Nepoleon🥹என் பையன் Dhanoosh கல்யாணம் பண்ண கூடாதா🥺Best அப்பான்னு சொல்லும் போது😍கலங்கிய Nepoleon

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 1,6 тыс.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 дня назад +100

    எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பேசும் சகோதரரின் பேச்சு எல்லோரிடமும் எளிமையாக இருக்கும்.அவருடைய நல்ல உள்ளத்துக்கு அவருக்கு மருமகள் இன்று கலைமகளாய் திருமகளாய் அஷசயா வந்திருக்கிறார்.தனுஷ் தம்பதியர் நீடூடி வாழ சரசம்மாவின் வாழ்த்துக்கள்.சுதாவின் பிரார்த்தனை நல்லதே நடத்தி வைக்கும்.தயவு செய்து நல்லோர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பேசாதீர்கள்.வாழ்க வளமுடன் 💐😍

  • @mohamednijamudeen9160
    @mohamednijamudeen9160 2 дня назад +412

    இவருடைய பேச்சில் நன்றாக ஒன்று தெரிகிறது இவருடைய மனம் அவ்வளவு தூய்மையாகவும் வெண்மையாக இருப்பது ❤

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 20 часов назад

      💯

    • @AnbuAnbu-p5r3i
      @AnbuAnbu-p5r3i 19 часов назад +2

      😂

    • @Danusika
      @Danusika 16 часов назад

      அந்த.கிழவன்.எல்லாரையும்.பற்றி.தான்.பேசுவேன்.சேர்.அதை.பற்றி.கவலபடவேண்டம்

  • @Meenakshigd
    @Meenakshigd 2 дня назад +250

    ஐயா, மிகவும் அருமையான பேச்சு, மிக மிக அருமையான தந்தை, மிக மிக அருமையான கணவன், உலகின் தலைசிறந்த தந்தை

  • @muralikannan7187
    @muralikannan7187 2 дня назад +102

    பல கனவுகளோடு எங்களுக்கு குழந்தை பிறந்து 3 வயதில் என் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு என்று தெரிந்நபோது உங்களை போன்று நானும் என் மனைவியும் இதயமே வெடித்தாற் போன்ற உணர்வை அடைந்தோம். அவரவருக்கு பெருந்துயரம் ஏற்பட்டு அனுபவிக்கும் போதுதான் அதன் வலியும் ஏமாற்றமும் தெரியும். வெளியிலிருந்து பார்பவருக்கு அவர்கள் செய்த பாவம் என்று சொல்வது அறியாமை. நாங்களும் எங்கள் பிள்ளைக்காக சொந்த வீட்டை விட்டு அவன் நலனுக்காக வேறு இடத்தில் குடிபெயர்ந்து விட்டோம். எங்கள் வாழ்க்கை எல்லாமே அவனுக்காக

    • @NandyArun
      @NandyArun День назад +2

      Unmai sir ipdilam pesaravanga patta than andha vali theriyum puriyum

    • @Abcdv5d
      @Abcdv5d День назад

      😭

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 дня назад +771

    தவம் இருந்து பெத்த மகன் 17வயதில் மரணம் வந்திடுமோனு பயந்து பயந்து தாயும் தந்தையும் மரண பயத்தில் வாழ்வது என்பது மிகப்பெரிய கொடுமை. ஆனால் நாம் வாழ்வதும் சாவதும் ஒரு மனிதனால் உறுதி செய்ய முடியாது. நம்மை படைத்த இறைவனே உறுதி செய்வான் தனூஷமகனுடைய ஆயுள் நீண்ட ஆண்டுகள் மனைவி பிள்ளைகளோடு வாழ்வார் இறைவனின் முடிவு 🫰🤲🤲🤲💚💚💚💚💚💚💚

  • @Yuvasri-09-g9r
    @Yuvasri-09-g9r 2 дня назад +182

    உண்மையா சொல்லுறே..என் கண்ணே கலங்கிறிச்சி நெப்பொலியின் ஆய்யா பேசும்போது..நான் ஒரு திருநங்கையாக சொல்லுறே உங்க வம்சம் மேன்மேலும் வளற என்னுடைய ஆசிர்வதாமும் தெய்வத்தடைய ஆனுகிராகமும் கன்டிப்பாக இருக்கும்❤

  • @arunchristy9943
    @arunchristy9943 2 дня назад +152

    I like tat girl akshaya. She’s so sweet and humble . Ivanga ellarum andha ponna than Nalla pathukanum. She have a great heart

    • @SaiK-x2o
      @SaiK-x2o 11 часов назад

      Athu aunty daa😂

  • @kumareshganapathy
    @kumareshganapathy 2 дня назад +41

    எந்த bad comments ஐயும் கண்டு கொள்ளவேண்டாம்.ஒரு தகப்பனாக நீங்கள் செய்தது மிகச் சரியானது.

