LPG Safety: சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா! | How To Stop Gas Leakage From Cylinder| Gas washer

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2022
  • In this video we've explained about how to maintain your LPG cylinder, What should we do If there is any leakage, how to protect your cylinder from fire and what are the safety precautions you must do to avoid accident.. All these Questions are answered in this video! #theneeridaivelai #cylinder #Gas
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,7 тыс.

  • @arunc3078
    @arunc3078 Год назад +157

    கேஸ பாத்தாலே யாருலா பயப்படுவீங்க 😁

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 8 месяцев назад +49

    அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதுபோன்ற ஊடகங்களுக்கு நன்றி

  • @vimalraj7289
    @vimalraj7289 Год назад +22

    இந்த தேனீர் இடைவேளை நிகழ்ச்சி மூலம் தெரியாத எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்...மேலும் நிறைய விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்...👍👍👍

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Год назад +82

    இந்த விஷயத்தை முன்னிட்டு ஏற்கனவே யூட்யூபில் நிகழ்ச்சிகள் வந்துள்ளன ஆனாலும் பழைய படியும் இதை நினைவூட்டியதற்கு நன்றி

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Год назад +296

    மக்களுக்கு ‌மிகவும் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ தொகுப்பு உள்ளது. மிகவும் மகிழ்ச்சி பாராட்டுக்கள் .. 🤝🤝🤝🤝💐💐💐

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +152

    அருமையான பதிவு அக்கா சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு😍💯🙋

    • @arumugamg3104
      @arumugamg3104 Год назад

      Nnhnnhhnnnhbnńnhhnhhnhhnńńhhhhbbnbhnbhbnnñhñhnbhnnnbñhnhnnhhnnnnnnnhhbnhnñbhhnhnhhhhbbbnhnhhbnbñnnnnnhhñbnbhbbhnhhnńhhnhhhhnhnhhbhñnbbbbhhbbhhhnhhhhhhhhhhhhhbhhhhhhhhhhnhhhhhhhhhnnhhhhhhhhhhhhnhhnhjnhnhhhhhhhhhhhhhbhhhhhnhhnnhnhhhnhhhhnhnnhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhbhhhhhnhnhhhhnhhhhhhhhhnhhhhhhhhnhhhhhhhhhhnhhhhhnhhhhhnhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhnhhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhnhnhhhhhhhhhhhhhnhhhhhhhhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhnhhhhhhhhhhhhnhhnhhhhhhhhhhhbbhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhnhhhnhnhhhhhhhhhhhhhhnhhhhhhhhhnnjhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhnhhbhnnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhnhhnhhhhhhnhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhbhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnnhhhhhhnhhhhhjhnhhhnhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhbhhnhhhhhhhhnhhhhhhhhnnhhnhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhnhnhhhhhhhhhhhhhhhbhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhnhhhhhhhhhhhhjhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhjhhhhhhhhhhhhhhhhhhhhhhhhbhhhnnhhhhhhjhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhjjhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 Год назад +102

    பெரிய குழப்பத்திலிருந்து விடுதலை தந்தீர்கள் நன்றி சகோதரி...

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +123

    சகோதரியே இவ்வளவு விளக்கம் எங்கு போய் கற்றுக் கொண்டீர்கள் பிரமாதம் வாழ்த்துக்கள்

    • @prakash.p5566
      @prakash.p5566 Год назад +3

      Athan kadaisila sonnagale Fire station, gas agency la irunthu information collect pannanu.... Video fulla pakarthu illa odane comment pannidrathu... Tharkuri

    • @rafiq1098
      @rafiq1098 Год назад

      Super ma....

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад

      Chatter box........moochu vidaama ippadiyaa.....oreayadiyaa.....?

    • @truth3339
      @truth3339 Год назад +1

      உங்கள் விளக்கம் அருமை! ஆனால் நீங்கள் மிகவும் Speed ஆக பேசுகிறீர்கள். சற்று நிறுத்தி, நிதானமாக slow ஆகப் பேசினால் அனைவருக்கும் நன்றாகப் புரியும்.!

