How to Increase Fan speed easily? | வீட்டிலேயே Fan Speed-ஐ அதிகரிக்க எளிய வழி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • In this video, we've explained about types of fan, how to buy a fan, ceiling fan speed problem, how to solve it, how to choose fan and all informations related to increase the speed of the fan are explained detailly. We hope this Video helps you in a good positive way. Thank you for your support and kindness! #Fanspeed #Increasefanspeed #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 520

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 Год назад +71

    அருமையான பதிவு சகோதரர். நீங்கள் பேசுவதை சரியாக கவனிக்க முடியவில்லை காரணம் பின்னணி இசையின் சத்தம் அதிகமாக இருப்பதால் சரியாக கேட்கவில்லை 👍🏻👏🏻

    • @mrn3958
      @mrn3958 Год назад +1

      Use headphones

    • @kalaiselvi3462
      @kalaiselvi3462 Год назад +3

      இந்த Backround music பல வசனங்களை தின்னுட்டு போய்டுது...

    • @mrn3958
      @mrn3958 Год назад +1

      @@kalaiselvi3462 illa.
      ethu silent type video sis

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 Год назад +335

    நல்ல விளக்கம் ஆனால் தேவையில்லாத பின்னணி இசை

    • @hiphop2051
      @hiphop2051 Год назад +8

      Bgm irundhal than innum nallaha padum mindku

    • @jestin21
      @jestin21 Год назад +1

      😂

    • @jestin21
      @jestin21 Год назад

      😂

    • @aasaithambi4779
      @aasaithambi4779 Год назад +2

      நீங்கள் சொல்வது சரிதான். தேவை இல்லாத ஆணியை எல்லாம் பிடுங்கி இருக்கலாம்.

    • @k.devakumarandeva2729
      @k.devakumarandeva2729 Год назад +1

      Aama

  • @sivapp2000
    @sivapp2000 Год назад +12

    எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றி. BLDC பேன் பற்றி சொல்லியிருக்கலாம். அதன் நேர்மறை (pros) மற்றும் எதிர்மறை (cons) யான விளக்கம் தேவை. நன்றி.

  • @paranjothi5040
    @paranjothi5040 Год назад +18

    மிக்க நன்றிகள் அண்ணா,... இந்த மின்விசிறில இவ்வளவு விசயம் இருக்கா 👌👍🙌👏👏,....

  • @sakthivelt3485
    @sakthivelt3485 Год назад +49

    No matter which room you take, there should be a window in that room, then the air will be good. Thank you, sir

    • @Shivkrish-z1p
      @Shivkrish-z1p 11 месяцев назад

      Yes . Sir. ,🫡

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 5 месяцев назад

      A room should have 2 windows in 2 direction, then only air flows.

  • @AshokKumar-vp7jq
    @AshokKumar-vp7jq Год назад +34

    Good video.. but one suggestion.. please reduce the background music and reduce too much talking and come to the point quickly. So it doesn't break the flow.

    • @MohanRaj-wy5vn
      @MohanRaj-wy5vn Год назад

      இவர் சொல்லும் விளக்கம்
      சரியானது அல்ல. இவர் இருக்கும் அறை மேல் தளம் போட்டதா,ஷிட்டு
      போல உள்ளது, அது போல சுற்று சுவர் ஷிட்டு
      என்று தெரிகிறது. ஜன்னல்கள் இருப்பது போல தெரியவில்லை.
      வெப்பம் அதிகம் இருக்கும்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Год назад +13

    அருமை தம்பிகளே பின்னணி இசை அதிகம் கேட்க்க முடிய வில்லை

  • @Rajcherie
    @Rajcherie Год назад +7

    Nice video presentation but some thing are not full fill and there is BLDC fans and if you buy anti dust fan definitely that too accumulate dust and distance between fan and ceiling is minimum 10 inch is of for better air delivery
    If you want any suggestion or any dought kindly comment on this
    Thank you

    • @vikashm2153
      @vikashm2153 Год назад

      Good info bro. And BTW what's ur qualification?

