How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2021
  • Vanakkam Anbargalea /\
    In this video, I have shared the story of buddha teaches his new disciple how to make LUST thoughts disappear through his teachings.
    Witness your thoughts make them disappear is the trick he taught to his disciple.
    Lets all witness each and ever thought and live in peace completeness.
    .............................................................................................................................
    Subscribe our channel for more spiritual and motivational stories.
    / @enlightenmentworld934
    .............................................................................................................................
    Vazhgea valamudan /\
    Like, share and comment you thoughts below.
    Nandri Vanakkam /\
    .............................................................................................................................

Комментарии • 748

  • @Magalshi
    @Magalshi 2 месяца назад +3

    இந்த அற்புதமான வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 года назад +115

    புத்தர் ஒரு நாளும் தன்னை கடவுள் என்று சொல்லி கொண்டதில்லை துறவிக்கும் மேல்
    அவர் ஒரு மகான் உலக வாழ்க்கை மிகவும் அற்பமானது என்பதை உணர்ந்த மாமனிதர்🙂

    • @sethunagupasumaipuratchi3346
      @sethunagupasumaipuratchi3346 Год назад +2

      Nabikal nayagamum thannai kadavul entru sollikondathillai nengal avarai vapipada vendam

    • @JaseelThasneem
      @JaseelThasneem Год назад +3

      @@sethunagupasumaipuratchi3346 நபிகளார் பெருமானுக்கு நிகர் பெருமான் தான் அல்லாஹ்வுக்கு எப்படி இணை கற்பிக்கலாகாதோ அதே போல் நபிகளாரையும் எந்த மனிதருக்கும் இணைவைக்க முடியாது அல்லாஹ்வே வந்து பூமியில் வாழ்ந்தால் எப்படி இருப்பானோ அதைப் போலவே ஒரு உத்தமமான கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து சென்றவர் தான் நம் பெருமானார் கண்மணி நாயகம் 🙂

  • @user-hk7xv5mf4y
    @user-hk7xv5mf4y 4 месяца назад +2

    இதுவரை இந்தப் பதிவை ஐம்பது முறையாவது பார்த்திருக்கிறேன். அற்புதமான பதிவு. நன்றி தெய்வமே..வழங்கிய உமக்கு.

  • @vishvakumar6406
    @vishvakumar6406 2 года назад +38

    நானும் முயற்சி செய்கிறேன் இன்று முதல் 😇😇😇

    • @sagayamaryd1367
      @sagayamaryd1367 4 месяца назад +1

      Brother monk mode 21 days try செய்யுங்கள்

  • @ayyappansri
    @ayyappansri Год назад +60

    மென்மையான அமைதியான சலனம் அற்ற வெறுமை இங்கு மனதிற்கு உணவாக பரிமாற பட்டது. ❤️

  • @nithuking9173
    @nithuking9173 2 года назад +171

    எவ்மனிதன் ஆசைகளை குறைத்து மனதை கட்டுப்படுத்துகின்றானோ அவன் சிறந்தமனிதன் ஆகிறான் .

    • @r4stamil547
      @r4stamil547 Год назад +7

      அடக்குவது தவறு. அடக்கினால் பொங்கி எழுமே தவிர குறையாது

    • @DR-wp9ol
      @DR-wp9ol Год назад +3

      @@r4stamil547 அடக்குதல் அல்ல. குறைத்தல்... ஆசை மாயை. அதை குறைத்தால் எல்லாம் சிறப்பாக அமையும்

    • @vickeystar6325
      @vickeystar6325 9 месяцев назад +1

      Sirantha manithan aagalam nimathiya irukalam,but polaika mudiyathu,unaku entha commitment i'llama iruntha ithu ok

    • @David_kumar100.
      @David_kumar100. 3 месяца назад

      @@r4stamil547 :- அப்ப கையடிங்க

  • @shase1999
    @shase1999 2 года назад +42

    இப்படியும் ஒரு ஆன்மா நம்மிடம் வாழ்ந்து உள்ளது என்பது நமக்கு பெருமையே

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +13

    நான் இப்பதிவினை சிறந்த ஓர் ஆசானாக உணர்கிறேன். நன்றி 🙏

    • @haripriya1547
      @haripriya1547 Год назад +2

      Super explanation

    • @haripriya1547
      @haripriya1547 Год назад +1

      Nalla pathivu

    • @anbus9180
      @anbus9180 Год назад

      @@haripriya1547 lemon la write panni pooja room la 11 days pannunga ellam change vasiyam

  • @ajoyvasu
    @ajoyvasu 2 года назад +45

    அருமை அருமை. இவை முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி அடையலாம். பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் நன்றிகள் நண்பரே

  • @nandhakumarb9020
    @nandhakumarb9020 2 года назад +216

    மனதின் எண்ண அலைகளை ஆராய்ந்து செயல்படுத்தகூடிய அருமையான ஞான உபதேசம் .
    வாழ்க வளமுடன்.

