Kritha Yuga 17,28,000 Years. Tretha Yuga 12,96,000 Years. Dwapara Yuga 8,64,000 Years. Kali Yuga 4,32,000 Years. Sadur Yoga 43,20,000 Years. 1,000 Sadur Yugas = One day for Brahma. 1,000 Sadur Yugas make one night for Brahma. Also known as Kalpa (43,20,000 X 1,000 = 432,00,00,000).
நீங்கள் கூறியவை சரியானதே.உலகத்தில் இன்று நல்லவர்கள் உள்ளபடியால் தானே சிறு அழிவுகளுடன் நின்றுவிடுகின்றன.இறுதியில் மனிதர்கள் அனைவ ரும்.அழிந்து விரல்விட்டு எண்ணகூடிய அளவானவர்கள் மிகுதியாகும் என்பது நான் அறிந்தது.நன்றி உங்கள் தகவலுக்கு ;
உலகம் 300 கோடி ஆண்டுகளில் சாகும்.. பின் மேலும் 300 ஆண்டுகள் (மொத்தம் 600 கோடி) ஆண்டுகளில், சூர்யா கப்ஸ்ம் மட்டுமல்லாது பிரசுபஞ்சமே ஒரு கரும் தகுலையால் ஈர்க்கப்பட்டு அதனுள்ள இழுக்கப்பட்டு மொத்த அமைதி நோலவும் எண்று தான் சொல்லப்பட்டுள்ளேது.
அறிவியல் மனிதனால் மாற்ற படுவது இயற்கை இறைவனால் மாற்ற படுவது இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அந்த இறைவன் மட்டுமே🙏🙏🙏 அது நம்முடைய நம்பிக்கை படி சிவனாகவோ🙏🙏🙏 இயசுவாகவோ 🙏🙏🙏அல்லாவாகவோ இருக்கலாம்
நீங்கள் கூறியது போல நடப்பவை எல்லாமே தெய்வத்தின் அணுகிரகத்தால். இயக்குவது இயங்கவைத்தல் அனைத்தும் அவரே எப்படியாயினும் உங்களது இந்த பதிவுக்காக என் நன்றி அய்யா
அகத்தியர் பாடல் கேளடா புலத்தியனே மைந்தா நீயுங் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி வாளடா தன்மயுகம் ஈராறுகோடி மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன் கனமான வீராசன் நாலைந்துதானே. தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி பானென்ற பணியிரதம் நான்குகோடி பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும் மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே. பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம் மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம் தேரடா துவாபரயுகம் தனைக்கேளு தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம் காரடா கலியுகம் வெகு கடினமைந்தா கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம். அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு…. வரியின் யுகம் பதின்னான்கு கோடி ஆண்டுகளும், அற்புதனார் யுகம் பத்து கோடி ஆண்டுகளும், தன்ம யுகம் பன்னிரெண்டு கோடி ஆண்டுகளும், ராசி யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், சன்ய யுகம் பத்து கோடி ஆண்டுகளும், வீர ராசன் யுகம் இருபது கோடி ஆண்டுகளும், விண் யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், வாயு யுகம் ஏழு கோடி ஆண்டுகளும், மைன யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், அத்தே யுகம் பத்தொன்பது கோடி ஆண்டுகளும், பணியிரத யுகம் நான்கு கோடி ஆண்டுகளும், விஸ்வாசன யுகம் மூன்று கோடி ஆண்டுகளும், வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகளும், திரேதா யுகம் பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகளும், கிரேதா யுகம் இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளும், துபாபர யுகம் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளும், மிகவும் கடினமான யுகமான கலியுகம் ஒருலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள். மேலே உள்ள பாடலை கவனிதூமானால் இதுவரை நாம் தெரிந்துவைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றனர். அவை னாகும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் அந்த ஈசனின் கட்டளையாளே இயற்ற பட்டது சிவனின்றி அசையாது அணுவும்..........
@@kingofyoutube9318 போடா ஊர் தேவடியாலுக்கும் எயிட்ஸ் வந்த தேவடியா மயனுக்கும் பிறந்த தேவடியாபயலே நீ கும்புடுவது கடவுள் இல்லை டா கடவுளுக்கு உருவம் இல்லைனா அது கடவள் இல்லடா பேப்புன்ட மயனே
நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே என் கணக்கும் அதுதான் இந்த கணக்கை 19 வருடத்திற்கு முன்பே படித்து கணித்தேன் ஆனால் யாரும் நம்பவில்லை இப்போது தான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது மிக்க நன்றி
அது கழுகு அல்ல கருடன். கழுகு அபசகுணத்தை குறிப்பது ஆனால் கருடனோ சுபசகுணத்தை குறிப்பது. கோவில் கும்பாபிஷேகம் அன்று கருடன் பறப்பது இறை சக்தி விக்ரஹத்தில் பிரவேசித்ததை குறிப்பது.
நல்ல பதிவு நன்றிகள். பாமர மனிதனாக வாழ்பவர் இதிகாசம் புராணம் சித்தபெருமக்கள் சித்த ஞானிகள் யார் என்று அறியாமலே பூலோகத்தில் வாழ்பவர்கள் கோடானகோடி அவர்கள் அறத்தின் வழியை நாடினால் நல்லது நடக்கும்.
