அகஸ்தியர் காலத்துக்கு பின் தான் சைவ உணவு கலாசாரம்! | RAMAR TEMPLE

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2024
  • #RamarTemple #Dushanthsridhar #Annapoorani #Nayanthara #Modi #Ramarkovil #rammandir #uttarpradesh #ayodhya #ayodhyaramtemple #ayodhyarammandir
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 1,2 тыс.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 7 месяцев назад +128

    மிகச் சிறப்பான விளக்கத்தை புரியும்படி சொன்னார் திரு துஷ்யந்த் ஸ்ரீதர்.

  • @ramansasikala7825
    @ramansasikala7825 7 месяцев назад +63

    யாருடைய மனது நோகாமல் உண்மையான தனது தரப்பு விளக்கங்கள் மிகவும் அழகாக, அருமையாக, எல்லோரும் புரியும் வகையான பதிவு.❤👌✅️🙏

  • @Veerakumar.T.
    @Veerakumar.T. 7 месяцев назад +85

    நிருபர் கேட்ட கேள்விகளுக்கு நெத்தியடி பதில்களை ( சத்தியம்) தந்த துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏.

    • @lakshmip2512
      @lakshmip2512 7 месяцев назад +2

      Saar anda nibunarukku keel keetkave thiyaadu anda keelviyil urudithanmai ilai pammuraatu paarthirgalaa

    • @lakshmithiruvadi2089
      @lakshmithiruvadi2089 7 месяцев назад

      Whar a calm, collected, knowledgeable, well laid out explanation!! So proud of you, Dushyant Sreedharan

    • @saravanamuthu4515
      @saravanamuthu4515 7 месяцев назад

      ​@qlakshmip2512 qqqq

    • @purudas6944
      @purudas6944 6 месяцев назад

      He who permits the slaughter of anim, he who cuts it up, he who kills it, he who buys or sells meat, he who cooks it, he who serves it up,and he who eats it, must all be considered as slayers of the animal. Manusmriti. 5.51.

    • @purudas6944
      @purudas6944 6 месяцев назад

      Me, he ( mam sah) will devour in the next world whose flesh I eat in this life, the wise declare this to be the real meaning of the word, flesh (mansah). Manusmriti 5.55.

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x 7 месяцев назад +44

    அடியேன் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @girijaraman4073
    @girijaraman4073 7 месяцев назад +96

    Very well explained Dushyanthji 🙏🙏

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 7 месяцев назад +159

    மிகச்சிறந்த முறையில் விளக்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சரியான முறையில் கருத்து கூறியமைக்கு வாழ்த்துக்கள்.
    லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து, பாரதப் பிரதமரின் அயராத உழைப்பும் மக்களை ஒருங்கிணைத்து ஆன்மீகத்தை நில நாட்டும் பாரதப் பிரதமருக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 7 месяцев назад +36

    இப்படி ஒரு நிகழ்ச்சி மக்களுக்கு தினமலர் மூலம் தெளிவாக எடுத்து சொன்ன திரு ஶ்ரீதர்அவர்களுகும் நெறியாளர் அவர்களுகும் வாழ்த்துக்கள்

  • @selvarajc91
    @selvarajc91 7 месяцев назад +59

    துஷ்யந்ஸ்ரீதர் பாதம் பணிகிறேன்.நுபூர் சர்மா என்ன சொன்னார் என்பது பற்றி இதுவரை எனக்கு தெரியாமல் தவித்தேன்.அதை தைரியமாக அதே நேரத்தில் புண்படாத விதமாக எடுத்து சொன்ன விதம் அருமை.
    அதேபோல் கருணாநிதி பற்றியுமான உதாரணமும் அருமை.
    இவரைப் போல இன்னும் நிறைய ஆன்மீக அறிவு செம்மல்கள் உருவாக வேண்டும்.
    பகுத்தறிவு பன்னாடைகளின் முகத்தில் நல்லா குத்தணும்.

