16 வகை கறிக்குழம்புகளுடன் KANAGU MESSன் கிராமத்து சாப்பாடு - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கனகு மெஸ் நாட்டுகோழிக்கும் அதனுடைய 16 வகை குழம்புகளுக்கும் மதுரை கருமாத்தூரில் பிரபலமானது. 80ரூபா முழு சாப்பாட்டுக்கு 16 வகை கறிக்குழம்பை unlimited ஆக தருவதும், கிராமத்து மனம் மாறாமல் சமைப்பதும் இந்த உணவகத்தின் சிறப்பு.
    Kanagu mess
    Phone: 076672 87798
    Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
    goo.gl/maps/MJ...

Комментарии • 283

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +38

    Kanagu mess
    Phone: 076672 87798
    Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
    goo.gl/maps/MJub33xqh9Do35ML6

  • @goddamndavid7039
    @goddamndavid7039 3 года назад +52

    இந்த பொழப்புத்தான் நல்லா ருசிச்சிச் சாப்பிட கிடைத்தது.

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +3

    நான் தஞ்சாவூர் இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு ...சத்தியமாவே வாயி ஊறுது

  • @ramaninathan5691
    @ramaninathan5691 3 года назад +49

    Bro rs80 க்கு 13வரட்டி குழம்பு அருமை எங்க தமிழ் நாட்டில் இது ரேம்ப கஷ்டம் நன்றி நல்ல பதிவு ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும்

  • @prashathqtr5633
    @prashathqtr5633 3 года назад +2

    அருமை சகோதரா நல்வாழ்த்துக்கள்... பார்த்தவுடனே சாப்பீடுனும் என்று ஆசை வருகிறது...வாழ்க வளத்துடன்...

  • @manju-io4ci
    @manju-io4ci 3 года назад +17

    மலரும் நினைவுகள்....
    அருள் ஆனந்தர் கல்லூரியில் பயின்ற தருணங்கள்...😍😍😍😍😍😍

    • @Musalal007
      @Musalal007 3 года назад +1

      நாங்க pmtc😎bro

    • @naveens1759
      @naveens1759 3 года назад +2

      Me also

    • @aakash2634
      @aakash2634 3 года назад

      அருளானந்தர் காலேஜ் எதிரிலா இந்த ஹோட்டல் இருக்கா ப்ரோ

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 3 года назад +22

    As usual, msf just proves why they are the best 'Tamil food channel' ever..

  • @vijaym3477
    @vijaym3477 3 года назад +13

    மதுரை மக்களை பார்த்தால் பொறாமை யா இருக்கு, சூப்பர் msf

  • @prabhus6598
    @prabhus6598 3 года назад +20

    Food oda kuda unga narration vera level MSF..
    face ah kattamalay mass pandrienga ella video'la yum..
    Unga videos pathu ippo neraiya hotels ennoda bucket list'la add ayutay pogudhu..
    Chance kedaicha try pannanum..

  • @rajan1121
    @rajan1121 3 года назад +31

    மதுரை நா வே சாப்பாடுக்கு பேமஸ் தான் ❤❤

  • @kannan.k4314
    @kannan.k4314 3 года назад +3

    பார்க்க பார்க்க இனிமை மதுரை காரன் கண்ணன் நன்றி ஜயா கூடிய விரைவில் வருவேன்😍😎😍😎

  • @kannankannan5959
    @kannankannan5959 3 года назад +203

    பேசமா மதுரைக்கே போயிடலாம் மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @Musalal007
      @Musalal007 3 года назад +2

      Thanks bro

    • @kannankannan5959
      @kannankannan5959 3 года назад +7

      @@Musalal007 நான் பொறாமைல இருக்கேன் பிரதர் மதுரை மக்களை பார்த்து (அன்பு கலந்த பொறாமை)

    • @saisudhan6372
      @saisudhan6372 3 года назад +6

      Vanga ellarum maduraiku... Oru pazamozhi iruku "maduraiyai suthuna kaluthai Koda vera engavum pogathu nu" enga paati sonathu.. Nanga ellam born here, grown up here, and living here...

    • @Nanvallavan676
      @Nanvallavan676 3 года назад +1

      Madura veyil la thangathhathuu body

    • @Maduraigv
      @Maduraigv 2 года назад

      வாஞ்சையுடன் வாவென்றழைக்கும் மதுரை

  • @BIGleaf
    @BIGleaf 3 года назад +2

    மதுரை to தேனி வழியாக மூணார் செல்பவர்கள் கண்டிப்பா உண்ண வேண்டிய அருமையான நல்ல quality உள்ள வீட்டு முறையில் தயாரிக்கப்படும் உணவகம், நம்பி சாப்பிடலாம் travel பண்ணும் pothu மற்ற இடத்தில் சாப்பிட்டது போல இல்லாமல், உடலுக்கு சவுகரியமாக உள்ள நல்ல உணவகம், மதுரை to தேனி, மூணார் செல்பவர்கள் சாப்பிட ஏற்ற இடம் கனகு மெஸ் 💯 😛

  • @miramayanit1677
    @miramayanit1677 3 года назад +21

    வீடியோ பார்க்கும் போதே பல வருடம் கழித்து ஒரு ஆர்வம்.. நல்ல பதிவு..