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +117

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @shivasiva6346
    @shivasiva6346 2 года назад +12

    Wow really well suitable it our life... Must watch everyone

  • @rkravichandran1492
    @rkravichandran1492 Год назад +5

    Very necessary to all, to be listened and followed though it is not easy, at least to some extent.

  • @KumarJune
    @KumarJune 2 года назад +9

    Amazing wonderful 🙏🙏

  • @HemaLatha-li5op
    @HemaLatha-li5op 2 года назад +39

    I face this situation my life journey, finaly i reach my mindfulness , and then i learned mind is everything. Also Mental health is more important

  • @selvasundaram1897
    @selvasundaram1897 2 года назад +8

    இந்த மண்ணில் நடந்து சென்ற புனிதர்...புத்தர்

  • @DineshKumar-zx3ru
    @DineshKumar-zx3ru 2 года назад +13

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @ambreshnagaraj3397
    @ambreshnagaraj3397 Год назад +8

    நாம் புத்த மதத்திற்கு மாற நினைக்கிறன்🙏நமோ புத்தாயா 🙏🙏💐💐

  • @dhinesh3931
    @dhinesh3931 2 года назад +12

    இறுதியாக, ஒரு தெளிவான விளக்கம்! ❤

    • @CUTEVIDEOS188
      @CUTEVIDEOS188 10 месяцев назад

      100 % #drguru #siddhayurhealthcare

  • @jayadevijayadevi3971
    @jayadevijayadevi3971 Год назад +1

    Yes I will try 😊
    Oru naal yen manathai nan ariven ....
    Thank you so much 🙏

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k 8 месяцев назад +1

    Thiloguru Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya ලෝක පාලක Jeewa බලයේ පිහිටයි Thank You Very Much Very Good Pothanai

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 2 года назад

    I Love this story ennoda manasula neraiya kulappam kastangal yellorum ennidam nadikkirargal

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 2 года назад +484

    புத்தரின் கொள்கைகளை கடைப்பிடித்தால், நாம் குழந்தை நிலைக்கு திரும்ப செல்லலாம் 👍

    • @tamils4436
      @tamils4436 2 года назад +32

      பின்னர் குழந்தை எப்படி பிறக்கும்

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад +17

      @@tamils4436 இது என்னடா புது தலைவலியா இருக்கு

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 2 года назад +2

      @@tamils4436 நாமே குழந்தை தான்

    • @unitedindiainsuranceservic39
      @unitedindiainsuranceservic39 2 года назад +1

      @@tamils4436 pp

    • @yuvarajraj9738
      @yuvarajraj9738 2 года назад +1

      @@maraarmarrar2212 அந்தநிலை வேண்டாம் என்றால் தியான நிலைக்கு செல்லுங்கள்...😜😜

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +16

    எண்ணங்களே செயல்களின் ஆதாரம். எண்ணங்கள் கர்மாவின் வழி செல்கிறது. மனமே எண்ணங்களை தோற்று விக்கிறது மனமே வாழ்வின் உயிரின் ஆதாரமாக நம்முடன் இருக்கிறது அதாவது நம்மை அதன் இஷ்டத்தில் செயல் படுத்துகிறது
    மனதை கட்டுபடுத்த இயலாது ஆணால் மனதில் எதுவும் தோன்றாமல் வெறுமை ஆக்க தியானத்தி னால் மட்டுமே முடியும்

  • @mahalakshmiramaswamy1288
    @mahalakshmiramaswamy1288 Год назад +4

    Inspiring and encouraging. Thank you

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +54

    Beautiful story ❤😍
    Pleasant to hear...
    Feeling positive and energetic.😊 Thank you so much for this useful sharing Anna 🤝👍

  • @Masteridea101
    @Masteridea101 2 года назад +3

    really enlightens. Thanks to the narrator

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 2 года назад +29

    மிக்க நன்றி நீங்கள் கூறும் விதமும் அற்புதமாக இருக்கிறது இன்னும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

    • @enlightenmentworld934
      @enlightenmentworld934  2 года назад +1

      மிக்க நன்றி அன்பரே 🙏🏼🙏🏼

    • @davidsundaram7309
      @davidsundaram7309 2 года назад +1

      Iiiiiiiiiiwwiii x USB modem and material fault in you will find a different time zones of you to despatch x and material and z z ultra slim and z ultra modem with teletalk to z by sir you you z z ez, a different zopllzz zzzz zzzzzzzzzzzzzzzzz are not given x and material

  • @poonkundransd380
    @poonkundransd380 2 года назад +1

    அற்புதமான தகவல் 🙏

  • @NandhaKumar-hw2bz
    @NandhaKumar-hw2bz 2 года назад +4

    Nandri🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 10 месяцев назад

    மிகவும் தெளிவாக அமைதியாகவும் அழகாகவும் கூறுகையில் ரொம்ப நன்றி

  • @chandrus3299
    @chandrus3299 Год назад +2

    அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள் ஐயா..

