கலியுகத்தின் 20 உண்மைகள் | krishna already told truths of Kalyug | Terrifying Kaliyuga Predictions 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • In this video you will know about what krishna already told the kaliyuga truths to paandavas and also you will get the information about what vedha vyasa told in bagavadh purana about kaliyug predictions....
    For more videos ⏩ Subscribe 🔔 Set All
    / @viralstarry
    Join this channel to get access perks :
    / @viralstarry
    ===== ======= ========
    PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , It takes a huge amount of creativity and time....
    DISCLAIMER : This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .
    ===== ======= ========
    Checkout Our recent Videos 👇
    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit • Top 20 Magnificent tem...
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    • ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
    🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
    • கைலாய மலை மர்மம் | Lor...
    🔴 மிரளவைக்கும் பருவதமலை பயணம் • மிரளவைக்கும் பர்வதமலை ...
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    • World first sivan temp...
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    • உலகின் முதல் முருகன் க...
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
    🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
    • Lord krishna full stor...
    🔴விநாயகர் முழு அவதார வரலாறு
    • விநாயகர் முழு அவதார கத...
    🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
    • Ravanan History Tamil ...
    🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
    • Parvati's Ten Avathars...
    🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
    🔴காளியம்மன் பிறப்பு
    • தமிழர்கள் மறந்த தாய் த...
    🔴 மாசாணி அம்மன் பிறப்பு
    • மாசாணி அம்மன் | Masani...
    🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
    • Dwaraka Mythical City ...
    🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
    Thanks for spending your valuable time with us ❤
    Related Searches :
    #kaliyug
    #lordkrishna
    #krishnapredictions
    #kaliyuga
    #kaliyugam
    #kaliyuga_predictions
    #kaliyuga_truths