    • @benjaminjoice3289
      @benjaminjoice3289 Год назад

      Super madam

  • @lifetechs123
    @lifetechs123 Год назад +337

    Ms. சுகந்தி, நீங்க வேற லெவல். சூப்பரா விளக்கம் தந்தீங்க.. சின்ன தடுமாற்றமும் இல்லாலாம ரொம்ப அருமையா சொன்னீங்க. Keep it up..

    • @indira605
      @indira605 Год назад +9

      நல்ல பதிவு

    • @shivayanama7636
      @shivayanama7636 Год назад +3

      விழிப்புணர்வு பதிவு நன்றி!

    • @cutevideos1906
      @cutevideos1906 Год назад +1

      👍👍👍👍

    • @vsl452
      @vsl452 Год назад

      00

    • @mohammadfarooq6119
      @mohammadfarooq6119 Год назад

      விழிப்புனர்வு பதிவு சிறப்பு நன்றி Ms,சுகந்தி mam

  • @veldurai6375
    @veldurai6375 Год назад +26

    இந்த அளவுக்கு தெளிவோடும் ஆதாரத்தோடும் சமூக அக்கறையோடும் எளிமையாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள செய்தியை நறுக்குன்னு பேசினவங்க எனக்குத் தெரிஞ்சி நீங்க தான்னு நினைக்கிறேன்! மிக்க நன்றி! வாழ்க! வளர்க!

  • @sathyahomes2382
    @sathyahomes2382 Год назад +5

    ரொம்ப அருமையாய் சொல்லிக் கொடுத்தாய்.
    தங்கு தடையின்றி பேசும் உங்கள் திறமை பிரமாதம்.

  • @thachinamoorthyd6100
    @thachinamoorthyd6100 5 месяцев назад +9

    நீங்களும் அழகு..சொல்லுகின்ற..கருத்தும்அழகு...சொல்லுகின்ற விதமும் அழகு...முறையான விளக்கமும் அழகு..நன்றி..நன்றி

    • @srinivasanak6751
      @srinivasanak6751 Месяц назад

      Mothathil Oru Peyrrazhagoh!! 🤔🤔😃😃

  • @magibalan1671
    @magibalan1671 Год назад +9

    இந்த விழிப்புணர்வு வீடியோ மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி சகோதரி 👌👌👌👌

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 8 месяцев назад +12

    அடிக்கடி பயனுள்ள தகவல் தருகிரீர்கள் மிக்கநன்றி

  • @editortamizhan4239
    @editortamizhan4239 Год назад +10

    நல்லதொரு பதிவிற்கு நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @tamileverysecondsisanoppor6178
    @tamileverysecondsisanoppor6178 Год назад +6

    அருமையாக விளக்கப்படுத்தி உள்ளீர்கள் தோழியே...
    சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு காணொளி...!

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +27

    எரிவாயு உருளை பற்றி கூறியது மிகவும் உபயோகமாக இருந்தது மேலும் அடுப்புக்கு போகும் குழாய் ஓசை ஒட்ட வைத்து பயன்படுத்துவது அபாயகரமானது

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Год назад +2

      மிகவும் ஆபத்தானது முறை கூட குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றுவது சிறந்தது‌.

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      பேச வேண்டிய நேரத்தில் தமிழில் பேச வேண்டும்.ஒரேயடியாக எரிவாயு உருளை என்றால் பயந்து போவார்கள்

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад +19

    அருமை.கேஸ் அடுப்பு Cleaning பதிவு போடுங்க. ABCD பற்றி முதலிலேயே தெரியும்....தெரியதவர்களுக்கு நல்லது.

  • @emmyjoel
    @emmyjoel Год назад +7

    Very useful lesson. Clear teaching. Thank you dear sister.

  • @VJtheboss10
    @VJtheboss10 Год назад +8

    This is the only channel worth watching. Excellent contents.