  • @indurajasekhar1092
    @indurajasekhar1092 7 месяцев назад +28

    தன் கருத்துக்களை அருமையாக சொன்ன துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி

  • @subramanians6409
    @subramanians6409 7 месяцев назад +48

    Sri dushyanth had really led the program well removing all doubts and misinformation floating around by persons of no relevance good to listen you sir

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h 7 месяцев назад +38

    துஷ்யந்த் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது🙏🙏

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 7 месяцев назад +58

    சிறப்பு...🙏 கருணாநிதி உதாரணம் அருமை 😀😀😀

    • @nagarajanrajan8342
      @nagarajanrajan8342 7 месяцев назад

      அருமையான விளக்கம்..

  • @user-up8hr3ns8m
    @user-up8hr3ns8m 7 месяцев назад +55

    நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏

    • @kunkumeswarankunkumeswaran
      @kunkumeswarankunkumeswaran 7 месяцев назад

      Extremely good explation to the certical. Opinion raised by the religious head we should. Be proud for the effortand respect

    • @venkatramanradhakrishnan4399
      @venkatramanradhakrishnan4399 7 месяцев назад

      The so called udagam reporter are half boiled. IN THE PRESENCE OF SOME DIGNITY, PEOPLE USED TO CELEBRATE ,FOR INSTANCE ,CHIEF MINISTER TAKEN PART IN JALLIKATTU MEEANS THAT IN HIS PRESENCE THE JALLIKATTU BEGINS, THAT'S THE MEANING. BUT UNFORTUNATELY THE REPORTERS ARE HIPPCRATS

  • @RajalakshmiRajan
    @RajalakshmiRajan 7 месяцев назад +25

    நன்றி துஷ்யந்த் ஜி. உங்கள் சேவை மகத்தானது.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 7 месяцев назад +39

    நல்ல கேள்வி கள் தீர்க்கமான பதில்கள், சந்தேகங்கள் நிவர்த்தி அடைந்து.நன்றி தினமலருக்கு!

  • @user-zs1tt3ki9v
    @user-zs1tt3ki9v 7 месяцев назад +74

    No words to praise your calm and staunch explanations. We need more people like you to defend our Hinduism

  • @krishnamurthytv7885
    @krishnamurthytv7885 7 месяцев назад +104

    Highly educated and knowledgeable.we salute you for the enlightening answers.
    Wish every Hindu listens to this and equipped themselves to effectively counter anti Hindus and anti sanatanis
    Thanks to sri Sridhar Dushyanth

  • @saraswathikarupusamy7858
    @saraswathikarupusamy7858 7 месяцев назад +34

    மிக சிறந்த விளக்கம் அளித்துள்ளார் 🙏🙏🙏🙋‍♀️

  • @anusham40
    @anusham40 7 месяцев назад +10

    A clear and non egoistic explanation in a very humble manner. Thank you ஶ்ரீ ஶ்ரீதர். Blessed are you .

  • @durairaj228
    @durairaj228 7 месяцев назад +16

    அருமையான விளக்கம்
    நன்றிகள் பல
    எனக்கு மிகவும் பிடித்த பகுதி கருணாநிதிக்கு எத்தனை மனைவியர்கள்

  • @aravindansridharan819
    @aravindansridharan819 7 месяцев назад +31

    மிகவும் தெளிவான மற்றும் பயனுள்ள பதிவு. 🙏🙏

  • @geetharavikumar8008
    @geetharavikumar8008 7 месяцев назад +30

    Appreciate your courage to tell the truth. Superb. Be safe and May God be with you always

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 7 месяцев назад +13

    ஶ்ரீ துஷ்யந்த்ஶ்ரீதர் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை அருமையாக பதிவு செய்திருக்கிறார் அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் இறைவனின் அருள் மழைப் பொழியட்டும் 💐🙏🙏🙏

  • @user-fq7ew2ee2h
    @user-fq7ew2ee2h 7 месяцев назад +18

    We salute your bold and impressive answers.

  • @rrsrid100
    @rrsrid100 7 месяцев назад +35

    Very appropriate explanation! Thanks for clarifying all the questions

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 7 месяцев назад +40

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் ஐயா 🙏🚩

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 7 месяцев назад +7

    Dhushyant Sridhar is so knowledgeable yet so humble!. Very Proud Of Him. MeenaC

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 7 месяцев назад +8

    தெளிவான சிந்தனை கருத்து. ராமானுஜர், மகா பெரியவருக்கு பிறகு இவ்வளவு அறிவு ஒருவரிடம் பார்கிறேன்.