  • @mithilasartdreamofpainting1283
    @mithilasartdreamofpainting1283 2 дня назад +232

    ஒரு தந்தையின் வலி.... உங்களுக்குத்தான் தெரியும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... வில்லன் நெப்போலியனை பார்த்த எங்களுக்கு, ஒரு கண்ணியமான பாசம் மிகுந்த ஒரு தந்தையை பார்க்கும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது... ஆச்சரியமாகவும் உள்ளது.... யார் மனதும் புண்படுத்தாமல் நீங்கள் பேசியது மிக நெகிழ்ச்சியாக உள்ளது.... கவலைப்படாதீர்கள் சார் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx 2 дня назад +5

      Oru ponoda vali ponuku than therium.

    • @GeetSenju
      @GeetSenju 2 дня назад

      Athu antha ponnukuntherium,therinthuthan varuvanga,ithanal kavalai padavendam​@@Frank-wf9qx

    • @Periasami76
      @Periasami76 2 дня назад

      Yenga indha question a ponnoda appa amma va kelungalen. Why r u asking Mr. Napoleon?? ​@@Frank-wf9qx

    • @deepakh4614
      @deepakh4614 2 дня назад

      @@Frank-wf9qxsoothuku theriyum mooditu okkaaraa ngothaaa

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx День назад

      @deepakh4614 neeoodu unga sisterku intha masthri nadantha nee pesuviya ipdi naiyai

  • @vidhyavenkat3031
    @vidhyavenkat3031 2 дня назад +15

    எதார்த்த உண்மை பேசிய நெப்போலியன் sir ஒரு சிறந்த தந்தை வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤😊😊😊

  • @Ramrocks96
    @Ramrocks96 2 дня назад +353

    உண்ணமையில் இவர் சிறந்த தந்தை தான்❤

    • @needspeed4742
      @needspeed4742 5 часов назад

      சிறந்த தந்தை
      மோசமான மனிதன்

  • @rameshloganathanramesh8004
    @rameshloganathanramesh8004 2 дня назад +37

    என்னுடை ஏழு வயதில் தந்தையை இழந்தேன் இப்போது 38 வயதாகிறது எவ்வளவோ சிரமங்கள் பட்டிருக்கிறேன் ஒருமுறைகூட அப்பா இல்லை என வருந்தியதில்லை தனுசின் திருமணத்தில் நீங்கள் சிந்திய கண்ணீர் என்னுள் ஒரு ஏக்கத்தையே ஏற்ப்படுத்திவிட்டது நமக்கு அப்பா இல்லையே என்று ... வாழ்வாங்கு வாழ்வார்கள் உங்கள் பிள்ளைகள்

  • @mariyamoliabusumi6252
    @mariyamoliabusumi6252 2 дня назад +679

    போயா போ
    நீ நல்ல தகப்பன்
    உனக்கு மகனா பிறக்க 2பசங்களும் குடுத்து வச்சவங்க... எல்லாரும் நல்லா இருங்க .. தனுஷ் க்கு நிறைய ஆயுள எல்லாம் வல்ல இறைவன் குடுக்கட்டும்.. சந்தோஷமா இருங்க.
    எல்லாருக்கும் உன்ன போல தந்தை கிடச்சுட்டா போதும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ஏக்கத்துடன் பார்க்கும் நிறைய மகள்களுக்குள் நான் ❤❤

    • @shifrinsm3928
      @shifrinsm3928 2 дня назад +4

      நாங்களும்... 😅

    • @mahalakshmi106
      @mahalakshmi106 2 дня назад +9

      Correct govt jobla erundhum kudikarana erundha oruthan ponnu nan chinna vayadhil
      Nan adhigama kadavulidam vendiyadhu enga appa sethupoidanumnu eppadiyo poitan

    • @SriDevi-yq6mo
      @SriDevi-yq6mo 2 дня назад +4

      En appa Enga la rani maathiri paathippaar. En appa naabagam vanthu romba kalanguthu. Eppa appa ella. Aana avaroda ninaivigal ennaala naan saagura varaikkum marakka mudiyaathu. Appa thaan ennoda hero🙏🙏🙏

    • @Demigodwannabe
      @Demigodwannabe 2 дня назад

      S me 2

    • @Demigodwannabe
      @Demigodwannabe 2 дня назад +1

      Ungala pakkanumnu yekam brother

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 2 дня назад +15

    இது நெப்போலியன் சாரோட தனிப்பட்ட குடும்ப விசயம். நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க மட்டுமே உரிமை உள்ளவர்கள் என மனிதர்கள் உணர வேண்டும். மனதை புண்படுத்தகூடிய பதிவுகளை தவிர்க்க வேண்டுகிறேன் ஒரு சகோதரியாக. நம் குழந்தையாக நினையுங்கள் தானாக வாழ்த்துக்கள் வரும். யோசிக்காமலா செய்வார்?? செய்வோம்???. மணமக்கள் எண்ணம் போல் வாழ்க...நீடூழி வாழ்க...வாழ இறைவனை வேண்டுகிறேன் . 💐🍨👍