  • @gamingzone-fe5wy
    @gamingzone-fe5wy 3 года назад +14

    Best non vegetarian hotel in madurai district. I sussed this one of the best village family restaurant

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 года назад +3

    வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @ongc32
    @ongc32 3 года назад +16

    I have never seen a restaurant like this in my life Best Restaurant Everyone buys and eats well The best non-vegetarian restaurant

  • @cjsivakumar1983
    @cjsivakumar1983 3 года назад +5

    அருமை...பார்த்தாலே நேரில் போய் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.👍

  • @arunraja6105
    @arunraja6105 3 года назад +15

    Very natural speech by the owners

  • @gopalkrishnan5610
    @gopalkrishnan5610 3 года назад +2

    மதுரை தான் எல்லாத்துக்கும் பேமஸ்🔥🔥🔥🔥

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +4

    இந்த பிறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது

  • @msdsurya9528
    @msdsurya9528 3 года назад +5

    அருமையான Owner!!!

  • @srinivasang2306
    @srinivasang2306 3 года назад +10

    It seems MSF is the source for many RUclips channels, Foodies

  • @malaganesan262
    @malaganesan262 3 года назад +10

    நாங் இங்க தான்எப்பவுமே சாப்பிடுவோம்.ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.Cost அதிகமாக இல்லை.

    • @Musalal007
      @Musalal007 3 года назад

      Neenga endha ooru bro

  • @rajeshmsec456
    @rajeshmsec456 3 года назад +15

    Madurai - food heaven city..

  • @damodaran8353
    @damodaran8353 3 года назад +7

    I have went to there more than 5 time, very very super tasty food, nice hospitality, my favourite mess Arumai 👌👌

  • @razzcv5033
    @razzcv5033 3 года назад +10

    Madras street food is always unique in covering restaurants 😍❤

  • @ramlaxmanlaxman9831
    @ramlaxmanlaxman9831 3 года назад +3

    மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்.. தெரிய படுத்தியதர்க்கு நன்றி..🙏🙏

  • @purposefulconnectivity
    @purposefulconnectivity 2 года назад +1

    Thank you so much for showing this amazing mess. As a food vlogger you are doing a helpful job. All your food videos are highly resourceful.

  • @malark4480
    @malark4480 3 года назад +8

    மதுரை வந்தாரை வாழவைக்கும் ஊர் வந்தவரை பசியோடு இருக்க வைக்காத ஊர் மதுரையில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் எங்க ஊரில் எப்பவுமே தனி கெத்து தான் சரி அன்புளையும் சரி 😎🦁🤗 சாப்பாடுலையும் சரி 😍

  • @tktk5358
    @tktk5358 3 года назад +2

    Msf team doing a great job👏👏
    Idhu varaikum paatha yella videos um different. Matha youtube la paakura restaurants videos inga illa, ellamey different aana restaurants and foods.

  • @luckkystrikeable
    @luckkystrikeable 3 года назад +5

    Super team work Kalai arasan anna .. tks MSF team - how do u explore such beautiful places 👍👍👍👍

  • @jaygem7876
    @jaygem7876 3 года назад +6

    Its visual treat to see the video specially I like the way they serves in banana leaf 🍃 hoo amazing

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 3 года назад +7

    Kanagu mess was excellent country side restaurant.

  • @silentkiller3440
    @silentkiller3440 3 года назад +59

    மதுரை ய தவிர எங்கயும் இந்த மாதிரி பார்க்க முடியாது

  • @veerananvalliammal88
    @veerananvalliammal88 3 года назад +2

    Naa clg padikum pothu weekly sunday ingathan sapuduvom sema taste bro

  • @ajayfranklyn2331
    @ajayfranklyn2331 3 года назад +3

    Unlimited food especially on naatukoli kolambu... Have much experience with this... Everyone should try atleast once... Madurai to Theni highway...

  • @vijayaanandh
    @vijayaanandh 3 года назад +4

    Very good service to the community ❤️

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +4

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @BalaMurugan-do2gx
    @BalaMurugan-do2gx 3 года назад +2

    Wow... Enga Anna veedu anni samayal vera level irukum miss pannama vanthu sapttu parunga semaya erukkum...