  • @saravanarajmurugan8985
    @saravanarajmurugan8985 2 года назад +8

    அருமையான கதை எண்ணங்கள் ஆழத்தை உணர்கிறேன்.

  • @EnglishwithMrSam
    @EnglishwithMrSam Год назад +2

    Thank you very much sir!

  • @swissland2423
    @swissland2423 2 года назад +48

    எல்லாம் கதைதான்
    எல்லா மனிதர்களும் உணர்ச்சிக்கு உட்பட்டவர்கள்தான்.
    அழவோடு இருந்திருப்பார்கள்.

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Год назад +1

    அருமையான கட்டுக்கதை பதிவு
    உங்களுக்கு நன்றி.

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 2 года назад +34

    Yes.
    It's true our thoughts should be respectful by others that is spiritual of self-respect and many of us called God's action in our mind.

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +3

    Praise God 🙏

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +8

    அருமை மிக அருமை இந்த பதிவு பலர் மனதை தொடட்டும்

  • @dr.rajeshkannan8348
    @dr.rajeshkannan8348 2 года назад +4

    Beautiful story

  • @charm8145
    @charm8145 2 года назад +1

    நன்றி 🙇‍♂️

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 2 года назад +11

    Kamam yarum aadaka mudiyathu aathan reality 👍

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Год назад +1

    Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya Thank You Very Much Samy

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 года назад +271

    எண்ணங்கள் முழுமையாக அடங்கியவுடன், எல்லோருக்குள்ளும் இருப்பது ஒன்றான இறைவன் (ஒன்றேதான்) மட்டும்தான் என்பது தான் அத்வைதம். பல கடவுள்களை, வணங்கி, எல்லாமே ஒன்றுதான் என்று அறிவது அத்வைதம்.

  • @PradeepKumar-zi1co
    @PradeepKumar-zi1co 2 года назад +1

    ❤❤❤❤அருமை❤

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Год назад +1

    Give me bright future life happy mental health piece full life always ❤️🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 года назад +12

    அற்புதம்
    ஆனந்தம்
    மிக்க நன்றி

  • @rocksong2075
    @rocksong2075 Год назад

    Thank you very important information

  • @chandchand5390
    @chandchand5390 Год назад

    Arumai 👏👏👏👏👏👏👏

  • @kannan2682
    @kannan2682 14 дней назад

    அற்புதமான பதிவு🙏

  • @mohandassdass7958
    @mohandassdass7958 Год назад +1

    Thank you for good message

  • @anandakrishnan8895
    @anandakrishnan8895 2 года назад +6

    Very nice..

  • @sundaraamz5185
    @sundaraamz5185 2 года назад

    arumai iyya

  • @pramod43367
    @pramod43367 2 года назад +2

    Well said🙏🙏🙏🙏

  • @healthtips7185
    @healthtips7185 2 года назад +4

    அருமையான பதிவு.. நன்றி🙏

  • @kannanmathipj7375
    @kannanmathipj7375 2 года назад +4

    நல்ல அருமை ஆன பயன் உள்ள பதிவு

    • @raguls364
      @raguls364 2 года назад

      நல்ல அருமையான பயனுள்ள பதிவு

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +4

    Super post... Tq so much bro... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😇💐

  • @judemarcus309
    @judemarcus309 2 года назад +7

    அருமை 💖

  • @cableraja75narasingapuram58
    @cableraja75narasingapuram58 2 года назад +2

    அருமையான பதிவு 💙💙💙

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Год назад

    நன்றி....

  • @gu6252
    @gu6252 2 года назад +7

    மிக்க நன்றி👏👏

  • @karnanponnai6121
    @karnanponnai6121 2 года назад +4

    Thank you , good message

  • @arunprasanth126
    @arunprasanth126 Год назад +6

    நம் காம எண்ணம் எதிரில் உள்ளவர்களுக்கு அகபடுமேயானால் நம் காம எண்ணம் தோன்றாது

  • @tarzan6611
    @tarzan6611 2 года назад +1

    Amazing

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 года назад +7

    ஆகா அருமை இதே சிந்தனை ஏற்கனவே வந்துள்ளது இன்று உறுதியானது

  • @sriram36
    @sriram36 2 года назад +26

    Pleasant to listen on a morning

  • @dhanasekar7051
    @dhanasekar7051 2 года назад +1

    Story this super

  • @narasimmansairam7154
    @narasimmansairam7154 2 года назад

    Woow semmma matter

  • @jagannathanseshadri3709
    @jagannathanseshadri3709 2 года назад

    Thanks a lot

  • @amulyasj3722
    @amulyasj3722 2 года назад +53

    Very beautiful story
    It is better to know my thoughts.
    I shall study my mind