Комментарии • 960

  • @ViralStarry
    @ViralStarry  Год назад +54

    🔴 குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா 👇
    ruclips.net/video/rCFBZO8cr-8/видео.html
    🔴 பலரும் அறியாத திருச்செந்தூரில் மட்டும் நடக்கும் அதிசய வழிபாடு 😱
    ruclips.net/video/VJnaB0082sA/видео.html
    ruclips.net/video/VJnaB0082sA/видео.html
    ❤️முருக‌ பக்தர்களுடன் இந்த வீடியோவை மறக்காமல் ஷேர் #share பண்ணுங்க 🙏
    🔴 குருடன் திருதராஷ்டிரனை கொன்றது யார் தெரியுமா
    ruclips.net/video/9NzwBP7L_Pw/видео.html
    🔴 மருதமலை பற்றி சொல்லப்படாத உண்மைகள்
    ruclips.net/video/LrM7jsZRrgA/видео.html
    🔴 இரத்த ஓட்டம் உள்ள உயிருள்ள முருகன் சிலை
    ruclips.net/video/ME-G3rXndPk/видео.html
    ruclips.net/video/ME-G3rXndPk/видео.html
    குலதெய்வங்கள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    ruclips.net/video/V76_XdxpreM/видео.html
    மகாபாரதம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    ruclips.net/video/KpdYRYfhe1s/видео.html
    ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    ruclips.net/video/bfDJkEdS3YU/видео.html
    மிரள வைக்கும் ஆன்மா மறுபிறவி உண்மைகள்
    ruclips.net/video/JXXCBUHQDDs/видео.html
    ஐயப்பனும் முஸ்லீம் வாவரும் நண்பர்கள் இல்லை
    ruclips.net/video/BcBCErKhT5Q/видео.html
    ஐயப்பனுக்கு ஏன் நெய் அபிஷேகம் தெரியுமா
    ruclips.net/video/gPTp0AvMMRg/видео.html
    சனிபகவானுக்கு ஐயப்பன் செய்து கொடுத்த சத்தியம்
    ruclips.net/video/DSyLUAt9C7c/видео.html
    இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் தெரியுமா
    ruclips.net/video/aS87VmZ2eMY/видео.html
    சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா
    ruclips.net/video/14qH3DsBTvs/видео.html
    ஈசன் வாழும் 5 அதிசய மலைகள்
    ruclips.net/video/-Z7vTyeaAMQ/видео.html
    1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது
    ruclips.net/video/Mmh2zFe7glI/видео.html
    திருப்பதியில் முதல் மொட்டை அடித்தவர்
    ruclips.net/video/jkkV7jg-Qjw/видео.html
    பொன்னியின் செல்வன் : Part 2
    ruclips.net/video/qnJ7Rhq6PDo/видео.html
    உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
    ruclips.net/video/yVp2_oGRIVk/видео.html
    மாசாணி அம்மன் வரலாறு
    ruclips.net/video/kxD1Cp-7EiM/видео.html
    புரட்டாசி விரத வரலாறு
    ruclips.net/video/2iSZf6xlnU0/видео.html
    முன்ஜென்மத்தில் நீங்கள் யார் தெரியுமா
    ruclips.net/video/LEA60wmPWBA/видео.html
    பேச்சி அம்மன் வரலாறு
    ruclips.net/video/nt3_fWUW6JA/видео.html
    கோவிலுக்கு செல்லும்போது செய்ய கூடாத தவறுகள்
    ruclips.net/video/r5pBPmLxysQ/видео.html
    மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழைய கூடிய கோவில்
    ruclips.net/video/E0BgBqs_RwU/видео.html
    ராமேஸ்வரம் ஏன் போகனும் தெரியுமா
    ruclips.net/video/gcOFmA6bRuc/видео.html
    இராமாயணம் உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்கள்
    ruclips.net/video/VVwwWBVuV0k/видео.html
    ஆழ்கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை
    ruclips.net/video/x592V7qcrl4/видео.html
    அத்திவரதர் நீரில் மூழ்க காரணம் இதுதான்
    ruclips.net/video/ILDyzB70sTU/видео.html
    இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம்
    ruclips.net/video/mS2Y4C99__U/видео.html
    முனீஸ்வரன் பிறந்த கதை
    ruclips.net/video/FFW00fxZ8nM/видео.html
    நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள்
    ruclips.net/video/gWjrw1yOoQA/видео.html
    விநாயகர் முழு அவதார கதை
    ruclips.net/video/iHXEZ6-TgQ8/видео.html
    மறைக்கப்பட்ட குலதெய்வங்களின் சரித்திரம்
    ruclips.net/video/VybnH_bsS_A/видео.html
    மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை
    ruclips.net/video/Go-DsFbpNxk/видео.html
    செல்வத்தை அளிக்கும் 5 மரங்கள்
    ruclips.net/video/QOJJ_qOI69Y/видео.html
    நாகலோகத்திற்கு செல்லும் பாதாள வழி
    ruclips.net/video/P3dMhHJ5y9Y/видео.html
    ஔவையார் சொன்ன இரகசியம்
    ruclips.net/video/yma8ImCljVM/видео.html
    சிவனும் காசி அகோரிகளும்
    ruclips.net/video/QaRTaaVBSRQ/видео.html
    மகா அவதார் பாபாஜி வரலாறு
    ruclips.net/video/oF6LqC7ty5I/видео.html
    மர்ம புதையலை காக்கும் இராஐ நாகம்
    ruclips.net/video/-6k1mZktlBw/видео.html
    சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா
    ruclips.net/video/u06Zi9cUPJU/видео.html
    பார்வதி அவதாரம் முழு வரலாறு
    ruclips.net/video/K-egasqtttI/видео.html
    தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
    ruclips.net/video/rk8zuvmhC6w/видео.html
    மாரியம்மன் பிறப்பு
    ruclips.net/video/oT-qR7KW6P0/видео.html
    உலகின் முதல் சிவன் கோவில்
    ruclips.net/video/UPVk5_ItzTA/видео.html

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Год назад +175

    ஆடுகின்றவனும் கிருஷ்ணனே
    ஆட்டி வைப்பவனும் கிருஷ்ணனே❤love u krishna

  • @rajeshrkarrajeshrkar4618
    @rajeshrkarrajeshrkar4618 2 года назад +359

    இறைவனை இருக்க பிடித்து கொண்டாள் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகும்...... இது சத்தியமான உன்மை

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 2 года назад +6

      SUPER

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 2 года назад +6

      UNGAA COMMENT SUPER I LIKE NA SCREENSHOT EDTHU VECHIKITAA SUPER LINESS ....