  • @BalaMurugan-xd8jd
    @BalaMurugan-xd8jd Год назад +60

    Conversation between you both is very entertaining and informative...... long way to go bro

  • @sankarasubramaniansubbier6977
    @sankarasubramaniansubbier6977 Год назад +2

    மிக்க நன்றி. இது நாள் வரை ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே இதில் தென்பட்டது: முதன் முதலாக தமிழில் பார்த்தது மகிழ்ச்சிதான்

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +1

    vanakkam. மிகவும் அருமையான தகவல் மற்றும் மிகவும் சுவாரஸ்யமான மனநிறைவும் கொடுக்கும் தகவல் பரிமாற்றம். இருவருக்கும் சினிமா இன்டஸ்ட்ரியில் நடிக்க நல்ல சான்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள். நன்றி.🥰💯👌👍🤝🤝🙌🙌🙌🙌

  • @abofarha4675
    @abofarha4675 Год назад +2

    பயனுள்ள தகவல்...
    பயனற்ற பின்ணனி இசை...

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya Год назад

    எங்க வீட்ல fan ஸ்லோ ஓடுது அதும் 2:30 இருந்து சரி youtube solution தேடி வந்தேன் உங்க விளக்கம் சூப்பர் அண்ணா

  • @YummyKadaai
    @YummyKadaai Год назад +25

    Worth watching. Fun and informative too👍 keep sharing 👍

  • @sssmediaworks1163
    @sssmediaworks1163 Год назад +9

    Electrician final dialogue and modulation 👌😄😍

  • @navaneethans4140
    @navaneethans4140 Год назад +14

    BLDC motor fans will have less watts consumption 35 watts and air flow will also be good

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Год назад +6

    U have good content... don't spoil it with unnecessary background music.Let the reaction be in actor's facial expressions

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +2

    அற்புதமாக மின்விசிறியை பற்றி தெளிவாகச் சொன்னீர்கள் அண்ணா 😊❤

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +4

    Vera level content & useful tips to all peoples... Thank you so much uploaded this video Thenir idaivelai team...
    Dedicated to all lower middle class family members... ❤️❤️🔥🔥🔥👑👑⭐✨👑🏆🏆🏆

  • @revathis5866
    @revathis5866 Год назад +3

    Jibmer hospital free treatment details video போடுங்க sir

  • @m.lalithkumar872
    @m.lalithkumar872 Год назад +83

    Last line super Anna 1500 to 1000 🔥🔥😂

    • @ashoks6234
      @ashoks6234 Год назад +3

      🤣🤣

    • @spartansanju1498
      @spartansanju1498 Год назад +1

      ❤😂

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      20 வருசத்துக்கு முன்பு இருந்த பழைய fan blades நல்லா வளைந்து இருக்கும் அதனால் குறைந்த RPM ல் கூட மிக அதிக காற்றை கீழே தள்ளும். ஆனால் இப்போ இல்லுமினாட்டி பயலுக நாம் நிம்மதியா இருக்க பிடிக்காமல் வேண்டுமென்றே blades தட்டையா குடுத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்கள். இது சர்வதேச அரசியல். அம்மாஞ்சி மக்களே இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி அடிமையா இருப்பீங்க ?

    • @balajib3858
      @balajib3858 Год назад +1

      😂❤❤ நல்லா விளக்கமாக எடுத்துரைத்தார்

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Год назад +3

    சூப்பர் தேநீர். டஸ்ட் பிரீ இப்போதான் கேள்விப்படுறேன் தேநீர்.

  • @priyasenthil3448
    @priyasenthil3448 Год назад +6

    Ethea maari heater eappidi vaangurathu nu konjam sollunga plz....

  • @Alek915
    @Alek915 Год назад +3

    சூப்பரோ சூப்பர் , நல்ல பயனுள்ள தகவல்கள் , நன்றி. 🙏

  • @sayedsulthana6872
    @sayedsulthana6872 Год назад +9

    Hi team, please create an awareness of importance of breastfeeding.... I'm a breastfeed mom and my husband and his family is creating a pressure to stop my feeding.... Also please explain the difference between the Myth and fact behind breastfeeding....

    • @gemsandrings
      @gemsandrings Год назад +2

      என்னங்க இது காலகொடுமை. ஏன் அவங்க அப்படி சொல்றாங்க .. குழந்தைக்கு தாய்பால் தான் சிறந்தது

    • @sangeethags2506
      @sangeethags2506 Год назад +1

      Unga baby ku enna age ethana month

    • @Msreesaranyan
      @Msreesaranyan Год назад +1

      Dont give a shit about them, you're the mom.

