ராமாயணம் உண்மையா ? ஆதாரத்தோடு விளக்கம் | Ramayanam in Tamil | Bioscope
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ராமாயணம் உண்மையா இல்ல பொய்யா அப்படிங்கற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனா ராமாயணம் உண்மை தான் அப்படிங்கறதுக்கு ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. அது பற்றி பார்ப்போம்.
many people are having doubt whether Ramayanam is true or not. Here we explained about it. There are many characters in Ramayanam like Sri rama, Hanuman or Anjaneyar, Seetha, Laxman, Ravanan,sukrivan and many others. There are many proofs about Ramayana in Humpi, Lepakshi and many other places. Even there are Hanuman footprints in Sri lanka.
இந்த தகவல் போதும் ராமாயணம் உண்மை என்பதற்கு, இம் மண்ணில் இந்துவாக பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்
Ennada indhu muslim Christian...manushanga dhaanda
Onaku... Inum.. Arivu venum... 😌 adha... First... Puriji.. Kadavil.. Ta vendika
😂😂😂
Everybody is a human being... Not Hindu Muslim or Christian or some other religion... Respect human as human... Just proud to being a Human...
Miss or mrs priya.ஒரு நாளாச்சும் யாரையாவது நேர்ல பார்த்திருக்கிங்களா?
Evidence are super!!!!
Thanks...
Thamizh HINDU makkal ellavatraiyume maranthu viduvaarkal, unmaiye entralum nambave mattarkal!!!!!!.
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
👍
ஆதாரங்கல் மிகவும் ஆச்சரியமாக இருக்கு இப்படி அந்த காலத்துல நடந்தஇந்த ராமாயனக்க தய சொன்னதுக்கு ஒங்கலுக்கு நன்றி சொல்ல வார்தயே இல்ல👍👍👍👍👍👍👍உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இதேபோல் நிரய பழய கதைகள் நடந்த இடத்தை பற்றி விடியோ போடுங்கள்நன்றி
Kķ😊ķ😊ķ😊k😊k😊k😊kk😊k😊k😊ķkkkkk😊kkķķkƙǰùu⁰😊😊😊😊
தகவலுக்கு மிக மிக நன்றி.ஜெய் ஸ்ரீ ராம்.ஜெய்ஹிந்த்.
ஓம் சிவ சிவ இவர் சொல்வது எல்லாம் உண்மை ராமாயணமும் உண்மை
அற்புதமான பதிவு நன்றி தொடரட்டும் உமது பணி வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐💐💐
அருமை உடனே நான் கூகுளில் இது உண்மையா என்று பார்த்தேன் சரியாக 21 நாட்கள் வருகிறது அருமையான பதிவு
Apa irukka road system Kum irupa iruka road system ku difference irukku so IPA iruka road system possible but apa..
@@-agampuram1934 Walking Road vachu solla maatanga
@@sivaprakashp4172 @
Bro athai nadantha poi paakalam jesus only one God Jesus evedance ruclips.net/video/6LpYoULc9zU/видео.html
ruclips.net/video/d7T71t80Rm8/видео.html
@@stephens7602 nope, jesus is not the only god , how can you say that
நல்ல கதை ஐயா. இந்த ராமாயணத்தில் இராமேஸ்வரம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது ஆச்சரியம் தான்
ராமாயணத்தை சரியாக படிக்கவில்லை போல
அரவேக்காடு நல்லா இராமாயணம் படிசுப்பாரு
ஆதாரக் கருத்துப்பொழிவு அற்புதம்! மகிழ்ச்சியாக, பெருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
2e bvt9m
/
எப்பா டேய்... பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா??
1. ராமர் பாலம் ஒரு மணல் மேடு கடல் நடுவே இருந்த மணல் மேடு
2. உங்க அனுமார் தான் சஞ்சீவி மலையே தூக்கிர்வார் ல அப்பறம் என்னத்துக்கு ராமன் உக்காந்து பாலம் கட்டணும்? ஹனுமார் மேல உக்காந்து இலங்கை போயிருக்கலாமே..
3. சீதை ஒரு பொண்ணு இல்லை அவள் ஒரு நிலம்னு(ஊட்டி) னு ஆதாரம் இருக்கு
4.யூதன் ராமனோடு சேர்ந்து இராவணனை எதிர்த்து நிலம் வேண்டி போர் புரிந்த நம் மக்களை ராமன் என்ற யூதன் குரங்குகள் என்றே அழைத்தான்.. அதனால் தான் ராமாயண கதையில் வானர படை என்று எழுதப்பட்டது.
5.அந்த உண்மை தெரிந்த நம் முன்னோர்கள் ...
குரங்க பிடிச்சு வித்தை காட்டும்போது அந்த ராமனையே...
மலை ய தாண்டுடா ராமா
கடலை தாண்டுடா ராமா
ஆடுரா ராம
ஓடுறா ராமா னு
ராமனை நேரடியாகவே குரங்கு ஆக்கினார்கள்
0:41 உண்மை தான். Google mapla check பண்ணேன் 21days காட்டுது👍.