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 3 года назад +3

    Thanks for the video👍 5.41 oru anna peasi iruparu parunga antha kallam kabadam ilatha peachulayae unga tharam teariuthu👍 ❤️ 🙏Nandri ipadi patta arumayana hotelium anga irukura nalla manitharkalium katnathuku👍

  • @aravinthraj2412
    @aravinthraj2412 3 года назад +3

    Sikkiram poi saptu paakanum bro awesome video

  • @dinaelai8899
    @dinaelai8899 3 года назад +1

    Woww... Last week went madurai missed to watch this video. Next time I will try this Mess

  • @shaggyvicky007
    @shaggyvicky007 3 года назад +5

    Madurai - Food capital of the world

  • @navinavi9060
    @navinavi9060 3 года назад +6

    Owner voice like pandian stores periya Annan voice maturai slang an voice madulation

  • @AnandCd
    @AnandCd 3 года назад +31

    ஓனர் ஐயா, டவுனுக்கு மட்டும் போய்டாதிங்க....

    • @Musalal007
      @Musalal007 3 года назад +3

      ப்ரோ மதுரை மாவட்டத்திலே எல்லாம் நல்ல இருக்கும்

  • @pandiyarajan9891
    @pandiyarajan9891 3 года назад +3

    That kaki sattai annan smile..so innocent😍

  • @amuthavalli362
    @amuthavalli362 3 года назад +1

    Enga fav hotel ithu than.. En husband'ku romba pidikum.. Nanga mdu'la irundthu Inga poi sap2 varuvom.. Avlo super'ah irukkum..

  • @boomiboomi8368
    @boomiboomi8368 3 года назад +4

    Super place .many time I visit this non veg lover's must try

  • @ellaraiyumkalaikum2238
    @ellaraiyumkalaikum2238 3 года назад +1

    Hardworking couple.. hatsoff

  • @AnuRamjoha
    @AnuRamjoha 3 года назад +4

    As Usual, very realistic post from MSF... Keep up the good work bro

  • @baluayyappan8344
    @baluayyappan8344 3 года назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹேப்பி நல்ல பதிவு

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 года назад

    Msg Vera lvl naraiya iruku pooi bestu food nambaluku introduce pandra ru vera lvl . madurai intha kadaiku poganum

  • @PandiPandi-xy6ut
    @PandiPandi-xy6ut 3 года назад +8

    Super village food I love this hotel.
    Best service
    Homily made food
    Yes spacial country chicken gravey

  • @rexychristobher.t4380
    @rexychristobher.t4380 3 года назад +2

    நல்லா சாப்பிடலாம்

  • @desifoodtravel5393
    @desifoodtravel5393 3 года назад +11

    Hi I am regularly watching your channel I am from Delhi I would like to visit these palace but I don't understand your language please explain address or location in Hindi or English or use sub title
    Thanks you best of luck 👍

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 года назад +4

      Pls check the description we gave the address in English with Google map location

  • @sasichembath1681
    @sasichembath1681 3 года назад +1

    With Love From Keeala❤❤❤😍😍🙏

  • @saravanansk978
    @saravanansk978 3 года назад +22

    புரட்டாசி முடியட்டும்...

    • @Musalal007
      @Musalal007 3 года назад

      வாங்க நண்பா மதுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 года назад +2

    God Bless you Brother.you are a good Boos.

  • @sureshnagarathinam2488
    @sureshnagarathinam2488 3 года назад

    ஏம்மா இப்படி பன்றீங்க வண்டி எடுத்தா இந்த கடைக்கு தான்டா மீதி வேலை எல்லாம் அப்புறம் தான் வரேன் தாயே விரைவாக 😂👍👍👍👍👍

  • @drgovindarajdharman3333
    @drgovindarajdharman3333 3 года назад +6

    My favorite mess,🎈🎈🎉😋😋😋😋😋😋🎊🎊🎊🎊

  • @grenterprisescommunication7760
    @grenterprisescommunication7760 3 года назад +17

    எங்களையும் வாழவையுங்கள்..... அருமையான வார்த்தை.......

  • @factcheck2204
    @factcheck2204 3 года назад +2

    Thanks for this video Merci Merci Merci From France

  • @madhanakumar6155
    @madhanakumar6155 3 года назад +2

    Preparation seems good, kitchen is also neat feel like eating now. Should plan on my next trip made a note of address. Thanks bro.

  • @karthick5640
    @karthick5640 3 года назад +1

    செக்கானூரணி ராணி மெஸ் பற்றி video போடுங்க சூப்பர் டேஸ்ட்...