    • @magishagopi2274
      @magishagopi2274 2 года назад +2

      Hmm ama

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 года назад

      இறைவனை இறுக்கப் பிடித்துக் கொண்டால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகும். இது சத்தியமான உண்மை.

    • @MEME-bj5tg
      @MEME-bj5tg 2 года назад +1

      10000000000%unmai

  • @lakahmir2367
    @lakahmir2367 Год назад +355

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடவுள் கிருஷ்ணா பகவான்
    யாருக்கு எல்லா கிருஷ்ணரை ரொம்ப பிடிக்கும் 😭😭🙏🙏🙏

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Год назад +9

      எனக்கு சிவ பெருமானை மிகவும் பிடிக்கும் 🙏🏽

    • @lakahmir2367
      @lakahmir2367 Год назад +6

      @@prabanjan.pkavaskar.p7449 எனக்கும் சிவா 🙏🙏🙏

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Год назад +2

      @@lakahmir2367 காலை வணக்கம் லக்ஷ்மி அவர்களே
      🙏🏽🙏🏽🙏🏽

    • @lakahmir2367
      @lakahmir2367 Год назад +3

      @@prabanjan.pkavaskar.p7449 morning shiva 🙏🙏

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Год назад +2

      @@lakahmir2367 good morning
      Lakshmi Krishna 🙏🏽🙏🏽🙏🏽

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Год назад +69

    கிருஷ்ண பகவான் கூறிய அனைத்தும் இந்த கலியுகத்தில் ‌நடந்துகொண்டுதான் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +95

    இந்த வீடியோ பிடித்திருந்தால் Like & Comment & Share பண்ணுங்க ❤🙏
    😱தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்துள்ள 10 மர்மங்களும் & சாபங்களும் 👇
    ruclips.net/video/E5QrklfU5N4/видео.html
    ruclips.net/video/E5QrklfU5N4/видео.html
    😱 தஞ்சை பெரிய கோவில் சொத்து 💰 மதிப்பு எவ்வளவு தெரியுமா 👇 ruclips.net/video/MKmCMjO9Zs4/видео.html
    ruclips.net/video/MKmCMjO9Zs4/видео.html
    🔴 21 நபர்களை காவு வாங்கிய திருச்செந்தூர் கோவில் கொடிமரம்
    ruclips.net/video/lj9vxJtZ-kY/видео.html
    🔴 அழிந்து போன திருச்செந்தூர் மலை ஆதாரங்களுடன்
    ruclips.net/video/RhgiBwJLE3I/видео.html
    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit ruclips.net/video/gWjrw1yOoQA/видео.html
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    ruclips.net/video/gcOFmA6bRuc/видео.html
    🔴 மிரளவைக்கும் பருவதமலை பயணம் ruclips.net/video/RxeW6eIikaw/видео.html
    🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
    ruclips.net/video/Go-DsFbpNxk/видео.html
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    ruclips.net/video/UPVk5_ItzTA/видео.html
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    ruclips.net/video/S2GzDRE7hUU/видео.html

  • @rkirons8918
    @rkirons8918 Год назад +29

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻 இந்த பதிவில் கூறிய அனைத்தும் இப்போது இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இடத்தில் உள்ளது.