    • @mm4192
      @mm4192 Год назад

      What's the age of your baby?

  • @As9999-ms
    @As9999-ms Год назад +9

    நீங்க போட்ட பின்னணி இசைனு சொல்ற கொடுமையால இந்த வீடியோ ஃபெயில் ஆயிடுச்சு 😂

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +6

    இப்போது இருக்கும் வெக்கையான காலத்தில் ரொம்பவும் அவசியமான பதிவு.அது எப்படி மின்விசிறியோட வேகம் வெயில் காலத்தில் மட்டும் குறைந்துவிடுகிறது.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Год назад

      20 வருசத்துக்கு முன்பு இருந்த பழைய fan blades நல்லா வளைந்து இருக்கும் அதனால் குறைந்த RPM ல் கூட மிக அதிக காற்றை கீழே தள்ளும். ஆனால் இப்போ இல்லுமினாட்டி பயலுக நாம் நிம்மதியா இருக்க பிடிக்காமல் வேண்டுமென்றே blades தட்டையா குடுத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்கள். இது சர்வதேச அரசியல். அம்மாஞ்சி மக்களே இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி அடிமையா இருப்பீங்க ?

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Год назад

      ஏன்னா, #எல்லா வீட்லயும் ஃபேன் (சம்மர்-ல) எப்பவும் ஓடுறதாலதான்😊 f

    • @ushaselvaraj7978
      @ushaselvaraj7978 6 месяцев назад

      I think it would slow down due to heavy electric power consumption through usage of ac and air cooler in our surrounding during summer season.

  • @ananddeva8858
    @ananddeva8858 Год назад +2

    கடைசி வரைக்கும் Description க்கும் video க்கும் சம்பந்தமே இல்லையேண்ணே.. எண்ணனே இப்டி பண்றிய..

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +3

    மிக பயனுள்ள தகவல் நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    உங்களிடம் இருந்து நீரும் இதுபோல் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @mahessri8856
    @mahessri8856 Год назад +7

    அண்ணா உங்களோட மெசேஜ் எல்லாமே 👌👌👌👌

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @World_info360
    @World_info360 Год назад

    Fan vanganum nu yosichutu irunthom,correct tym la video potinga, tnx

  • @sudarshanraghavan7994
    @sudarshanraghavan7994 Год назад

    Saw you just now in Mylapore kalathi tiffin centre.. love you brother

  • @bastinxavier679
    @bastinxavier679 Год назад +6

    Electronic regulator பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.. கரண்ட் மிச்சப் படுத்த electronic regulator நிறைய உதவுகிறது..

  • @gokilad5086
    @gokilad5086 Год назад +15

    Cute smile at the End bro😍

  • @gunab7931
    @gunab7931 Год назад +2

    வரவேற்கிறோம் சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 Год назад +2

    BLDC FAN பத்தி போடுங்க. அப்படியே background music ஐ குறைங்க.

  • @MrSivabaski
    @MrSivabaski Год назад +1

    Kindly check the BLDC fan concepts....it is nothing but DC fan....consuming low power with remote & fan led light's.....thanks....

  • @mechmanvlogs
    @mechmanvlogs Год назад

    Iam using atomburg it is superb small head good speed remote etc little expensive but worth it’s been 3years working good. No heat produced

  • @naufalmukkthar8336
    @naufalmukkthar8336 Год назад +8

    BLDC Fan pathi information share pannunga anna 😅

  • @danielmartin865
    @danielmartin865 Год назад +10

    Message and presentation too good as usual bro 🎉

  • @AntofilmCom
    @AntofilmCom Год назад

    சூப்பர் நல்ல விளக்கம் வீடியோ நல்ல ரசிக்கும் படியாக உள்ளது

  • @achukavi7426
    @achukavi7426 Год назад +21

    Don't change the capacitor as prescribed. Higher size of capacitor
    i e 2.25 or 2.50 mfd will spoil the winding and soon coil will get burnt

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 Год назад +2

    Best bldc fan... quality as well as eb bill reduction.