புராணங்களை ஆராய்வதே மனித வாழ்க்கைக்கு நன்மை தரும். அறிவியல் ஆராய்ச்சி புராணங்களை ஆராய்ந்து புதுப்பித்தால் முன்ணோர்களின் கருத்து நமக்கு புலப்படும். அவர்களின் பரிசை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நம் கடமை.
2036 இல் சத்யுகம் ஆரம்பம் ஆகி விடும். சத்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் திரேதாயுகம்-1250 வருடங்கள் அதன் பின் துவாபர்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் கலியுகம்-1250 வருடங்கள் அதன் பின் மீண்டும் சத்யுகம்-1250 வருடங்கள் இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும்
சகோதரரே நான்கு யுகங்கள் சரிதான் 5000 வருடம் ஒரு கல்பம் ஒரு யுகத்திற்கான ஆயுட்காலம் 1250 மொத்தம் 5000 வருடம் கலியுகம் முடிந்து சத்திய யோகம் வரும் அங்கு அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் அங்கே லக்ஷ்மி நாராயணன் மகாராஜாவாக இருப்பார் அடுத்த யுகத்தில் ராமர் ராஜாவாக இருப்பார் இது இறைவனின் நேரடி ஞானம்.
Hey, Man.....what a *Voice*????? Ur voice is feel about in ***Indeed of Spiritual, Pious.....ect*** Too OSM jiiii ******I Love You sooooooooooo much Mr.Sathish Raj*****
பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்னும் உலகம் அழிய ஒரு 20வருடங்கள் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார்கள்.மேலும் சத்யா யுகம் மலர்ந்து விட்டது என்றும் இனிமேல் தான் மிக பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
Romba Nanri Anna Romba naala Itha Question enukul iruku enaku Bathil alithatuku Romba Nanri Ellame Nallatha nadaka naama kadavul kita vedikalam anna. Aprom Kali yugathala nallavalum ellakagarathu Video pathutu aprom Comments padicha podhu Na nammaren Anna Enkum Iraivan Ellaam Iraivan Om Brama Om Namo Narayanna Om Namashivaya Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உலகில் அதிகமான மழை, புயல், சுனாமி, நில அதிர்வுகள் ஏற்படுவது முன்புள்ள காலங்களில் மக்கள்கவனத்திற்கு தாமதமாகத்தான் தெரியவந்தது, தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் உலகில் எந்த மூலையில் ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் மறு நிமிடத்தில் எல்லோருக்கும் தெரியவருகிறது எனவே பயம், பதட்டம் தொற்றிக்கொள்கிறது நடப்பதெல்லாம் இறைவன் சித்தம் என்று இருந்துவிட்டால் போதும்
அகத்தியர் பாடல் வரிகள் : கேளடா புலத்தியனே மைந்தா நீயுங் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி வாளடா தன்மயுகம் ஈராறுகோடி மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன் கனமான வீராசன் நாலைந்துதானே. தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி பானென்ற பணியிரதம் நான்குகோடி பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும் மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே. பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம் மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம் தேரடா துவாபரயுகம் தனைக்கேளு தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம் காரடா கலியுகம் வெகு கடினமைந்தா கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம். யுகங்கள் மற்றும் அதன் ஆண்டுகள்: 1- வரியின் யுகம் 18 கோடி ஆண்டுகள். 2- அற்புதனார் யுகம் 10 கோடி ஆண்டுகளும். 3- தன்ம யுகம் 12 கோடி ஆண்டுகளும். 4-ராசி யுகம் 16 கோடி ஆண்டுகளும். 5-சன்ய யுகம் 10 கோடி ஆண்டுகளும். 6-வீர ராசன் யுகம் 20 கோடி ஆண்டுகளும். 7-விண் யுகம் 16 கோடி ஆண்டுகளும். 8-வாயு யுகம் 7 கோடி ஆண்டுகளும். 9-மைன யுகம் 6 கோடி ஆண்டுகளும். 10-மணிகள் யுகம் 6 கோடி ஆண்டுகளும். 11-அத்தே யுகம் 19 கோடி ஆண்டுகளும். 12-பணியிரத யுகம் 4 கோடி ஆண்டுகளும். 13-விஸ்வாசன யுகம் 3 கோடி ஆண்டுகளும். 14-வாய்தன் யுகம் 1 கோடி ஆண்டுகளும். 15-திரேதா யுகம் 1709000 ஆண்டுகளும். 16-கிரேதா யுகம் 2010000 ஆண்டுகளும். 17-துபாபர யுகம் 919000 ஆண்டுகளும். 18-கலியுகம் 130000 ஆண்டுகள். => ஆகிய பதினெட்டு யுகங்களும் நடந்து முடிந்தால் ஒரு கல்பகாலம் முடியும். => ஆக ஒரு கல்பகாலம் முடிந்தால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அழியும், அவைகள் மறுபடியும் அனைத்து ஜீவராசிகள் ஜூவிக்கும். => இப்படி சுழற்சி முறையில் நடந்து வருகையில். => ஆயிரம் கல்பகாலம் நடந்து முடிந்தால். => அதுவே பிரம்மனின் ஆயுட்காலம் முழுவதும் முடியும். உலகம் முழுவதும் அழிந்து விடும்.