  • @madmaddy4370
    @madmaddy4370 Год назад +7

    Sister neenga naatuku rombo use full message soldringa.. keep it up ❤️

  • @user-bi1zy1uv3j
    @user-bi1zy1uv3j Год назад +3

    👍👍 சரியான முறையில் விளக்கம் தந்தீர்கள் சகோதரி நன்றி 🙏👍🤝🤝

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +4

    Thank you so much for your extraordinary valuable safety advise for our soceity for LPG gas cylinder maintenance,

  • @umamageshwari2330
    @umamageshwari2330 Год назад +3

    உண்மையான விட்டு குறிப்புகளை வருக்கும் இத்தகவல் அவசியம்🙏🙏👌👌

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Год назад +5

    பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏🏻😊

  • @zeroillana
    @zeroillana Год назад +52

    Even gas agencies never explain these many tips .. great work!!!

    • @30mAkills
      @30mAkills 11 месяцев назад +1

      EB asks to install RCCB. Poor people still use 2 pin Chinese immersion rod heaters. It's common sense that we should service the stove every year and change the tube before expiry. If we follow these 3 tips then most of the accidents can be avoided. Our house maid never follow these, as they don't have money. They use insulation tape for sealing leakage on tube.

  • @ayyappanraja3153
    @ayyappanraja3153 8 месяцев назад +3

    அருமை, மிக எளிதான விளக்கம், நன்றி மகளே!

  • @user-vk2rz1zh3j
    @user-vk2rz1zh3j 8 месяцев назад +1

    மிக்க நன்றி.இது மிகவும் அவசியமான பதிவு.அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Год назад +4

    மிகப் பயனுள்ள தகவல் உங்கள் சேவைக்கு மிக நன்றி

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 11 месяцев назад +3

    மிக மிக தேவையான, பயனுள்ள பதிவு. நீங்கள் ஒரு நல்ல social அக்கறை உள்ளவர் என்பதற்கு இந்த பதிவே சாட்சி. உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன். நன்றி

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Год назад +1

    பாராட்டுக்கள்.பலனுள்ள முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 Месяц назад

    நீங்கள் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி உங்கள சேவை தொடரட்டும்

  • @youtubevmr5427
    @youtubevmr5427 Год назад +7

    Great,
    Useful for new generation. 👍

  • @boob3757
    @boob3757 Год назад +6

    Very clear explanation. ...good information ...👍🏻😊

  • @baskarane7823
    @baskarane7823 Год назад +2

    அருமையான பதிவு. தெளிவான பேசசு. பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள . காஸ் நிறுவனங்கள். ஒவ்வொரு தெருவுக்கும் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும். அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்பொழுது பெரும்பாலான ஒட்டல்களில் வட நாட்டவர்கள் தான் இருக்கிறார்கள். அவர் களும் அறிந்து கொள்வார்கள்.

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc Год назад +1

    தெரியாத ‌விஷயங்களை‌ தெரிய‌ வைத்தமைக்கு மிகவும்‌‍ நன்றி....

  • @santhinacharselvaraj3562
    @santhinacharselvaraj3562 Год назад +8

    அருமையான விளக்கம் நன்றி இது போல பயனுள்ள தகவல்கள் அளித்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    • @selvaraj7161
      @selvaraj7161 Год назад

      Very good explanation sister,thank you

  • @c.s.srinivasan4951
    @c.s.srinivasan4951 Год назад +4

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு 👍

  • @kumarn6452
    @kumarn6452 Год назад +2

    தெளிவான உச்சரிப்புடன், தேவையான விஷயங்கள் பற்றி அழகு தமிழில் விளக்கம் அருமை. ms. சுகந்தி முக்கியமாக வீடியோ பதிவின் ஆரம்பத்திலும், முடிவிலும், கூறுவது போல் " பிடித்திருந்ததா subscribe பண்ணுங்க, like போடுங்க என்று சொல்லாமல் இருந்ததே,full வீடியோவும் பார்க்க ஆவல் ஆனது. Good presentation. அருமையான பதிவு

  • @rockworld9550
    @rockworld9550 Год назад +2

    உன்னுடைய You tube channel வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.. சிறந்த காணொளி. ..