  • @thangamfancyktr1795
    @thangamfancyktr1795 2 года назад +65

    இந்த கலியுகத்தில் நம் உயிர் வாழ்வதே பெரிய விஷயம் தான் இருந்தாலும் கடவுள் நம்பிக்கை அதிகமா நம்ம வச்சுக்கிட்டோம்னா இந்த கடவுள் நம்மளை நல்லபடியா வைத்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் கதைகள் கூறிய விதம் அற்புதம் முற்றிலும் உண்மையான கதை

  • @paramasivam468
    @paramasivam468 2 года назад +468

    🙏இந்தக் கலியுகத்தில் வாழ்வது கடினம் தான் இறைவனை நினைத்தால் போதும் எந்தத் துன்பமும் காணாமல் போகிவிடும் 🙏

    • @jpduraivel9881
      @jpduraivel9881 2 года назад +1

      8

    • @muthusamyn9005
      @muthusamyn9005 2 года назад +2

      Jn

    • @sasithamizh7625
      @sasithamizh7625 2 года назад +16

      உண்மையான அன்புக்கும் பாசத்துக்கும் காதலுக்கும் இங்கு யாரும் மதிப்பளிப்பதில்லை பணமும் அதற்கு மாறாக அவர்களை மன உளைச்சலில் தள்ளுவதுமே இந்த உலகத்தின் நியதி கடவுளே நீ சொன்னது அனைத்தும் உண்மையாகவே நடக்கிறது எப்போது இந்த உலகம் அழியும் மீண்டும் நல்லவர்கள் இந்த பூமியில் பிறக்க வேண்டும்

    • @rajeswarinatarajan8651
      @rajeswarinatarajan8651 2 года назад +3

      அப்ப நீங்க எந்த துன்பமும் இல்லாமல் இருக்கிங்களா

    • @raja-hl8lz
      @raja-hl8lz 2 года назад +2

      @@rajeswarinatarajan8651 yes

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 2 года назад +38

    ஓம் நமச்சிவாய. இவரால் அனைத்தும் நல்லதாகும்

  • @thavamrani8771
    @thavamrani8771 2 года назад +51

    சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் வியப்பாக இருக்கு இங்கு நடப்பது பார்த்தால்👌❤

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +26

    🔥 தன் குடும்பத்தையே கொன்று சிவனுக்கு படைத்தவர் யார் தெரியுமா 😱
    ruclips.net/video/mCWYGw_KUJ4/видео.html
    ruclips.net/video/mCWYGw_KUJ4/видео.html

    • @t.k.pragathi6426
      @t.k.pragathi6426 2 года назад +3

      Pls put a video about Shri kalki avatar and Kali purusha

  • @ramkumarramkumar5054
    @ramkumarramkumar5054 2 года назад +6

    கடவுளே துனை இருப்பார் வீடியோ சூப்பர்👌👌👍

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +227

    கிருஷ்ணன் சொன்ன உண்மை இன்னும் இந்த கலி உலகத்தில நடக்குது அக்கா நீங்க பாக்குறீங்கள். அதிசியம்..👌🌪️🌫️⚡️🌠

  • @selvamjs7376
    @selvamjs7376 2 года назад +121

    மதிய விட - விதி வலியது = அன்பே சிவம்- வாழ்வே தவம்- கருணையே - கடவுள்

  • @rajeswariperumal1705
    @rajeswariperumal1705 Год назад +1

    Ummai sathiyam kaliyukam epithitan erukum. Thank sister. God bless you

  • @logulogu3628
    @logulogu3628 2 года назад +46

    🙏 இறைவன் கிருஷ்ணருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி 🙏

  • @anandhianjana4996
    @anandhianjana4996 2 года назад +1

    Excellent VC
    Vazhga valamudan
    Jay Sri Krishna

  • @karishmakathir560
    @karishmakathir560 2 года назад +5

    நீங்க சொன்னது எல்லாமே இந்த கலியுகத்தில் நடக்கின்றது நம் அதை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். கலியுகத்தில் வாழ்வதே நமக்கு போராட்டமாகவும் கடினமாகவும் இருக்கிறது நாம் எல்லோரும் இறைவனை துதிப்போம். அப்படி நம் இறைவனை வணங்கும்போது எந்த ஒரு துன்பமும் தவறான எண்ணங்களும் நமக்கு வராது . கிருஷ்ணா எங்களை நல்ல வழியில் கொண்டு செல்வாயாக ஹரே கிருஷ்ணா ஹரே ராம் கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே🙏🙏🙏🌹💐🌺

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm 2 года назад +70

    இப்போது தமிழ் நாட்டில் நடத்து கொண்டு இருபோது கலியுகம் ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது

    • @mithiransubhanu1803
      @mithiransubhanu1803 2 года назад +3

      Thangal modi atchil irupathu theriyavilaya 🤣🤣

    • @vijay2viknesh936
      @vijay2viknesh936 Год назад +2

      அப்போ அவதாரங்களை கூப்பிடு.. வரட்டும் மோதி பார்ப்போம்...
      திமுக டா....