120 average vayasu. But due to our lifestyle, food and pollution nambe lifespan koranjiruchu. Some village people still alive until 120 years old because of the natural food,lifestyle and no pollution life they live through
As per Astrophysicist, the Big Bang that happened 14,4 Billion yeras created Time and created the expanding universe and light and families of stars. Your Yugas are in the time period of universe Foe sit when Brahma raches 109 yeras the Universe will shrink to point and another Bing will occur due to repulsive forces in a concentrated mass How will you explain the 6-mile length that struck Yukon Mexaici durin 66 Million yeras ago and destroyed part of living things
4 ஒரு பங்கு நல்ல வங்கள் நல்ல வங்கள் வாழ்ல இந்த கலியுகதத்தில் வாழ்ல வாலி தொல்ல இல்லை மொதல் யுகத்தில் எல்லோரும் நல்லவர்கள் 👌👍😊 2 யுகத்தில் 4ஒருவர் கேட்டவர் 👌👍😊 3 யுகத்தில் 4இருவர் கேட்டவகள் 👌👍😊 4 யுகத்தில் 4முவர் கேட்டவர்கள் 1 மட்டும் தான் நல்லவன் 😎 அந்த ஒரு அள் இந்த உலகில் வாழ்வது மிகவு கடினம் சுத்திரிக்கும் அநீதியை அக்கிரமம் துரோகம் பாலியல் ரீதியான சமுக பிரச்சனை அனைவரும் கர்பலிக்கிரகள் எல்லதுக்கும் சர்ச்சை வாழமுடியவில்லை சாகமுடியவில்லை என்ன கடவுள் இது அல்லவா அநியாயம் அந்த ஒருவன் கப்பத்துவது யார் சொல்ல வேண்டும் சமுதாயத்தில் அநியாயம் நடந்தால் காவல்துறை இடம் புகார் குரலம் அனல் மனிதன் அநியாயமாக நடந்தால் எங்கே புகார் அளிப்பது ???????????????????????? ???????????????????????? ???????????????????????? திக்கு தெரியாத மனிதன் குலம் எங்கே சொல்வதும் சென்றது எப்படி உருதிபடுத்துவது சொல்ல வேண்டும் 😡😡😡😡😡😡😡கடவுள் இருப்பது உண்மை என்றால் கலியுகத்தில் அந்த ஒரு மனிதனிடம் கடவுள் தன்னை வேலிபடுத்தி கொல்ல வேண்டும்
Saro suresh கருத்து தான் முக்கியமான விசயம் அதில் தங்கள் கருத்தை சசொல்ல வேண்டும் நான் பதிவிட்ட விசயத்தை கவனிக்க வேண்டும் இப்படி பட்ட விசயத்தை கேட்டேன் சமுதாயத்தில் இருக்க குடிய அவலம் யாரும் இப்படி கேக்கல பொய் பாருங்கள் (comment go and search for you self ) நல்லது கேட்டல் சிந்திக்க வேண்டும் தாங்கள் காளி யுத்தத்தில் 3bbad person ×1only one good person=4 this காளி ware ok Tell me who r u 3. Or 1 நல்லவக தப்பிக்க வலியுறுத்தி கேட்ட வலி சொல்லனும் அத விட்டுவிட்டு 3பதில் சசொல்ல கூடாது 1 பாதிரி சொல்ல வேண்டும் 👌👍😊
Kritha Yuga 17,28,000 Years.
Tretha Yuga 12,96,000 Years.
Dwapara Yuga 8,64,000 Years.
Kali Yuga 4,32,000 Years.
Sadur Yoga 43,20,000 Years.
1,000 Sadur Yugas = One day for Brahma.
1,000 Sadur Yugas make one night for Brahma.
Also known as Kalpa (43,20,000 X 1,000 = 432,00,00,000).
கலியுகத்தில் இப்போதுள்ள கஷ்டங்கள் போதும் ஸ்ரீ கிருஷ்ணா. இனி பிறவியே வேண்டாம் என்று தான் இறைவனை வேண்டி வணங்குகிறேன்.
@Ajay D cse haha
Janma dancer Majisa lyrics kodana Kodi Nandri
Yes
நல்ல பல அரிய தகவல்கள், தெளிவான பதிவு, ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்ள வேண்டியது.👍
ruclips.net/video/XO8pZJaCChg/видео.html
அறம் தெரியாதவர்கள் வாழ்கிறார்கள்.அறம் செய்பவர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள்.கடவுளே மக்களை காப்பாற்று ஓம் நமசிவாய.
N6
True
மாற்றமே நிரந்தரம்.நமசிவாய ஓம்.
நீங்கள் கூறியவை சரியானதே.உலகத்தில் இன்று நல்லவர்கள் உள்ளபடியால் தானே சிறு அழிவுகளுடன் நின்றுவிடுகின்றன.இறுதியில் மனிதர்கள் அனைவ ரும்.அழிந்து விரல்விட்டு எண்ணகூடிய அளவானவர்கள் மிகுதியாகும் என்பது நான் அறிந்தது.நன்றி உங்கள் தகவலுக்கு ;
ஓம் நமசிவாய
அழியும் உடலும் அதோடு செல்லும் மனமும் நிறந்தரமில்லை இறைவன் ஒருவரே உண்மை மற்ற அனைத்தும் மாயை
ஓம் நமசிவாய
Great
@@sasikkumar_ART ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய
Poda daiii Paithiyam 😂😂😂
Om namasivaya
இருக்கும் வரை நல்லதே செய் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
Ethume seyatha 💯 kasiku poydu perapey eni erukathu 🙏
இதிலிருந்து தெரிவது நம் பாரதம் அனைத்து நாடுகளையும் ஆன்மிக வடிவில் என்றுமே வழி நடத்திகொண்டிருக்கின்றது என்பது உண்மை....