  • @vaitharajagopalan2810
    @vaitharajagopalan2810 Год назад +8

    Well explained, thanks 🙏

  • @flowerkitchen8971
    @flowerkitchen8971 Год назад +6

    Thank you so much mam. Very useful message

  • @joelprosper989
    @joelprosper989 2 месяца назад +1

    நல்ல பயனுள்ள தகவல் , சிறந்த முறையில் விளக்கம் , அநேகருடைய பயத்தை போக்கும் பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி சகோதரி 👍👍👍

  • @SrikuttieskP-rb4xk
    @SrikuttieskP-rb4xk 3 месяца назад +1

    அருமையான🎉🎉 மற்றும் அன்றாட vaazvil மக்களுக்கு மிகவும் தேவையுள்ள பதிவு🎉🎉🎉

  • @sujimaha1161
    @sujimaha1161 Год назад +3

    Super மேடம்... என்னோட பயம் போயிருச்சு.... Thankyou.. 👍

  • @anithakaveesh8857
    @anithakaveesh8857 Год назад +10

    Excellent sister... Keep up the good work... 👍

  • @tamilselvam3008
    @tamilselvam3008 Год назад

    நல்லதொரு பதிவு, மிகவும் எளிமையான விளக்கம்.

  • @sukiswamy6711
    @sukiswamy6711 Год назад +1

    Wonderful explain for everyone
    Thanks 🙏

  • @SureshKumar-cc2oo
    @SureshKumar-cc2oo Год назад +3

    Very awareness & super explanations speech...

  • @rajassr7152
    @rajassr7152 Год назад +3

    நல்ல பதிவு தங்கையே வாழ்த்துக்கள்.நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.🌹🌹🌹🌺🌺🌺🌺🌼🌼🌼❤️❤️❤️❤️

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 8 месяцев назад

    Very nice explanation. Every families knows and must follows. Thank you so much madam. God bless you

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi6464 Год назад +7

    Thank you sis for awareness❤️

  • @selvibala7934
    @selvibala7934 8 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Год назад +5

    Very useful information 👍👏👏👏👏

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +1

    அருமையான தகவல்கள் தந்ததற்க்கு மிக்க நண்றி நீங்கள் பேசும்விதம் அழகு வாழ்த்துக்கள்

  • @gurumurthysedhuraman8883
    @gurumurthysedhuraman8883 9 месяцев назад +9

    Very clear cut explaination.
    Thanks to the Theneer Idaivelai team ❤❤

  • @sharankumar.m.e4838
    @sharankumar.m.e4838 Год назад +20

    I think we should only use Suraksha cable provided by Gas agency and only use Regular supplied by Gas agency. And incase we want to change it, it should be bought from them by billing them against our gas customer number. While surrendering the gas connection, they will check if the registered regulator is used. Pls check and update it if I'm correct.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +19

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Год назад +2

    சிறப்பான அவசியமான பதிவு.

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 Год назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @edwinmoses5088
    @edwinmoses5088 Год назад +15

    Thanks for the information and sharing about the safety of GAS

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Год назад +4

    Super... Description...!!! Today... Itself... Am... A. Big... Fan... Of... U.. !!!! 🥳🥳🥳.... Different... N... Worthy... RUclipsr...!!! Love... U more

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад +1

    Very. Useful. For. All. Thanks. For. Explained

  • @gunar8029
    @gunar8029 Год назад +2

    Neenga 100 years ku mela nalla irukanum sister.. very clear explanation. Thank you so much

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +3

    Useful information!

  • @balajid1562
    @balajid1562 Год назад +8

    Ac fridge Maintanance pathi oru video pogunga

  • @barakathapsal2144
    @barakathapsal2144 8 месяцев назад +1

    உங்களுடைய அனைத்து குறிப்புகளும் சூப்பராக உள்ளது எனக்கு மிகவும்

  • @TUX11111
    @TUX11111 Год назад

    Romba nalla vishyam sonneenga sister.thankyou.