  • @purushothamangopu291
    @purushothamangopu291 7 месяцев назад +12

    🙏🙏ஸ்ரீமான் துஷயந்த அவர்கள் கூறிய விளக்கங்களை கேட்டும் இந்து மதக் கோட்பாடுகளை பற்றி தாழ்வாக பேசினால் அவர்களை எந்த சக்தியாலும் திருப்திப்படுத்த இயலாது. ஸ்ரீகிருஷ்ணர் கீதை கூறியதுபோல நமது நெறியாளருக்கு எடுத்து சொன்ன பாங்கினை பார்த்து நான் மிகவும் பிரமிப்பு அடைந்தேன். ஸ்ரீ துஷயந்த அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் மேலும் அவரது பாண்டித்யம் வளர இறைவனை வேண்டுகிறேன்.
    அடியேன் சரணம் 🙏

    • @vsridharan51
      @vsridharan51 7 месяцев назад

      நெறியாளரை மக்களின் பிரதிநிதியாக கருதவும். கருத்து தெளிவு உண்மைகள் தெரிய அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @sivakumari8313
    @sivakumari8313 7 месяцев назад +14

    💯 உண்மையான நன்றி அருமையான விவாதம்

  • @maheshwari67
    @maheshwari67 7 месяцев назад +6

    நன்றி சார் சூப்பர் அருமை வாழ்க வளமுடன் நன்றி துஸ்ய்ந் ஸ்ரீதர் சார் 👋👋👋👋👋👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lifeismusical8959
    @lifeismusical8959 7 месяцев назад +22

    Anchor is not opening his mouth when you ask something!! Awesome interview 😂👏❤️

  • @gayathrir7771
    @gayathrir7771 7 месяцев назад +30

    தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு துஷ்யந்த்

    • @user-td6rc1ys2u
      @user-td6rc1ys2u 7 месяцев назад

      Srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama

    • @user-td6rc1ys2u
      @user-td6rc1ys2u 7 месяцев назад

      Srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayaramajayajayaramasriramajayaramajayajayarama srirama jayarama

  • @jayanthimugundhan8100
    @jayanthimugundhan8100 7 месяцев назад +17

    Excellent speech

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 7 месяцев назад +10

    துஷ்யந்த் rocking. Looking forward for more n more videos

  • @rajakilnj4120
    @rajakilnj4120 7 месяцев назад +12

    ❤super sir .. நெறியாளர் பொறியில் மாட்டிய எலி போல தவிக்கிறார் பாவம்..

  • @aaksdad
    @aaksdad 7 месяцев назад +21

    Crystal clear articulation, as always.

  • @malaivedanthavamanimdu57
    @malaivedanthavamanimdu57 7 месяцев назад +63

    ஒருசக்கரவர்த்திக்குதெய்வாம்சம்பெற்றவர்க்கு வாழும்சக்கரவர்த்தியாக இருக்கும் மோடிஜிமுன்னின்றுநடத்துவதைவரவேற்போம் ராமன் குலதெய்வம் சிவன்

    • @manoharang7917
      @manoharang7917 7 месяцев назад +4

      ஸ்ரீ ரங்கநாதன்

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 7 месяцев назад

    சிறப்பான நேர்காணல் அதற்கு மிகச்சிறப்பான பதில்கள். திரு துஷ்யந்த் ஶ்ரீதருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏽

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 7 месяцев назад +16

    As Mr. Cho Ramasamy told, Hindu religion is like the ocean; If one dive into deep sea, he can collect pearls; if the same person stands in the seashore, he can collect only the garbage! Likewise, hindu religious minded people reap pearls diving into deep sea and those standing on the seashore collect the garbage! T. Krishnamorthy

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 7 месяцев назад +17

    மகர சங்கராந்தி இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் மற்ற பிரதேசங்களில் சங்கராந்தி, லோரி என்றெல்லாம் அந்ததந்த இடங்கள் பழவழக்கத்துடன் பல பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