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Год назад

      மோடிமஸ்தான் அதானி அன்கோ😈😈😈

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Год назад

      பொய் ஷா???

    • @rajaakumar6376
      @rajaakumar6376 Год назад

      அதானிக்கே பாரதீய கட்சிக்கே

  • @poovarasan3155
    @poovarasan3155 2 года назад +113

    இந்த கலியுகத்தில் வாழ்வதே ஒரு போராட்டம்

  • @bharathm763
    @bharathm763 2 года назад +3

    Nice ka ❤👌👏🙏🌎. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @Tally-Guru
    @Tally-Guru 2 года назад +10

    எல்லாம் உண்மையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @ஓம்சரவணபவ-ப3ர
    @ஓம்சரவணபவ-ப3ர 2 года назад +82

    ஓம் கிருஷ்ணா போற்றி 🙏🙏🙏

  • @GaneshanGanesh-l1l
    @GaneshanGanesh-l1l Год назад +5

    இது எல்லாமே கடவுள் செயல் ஆடுபவனும் ஆட்டி வைப்பவனும் கடவுளே எல்லாமே முன்னரே நிர்நியக்கபட்டதுதான்
    எல்லாம் கடவுள் செயல்
    நம்ம கர்மா வினைப்படி விதிப்படி என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் நடப்பது அனைத்தும் நன்மைக்கேனு வாழ்ந்துட்டு போகணும்
    இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை
    இருக்கிற வரைக்கும் உண்மையா ஒழுக்கமா நேர்மையா தனி ஒருவனாக இருந்தாலும் சரி கணவன் மனைவியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஏமாற்றாமல் துரோகம், செய்யாமல் நல்ல மனிதர்களா யாரையும் காயப்படுத்தாமல் நம்ம வாழ்க்கையை நம்ம வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நிம்மதியா வாழ்ந்துட்டு போகணும்
    ஓம் மஹா கணபதியே போற்றி
    ஓம் ஆதி சிவசங்கரரே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரி நாராயணா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🔥🙏🕉️

  • @ajithjeny9776
    @ajithjeny9776 2 года назад +212

    நூறு சதவிகிதம் உண்மையா தான் நடக்குது.ஆனா இது எப்போ முடிவிக்கு வருமுன்னு ஒரு வீடியோ போடுங்க.....ஜெய் ஸ்ரீராம்

  • @emdineshemdinesh2972
    @emdineshemdinesh2972 2 года назад +15

    இங்க யாரும் உண்மையான அன்ப காட்ட மாட்டாங்க எதோ ஒரு தேவைகாக அவங்க கடைசி வரைக்கும் பொய்யானவனா வந்துட்டு போயிடுறாங்க இந்த வழக்கை நமக்கு என்ன சொல்லுதுனு யாரும் துளிகூட நெனைக்க மாற்றங்க இங்க நல்ல உள்ளங்கள் மேலும் மேலும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கறாங்க இதை எல்லாம் மாத்த வேண்டிய அவசியம் எல்லாருக்கும் கண்டிப்பா இருக்கு 😔😔

  • @prasadpsn9762
    @prasadpsn9762 Год назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சகோதரி...

  • @Mari-wc6lk
    @Mari-wc6lk 2 года назад +3

    இந்தப் பதிவு முழுக்க முழுக்க உண்மை மிகவும் அழகாக இருந்தது மிக்க நன்றி

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад +1

    Arumaiyana padhivu. Nanri. Vazhga valamudan

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад +4

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ....
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @joker-px7ie
    @joker-px7ie 2 года назад +27

    3:16 உண்மை. ஆன்மிகம் பற்றி அறியாத பெற்றோர்கள் அதிகமாகி விட்டார்கள்.

