அருமை, இதை பெறுவரியான மக்கள் பின் பற்றும் பட்சத்தில், மின் உற்பத்தி செய்வதில் ஏதும் பிரச்சனை இல்லாமல் அனைவர்க்கும் பயனுள்ள தாக இருக்கும், நாட்டுக்கே நல்ல விஷயம் இது.
நீங்கள் சொல்வது சரிதான்.இலவச மின்சாரம் வாங்குபவர்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை.அரசாங்கம் ஓட்டு வாங்க வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தருவதாக சொல்லி இலவச மின்சாரம் சலுகைகள் தருகிறார்கள்.அதனால் மற்றவர்களுக்கு மின் கட்டணம் உயர்வு நடக்கிறது
@@CHANNEL-RMSஎந்த இடத்தில் எந்த அளவுக்கு வெளிச்சம் வேண்டும் அங்கே தேவையான வாட்ஸ் விளக்கு போட வேண்டும்.இப்போது LED பல்புகள் டியூப் லைட் வந்து விட்டது எலக்ட்ரிக் சோக் பயன்படுத்த வேண்டும்.இந்த காலத்தில் Indicator கூட மீட்டர் ஓடுகிறது.யாரும் வீட்டில் இல்லை என்றால் மெயின் ஸ்விட்ச் நிறுத்தி வைக்கலாம்.எந்த மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அது எவ்வளவு ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஆயிரம் வாட்ஸ் ஹீட்டர் ஒரு நிமிடம் ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.அது Electricals கடையில் கேட்டால் தெரியும்.வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஒரு AC அறையில் ஒருவர் மட்டும் தங்காமல் இரண்டு பேர் இருக்கலாம்.மோட்டார் போட்டால் அது எவ்வளவு நேரம் ஓடுகிறது எவ்வளவு யூனிட் ஓடுகிறது என்று பார்க்க வேண்டும்.மின்சார உபகரணங்கள் தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.ரீடிங் எடுக்க வருவதற்கு பத்து நாட்கள் முன்னதாக ரொம்ப சிக்கனமாக இருக்க வேண்டும்.கவனமாக இருக்க வேண்டும் .முடிந்தால் வாரம் ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுத்து குறித்து வைக்க வேண்டும்.அப்போது என்ன செலவு ஆனது என்று பார்க்க வேண்டும்.சரியாகும்.கொஞ்சம் குறையும்.
இந்தய்யா சொல்லக்கூடிய பழமையான வார்த்தைகள் அருமை அருமை அருமைய்யா(அமர்த்து அமர்த்து அமர்ந்து.....)என்கிற வார்த்தைகள்தான் அடியேனுக்கு பழைய காலங்கள் நினைவுக்கு வருகிறதுய்யா,நன்றி,அடியன் காலை வணக்கம்ய்யா.
Bro current bill monthly once reading எடுத்து bill amount pay pannunoam na namaku unit wise எப்போதும் கம்மியா தான் வரும்.... Ipa 2 months once reading எடுக்குறாங்க... Mathathukalaam போராட்டம் பண்றா mathiri, இந்தத் thittathukkaahavum poaraadanum, middle class family ku ரொம்ப helpful ah irukum
Thala ne vera levelu....purithalnu oru vaarathaiku alagana vilakam than intha video ithu eb ku mattum illa vaalkaikum poruthum. Practical ah solli puriya vachetenga... Lov u bro...
அருமையான பதிவு மட்டும் அல்ல நல்ல நுற்பமும் கூட இக்கானோலி உள்ளது கண்டிப்பாக யுனிட் கணக்கு(நமக்கு தெரிந்திருந்தாலும்) பசங்ககிட்டதான் கேட்டு தெரிஞ்சிக்கனும். மேலும் கடைசியாக வைரமுத்தான வரிகள். ஐ 👍👌.~நன்றி.
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி! பேன், லைட், ஏசி ஒவ்வொன்றும் எத்தனை வாட்ஸ் இருக்கும், எவ்வளவு யூனிட் கரண்ட் இழுக்கும் என்று சொன்னதுபோல் பிரிட்ஜ், வாசிங்மிஷின், டீவி, இஸ்த்திரி பெட்டி, இவைகளின் வாட்ஸ் அளவுவையும் குறிப்பிட்டால், அதிகம் செலவு வைக்கும் மின் சாதனத்தை குறைத்து கொள்ள முயற்சி செய்யலாம்? மீண்டும் நன்றி 🙏 இந்த சேனல் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் 🎉
Mine is a old house more than 80 years old, high ceiling, more windows for light & air circulation!!! So, you don't need fan or light, even in summer time, it's very cool and no sweat!!! Most modern buildings today has low ceiling, poor ventilation, no light, no air, making it miserable for all its users!!!