எத்தன யுகம் வந்தாலும் தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி மூத்த மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் உலகின் முதல் மற்றும் மூத்த கலாச்சாரம் 😍❤🤩🙏🔱⚜️🌾💯🙏🏽🙏🏻🙏🏼
இதுலயும் மொழிப்பரச்சனையா
உலகமே அழிந்துடும் ஆனா உனக்கு தெரிந்த மொழி மட்டும் அழியாதுன்றது
பூனை கண்ணை மூடினா பூலோகம் இருண்டுவிடாது
உலகம் என்றும் அழியாது, அதில் உள்ள உயிரினங்கள் தான் அழியும்.
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
Crt👍
உலகம் 300 கோடி ஆண்டுகளில் சாகும்.. பின் மேலும் 300 ஆண்டுகள் (மொத்தம் 600 கோடி) ஆண்டுகளில், சூர்யா கப்ஸ்ம் மட்டுமல்லாது பிரசுபஞ்சமே ஒரு கரும் தகுலையால் ஈர்க்கப்பட்டு அதனுள்ள இழுக்கப்பட்டு மொத்த அமைதி நோலவும் எண்று
தான் சொல்லப்பட்டுள்ளேது.
இது தான் உண்மை
உலகம் அழியும் bro... இல்லாதிருந்து உருவான உலகம்.. ஒரு கட்டத்தில் இல்லாமல் போகவும் செய்யும்.
என் நீண்ட நாள் கேள்விக்கு ஆறுதலான பதில் நன்றி நண்பா
நன்றி நண்பா
ஏண்டா பரதேசிப்புண்ட....
எவ என்ன சொன்னாலும் நம்பிக்கவேண்டியதுதானா
Brahmakumaris.com voice of truth Film Tamil
@@mathilamborghini1373 😂
@@mathilamborghini1373 😂😂
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
எல்லாம் அவன் செயல்
அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Avan indri oru anuvum asayadhu ok unmai thaan
Aanal karma palan ,pavam punoyam ellam naam thaan anupavitgu kondubirukirom.
@@ksk6409 உண்மை 👍👍👍
Brahmakumaris.com voice of truth film Tamil
@@bksakthivel4390 👍👍👍
ஓம் சிவாய நமக🙏🙏🙏
அண்ணா நீங்க போடுகின்ற வீடியோக்களின் பின்னால் வரும் இசை மிகவும் அழகாக உள்ளது அதை முழுமையாக போடுங்கள் ஒரு நாள்
நடப்பதெல்லாம் நன்மைக்கே..
அனைத்தும் அவன்செயல். 🙏"ஓம் நமசிவாய"🙏!
Suresh,Ungalukku Kadavul mela nambikka irukka?
@@viktorpierre9600 inthakkelvikkaana kaaranam.?
Brahmakumaris.com voice of truth film Tamil
அரிஓம் சங்கரம்.......
வாழ்க வளமுடன் ஐயா.... உங்கள் பணி தொடரட்டும்.. பயனுள்ள தகவல் ஐயா... வாழ்க வையகம்..
அறிவியல் மனிதனால் மாற்ற படுவது இயற்கை இறைவனால் மாற்ற படுவது
இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அந்த இறைவன் மட்டுமே🙏🙏🙏
அது நம்முடைய நம்பிக்கை படி சிவனாகவோ🙏🙏🙏 இயசுவாகவோ 🙏🙏🙏அல்லாவாகவோ இருக்கலாம்
கலியுகம் தான் மோசம்.. நம் வாழும் யுகம்.
Akkaiaiku ikkarai pachai...entha yugam ah irunthalum avargal kastam avargaluku
காலம் :
கற்காலம்
இரும்பு காலம்
செம்பு காலம் (தாமிரம்)
மணல் காலம்
தங்கம் காலம்
Yes
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@@vaniias6647 nanba unnoda mob number or insta id kudu nanba athula eyanaku link anupu nan pakura
யுகங்கள் சுழற்சி அடிப்படையில் சுழன்று கொண்டேயிருக்கும் . நாமும் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு தான்.இருப்போம்😊
நீங்கள் விசயத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை. மிக்க நன்றி
நல்ல பல அரிய பயனுள்ள தகவல்கள். தெளிவான பதிவு.ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.🙏
Yellame yen siva Peruman thaa veru yedhum illai om namatchivaya 🙏🙏🙏🙏🙏
Super
Om Nama Shivya🥰🙏🙏🙏
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
எத்தனை யுகம் ஆனாலும் தமிழ்தான் உலகின் முதல் மொழி
ஓம் சங்கரம் சிவ சங்கரம்..
ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
உங்களின் எண்ணங்கள் ஈடேறும்...
வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி,
வாழ்த்துகள்.......
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
Summa tha irrukala
Unmaiii vazhga Tamil 🙏
En sammatammilamal pesuringa
ஆழ்ந்து ஆராய்ந்த விவரங்களை தருகின்றீர். நன்றி ஐயா உங்கள் பணி மேன்மேலும் தொடர.