  • @kasn811
    @kasn811 7 месяцев назад +17

    Wonderful argument Dushyant ji. Pertinent points

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 7 месяцев назад +7

    Dhushyanth sir ,super, excellent, knowledgeable speech.Thank you sir🙏🙏

  • @anne-kannagiducrot9076
    @anne-kannagiducrot9076 7 месяцев назад +11

    Dushyanth ji couldn't have been anymore crystal clear than this precise explanation.
    வாழ்க ஸனாதன தர்மம் 🪔 Jai Shri Rama blessings on you and all who have faith in Shri Rama 🙏

  • @thiripurasundarimukundan7667
    @thiripurasundarimukundan7667 7 месяцев назад +24

    I am hindu & my mother tongue is tamil. So I decided to address as I am a tamil hindu. Hereafter Everyone should say TAMIL & then the religion for sometime to make everyone understand language and religion is different.

  • @amudasurabhivenkatram1393
    @amudasurabhivenkatram1393 7 месяцев назад +24

    Well said Dushyanth ji, Really sad that people are creating unwanted criticisms when the whole world is along with us, waiting for the Rama temple to come in Ayodhya after a long gap of 500 years.we as Indians should be celebrating this historic event in a Grand way. So please don't hurt us,we don't want Dinamalar to come with such Questions.

    • @user-ti9tc9ir8i
      @user-ti9tc9ir8i 7 месяцев назад +3

      We used to worship Srirangam Temple when One tower was not complete. Even if temple is not complete like Ayodhya, one can worship, is it not so? Is it wrong?

    • @vijayasarathyvsarathylic2501
      @vijayasarathyvsarathylic2501 7 месяцев назад +5

      Our elders say that Grihapravesham function must be performed before 100 percent of completion of the house ....

    • @Tetra193
      @Tetra193 7 месяцев назад

      ​@@vijayasarathyvsarathylic2501Yes

  • @366574
    @366574 7 месяцев назад +5

    Beautiful Dushyant Sridhar your way of explanation is excellent as usual in your beautiful voice I am sending my blessings to continue your service to Hindu sanathana Your voice is also a beautiful and I love to hear Since I crossed 80 I am sending my blessings to you

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 7 месяцев назад +12

    Dhushyant sridhar ji, namaste, you expressed the views frankly which is in most of the indians mind. Thanks ji.

    • @dhilibhaid3901
      @dhilibhaid3901 7 месяцев назад

      Arumai
      Yiyàñenànr8
      😮😢😅

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 7 месяцев назад +10

    அருமையான தர்க்க ரீதியான விளக்கம்😊

  • @cutedivi18
    @cutedivi18 7 месяцев назад +65

    எண்ண. செய்வது நமக்கு. மத பற்று இல்லை தெய்வ பற்றிலும். உண்மை. பக்தி. இல்லை சர்ச்சில். மசூதியில்ங. சொல்வதை. அந்த. மக்கள். கேட்கிறார்கள். தம்மிடம் அந்த பண்பு இல்லை அது வெறும். இது. வாரது

    • @bhuvaneswariramachandran7541
      @bhuvaneswariramachandran7541 7 месяцев назад +4

      இப்போது அப்படி சொல்ல முடியாது

    • @sambasivamp4810
      @sambasivamp4810 7 месяцев назад +5

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 месяцев назад

      @@bhuvaneswariramachandran7541 - Nam thala vandhu nam Thalai ezhuthai maatri kondu irukiraar

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 7 месяцев назад +1

    எவ்வளவு அழகான விளக்கங்கள்
    அதுவும் பொறுமையாக நிதானமாக சொல்கிறீர்கள் .
    மிகவும் அருமை
    சகல சௌபாக்கியங்களுடன் வாழ க்ருஷ்ணனை ப்ரார்த்திக்கிறேன்🙏🙏🙏

  • @supesskay8744
    @supesskay8744 7 месяцев назад +1

    தெளிவான விளக்கத்தை சொற்பொழிவாளர் வழங்கியமைக்கு பாராட்டுகிறோம் நன்றி!