Anna unga tips ellame very useful irukum. Neenga video potta arambathulernthu na pathutu iruken. Idaila time ila. Ipa group form panni podureenga super na. Semma ......
We didn't paid electricity bill for years because in our home we don't have LED TV ( only government colour tv ),fridge, washing machine, electric heater, air conditioner etc..These things consume power more . The more sophistication - more power, more money. Please reduce the use of gadgets.
Love you da thambi , ethanaa video pathalum , ne solluraa mari short and sweet ha thelavaa , evanum solalaa, seriously your great thank and so much for your information, all the best for your future videos , 😘😘😘😘😘😘
Good explanation.. I've changed all LED bulbs and motion sensor lights, dc fans, I recon the same to reduce power consumption, planning to install solar soon..
Very useful information amma..ipo dhan oru 10 mins munnadi LED bulb fuse poirchu..adada indha edathula inimey kammi current pudikira light aah maatanumnu yosichen..kadasila adhu sammandhamavey video potrukinga pragadheesh anna
Super Anna semma details very very use full ....wats na enna unit Naa enna thelivaana vilakkam thanthinga athuvu fan ...A/C. Different laa easya abserve aachu so ini Naa itha follow pannuva thank you so much Anna
Thank You Sir, For your information. first time I am came to know this information. I will send the message to my friends and families.thank you brother.
Nowadays 35 watts light weight super fans with remote control are available in the market. Even though the initial cost is more it will be shortly adjusted by low electricity bill.
Super anna niga solra vishamyam puriyudhu aana endha porul adhigama current elukum nu sonnigana usefull ah erukum.. eg... tv ah eila fan ah eila table fan. Ah solluga pls naa
Thanks dear really appreciated much and great and very good usefull news and expected more 👍 I hope you will done ✔️ thank you and blessings you friends
tip etho kudukurannu soneenga athu mattum varala.....sari enaku therinja onnu nan change pannadhu en veetla......normal ceiiing fan into BLDC technology used fans...its watts less than 50 only.........mela vid la sonna maari naraya neram odra porul fan than ellar veetlayum...it will be helpful in terms of power saving
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு. மிக தெளிவாகவும் பொருமையாகவும் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. நன்றி
கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!
இறைவன் அருளால்,மிக அற்புதமான விளக்கம்.மேலும், நல்ல தகவல்கள் பதிவிட வாழ்த்துக்கள் சகோ.
எல்லா புகழும் இறைவனுக்கே.
எளிமை + தெளிவு..... அருமையான விளக்கம் 🎉
அருமை, இதை பெறுவரியான மக்கள் பின் பற்றும் பட்சத்தில், மின் உற்பத்தி செய்வதில் ஏதும் பிரச்சனை இல்லாமல் அனைவர்க்கும் பயனுள்ள தாக இருக்கும், நாட்டுக்கே நல்ல விஷயம் இது.
எல்லாம் இலவசம் இலவசனும்னு சொல்லி.. அன்றாட வாழ்வில் அனைத்து பொருட்களுக்கும் விலைவாசி ஏறி விட்டது.. இலவசம் வேண்டாம் ⛔...
Onnumey seiyalanaa intha aachey waste nu sollureenga ellam senjaalum intha maathiri sollureenga😌
கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!