நீங்கள் கூறியது போல நடப்பவை எல்லாமே
தெய்வத்தின் அணுகிரகத்தால். இயக்குவது இயங்கவைத்தல் அனைத்தும் அவரே எப்படியாயினும் உங்களது இந்த பதிவுக்காக என் நன்றி அய்யா
அகத்தியர் பாடல் கேளடா புலத்தியனே மைந்தா நீயுங் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி வாளடா தன்மயுகம் ஈராறுகோடி மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன் கனமான வீராசன் நாலைந்துதானே. தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி பானென்ற பணியிரதம் நான்குகோடி பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும் மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே. பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம் மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம் தேரடா துவாபரயுகம் தனைக்கேளு தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம் காரடா கலியுகம் வெகு கடினமைந்தா கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம். அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு…. வரியின் யுகம் பதின்னான்கு கோடி ஆண்டுகளும், அற்புதனார் யுகம் பத்து கோடி ஆண்டுகளும், தன்ம யுகம் பன்னிரெண்டு கோடி ஆண்டுகளும், ராசி யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், சன்ய யுகம் பத்து கோடி ஆண்டுகளும், வீர ராசன் யுகம் இருபது கோடி ஆண்டுகளும், விண் யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், வாயு யுகம் ஏழு கோடி ஆண்டுகளும், மைன யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், அத்தே யுகம் பத்தொன்பது கோடி ஆண்டுகளும், பணியிரத யுகம் நான்கு கோடி ஆண்டுகளும், விஸ்வாசன யுகம் மூன்று கோடி ஆண்டுகளும், வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகளும், திரேதா யுகம் பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகளும், கிரேதா யுகம் இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளும், துபாபர யுகம் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளும்,
மிகவும் கடினமான யுகமான கலியுகம் ஒருலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள்.
மேலே உள்ள பாடலை கவனிதூமானால் இதுவரை நாம் தெரிந்துவைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றனர். அவை னாகும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும் அந்த ஈசனின் கட்டளையாளே இயற்ற பட்டது சிவனின்றி அசையாது அணுவும்..........
அற்புதமான விளக்கம் அளித்துள்ளார் வாழ்க வளமுடன்
நன்றி
மிக அருமை மேலும் இதன் அர்த்தம் கொடுப்பீர்கள் என்றால் மிக மிக அருமை நண்பரே
மீண்டும் நன்றி
சிவமே ஜெயம்
🙏🙏🙏
மிகவும் பயனுள்ள குறிப்புகள் அடங்கிய தொகுப்பு தந்து இருகிர்கள் இவை அனைத்தும் எங்கே இருந்து தேடி எடுத்து பகிர்ந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி
மகாபாரதத்தில் இவை அனைத்துமே உள்ளது.
@@Bioscopeofficial yes
Sir, A very good presentation about life of our earth and the behaviour of human beings.I feel it's almost true.Thanks sir.
சூப்பர் சார் இந்த பதிவு
பல சந்தேகங்கள் தீர்ந்தது
நன்றி
Watching the video tamil chinthanaiyalar peravai 4 yugam
ruclips.net/video/vnhYgSN7O9w/видео.html
@@Bioscopeofficial background music name solluga pls
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
Kadavule seekirama ulagam alinju nallavarkal mattum vazhum ulagam vara vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@G. Monisha ❤️Intha Doubt thaan Sister Yenakku aana na kadavul aa muzhusa nambaravan❤️
Adhu viraivil
Intha ulagathil evarume nallavar illai
Yes👍❤️
"knowledge will increase in end times"
Many will wake up to reality!
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
இது தான் உண்மை நல்ல பதிவு நன்றி
எல்லாம் ஈசன் செயல் ஓம் நமசிவாய
Durai Raaj Durai , உண்மையான பதிவு .. சாமி. .. வாழ்க வையகம் . ஓம் சிவாய நம
@@asam.sekar.chennai7257 k nanba
Namonarayana
@@kingofyoutube9318 போடா ஊர் தேவடியாமகனே உரருபடாத தேவடிபயலே
@@kingofyoutube9318 போடா ஊர் தேவடியாலுக்கும் எயிட்ஸ் வந்த தேவடியா மயனுக்கும் பிறந்த தேவடியாபயலே நீ கும்புடுவது கடவுள் இல்லை டா கடவுளுக்கு உருவம் இல்லைனா அது கடவள் இல்லடா பேப்புன்ட மயனே
மாலை வணக்கம் ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி ஐயா மீண்டும் மீண்டும்
நல்ல பதிவு, இன்னும் பல பதிவுக்கு எதிர் பார்த்து காத்திருக்கிறேன்,
மிக்க நன்றி
ராம்கி
நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே என் கணக்கும் அதுதான் இந்த கணக்கை 19 வருடத்திற்கு முன்பே படித்து கணித்தேன் ஆனால் யாரும் நம்பவில்லை இப்போது தான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது மிக்க நன்றி
Enna கணக்கு
என்ன கணக்கு
அமோகம் , செம்மை......sir கோவில் கும்பாபிஷேகம் அன்று ஏன் கழுகு வருகின்றது ..... waiting
நன்றி நண்பா
@@Bioscopeofficialwonderful
அது கழுகு அல்ல கருடன். கழுகு அபசகுணத்தை குறிப்பது ஆனால் கருடனோ சுபசகுணத்தை குறிப்பது.
