10 Interesting Facts About Earth: பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 63

  • @sravikumar7862
    @sravikumar7862 Год назад +6

    பூமியை தாயாக பாவிக்கிறேன்❤,,,love you mom earth

  • @LeviAckerman-bp3xt
    @LeviAckerman-bp3xt Год назад +5

    பூமி தாய்க்கு நன்றிகள்.🙏🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +2

    பயனுள்ள பதிவு

  • @Devar-3
    @Devar-3 Год назад +3

    மிக்க மகிழ்ச்சி பிபிசி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +1

    மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.

  • @philipvenkatesh769
    @philipvenkatesh769 Год назад +8

    6 நீர் ஒருவரே கர்த்தர். நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர். அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர். வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
    நெகேமியா 9:6

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      ஏசு படைத்த தட்டையான பூமி அசையவில்லை, சுற்றவில்லை. மேலே கண்ணாடி வானம் இருக்கிறது. அதற்கான ஆதாரம் இதோ :
      ஆதியாகமம் 1:6,7,8 , 7:11,
      சங்கீதம் 93:1, 136:6, 96:10, 18:15, 19:1-7, 104:5,9
      யோபு 38:14, 37:18,
      2 பேதுரு 3:5,
      நீதிமொழிகள் 8:27-29
      யோசுவா 10:12,
      1 நாளாகமம் 16:30,
      1 சாமுவேல் 2:8,
      2 சாமுவேல் 22:8, 22:10, 22:16,
      ஏசாயா 11:12, 34:4, 38:7-8 , 44:24, 48:13,
      பிரசங்கி 1:5,
      வெளிப்படுத்துதல் 6:14,

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Год назад

      வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு ஸிஜுது செய்கின்றன. ஸிஜுது எனப்படும் சொல் சிரம் பணிந்து வணங்குதல் மற்றும் இறைவனுக்கு கட்டுப்பட்டு விடுதல் என்பதாகும். முஸ்லிம்கள் கஃபா வினை இறைவனுக்கு கட்டுப்பட்டு வலம் வருவதைப்போலவே வானில் உள்ள அனைத்து பொருட்களும் ஏதோ ஒன்றை மையப்புள்ளியாக வைத்து அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு வலம் வந்து கொண்டுள்ளன. பூமி உட்பட மற்ற கோள்கள் சூரியனை மையப்புள்ளியாக வைத்து வலம் வந்து கொண்டுள்ளன. அதாவது அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு ‌பணிந்துவிட்டன என்றும் நாம் இதற்கு பொருள் கொள்ளலாம்.

    • @philipvenkatesh769
      @philipvenkatesh769 Год назад +3

      @@Almighty_Flat_Earth 22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
      ஏசாயா 40:22

    • @philipvenkatesh769
      @philipvenkatesh769 Год назад +3

      28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை, இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
      ஏசாயா 40:28

  • @appavi3959
    @appavi3959 Год назад +9

    நீரின்றி அமையாது உலகு. மழை நீரை சேமிப்போம். இயற்கையை காப்போம். நம் அன்னை பூமி காப்போம்👍

  • @vennilaboopathi3557
    @vennilaboopathi3557 6 дней назад

    Verry good 🎉🎉🎉🎉🎉🎉

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very nice information brother thanks for BBC news

  • @sen-ow7ub
    @sen-ow7ub Год назад +2

    Amazing explanation.thank

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super information thanks brother

  • @jacqulin7157
    @jacqulin7157 Год назад +1

    Thanks ur informations

  • @piratesfriends2020
    @piratesfriends2020 Год назад +12

    இதை எல்லாம் பார்த்தால் கடவுள் நம்பிக்கை யே இல்லை 😂❤ எல்லையற்ற இயற்கை 😊❤️

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன.
      சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது.
      அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது.
      1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      பூமி தட்டையா இருப்பது அம்பலமாகிவிட்டதால் கடவுள் இருக்கிறார் என்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.
      கடவுள் இல்லை என்றும் பூமி உருண்டை என்றும், சுத்துது, பறக்குது என்றும் photoshop செய்து ஊரை ஏமாற்றும் mr gk, bbc இல்லுமினாட்டி உருட்டர்கள் கதறுங்கள்.

    • @kishoredinesh5290
      @kishoredinesh5290 Год назад +1

      👍

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 Год назад +1

    நன்றி

  • @cpet396
    @cpet396 Год назад +1

    😏😏. .Why the Narration VOLUME is so Low. .!!?? BBC's High Quality Voice. .!!??

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад

    வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,

  • @mahalingampongaimaran9552
    @mahalingampongaimaran9552 Год назад

    Super bro

  • @sekars3220
    @sekars3220 Год назад

    Good

  • @tamilkavithai4240
    @tamilkavithai4240 Год назад +3

    BBC tamil ❤

  • @MorningMoon
    @MorningMoon Год назад +3

    இதை எல்லாம் பார்த்தால் கடவுள் நம்பிக்கை யே இல்லை 😂❤ எல்லையற்ற இயற்கை

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +2

    We called,mother earth

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 Год назад +2

    சொல்லப்பட்ட அனைத்தும் பைபிளில் சாதாரணமாக உள்ளது
    மேலும் மனிதனின் இரகசிய மும் உள்ளது

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 Год назад +1

      Quranil miga thelivaga irukkiradhu. Endha muranpaadum illamal. Aanal bible lil niraya vyana pilai irukkiradhu.