Same problem in karnataka
நீங்கள் சொல்வது சரிதான்.இலவச மின்சாரம் வாங்குபவர்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை.அரசாங்கம் ஓட்டு வாங்க வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தருவதாக சொல்லி இலவச மின்சாரம் சலுகைகள் தருகிறார்கள்.அதனால் மற்றவர்களுக்கு மின் கட்டணம் உயர்வு நடக்கிறது
@@CHANNEL-RMSஎந்த இடத்தில் எந்த அளவுக்கு வெளிச்சம் வேண்டும் அங்கே தேவையான வாட்ஸ் விளக்கு போட வேண்டும்.இப்போது LED பல்புகள் டியூப் லைட் வந்து விட்டது எலக்ட்ரிக் சோக் பயன்படுத்த வேண்டும்.இந்த காலத்தில் Indicator கூட மீட்டர் ஓடுகிறது.யாரும் வீட்டில் இல்லை என்றால் மெயின் ஸ்விட்ச் நிறுத்தி வைக்கலாம்.எந்த மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அது எவ்வளவு ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஆயிரம் வாட்ஸ் ஹீட்டர் ஒரு நிமிடம் ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.அது Electricals கடையில் கேட்டால் தெரியும்.வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஒரு AC அறையில் ஒருவர் மட்டும் தங்காமல் இரண்டு பேர் இருக்கலாம்.மோட்டார் போட்டால் அது எவ்வளவு நேரம் ஓடுகிறது எவ்வளவு யூனிட் ஓடுகிறது என்று பார்க்க வேண்டும்.மின்சார உபகரணங்கள் தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.ரீடிங் எடுக்க வருவதற்கு பத்து நாட்கள் முன்னதாக ரொம்ப சிக்கனமாக இருக்க வேண்டும்.கவனமாக இருக்க வேண்டும் .முடிந்தால் வாரம் ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுத்து குறித்து வைக்க வேண்டும்.அப்போது என்ன செலவு ஆனது என்று பார்க்க வேண்டும்.சரியாகும்.கொஞ்சம் குறையும்.
இந்தய்யா சொல்லக்கூடிய பழமையான வார்த்தைகள் அருமை அருமை அருமைய்யா(அமர்த்து அமர்த்து அமர்ந்து.....)என்கிற வார்த்தைகள்தான் அடியேனுக்கு பழைய காலங்கள் நினைவுக்கு வருகிறதுய்யா,நன்றி,அடியன் காலை வணக்கம்ய்யா.
சூப்பர் தெளிவான உரை ... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்....
அருமை தோழரே பயனுள்ள தகவலை கொடுத்தீர்கள் நான் தெரியாத செய்தியை தெரிந்து கொண்டேன்
Bro current bill monthly once reading எடுத்து bill amount pay pannunoam na namaku unit wise எப்போதும் கம்மியா தான் வரும்.... Ipa 2 months once reading எடுக்குறாங்க... Mathathukalaam போராட்டம் பண்றா mathiri, இந்தத் thittathukkaahavum poaraadanum, middle class family ku ரொம்ப helpful ah irukum
Model aatchi bro namma TN la 😅😀😂 adjust pannunga vidiyal vara varaikkum 😆
Unity is strength. People of Tamil nadu should come forward to fight against high EB tariff. Every month reading is important to cut down the cost.
Ess pananum
Very useful explanation bro
@@Kingudaaa yar ivanugalauku vote potta evan evano seira thappala naanum kastapadren 😐
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
For many this was my curious question You have cleared in just few minutes !! Super bro
அருமையான விளக்கம் சகோதரரே வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல😘
Thala ne vera levelu....purithalnu oru vaarathaiku alagana vilakam than intha video ithu eb ku mattum illa vaalkaikum poruthum. Practical ah solli puriya vachetenga... Lov u bro...
அருமையான பதிவு மட்டும் அல்ல நல்ல நுற்பமும் கூட
இக்கானோலி உள்ளது கண்டிப்பாக யுனிட் கணக்கு(நமக்கு தெரிந்திருந்தாலும்) பசங்ககிட்டதான் கேட்டு தெரிஞ்சிக்கனும். மேலும் கடைசியாக வைரமுத்தான வரிகள். ஐ 👍👌.~நன்றி.
மிக அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி
ரொம்ப ரொம்ப அருமையான தகவல் மிக மிக நன்றி தம்பி நன்றாக புரியறவிதமாக சொன்னதிற்க்கு தேங்ஸ்🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Your content writer is doing great..! Pay him more
Brother kids ippolaam shop la packet items saapidaraanga, avanga health spoil aagudhu, adha pathi oru awareness video podunga
தெளிவான தேவையான பதிவு. நன்றி தம்பி!!
Very needed and useful information.. very neatly and precisely explained 👍👍👏👏
Ö
Repeated again and again telling this message also very useful
Both personal and govt
Thanks brother
மிகத்தெளிவான விளக்கம். நன்றி! நண்பரே....