  • @mohanasundrammohan1304
    @mohanasundrammohan1304 7 месяцев назад +11

    Jai Shri Ram

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho 7 месяцев назад +13

    Excellent explanations sir

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 7 месяцев назад +6

    ஐயா துஷ்யந் ஸ்ரீதர் அவர்களே! பேச வார்த்தைகள் இல்லை. சமகால உருட்டுக்களுக்கு மிகவும் சிறப்பாக பதில் தந்தீர்கள். நீங்கள் இறைவன் அருளால் நூறாண்டு காலம் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்து சனாதனத்தை காக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏

  • @sudarsananalagiya8065
    @sudarsananalagiya8065 7 месяцев назад +5

    Excellent Dushyanth Sridhar Swamy 🙏

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 месяцев назад +3

    கேள்விக்கான பதில்கள் மிகச் சிறப்பு - மக்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள , தகவல்கள் மகக்களுக்கு போய்ச் சேர வழி வகை செய்யவும் -- பேட்டி உங்களுக்கும் ஒரு சிலருக்கும் மட்டுமில்லை .

  • @sambasivamp4810
    @sambasivamp4810 7 месяцев назад +4

    உங்களுடைய விளக்கம் மிகவும் திருப்தியாகவும்
    நியாயமான தாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தாகவும் இருந்தது

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 7 месяцев назад +2

    அனைவருக்கும் புரியும்படி அற்புதமான விளக்கம் .
    என் மகன் வயதை ஒற்ற
    திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களை அவருடைய வித்வத்க்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் தெண்டம் சமர்ப்பிக்கிறேன்
    🙏🙏🙏🙏
    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🕉🕉🙏🙏
    ஷங்கராந்தி என்ற பெயரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது .
    மேற்கு வங்காளத்தில் , பீஹாரில்,மஹாராஷ்டிரத்தில் .போன்ற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது

    • @umaravi6038
      @umaravi6038 7 месяцев назад

      சுவாமி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.
      இந்து நாட்டில் இவ்வளவு வருடம் கழித்து ராமருக்கு
      கோயில் கட்டி வழிபாடு செய்வதற்கு இவ்வளவு கேள்வி கள்.

  • @lalithakumar6402
    @lalithakumar6402 7 месяцев назад +3

    Very good conversation. Well done Dushyant ji

  • @user-so9ud2sz5b
    @user-so9ud2sz5b 7 месяцев назад +19

    தினமலருக்கு ஓர் வேண்டுகோள் நதி மூலம் ரிஷிமூலம் எங்கே யென்பதை தேடவேண்டாம்

    • @ayapan872
      @ayapan872 7 месяцев назад +1

      But we will not leave that panjami land bro.😂😂😂😂😂

    • @vsridharan51
      @vsridharan51 7 месяцев назад

      Panchami nilam is not Rishi or nadhi !!😂

  • @shanthirao3774
    @shanthirao3774 7 месяцев назад +9

    What is goodfor all done after so many hurdles is to be appreciated by one and all esp.for Our dear Sri Ram ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ultrongaming7031
    @ultrongaming7031 7 месяцев назад +2

    🎉🎉🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைப்பணி சேவைகள் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @vaidehidesikan2346
    @vaidehidesikan2346 7 месяцев назад +1

    அருமையா இருக்கு நன்றி🙏 நல்ல விளக்கம் அளித்து எல்லா மதத்தினருக்கும் புரியும் வகையில் விவரமாக பதில் அளித்துள்ளீர்கள் நன்றி நன்றி அநேக கோடி நமஸ்காரங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenamali6925
    @meenamali6925 7 месяцев назад +6

    Excellent Dhusyanth ji

  • @vkanandhi4341
    @vkanandhi4341 7 месяцев назад +9

    Beautiful explanation.

  • @yuvan2270
    @yuvan2270 7 месяцев назад +1

    துஷ்யந்த் சார் நான் உங்கள் பரம ரசிகை ஆகிவிட்டேன். நான் மனதில் கேட்க நினைப்பதை எல்லாம் நெற்றிப்பொட்டில் அடித்தமாதிரி சொல்லிட்டீங்க சார். ☺️👏👏👏👌

  • @swethasenthil7487
    @swethasenthil7487 7 месяцев назад +4

    Well Said Dhushyanth ji ❤❤🎉🎉🙏🏼🙏🏼🌹

  • @VenkatachalapathiSR-dg5jg
    @VenkatachalapathiSR-dg5jg 7 месяцев назад +10

    Namaskaram After a great struggle and sacrifice, Ram temple has been built Dushyant sir is right Jai Sri Ram

