Vaazhai FDFS Public Review | Mari Selvaraj | வாழை படம் எப்படி இருக்கு ? | PT Prime

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 113

  • @titusthavamani6521
    @titusthavamani6521 2 месяца назад +100

    நீ மேலே ஏறி வா மாரி 💞💞❤️

  • @praveenaraj6799
    @praveenaraj6799 2 месяца назад +49

    ஒரு உண்மையான கலைஞனாள மட்டும் தான் சிரிக்க வைக்க முடியும் அழ வைக்க முடியும் மாரி செல்வராஜ் ஜெயிச்சிட்டீங்க

  • @varatharaj5118
    @varatharaj5118 2 месяца назад +13

    உழைப்பவர்களின் வலியை சொல்லாத எந்த சமுதாயமும் உருப்படாது!

  • @johnsundar1591
    @johnsundar1591 2 месяца назад +17

    வாழ்க்கையின் எதார்த்தமான கதை. குடும்பத்துடன் சென்று படம் பாருங்கள். சூப்பர்💐💐💐💐💐💐💐💐💐

  • @JAI53k
    @JAI53k 2 месяца назад +109

    நான் சாதாரண படத்துக்கே அழுவேண்டா😢

  • @tamilkavi1262
    @tamilkavi1262 2 месяца назад +28

    ✍️வாழை👍
    விதை வேண்டாம் வெட்டி நட்டு பார்!தழைத்து வளரந் திடுவேன் பூத்து கனிந்திடுவேன்!உன் வீட்டு விருந்துக்கு சாப்பிடும் இலையாவேன்! உணவுக்கு நல்ல மருந்தாவேன்!வாழ் விர்க்கும் சாவுக்கும் முற்றத்தில் நான் தான் முதலாவேன்!அதனால் தான் என்னவோ வாசலில் கட்டி அழகு பார்த்த என்னை வெட்டி வீசிகின்றனர் வீதியில்!அப்போது கூட நான் கலங்குவது இல்லை வீசிய இடத்தில் தழைத்து வளர்ந்திடுவேன்!எத்தனை முறை என்னை வெட்டி வீழ்த்தினாலும்!நான் தான் உன் வீட்டில் முதலாவேன்!ஆம் யாருக்கும் பிழை ஏதும் செய்யாமல் தழைத்து வளர்ந்து! பலரை வாழ வைப்பதால் தான் என்னவோ என்னை மனிதன் வாழை என பெயர் வைத்து அழைக்கின்றனர்!🙏

  • @durairaj-ym4bw
    @durairaj-ym4bw 2 месяца назад +7

    சத்தியமா நான் இந்த படம் பார்க்க மாட்டேன் ரிவ்யூ பார்த்தே அழுதுட்டேன் படம் பார்த்தால் நான் என்ன ஆவேன்னு எனக்கே தெரியல

  • @pavithiran278
    @pavithiran278 2 месяца назад +45

    இரண்டு பேரும் சீமான் அண்ணன் குறை சொன்னாங்க பார் அடுத்த படம் உங்களைப் பத்தி தான் டா வந்தேறி தலைப்புல ஒரு படம் எடுப்பார் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் அண்ணன் மாரி செல்வராஜ் தமிழ்நாட்டின் பொக்கிஷம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

    • @hpd2112
      @hpd2112 2 месяца назад +3

      Appa avanthaan malayali da… Karnataka vappati Telugu pondatti

    • @ramakaruppanan9924
      @ramakaruppanan9924 2 месяца назад

      நீ திராவிடனா தமிழனா வந்தேறி சொல்லுடா இல்ல ரெண்டும் கெட்ட னா

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      Dei avanga mari Ranjith rendu perum thiruma thambigata idhula engada unaku simon vanthan okkali

    • @sreesree1331
      @sreesree1331 2 месяца назад +1

      பிரபாகரன் உசுரோட இருந்தால்
      எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்😂😂😂😂

  • @gnanavelk7860
    @gnanavelk7860 2 месяца назад +25

    Extraordinary movie ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍

  • @rockymanx
    @rockymanx 2 месяца назад +20

    Vaazhai is an Extraordinary Movie
    Mari Selvaraj is Oscar Worthy Director
    Terrific performance from those Two Boys
    Excellent BGM & Music by SaNa
    Cinematography & Sound Design is Too Good
    Don't Miss at any cost in Theatre
    Vaazhai is very Lively.