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி! பேன், லைட், ஏசி ஒவ்வொன்றும் எத்தனை வாட்ஸ் இருக்கும், எவ்வளவு யூனிட் கரண்ட் இழுக்கும் என்று சொன்னதுபோல் பிரிட்ஜ், வாசிங்மிஷின், டீவி, இஸ்த்திரி பெட்டி, இவைகளின் வாட்ஸ் அளவுவையும் குறிப்பிட்டால், அதிகம் செலவு வைக்கும் மின் சாதனத்தை குறைத்து கொள்ள முயற்சி செய்யலாம்? மீண்டும் நன்றி 🙏 இந்த சேனல் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் 🎉
இந்த பொருட்களின் மேல் ஒட்டி இருக்கும் லேபிலில் அல்லது அட்டைப் பெட்டியில் இவை குறிப்பிடப் பட்டிருக்கும். அதைப் பார்த்து குறித்துக் கொள்ளுங்கள்.
Excellent clarification well presented.
TN Government should increase the slab of 500 units per month for domestic endusers.
Mine is a old house more than 80 years old, high ceiling, more windows for light & air circulation!!! So, you don't need fan or light, even in summer time, it's very cool and no sweat!!! Most modern buildings today has low ceiling, poor ventilation, no light, no air, making it miserable for all its users!!!
Anna unga tips ellame very useful irukum. Neenga video potta arambathulernthu na pathutu iruken. Idaila time ila. Ipa group form panni podureenga super na. Semma ......
Always we want your information....it's mainly useful for poor and Mid level people.
அருமையான தகவல் அண்ணா 👌👌
We didn't paid electricity bill for years because in our home we don't have LED TV ( only government colour tv ),fridge, washing machine, electric heater, air conditioner etc..These things consume power more . The more sophistication - more power, more money. Please reduce the use of gadgets.
Love you da thambi , ethanaa video pathalum , ne solluraa mari short and sweet ha thelavaa , evanum solalaa, seriously your great thank and so much for your information, all the best for your future videos , 😘😘😘😘😘😘
Very useful word ( won't increase our salary while increasing current bill)
அருமையான விளக்கம் சொன்னீர்கள். நன்றி.
அருமை 👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯 நல்ல வீடியோ கரெக்ட் செமிப்பு 👍🏻
Well explained and in simple manner!
Clear explanation... keep continue brother 👍🏻🔥
Good explanation.. I've changed all LED bulbs and motion sensor lights, dc fans, I recon the same to reduce power consumption, planning to install solar soon..
So Wccvc
@@justahomosapien985 ?
@@justahomosapien985 ijhh vvbj vnb. Vb lo. Sqqe. Xdcv bhbgrdg bnjiitr5yvb ghi8bmk uu6fxzVnkhfcccghb. dec cSczxzzdvbjb hj
Very useful msg bro. Hats of your team Bro. Your all videos are very very useful. 👍🏻👍🏻👍🏻
THE STYLE OF THE PRESENTATION IS SUPER.
Bro nalla purinjithu bro, romba nanri, ivlo naala ithu theriyaathu
Very useful information amma..ipo dhan oru 10 mins munnadi LED bulb fuse poirchu..adada indha edathula inimey kammi current pudikira light aah maatanumnu yosichen..kadasila adhu sammandhamavey video potrukinga pragadheesh anna
Dei LED bulb engada fuse iruku
@@praveendon4431 ada work agala..bulb oda soli mudunchu nu solran
Amma illa anna
அருமையான தகவல் தலைவா....💯🤗👌🏼👍🏻🔥👏🏾👏🏾👏🏾
பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி அண்ணா 🙏
சூப்பர் தெளிவான பதில்.
Mmmm semmAaa bro theliva puriyavachitinga. Super..👍👍
This is Very useful video for us in corrent scenario,thank you so much bro for making this video...
Super Anna semma details very very use full ....wats na enna unit Naa enna thelivaana vilakkam thanthinga athuvu fan ...A/C. Different laa easya abserve aachu so ini Naa itha follow pannuva thank you so much Anna
Solar panel awareness,
Solar net metre in EB,
On grid system details,
BLDC 28 watts ceiling fan awareness..
Super 👌 arumaiyana thelivaana payanula padhivu nandri vaazthukal 🙌
Dear 💕Brother. Thanks🙏
Very very useful information, thank you sir. I will share this information to my friends and relatives.