  • @சரவணன்சரவணன்-ங1ய

    அருமை அருமையான பதிவு நன்றி நன்றி

  • @badrinoob9843
    @badrinoob9843 Год назад +1

    Ella kanippugalumae othu podhi.very very Thanks.

  • @kajansuthan8831
    @kajansuthan8831 2 года назад +7

    உண்மைதான் சகோதரி கலியுககதைகள்... அது போன்றே நடந்கொண்டே இருக்கு💞

  • @pugalsomu6013
    @pugalsomu6013 2 года назад +21

    சொல்வது அனைத்தும் உண்மை...

  • @karishmakathir560
    @karishmakathir560 2 года назад +9

    ஹரே கிருஷ்ணா ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம் ஹரே ஹரே 🙏🙏🙏

  • @subhashini8621
    @subhashini8621 Год назад +3

    Very very perfectly explanation for current situation

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад +38

    Still some people are good that’s why we are still living 🙏🙏👍

  • @jaijai8764
    @jaijai8764 2 года назад +3

    சிவ சிவ‌ 🙏🙏

  • @suryas9664
    @suryas9664 2 года назад +43

    உண்மைதான் அக்கா..... என்னால இந்த யுகத்துல வாழ முடியல 😭😭😭....

    • @vladimirputin1988
      @vladimirputin1988 2 года назад +2

      Apo savuda

    • @alexraja5181
      @alexraja5181 Год назад +9

      @@vladimirputin1988 அப்படி சொல்லாதீங்க நண்பா அவர் இடத்தில் நாம் இருந்தால் தான் தெரியும்
      நேற்று அழுதேன் இன்று சிரித்தேன் நாளை எப்படியோ காலத்தின் கோலத்தில் வாழும் காலத்தில் அன்பை விதையாக தூவி செல்வோம் மற்றவர் மனதில் ஒரு நாள் நாம் இல்லை என்றாலும் நம் நினைவுகள் பூவாய் பூத்து குழுங்கும் நம்மை அவர் நினைகையில் 😍

  • @g.m.s.g.m.s.4295
    @g.m.s.g.m.s.4295 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @KKkk-fn8ul
    @KKkk-fn8ul 2 года назад +3

    அருமையான பதிவு...👍

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Год назад +1

    நிச்சயமாக சகோதரி தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஏதும் குறையவில்லை
    நன்றி தங்களுக்கும்இந்தப்ரபஞ்சத்திற்கும்நன்றிநன்றிநன்றி

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 2 года назад +8

    Your voice & Pronounciation are superb, keep it up👌👍

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 года назад +2

    அனுபவ பூர்வமான தகவலுக்கு நன்றி 🙏

  • @Chennaivasi80
    @Chennaivasi80 2 года назад +35

    Kali Yuga is well and truly on...Hope to see Lord's Kalki Avatar soon....

  • @ashokkumar-ek1tg
    @ashokkumar-ek1tg 2 года назад +9

    ஓம் விநாயகா முருகா சக்திசிவாய போற்றி போற்றி போற்றி ஓம்

  • @venkateshrathinam3145
    @venkateshrathinam3145 Год назад +14

    கலியுகத்தில்.....நல்லவர்கள் தீயவர்கள்....தீயவர்கள்..நல்லவர்கள்...இதுதான்...உண்ைம.

  • @lakshmananlakshmanan481
    @lakshmananlakshmanan481 2 года назад +14

    குரல் வளம் அருமையாக உள்ளது🥰🥰🥰🥰🥰❣️💖😘

  • @pallasaiharnath6731
    @pallasaiharnath6731 2 года назад +3

    Super explanation lord Krishna bless u

  • @krishnakumarvenugopal1958
    @krishnakumarvenugopal1958 Год назад

    கதைக்கு நன்றி , ஏன் பலருக்கு உச்சரிப்பதில் சிரமம் இருக்கிறது . சரியான உச்சரிப்புகளைக் கற்றுக்கொள்வதில் முயற்சி செய்யுங்கள்

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +31

    கிருஷ்ணா உண்மையா தான் சொல்லி இருக்காரு சொன்னதெல்லாம் உண்மை மிகப்பெரிய கடவுள் கிருஷ்ணா

  • @irv3204
    @irv3204 2 года назад +14

    அருமை!
    உங்கள் சொள் ஆற்றலும் அருமை!