  • @syedshajan
    @syedshajan Год назад +2

    7 points mention in holy Quran plz read

  • @spriya816
    @spriya816 29 дней назад

    Brother ennaku earth support pannuvathu athu pls solluga

  • @saravananl3730
    @saravananl3730 Год назад +2

    பிபிசி தமிழுக்கு 🙏 ஐயா இந்த உலகம் சுற்றுவது நிக்க போது என்று சில மனிதர்களால் ஆலோசிக்கப்பட்டது இது உண்மைதானா ஆம் இது உண்மைதான் இன்று அறிவில் புலப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுப்பிய பொழுது இன்று 12 மணி நேரம் பகலும் 12 மணி நேரம் இருளும் நம்மளுக்கு புரிந்தது தான் இந்த பூமியின் இறுதி காலத்தில் ஆரம்பிக்கும் பொழுது 24 மணி நேரம் ஒவ்வொரு கூடங்கள் கூட செய்யும் புரியவில்லை என்றால் இன்று பூமி சுற்றி வருவது 24 மணி நேரம் அன்று பூமி சுற்றி வருவது 48 மணி நேரம் அப்படி என்றால்24 இருபத்தி நான்கு மணி நேரம் பகலும்24 மணி நேரம் இருளும் இப்பொழுது என்ன ஆகும் என்றால் இப்ப இருக்கும் காற்று மண்டலம் ஆதி குறைந்து விடும் இதுல தாவரங்கள் வளராது சில உயிர்கள் இந்த பூமியில் இல்லாமல் போகும் சில நீர்கள் வட்டி போகும் வீசும் காற்று மிகவும் கம்மியாக இருக்கும் இப்ப இருக்கும் வெப்பத்தன்மை மிக அதிகமாக இருக்கும் மீதி எல்லாம் நாம் யோசிப்போம் இப்படிக்கு நான் கடிதம் வாய்ப்புக்கு நன்றி🙏

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      தட்டையான நம் பூமியில் சூரியன் மறைவது எப்படி? அதற்கு காரணம் perspective தான். ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு goal போஸ்ட் அருகே தரையில் வைத்து உன் போனில் எதிர் கோல் போஸ்ட் வீடியோ எடுத்தால் அதில் அந்த போஸ்டின் அடிப்பாகம் 10 cm மறைந்து இருக்கும், போனை ஒரு அடி உயர்தினால் முழுவதும் தெரியும், இதே போல் தான் தட்டை பூமியில் everest, pyramid இதெல்லாம் தெரியாது.
      தெரு விளக்குகள் அருகே இருக்கும் போது தலையை உயர்த்தி தான் உச்சியை பார்க்க முடியும், தூரமாக இருக்கும் மின் கம்பங்கள் தரையுடன் இணைவது போல் தெரியும், சூரியன் மறைவது போல் தெரிவது இப்படி தான். பூமி தட்டையானது. கடவுள் நமக்கு மேலே தான் இருக்கிறார்.

  • @nowfalmohammed3192
    @nowfalmohammed3192 Год назад +1

    நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்போர் அறியவில்லையா இதை அறிந்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? அல் குர்ஆன்= 21: 30

  • @mr.univers.5
    @mr.univers.5 Год назад

    2:35 until now

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 Год назад +1

    1400 ஆண்டுகளுக்கு முன்பு அல் குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகளையே நீங்கள் இப்பொழுது மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் அனைத்து சகோதரர்களும் இறுதி வேதமான அல்குர்ஆனை படிக்கவும்.

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 Год назад

    First save our beautiful Earth 🌎🌎🌎 then we will go to Mars Jupiter etc

  • @dontconfuse4966
    @dontconfuse4966 Год назад

  • @sardarsyed786
    @sardarsyed786 Год назад +1

    😮mm நீங்கள் கூறுவது அல் குரானில் உள்ளது .... அல்ஹம்துலி்ல்லாஹ்

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 Год назад +2

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @raviappadurai9763
    @raviappadurai9763 Год назад

    23.5டிகிரிசெல்சியஸ் சுற்றுவது மாறும் மாறும்போது மின்னலை போல ஒரேயொரு தரம் குலுங்க பண்ணுவேன் ஒருவனும் ஒருநாளும் ஒருக்காலும் காணாத தும் காண கூடாத தும் மின்னலை போல ஒரு முனை துவங்கி மறு முனை வரை அப்படின்னா பூமி சுற்றுவது மாறும்

  • @sgks18
    @sgks18 Год назад +1

    பூமி தன்னை தானே 1200km வேகத்தில் சுற்றி வருகிறது.

  • @meeransahib3066
    @meeransahib3066 Год назад

    அணு குண்டு சோதனை அதிகரித்து வருகிறது இதனாலும் நில நடுக்கம் அதிகம் ஆகிறது குர்ஆ நில்
    மூன்று மிகப்பெரிய பூகம்பம்
    ஏற்படும் என்று கூறப்படுகிறது

  • @vipinnath6020
    @vipinnath6020 Год назад

    It's funny how they want to leave Earth & go to Mars!

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад

    அன்று சித்தர்கள் கண்டறிந்த
    வானியல் சாஸ்திரம் உறுதி செய்ய படுகிறது.

  • @ARUNACHALAMM-uu7hl
    @ARUNACHALAMM-uu7hl 4 месяца назад

    மனிதர்களால் பூமி அழிவின் விளிம்பு கொம்பு பில் உள்ள எதுக்கு July 18 earth death day.

  • @sangeetha.d6580
    @sangeetha.d6580 Год назад

    Ethu ellam yesu Appa padacharu

  • @rajouc3737
    @rajouc3737 Год назад +1

    நன்றி பிபிசி

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal Год назад

    🎉😂❤

  • @saravananl3730
    @saravananl3730 Год назад +1

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் பிபிசி தமிழ் என்னை மன்னிக்கவும் 🙏நன்றி வாய்ப்புக்கு