  • @solaiswari6524
    @solaiswari6524 2 дня назад +576

    இந்த கல்யாண தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகள் 🎉 ஆனால் பணமில்லாத தகப்பன்கள் எத்தனையோ பேர் அவர்களால் முடிந்ததை அவர்கள் பிள்ளைங்களுக்கு செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @AK-kj5uy
      @AK-kj5uy 2 дня назад +22

      Money irukura evlo per pasanga kasta padrapa kuda kuduka Matanga … adhuku naduvula nepoleon sir vera level he inspired day to day

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 дня назад +11

      @@AK-kj5uyudambu seri illana kodupaanga bro. Veedu vaanga, car vaanga nu ketta koduka maataanga, kodukavum koodaadhu. Avanga kadaisi kaalathula avangalukku thevai padum bro

    • @archana6608
      @archana6608 2 дня назад +4

      Correct

    • @premalathaulaganathan8583
      @premalathaulaganathan8583 2 дня назад +1

      Correct​@@anonymousanonymous8540

    • @maragathamsubbiah6511
      @maragathamsubbiah6511 2 дня назад +3

      very good sir, kantha swamy is not at alla doctor. he is dmk gooli. so you forgot everything. i don' t know who has given dr. degree to him. he is a third rate fellow.

  • @jothilingamk4860
    @jothilingamk4860 2 дня назад +31

    திருமணத்தின் போது நீங்கள் அழுதுததை பார்த்து நானும் அழுதுவிட்டேன்.

  • @sivaswaamyvellappan5646
    @sivaswaamyvellappan5646 2 дня назад +75

    சார் உங்க மனசுக்கு கடவுள் உங்க குடும்பத்துக்கு எல்லா நல்லதும் அருள் புரிவார்.தனுசு தாலி கட்டியதும் உங்க கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தப்ப என் கண்ணிலும் கண்ணீர் வந்தது. தம்பதியர் வாழ்க வளமுடன்.

  • @kotteeswaranlakshmipathy6241
    @kotteeswaranlakshmipathy6241 2 дня назад +13

    உண்மையாகவே நீங்கள் ஒரு சிறந்த தந்தை. உங்கள் மகன்கள் பாக்கியசாலிகள். வாழ்க வளமுடன்

  • @gunasekarsekar6517
    @gunasekarsekar6517 2 дня назад +108

    நீங்க செஞ்சது சரி சரி சரி சரி சரி சூப்பர் சூப்பர் கல்யாணம் சூப்பர் அக்ஷயா தனுஷ் ரெண்டு பேரும் நீடோடி வாழ்க

  • @AnithaAnitha-o8r
    @AnithaAnitha-o8r 2 дня назад +37

    இயேசு அப்பா தனுஷ் மகனுக்கு நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெலனுடன் வாழும்படி செய்யும் சார் நீங்க செய்த காரியம் மிகவும் சிறந்தது யாரை பற்றி கவலை வேண்டாம் Don't care

    • @SaiK-x2o
      @SaiK-x2o 11 часов назад

      Convert moodevi odiru

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 2 дня назад +14

    Soo positive person sir neega, great father! 👏👏❤

  • @ponnammals2535
    @ponnammals2535 2 дня назад +57

    நல்ல தந்தை நீங்க சார் எங்க அப்பாவும் உங்கள மாதிரி தான்சார் எங்க அண்ணன் இப்படிதான் சார் பிறந்ததிலே இருந்து மூலைவளர்ச்சி இல்லாமல் இருந்தாரு எங்க அப்பா அவர் சக்திக்கு தகுந்தாருக்கு மேலா செலவு செய்து முயற்சி பன்னாரு ஆனால் 6 வயதில் இறந்து விட்டார். அவரை மாதிரி உங்களை தான் பார்க்கிறேன். தனுஸ் நீண்ட ஆயுள் ளோடு இருப்பார். Almighty is always protect your family

    • @SP-zy7hn
      @SP-zy7hn 2 дня назад +1

      Appreciate your father... but Dhanush has muscular dystrophy. His IQ is normal.
      Iam not criticising you. Just informing you. But your father's effort is also appreciable.