Ippa nadanthu porathukuthan intha 21 days appa kidayathu nadanthu porathukulla vasathiyai google solla villai nadanthu sendral 21 naatkalil sellalam endra yugathilthan google veliyittullathu
Google 24 hrs fulla nadanthu pona than 20 nalum 13 mani neramum endru solhirathe thavira thookam illama yaralum nadakka mudiyathu
Ramaya
Nam. Oru. Katpanay. Kaviyam. Irayvan. Oruvan
Rama came back with pushpak vimana. How could it have taken 21 days ? Fake. Another thing. There is no floating bridge in Rameshwaram. NASA did not say it was built by Rama. No bird spoke with human voice thosedays. Everything is fake.
@@usanna4903 @n
ஆதாரங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது 🙄🙄🤔🤔
Supera 👌👌😍😍 இருக்கு😚😚🤗🤗
நன்றி ஐயா,இராமாயணம் நடந்ததற்கானசான்றுகள்
இலங்கையில்இன்றும்இருக்கின்றன,நானும்நேரில்சென்றுபார்த்து
இருக்கிறேன்,திரிகோணமலைஇராவணன்வெட்டு,கண்டியில்உள்ள
சீதாமாதாவைசிறைவைத்தஇடம்
எல்லாம்சான்றுபகர்கின்றனவே
ஜெய்சீத்தாராம்🙏🙏🙏🙏👌👌
ராவணன் ஊன்மையான வீரன்
இன்றும் அழியாமல் இருக்கும் நீர் ஊற்று கிணறுகள் அனைவரும் வந்து பாருங்கள் இது இராவணனின் வாலால் உருவானது மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ
ராவணனுக்கு வால் இருந்ததா?
வந்து போன இடத்துல எல்லாம் ஆதாரத்தை விட்ட ராமர்,பிறந்து பல ஆண்டுகள் ஆட்சி செய்த இடத்துல சிங்கிள் பீஸ் ஆதாரத்தைக்கூட விட்டு வைக்கலை பாருங்க....ஆனால் வில்லன் ராவணன் ஓட புஷ்ப விமானம்,அவர் எழுதுன மருத்துவ நூல்கள் னு ராவணன் இருந்ததுக்கு ஆயிரம் ஆதாரம் உண்டு....ம்ம்ம் ஒரு குப்தா மன்னன் படையெடுத்து வந்த எதிரி,"உன் உயிரும் நாடும் வேணும் னா உன் பெண்டாட்டியை என்னிடம் ஒப்படைத்து விட்டு ஓடு" னு சொன்னதாகவும் அந்த குப்தா மன்னனும் மனைவியை அவன்கிட்ட ஒப்படைச்சிட்டு வனவாசம் போய்விட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு....இதுல தற்செயலான விசயம் னா,அந்த. குப்தா மன்னன் பேரு 'ராமன்',அந்த மனைவி பெயர் சீதா...இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடந்த காலமும் ராமயாணம் எழுதி முடிக்கப்பட்ட காலமும் ஒண்ணுதான்...What a coincidence😜😝கொசுறு தகவல்....அந்த குப்தா மன்னனோட தம்பி, அண்ணனைக் கொன்னுட்டு, அண்ணியை மீட்டு அவரே திருமணம் பண்ணிக்கிட்டாரு....அதைகுப்த ராஜிய மக்கள்&எதிரி அண்டைநாட்டு மக்கள் அடிக்கடி அந்த ராம மன்னனை ஏளனம் செய்ய இந்தக் கதையை நாடகமாக நடத்துவார்களாம்...அதனால் 'தம்பி'குப்தா வரலாறு முக்கியமென்று,அந்த வீரமிக்க ராம வரலாறை குடுமிகளின் உதவியோடு எடிட்டிங் செய்து ராமயாணம் என்ற பெயரை வைத்து விட்டார் என்று வரலாறு கூறுகிறது...
ராவணன் ஒரு மிகப்பெரிய தமிழ் மண்ணன்....கடுவுளை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ் மண்ணன்...அவர் தன் தங்கை மானத்திற்கு தான் ராமனுடன் போரிட்டார்.....அவரை கெட்டவர் என்று நினைக்காதிர்கள்
எப்பா டேய்... பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா??
1. ராமர் பாலம் ஒரு மணல் மேடு கடல் நடுவே இருந்த மணல் மேடு
2. உங்க அனுமார் தான் சஞ்சீவி மலையே தூக்கிர்வார் ல அப்பறம் என்னத்துக்கு ராமன் உக்காந்து பாலம் கட்டணும்? ஹனுமார் மேல உக்காந்து இலங்கை போயிருக்கலாமே..