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 7 месяцев назад +23

    If something good happens to India and Indians become happy, PSEUDO SECULARS & MEDIA feel DISTURBED and they try to create NEW DISTURBANCES 😄

  • @mohnan2
    @mohnan2 7 месяцев назад

    அருமையான விளக்கம்.உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இது போன்ற சந்தேகங்களை தீர்க்க முடியும்.இந்துக்களுக்கும் தெரியாத பல விஷயங்களை யார் மனமும் புண்படாதடி அருமையாக விளக்கியுள்ளீர்களள்.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்கள்.பல்லாண்டு வாழவும் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடவும் இறைவனன் அருள்புரியவேண்டும்..

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 7 месяцев назад +9

    In every state the festival is celebrated. Its called Pongal in TN, lohri in Haryana n Punjab, Bihu in Eastern part of our country, Makara Sankaranti in Karnataka, Andhra, Telengana, Gujarat , Maharashtra, Makara Jyothi in Kerala.

  • @VigneshKrishnamoorthy-ym5xv
    @VigneshKrishnamoorthy-ym5xv 7 месяцев назад +3

    Superb explanations.... Reflection of very deep emotions...... We are blessed to have witnessed these explanations and knowledge. Adiyen Ramanujadasan.

  • @meenashankar3351
    @meenashankar3351 7 месяцев назад +3

    Well done dushantji what a class reply.

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 7 месяцев назад

    அருமையான விளக்கம். இவ்வளவு விளக்கம் கொடுத்தும் கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறது. எதற்காக .துஷ்யந் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋அனைத்தும் தெளிவான விளக்கம். என்றும் நல்ல எண்ணத்துடன் நோக்க வேண்டும் அனைத்தையும்

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 7 месяцев назад

    ஐயா, மிக தெளிவாக எல்லோரும் புரியும்படி சொன்னீர்கள். வாழ்க வளர்க. நற்பவி. உங்கள் தொண்டுகள் தொடரட்டும். ராமர் மிகவும் ஆனந்தமாக உங்கள் விளக்கத்தை கேட்டுக்கொண்டிருப்பார். அனுமான் உங்களுக்கு துணையாக இருப்பார்.

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 7 месяцев назад +4

    Wonderful explanation given by Sridhar thanks

  • @gsakthidevi
    @gsakthidevi 7 месяцев назад +5

    ❤well said

  • @saiviswas3222
    @saiviswas3222 7 месяцев назад +1

    Brilliant talk sir…
    Sensible and straightforward talk…
    Stop criticising Brahmins anymore … if you have guts pls take a movie critising Muslims or Christian’s…
    Sir you are great . God should give you long life..

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 7 месяцев назад +2

    Super swamy ,just correct presentation of facts we need our ஜீயர் too be expressive n stand by us

  • @vasu6628
    @vasu6628 7 месяцев назад +5

    Amazing explanation.ds is deeply rooted in indian culture

  • @thukaramanganapathysundara9850
    @thukaramanganapathysundara9850 7 месяцев назад +3

    Very valuable explanation by Sri dushyant Sridhar

  • @radharaniadi2559
    @radharaniadi2559 7 месяцев назад +2

    Very good answers from Dushyant shridhar.❤

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 7 месяцев назад +1

    சிறப்பான விளக்கம்.
    ஜெய் ஸ்ரீ ராம்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shankar49677
    @shankar49677 7 месяцев назад +23

    Platform used effectively to slam Dravidian ideology

  • @ramkumarb5588
    @ramkumarb5588 7 месяцев назад +10

    வீட்டு கிரஹ பிரவேசம் மே வீடு முடிவடைந்தது பண்ணுற வழக்கம் கிடையாது.

  • @prabakaranj7090
    @prabakaranj7090 7 месяцев назад +1

    Excellent Speech Swamy Adiyen Ramanujadasan Srimathey Ramanujaya Namaha Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam

  • @ashokkumaarpl
    @ashokkumaarpl 7 месяцев назад +1

    Brilliant Dushyant !!! Awesome 👍👍👍

  • @jayntiv9503
    @jayntiv9503 7 месяцев назад +3

    Excellent explanation for all questions. Appropriate answer, valid comparison .