  • @GanesanN-qw7cg
    @GanesanN-qw7cg 23 часа назад +4

    என் பிள்ளையபத்தி எனக்குதான் தெரியும்❤😢 அப்பா நமக்காக இருக்கும்போது வேற என்ன வேணும்❤

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 2 дня назад +47

    எங்கு இருந்தாலும் இரண்டாவது மருமகளும் நம் தமிழ் நாட்டுப் பொண்ணுதான்.நம் சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் ❤

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 2 дня назад +35

    சார்,கஷ்டமா,அழுகையா வருது சார்.நீங்கள் உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க,இருக்கணும்.தம்பிகள் இருவர்க்கும் சொல்லுறேன்,சாமி இருக்கா இல்லாயானு தெரியாது உங்கள் இருவருக்கும் சாமி(நெப்போலியன் சார்,சுதா அக்கா) உங்கள் அப்பா அம்மாவை தவிர வேறு எதையும் வணங்க வேண்டாம்.தம்பிகளா உங்கள் பாதம் தொட்டு வேண்டி கேட்கிறேன் இந்த இரு சாமியயும் (நெப்போலியன் சார்,சுதா மேடம்) கலங்கிட கூடாது .இந்த இரு சாமியும் என்னைக்கும் கவலை பட கூடாது.தம்பிகள் இருவரும் அப்பா போல நல்ல மனிதரா ,இந்த சமுதாயத்தில் நீங்களும் வாழணும்,நல்லா இருக்கணும் தம்பிகளா

  • @itz_soulhealer
    @itz_soulhealer 2 дня назад +7

    நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊😊... Congrats 😇 Dhanoosh & Akshaya 🎉🎉

  • @janaveeganeshbalu8354
    @janaveeganeshbalu8354 2 дня назад +30

    En paiyan oru kidney than left kidney ureter ah veliya vachi erukom na infection agidumnu daliyum avan kuda nam School ku poiye utkaruven enna da nu thonnum unga video pathu enaku motivate ah eruku sir God will bless my son

  • @Deepasrini_knowledge
    @Deepasrini_knowledge 2 дня назад +8

    நல்ல மனிதர் நல்லவங்களுக்கு தான் நிறைய சோதனைகள் வரும் ஆனா ஜெயிச்சு விடுவாங்க❤

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 2 дня назад +7

    அருமையான தந்தை பாசம் பதிவு அருமை 🎉🎉

  • @ezhil.s5437
    @ezhil.s5437 2 дня назад +8

    Unga payan danush therkayusa irukanum god bless you...

  • @pannaiyam6854
    @pannaiyam6854 2 дня назад +60

    சார் விடுங்க சார் எப்படியோ நம்ம தனுஷ் கல்யாணம் பிரபஞ்சத்தின் ஆசிர்வதத்தால் நல்ல முறையில் நடந்துள்ளது . அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு நீடுடி வாழ்வார்கள்.உன்மையில் நீங்கள் ஒரு சிறந்த தந்தை தான் சார் உங்க அனுபவத்தில் பாதிகூட இல்ல சார் என் வயது நாங்கள் உங்களுக்கு சொல்ல தேவையில்லை.சில பேர் தவறாக பேசினாலும் பல கோடி பேர் வாழ்த்துகிறார்கள்.இது போதும் கவலை படாதிர்கள் சந்தோஷமாக இருங்கள்.வழ்த்துகள்❤❤❤❤❤❤

    • @Ramani143
      @Ramani143 2 дня назад

      👌👌👌👌👌

  • @geetharakshi1416
    @geetharakshi1416 2 дня назад +15

    நெப்போலியன் சார் நீங்கள் மனித பிறவி இல்லை. தெய்வ பிறவி உங்கள் தாய் புண்ணிய வதி. நீங்கள் ஒரு ஆண் தேவதை. உங்களை போன்ற ஆண் தான் பெண்கள் சமூதாயத்ற்கு தேவை...... அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc 2 дня назад

      உண்மை... இவரை பற்றி அவதூறு பேசும் வீடியோக்களை நாம் புறக்கணிக்க வேண்டும்

    • @Manimegalai-p4c
      @Manimegalai-p4c 2 дня назад

      Deiva thandhai illai, Lovable father, so spend big amount..

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 дня назад +5

    ❤❤❤❤❤ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உங்கள் அன்பின் முன்னால் ❤❤❤❤

  • @Mariyaselvi-q6m
    @Mariyaselvi-q6m День назад +3

    நெப்போலியன் சார் ரொம்ப நல்லவர் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நல்லா இருக்கனும்

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 2 дня назад +5

    Ayya super neenga neenga kavalai padavendam god bless this couple

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 2 дня назад +31

    இந்த மாதிரி ஒரு தகப்பன் எனக்கு கிடைத்திருந்தால் மாற்றுத்திறனாளி ஆன எனக்கு சந்தோஷமா இருக்கும் . எல்லா சொந்த பந்தம் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன் . நான் மாற்றுத்திறனாளி என்பதால்
    அம்மா கூட என்னை ஒதுக்கி விட்டார்கள் .யாருக்கும் நான் பாரமா இருக்க கூடாது என்று 12 வருஷமாக நான் தனியாகத்தான் இருக்கிறேன்.
    இப்போது நான் ஒரு நிரந்தர வீடு இல்லாமல் ,ஒரு நிரந்தர வேலை இல்லாமல் ,நிரந்தர வருமானம் இல்லாமல் , வாடகை கட்ட முடியாமல் அட்வான்ஸ் கொடுக்க முடியாமல் நான் கஷ்டப்படுவது அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் .தனுஷ் கொடுத்து வைத்தவர் .அவரும் அவருடைய குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் .
    Weldone Nepolion Sir.
    God Bless your family