3. சீதை ஒரு பொண்ணு இல்லை அவள் ஒரு நிலம்னு(ஊட்டி) னு ஆதாரம் இருக்கு
4.யூதன் ராமனோடு சேர்ந்து இராவணனை எதிர்த்து நிலம் வேண்டி போர் புரிந்த நம் மக்களை ராமன் என்ற யூதன் குரங்குகள் என்றே அழைத்தான்.. அதனால் தான் ராமாயண கதையில் வானர படை என்று எழுதப்பட்டது.
5.அந்த உண்மை தெரிந்த நம் முன்னோர்கள் ...
குரங்க பிடிச்சு வித்தை காட்டும்போது அந்த ராமனையே...
மலை ய தாண்டுடா ராமா
கடலை தாண்டுடா ராமா
ஆடுரா ராம
ஓடுறா ராமா னு
ராமனை நேரடியாகவே குரங்கு ஆக்கினார்கள்
@@srcabsmdu14 ivarkalukku puriyaathu ithukku etta maathi cinemavilum naadakathilum iraamanathai kaadduvaanka ellaam avanka kaddu paaddil thaane irukku
உண்மை தான் புரோ
@@srcabsmdu14100%வரலாற்று,உண்மை.நீங்க சொன்னது.இராவணன் is a Great King and Great Person
@@srcabsmdu14neenka solrathu unmaiya irukalaam
தெய்வங்களாகிய ராமர், லட்சுமணன், சீதா இவர்களெல்லாம் நடந்து செல்லும்போது, ராவணனும், அனுமாரும் பரந்து சென்றிருக்கிரார்களே. அப்படியானால் தெய்வத்தை விட சக்தி வாய்ந்தவர்களா.
ராவணன் மிக சிறந்த ஒரு அறிவாளி. அவருடைய அறிவுத்தினருக்கு நிகர் யாரும் இல்லை. அதனாலேயே அவரால் அந்த காலகட்டத்திலேயே புஸ்பக விமானத்தை செய்ய முடிந்தது. ஹனுமான் மனிதன் கிடையாது. அவர் கடவுள், ஆனால் ராமனை எடுத்துக்கொண்டால், அவர் கடவுளாகவே இருந்தாலும், மனிதனாகவே வாழ்ந்து மனிதனுக்குரிய எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதே அவருடைய விதியாக இருந்தது.
Appo Jesus one part Story Mr.Joseph
bioscope- ravanan pushpaga vimanathai gubaeranidam irunthu thirudiyathu.ravanan uruvaikiyathu alla.
S. Mani புரியும்படி எழுதுங்கள்.
Super👍🙏
Ramayanam nadandhadhu unmai.Thanks bioscope.👍👍👍
இது போன்ற வரலாற்று கதைகள் கூறுங்கள் அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது
இது வறளாற்று கதைகள் இல்லை வரலாற்று உண்மை
சரியாக சொன்னிங்க தம்பி இது ஒரு நல் கதை
@@sivadsivad1368 no
எப்பா டேய்... பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா??
1. ராமர் பாலம் ஒரு மணல் மேடு கடல் நடுவே இருந்த மணல் மேடு
2. உங்க அனுமார் தான் சஞ்சீவி மலையே தூக்கிர்வார் ல அப்பறம் என்னத்துக்கு ராமன் உக்காந்து பாலம் கட்டணும்? ஹனுமார் மேல உக்காந்து இலங்கை போயிருக்கலாமே..
3. சீதை ஒரு பொண்ணு இல்லை அவள் ஒரு நிலம்னு(ஊட்டி) னு ஆதாரம் இருக்கு
4.யூதன் ராமனோடு சேர்ந்து இராவணனை எதிர்த்து நிலம் வேண்டி போர் புரிந்த நம் மக்களை ராமன் என்ற யூதன் குரங்குகள் என்றே அழைத்தான்.. அதனால் தான் ராமாயண கதையில் வானர படை என்று எழுதப்பட்டது.
5.அந்த உண்மை தெரிந்த நம் முன்னோர்கள் ...
குரங்க பிடிச்சு வித்தை காட்டும்போது அந்த ராமனையே...
மலை ய தாண்டுடா ராமா
கடலை தாண்டுடா ராமா
ஆடுரா ராம
ஓடுறா ராமா னு
ராமனை நேரடியாகவே குரங்கு ஆக்கினார்கள்
என்உயிரே ராமயணம்தான்🙏🙏🙏
😃😃😃😃😃😃
Manithanal Uruvakapata kadhai
Sir உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள்,இந்த பதிவு செய்தது.
Arumai continue pannungha
சூப்பர்
Sarritan
Unmatha
Etha?@@kamalikasridevibalasundara3441
அருமையான பதிவு நன்றி 😊 இந்த அற்புதமான உரை மற்றும் செய்திக்கு நன்றி
மிக்க நன்றி
இது எல்லாம் உன்மைதான நம்பமுடியல நம்பாம இருக்கவும் முடியல 😕
அன ராமயனம் என்ற கீதை நன்றாகவும், மகிழ்ச்சியாகவும்
சிந்திக்கவும் தோன்றுகிறது.......