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho 7 месяцев назад +3

    Excellent explanation Mr.sridhar

  • @anuputra
    @anuputra 7 месяцев назад

    மிகச்சிறந்த முறையில் விளக்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சரியான முறையில் தினமலர் மூலம் தெளிவாக எடுத்து சொன்ன திரு ஶ்ரீதர்அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.💐💐

  • @NiveeJessi
    @NiveeJessi 7 месяцев назад +2

    I really like the way he is calm and composed...

  • @seenivasanv3524
    @seenivasanv3524 7 месяцев назад +3

    விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் அண்ணாமலை போல, துஷ்யந் அவர்களும் ஒருவர்...

    • @sharmithy
      @sharmithy 7 месяцев назад

      Sai deepak. J

  • @astrofoxx1
    @astrofoxx1 7 месяцев назад +3

    Wow. The speech was amazing. Answers were crystal clear & precise. This was literally shown on the interviewer's face. He was astonished. Very true even though we are brahmins we cannot enter the Garphagraham of the temple. Even if you notice even with the Gods or Goddess like Muneeswarar, Karuppannasamy, Kali only a certain family can do. Can a brahmin go? No. He cannot. Even the so called Mutt heads like Sankarachariar or Alazhgiya Singar can go& touch the idol of the Hindu temples. They cannot touch the idol even today. Until officially informed no one can use any Government posts even if they hail from that family. Similarly only the members of those families can go & be the successor that tooafter proper appointment. You media's talk of a person other than brahmin to enter & do pooja. Will a Church or Mosque allow anyone just like that by giving permission from Government to do their rituals. As Mr. Dushyanth Dir said, if the priest crossed the sea to travel abroad, he cannot enter the sanctum in " Divya desam" temples till date. He is banned to touch the idol or be a priest after that. Please be conscious.Respect everyone & all religion uniformly. Always Brahmins are your prey. But we ignore you. We just dtopped watching Annapoorni movie. We know how to give in Gandhian way.
    Many brahmins do not eat non- veg & some eat. It is their choice as they are not involved in touching idols or entering sanctum. Every caste there will be a person who eat which is banned in their religion. We know. Do we ever open it up. It is their personal. In Tamil Nadu , Brahmins are not treated with basic respect or ethics. Only here we are made fun off. Come & sre in foreign coumtried. We are honoured.

  • @ShahulHameed-nw7es
    @ShahulHameed-nw7es 7 месяцев назад

    Mr. Dushyanth Sridar Good Speech ( Reply to Reporter) Everboday Easy understanding.
    Congratulations

  • @subramanianv.p486
    @subramanianv.p486 7 месяцев назад

    தங்குதடை இல்லாத அருவி போன்ற கருத்து க்களை கேட்டு சிலிர்த்து விட்டேன்.

  • @sowmyav6309
    @sowmyav6309 7 месяцев назад +3

    Salute to you sir - Dushyant Sridhar 👌🏽
    You have validated all the points raised.
    The channel reporters questions are irrelevant and he tries to create issues out of it, he looks anti- Hindu and anti-Brahmin !

    • @poongkodikoundyannan7328
      @poongkodikoundyannan7328 7 месяцев назад

      Why....MMMM....infuenze of DMK Government since 1950s till today.... about 4 generations of tamils ignorant of Tamil samayam is part of hinduism.
      DMK Government had brain washed tamilan is Culture...not Religion...
      Why...

  • @gayatriv-Kraqui
    @gayatriv-Kraqui 7 месяцев назад +7

    well explained Dushyantji 🙏. Does the interviewer have the guts to ask such twisted question to a muslim or a Christian? It has become a norm that anyone can say or make fun of Hindu culture, thanks to Hindus themselves. 😒

  • @rashmiiyer3750
    @rashmiiyer3750 7 месяцев назад

    Fantastic Answers Dushyant Anna.
    Sastanga Namasakarams to you n your parents!

  • @stustu1318
    @stustu1318 7 месяцев назад

    ஸ்வாமிஜீ அருமையான விளக்கம்.உதாரணங்கள் படுசூப்பர்.இதுக்கு மேலே புரிய வைக்க முடியாது.