  • @geetharavi6036
    @geetharavi6036 2 года назад +7

    100% True👌
    Sri Krishna charanam🙏🙏

  • @gunasekaranr2315
    @gunasekaranr2315 2 года назад +2

    thanku good information

  • @branganathan6061
    @branganathan6061 2 года назад +11

    Very very true matching 100% to today's life

  • @rathivarman8823
    @rathivarman8823 2 года назад

    Enna arumai sagothari... No 1 video ever....

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 года назад +19

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி அம்மன் ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சக்தி அம்மன் கோயில் உள்ளது

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 года назад +103

    கலியுகத்தில் தப்பு நடக்குதுன்னு தெரிந்தே தான் கடவுள் நம்மை போன்ற மனிதர்களை படைத்திருக்கிறார் அப்படினா நாமா எவ்வளவு கேவலமான பிறவியாக இருக்கனும் 🤣🤣🤣

  • @kandasamy1501
    @kandasamy1501 2 года назад +17

    நீங்கள் சொன்னது சரியாக நடக்கிறது..

  • @rajapandiarajapandia8183
    @rajapandiarajapandia8183 Год назад

    Sirapana pathivu nanrikalantha valthukkal 🙏

  • @vivasayinMagan
    @vivasayinMagan 2 года назад +4

    உண்மை தான் சகோ🙏நன்றி

  • @gunasekar5033
    @gunasekar5033 Год назад

    Ethu unnmaya Naa kathai. Super erkku ❤❤❤

  • @videoeditking
    @videoeditking 2 года назад +5

    100% இவ்வுலகம் ஒத்துப் போகிறது அந்த இறைவனே இதற்கு தீர்வு தருவான்

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 Год назад +1

    Fantastic narration thanks for the postings 😮😮😮

  • @prakashrameshramesh7978
    @prakashrameshramesh7978 2 года назад +7

    அருமையான பதிவு தோழி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Devayani586
    @Devayani586 Месяц назад

    Hare krishan hare krishna🙏🙏🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +6

    இறை சக்தி/ப்ரபஞ்ச சக்தியின் படைப்புதானே இவ்வுலகமும் அதில் வசிக்கும் மக்களும்.....நெறி தவராத நேர்மையாளர்களை அந்த சக்தி காப்பற்றத்தான் செய்யும்

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 года назад +1

      நெறி தவறாத

  • @vijaya2616
    @vijaya2616 2 года назад +11

    Akka ramar seethai video podunga🙏🙏🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +3

    Thank you so much sister 🙏🏻👍👌💐

  • @PushpaLatha-jq9kz
    @PushpaLatha-jq9kz 6 месяцев назад

    Unga voice super

  • @SureshSuresh-zm2lh
    @SureshSuresh-zm2lh 2 года назад +4

    உன்மை தான் சகோதரி 💯

  • @rajkumarthanioruvan4648
    @rajkumarthanioruvan4648 Год назад +1

    மிக்க நன்றி தாயே, உங்கள் பதிவால் நான் ஞானம் பெற்றவராக உணர்கிறேன், மிக்க மகிழ்ச்சி தாயே 🙏🙏🙏

  • @arthanarikadirvelu4834
    @arthanarikadirvelu4834 2 года назад +13

    Thank you very much for giving us the information about what is happening or what will happen in the KaLi Yugam.Seeing is believing.I just wish that people will stop being selfish,cruel or greedy and start believing in God and follow the path of Dharma.Thank you for giving me this opportunity to give my opinion about how people should behave and that includes me also but my problem is totally different.I get angry very fast and I am not very patient either.I wish I can change this and be the best version of myself not for any other reason but just to get God's grace and blessings.

  • @Meditation003
    @Meditation003 2 года назад +10

    குரல் அருமை..