Useful and veryclear advise speech. TQ
Keep The society wealth with Knowledge
சூப்பர் ரொம்ப ரொம்ப useful video brother
Anna ungala mari school uh teachers lam solli kuduthurundha ipa evlo intelligent uh irundhurupom nu thonudhu 😔
Useful bro. Sevai thodara vaalthukkal
Innaikutha bro patha rombo useful ana video thanks bro ❤
Thank You Sir, For your information. first time I am came to know this information. I will send the message to my friends and families.thank you brother.
சூப்பர் bro... Well and neatly explained bro..
மிகவும் பயனுள்ளதாக உள்ளது .நன்றி
Very useful video to understand about to reduce EB bill. Thanks.
" எல்லா பண பயன்பாட்டிற்கும் பணம் அற்ற ஆன்லைன் பரிவர்த்தனை மிகவும் பயனுள்ளது. நேர்மையான ஆன்லைன் பண பரிவர்த்தனை மிகவும் வரவேற்க்கத்தக்கது."
Nowadays 35 watts light weight super fans with remote control are available in the market. Even though the initial cost is more it will be shortly adjusted by low electricity bill.
நன்றி தோழரே👍🏻❤
Neenga sonnathu ellam correct bro light, fan, ellam off pannittu udane thirumba on pannal corent athigama selavagumnu sollranga athu unmaiya, athayum thelivu paduthungal bro thank you
Very nice nd clear explanation each nd everyone can understand. Good job bro
Yes..hi
Arumai Vazhthukkal..... 👌👌👍👍🤝🤝
Brother yen yen material enna unitunu oru list Kudunga anna romba usefula irukkum
Niraya peyruku namm use pannum porul 230 nu thryrium aanal athan current rating theyriyathu. Eppumey nalla purinthu kollungul volt kuraithaal current rating yerum. Ohms law. Current rating increase aanal bill athigamaga vara thaan seyium. Namma makkal veetiyil power⚡ irukiratha endru mattum thaan parkirargul aanal voltage paarpathillai. Eppo ithai Parkirarkilo appo thaan pannathai mitcham seyiya mudium.
Very beautiful explanation brother thank u brother
Very good guidance brother. Thank you.
Super Nanba, Nee kandippa Nalla Varanum
Good explanation....💯
Very very useful information bro👍👍
Yes...hii
Super anna. Rombavea usefullana visayam. Thanks Anna. Keep it up.....anna.
THANKS FOR USEFUL INFORMATION 🤗🤗
அருமை, உபயோகாமான தகவல்
Brother Nenga Suppara Explain Pandringa bro Thank you for information bro
waterheater களில் அதிகமாக படியும் சுண்ணாம்புகளை அடிக்கடி சுத்தம் செய்தால்
தண்ணீர் விரைவாக சூடேரும்
Super anna niga solra vishamyam puriyudhu aana endha porul adhigama current elukum nu sonnigana usefull ah erukum.. eg... tv ah eila fan ah eila table fan. Ah solluga pls naa
மிகவும் பயனுள்ளது நண்பா குட்👍
தெரிய படுத்தியதற்கு நன்றி
Very nice speech and vary use full
Super use full video bro....❤
Anna very use full tips lots of more videos continue ....
For fan 75 watts will be consumed when it will run at high speed if it run at 3rd speed watt consumption will be almost half of it
Thx for the info
1unit =1000W-hr not 1000W. Because Unit is an energy consumption. Power is Watt.
Thanks and thank you brother👍👌🤝👏🤔🤲❤
Super pathivu brother vazhga valamudan
Very useful information Thank you
Thanks dear really appreciated much and great and very good usefull news and expected more 👍 I hope you will done ✔️ thank you and blessings you friends
Supera puriyura mathiri sonniga bro thanks
TANGEDCO eppadi electricity bill calculation panraanga nu detail ah podunga bro..
Little confusion..
Sssssss
செம்ம usefull video அண்ணா thank you
Your valuable explanation was superb 👍👍👍
அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் புரியாதவர்களுக்கும் எளிய முறையில் புரியும் வகையில் சொன்னீர்கள் 😍🙋💯🤩💚
Super anna good information ❤ valga valamudan bro ❤️
எளிமையான விளக்கம் நன்றி
As usual super brother 🎉
tip etho kudukurannu soneenga athu mattum varala.....sari enaku therinja onnu nan change pannadhu en veetla......normal ceiiing fan into BLDC technology used fans...its watts less than 50 only.........mela vid la sonna maari naraya neram odra porul fan than ellar veetlayum...it will be helpful in terms of power saving
அருமை 🌹
மிகவும் நன்றி 🙏