாங்களும் ஒரு நாள் பிராய்லர் கோழி போல ஆகிவிடுவோம்.
100% உண்மை சகோ
True dear
Nice patti..feed back nu nice to say....god bless you grandma...sappudanum pola irukku...
Congrats to this channel
Well done
Really good food channel I have ever seen
விலை அஆஅதிகம் பாட்டி இன்னும் பத்து தன்டட்டி போட்டுக்கோ. சாதாரன மக்கள் முடியாது.
Super mouth watering dishes Way to one's mind is through the food that is served Really mind blowing Thank you Paatiamma and Dorairajanna
அருமை 👌❤️ மதுரையில் இருந்து கொண்டு தெரியாமல் இருந்தது விட்டேன்,,,,, உங்கள் பதிவுக்கு பின் குடும்பத்துடன் சென்று ருசிக்க தயாராகி விட்டோம் 💕 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர 👍
Paatti u looking so beautiful
எங்க ஏரியா பகுதியில் தான் உள்ளது இந்த பாட்டி கடை...😍😋😎
Ur the luckiest person
Area name
@@sangeetha4730 😊👍
@@fightingfishfighting8993 கீழ வைத்தியநாதபுரம்,K. சாலை, (கோரிப்பாளையம் போகிற ரோடு ஏரியா) செல்வம் கறிக்கடை அருகில்...மதுரை-18.
@@meenakshimeenakshi3638 thank u sis
Super Paati,One day I should visit Madhuri Meenakshi Amma and this Paati!
உங்கள மாதிரி பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன..
Ayya ungal varuthaiyel unmai erruku.nandree vazga pallandu
Paati avolow azhagu siritha mugam ,nalla arokiyamana unavu 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mouth watering
I will visit for sure
Going to taste today night... waiting to taste the yummy dishes
மிக அருமையான சமையல் வாழ்க வளமுடன் அய்யா
Patti great legends.... hats off patti
🇭🇺🏆🏆🏆🏅
இது தான் எங்க ஊர் சுவை and slang
Excellent 👌😊😋
Surely will come for eat ...
Congratulation 👏👏👏👏🙏
I hav eaten there.
Nei chukka Sema worth. Must try all
Love this shop. It would be 100 % if they use country Chicken egg instead of broiler egg.
Super 😀
பாட்டி வாழ்த்துக்கள்
பாட்டியின் சிரிப்பு அழகு👌
OK thatha 😂
I have tasted this kari dosa.It's taste still lingers in my mouth
பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது...👌👌👌
Intha kadaila sapudravangalam kuduthu vachavanga..... 😋😋😋😋😋... Enakum sapudanum pola irukaeee😟😟😍😍
Proud to say I'm a Maduraikaari because of the love of the people, culture, tradition, slang, festival, etc.
Super pattima and annna ungal sevai thodarattum
Super coming very soon
பாட்டி சொல்லும் போதே....அருமை அருமை 👌
Paati oru inspiration ah irukanga. Great
Paati nala yaematum ... Anda owner um நயம் , சுத்தமான வெள்ளாடு, வீட்டு மசாலா , சொந்த கை பக்குவோம் idelam soli rate ya Tharu mara soluvanga ....
Very true
Unmayana blessing yethunu purinjikittinga ayya amma vazhga valamudan jesus blesses
Varuvaga aamam!! Pechu vazhakku!! Arumaiyana asaiva unavu .. neichukka
🙋♂️Wow superb 👌👌 Patti naa Ipdi irukkanum good guidance koduthu irukkanga. Manusanga Yellarum Nalla irukkanum nu irukkanga Nalla manasukku Nalla iruppanga...
Wow so fast bro😂😂, you are ruling RUclips 👍👍 great video
Nandri sir.
@@madrasstreetfood iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பாட்டி வாழ்த்துக்கள் 👌🙏👍👍👍
Super arumai
AMMA. Super. By. Venkat Real. Kgi
வற்றோம் பாட்டி குடும்பத்துடன்.
Super Amma
வாழ்க, வளர்க
அருமையான மீன் பொரியல்@
Super ah eruku guys
Na poiruken indha kadaiku. Nei chukka super ah irukkum
Good . Good background music good editor everything is good try to post some dish how to make.
One nd only RUclips video na comment pandrathu unga videos matum tan bro.. neenga vaera lvl
Nandri
Adhu enathu paaa.... Feedback pa...
Evalo alagu patti slang,one day I will visit waiting
Patti vallga I love you Patti
Super very nice
viewer from kerala..
Pati is so cute 😄
Super patyamma valtukal
semma la
Pakum pothey vai ooruthu babu.karaikudi 😜🤤🤝god bless you 🤝chosai😁👌
Really great great
Guy's, this coming October I'm going 2 India & this I may visit & try the meals..
Super paty
Mouth watering😃😋😋😋
Paati love u alagu pechu paati yen ammachi neyabagam varudhu
Nice video brother. Good. God bless paati and hotel
பாட்டி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
Supper bro all recipes yummy...
Super super
Paatti necklace super.
Excellent
Long live paati and her family
Patti,Patti,🙏 super 👌 work
Celebrate the way Patti works for our society.
அருமை
Bro unga channel la romba naala pakkuraen
But neenga yen video la varamtikinga?
I miss my India....... Ipidi lam saapadu video paatha nan home sick aiduvene pa
S s r u in foreign
@@shakthiarvind7591 hmmm aamanga..... And I miss madurai..... Kothu parotta aa... Hmmmmm....
@@sindy5710 ada yen nenga vera kothu parotta ah solli pasi ah athigama akitenga. Again sapdanum pola 😁
@@sindy5710 nenga brother or sister 🤔
Super pati
Nice content bro .
Aachii super 🙏🙏🙏🙏❤
Super vera 11 🙂
Looks yummy but what about the tummy, will it digest all these stuff
நம்ம மதுரையோட ருசி இது😍
Super.....i eager to eat ....😊😊😊
Madurai pattingale thani alagu thampa
super brother
Super brother
Super பாட்டி 😍👏
அருமை 👌
# All the BEST !
9:04, ipo ellam andha swiggy zomato irukaanga.
Paati: adhu ellam kedayaadhu, kadaiku vandhu saaptu poradhu dha thirupthi, 👏👏👌
For these kind of shops there will be a loyal customer, behalf of their reference the customer circle will increase. Corporate ulla vandha shop oda reputation poidum. And this is my opinion...
நெத்தியடி, பரோட்டா, பிராயிலர் வெசம் யா.
சாப்பிடமாட்டிங்களா
Paati kadai Vazhga love you Paati
Appatha necklace super
I love you patti
Please show the address in bigger type and give time to read.
Entha ooru la irrukinga paati
Pakavey tempting ah iruku😋😋😋😋😋
Nanba ethics maduthaia entha area
super
Arumai ❤️
நன்றி