கோவில் கும்பாபிஷேகம் அன்று கருடன் பறப்பது இறை சக்தி விக்ரஹத்தில் பிரவேசித்ததை குறிப்பது.
@@gokulakrishnan1377 கச்சிதம் நண்பா
அது கழுகு அல்ல. கருடன்.
Very fine. All people must know these. Very good. Thanks
நல்ல பதிவு நன்றிகள். பாமர மனிதனாக வாழ்பவர் இதிகாசம் புராணம் சித்தபெருமக்கள் சித்த ஞானிகள் யார் என்று அறியாமலே பூலோகத்தில் வாழ்பவர்கள் கோடானகோடி அவர்கள் அறத்தின் வழியை நாடினால் நல்லது நடக்கும்.
பிரளயம் - சிவனில் ஒடுக்கம் - மீண்டும் அவனருளால் புது யுகம் - இது தான் இயற்கை சுழற்சி.
So very nice
எது எப்படியோ இந்த mobile உலகம் எனக்கு சுத்தமா புடிக்கவே இல்ல எப்போ mobile வந்ததோ அப்பவே அப்பவே உலகம் அழிந்து விட்டது
Crt
U.
@@deepakjkumar8636 💯 crt
Yes
Apa yethuku nee mobile use pandra ...thooki potruu...🙄
பிரம்மாகுமாரிஸ் வகுப்புக்கு போனால் அனைத்து மேலும் விளக்கம் கிடைக்கும் சிவர் ஒளி மனித உடலில் வந்து சொல்கிறார்
Om nAmasivaye..
@@saran-mn6tw
ஓம்சாந்தி சகோதரர்💐
Om Shanthi
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏
தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
சரியான தகவல்கள்... யாமறிந்த சில இதிலுண்டு... நன்றி...
புராணங்களை ஆராய்வதே மனித வாழ்க்கைக்கு நன்மை தரும். அறிவியல் ஆராய்ச்சி புராணங்களை ஆராய்ந்து புதுப்பித்தால் முன்ணோர்களின் கருத்து நமக்கு புலப்படும். அவர்களின் பரிசை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நம் கடமை.
இந்த உலகதஜ தாங்க முடியல்ல இதுல இன்னொரு உலகம ரொம்ப கொடுமடா சாமி இது தேவையா நண்பர்களே ஓம் என்றால் ஓரு லைக் பண்ணுங்க
ௐநமசிவாய🙏🌹❤️🔱🙏
தாயே லோகமாதாவே துணை🙏🔱❤️🌹🙏
Om Namasivaya 🇮🇳🙏
வணக்கம், சத்தீஸ்ராஸ் மிக அற்ப்புதம் மிக, மிக அற்ப்புதம்
அய்யா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு எங்கள் நன்றி 🙏🙏🙏
Your voice is suitable for this video... Good one
Thanks
enakku romba naala eruntha dout eppatha clear ayirukku mikka nandri👏
எல்லா யுகம் வந்தாலும் நம்ம புளைப்பு நாய் பிளைப்புதான்hhhhhh
Corona va tangga mudiyule ...
ruclips.net/video/-rtsoj1SgPc/видео.html
வணக்கம், உலகத்தின் அழிவு, உண்மை.
உண்மை... உண்மை...👍
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
வெறும் கதை. இன்னும் 10 வருடத்தில் இங்கு போர் நடக்கும் எல்லோரும் சாக போறோம். அதனால் இதை எல்லாம் நம்பி ஒன்னும் ஆக போறது இல்லை.
2036 இல் சத்யுகம் ஆரம்பம் ஆகி விடும்.
சத்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் திரேதாயுகம்-1250 வருடங்கள் அதன் பின் துவாபர்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் கலியுகம்-1250 வருடங்கள் அதன் பின் மீண்டும் சத்யுகம்-1250 வருடங்கள்
இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும்
Some what agree 🤔
I am waiting 😎🤏
அருமையான தகவல்👌👌👌👌மிக்க நன்றி.
நன்றிகள் பல
தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா ❤
சகோதரரே நான்கு யுகங்கள் சரிதான் 5000 வருடம் ஒரு கல்பம் ஒரு யுகத்திற்கான ஆயுட்காலம் 1250 மொத்தம் 5000 வருடம் கலியுகம் முடிந்து சத்திய யோகம் வரும் அங்கு அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் அங்கே லக்ஷ்மி நாராயணன் மகாராஜாவாக இருப்பார் அடுத்த யுகத்தில் ராமர் ராஜாவாக இருப்பார் இது இறைவனின் நேரடி ஞானம்.
ஓம் சாந்தி சிஸ்டர் 🙏🙏👍👍💐💐
அருமை புராணங்கள் அப்போதே துல்லியமாக வருடங்களை கணக்கிட்டு உள்ளனர்
இது ஒரு கனவு உலகம் அனைவரும் ஒன்றாக கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.....
எள்ள யுகத்துளையும் கடவுள் நிச்சயமாக இருந்திக்காங்க.
Hey, Man.....what a *Voice*?????
Ur voice is feel about in ***Indeed of Spiritual, Pious.....ect***
Too OSM jiiii
******I Love You sooooooooooo much Mr.Sathish Raj*****
இது போன்ற அபூர்வமான பதிவுகளை செய்யுங்கள் அண்ணா pleace
Good music
அப்போ கலியுகம் அழிய இண்னு
4.00.000 ஆண்டுகள் இருக்கா இது போதும் 😎😎😎I am Happy
Nice Video Good Information Hats off....,
Lingesh Waran 😂
நன்றி அன்ணா நான் யுகங்கள் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டேன்.