அற்புதமான பதிவு சிறந்த உதாரணம் 👏🙏🏻
ராமயணம் இன்று என்றும் உண்மைதான் 🙏🙏
ராமன் வாழ்ந்த வரலாறு இருக்கிறது என்று நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும் ...
ஆனால் இப்போது மனிதனுக்கு இருக்கும் ஒரே எதிரி மரணமே ...
ஜீவன் உடலை விட்டு சென்றப்பின் மனிதன் எங்கே செல்கிறான்....
இவ்வுலகத்தை விட்டு மனிதன் எங்கே செல்கிறான்...
இதை பற்றித்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்...
இறைவன் இந்தியுவுக்கு மட்டுமல்ல முழு பூமிக்கும் இறைவனாக இருக்கிறார்...
இறைவன் முழு பூமிக்கும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்....
இராமன் என்ற இதிகாச நூல்கள் இருக்கிறது , அவைகளுக்கு சாட்சியும் இருக்கிறது , ஆனால் நித்திய ஜீவனை குறித்து என்ன சாட்சியை இராமாயணம் மனிதனுக்கு தருகிறது...
உயிர்த்தெழுதல் என்ற காரியத்தை இயேசு கிறிஸ்து தவிர உலகில் வேறு யாரும் செய்தது இல்லை...
கதை அருமையாக உள்ளது போல நிறைய கதைகள் தாங்கள் கூற வேண்டும் இரவில் நன்றாக தூங்க முடிகிறது
😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤🤬🤬🤬🤬🤬
Koothi
🤣🤣🤣🤣🤣
என் அனுமான் தர்மத்தின் தலைவன் கடமைவீரன் என் தெய்வம்
ஜெய் ஸ்ரீ ராம்
Correct bro
சூப்பர் கதை. எல்லாமே டூப்பு. அறிவாளிகளின் தங்களது குலத்தை பெருமைப்படுத்த புனையப்பட்ட கதை. அடேய் ராமர் பாலம், ராமாயண காலத்தை விட பல லட்சம் வருசம் பழையதுட
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா அந்த மாதிரி வரலாற்று விஷயங்களை பார்த்தால் தான் மனிதர்களுக்கு உண்மையான ஞானம் பிறக்கும் நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை என்ற உண்மையை உணர முடியும்
ஷ்ரீ ராம ராம ராமெதி ரமே ராமே மனோரமே சஹஷ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே ! ஜெய் ஸ்ரீ ராம் 🙏
ஓம் ஜெய் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே🏹🧘🏹🧘
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ மகா ஹனுமன் ப்ரசோதயாத் 🏹💪🏹💪🏹💪
ruclips.net/video/KvqPJpUlpCk/видео.html ..seetha Amman temple and Hanuman foot prints in srilanka 🙏
ruclips.net/video/7RcleL0FlEY/видео.html ..Ravanan kottai
@@divyaiswarya8068
🏹💪🕉️ ஜெய் ஶ்ரீ ராம்
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் எங்கள் பாட்டன் இராவணன் 💪
+இரா. சிவா அருமை
@@Bioscopeofficial நன்றி
வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா முதல் ராமன் தங்கியிருந்த பஞ்சவடி வரை தெற்கு நோக்கி வந்தது மொத்தமே 200மைல்கள்.ஆருண்ய காண்டம் 116 வது சருக்கம் முழுவதும் வால்மீகி ராமன் பயணம் குறித்து விரிவாக கூறியுள்ளார்.ராமாயணம் நடைபெற்றது இலங்கையில் அல்ல.கம்பர் இயற்றிய கம்ப ராமாயணத்தில் மட்டுமே இலங்கை என தமிழர்களை முட்டாள்களாக்கியுள்ளார்.
இராவணனுடைய வைத்திய முறைகள் இன்னும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பழக்கத்தில் இருக்கிறது.
நானும் கேள்விப்பட்டுள்ளேன்
really
@@nagarajsmart7878 yes
Sri Lanka vilum sirantha moolikai unndu
@@stheepan12 இராவணன் எழுதிய புத்தகங்கள் ஏதேனும் அங்கு கிடைக்குமா ?
Thanks Brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ĺ 4x
அனைத்தும் உண்மை சம்பவங்கள் அனுமன்உடைய கால் தடம் இலங்கையில் நுவரெலியா பிரதேசத்தில். இருக்கிறது அதேபோல் இதில் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை சம்பவங்கள்
நான் இலங்கை நுவரெலியா
Raavana ❤️❤️
💚
It's amazing serial in sun TV it was really good
Arumaiyaana pathivu... Pathivin pinnal varum isai.. Intha pathiviruku, migavum poruthamaanathaaga, manathil niraivinai tharugirathu...