    • @chinnuliya
      @chinnuliya 2 дня назад +2

      Praying

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 2 дня назад +2

      @chinnuliya Thank you. God bless your family

    • @gopigrt
      @gopigrt 2 дня назад

      U are Good father, your kerector is also my kerector

    • @indraindra1945
      @indraindra1945 2 дня назад

      இயேசப்பா கிட்ட விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் சகோதரி கண்டிப்பாக கிடைக்கும் ​@@s.gabrialnicholas5966

    • @kids-fun876
      @kids-fun876 День назад +1

      I will pray for you sister...jesus will change ur life with bundle of happiness 🎉

  • @aravindh18069
    @aravindh18069 2 дня назад +5

    ஐயா...நல்லா இருப்பாங்க உங்கள் பையனும்,மருமகளும்🎉🎉🎉

  • @vigyboss2797
    @vigyboss2797 2 дня назад +148

    உங்க பையன் தனுஷ்க்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைக்கும். நான் நினைச்சால் இறைவன் கண்டிப்பா அதிசயம் பண்ணுவார். ஶ்ரீ கிருஷ்ணன் துணை. ஶ்ரீ முருகன் துணை.

    • @priyankapriyanka3035
      @priyankapriyanka3035 2 дня назад +4

      Lov u sir ur great❤🎉😢

    • @baseuser
      @baseuser 2 дня назад

      ​@@priyankapriyanka3035???

    • @prabhusamy3152
      @prabhusamy3152 2 дня назад +1

      💗

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 дня назад +1

      Congratulations🎉 both of you. Valga valam udan.

    • @vigyboss2797
      @vigyboss2797 2 дня назад +4

      Nan summa comment ku solalai. True va Nan pray pana God niraivethuvanka. Real Life la neraya nadanthurukku... Let's see upcoming monthla Nala nadappar... GOD grace Nala Miracle nadakkum... Nampikkai thana elaam.

  • @kavithasenthilkumar4389
    @kavithasenthilkumar4389 2 дня назад +63

    Congratulations.Happy married life.valga valamudan.valthukkal.

  • @anuradha8014
    @anuradha8014 2 дня назад +3

    நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருங்க.. வாழ்க வளமுடன்

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f День назад +4

    படு.சூப்பர்.நெப்போலியன்.உண்மையை.அனுபவபூர்வமாக
    பேசினுங்க.அட்டகாசம்.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 2 дня назад +123

    கொடுத்து வைத்த மகன் 💕💕💕💕தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்புக்கு முன்னாடி 👍🏾👍🏾👍🏾👍🏾❤️💙

  • @DEWEIMACHINERY
    @DEWEIMACHINERY 2 дня назад +4

    Thappa solla virumbala, but Kaasu thaan ellam.. ilathavanala itha panna mudiuma terila.. congratulations 😊😊🤝

  • @Malar-on6sk
    @Malar-on6sk 2 дня назад +22

    வணங்குகிறேன் நீங்க உங்க குடும்பம் சந்தோஷமா இருக்கணும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @latha_dairy
    @latha_dairy День назад +4

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் போல் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே அண்ணா

  • @kanchisundhar
    @kanchisundhar День назад +8

    படத்தில் வில்லன்கள் அனைவரும் நல்லவர்கள்
    ஹீரோ என்ற போர்வையில் நடிப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் ...

  • @SAS_lazy_art
    @SAS_lazy_art День назад +1

    ஐயா உங்களைப் போல் உயர்ந்த மனிதன் இந்த உலகில் இல்லை கஷ்டத்தை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் வழி தெரியும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா வளமும் தனுஷ்க்கு கிடைக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 2 дня назад +16

    இந்த டாக்டர் வயதுக்கு தகுந்ந பேச்சில்ல. நெப்போலியன் சார். இப்ப இந்த விசியத்த சொன்னதுக்கு நன்றி உங்களோட பெருந்தன்மையை காட்டுது சார் நீங்க பேசும் போது எனக்கு கண் கலக்குது சார் நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @sjeeyalakshmi8805
    @sjeeyalakshmi8805 2 дня назад +3

    நல்ல அப்பாவாக உங்க கடமையை நீங்கள் செய்தீர்கள் வாழ்த்துக்கள் சார்❤❤❤❤ ... சார் தெருநாய்கள் குறைக்கும் சார் நாம ஏன் கண்டுகனும் விடுங்க சார்..