கலியுகம் கலியுகமாகத்தான் இருக்கும் உங்களைபோல நல்லவர்கள்இருப்பார்கள் மேட்டர்
ஓவர்
பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்னும் உலகம் அழிய ஒரு 20வருடங்கள் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார்கள்.மேலும் சத்யா யுகம் மலர்ந்து விட்டது என்றும் இனிமேல் தான் மிக பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
எனது நீண்டநாள் கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி ஐயா
சதீஷ்ராஜ் கூறிய
யுகங்கள், கல்பம்
போன்ற வை பிரமிக்க வைக்கின்றன!
அருமையான பதிவு👏👏👏
V. good information to all devotees
Bless to know the great knowknowledge of the Universe from the vedas.
Ellam kala Purusha tattuvam.
Hari Om Namo Bairavaya
Romba Nanri Anna Romba naala Itha Question enukul iruku enaku Bathil alithatuku Romba Nanri Ellame Nallatha nadaka naama kadavul kita vedikalam anna. Aprom Kali yugathala nallavalum ellakagarathu Video pathutu aprom Comments padicha podhu Na nammaren Anna
Enkum Iraivan Ellaam Iraivan
Om Brama Om Namo Narayanna Om Namashivaya Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனிதன் மனிதனாக வாழ்ந்தால் எல்லாவுகமூம் நல்ல யுகம்தான்
Very nice information bro... I like your random videos.... 👍👍👍👍👍
Thanks bro
WAW!!!!! Thank u sir. Thankyou so much for this interesting information.
Thanks a lot for watching it
Bioscope thanks for ur reply sir
Very useful information sir tq so much
Thanks .idhupondra thagavalkal avasiyam thevai supper.
உலகில் அதிகமான மழை, புயல், சுனாமி, நில அதிர்வுகள் ஏற்படுவது முன்புள்ள காலங்களில் மக்கள்கவனத்திற்கு தாமதமாகத்தான் தெரியவந்தது, தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் உலகில் எந்த மூலையில் ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் மறு நிமிடத்தில் எல்லோருக்கும் தெரியவருகிறது எனவே பயம், பதட்டம் தொற்றிக்கொள்கிறது நடப்பதெல்லாம் இறைவன் சித்தம் என்று இருந்துவிட்டால் போதும்
ஓம் நமசிவாய
அவனே தலைவன்
அவனே உலகம்
அரிஓம் சங்கரம்.......
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
இதில் மனிதனின் சராசரி உயரம் சொல்லவில்லை கலியுகத்தில் 6 அடி, துவாபரயுகத்தில் 12 அடி, திரேதாயுகத்தில் 18 அடி, கிருதாயுகத்தில் 24 அடி ஆகும்
@@p.p.sriram9337 🤔 onnum puriyala 🤷🏻
Apdilam iruka chance iruka
உண்மை
100% correct✅
இது உன்மையா இல்லையானு தெரியல , அனா இந்த கலியுகதோட முடிவு நிச்சியம் கொரோனாவாக தான் என்று புரியுது🙏🏼
No bro war than😂
நீங்க சொன்ன வருடங்களுக்கு முன்பு நம் உலகம் அழிந்துவிடும்
இந்த உலகமே நீரில் மூழ்கி புதிய உலகம் பிறக்க வேண்டும்
இந்த வாய்ஸ்👌👌👌
Jii
Brother! Thanks for updating this!
Thanks
Super
அருமையான தகவல்
Nandri
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
அகத்தியர் பாடல் வரிகள் :
கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறுகோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன்
கனமான வீராசன் நாலைந்துதானே.
தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி
தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி
மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி
மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி
பானென்ற பணியிரதம் நான்குகோடி
பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி
வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும்
மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே.
பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு
பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு
விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் தனைக்கேளு
தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம்.
யுகங்கள் மற்றும் அதன் ஆண்டுகள்:
1- வரியின் யுகம் 18 கோடி ஆண்டுகள்.
2- அற்புதனார் யுகம் 10 கோடி ஆண்டுகளும்.
3- தன்ம யுகம் 12 கோடி ஆண்டுகளும்.
4-ராசி யுகம் 16 கோடி ஆண்டுகளும்.
5-சன்ய யுகம் 10 கோடி ஆண்டுகளும்.
6-வீர ராசன் யுகம் 20 கோடி ஆண்டுகளும்.
7-விண் யுகம் 16 கோடி ஆண்டுகளும்.
8-வாயு யுகம் 7 கோடி ஆண்டுகளும்.
9-மைன யுகம் 6 கோடி ஆண்டுகளும்.
10-மணிகள் யுகம் 6 கோடி ஆண்டுகளும்.
11-அத்தே யுகம் 19 கோடி ஆண்டுகளும்.
12-பணியிரத யுகம் 4 கோடி ஆண்டுகளும்.
13-விஸ்வாசன யுகம் 3 கோடி ஆண்டுகளும்.
14-வாய்தன் யுகம் 1 கோடி ஆண்டுகளும்.
15-திரேதா யுகம் 1709000 ஆண்டுகளும்.
16-கிரேதா யுகம் 2010000 ஆண்டுகளும்.
17-துபாபர யுகம் 919000 ஆண்டுகளும்.