  • @ramnaga6384
    @ramnaga6384 Год назад +9

    மிக மிக அவசியமான பதிவு. நல்ல தகவலுக்கு நன்றி சகோதரி🤝 👍🙏

  • @nandininandhu7325
    @nandininandhu7325 Год назад +7

    Thank you very much very useful message 🙏🏼

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Месяц назад

    Thank you very much Mrs/Mis.Suganthipriya for the important guidelines given for the LPG users

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад +1

    All details narrate. Clear sister. Hatsoff

  • @m.p...2419
    @m.p...2419 Год назад +9

    அருமையான தகவல் தகவலுக்கு நன்றி....,🙏

  • @manorp3873
    @manorp3873 Год назад +6

    Than you soo much for your clear explanation🔥👍keep up the good work team

  • @dhinagaranmurthy2013
    @dhinagaranmurthy2013 Год назад +1

    Very useful information, thanks

  • @dhamotharan3149
    @dhamotharan3149 Год назад +1

    சூப்பர் தங்கச்சி இந்த பதிவு எல்லாருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் very good💐💯👏👍🎁

  • @parthibang1737
    @parthibang1737 Год назад +9

    Thanks for the clarification sister ❤

  • @MegaJaanbaaz
    @MegaJaanbaaz Год назад +4

    Good explanation by you sister hope it helps all house wife's and other members of the house 🙏👍

  • @nirmalaregis6394
    @nirmalaregis6394 Год назад +1

    Very Good explanation!! Well said!congrats!!!

  • @hardik-33
    @hardik-33 Год назад +1

    Big thankyou for your valuable awareness 👍

  • @sankaranandh.R
    @sankaranandh.R Год назад +6

    Waiting and watching for 1M🤩

  • @sumathisumathi7569
    @sumathisumathi7569 Год назад +3

    Semma.sister your speech ♥️♥️

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 22 дня назад

    Presentation is very very clear, thank you.

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 Год назад +1

    Super information Sister, thank you...

  • @pranavbhogeeswaran5402
    @pranavbhogeeswaran5402 Год назад +26

    Super explanation,it's very useful to all

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Год назад +3

    Thank you ❤️

  • @samkoguru624
    @samkoguru624 Год назад +1

    Very useful information Thank you madam

  • @subramanianr8861
    @subramanianr8861 8 месяцев назад

    Thanks, Ms.suganthi,your explanation is good

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Год назад +4

    Very super information about gas using proper method thank you sister 👌

  • @akbarlubna2081
    @akbarlubna2081 Год назад +2

    Very useful thanks sis 😊

  • @ISAnandapriyanV
    @ISAnandapriyanV Год назад +2

    Very useful information sister 💖 I got a clear explanation,. Thank u,.. keep going 😊

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 2 месяца назад

    அவசர யுகத்தில் அனைவருக்கும் பயனுள்ள தகவல்,,,,,,!நன்றி,!

  • @harshamultistore5930
    @harshamultistore5930 Год назад +6

    Very useful message thank u🙏🙏🙏🙏

  • @chakravarthyrao6473
    @chakravarthyrao6473 Год назад +16

    better to call the gas agency technicians for fixing the pipe and for servie...

  • @venkatesanchengalvaroyan2432
    @venkatesanchengalvaroyan2432 2 месяца назад

    Very good explanations. Very useful. Thank you very much Madam.

  • @jenniferjames773
    @jenniferjames773 Год назад

    Very helpful teaching. Thankyou sis.

  • @siva-vy2uh
    @siva-vy2uh Год назад +4

    தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்திட வேண்டும். மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுத்திட வேண்டும் 🙏🙏🙏🙏👍🏻 தமிழ்நாடும் தமிழர்களும் உயர்வு பெற்றிட வேண்டும்

  • @Myspace..
    @Myspace.. Год назад +3

    Sirantha pathivu,.. clear explanation 👏✨

  • @thyagarajanprabhu2212
    @thyagarajanprabhu2212 Год назад +1

    Thanks for the speech and a detailed information.

  • @vimalaviji971
    @vimalaviji971 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🏻🙏🏻🙏🏻