இவற்றைத் தவிர தற்போது கூட நாங்கள் தற்போது வசிக்கும் யாழ்ப்பாணத்தில் வில்லூன்றி என்கின்ற பெயரில் கூட ஒரு கேணி ஒன்று இருக்கிறது அங்கே வந்தபோது ஒரு நாள் யாருக்கோ தண்ணீர் விடாய்த்ததாகவும் அதன் போது ராமனின் வில்லினைக் கொண்டு ராமனிலால் அந்தக் கேணி தோண்டப்பட்டு இருக்கலாம். என்றும் எங்கள் யாழ்ப்பாண வைபவமாலை என்கின்ற புத்தகத்தில் கூறப்படுகின்றது. இதைப்பற்றி நீங்கள் எதுவும் அறியவில்லையா? அந்த வில்லூன்றி தீர்த்தக் கேணியில் தான் எங்கள் பிரதேசத்தில் உள் நாட்டு பிரச்சனை நடந்த நேரங்களில் அங்கேதான் இறந்தவர்களுக்கு அந்தியேட்டிக் கிரியை கொடுக்கப்பட்டது. தற்போதும் கூட ஒரு சிலர் அங்கேயும் சென்று அந்தியேட்டிக் கிரியை செய்கின்றார்கள்.
நல்ல தகவல் இது போன்ற இதிகாச காவியத்தின் செய்தியை வெளி உலகத்திற்கு கொண்டு வரவேண்டும். நன்றி
புளுகனுடன் இனையும் இன்னொரு புளுகன்
நிலாவரை கேனி அது இயற்கை
யாக உருவானது அதையும்
ராமாயனத்தோடு சேர்த்து கதை
எழுதிய யாழ்ப்பாண வைபவமா
லை ஆசிரியர் அவர்களின் தனிப்
பட்ட கற்பனை.. நிலாவில் பாட்டி
வடைசுட்டுக்கொண்டிருக்கிறா
என்பதை உன்மையென்று நீங்க
ள் ஏற்பீர்களா ???
நான் அந்த மிதக்கும் கற்களை என் கையால் தொட்டுருக்கேன்
Mm yes nanum than dhanushkodi la eiruku
Oh appadiya 😱 you are so lucky
@@durgasterracegarden9437 yes
True ly
Nice
அண்ணாநான் தமிழன் நான் ராமாயணத்தை முழுதாக நம்புகிறேன் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் நீங்களும் நம்புங்கள்
நான் இராமேஸ்வரத்தில் மிதக்கும் கல் பாத்திருக்கேன்......
Pondicherry panchavadi hanuman Kovil la kooda iruku brother andha madhri oru kall uh(ramar palathula la irundhu eduthutu vandhadhunu solluvanga)
@@chandruezhumalai7907 நான் பாத்ததும் தனூஷ்கோடி ஹனுமன் கோவில்லதான் சகோ இருக்கு.....நாங்க போன நேரம் அதை தூக்கி பாக்க எல்லாம் அனுமதிச்சாங்க.....இப்ப எப்படினு தெரியல..... நான் போய் 6 வருசம் ஆகுது.....
@Anish mass hlo
@@aravindaravind5389 oh ok sago
S naanum parthiruken,
ராமன் சீதை யாருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏
Anakku
I am also ❤
இராமாயணம் உண்மை கதைதான் நிச்சயமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஆகும் எழுத படிக்க தெரிந்த காலத்திற்கு முற்பட்ட கர்ண பரம்பரை கதையாக கூட இருக்கலாம் புலவர்ளின் கற்பனை திறன் மெருகூட்டியது வால்மீகிக்கும் கம்பர்க்கும நிறைய வித்தியாசம் உண்டு இராமர் பல ஆறுகள் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும் ஒரே பாலம் மட்டுமே குறிப்பிட்ட பட்டுள்ளது எந்த ஒரு மகனும் தந்தை யின் பெண் னாசைக்காக உயிர் துறக்க மாட்டான் மேகநாதன் போருக்கு சென்றது தனது அத்தை யின் அவமானத்தை துடைக்கவே
It's true. Na google map la check pannan 21 days than 👍
Mm
சகோ நான் இலங்கை தான்
நீர் கூறிய அணைத்து இங்கு உள்ளது
Super bro
Nee srilanka na epudi nambratha
@@venkateshwolverine4131 nambathenga
@Ravi Krishna Rao super bro
@Adithya Varma naaye
வணக்கம் ராமன் உத்தம புருஷன் மகான் கடவுள் என போற்றப்படுகிறது அப்பேர்பட்ட உத்தம புருஷன் தான் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு தீயினில் இறங்கச் சொன்னார் தன் கட்டிய மனைவியை சந்தேகிப்பது ஒரு தீய செயல் அந்த தீய செயலைச் செய்பவன் தீயவன் ஆக ராமன் ஒரு தீயவன் எனது பாட்டன் எனது தமிழினம் மூதாதை பெரும் பாட்டன் ராவணன் ஒருவனே கலை பத்தில் தலை சிறந்தவனே மிகமிக ரொம்ப நல்லவன்
Vera level...