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 месяца назад +10

    ❤❤😢😢இந்தப் படத்தைப் பார்த்து கணத்த இதயத்தோடு சொல்கிறேன் மீள முடியாத வலி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @keepsmiling1016
    @keepsmiling1016 2 месяца назад +24

    உங்களை பார்க்கும் போது அழுகை வருவது

  • @sarumugam7916
    @sarumugam7916 2 месяца назад +16

    மிக சிறந்த படம் 👍👍👍

  • @wingsoflove3401
    @wingsoflove3401 2 месяца назад +13

    Mari brother love you and God bless you

  • @manimelody8094
    @manimelody8094 2 месяца назад +12

    Congratulations

  • @SivakumarMurugesan-n2v
    @SivakumarMurugesan-n2v 2 месяца назад +12

    உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம் எந்த நாயும் உங்களே தப்பா பேச முடியாது

  • @MS-tk8jm
    @MS-tk8jm 2 месяца назад +12

    Super movie 🎉🎉

  • @rajinikanthrajinikanth5049
    @rajinikanthrajinikanth5049 2 месяца назад +16

    Good 👍 movie

  • @pelkespelkes1118
    @pelkespelkes1118 2 месяца назад +4

    மாரி நீ வேற மாதிரி

  • @KamaleshSelvaraj-i3q
    @KamaleshSelvaraj-i3q 2 месяца назад +4

    Great legend mari bro

  • @tamiljannani2411
    @tamiljannani2411 Месяц назад

    மாரி எங்கள் தங்கம் நீ வா தல

  • @Tmsview
    @Tmsview 2 месяца назад +4

    மாரி அண்ணா 👍படம் 👍

  • @karthikc7288
    @karthikc7288 2 месяца назад +1

    To the Guy at 0.53 .. hatsoff 🙏👌

  • @BeemaMurgesh-kc1eq
    @BeemaMurgesh-kc1eq 2 месяца назад +5

    Aashgar nayagan mariselvaraj annaa

  • @sankarg7391
    @sankarg7391 2 месяца назад +9

    எங்கள் தங்கம் மாரி அண்ணா....

  • @Manoj_dfc_798
    @Manoj_dfc_798 2 месяца назад +10

    Padam pakkanum but bayama. iruku

    • @msdhoni3989
      @msdhoni3989 2 месяца назад

      Same feeling bro polama illa poitu feel panuvoma nu

  • @ganeshanganeshan2015
    @ganeshanganeshan2015 2 месяца назад +4

    Supermovie

  • @prasadalathurramamurthy1486
    @prasadalathurramamurthy1486 2 месяца назад

    Congratulations Mari Sir🤩

  • @BeemaMurgesh-kc1eq
    @BeemaMurgesh-kc1eq 2 месяца назад +3

    Masss

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 2 месяца назад

    தன்னுடைய வாழ்க்கையை சிறந்த படைப்பாக வழங்கிய சகோதரர் மாரி. செல்வராஜ் அவர்களுக்கு நன்றிகள் ...

  • @meenaslifetime
    @meenaslifetime 2 месяца назад +3

    Super movie

  • @Memories55555
    @Memories55555 2 месяца назад +2

    Spr movie❤️❤️❤️❤️❤️ 10/10

  • @RengasamyPandaram
    @RengasamyPandaram 2 месяца назад +4

    Super sir

  • @RanjithKumar-ou3cc
    @RanjithKumar-ou3cc 2 месяца назад +17

    என்னடா அழுகுறீங்க

  • @BeemaMurgesh-kc1eq
    @BeemaMurgesh-kc1eq 2 месяца назад +3

    Sema

  • @BoomiSathiah
    @BoomiSathiah 2 месяца назад +8

    Good spech anna❤❤❤❤❤❤❤❤❤

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw 2 месяца назад +1

    Apdiyella illaye

  • @lovelyraja9224
    @lovelyraja9224 2 месяца назад +3

    ❤❤❤

  • @sabesansolai1447
    @sabesansolai1447 2 месяца назад +15

    கைக்குட்டை கொண்டு போகனும் போல 😅😅😅

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      😂

    • @varatharaj5118
      @varatharaj5118 2 месяца назад

      ஆமாம் 20பேர் இறந்த செய்தியை மிக எளிதாக கடந்து செல்லும் ஒரு இரக்கமற்ற சமுதாயம் உருவாக்கி வைத்து உள்ளோம்!

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 месяца назад +5

    Nan aluthutten , first interview la aluthavana parthu

  • @skmuthu6870
    @skmuthu6870 2 месяца назад +4

    😢😢😢😢😢😢❤❤❤

  • @janukanthan8226
    @janukanthan8226 2 месяца назад +8

    இழவு வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கா....