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Год назад +1

    நீங்க நல்லா இருக்கோணும் தம்பிங்களா.பேச்சு super

  • @rksrks7350
    @rksrks7350 Год назад +1

    Very informative, keep posting this type of useful videos

  • @thamotharan96
    @thamotharan96 Год назад +2

    2:27 intha Havells same model brand fan tha use panrom Sema fan fan rate ₹4300 75wts

  • @sivaprakashj910
    @sivaprakashj910 Год назад +3

    தகவல் அருமை. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 Год назад

    நன்றி - கோடை காலத்துக்கு உபயோகமான பதிவு

  • @sameerahamed9530
    @sameerahamed9530 Год назад +1

    Anna thanx for giving knowledge for all people but fan have capacitor not a condenser bro..

  • @makgraphics6182
    @makgraphics6182 Год назад +4

    Voice clear illai bro.. backround music voice ku distrub seigirathu

  • @Arthur_Wayne
    @Arthur_Wayne Год назад +1

    BLDC Fans pathi serthu pesiruntha nalla irunthurukum

  • @annaduraiganesan2771
    @annaduraiganesan2771 6 месяцев назад +1

    சகோதரா. மறுமறை இந்த வீடீயோவை பின்னணி இசை இல்லாமல் சப்தம் மீடீயமாக மறு ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @rajalakshmiv2177
    @rajalakshmiv2177 Год назад +1

    Super presentation. So dramatic. Go ahead and rock.

  • @sebastinerobert6501
    @sebastinerobert6501 Год назад +4

    It's new information to me

  • @Rajkumar-ql1ze
    @Rajkumar-ql1ze Год назад +9

    அடியே மாலா Fan 12நம்பர் வை.... 💥

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +17

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

    • @krishnapandiyan3015
      @krishnapandiyan3015 Год назад +3

      🤦‍♂️🤦🏻‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @upsetmind7298
      @upsetmind7298 Год назад +2

      Theivame nee enga iruka pa Sami 🤣💪😱

    • @AJITH_VINESTON
      @AJITH_VINESTON Год назад +1

      Dai yaarra nee unsigned channel laum Ella videos Kum indha comment podra , idhae polappa than suthuriya nee kena koo🔥

  • @sowmisowmi7838
    @sowmisowmi7838 Год назад

    Tanks bro super 👌👌👌👌👌👌 valka valamudan👏👏👏👏👏👏

  • @saravanans6916
    @saravanans6916 Год назад

    நல்ல விளக்கம். நல்ல நகைசுவை

  • @leelaarul5597
    @leelaarul5597 Год назад +15

    😂 This vid was literally very fun with informative 😅

  • @epicfail4711
    @epicfail4711 Год назад +4

    Air conditioner maintenance video podunga

  • @mohamedrizwan8338
    @mohamedrizwan8338 Год назад +2

    Very useful video Bros.. nice and cool acting. Well done

  • @saranyadevi8432
    @saranyadevi8432 Год назад +2

    Anna neenga soldra qualification fan recommend pennunga ..

    • @tricky_678
      @tricky_678 Год назад

      Your budget? Unga budget enna sollunga, athuku yetha maari nalla fan sollurean

    • @saranyadevi8432
      @saranyadevi8432 Год назад

      @@tricky_678 amt vice fan details solunga ....not budget

  • @santthoshkrishhnan5698
    @santthoshkrishhnan5698 Год назад

    Thambi.. Your earlier videos were amazing. This video content is not upto the standards you have set. But still your naration and fun element iis worth the mention.

  • @revathis5866
    @revathis5866 Год назад +2

    Free treatment hospital video poduga sir

  • @SelinaBharathi-cu8ui
    @SelinaBharathi-cu8ui Год назад

    Achoo ..so cute pa..last two mints conversation 🤩

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 Год назад

    நல்ல பதிவு... தேவையான நேரத்தில்

  • @MohamedThalib-ww8fc
    @MohamedThalib-ww8fc 6 месяцев назад

    Speed, current bill இதல்லாம் matter இல்லங்க தூசி தட்டுற
    ஜோக் தான் திரும்ப திரும்ப காதில ஒலிக்குது. ரொம்ப நன்றி.

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Год назад +1

    THANK YOU UPLOADER 🙏

  • @JayaPrakash-vx5dk
    @JayaPrakash-vx5dk Год назад

    Video super thalaiva one small mistake condenser illa capacitor nu sollu gaa

  • @harshansama4488
    @harshansama4488 Год назад

    Super super videos நிறைய போடுங்க..