  • @manojcars3511
    @manojcars3511 14 часов назад

    உலகின் தலைசிறந்த தந்தை அதில் எந்த சந்தேகமும் இல்லை உங்கள் செயல் மிக மிக பாராட்டுக்குரியது தகப்பனாக உங்கள் கடமையை செய்த தற்கு வாழ்த்துக்கள் எந்த விமர்சனங்களையும் உதறி தள்ளிவிட்டு வீர நடை போடும் எங்கள் நெப்போலியன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sathyao
    @sathyao 2 дня назад +4

    Napolean Sir, you have all the blessings from the almighty!!! You are a great father !

  • @kavithas2647
    @kavithas2647 2 дня назад +36

    உலகிலேயே அனைத்து தந்தைகளுக்கும் பெருமையை சேர்த்த பெருமகனார் பல்லாண்டு வாழ்க

  • @arulraj4077
    @arulraj4077 2 дня назад +2

    ஐயா நெப்போலியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 2 дня назад +8

    நெப்போலியன் சார் 1000 பேர் 1000 பேசுவாங்க உங்க மனசாட்சி என்ன சொல்லுதோ அது மாதிரி நீங்க நியாயமா நடந்துக்கிற குழந்தைகளை நல்லா பாத்துக்குங்க அது போதும் நமக்கு மேல ஒரு பெரிய சக்தி இருக்கு அவருக்கு தெரியும் நம்ம என்ன பண்றோம்னு

  • @theindiramedia4813
    @theindiramedia4813 День назад +2

    Don't worry sir
    பேசுபவர்கள் பேசி கொன்டு தான் இருப்பார்கள். நல்ல உள்ளம் இருப்பவர்கள் வாழ்த்துவார்கள். கை கால் இருப்பது எல்லாம் வாழ்த்து கிலிச்சு விட்டு comments போடும் bad comments.
    Happy married life dhanush and akshaya

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 2 дня назад +127

    அந்த டாக்டருக்கு இந்த பதில் ஒரு நல்ல செருப்படி

  • @rathigarudran3779
    @rathigarudran3779 День назад +4

    Sir உண்மையாவே நீங்க ஒரு நல்ல அப்பா❤❤❤❤

  • @anbumansmans4495
    @anbumansmans4495 2 дня назад +9

    தனுஷ் உங்களுக்கு மட்டும் குழந்தை இல்லை எங்களுக்கும் தான் அவன் நீரோடி வாழ ✝️ வேண்டிக் கொள்கிறேன்❤

  • @amaldoss1348
    @amaldoss1348 22 часа назад

    Super sir,ஒரு தந்தையாக தங்கள் கடமையை செய்து முடித்துள்ளிர்கள்,கமெண்டை குறித்து கவலை படாதீர்கள்,இன்று ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் தாங்காமல் துடிப்பார்கள் பெற்றோர்கள் இதற்கு மத்தியில் பிறவியில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்தியில் அவரை வளர்த்து இன்று தங்கள் கடமையை முடித்துள்ளிர்கள் வாழ்த்துகள் சார் ❤

  • @thirugnanam7278
    @thirugnanam7278 2 дня назад +3

    The world's best father .. happy married life dhanush....

  • @venkateshn6329
    @venkateshn6329 2 дня назад +4

    He will live for 100yrs sir dont worry. Your quality of thoughts is great🎉🎉happy married life to him🎉🎉

  • @sundarikalimuthu9623
    @sundarikalimuthu9623 День назад

    Super sir enga ullavangalaku avarkal vellia parkamatarkal adudhavan veetil enna nadakudhunu parparkal

  • @prabhureus9510
    @prabhureus9510 2 дня назад +102

    Best Father of world ❤

    • @auntypm
      @auntypm 2 дня назад

      Aksyayahs father? Happy or sad?

    • @Zainys_Diary
      @Zainys_Diary 2 дня назад +5

      What about mother
      I think she has done equal to father maybe more than father.
      Without mother anything is not possible

    • @anushadev5019
      @anushadev5019 День назад

      ​@@auntypmbut Akshay's father is father is bad father.. they married off his daughter for money.. marrying a handicapped person is not problem..this boy is affected by muscular dystrophy ,his life span will be less 😢

    • @dhivya_animal_lover
      @dhivya_animal_lover 8 часов назад

      In the universe

  • @KalaPazhani-w2f
    @KalaPazhani-w2f 2 дня назад +2

    ஐயா நீங்கள் செய்ற கடமையை செங்க எதையும் பத்தி கவலை படாதீங்க நீங்க அருமையான மனிதர் தம்பி ஆயிசுக்கும் நல்ல இருப்பார

  • @KarthikKarthik-uj3ot
    @KarthikKarthik-uj3ot 2 дня назад +13

    இவர் ஒரு நடிகனாக இல்லாமல் நல்ல தகப்பனாகவும் நல்ல மனிதராகவும் நல்ல ஒரு இந்தியனாகவும் இருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா

  • @Nivi567
    @Nivi567 День назад

    உடல் ஆரோக்கியமா இருக்கிற எத்தனையோ பேர் மனம் ஊனமா இருக்காங்க. உடலில் மட்டும் தானா பிரச்சனை... 100 வருஷம் சந்தோசமா நல்லபடியா வாழனும். வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kamakshisundaram9155
    @kamakshisundaram9155 2 дня назад +7

    Dhanush and Akshu, You both will have twins next year by this time.