🙏🙏🙏
Unmai thaan 👌👌👌👌
Comment paka vanthavanka oru like panuka
அனுமான் அந்த சஞ்சீவி மலையை தூக்கிட்டுப் போற மாதிரி ராமர தூக்கிட்டு போய் இருக்கலாம் இல்ல எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பாலத்தை அமைக்கணும்
Hey history padichi irukiya padichitu pesu vanthu onnum theriyama periya arivalimari pesatha pea
😁😁 palam katrathuku bathila anuman Kita srilanka ah thooki Kolkata vukum Bangladesh kum naduvila vaika solli irukalam .. namma fishers safe ah velaiya pathirupanga
@Sathya athu eyarkaiya vanthatu ellanu science proove ayiduchu 😂
@Sathya நண்பா நீங்க சொல்லலாம் இவ்வளவு அடிபாதம் போதும் அப்படி இருக்கு ஆனா தண்ணி மேலே ஒருத்தவங்க பிரிட்ஜி கட்டுவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை அதற்கு அடித்தளம் வலுவாக இருக்கணும்,
@Sathya நம்மளோட நோக்கம் அது உண்மையா இல்லையா, இருந்ததற்கான ஆதாரம் உள்ளது அவ்வளவுதான்.
I am proud to be Hindu. Om Namo Narayanaya. Ithu Elam mutrilum unmai. Om Namo Narayanaya
On Namo Narayana
👍👍👍👍💯is, good,anna
flight past traveler, fist scientist great இராவணன்! ( pushpe vimanam) 🙏🙏🙏
தன் காமத்திற்கு மகனை பலி தந்தவன் இராவணன்.
Antha veemanam srilankavum kuberanudayathu atha parichutu poita ravanan ravanan piranthathu uttar Pradesh pakkathula biks
@@Shiva555-g5h unmai ivanga antha seeman pecha ketu kadavul ramara thapavum asuran ravanana thooki vechu kondadranga ramar narayana avatharam
Bro Innam 2 aadharam irukku First"Floating Stone" Rameswaram la innom irukku Second "Villoondi Theertham" kadalukku naduvula oru "kinaru irukkum adhula ulla thanni inikkum" appadi aanadhukku kaaranam "Ramar" oda Ambu nu solranga✌.My native place Rameswaram
Superb
Poda kundi oondi payale nanum rameswaram thanda mada punda ellam katti kathaj avanunga sambathurikkurathu kelabbi vitta poralli antha ooru karan engaluku theriyum athu enna matternu
@@kumarkumar-bz8gc dei pepunda andha oru matter enna matter nu solluda sunni😎
@@yuguff903 athuva da athu un thangachi pundaila en kamba vuttu aatuna matter da sollatuma
@@kumarkumar-bz8gc dei pepunda unakku kaambu irukka apa nee "9" thevudiya, item punda yaah😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
என்னுடைய கருத்துப் படி இராமாயண கதை பாத்திரங்கள் முன்காலத்தில் இருந்திருக்கலாம் ஆனால் இராமாயணம் கற்பனை கதையே. இந்த கதையை unnmaiyaakka அந்த கதாபாத்திரங்கள் பயன்படுத்த பட்டுள்ளன. கதையில் நம் வாழ்க்கைக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மற்ற கற்பனைகளை விட்டு தள்ளுவோம்....
Wonderful information thank you so much 🙏👍🌿🌿🌙🌻🌻
ஆதாம் என்ற பெயரில் ஈராகில் வாழ்ந்த ஆரிய வம்ச தீர்க்கதரிசியின் கதை தான் ராமாயணம்.
1. ராமனும் ஆதி என்ற பெயரும் உண்டு.
2. ராமர் பாலம் என்ற சேது மற்ற பெயர் Adams bridge
3. பெரிய பாதம் உள்ள இடத்தின் பெயர் ஆதம் மலை.
ஆதாம் வாழ்ந்தது ஆரியர் வம்சம் தீர்க்கதரிசிகள் என்று சொல்லுகிறீர்கள் ஆதாம் வாழ்ந்தது ஏதேன் தோட்டம் எப்படி
நான் இலங்கையாண்டா
10000 வருடங்கள் ராவணன் உடல் கண்டு பிடுக்க பட்ட பதிவு நான் பார்த்தன் நானும் விரதமிழன் இராவணன் வம்சம்டா ராவணன் போல் இனி யாரும் வர முடியாது வரவும் இயலாது எங்க நாட்டுல போர் செய்து வெல்ல தனியான ஆள் ஓரள முடியாது துணைக்கு 100000 பேர் எண்டாலும் வேணும் அவர் கடவுளா இருந்தாலும் சரி இந்துராஜித் enra மாவீரன் ராவணன் பிள்ளை அவன் ஒரு மஹாராதி அவான் இப்படியா பட்ட இலங்கையை வெற்றி கொல்றது மிக கடினம். Bro nenga muthal anfhe video ku commont box on pannuga
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏
Sirika thoondum oru pathivakavay parkiren....thanks..