  • @sacsujit
    @sacsujit Год назад +1

    Very good explanation..keep it up 😊❤

  • @jejcookn2058
    @jejcookn2058 Год назад

    Ntha problem than all tym .... thanks 👍👍👍

  • @-Rishikesh
    @-Rishikesh 6 месяцев назад

    Bro fan la ye bldc fan vaanguna wattage kammi ya edukum. Athayum sollidunga, ellarkum useful aa irukum

  • @manikandanr4603
    @manikandanr4603 Год назад +1

    Video ending fun moments super ithe pola continues pannuga Team ❤🎉

  • @periyasamydevarajan3410
    @periyasamydevarajan3410 Год назад +1

    Best Air cooler vedio podunga

  • @a.p.a8466
    @a.p.a8466 Год назад

    மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @Suresh-zc7im
    @Suresh-zc7im 6 месяцев назад

    Back round music mattum koncham kammi panirkalam..content konjam disturb aguthu..but nalla payanulla thagaval..👍🏼

  • @kjmass5308
    @kjmass5308 Год назад +7

    Congratulations 💐 to your team 👍

  • @msyogi2539
    @msyogi2539 Год назад +19

    Views 1.5 Lakhs reach aagatum in 1 day ❤

  • @adventureharsha
    @adventureharsha Год назад +1

    Lovely description

  • @rajaselvamraja6078
    @rajaselvamraja6078 Год назад +1

    Super information and good video. ...

  • @indirah1414
    @indirah1414 Год назад +1

    Very very useful information super bro

  • @Krish_kishore_raj
    @Krish_kishore_raj Год назад +4

    Use 2.5 MFD oil capacitor

  • @ratheeshk6223
    @ratheeshk6223 Год назад +3

    Anna Kirungakottai jallikattu ku vaanga Anna

  • @mani3937
    @mani3937 Год назад +2

    Bro fan regulator 4 la vachalum 2 la oodura maari iruku 1, 2, 3 ,4 ellam oray speed la than oduthu. 5 la vacha mattum tha nalla ooduthu
    Ithuku enna than bro pannanum

  • @saravanakumar9093
    @saravanakumar9093 Год назад +1

    அருமையான தகவல்

  • @Saravananj126
    @Saravananj126 Год назад +1

    Super but Background sound எடுங்க முதல்ல சரியா கேக்கல புரியல

  • @nandhinigugan78
    @nandhinigugan78 Год назад +1

    A.C pathi oru video podunga

  • @devi9202
    @devi9202 Год назад

    Use of electronic regulators will create hum in lowspeed and coil will also get damaged,normal capacitor for 1200mm is 2.25mfd only.

  • @jasimms6603
    @jasimms6603 Год назад +1

    பெற்றோர் செய்யும் தொழிலில் ,, பெற்றோர் இறப்புக்கு பிறகு பெண்களுக்கு உரிமை உண்டா...pls answer urgent bro

  • @kamalesh4595
    @kamalesh4595 Год назад +12

    Bro BLDC Fan 32 watts la varuthu, new technology

  • @RameshRamesh-ic3mr
    @RameshRamesh-ic3mr Год назад

    மிகவும் அருமையான பதிவு.

  • @Royalexplore
    @Royalexplore Год назад

    Summa information solldranu sollitu oru 30 second kuda worth ellatha oru video va evalo neram pandrathulam neengatha pa and athula vera mokka poduranu perula ethalam neenga enjoy pani panuvingalo but engala tha onum mudiyala almost 99% public ku therinja visiyam ah information nu solldrathuku ungala vitta vera yarum ella I like it

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 месяцев назад

    நல்ல பதிவு நல்லது

  • @kosalaraman
    @kosalaraman Год назад +4

    It is really informative but, it is not helping to correct the existing FAN instead replacing the with new one 😉

  • @bosepandianullaganathan3146
    @bosepandianullaganathan3146 Год назад

    all advice is correct except anti-dust

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Год назад +2

    Table fan pathi sollunga

  • @sridharravichandran2757
    @sridharravichandran2757 Год назад +1

    Bro ceiling fan la 2.25mfd la irrunthu 2.5mfd ku condenser change panna ethavathu problem varuma

  • @MrDhanapandian
    @MrDhanapandian Год назад +3

    Super brothers