  • @dpk4369
    @dpk4369 2 дня назад +6

    சென்னை marathon, ஒரு முறை கனிமொழி மேடமும் பங்கேற்ற விழா, அதுல சிறப்பு விருந்தினர் நெப்போலியன்....
    அந்த விளையாட்டு போட்டியில் நான் பங்கேற்றேன்.... Wheelchair ல marathon.... நான் தான் முதல் பரிசு... அப்போ இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலை இல்லை காரணம் உடல் ஊனம் சதவீதம் அதிகம்... அந்த விழாழல ஜீவன் டெக்னாலஜி ல வேலை தரேன் என்று எனக்கு கனிமொழி முன்னாடி மேடையில் சொன்னார்.... ஆனால் வீட்டுக்கு போய் CV கொடுத்தோம் என் அம்மாவுடன்... அவர் அத வாங்கி CAR டேஸ்போர்டு ல வச்சுட்டு போனவர்தான்... நல்ல நடிகர் என்பதை நான் பார்த்த தருணம்...
    இன்னைக்கு எனக்கு வாழ்கை இல்லாம போச்சுதான் ஆனாலும் நம்பி ஓடிகிட்டே இருக்கேன் நிறைய நெப்போலியன் போன்றவர்களை பார்த்துக்கொண்டே.... இத பகிர தோணுச்சு பகிர்ந்துதேன் அவ்ளோதான்... எனக்கு அப்பா சரி இல்லை அதான் 😢😢😢😢

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd День назад

      It all comes to a show and stage speech. I had a big doubt that he was a good person?? Your comment proved about his nature.

  • @palanivt
    @palanivt 2 дня назад +7

    Dear Sir,
    What You did is 100% Correct. Don't worry about all such bad comments.
    I know How difficult situation you crossed as a parent with Spl Child.
    I love Danush.... Happy Married Life to Danush.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 День назад

    நீங்க அமெரிக்கால இருக்கிறதுனால தான் இவ்ளோ சப்போர்ட் நம்மூர்ல இருந்தா அவ்ளோ நெகட்டிவ்வா புல்பேக் பன்னிருப்பாங்க.
    நல்ல நாடு.
    நல்ல மக்கள்.
    நல்ல சூழ்நிலை.
    வாழ்க வளர்க.

  • @revathim3020
    @revathim3020 2 дня назад +6

    நல்ல தகப்பன் sir நீங்கள் 🎉

  • @palanivelr2665
    @palanivelr2665 16 часов назад

    ஒரு அப்பவுக்குதான் இந்த வலி தெரியும் . எதுவும் நம் கையில் இல்லை . வாழ்க நலமுடன் .

  • @hemalathas5255
    @hemalathas5255 2 дня назад +5

    Dhanush you are very lucky person in the world because your father ❤

  • @arockiahelen5239
    @arockiahelen5239 2 дня назад +2

    அந்த தம்பிக்கு நல்ல அப்பா அம்மா 😍😍😍😍😍

  • @gajavasanth4088
    @gajavasanth4088 2 дня назад +31

    You are great father. Good person🙏👍

  • @RanjaniSiva-w6t
    @RanjaniSiva-w6t 2 дня назад +2

    Very very good hearted person Napoleon sir❤❤❤❤

  • @anusuyavisu8703
    @anusuyavisu8703 2 дня назад +3

    Ungaluku kulanthai yaga pirakka engalukku kuduthu vaikka vellai.super Appa ❤❤

  • @renugarenu6535
    @renugarenu6535 День назад

    சார் உண்மையாகவே சிறந்த தந்தைதான் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் உங்க மனசு ரொம்ப தன்மை வாய்ந்ததாக உள்ளது

  • @nithyaraman7891
    @nithyaraman7891 2 дня назад +7

    Example of good and responsible Father..salute to u Sir🙏🏻

  • @kuttyganesh9327
    @kuttyganesh9327 2 дня назад +1

    தான் ஒரு சிறந்த தந்தை என்பதை நிரூபித்துவிட்டார் நெப்போலியன் சார்❤🎉 வாழ்த்துக்கள் தனுஷும் அண்ணாவும் அக்சயா அவர்களும் வாழ்வில் தாங்கள் சிறந்த வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்

  • @Green_forest_no_1
    @Green_forest_no_1 2 дня назад +8

    9:30 - ithuku mele onum solla mudiyathu 😂😂😂 ❤❤❤❤❤

    • @Comedyfor-rejoic
      @Comedyfor-rejoic 2 дня назад +1

      யார் அது????