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Год назад +10

    இக்காலம் எக்காலம் முக்காலமும் அறிந்தவர் கிருஷ்ணன் கீதையே சாட்சி.

  • @ponkumar7201
    @ponkumar7201 Год назад +1

    Video super akka

  • @maheswariv9911
    @maheswariv9911 2 года назад +7

    Kovalan kannaghi story podunga akka

  • @raanjithkumar6194
    @raanjithkumar6194 2 года назад +2

    Dharmam thalai kakum enna nadanthalum porumaya kadai pidikanum bagavan Krishnan namaku thunai irupar ayya undu om namo narayana

  • @keerthijana8638
    @keerthijana8638 2 года назад +9

    Sister varagi amman full history oru video podunga sister

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 года назад +2

    அருமையான கருத்து நன்றி ஜி 👌🙏🙏👌

    • @ponnuthuraisakunthala4225
      @ponnuthuraisakunthala4225 2 года назад

      ஓம்கிருஷ்ணாபோற்றி.நம்மை காப்பாற்றும்.அருமையான கருத்துக்கள்.தற்காலத்திற்கு பொருத்தமானதாக உள்ளது.கலியுகம் நெருங்கிவிட்டதுது.

  • @ashokkumar-ek1tg
    @ashokkumar-ek1tg 2 года назад +5

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமஹ

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад +1

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sribaby258
    @sribaby258 2 года назад +7

    🌺Sri Krishna SAMAPARPANAM 🙏🙏🙏✨

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 года назад +2

    Jai shree krishna 💕🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 sarvam Sri Krishnaarppanam.

  • @renurk1739
    @renurk1739 2 года назад +6

    Akka Video Super 😊 Thank you For Your information 🤗

  • @tlobjewels9925
    @tlobjewels9925 2 года назад +2

    I feel bad to hearing about kaliyugam. Finally you told remedies to escape sis. Tq

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +11

    Krishna சொன்னது எல்லாமே உண்மை

  • @madasamymathan8261
    @madasamymathan8261 Год назад

    Onga voice nalla iruku neega story solaa mula புராண கதகள் நா ஒங்கள ஃபாலோ பண poran

  • @sudarsanamskt4475
    @sudarsanamskt4475 Год назад +9

    கலியுத்தின் தனமையை அன்றே சொல்லிவிட்டார் கடையாக சொன்ன பிறவா நிலையை அடைய முற்சி செய்யாதாவர்கள் பூமியில் வாழ்வதே வேஸ்ட்.

  • @thushiyanthanthushi4010
    @thushiyanthanthushi4010 2 года назад +2

    Akka neega sonnadhu ellam unmai ippo sri Lanka paatigana ungaluke teriyum THANKS FOR THIS VIDEO AKKA

  • @kavitha9275
    @kavitha9275 2 года назад +4

    Super video akka.. 👌😍

  • @abishek_200
    @abishek_200 Год назад +1

    ஆமா இந்த வீடியோவில் உள்ள அனைத்தும் இந்த உலகத்தில் இப்போது நடைபெறுகிறது.🕉️ கடவுள் தான் நமக்கு துணை .... 🕉️🕉️🕉️🕉️

  • @s.harrishrenganath165
    @s.harrishrenganath165 2 года назад +3

    அக்கா எனக்கு
    ஆடி மாதம்ன என்ன ?
    அது உருவான கதை , எப்படி வழிப்படனும், ஏன் நாம வழிப்படுறோம், அப்படி வழிப்படுவது மூலமாக என்ன பயன்கள்??? ,
    அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க.
    Please.......

  • @newmovie-mj6ri
    @newmovie-mj6ri Год назад

    இது ஒரு நல்ல பதிவு

  • @hemalatha2782
    @hemalatha2782 Год назад +4

    2nd one is 2k kids and our parents it's really true 90s kids only except

  • @shanmugapriya8724
    @shanmugapriya8724 2 года назад +2

    Very nice thank you good vibration

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 2 года назад +4

    அக்கா குள்ள மனிதர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🙏🙏

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Год назад +1

    Very Nice.