  • @BuddhArul7
    @BuddhArul7 Год назад

    🙏🏻 Buddham Saranam ❤️✨

  • @karthickc9273
    @karthickc9273 Год назад

    நன்றி அய்யா நன்றி,,,

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 2 года назад +43

    Correct age la marriage nadantha kamam ennam kuraiya chance irukku.....important reason for delay Of marriage is jathagam/dosham 😑

    • @dineshnds4159
      @dineshnds4159 2 года назад +1

      Correct age means... Pls mention sir

    • @Ks14300
      @Ks14300 2 года назад +11

      @@dineshnds4159 that's based on the individual person....sila peruku marriage maturity 22 la varum...ana sila peruku 30 analum antha maturity varathu....
      It's all about individuals....
      Ungaluku yepo marriage crt nu nenga thaan mudivu pannanum....not the parents, society , etc

    • @user-rs2gc8ns7t
      @user-rs2gc8ns7t 2 года назад

      Correct pa

    • @g.kavithag.kavitha8339
      @g.kavithag.kavitha8339 2 года назад

      Super sariyaga pathili

    • @PrakashPrakash-ye8xl
      @PrakashPrakash-ye8xl 2 года назад

      Kana payala entha worldlada irka

  • @iganeshkannan
    @iganeshkannan 2 года назад +2

    அருமையான படைப்பு வாழ்த்துகள் சகோ...

  • @arunkumarkumar1462
    @arunkumarkumar1462 2 года назад +1

    Its true 🙏

  • @PavishKirupananthan
    @PavishKirupananthan 4 месяца назад

    It's great thing

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Год назад

    தூய்மை என்பது அவாவின்மை மற்றது வாய்மை வேண்ட வரும். இது குறள். புத்த மெய்யியலை உள்வாங்கி தமிழில் வடித்துள்ளார் வள்ளுவர். இந்த பதிவு பயன் மிக்கது. அருமை. நன்றி.

  • @malalibra7184
    @malalibra7184 Год назад

    Super sir, Thank you sir.

  • @SathishKumar-ce2yb
    @SathishKumar-ce2yb Год назад

    Super and thanks

  • @matheeasha6178
    @matheeasha6178 Год назад

    நல்ல பதிவு..

  • @keshavroshan1210
    @keshavroshan1210 Год назад

    Thanks 💐💐💐

  • @arularul6699
    @arularul6699 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @cpsm7864
    @cpsm7864 2 года назад

    மிக்க நன்றி

  • @Boopathipalanisami5534-qb6yy
    @Boopathipalanisami5534-qb6yy 10 месяцев назад

    புத்தர் நல்ல கொள்கைகளை பின் பற்றினால் மிகவும் நன்று

  • @Qwertrewq1987
    @Qwertrewq1987 2 года назад

    Nandri

  • @rathakrishnaravisangaran4407
    @rathakrishnaravisangaran4407 10 месяцев назад

    Consciousness 😊

  • @manin7009
    @manin7009 2 года назад

    Nanri anpare

  • @janarthananramaswamy1602
    @janarthananramaswamy1602 Год назад

    Really very nice and good sir

  • @umamaheshwari9471
    @umamaheshwari9471 6 месяцев назад

    Thanks you sir

  • @karthikeyannatarajan4757
    @karthikeyannatarajan4757 2 года назад +1

    நன்றி 🙏

  • @m.g.rajakumarg.rajakumar6386
    @m.g.rajakumarg.rajakumar6386 Год назад +1

    இதை ஃபாலோ பண்ணினாள் நிறைய ஞானிகள் உருவாவார்கள் ko

  • @moonlightshine4716
    @moonlightshine4716 3 месяца назад

    Enlightened... Namo buddhaya❤‍🩹

  • @challankuttydass.c424
    @challankuttydass.c424 2 года назад

    Supersirthangkes

  • @loganathan2402
    @loganathan2402 2 года назад +4

    🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 года назад +28

    மிக அருமையான பதிவு
    ✴️🔱🧘

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Год назад

    Inspirational Enlightenment words.
    I'm in research of some answers for my questions. I m satisfied of your thoughts, feelings and Enlightenment.
    Thank you, Ji.

  • @RamaKrishnan-pu4ve
    @RamaKrishnan-pu4ve 2 года назад +1

    Super sir

  • @aresharesh4590
    @aresharesh4590 Год назад

    அருமை

  • @rajeshkumarmurugesan418
    @rajeshkumarmurugesan418 2 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @ammur8349
    @ammur8349 Год назад

    Super support ungal ennam successful aagum en valthugal sir ❤😊❤