    • @kanuh4840
      @kanuh4840 12 часов назад

      ​@@Comedyfor-rejoicDoctor kantharaj

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 2 дня назад +1

    என்ன ஒரு எளிமை பிள்ளைகளை எவ்வளவு ஒரு கண்ணியமாக ரசிகின்ற தந்தை நெப்போலியன் ஐயா... உள்ளதை உள்ளது போல் சொல்லி காணொளியை சிறப்பாக கையாலுணீர் அருமை ஐயா ❤நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் துணைவியாரும் மென்மேலும் சந்தோஷமாக மன நிறைவாக வாழ கடவுளை பிராத்திக்கிரேன் உங்கள் பிள்ளைகள் இருவரும் மண வாழ்க்கையில் மன நிறைவாக வாழ ஆண்டவை பிராத்திக்கிறேன்... தூற்றுணவர்களை கூட தூய மனதோடு கையாளுணீர் ❤❤❤ நீங்க படத்துல வில்லன் ஆனா நிஜத்தில் நீங்கள் ஒரு மாமனிதன் ஐயா ❤❤❤

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 2 дня назад +2

    Fantastic manusan...ennam pol vazhkai...nice man🎉

  • @ahamedajeesh264
    @ahamedajeesh264 2 дня назад +4

    சூப்பர் சார் சிறந்த தந்தை சார் நீங்கள்

  • @shwetharani6342
    @shwetharani6342 20 часов назад

    தங்களின்
    மகன்
    வளர்ப்பு முறையை
    பார்க்கும்பொழுது.....
    உங்கள்
    நிகழ்வுகளை
    பார்க்கும்
    ஒவ்வொரு
    நபர்களும்
    அவர் அவர்களை
    இன்னும்
    ஒருபடி
    குடும்ப
    பாரமரிப்பு
    எவ்வளவு
    முக்கியம்
    என்பதினை
    நெப்போலியன் ஐயா
    நீங்கள்
    பல்லாண்டு
    வாழ
    வேண்டும்.
    உங்களை
    ஒரு
    ரோல்
    மாடலாக
    இன்றைய
    சமுதாயம்
    ஏற்றுக்கொண்டு
    பயணிக்கவேண்டும்........
    உங்களை
    தலைவணங்கிறேன்
    ஐயா.........
    உங்கள்
    மற்றும்
    உங்கள்
    குடும்பத்தில்
    உள்ள
    நபர்களின் தன்னம்பிக்கை
    இன்றைய
    சமுதாயத்திற்கு
    ஒரு
    வழிகாட்டியாக
    உள்ளது.......

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 дня назад +3

    மேன்மக்கள் மேன்மக்களே குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதை தங்களின் குடும்பத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாழ்த்துக்கள்

  • @maruthum2095
    @maruthum2095 10 часов назад

    வாழ்த்துகள் நல்லபடியாக குழந்தை பிறக்கும்

  • @Meditate-d9c
    @Meditate-d9c 2 дня назад +13

    Super fine humanitarian....god bless ..❤❤❤

  • @gowrif4675
    @gowrif4675 12 часов назад +1

    Hi Sir .. this interview is overwhelming...congratulations to your Son and daughter (in law)... Whatever you said is true.

  • @Jkchannel5
    @Jkchannel5 2 дня назад +16

    Suhasini mam supera irukku unga questions? Makkal pesura visayathai alaga kashta paduththama ketkurinnha...

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx День назад

    super sir சந்தோசமா இருக்கு ❤❤❤

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal 2 дня назад +5

    தனுஷ் உடைய சிரிப்பு அருமையான சிரிப்பு

  • @a.dhayanidhi7133
    @a.dhayanidhi7133 День назад

    பெற்றோர் தன் கடமையைை செய்தார்கள் .
    மணமக்கள் இருவரும் இணைந்து நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களும் , ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயூஷ்மான் பவ 🙌🙌🙌

  • @jaganjagan7382
    @jaganjagan7382 2 дня назад +4

    சார் கவலைபடாதிங்க அடுத்தவங்க கமென்ட்ஸ் பத்தி don't worry sir.

  • @Vedhaa-xo6ts
    @Vedhaa-xo6ts 19 часов назад

    That Doctor speaks too much about all. You gave a nice reply to him sir. Superb sir.

  • @sarankrishna
    @sarankrishna 2 дня назад +13

    Yes Mom and Dad are always best for their kids

  • @chandrasekark2244
    @chandrasekark2244 День назад

    இது இறைவனின் நோக்கம் யாரும் புண்பட பேச வேண்டாம்...மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 2 дня назад +3

    Pure gentleman 🎉🎉🎉😂 he did for his son, of course he has money he achieved it. Not all father's can. He is lucky

  • @khadija90khadja22
    @khadija90khadja22 16 часов назад

    Valga valamudan Be happy❤❤❤❤❤

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 2 дня назад +4

    Nepolean sir...I admire you sir..Hats off to your helping tendency... great father...May god bless you and your family abundantly sir