Poda sunni
புஷ்ப விமான engine ah entha company production panni kuduthangalo..தெரியல..இதெல்லாம் நம்புற மாறிய இருக்கு
Supperbbbbb👌🏼👌🏼👌🏼👌🏼
Thanks
Hi
நாங்கள் கற்பனை காவி மாயத்தை ரசிக்கும் கூட்டம் அல்ல உலகத்தையே ஆளபோகும் வீரத்தமிழர்கள்
Hai dumeelan
உண்மை தான் சகோ
Ramayanam tamilum india dhan jai sri ram
Supper thala . This video very motivation for 🕉 Hindus thank Anna.
இதே கதையை தான் எங்கள் ஊரின் வரலாறாக சொல்றாங்க....
SADEESH NEDUNCHEZHIAN
🤣
@@aruna.a7360 jesus kannikh porantharu nu sonnapa nankalum epdi than da serichom 😂
@N.TAMILMANI AGRI NARASIMMAN dei gotha
Mahabarathm உண்மை apdinu oru video pannuga I'm humble request to you 😊 ☝️
Kandipa podaran bro
s Anna
வீடியோ போட்டாலும் கமலஹாசன் ஒத்துக்க மாட்டானே🤔🤔🤔😄😄
Saree enga irunthu vanthuchu
Sure bro
Manithargalukku than maranam undu but ivargal god's Endral innum uyir vaazhunthu irukkalaamae Emgr ponargal.
My fav story in Tamil 🙂🙂🙂
20 days 13 hr by walking 🚶🚶🚶 By car 3days 13 hr😱😱😱
Oru Vela filing la poiruppagalo
Thistalkinglike
இதையெல்லாம் எந்த கேள்வியும் கேட்காம அப்படியே நம்பனும், அதையும் மீறி கேள்வி கேட்டா Anti hindhu னு புருடா விடுவானுக.
உலகத்தின் முதல் மனிதன் ஆதமுடைய பாதம் அது
அவனை சிவன் என்றும் கடவுள் என்றும் நம்பிக்கை
லெமூரியகண்டம் பற்றி படித்தால் புரியும்
மனிதனின் கால்த்தடம் மலையில் பதியுமா?
Super there is no words to say about this
Thanks
இன்னும் பல ஆதாரங்கள் வேண்டும் .இது பற்றிய பல ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் 👍👍
இமய மலையை தூக்கிக் கொண்டு வந்த அனுமான்
இன்று சாட்டிலைட்டை வைத்து புகைப்படங்களை எடுத்து பார்த்தால் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்து இரண்டு கடல்கோளால் மன் அரித்து செல்லப்பட்டு நீருக்குள் மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கல் திட்டுகளை தொடராக காணமுடியு
இன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தூரம்18 கடல் மைல் அப்போது இதிலும் பாதியாக இருந்திருக்கும் இந்த கடல் தூரத்தை கடக்க முடியாமல் பல லட்சக்கணக்கான அனுமனை வைத்து பாலத்தை போட்டு உள்ளனர் ஏன் ஒரு அனுமனால் ஒரு மலையை தூக்கி இந்த பாலத்தை போட முடியாமல் போனது
போட்டது மிதக்கும் பாலம் எங்கையா அந்த மிதக்கும் பாலம்
இலங்கைக்கு ராமர் வந்ததற்கான எந்த அடையாளமும் இலங்கையில் இல்லை
ராவணன் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தார் புஷ்பக விமானம் இருந்தது ராமனிடம் இல்லையா
மிகப்பெரிய பாதம் என்றால் இந்தியால ஒரு காலையும் இலங்கையில் ஒரு காலை வைத்து சென்று பாலத்தை கட்டாமல் சென்றிருக்கலாம்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் சென்றுவரும் தூரத்தை கணித்து வைத்திருக்கின்றனர் இதில் என்ன அதிசயம்
இலங்கை இனக்கலவரம் தொடங்கும் முன்பு கொழும்பில் பயணச்சீட்டு எடுத்து தமிழ்நாட்டில் போய் இறங்க முடியும்
ராமாயணம் பல கட்டுக்கதைகள் நிறைந்த ஒரு கதை
இதோ பார் அந்த மிதக்கும் பாலம்
ruclips.net/video/6GNaDLz1F_w/видео.html
இல்லையென்றால் ராமேஸ்வரம் சென்று அங்கு திருப்புல்லாணி கரைக்குப் போய் பார்
தண்ணீரில் மிதக்கும் கட்களை எடுத்துகொண்டு வந்து தொட்டியில் போட்டு மக்களை முட்டல்கலக்கதிர்கள்
ruclips.net/video/v0ZdU1nL0_I/видео.html
இது ஏப்படி முட்டாளுக்கும் வேலையாக இருக்கும் அதே போன்று ஒரு வேலையை நீங்கள் வேறு இடத்தில் செய்து காட்ட வேண்டியதுதானே...
Rama setu மிதக்கும் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.. ராமர் பாலம் மிதக்கும் என்று சொல்லவில்லை
அந்த இடத்திற்கு ராமேஸ்வரம் என்று பெயர் வந்தது எப்படி.