18-கலியுகம் 130000 ஆண்டுகள்.
=> ஆகிய பதினெட்டு யுகங்களும் நடந்து முடிந்தால் ஒரு கல்பகாலம் முடியும்.
=> ஆக ஒரு கல்பகாலம் முடிந்தால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அழியும், அவைகள் மறுபடியும் அனைத்து ஜீவராசிகள் ஜூவிக்கும்.
=> இப்படி சுழற்சி முறையில் நடந்து வருகையில்.
=> ஆயிரம் கல்பகாலம் நடந்து முடிந்தால்.
=> அதுவே பிரம்மனின் ஆயுட்காலம் முழுவதும் முடியும். உலகம் முழுவதும் அழிந்து விடும்.
Supper bro
அருமையான பதிவு நண்பா ....
நன்றி நண்பா
120 average vayasu. But due to our lifestyle, food and pollution nambe lifespan koranjiruchu. Some village people still alive until 120 years old because of the natural food,lifestyle and no pollution life they live through
GOOD INFORMATION.KEEP POST LIKE THIS
Thanks
Watching the video tamil chinthanaiyalar peravai 4 yugam
As per Astrophysicist, the Big Bang that happened 14,4 Billion yeras created Time and created the expanding universe and light and families of stars. Your Yugas are in the time period of universe Foe sit when Brahma raches 109 yeras the Universe will shrink to point and another Bing will occur due to repulsive forces in a concentrated mass How will you explain the 6-mile length that struck Yukon Mexaici durin 66 Million yeras ago and destroyed part of living things
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
😀😀😀
நல்லா இருக்கு ஐயா நீங்க யுகம் புட்டி நல்லா இருக்கு நன்றி
Agathiyar looks so cute!
Thala tha Mass 😘😘😘 Tamil cinema box office king 😍😍😍
Om shanthiiiii......😍😍😍
4 ஒரு பங்கு நல்ல வங்கள்
நல்ல வங்கள் வாழ்ல இந்த கலியுகதத்தில் வாழ்ல வாலி தொல்ல இல்லை
மொதல் யுகத்தில் எல்லோரும் நல்லவர்கள் 👌👍😊
2 யுகத்தில் 4ஒருவர் கேட்டவர் 👌👍😊
3 யுகத்தில் 4இருவர் கேட்டவகள் 👌👍😊
4 யுகத்தில் 4முவர் கேட்டவர்கள் 1 மட்டும் தான் நல்லவன்
😎
அந்த ஒரு அள் இந்த உலகில் வாழ்வது மிகவு கடினம் சுத்திரிக்கும் அநீதியை அக்கிரமம் துரோகம் பாலியல் ரீதியான சமுக பிரச்சனை
அனைவரும் கர்பலிக்கிரகள் எல்லதுக்கும் சர்ச்சை வாழமுடியவில்லை சாகமுடியவில்லை என்ன கடவுள் இது அல்லவா அநியாயம் அந்த ஒருவன் கப்பத்துவது யார் சொல்ல வேண்டும்
சமுதாயத்தில் அநியாயம் நடந்தால் காவல்துறை இடம் புகார் குரலம்
அனல் மனிதன் அநியாயமாக நடந்தால் எங்கே புகார் அளிப்பது ???????????????????????? ???????????????????????? ????????????????????????
திக்கு தெரியாத மனிதன் குலம் எங்கே சொல்வதும் சென்றது எப்படி உருதிபடுத்துவது சொல்ல வேண்டும் 😡😡😡😡😡😡😡கடவுள் இருப்பது உண்மை என்றால் கலியுகத்தில் அந்த ஒரு மனிதனிடம் கடவுள் தன்னை வேலிபடுத்தி கொல்ல வேண்டும்
முதலில் நீங்கள் ஒரு நல்லதமிழ் ஆசிரியரிடம் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் நண்பரே..
Sari suresh
மன்னிக்க வேண்டும் android keypad பிரச்சனை
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல் தமிழ் பஞ்சமும் இருக்கிறதுஅந 👌
Saro suresh
கருத்து தான் முக்கியமான விசயம்
அதில் தங்கள் கருத்தை சசொல்ல வேண்டும்
நான் பதிவிட்ட விசயத்தை கவனிக்க வேண்டும்
இப்படி பட்ட விசயத்தை கேட்டேன் சமுதாயத்தில் இருக்க குடிய அவலம் யாரும் இப்படி கேக்கல பொய் பாருங்கள் (comment go and search for you self )
நல்லது கேட்டல் சிந்திக்க வேண்டும்
தாங்கள் காளி யுத்தத்தில் 3bbad person ×1only one good person=4 this காளி ware ok
Tell me who r u 3. Or 1
நல்லவக தப்பிக்க வலியுறுத்தி கேட்ட வலி சொல்லனும் அத விட்டுவிட்டு 3பதில் சசொல்ல கூடாது 1 பாதிரி சொல்ல வேண்டும் 👌👍😊
@@saitaml4185 மன்னிக்கவும்
இல்லை தங்கள் சசெய்த தும் செரியெ
உன் உடலில் உள்ள உயிரே கடவுள்... அதுவே சிவன்...
நமது முன்னோர்கள் ஆகச்சிறந்த அறிவாளிகளே.
Clear explain thanks
Woow suuuuper mikavum arumai
Nandri
Thank you sir your speech was very good
Thanks a lot