  • @RajamanickamAnbu
    @RajamanickamAnbu 2 месяца назад +1

    Coundanpalayam movie worist
    Movie
    Ranjit is unfit Coundan
    Chennai Anbu

  • @IsmailAul-f5q
    @IsmailAul-f5q 2 месяца назад

    1:11 Mz8

  • @தாமிரபரணி-ழ4ன
    @தாமிரபரணி-ழ4ன 2 месяца назад +9

    Ethukkuda aluguringa........atha sollittu ponga da.....😢😢😢😢

    • @mohanram9328
      @mohanram9328 2 месяца назад +2

      Painful climax

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      Bro bala ve kalangitaru movie pathu 😅

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw 2 месяца назад

    Udan pirappu overnight

  • @pr_isai
    @pr_isai 2 месяца назад

    Vera evanatum trailer release panna itha maranthutu atha kondadura kootam😂😂😂

  • @viBeotamil
    @viBeotamil 2 месяца назад +3

    காருக்குள்ள இரண்டு 200₹ 😂😂

    • @AntonyMartin-n7o
      @AntonyMartin-n7o 2 месяца назад

      வசதியான இருக்குறவங்களும் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய இலவசத்தை வாங்கிட்டு ஏமாத்துறாங்களே. அதையும் படத்துல சொல்லியிருக்காரரா???

  • @velp5168
    @velp5168 2 месяца назад +1

    ஆகா ஓஹோ ஆகா ஓஹோ

  • @ganessan2626
    @ganessan2626 2 месяца назад +1

    azhugai vara alavukku onnum illai but nalla padam thaan

    • @mohanram9328
      @mohanram9328 2 месяца назад

      20 numbers accident aanal kaneer varum

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      Unga veetla accident aana mattum than aluga varumo

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 2 месяца назад

      ​@@shankar934appo unga orrula entha per kasta pattanga nee aluthirukiya summa drama podatha

  • @VimalKumar-gz1hg
    @VimalKumar-gz1hg 2 месяца назад

    Enna da azhuvuraan

  • @Tmsview
    @Tmsview 2 месяца назад +3

    அரசாங்கம் இலவசமா பிரியாணி சாராயம் 200ரு கொடுக்க கூடாது ஓட்டுக்கு

  • @MskKumar32
    @MskKumar32 2 месяца назад +11

    என்ன தான்ன் இருந்தலும் கவுண்டம்பாளையம் படம் மாதிரி வருமா,????🙄🙄🙄😏😏😏

  • @ganessan2626
    @ganessan2626 2 месяца назад

    build up jaasthi

  • @praveensalem8268
    @praveensalem8268 2 месяца назад +5

    2 paithiyakkaran DMK adimaikal

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 2 месяца назад +1

    சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை தன்னிலை அறிந்து எதார்த்தமாக எடுத்துக் கூறும் ஆகச்சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம்

  • @MahaKm-oq2lt
    @MahaKm-oq2lt 2 месяца назад +1

    0:56 வாயா மூடுங்க கண்ணாடி படத்த பத்தி கேட்டா படத்த பத்தி மட்டும் சொல்லுங்க அத விட்டுட்டு அரசியல் பேசாதீங்க😏

  • @amarsiva7645
    @amarsiva7645 2 месяца назад +4

    பள்ளி பிள்ளைகளை கெடுக்கும் படம்

  • @master-ip6hw
    @master-ip6hw 2 месяца назад

    பாத்துட்டு ஊரா நல்லா நடிக்கிறாங்க

  • @shajahansyed4569
    @shajahansyed4569 2 месяца назад +8

    வெரி குட் மூவி

  • @palanigiri5555
    @palanigiri5555 2 месяца назад +1

    Tamil light chennal la ilavasatha pathi pesi erupparu..

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      Athan seeman annan sollitare ilavasam ellam ethuku nu 😂

    • @palanigiri5555
      @palanigiri5555 2 месяца назад

      @@shankar934 அடிதட்டு மக்கள் உயர வாய்ப்பு ஏற்படுத்துவதற்கு

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      @@palanigiri5555 bro enakum theriyum bro simon sonnatha sonnen

  • @vatz0075
    @vatz0075 2 месяца назад +8

    மொக்க படத்துக்கு over emotion, sentiment திணிச்சி வச்சி இருக்கான் பயபுள்ள.. வாழ்துக்கள்

    • @thisminute3475
      @thisminute3475 2 месяца назад +15

      அடுத்து தேவராட்டம் 2😂

    • @VijaysZone.
      @VijaysZone. 2 месяца назад +11

      Kauvndan paalayam brothers😂

    • @selvarajp8626
      @selvarajp8626 2 месяца назад

      ஜாதி படம்

    • @eniyang5182
      @eniyang5182 2 месяца назад

      இந்த சாதி சாக்கடை வெறி இன்னும் போகாது போல என்னமோ போ... எப்போ தான் நீங்களெல்லாம் திருந்துவீங்களோ

    • @ezhilmaranm5190
      @ezhilmaranm5190 2 месяца назад +1

      Neeye oru mokka piece than😂

  • @sivajisankar2063
    @sivajisankar2063 2 месяца назад

    வாழை

  • @sathishappu5974
    @sathishappu5974 2 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 месяца назад

    ❤❤❤

  • @amuthabharathi5962
    @amuthabharathi5962 2 месяца назад +2

    Superb movie