  • @gamingff3460
    @gamingff3460 3 года назад

    Yanga ooru karumathur nanga inkathan saputuvom rate only 80 antha sister mattumthan samaypangal ithana idathilum super

  • @arunjames7796
    @arunjames7796 3 года назад +2

    அருமையான பகிர்வு

  • @mukeshomanakuttan383
    @mukeshomanakuttan383 3 года назад +2

    Love from kerala 🌹❤, i would like to come there hopefully 🙏

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 года назад +2

    Waiting to visit.ur speech itself very affectionate 🙏

  • @murugananthamnagalingampil7831
    @murugananthamnagalingampil7831 3 года назад +3

    Very good sappaduthan veluthuvangalam mudiyalaye eynna nanga eruiguarthu Chennai valga valamudan entrum

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад +4

    Vera level hotal

  • @9944701445
    @9944701445 3 года назад +2

    Bgm mass bro! Vintage feel கொடுக்குது!👍

  • @sharmapriyan29
    @sharmapriyan29 3 года назад +1

    Sema mass
    Super super teast

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад

    உங்கள் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @mareeswaranb1885
    @mareeswaranb1885 3 года назад +9

    My favourite mess😋😋sir..👌👌

  • @nandukutty6149
    @nandukutty6149 3 года назад +1

    செம்ம

  • @tamilworld9024
    @tamilworld9024 3 года назад +2

    Owner pesrathu romba pidichirku
    But dubai la matikiten epdi varathu😒

  • @prakashv2859
    @prakashv2859 3 года назад +1

    Semma kandipa nanum oru nal unga hotel la try pannanumnu asaiya iruku .....

  • @muruganm6922
    @muruganm6922 3 года назад +2

    Supper mess intha kallatuala yarrum ithu Mari Illa super

  • @murugandhanam6727
    @murugandhanam6727 3 года назад +4

    Nandri ji madrass street food

  • @dhanushmutha1083
    @dhanushmutha1083 3 года назад +3

    பிரமாதம் சார்

  • @srisaiakashsrisaiakash9395
    @srisaiakashsrisaiakash9395 3 года назад

    வீடியோ பார்த்ததே சாப்பிட்ட மாதிரி உள்ளது நண்பா

  • @johnfoodsandvlogs
    @johnfoodsandvlogs 3 года назад +3

    Street foodie only like it...😋😛😜😝🤤

  • @leoviji9569
    @leoviji9569 3 года назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்னும் உங்கள் தொழில் வளரட்டும்.

  • @kasiv3435
    @kasiv3435 3 года назад +1

    Super village mees madurai mass

  • @karthikpln123
    @karthikpln123 3 года назад +2

    Kandipa Varuvom.... Nandri!

  • @tamilworld9024
    @tamilworld9024 3 года назад +1

    Bgm sema boss

  • @trinityinc1170
    @trinityinc1170 3 года назад

    Once again fabulous find in a far away area from the main area. Splendid. Keep it up Sir.

  • @bijubalan7204
    @bijubalan7204 3 года назад +1

    MSF videos are like an addiction and peace. Watch before going to bed 🌚 . Wake up and watch a video to start ur day 🌞

  • @prashanthppr3551
    @prashanthppr3551 3 года назад

    Good service with affection #Madurai always will do it

  • @emanuelsuresh4794
    @emanuelsuresh4794 3 года назад

    No words to Express 👌👌👌👌👌thanks msf

  • @viswasree7478
    @viswasree7478 3 года назад +2

    நன்றி அண்ணா....🙏🙏🙏🙏🙏

  • @gunavpm1990
    @gunavpm1990 3 года назад +3

    My favourite restaurant.

  • @ssaravanan3747
    @ssaravanan3747 3 года назад +1

    சாப்பிடறதுக்கு வயிற்றுக்கு நிறைவாக சோறு போட்டா பிச்சைக்காரனும் பணக்காரன் தான்

  • @kumuthamohan898
    @kumuthamohan898 3 года назад

    Madurai is one of the best place for eatary people

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 3 года назад

    சாப்பாடு ஒருவனுக்கோ. மதுரை தமிழனுகோ.சூப்பர்

  • @dysonraja2390
    @dysonraja2390 3 года назад +11

    அது நாட்டுக்கோழி இல்லை நண்பா அது பண்ணைக் கோழி

  • @mosesa5599
    @mosesa5599 3 года назад +1

    Super village food

  • @Rs-qb4uo
    @Rs-qb4uo 3 года назад +2

    Intha kelambiten 😍😋

  • @gandhika82
    @gandhika82 3 года назад +2

    owner pesa pesa indha kadai-le kandipa oru naal kandipa sapidanum thonudhu partheengala..adhu than indha madiri manidha neyathudan vela parkum pasakara alungoloda alaghu :) valgha :)