ராமாயணத்தில் குறிப்பிட்டது போலவே அங்கு சிரித்தபடியே சிவலிங்கம் இருந்தது எப்படி
ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்
இன்று ஐயப்பன் வாழும் அந்த மலைக்கு ஐயப்பன் மலை என்றுதான் பெயர் இருக்க வேண்டும் ....அதற்கு எதற்கு சபரி மலை என்ற பெயர் வந்தது. ராமாயணத்தில் எனக்கு பதில் உள்ளது
திருப்பதி வெங்கடேச பெருமாளின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்
அகோபிலம் நரசிம்மர் கோவில் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்
நாமக்கல் அனுமான் கோவில் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்..
திருப்புல்லாணி ஆதி கேசவ நாராயண சுவாமியின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்
இவை அத்தனையும் ராமாயணம் உண்மை ராமாயணத்தில் இருந்து தோன்றியவை என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது
இன்னும் பல ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது..
கண்களை இறுக மூடிக்கொண்டு இருட்டாக உள்ளது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை..
கண்களை திறங்கள் உண்மையை உணருங்கள்
நன்றி
சரியாக சொன்னீர்
இலங்கையில் பழைய ராமர் கோயில் இல்லை ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு கொண்டு வந்தவர்களால் வைக்கப்பட்ட கோயில் தான் இருக்கிறது
வடகிழக்கில் இருக்கும் ஓரிரு கிருஷ்ணா கோயிலும் அப்படித்தான்
இலங்கை மக்கள் சைவ மக்கள் சிவ வழிபாடு
ஆந்திராவில் இருக்கும் தமிழ் முருகன் கோயில்கள் திட்டம் போட்டு வந்தேறிகளால்
ruclips.net/video/WG_iXNHMiuE/видео.html
திருப்பதி ஆக மாற்றப்பட்டது
Good speech..
Thanks
super ropma use full ah irukku
Jai shri Ram💙😢🚩
ராவணன் best 👍👍👍👍
இராவணன் தான் வெற்றி பெற்றார். Tamil சிந்தனையாளர் சேனல் search பண்ணுங்கl
நன்றி நண்பரே. அருமையான பதிவு.
இந்த குரல் மிக அருமை..இவர் பெயர் என்ன?
ROMAN EMPIRE
@@tharamanagamers5881உங்கள் பதிலுக்கு நன்றி
இடத்தை வைத்துக் கொண்டு கதையை நிருபிக்க முடியாது...!
அப்படி என்றால்...இன்று வெளி வரும் எல்லா சினிமாவும் உண்மையே...!
எந்திரன் சிட்டி கூட உண்மையே
shivamuruga pandiyan shi
Arumaiyana pathivu sir ennum ethir paruppu ullathu
ketka ketka ketukitte irukkalaam pola iruuka
ஜடாயு என்ற பறவை கேரளாவில் உள்ளது..... திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டையம் போகின்ற வழியில் ஜடையமங்கலம் என்ற ஊரில் உள்ளது
Jaadaiyuvin sillaiayaa or temple ??
Silaiyum .... Tremble m
No no , athu Tirunelveli la irruku , jedayu தீர்த்தம் என்று உள்ளது ,
Muthu veeramuthu ; Correct
@@aestheticlover1265
....
Super for your Sriram Ramayana Information
கூகுள் மேப்பில் இருபத்தி ஒருநாள்காட்டும். நம்மாள் நடந்து கொண்டே இருக்க முடியாது . ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எத்தனை கிலோ மீட்டர் நடந்துகொண்டேஇருக்க முடியும்?
The speed can be applied at times to compensate the time taken for rest
நண்பா இதெல்லாம் டூப்பு நாளைக்கு பிரபாகரனும் இராவணன் ஆகலாம் ராகுல் காந்தி இராமன் ஆகலா ம் இது எல்லாம் அதர்மம்
24ளணி நேரம்
Raman Kadavul ku kaal valikadhu la 😆
Thanks nanba ippadiyea update kodunga
Unmetha Google mapla check Panna 21days kattudu and very suppr good
i see ayodhya place in google map its true iam realy shocked😯😯😯😯😯😯😯
ஏன்யா மலையாள தூக்கிட்டு பறக்கும் சக்தி உடைய ஒரு கடவுளாக பார்க்கப்படும் அனுமானால் மூலிகை இல்லாமல் குணமாக்கமுடியாதோ எல்லாமே கட்டுக்கதை கற்பனைகதை
sax.
10 பத்து தலை இராவணனேயே நம்பும்பொழுது வெறும் 4 தந்தங்கள் கொண்ட யானையையா நம்பாமப்போப்போறோம்.... கதைனா நாலு தந்தங்கள் இருக்கறதுதானே .
நான் இந்த காணோளியை முன்பே பார்க்கதற்கு வெட்கப்படுகிறோன்🙏🙏🙏
நானும்தான்.. நண்பரே...
I appose Because it's not history it's
Jaishri raam
Super video i see full video
அருமை
நன்றி
Jai Shri Ram